சாம்பார் ருசியா ஈஸியா ஒருமுறை இப்படி Try பண்ணித்தான் பாருங்களேன் / mangai Drumstick Sambar in tamil

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2023
  • ருசியான ஈஸியான சாம்பார் ஒருமுறை இப்படி Try பண்ணித்தான் பாருங்களேன் / mangai Drumstick Sambar tamil | Drumstick mangai Sambar | murungakkai sambar recipe in tamil | Brinjal Sambar recipe in tamil | முருங்கைக்காய் சாம்பார் மிக சுவையாக செய்வது எப்படி | MURUNGAKKAI SAMBAR | கம கம மனம்!! ருசியான சாம்பார் ஒருமுறை இப்படி Try பண்ணித்தான் பாருங்களேன் | Brinjal Drumstick Sambar | அடிக்கடி சாம்பார் வைக்கிறோம் ஒருமுறை இப்படி Try பண்ணித்தான் பாருங்களேன் கண்டிப்பா பாராட்டு நிச்சயம் | சாம்பார் செய்வது எப்படி | how to make sambar in tamil | mangai sambar in tamil | mango drumstick sambar in tamil | kathirikai sambar recipe in tamil | Sambar Recipe/ South Indian Sambar/ Brinjal Drumstick Sambar / Meen kulambu / fish kulambu
    பருப்பு குழம்பு சுவையா இப்படி செய்து பாருங்கள்/Paruppu Kulambu in tamil / Kulambu varieties in tamil
    • பருப்பு குழம்பு சுவையா...
    தக்காளி குழம்பு ரோட்டுக்கடை சுவையில் இப்படி செய்து பாருங்க/Thakkaali Kulambu In Tamil/Tiffin Sambar
    • தக்காளி குழம்பு ரோட்ட...
    மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி/ meen kulambu in Tamil / fish kulambu in tamil/ meen kulambu
    • மீன் குழம்பு மிக சுவைய...
    காய்கறி இல்லையா? அப்போ இந்த குழம்பு செய்ங்க குழம்பும் காலி சோறும் காலி | kulambu varieties in tamil
    • காய்கறி இல்லையா? அப்போ...
    • கல்யாண வீட்டு வத்த குழ...
    கல்யாண வீட்டு வத்த குழம்பு ரகசியம் இதுதான் | vatha kulambu in tamil | kulambu varieties in tamil
    கல்யாண வீட்டு சாம்பார் ரகசியம் இதுதான்🤫 | Kalyana Veetu Sambar in tamil | Sambar recipe in tamil
    • கல்யாண வீட்டு சாம்பார்...
    வீடே மணக்கும் சாம்பார் & குழம்பு செய்ய இந்த பொடி போதும்/ sambar podi recipe in tamil / kulambu podi
    • வீடே மணக்கும் சாம்பார...
    இந்த குழம்பு மிளகாய் தூள் இருந்தா சைவம்,அசைவ குழம்பு,வறுவல் சுவையாக செய்யலாம்/kulambu podi in tamil
    • இந்த குழம்பு மிளகாய் த...
    #gomathikitchen
    #sambarrecipe
    #sambar
    #kulamburecipe
    #kuzhamburecipe
    #பருப்புகுழம்பு

Komentáře • 409

  • @gunajebingunajebin7624
    @gunajebingunajebin7624 Před rokem +216

    வீட்ல சாம்பார் பொடி இல்ல கடையிலனா என்ன பொடி வாங்கலாம்

  • @KasiKumar-nm4ox

    என் சமையல் எப்படி செஞ்சாலும் நல்ல இல சொல்ராங்க என்ன செய்வது

  • @kishore9133

    Simple sambar thaan kaa aana adha seiya enaku 2 hours aachu 😭👍

  • @rajaprabhu610

    நா என்னா சமையல் செய்தாலும் நல்லா இல்ல சொல்றாங்க நா என்ன தா பண்ணுவது

  • @PremKumar-fs2yd
    @PremKumar-fs2yd Před 14 dny +8

    அக்கா வணக்கம். நான் லாரி டிரைவர் இன்றைக்கு தான் உங்க வீடியோ பாத்தேன் அதன் படி பருப்பு கொழம்பு செய்தேன் நன்றாக இருந்தது. பக்கத்து லாரி டிரைவர்கள் என் உணவை சாப்பிட்டார்கள் நன்றாக இருந்தது என்று கூறினார்கள். எனக்கு சந்தோசமாக இருந்தது ரொம்ப ரொம்ப நன்றி அக்கா god bless you & your family's

  • @ajithsonazeera171

    நீங்கள் மூன்று பள்ளாரி என்று சொனீர்கள். ஆனால் ஃபேனில் பள்ளாரியே காணோம்😮

  • @anojaamutha7920

    Milagai podi serkkavey illa

  • @3rdmanstudio

    Frst eh thaalippu add panitinga. Sambar end la add pana vendama

  • @srimurgan2761

    வணக்கம் அக்கா எனக்கு சமைக்கவே தெரியாது உங்கள் வீடியோவை பார்த்து தான் கொஞ்சம் கொஞ்சமாக கத்துக்கிட்டேன் நன்றி அக்கா

  • @s.sathikbasha

    வெந்தயத்துக்கு பதில சீரகம் போட்டு இருக்கலாம்

  • @kannankannan4164

    🤩 மிகவும் அருமையாக சாம்பார் வைப்பது எப்படி என்று சொன்னதற்கு நன்றி அக்கா ❤

  • @KJaba
    @KJaba  +7

    Na try panna amma super ra irundhuchi first time senja ❤❤❤thank you amma❤❤❤

  • @nithiyakavi8020
    @nithiyakavi8020 Před rokem +5

    Hi sister nan today empty salna try panna semma super l love gomadhi chennal tq dear

  • @rosalinesi6905
    @rosalinesi6905 Před rokem +10

    Thank you for your delicious sambar ❤

  • @christyantony3366

    Itha pathutu ippom ithae mathire senji pathen.... Sema taste uh irundhuchi pa..... Serious uh vera level.....!!! Thank you mam

  • @saktij.sakthivel3288

    sprr akka enaku samaikave theriyathu intha vedio pathu sambar vacha unmaiyave romba semmaya sprr ah iruku

  • @TamilSelvi-ls7pw
    @TamilSelvi-ls7pw Před rokem +3

    Sure I will try mam😊

  • @hellouma3104

    I tried it.very very super.thank u

  • @harikrishnan8808

    Well done with this sambar recipe, n thanks.

  • @choco_207

    This sambar is very nice❤