KAADHAR BAASHA ENRA MUTHURAMALINGAM Review - Arya - Tamil Talkies

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2023
  • Call / WhatsApp +917502443434
    Website smileytrips.com
    Android play.google.com/store/apps/de...
    iOS apps.apple.com/in/app/smileyt...
  • Zábava

Komentáře • 899

  • @TamilTalkies
    @TamilTalkies  Před rokem +37

    VEERAN Review - czcams.com/video/2FpsN67bPeA/video.html

  • @anurajbilla8086
    @anurajbilla8086 Před rokem +650

    விவேக், வடிவேலு இல்லாத குறையை தனது விமர்சனம் மூலம் நிறைவேற்றும் மாறன் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😂

    • @vv-fw2yq
      @vv-fw2yq Před rokem +5

      blue sattai devidya magan

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Před rokem +184

    எப்படியும் கழுவி தான் உத்த போகிரார் என்று தெரிந்தும் REVIEW பார்க்கும் சங்கம் சார்பில் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩

  • @dineshjagadhish414
    @dineshjagadhish414 Před rokem +180

    நாங்க மட்டும் பாத்தா என்ன புரியவா போது...😅😅😅 யோவ்.. Ultimate யா...🤣🤣🤣

  • @sheikjmb8544
    @sheikjmb8544 Před rokem +1584

    வாழ்க்கை ஒரு நாள் மாறும் என்று எதிர்பார்த்து தூக்கம் வராமல் தவிக்கும் நபர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😢

  • @viratisnotnameismylife9652

    தன்னுடைய எல்லா படத்திலும் ஹீரோக்களுக்கு ஜட்டி தெரியும் படி வேட்டி கட்ட சொல்லும் டைரக்டர் முத்தையா சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்🙋‍♂️👍🥳🤩

    • @dhivya.97
      @dhivya.97 Před rokem

      Llppp

    • @viratisnotnameismylife9652
      @viratisnotnameismylife9652 Před rokem

      @@dhivya.97 DVP

    • @dallaslimousineservices8212
      @dallaslimousineservices8212 Před rokem +2

      தன்னுடைய எல்லா படத்துலயும் குனிய வச்சு குத்திட்டாங்க என்று ஊளையிடும் ரஞ்சித் மாரி செல்வி சார்பாக ,, இவன் CMT வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @violet8743
      @violet8743 Před 11 měsíci

      ​@@dallaslimousineservices8212Athu Ajith Da 😂

  • @arulkumar5647
    @arulkumar5647 Před rokem +252

    Sir your review semma comedy, right from the beginning to end couldn't control laughing😂😂😂😂😂

  • @cinemasarbath668
    @cinemasarbath668 Před rokem +345

    Review கேட்டு கேட்டு படம் பார்க்காமல் போன ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍

  • @Shiva-il4us
    @Shiva-il4us Před rokem +113

    புளூ சட்டைக்கு வயசானாலும் அந்த நக்கலும் நையாண்டியும் குறையவே இல்லை.😄😄😄

    • @Ntk78680
      @Ntk78680 Před rokem +3

      தேங்க்யூ.....தேங்க்ய்யூ....கூடவே..பிறந்தது😂

  • @s.suresh4114
    @s.suresh4114 Před rokem +73

    சிரிச்சி வயிரே வலிக்குது😂😂😂😂😂😂👌👌👌👌

  • @abdulz_
    @abdulz_ Před rokem +82

    2:30 that moment face expression 😂

  • @viratisnotnameismylife9652

    எதற்கு ENGINEERING படித்தோம் என்று நினைக்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩

  • @fareethshaik
    @fareethshaik Před rokem +322

    கதையேல்லாம் சொல்ல முடியாது 😂

  • @m.dilshaan018
    @m.dilshaan018 Před rokem +233

    IPL Final முடிந்து 3 நாட்கள் ஆகியும் இன்னும் வெளியே தலை காட்டாமல் இருக்கும் GT Fans சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்....😂

    • @krishsingle5174
      @krishsingle5174 Před rokem +16

      😂😂😂 வானத்த போல Csk fans சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்

    • @ashifashu5057
      @ashifashu5057 Před rokem +6

      Ennathu GT ku fans irrukangle

    • @Nitzz28
      @Nitzz28 Před rokem +3

      Yoow GT illa yaa MI nu pooduu

    • @lakshmineelakandan5446
      @lakshmineelakandan5446 Před rokem +3

      Leave GT. MI fans are crying 🤣

    • @Ntk78680
      @Ntk78680 Před rokem

      😂

  • @quick-relaxation
    @quick-relaxation Před rokem +168

    Trailer paathale flop nu terinjadu.. yarukkellam andha feeling

    • @manogaran1793
      @manogaran1793 Před rokem

      🙋

    • @Jack.Sparrow007
      @Jack.Sparrow007 Před rokem +2

      Ayya intha padam irukune ipa tha ayya theriyum 😢

    • @rahulstar9331
      @rahulstar9331 Před rokem +1

      True, boring to see same kind of movies again and again. From the trailer itself I know that movie is a flop.

  • @nothing6137
    @nothing6137 Před rokem +232

    2:30 Gubeer sirippu.. reminds me of Sathyaraj's andha kozhandhaiyae neenga taan sir comedy.. 😂

  • @kirubanand956
    @kirubanand956 Před rokem +92

    After jadeja finishe this is the best finishe 😂😂😂😂

  • @SivaKumar-jl9lw
    @SivaKumar-jl9lw Před rokem +51

    இதுவரை யாருமே தமிழ் சினிமாவில் எடுக்காத இந்த கதையில், ஆர்யா நடித்து ரசிகர்களையும் சேர்த்து துவைத்து எடுத்திருக்கிறார்😅

  • @FunnyReactionTamil
    @FunnyReactionTamil Před rokem +40

    4:16 😂😂😂😂 "Nangale seat pinnadi olinji than padam parthom, Front Row la irunthavan gadhi lam enacho therla".. Super Thala nee.

  • @viratisnotnameismylife9652

    பல நாட்களாக ஸ்டாலின் சொன்ன விடியல் ஆட்சி யை தேடிக்கொண்டு இருக்கும் தமிழ்நாடு மக்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩

  • @cinemacaithaan6205
    @cinemacaithaan6205 Před rokem +17

    MCU --marvel cinematic universe ...but
    MCU --muthaiya cinematic universe 😂

  • @Cook_King_Kumaru
    @Cook_King_Kumaru Před rokem +28

    மாணிக் பாட்ஷாவின் தூரத்து சொந்தக்காரர்
    ஆண்ட்டி இண்டியன் பாட்ஷா சார்பாக
    காதர் பாட்ஷா படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்...

  • @KK-hm2yg
    @KK-hm2yg Před rokem +29

    இன்னமும் விருமன் படம் பார்க்காதவர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @vettipaiyan2692
    @vettipaiyan2692 Před rokem +16

    ,தான் மட்டும் தான் depression ல இருக்குறோம் என்று நினைத்து கொண்டு இருக்கிறறவர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @santhoshkumar2270
    @santhoshkumar2270 Před rokem +5

    0:45 review starts at

  • @subash827
    @subash827 Před rokem +19

    4:56 unlimited laughing 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @anurajbilla8086
    @anurajbilla8086 Před rokem +43

    5:08- நம்ம ஜீ கோஷ்டி :- யோவ் நாங்க செவனேனு தான்யா இருக்கோம்😂😂😂

    • @k-force8325
      @k-force8325 Před rokem +2

      Ji doing his job, he doesn't care at all😂😂 Cry upis

  • @BalaMurugan-bd7jb
    @BalaMurugan-bd7jb Před rokem +9

    ரொம்ப நாளைக்கு அப்புறம் review பார்த்து சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துடுச்சி

  • @gowthamraj9793
    @gowthamraj9793 Před rokem +78

    இது வரை (DRIVING LICENCE)போடாமல் சுத்தும் இளைஞர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

    • @admirewhenempty9924
      @admirewhenempty9924 Před rokem

      Noted

    • @karthis4218
      @karthis4218 Před rokem +1

      DL EXPIRE ஆகி சுத்தும் என்னைப்போல் சார்பாக....

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN Před rokem +86

    😂😂😂நாங்களே மறைஞ்சி ஒளிஞ்சி தான் படம் பார்த்துகிட்டு இருந்தேம்.😂😂😂

  • @devsanjay7063
    @devsanjay7063 Před rokem +104

    ஆர்யாக்கு இது தேவையில்லாத ஆணி 😂😂😂😂அடேய் சார்பட்டா மாறி நல்ல கதைல நடிடா 🤦🏻

    • @Ntk78680
      @Ntk78680 Před rokem +1

      யார்ரா இது கோபலபுரத்து ₹200ரூ கொத்தடிமையாட😂 சின்ன மேளம் தெலுகு கட்டுமரம் மொரட்டு முட்டாட. நீ சாரயம் மாடல் தீம்கா கடைசி திராவிட மாடல் சோலி முடியபோகுது தீம்கா திருடர்கள் கழக ரவுடிசம் ஆட்சி

  • @saranyamothip
    @saranyamothip Před rokem +3

    அண்ணே உங்க விமர்சனத்தை ஆரம்பம் முதல் கடைசி வரை சிரித்துக் கொண்டேதான் பார்க்கிறேன். நான் உங்களின் சமீபத்திய ரசிகனாகிவிட்டேன்...

  • @BloodySweet2323
    @BloodySweet2323 Před rokem +21

    யோவ் ஆரம்பத்திலேயே சிரிச்சிட்டு😅😅😅😅

  • @ajmalathymohan681
    @ajmalathymohan681 Před rokem +41

    வாங்கியா கடனை அடைக்க வேலைக்கு சொல்லும் ராசிகள் மன்றம் சார்பகா படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @agniroopan
    @agniroopan Před rokem +1

    முத்தையா படங்கள்:
    குட்டிபுலி
    கொம்பன்
    மருது-கொம்பன்2
    கொடிவீரன்-கொம்பன்3
    தேவராட்டம்-கொம்பன்4
    புலிக்குத்தி பாண்டி-கொம்பன்5
    விருமன்-கொம்பன்6
    காதர் பாட்சா-கொம்பன்7.
    கொம்பன்8? 😢😢😢😢😢

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 Před rokem +4

    6:07 Yov, Antha Muthaiya Universe 😂, sirichi kanla thani vanthuduchi ya..😅

  • @ramesht4693
    @ramesht4693 Před rokem +42

    அடி வாங்காமல் தப்பிச்ச ரசிகர்கள் சார்பில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sps3617
    @sps3617 Před rokem +2

    Has been waiting for your review Maaran Sir ❤❤❤❤...lots of love for you Maaran Sir... Vendhu Thanninandhu Kaadu Maaran Sirkku Salute Podu 🔥🔥🔥

  • @King-hp6qs
    @King-hp6qs Před rokem +20

    இவன் ரிலீஸ் ஆக போற எல்லா படத்துக்கும் புரொமோஷன் பண்ணுறான் அப்புறம் ரிலீஸ் ஆன எல்லா படத்தையும் காரி துப்பிறான் ( நீல சட்டை & team: நம்ம கூட்டியும் குடிக்கிறோம் அதே நேரத்தில் காட்டியும் கொடுக்கிறோம்)

  • @mallucanuck
    @mallucanuck Před rokem +3

    After a long time, repeat watchable review😂

  • @antonysanthosh4133
    @antonysanthosh4133 Před rokem +2

    Muthaiya Is Indian Christopher nolan

  • @karthikeyanb7006
    @karthikeyanb7006 Před rokem +8

    Anna semaaaaaaa comedy super review 🥰🥰😊

  • @user-cc6nw9ew3p
    @user-cc6nw9ew3p Před rokem +43

    டைட்டில பாத்து படம் நல்லாருக்கும்னு ஏமாந்து போகும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @NivasNrb
      @NivasNrb Před rokem +8

      Title kooda pee madhiri dhan irukku.. sila pirpokku nadhari naaigaluku intha title pudikum.. 😅😅

    • @sankaranbaskar6165
      @sankaranbaskar6165 Před rokem +4

      title nallava irukku. Ennada title idhu.

  • @varunprakash6207
    @varunprakash6207 Před rokem +12

    0:44 Review starting 😃 2:31 Hero குழந்தை moment 😂 5:12 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி 😂

  • @Lastkingdomie
    @Lastkingdomie Před rokem +88

    நம்ம படத்த தவிர வேறு எல்லாபடத்தோட அப்டேட்ஸ் பாத்து எரிச்சல்படும் அஜித் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @owaaaaaaaaau796
      @owaaaaaaaaau796 Před rokem +11

      இப்படியே கமன்ட் போட்டு போட்டு பைத்தியம் புடிச்சி செத்தவனின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி கொண்டாடும் அப்பாவி படிப்பறிவு இல்லாத பாமரன் மக்கள் சார்பாக லியோ படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @fareethshaik
    @fareethshaik Před rokem +77

    ஜீ தாக்கப்பட்டார் 😅

    • @user-zf3yq9mg8k
      @user-zf3yq9mg8k Před rokem +11

      காதர் பாட்சா கதறல் அத சொல்லலையே 🤣🤣🤣

    • @k-force8325
      @k-force8325 Před rokem +2

      Ji'ku intha panniye yarune theriyathu, 😂😂 Ji avaru velaya than pakurar

  • @Lastkingdomie
    @Lastkingdomie Před rokem +27

    இன்னும் சமந்தா , ஹன்சிகா , கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகளோடு நடிக்காமல் பெரிய நடிகர் என சொல்லும் நடிகரின் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @sparx_Leo
      @sparx_Leo Před rokem +9

      Ajith tha😂🤣

    • @androidemulators-tt9ps
      @androidemulators-tt9ps Před rokem +11

      Adha periya nadigar nu neeye sollitiye
      Aprm thanaku ponnu ila pethi vayasu ulla heroine oda nadika avaru enna wig ila dye adichitu nadikanuma avaru decent ah nadikuraru😂😂😂

    • @gunasekaran1217
      @gunasekaran1217 Před rokem +1

      ​​@@androidemulators-tt9ps ennathu dye aduchutu nadikalaya, aparam viswasam movilela பீய thadavikittu naduchana. Aparam enna பேத்தி vayasunu neeye sollita 😂😂. பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்டா பல்லு இல்லாதவனுக்கு வயிறு எரியத்தான் செய்யும் 😂😂😂. என்ன பண்றது சாப்பிட முடியலயே. 😅

  • @venkadeshayyadurai8603
    @venkadeshayyadurai8603 Před rokem +7

    மொக்க படம்😂😂😂😂time waste 😂😂😂மதவெறியர் எடுத்த படம்...தற்போது சமூக சிந்தனையோட அல்லது காமெடி அல்லது குடும்ப படம் எடுப்பாங்க என பார்த்தா மதவெறி பிடித்த படமே இந்த படம் totally waste 😂😂😂😂... வீரன் படம் நல்ல காமெடி,அருமையான படம்🎉

  • @sridharmeshkannan7349
    @sridharmeshkannan7349 Před rokem +17

    Komban cameo 🔥🔥
    Muthaiyah universe 💥

  • @viratisnotnameismylife9652

    படிச்சிட்டு வேலைக்கு போகாமல் வீட்டில் தண்ட சோரு சாப்பிடும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩

  • @muthukkumaransrinivasan25

    Sir you are great உங்கள் விமர்சனம் பார்த்து பின்பு தான் நான் படமே பார்க்கின்றேன்

  • @mohang.chander363
    @mohang.chander363 Před rokem +7

    "indha universu kulla andha universu...” hahaha..😊😊😊😊😊

  • @abdulwhdh15
    @abdulwhdh15 Před rokem +52

    பல வித்தியாசமான படங்களை உலகிற்கு கொடுக்கும் முத்தையாவிற்று என்றும் ஆஸ்கார் காத்திருக்கும்

    • @balamass8880
      @balamass8880 Před rokem +3

      Yaaru saami nee...😂

    • @prabakaran..
      @prabakaran.. Před rokem +2

      Purinchuruchu😂😂😂🤣

    • @rishi3268
      @rishi3268 Před rokem +3

      Yov avan story onnu thn actor thn vera 😂😂

    • @user-tx5fd9gy7g
      @user-tx5fd9gy7g Před rokem +2

      டைட்டில மட்டும் மாத்தி வச்சிருவாரு

    • @maheswa402
      @maheswa402 Před rokem

      🤣

  • @saibaba172
    @saibaba172 Před rokem +2

    மிக அருமையான விமர்சனம்💐👌

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 Před rokem

    Excellent review. Vazhga valamudan. Hidden camera matter super. Continue your reviews.

  • @Muhammadiqbal-fj3jo
    @Muhammadiqbal-fj3jo Před rokem +1

    Veerasamy vibe,,"vettiya uruvitaan fighting"sema

  • @leocuts.
    @leocuts. Před rokem +6

    4:56 Wokkaleee En Thalaivan Senjutan😂😂😂😂

  • @mohemedalthaf4318
    @mohemedalthaf4318 Před rokem +9

    2:13 saththama sirichitten 😂🤣

  • @imyourentertainer7684
    @imyourentertainer7684 Před rokem +10

    KaadharBatcha va Kadharu Batcha aakitaye Maara..

  • @viratisnotnameismylife9652

    விடியல் ஆட்சி தருவதாக சொன்ன ஸ்டாலின் யே இப்போது கையில் ஆயுதத்துடன் தேடுபவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩

  • @thamizhthamizh9400
    @thamizhthamizh9400 Před rokem +5

    ஆர்யா கிட்ட அடி வாங்கினோர் சங்கம்😂😂

  • @TheneerKoppai
    @TheneerKoppai Před rokem

    இது போன்ற விமர்சனத்தின் மூலம், நீங்கள் பல பேருடைய நேரத்தையும் பணத்தையும் காப்பாற்றியுள்ளீர்கள்....💐

  • @Vinukvijay
    @Vinukvijay Před rokem +5

    5:05 Ultimate Troll 🤣😂🤣

  • @nagarajanhariharan4643
    @nagarajanhariharan4643 Před rokem +1

    இவ்வளவு அடிதடி மற்றும் ரணகளத்திலும் மாட்டி எப்படியோ தப்பித்து வெளியே வந்து பட விமர்சனம் செய்யும் உங்கள் மன தைரியம் பாராட்டுக்குரியது.

  • @dinakaranch91
    @dinakaranch91 Před rokem +13

    One of the best spoof review 😂

  • @ramraj5822
    @ramraj5822 Před rokem +3

    என்ன வயசு ஆனா என்ன, பல்லு வெளக்குறேன், பக்கோடா சாப்பிடுறேன் என்ற சூப்பர் கொள்கையை வைத்துள்ள ஆல் டைம் கில்மா ஸ்டார் சித்தார்த் சார்பாக வாழ்த்துக்கள்

  • @jafarwinnersgcc8629
    @jafarwinnersgcc8629 Před rokem +1

    You become a comedian too.... Kudos Bro.... your review now reached multiverse, now you got up in Avengers World..... thats not good.... anyway, this review is wonderful.... keep up bro

  • @throttlehere3616
    @throttlehere3616 Před rokem +2

    Opening vera level

  • @bharaniraj9362
    @bharaniraj9362 Před rokem +3

    nankadavil sarpatta lapatha arya va ithu😂😂🤣😅😅 3:32 ultimate fight🔥🤣

  • @ramraj5822
    @ramraj5822 Před rokem +10

    முத்துராமலிங்கம் - காவியம்
    காதர் பாஷா @ முத்துராமலிங்கம் - ஓவியம்

  • @viratisnotnameismylife9652

    வைத்திருக்கும் ஒட்டு மீசையே ஒர்சினல் என்று காட்ட டை அடித்து வைத்திருக்கும் ப்ளூ சட்டை மாறன் ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩

  • @arulakarul4755
    @arulakarul4755 Před rokem +2

    Unkeu tha wait panna un review keu

  • @zap444
    @zap444 Před rokem +5

    இன்னும் கேரளா ஸ்டோரி படம் பார்க்காதவர்கள் சார்பில் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @rajavel9608
    @rajavel9608 Před rokem +4

    சரியான நகைச்சுவை விமர்சனம் 😄😄

  • @prithiviraj3662
    @prithiviraj3662 Před rokem +11

    மக்கள் தொகையில் முதலிடம் பிடித்துள்ள இந்தியா சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐

  • @nijark2543
    @nijark2543 Před rokem +6

    லாஸ்ட் பஞ்ச்.. அதானே ரெவியூ சொல்ற உங்களுக்கே என்ன கதைனு தெரியல... இன்னு நான்க ஏன் கதையை தெரிஞ்சிக்குறதுக்கு தியேட்டர்கு போனும்.... வேஸ்ட் 😂

  • @rameshsshan
    @rameshsshan Před rokem +3

    Siruvar seer thirutha palli...sema twist

  • @trailermamey
    @trailermamey Před rokem +12

    செங்கோல் சார்பாகவும் ஜப்பான் முதல்வர் சார்பாகவும் வாழ்த்துக்கள்...

    • @Ntk78680
      @Ntk78680 Před rokem +3

      நாம்தமிழர் ஆட்சி2026 💪❤

  • @karthikst1264
    @karthikst1264 Před rokem +4

    உண்மையிலேயே நல்ல காமெடியா இருந்துச்சு சார் ரிவ்யூ. டிக்கெட் பணம் சேமித்ததற்கு ஒரு வகையில் நன்றி.

  • @irfanmohd4525
    @irfanmohd4525 Před rokem +2

    3:49 fight review😂😂😂😂😂

  • @SathishKumar-vb7ug
    @SathishKumar-vb7ug Před rokem +1

    Unexpected ultimate review 😂😂😂😂

  • @Rahul-oj3vw
    @Rahul-oj3vw Před rokem +5

    Sarpata parambarai vathiyar saarbaga 🎉padam theatre vitu ooda vaazthukal😢

  • @thalathalapathyfort4649
    @thalathalapathyfort4649 Před rokem +1

    4.00 start pana sirripu...seama kallai🤣🤣

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Před rokem +1

    மிக அருமையான நேர்மையான பேச்சு

  • @Allthingsawesome07
    @Allthingsawesome07 Před rokem +8

    மல்லாந்து படுத்துக் வேலை பார்க்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @spirityman
    @spirityman Před rokem +2

    👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👍👏🏼

  • @melodychest9020
    @melodychest9020 Před rokem +1

    ROFL Review - Discovery Channel - Spoof Buildup - Hidden Camera - Killer Fights - Population Threat to South - Editing Advantage - Universe Confusion - Be Free of movie! Ha Ha! Super!

  • @ahamedajeebkhan3907
    @ahamedajeebkhan3907 Před rokem +10

    மீசைக்கு கலர் அடிக்க காசில்லாமல் தவிக்கும் மாறன் சார்பாய் வாழ்த்துக்கள்

  • @mohemedalthaf4318
    @mohemedalthaf4318 Před rokem +5

    3:55 😂🤣

  • @sabarishpets3976
    @sabarishpets3976 Před rokem

    மிக மிக உண்மை
    இனி உங்கள் ரிவீவ் பார்க்காமல் எந்த படமும் பார்க்க நான் தயார் இல்லை குடும்பத்தோடு போய் 1500காலி நீங்கள் எங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் கடவுள் நன்றி நன்றி

  • @dronasystems
    @dronasystems Před rokem +10

    Please put a special show of all your best reviews in theatre. Population delimitation pun was great.

  • @kousalyadevis3033
    @kousalyadevis3033 Před rokem +1

    Enjoyed your review

  • @bremraj8708
    @bremraj8708 Před rokem +4

    That discovery Nat geo 😂😮😅😊

  • @Bharath-bp5ll
    @Bharath-bp5ll Před rokem

    சினிமா விமர்சனத்தோடு கலந்து அரசியல் விமர்சனத்தையும் சொல்வது அருமை!
    தொடர்ந்து அனைத்து விமர்சனத்திலும் இதை செய்யவும்!

  • @saravanakumarm8447
    @saravanakumarm8447 Před rokem +4

    முன்னாடி இருந்த சீட்டுக்கு அடியில ஒழிஞ்சுக்கிட்டுத்தான் படம் பார்த்தோம்😂

  • @automasood9629
    @automasood9629 Před rokem +3

    அதெல்லாம் இருக்கட்டும் தலைவா நீங்க ஒரு படம் நடித்திருந்தீர்களே அத விடவா போசம்மான படம் நீங்க எந்த படத்த கேவலமா விமர்சனம் செய்தாலும் அந்த படம் சூப்பர் டூப்பர் கிட்டகுதே தலைவா ...😅😅

  • @JithinTayi
    @JithinTayi Před rokem +1

    Hahahh😃😝😜 ! Padam eppadi irukku nu nijama theriyala. But.. Unga review semma comedya irukku sir 😝😜😍😅👏👌👍 Semma siruppu 😅

  • @masthanfathima135
    @masthanfathima135 Před rokem

    உங்கள் விமர்சனம் படம்
    பார்த்தது போல் இருந்தது.
    நன்றி சார்.

  • @Murugan-tn4li
    @Murugan-tn4li Před rokem +1

    Semma nakkal sirrrrrrr
    Thanks sir
    Semma enjoy

  • @mohemedalthaf4318
    @mohemedalthaf4318 Před rokem +1

    Muththaiya universe saarpage indhe padam vetri pere vaalthukkal