எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் || எண்ணி எண்ணி துதி செய்வாய் || Pr. I.D Kingsly || I.P.A.Church.

Sdílet
Vložit
  • čas přidán 6. 02. 2024
  • Thunbam Unnai :
    துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழிந்தாலும்
    இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும்
    எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
    கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
    பல்லவி
    எண்ணிப் பார் நீ பெற்ற பாக்கியங்கள்
    கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்
    ஆசீர்வாதம் ஏன்னு ஒவ்வொன்றாய்
    கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் - எண்ணி
    1. கவலைச் சுமை நீ சுமக்கும் போது
    சிலுவை உனக்கு பளுவாகும் போதும்
    எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர் வாதம்
    கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் - எண்ணி
    2. நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போது
    நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு
    பணங் கொள்ளா பேராசீர் வாதத்தைப் பார்
    பரலோக பொக்கிஷமும் வீடும் பார் - எண்ணி
    3. அகோரத் துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும்
    அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம்
    அநேகமாம் நீ பெற்ற சிலாக்கியங்கள்
    தூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்தில்
    Enni Enni Thuthi Seivai :
    எண்ணி எண்ணி துதிசெய்வாய்
    எண்ணடங்காத கிருபைகளுக்காய்
    இன்றும் தாங்கும் உம் புயமே
    இன்ப இயேசுவின் நாமமே
    1. உன்னை நோக்கும் எதிரியின்
    கண்ணின் முன்பில் பதறாதே,
    கண்மணிப்போல் காக்கும் கரங்களில்
    உன்னை மூடி மறைத்தாரே!
    2. யோர்தான் புரண்டு வரும்போல்
    எண்ணற்ற பாரங்களோ
    எலியாவின் தேவன் எங்கே
    உந்தன் விஸ்வாச சோதனையில்
    3. உனக் கெதிராகவே
    ஆயுதம் வாய்க்காதே
    உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
    அவர் தாசர்க்கு நீதியவர்

Komentáře • 8

  • @aiswaryaj2763

    Glory to God for all his mercies

  • @allwinpaul6196

    வியப்பை தருகிறது அவர் செய்த நன்மைகள். அருமை அருமை பாடல்

  • @jeganbj7667

    Amazing worship song.very nice

  • @jemimaprissy3286

    Wonderful lyrics!! Praise Jesus

  • @revelliswilliam

    ஆசீர்வாதமான குடும்பம் ஆசீர்வாதமான பாடல் :

  • @user-ro7iw2tp2m

    Wonderful soul and heart touching songs. God bless you all ❤❤❤❤🎉🎉🎉 Glory to God alone 🙏

  • @monica5379

    Pls upload praise and worship