நரம்புப் பிரச்னை உள்ளவர்கள் வேண்டிக்கொள்ள வேண்டிய சோழீஸ்வரர்! பேரம்பாக்கம் | Perambakkam

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2021
  • ஒவ்வொரு தலமும் ஒவ்வொரு சிறப்பு பெற்றது. அதுபோன்று நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம் ஒன்று உள்ளது. அத்தலத்து இறைவனுக்கு சோழீஸ்வரர் என்று பெயர். வாருங்கள் இன்றைய அதிகாலை சுபவேளை அத்தலம் குறித்து அறிந்துகொள்வோம்.
    #பரிகாரம் #நோய்தீர்க்கும்ஆலயம்
    எப்படிச் செல்வது?
    சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவிலும் திருவள்ளூரிலிருந்து 18 கி.மீ தொலைவிலும் உள்ளது பேரம்பாக்கம். சென்னையிலிருந்து மின்சார ரயிலில் செல்பவர்கள், கடம்பத்தூர் நிலையத்தில் இறங்க வேண்டும்.
    Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar.vikatan.com/
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Komentáře • 28

  • @santhoshk7978
    @santhoshk7978 Před 10 měsíci +1

    அருள்மிகு சோழீஸ்வரரே போற்றி ஓம்

  • @veeranganait4087
    @veeranganait4087 Před 2 lety +5

    கேட்கும் போதே மெய்சிலிர்க்கிறதே. தரிசனம் செய்ய இறைவன் அருள் புரிய வேண்டும். நல்ல தகவல். வாழ்க வளத்துடன். 💐🙏🏿

  • @kamalakamalaa7752
    @kamalakamalaa7752 Před 10 měsíci

    ஐய்யா தாங்கள் சொல்வதை கேட்டால் உடனே வரவேண்டும் போல் உள்ளது எனக்கும் கால் வலி தொந்தரவு என் கனவருக்கும் கால் வழிநன்றாக நடக்க முடியவில்லை எல்லாம் வல்ல இறைவன் அம்பாள் எங்கள்ளுக்கு நல்லவழி காமிக்க வேண்டும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய போற்றி கொழு சுசத்தம் கேட்க்கும் அம்பாளளே போற்றி போற்றி எல்லாம் வல்ல இறைவா போற்றி போற்றி என்னால் எழுதான் முடியும் மற்றவை அனைத்தும் இறைவன் செயலே எங்களை பேnல் உள்ள மனிதபிறவி மற்றஉயிர்களும் நல்வழி செய்வீர்றாக இறைவா போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 2 lety

    Thanks valga valamudan sir

  • @sarana3812
    @sarana3812 Před 2 lety

    சிறப்பு மிக்க நன்றி

  • @kingmaker_karthi
    @kingmaker_karthi Před 7 měsíci

    Nandri Ayya 🙏

  • @vasanthys4446
    @vasanthys4446 Před 2 lety +2

    Thanks a lot sir

  • @saisaranya279
    @saisaranya279 Před 2 lety

    thanks for sharing sir

  • @sangeethasangeetha6016
    @sangeethasangeetha6016 Před rokem +1

    Amazing sir

  • @malaprakash5647
    @malaprakash5647 Před 2 lety

    🙏🙏🙏

  • @perichiyappanperichiappan8124

    கோவில் அர்ச்சகர் அலைபேசி எண் இருந்தால் பகிரவும்

  • @hariprasad-td1zu
    @hariprasad-td1zu Před 2 lety

    🙏🙏🙏🙏

  • @ssmmoorthy3227
    @ssmmoorthy3227 Před 2 lety

    Om

  • @tamilselvisivasamy7741

    Sir muttuvalikku romattaidu piraecna erukku entha thevatthai valipada vendum

  • @jeevijeevitha392
    @jeevijeevitha392 Před 6 měsíci

    Yanga oru temple ❤🔥

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 2 lety

    Sir kovil kati irkalam

  • @shastrisk7642
    @shastrisk7642 Před 10 měsíci

    Where is this temple?,pl gi ve address...

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety

    🙏🌿🌺சிவ சிவ💐திருச்சிற்றம்பலம் 🔱🙏

  • @kuberavasiyamayam5905
    @kuberavasiyamayam5905 Před 2 lety +1

    உங்களுக்கு தீராத பணம் கஷ்டம் இருக்கிறதா நமது சேனலுக்கு ஆதரவு தாருங்கள்

  • @manakulammudhukulathur9551

    என்மகளுக்குநெஞ்சில்விக்கமாஇருக்குசரிபன்சாமி

  • @chanthini5408
    @chanthini5408 Před 2 lety +8

    எலும்பு பிரச்சனை க்கு எந்த கோவில் சொல்லூங்கள்???

    • @sazhagamma
      @sazhagamma Před 2 lety +1

      Thirumagaral near Kanjeevaram

    • @veeranganait4087
      @veeranganait4087 Před 2 lety +2

      மருந்தீசுவரர்

    • @mohanan6265
      @mohanan6265 Před rokem +1

      திருமாகறல்

    • @user-ms1kt8ww4h
      @user-ms1kt8ww4h Před dnem

      உடும்பீஸ்வரர்....திருமகரல்...near kanjeevaram

    • @chanthini5408
      @chanthini5408 Před dnem

      @@veeranganait4087 உடும்புஸ்வரர்

  • @shanthakumark5921
    @shanthakumark5921 Před rokem

    Thank you sir