🔥கணபதி வசிய மந்திரம் இந்த மந்திரம் சொல்லி எந்த ஒரு செயலை தொடங்கினாலும் வெற்றி நமக்கு தான்

Sdílet
Vložit
  • čas přidán 11. 12. 2023
  • 26.12.2023) நேரில் வரும் முதல் 15 நபர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி அளிக்கப்படும்
    தொடர்புக்கு 6383085995
    பிராணயாமா பயிற்சி -அன்னை சகுந்தலா
    மார்கழி மாத பெளர்ணமியில் தவத்தில் சிறந்த அன்னையாரின் வழிகாட்டுதலோடு சிறப்பு பிராணயாமா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது
    27.12.2023) நேரில் வரும் முதல் 15 நபர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி அளிக்கப்படும்
    தொடர்புக்கு 6383085995
    LOCATION :
    Location Map :
    1.goo.gl/maps/E8n9jSWaXbY8vUij6
    2. • மீண்டு வாரா வழி - அன்ன...
    Address
    செல்வ கணபதி தவச்சாலை
    சின்னகாடு தோட்டம்
    காசிதர்மம் கிராமம்
    தென்காசி மாவட்டம்
    தமிழ்நாடு
    மேலும் தொடர்பு கொள்ள இந்த எண்ணை அணுகவும் .
    பூராசு : 6383085995
    வகுப்பு: நேரடி
    தேதி : 26.12.2023 யாகம்
    தேதி : 27.12.2023 பிரணாயாமா பயிற்சி
    நேரம்: இன்னும் உறுதி செய்யவில்லை
    * போக்குவரத்து செலவு முற்றிலும் தங்களுடையது.
    நிகழ்ச்சி நிரல்:
    * சிறப்பு சத்சங்கம் நடைபெறும்
    * யாகம் ( உலக மக்களுக்காக நடைபெறும் )
    * பிராணயாமா பயிற்சி (மனம் & உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சி)
    * இடைவெளியில் சிற்றுணவு வழங்கப்படும் .
    * அன்னை அன்பர்களுடன் கலந்துரையாடல்
    * அன்னதானம்
    * மக்கள் தொண்டே மகேசன் தொண்டு (விரும்பும் அன்பர்கள் தொண்டு செய்யலாம்)
    1.முந்தையே பெளர்ணமி யாகத்தின் நிகழ்வில் உள்ள வீடியோ
    czcams.com/users/livezYKtAnVj52Q
    2,பிராணயாமா பற்றிய அன்னையின் கருத்து
    • சித்தர்கள் பயிற்சி செய...
    3.ஐப்பசி பெளர்ணமி தினத்தன்று உலக மக்களின் நன்மைக்காக நடைபெற்ற மாப்பெரும் யாகம் czcams.com/users/livess8yDDKO8BY
    விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பெயர் மற்றும் முகவரியே பதிவு செய்யலாம்
    health tips | healthy food | healthy recipes | health care | Health and fitness | health and hygiene | health and fitness tips | health benefits of mudra | health fitness | Apana Vayu Mudra | Apana mudra benefits | health tips Tamil | health tips and talks | Apana vayu mudra ramdev | Mudra for good heart health | Mudra practice | Yoga Mudra for Heart Related Issues | Yoga Mudra for all Heart Problems | healthy life | therapist | heart healing | Tamil health | healing | mudra healing | signs for healing | yoga healing signs | yoga for healing | meditation | mudra pressure points | Mudra for Heart | mudra methods |
    #healthcafetamil #newscafetamil #muthuraimaruthuvam #mudra #mudrasbenefits #mudrasbenefits #naturalhealing #healingtherapy #heartattacksurvivor #hearthealthtips #meditation #vayumudra #mudratherapy #therapist #pranayamaclass #pranayamayoga #mudratherapy உங்கள் மூளையின் திறனை அதிகரிக்கும் முத்திரை /| Improve IQ |Health Cafe Tamil | Most Powerful Mudra
    • உங்கள் மூளையின் திறனை ...
    99% யாருக்கும் தெரியாத சீக்ரெட் ! | Pana Mudra| Health Cafe Tamil
    • 99% யாருக்கும் தெரியாத...
    இனி எதிலும் தோல்வி இல்லை | HOW TO HANDLE / RESPOND TO INSULTS | MUDRA |HEALTH
    • இனி எதிலும் தோல்வி இல்...
    To Subscribe to our channel Click Here -
    YOU TUBE: / @annaisagunthala
    WEBSITE: www.annaisagunthala.org
    BLOG:annaisagunthala.blogspot.in/
    INSTAGRAM / annai_sagunthala
    FACEBOOK: / annaisagunthala

Komentáře • 13

  • @EssvariAI
    @EssvariAI Před 18 dny +1

    Guruve Saranam 🙏🏾

  • @gopalvishvaa247
    @gopalvishvaa247 Před 7 měsíci +2

    ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் வகையில் அன்னையின் ஒவ்வொரு மந்திரஜப உச்சரிக்க அருமை பயனுள்ள பதிவு அருள்ளன்னையின் தாழ்பனிகிறோம் குருவே சரனம்❤💛💙💚💜🙏

  • @mohanana5694
    @mohanana5694 Před 7 měsíci +5

    ஓம் ஸ்ரீம் மஹாகணபதியே நம ஓம்🙏 ஓம் ஸ்ரீம் மஹாகணபதியே நம ஓம்🙏 ஓம் ஸ்ரீம் மஹாகணபதியே நம ஓம்🙏🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீம் மஹாகணபதியே நம ஓம்🙏🙏🙏🙏🙏

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 Před 7 měsíci +2

    வணங்குகிறேன் தாயே. அற்புதமான பதிவு. நானும் தினமும் சொல்லி வருகிறேன் அம்மா. மிக்க நன்றி. மிக்க நன்றி

  • @sharmilam3143
    @sharmilam3143 Před 6 měsíci

    Thank you amma

  • @srinirao7725
    @srinirao7725 Před 7 měsíci +2

    Thank you

  • @rajendraprasad1892
    @rajendraprasad1892 Před 7 měsíci +1

    Arbhutham Amma ❤❤❤

  • @sivaraman8808.
    @sivaraman8808. Před 7 měsíci +1

    🙏 குருவே துணை 🙏 குருவே சரணம் 🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 7 měsíci +1

    Saranam annaiyay om namah shivaya

  • @user-pv3zj6ts9h
    @user-pv3zj6ts9h Před 7 měsíci +2

    ஓம்-10, ஶ்ரீம்-9, ம-7, ஹா-6, க-5, ண-7, ப-6, த-8, யே-7, ந-6, ம-5, ஓம்-8. இவை அனைத்தும் நீங்கள் எந்தெந்த எழுத்துக்கு எத்தனை வினாடிகள் சொல்லுகிறீர்கள் என்று குறித்தது.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 7 měsíci +1

    Saranam annaiyay enadhu magangaluku adikadi vagana vibathu agradhu annaiyay idhai thaduka mandram sollungal enna seiya vendum annaiyay

  • @user-pv3zj6ts9h
    @user-pv3zj6ts9h Před 7 měsíci +1

    இரண்டு மந்திரம் ன்னு சொன்னீங்க. இன்னொரு மந்திரம்?