LOVE YOU ALL ☺️

Sdílet
Vložit
  • čas přidán 13. 08. 2020
  • Mrs.Rekha padmanaban 👇
    onearthonelife@gmail.com
    👇Playlist of "THE MIND" LIFE CHANGING TRUTH ABOUT US
    • #நான்யார்?#ரமண மஹரிஷி#...
    மனதின் அடிப்படையும் சுலபமாக கையாளும் விவேகமும்
    INSTA👇
    tvCPudkvPD...
    FACEBOOK👇
    m.
    TWEETER 👇
    RekhaPadmanaba1?s=09

Komentáře • 89

  • @imrp6504
    @imrp6504 Před 3 lety +1

    ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு அமைப்பு இருக்கிறது.... கோடிகளில் ஒருவனுக்கே ஞானிக்கான அந்த அமைப்பை இயற்கை வழங்குகிறது.....

  • @BalaG59
    @BalaG59 Před 3 lety +1

    இந்த உலகத்துல இருக்குற பிரச்சன எல்லாத்துக்கும் ஒரே தீர்வு மூச்சு கவனித்தல் பயற்சி பண்றது தான் சிறந்தது

  • @karnenmanthakarupan5802
    @karnenmanthakarupan5802 Před 4 lety +7

    வணக்கம் மேடம் உங்களுடைய பதிவுகள் எல்லாமே ரொம்ப மனதுக்கு இதமாக இருக்கிறது

  • @dskdsk103
    @dskdsk103 Před 4 lety +3

    அறிவு வேண்டும் பேரறிவு வேண்டும் அனைவர்க்கும் வளர்க சேவை.

  • @gramesh5017
    @gramesh5017 Před 4 lety +1

    நாம் தயாராக இல்லை என்றால் நிகழ்வு துன்பம் தரும், தயாராக இருந்தால் சுவாரஸ்யமாக இருக்கும், நாம் முற்றிலும் உணர்ந்து இருந்தால்,வேடிக்கையாக இருக்கும். துன்பம் என்பது நமக்குள் இருக்கும் பக்குவதின் நிலைபாடு. வாழ்க்கை பரிச்சையின் பாடமே துன்பம்.

  • @paramasivamj4217
    @paramasivamj4217 Před 4 lety +1

    வலிமை வாய்ந்த வரிகள் அக்கா. தெளிவான கருத்துக்கள். ஆக்கபூர்வமான சிந்தனை. இது போன்ற பல்வேறு சிந்தனை வரிகள் எதிர்ப்பாக்கிறேன் அக்கா. வாழ்த்துக்கள் அக்கா.👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @paralleluniverse7434
    @paralleluniverse7434 Před 4 lety +1

    வாழ்வின் அர்த்தம் அறியும் பொழுது வாழ்வின் விளிம்பில் நிற்கிறோம்.. அனைவரும் ஒன்றே... இறுதியில்..

  • @anandakumarveera3049
    @anandakumarveera3049 Před 4 lety +1

    அருமையான பதிவு..மிக்க நன்றி அன்பு தோழி..

  • @veeraraghavank1183
    @veeraraghavank1183 Před 4 lety +1

    Guruvadhi Saranam... Valzhga Valamudan... Valzhga Vaiyagam...

  • @futurechannel6888
    @futurechannel6888 Před 4 lety +2

    Thank you 😊 so so much akka...you are always a unique woman motivating us in a greatful future...we need you as a good sister ever...

  • @velmurugan2634
    @velmurugan2634 Před 4 lety +1

    மகிழ்ச்சியுடன் நன்றி சகோதரி சகோதரர்

  • @sisubalansisubalankrishnam6955

    Vaalthukal vaalga valamudan 🌻

  • @gunaseelanm3479
    @gunaseelanm3479 Před 4 lety +1

    vazhga valamudan neengalum ungal anbu kudumbamum.

  • @thamizhselvan8100
    @thamizhselvan8100 Před 4 lety +2

    Thank you sister

  • @balusubramanian7213
    @balusubramanian7213 Před 4 lety +2

    Thank you.

  • @arunprathap2915
    @arunprathap2915 Před 4 lety +2

    Love you Akka...
    Happy Weekend..!

  • @TIME.PASS..1987
    @TIME.PASS..1987 Před 4 lety +1

    அருமை உண்மை

  • @vigneshwaran5803
    @vigneshwaran5803 Před 4 lety +2

    Kedaikarthu kedaikaama irukaathu , kedaikakudathathu kedaikaathu.. peace🙂

  • @selvamani3808
    @selvamani3808 Před 4 lety +2

    Ithan unmai sister......

  • @ArumugamBalaParu
    @ArumugamBalaParu Před 4 lety +1

    Positive vibrations

  • @sunilKumar-je9dy
    @sunilKumar-je9dy Před 3 lety

    Akka, I am waiting for your video ,it is very useful......

  • @gowdhamk2210
    @gowdhamk2210 Před 3 lety

    Thank you brother

  • @vigneshchelliah3595
    @vigneshchelliah3595 Před 4 lety +1

    Nandri nandri nandri sister

  • @vijayank9272
    @vijayank9272 Před 4 lety +1

    வாழ்த்துக்கள்

  • @III-yrECE-Devi
    @III-yrECE-Devi Před 4 lety +1

    Super akka

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 4 lety +3

    மிகவும் நன்றி

  • @smishasundar8554
    @smishasundar8554 Před 3 lety

    Intha voice yengal thamizh thesiya thalaivar Thiru.Velupillai Prabhakaram pol ullathu..👌👌👌👌👍👍👍

  • @maruthiraja9862
    @maruthiraja9862 Před 4 lety +1

    Hello அக்கா thank you

  • @errayyanar
    @errayyanar Před 4 lety +2

    Swami Vidyananda voice..

  • @dhatchanaselvi5089
    @dhatchanaselvi5089 Před 4 lety +1

    Love it

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 Před 4 lety +2

    Love u all☺

  • @achievegoal7296
    @achievegoal7296 Před 4 lety

    Oru small request
    Daily oru story sollunga
    Pls....
    Story kekka romba pidikum....
    Pls .... Sister🙏

  • @speedsterraj3482
    @speedsterraj3482 Před 4 lety +1

    Love you akka♥️

  • @baskark6524
    @baskark6524 Před 4 lety +2

    Fact

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna Před 4 lety +1

    Love you my Sister @rekha

  • @seethasatheesh5385
    @seethasatheesh5385 Před 3 lety

    அனைவரையும் ஆன்மீக பாதையில் வழிநடத்தும் குருகுலக்கல்வி பற்றி பேசுங்கள்

  • @rajipalani8651
    @rajipalani8651 Před 4 lety

    Akka unka videos ellam romba usefulla iruku akka I so so like it your videos

  • @SureshSuresh-br9gy
    @SureshSuresh-br9gy Před 4 lety +1

    I love all

  • @mrastrogopinath6340
    @mrastrogopinath6340 Před 4 lety +1

    ஞானயோகம் கர்மயோகம் பக்தியோகம்
    இதில் எது சிரந்தது?
    இதைகடந்து மேலானது வேறு ஏதேனும் ஒன்ரு உண்டா அப்படி உண்டெனில் அதை .............

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 4 lety +1

      எந்த வாகனம்
      எந்த வழியானால் என்ன
      எல்லாம் சிறப்பே
      மேலானது ஆத்மனுபூதியே அதுவே ஜீவர்களுக்கு இலக்கு.

  • @udaysankar8091
    @udaysankar8091 Před 4 lety +1

    Super

  • @sunilKumar-je9dy
    @sunilKumar-je9dy Před 3 lety

    Akka , please post more videos...........

  • @mycreativationinartandcraf1137

    Same too u ka

  • @thirdeyepk8706
    @thirdeyepk8706 Před 4 lety

    Sema

  • @gkarthik295
    @gkarthik295 Před 3 lety

    Akka video potu roba nal achu wat happen 😍😍😍

  • @chandrasekarv4428
    @chandrasekarv4428 Před 3 lety

    மேடம் வணக்கம் உங்களுடைய பதிவுகள் இரண்டு மாதங்களாக ஏதும் இல்லையே

  • @user-ou7jn8qs2q
    @user-ou7jn8qs2q Před 4 lety +1

    Love u

  • @BalaG59
    @BalaG59 Před 3 lety

    அக்கா விழிப்புணர்வு அப்படின்னா என்ன? நம்மளோட ஆழ் மனம் விழிப்பாக இருக்கிறதா

  • @Musicallyever
    @Musicallyever Před 3 lety

    🙏😌

  • @praveenathangavel
    @praveenathangavel Před 3 lety

    🙏

  • @bookcafe4469
    @bookcafe4469 Před 4 lety +1

    Sister.. Live ku vnga sister

  • @user-to3hs6gj4o
    @user-to3hs6gj4o Před 3 lety

    I love u sister..

  • @shanthibalamurugan1762
    @shanthibalamurugan1762 Před 4 lety +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SathishKumark21
    @SathishKumark21 Před 4 lety

    Mam how to reduce nervousness.

  • @ajaiajai5269
    @ajaiajai5269 Před 3 lety

    Mam can you please upload tamil versions of bagavat geethai

  • @jayachandran6383
    @jayachandran6383 Před 3 lety

    Athuukku yanna yanna steps mam?? Yannakum aasaiya irukku? Athaa aanamava pakkanumnnu.

  • @ashokmoorthy8986
    @ashokmoorthy8986 Před 4 lety +1

    Madam live vaanga

  • @rajarshipanneerselvam9025

    White 🖤..???

  • @gurunath451
    @gurunath451 Před 4 lety

    Akka vivekanadar best book tamil entha book.book name sollunga

  • @Surya-jy8me
    @Surya-jy8me Před 3 lety

    Hi Akka h r u

  • @sethuramanraman4029
    @sethuramanraman4029 Před 4 lety

    Hello sister na ennoda problem a ungaluku voice msg panne irukkan oru request plz enkitta oru 10 mint pesa mudium a ennoda problem a cal la solla chance kedikum a enku share pandrathu ku frnd illa atha kekuran plz sister 😔😔😔😔😭😭

  • @purushothpurushothaman8368

    அக்கா எனக்கு ஓரு ? பௌத்தர்கள் இல்லை புத்தர்கள் பாடிக்கனம்மா சொல்லுங்கள் அக்கா எனக்கு தொரியலை pls சொல்லுங்கள்

  • @nagulandevendran9728
    @nagulandevendran9728 Před 4 lety +1

    அக்கா பஞ்ச கர்மேந்திரியங்கள் யாவை? தெரிந்தால் பதில் கூருங்கல் அக்கா🙏💙

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 4 lety +1

      1.கை
      2.கால்
      3.தொண்டை
      4.ஜீரண உறுப்பு
      5.சிற்றின்ப மற்றும் உடல் கழிவுகள் வெளியேற்றும் உறுப்பு

    • @nagulandevendran9728
      @nagulandevendran9728 Před 3 lety

      @@RekhaPadmanabanofficial123மிக்க நன்றி அக்கா💙🙏

  • @hito9433
    @hito9433 Před 3 lety

    Take

  • @jayachandran6383
    @jayachandran6383 Před 3 lety

    Mam , neega ugga aanmaava pathuuteegala?? .

  • @user-yp6oj6qr3m
    @user-yp6oj6qr3m Před 3 lety

    Sister .why no videos now a days.

  • @user-wf3hs6tr7i
    @user-wf3hs6tr7i Před 3 měsíci

    Akka

  • @ashokmoorthy8986
    @ashokmoorthy8986 Před 4 lety +1

    Pls pls

  • @jagadeeshp5191
    @jagadeeshp5191 Před 3 lety

    Akka why not post any video resently

  • @jayachandran6383
    @jayachandran6383 Před 3 lety

    Kandavulaa pathuurukkegalaa mam??

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 3 lety

      பார்க்கும் பொருளல்ல அது உணர படும் வஸ்து. பார்ப்பவன் மனம் பார்க்கப்பட்டால் அதுவும் மாயை விழிப்புணர்வு கூட கூட விளக்கம் எல்லாம் அனுபவமாக கிடைக்கும் மனம் ஒடுங்கும் இடம் ஆன்ம ஸ்தானம் நிச்சயம் உணரமுடியும் உணர்ந்தது உண்டு.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 3 lety

      நீங்க பார்த்தா அனுபவிங்க சந்தோஷ படுங்க மா.எனது நன்றியை தெரிய படுத்துங்க.

    • @jayachandran6383
      @jayachandran6383 Před 3 lety +1

      @@RekhaPadmanabanofficial123 . Purunchu mam. Nanri.

  • @BalaG59
    @BalaG59 Před 3 lety

    Anna Enna paathu neriya per Keli,kindel pandranga naa onnumey pannalanakuda Enna paathu sirikuranga itha pakkumpothu ennakku kovama varthu avngala adichirampola thonuthu Enna pandrathu avangala pakkumpothu yellam orey tension,angry, depression ha irukku Enna pandrathu

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 3 lety

      அவர்களின் செயலுக்கு ஏன்இவ்வளவு முக்கியத்துவம் குடுக்கறீங்க?

    • @BalaG59
      @BalaG59 Před 3 lety

      அவங்க பன்றத பாத்தா என்னையே மீறி எனக்குள்ள ஒரு கோவம் , எதுவும் பண்ண முடியலையேன்னு ஒரு வருத்தம் , கவலை வருது , இந்த பிரச்சன ஒரு 3 வருஷமாவே இருக்கு, இதுல இருந்து எப்படி வெளியில வரது அக்கா எதாவது சொல்லுங்க பிலிஸ்

    • @BalaG59
      @BalaG59 Před 3 lety

      @@RekhaPadmanabanofficial123 Reply pannunga akka

    • @siamduaug4446
      @siamduaug4446 Před 3 lety +1

      @@BalaG59 உங்கள் கவனம் அவர்களை பற்றி சிந்தனை செய்யாமல் ....உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்தலாமே!!!!👍

  • @ctrajiv2000
    @ctrajiv2000 Před 4 lety +1

    @1:33 time mudinjittu. Whose voice is that?

  • @johnwesler4912
    @johnwesler4912 Před 3 lety

    Akka your mail id please