பாத்ரூமில் DSP செய்த அத்துமீறல் | Exclusive | Chinna salem Parvathi | Kallakurichi DSP Issue

Sdílet
Vložit
  • čas přidán 7. 04. 2024
  • இது போன்ற அதிசய மனிதர்கள் உங்கள் பகுதிகளில் இருந்தால் எங்களது Social Media வாயிலாக
    தெரியப்படுத்தவும்...
    Any questions or feedback DM to My Instagram Guys ♥️♥️
    My Instagram link 👇 Follow me More updates Every day....
    edison_vlogs_ta...
    For Businesses Promotion Enquiries ( only)
    contact This Email:
    edisoncrzyboy@gmail.com
    Social media links:👇👇 follow me make friends
    1.Instagram link
    edison_vlog...
    2. Facebook page link👇
    / 111630021357463
    3.Twiter page link👇
    / boxtamil1
    #kallakurichi #Dsp #election2024 #loksabhaelection2024 #chinnasalem #edisonvlogs #edisonvlogstamil #

Komentáře • 520

  • @edisonvlogstamil6517
    @edisonvlogstamil6517  Před 3 měsíci +185

    உங்கள் ஆதரவுகளை முடிந்தவரை அனைவருக்கும் பகிருங்கள்... Share This video guys 🙏🙏

    • @nadagamandram5741
      @nadagamandram5741 Před 3 měsíci +3

      Indha video va....FB and Twitter la TN police page la tag panni podu bro

    • @Karthik_L-S-K
      @Karthik_L-S-K Před 3 měsíci

      Bro ur super bro

    • @rajuraja4356
      @rajuraja4356 Před 3 měsíci

      வணக்கம் தமிம்பி நானும் கள்ளக்குறிச்சி மாவட்டம் தான் இப்போது நான் சவூதி அரேபியா வில் இருந்து நான் சோல்கிறென் இந்தியன் என்று சோதனை

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga Před 3 měsíci

      Nandri Nanba. We will stand with you for saving our victims.

    • @sathishdeenadayalan8409
      @sathishdeenadayalan8409 Před 3 měsíci

      Machaun super da unnaku yedhachum prachana vandha solu nama pathukalaum

  • @kuttykutty4712
    @kuttykutty4712 Před 3 měsíci +264

    உங்களது தைரியத்திற்கும், துணிச்சலுக்கும் ,சேவைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே🙏

    • @Jgfghbj
      @Jgfghbj Před 3 měsíci +1

      வாழ்த்து சொன்ன என்ன பண்ணலாம்

  • @Goutham874
    @Goutham874 Před 3 měsíci +155

    எடிசன் பிரதர் உங்களுடைய காணொளி அனைத்திலும் உன்மைகள் மட்டுமே நிறைந்திருக்கும் உங்களுடைய நல்ல மனசுக்கு 🙏🙏❤❤

    • @Jgfghbj
      @Jgfghbj Před 3 měsíci +2

      உண்மை இருக்கு என்ன பண்ணலாம்

  • @FAITHREVIVALMINISTRYCOSPEL
    @FAITHREVIVALMINISTRYCOSPEL Před 3 měsíci +193

    தைரியமாக சொன்ன தம்பிக்கு வாழ்த்துக்கள்

    • @Jgfghbj
      @Jgfghbj Před 3 měsíci +1

      தைரியம் என்ன பண்ணலாம்

  • @sasidaranchandruChandru-sg6qu
    @sasidaranchandruChandru-sg6qu Před 3 měsíci +95

    ப்ரோ இவங்களுக்கு கண்டிப்பா உங்களால முடிஞ்ச உதவி பண்ணுங்க ப்ரோ இப்படியே கைவிடக்கூடாது 🙏

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 Před 3 měsíci +78

    தம்பி உன் வீடியோ இதுவரை வேறமாதிரிதான் மகிழ்ச்சியுடன் பார்த்திருக்கிறேன் சூப்பர்டா டா தம்பி இந்த மாதிரி சொறிநாய் கள வெளியுலகத்துக்கு காண்பிடா வணங்க முடியல வாழ்த்துகிறேன்❤❤❤❤❤

    • @preethak1474
      @preethak1474 Před 3 měsíci +7

      Worst police dept

    • @Jgfghbj
      @Jgfghbj Před 3 měsíci +2

      அந்த அம்மா அழுகுது உனக்கு மகிழ்ச்சி விளங்கிடும் என்ன பிரச்சினை தெரியுமா

  • @eswaranptamil
    @eswaranptamil Před 3 měsíci +84

    யார்டா நீ
    தம்பி வேற லெவல்டா
    சூப்பர்டா
    சிறந்த மக்கள் சேவைடா
    மேன்மேலும் இது போன்ற உதவிகளை மக்களுக்கு செய்ய வேண்டும்

    • @Jgfghbj
      @Jgfghbj Před 3 měsíci +3

      மக்கள் சேவை என்ன பண்ணலாம்

  • @dhinupapu4177
    @dhinupapu4177 Před 3 měsíci +86

    உங்க தைரியத்துக்கு சல்யூட் bro😢

  • @rsmuthu4213
    @rsmuthu4213 Před 3 měsíci +110

    நடப்பது நல்ல அரசுன்னா உடனே அந்த அதிகாரிய பதவி நீக்கம் செய்து, வாழ்நாள் சிறை வைக்க வேண்டும்.

    • @eswaranptamil
      @eswaranptamil Před 3 měsíci +4

      வாய்ப்பில்லை

    • @latharavindran4437
      @latharavindran4437 Před 3 měsíci +5

      100%வாய்ப்பே இல்ல
      திமுக ஆட்சி அல்லவா?????

    • @chitracitu663
      @chitracitu663 Před 3 měsíci

      Please arrest the porrukki

    • @srikrish2903
      @srikrish2903 Před 23 dny +1

      Evana pola aala velaiya vittu thookakodadhu .....nikavechi suttu sagadikanum .

  • @eswaranptamil
    @eswaranptamil Před 3 měsíci +51

    உன் தைரியத்தை பாராட்ட வேண்டும் வாழ்த்துக்கள்🎉🎊🎉

    • @Jgfghbj
      @Jgfghbj Před 3 měsíci +2

      வாழ்த்துக்கள் பிறந்த நாளுக்கு மட்டும் தான் தீர்வு

    • @ayteaja9167
      @ayteaja9167 Před 3 měsíci +1

      ​@@Jgfghbjnee dhan endha dsp ah

  • @s.karthikeyan1338
    @s.karthikeyan1338 Před 3 měsíci +16

    தம்பி எடிசன் உன் தைரியத்திற்கு என் பாராட்டு,என் அன்பும் என் ஆதரவு எப்போழுதும் என் தம்பிக்கு,மிகவும் பழுதுடைந்துள்ள சமுதாயத்தை சீர்திருத்த முயற்சிக்கு நன்றிகள்,

  • @Googlesubscriber
    @Googlesubscriber Před 3 měsíci +56

    எடிசன் அண்ணா யாரும் சின்ன வயசு பையன் திறமைசாலி என்று சொல்கிறார்கள் என்று நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் பெரியோர்களை விட நமக்கு ரொம்ப தைரியம் இருக்கு நீங்க எதுக்கும் துணிந்து செய்யுங்கள் மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி

  • @krishnavenimanivannan104
    @krishnavenimanivannan104 Před 3 měsíci +4

    துணிச்சலான தைரியமான மிக மிக தெளிவான பேச்சு .சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும்.

  • @user-du3jf3zp9p
    @user-du3jf3zp9p Před 3 měsíci +37

    அந்த போலீஸ் மீது கடுமையான நடவடிக்கை செய்ய வேண்டும்

  • @karan_yt_family
    @karan_yt_family Před 3 měsíci +43

    Big stand ra edisa..⚡️..Enimay neeum safe aa erukanum..police ku against video podrathuku guts venum..

    • @Jgfghbj
      @Jgfghbj Před 3 měsíci +3

      Policeன்னா புடுங்கியா

  • @mohamedghouse736
    @mohamedghouse736 Před 3 měsíci +41

    ALL PLEASE SHARE THIS VIDEO ...... THIS D S P SHALL BE PUNISHED
    PLEASE SHARE .
    THANKS EDISON .. YOU ARE BRAVE .

    • @jagan2933
      @jagan2933 Před 3 měsíci

      Hello listen to the audio in the end. This lady appears to hv some agenda. So she was trying to trap the DSP and may be blackmailing.
      Background of this lady must be investigated

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Před 3 měsíci +35

    ஏற்கனவே ஒருத்தன் இதுமாதிரி பண்ணி நீதிமன்றம் தண்டணை வழங்கியும் கைதுசெய்ய சென்றால் தலைமறைவு இனி இவன என்ன பண்ணுவாங்க அரசன் சரியாக இருந்தா எல்லாம் சரியாகவே நடக்கும்😢😢😢😢😢

    • @Jgfghbj
      @Jgfghbj Před 3 měsíci +2

      இங்க எல்லாம் ஊருக்கு பிறந்த அரசு அதிகாரிங்க

    • @chinnasamyvenkatraman1904
      @chinnasamyvenkatraman1904 Před 3 měsíci +2

      உனக்கு பேலீஸ் (போலீஸ்) சொல்ல வெட்கமா இல்லை அதை கல்லுல வெச்சு தேயி உணர்சியாவது தீரும்

  • @Sugibalalifestyle
    @Sugibalalifestyle Před 3 měsíci +49

    உங்களின் தைரியத்திற்கு எனது வாழ்த்துக்கள் நண்பா

    • @Jgfghbj
      @Jgfghbj Před 3 měsíci +1

      வாழ்த்து பிறந்த நாள் இல்லை

    • @visalek9912
      @visalek9912 Před 3 měsíci

      @@Jgfghbj. You must be related to the lowclass DSP 🤮

  • @sing22ananthi24
    @sing22ananthi24 Před 3 měsíci +23

    நியாம் கிடைக்க இறைவா
    வழி செய்?,துணிச்சலான
    செய்தி,🎉🎉🎉

  • @selvakumar3386
    @selvakumar3386 Před 3 měsíci +26

    அந்த DSP தண்டிக்க பட வேண்டும்

  • @sasidaranchandruChandru-sg6qu
    @sasidaranchandruChandru-sg6qu Před 3 měsíci +49

    ப்ரோ கண்டிப்பா இவங்களுக்கு நீதி வாங்கி கொடுக்க இனிமே இந்த மாதிரி யாருக்கும் நடக்கக்கூடாது சட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கண்டிப்பா 😈😈

    • @jagan2933
      @jagan2933 Před 3 měsíci

      இல்ல இந்தம்மா கடைசியில் பேசும் ஆடியோவில் நோக்கம் வேறு மாதிரி தெரிகிறது.
      காவல்துறை அதிகாரிய மிரட்டும் தொனியில் பேசும் இந்த பெண்மணியும் தப்பு செய்ய தூண்டி இருக்கலாம் என்று தெரிகிறது.
      அப்படி இருக்க இது என்ன ஒரு தலை பட்சமா காவல் துறை அதிகாரியை மட்டும் குற்றம் சாட்டி பேசுவது. இந்த குற்றச்சாட்டில் இருவருக்கும் பங்கு இருந்தால் இந்த அம்மாவின் மீதும் நடவடிக்கை பாயும்

    • @user-ur3je6vt6e
      @user-ur3je6vt6e Před 3 měsíci +1

      sari neengallum vanga

    • @visalek9912
      @visalek9912 Před 3 měsíci

      @@user-ur3je6vt6e. You go first if you are good person you go first

  • @vnstudio123
    @vnstudio123 Před 3 měsíci +8

    ஐயா சென்னை தலைமை காவல் ஆணையர் அவர்கள் இந்த காணொலியை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.. காவல் துறையில் நிறைய பேர் இதுபோன்ற தீய எண்ணங்கள் கொண்ட காவலர் உள்ளனர்

  • @KALAVATHIvlogs1071
    @KALAVATHIvlogs1071 Před 3 měsíci +14

    எடிசன் தம்பி வணக்கம் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் அந்த ஆலு அனுப்பிய விடியோ வை மாவட்ட கலெக்டர் முதல் மணித உரிமை கலகம் அவனுடைய மனைவி மற்றும் மகள்ளிடம் கொண்டு செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • @alwyyn
    @alwyyn Před 3 měsíci +19

    kekavey kastama iruku, yen ipdi olukamey illama nadandhukuranga....Police ah nambavey mudiyadhu la....😞😞

  • @er.s.senthilkumar
    @er.s.senthilkumar Před 3 měsíci +14

    உறிய விசாரணை நடத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

  • @muralimanikam1210
    @muralimanikam1210 Před 3 měsíci +24

    All judges please dismiss the police officer please

  • @user-xb3yk4qx3d
    @user-xb3yk4qx3d Před 3 měsíci +4

    அக்கா உங்களது தைரியத்திற்கு வாழ்த்துகள்

  • @ayteaja9167
    @ayteaja9167 Před 3 měsíci +12

    Salute bro❤❤CHIEF MINISTER STALIN SIR YENNA DHAN PANNITU ERUKINGA

    • @sathishadhavan8534
      @sathishadhavan8534 Před 3 měsíci

      அவரா அவர் விடியல் தர போராடுகிறார் 🤣🤣🤣🤣

  • @nadagamandram5741
    @nadagamandram5741 Před 3 měsíci +3

    Sooper bro.... ivangla summa vida koodathu

  • @saikanth2993
    @saikanth2993 Před 3 měsíci +10

    ஆதாரம் இருக்கு...நீதிமன்றம் என்ன செய்ய போகிறது....என்ன pannaadhu... Maanbu பிகு CM Stalin Ayya, Enna Panna poringa!!???

  • @subrann3191
    @subrann3191 Před 3 měsíci +3

    எடிசன் நீங்கள் பதிவுகளை உடனடியாக முதல்வர் தனிப்பிரிவுக்கு பயமின்றி அனுப்புங்கள்

  • @maheshrvipaschit8228
    @maheshrvipaschit8228 Před 3 měsíci +17

    உதவியதற்கு நன்றி.

  • @eswaranptamil
    @eswaranptamil Před 3 měsíci +36

    நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்
    மற்றும்
    கைது செய்து நீதிமன்றத்தின் மூலம் தண்டனை விதிக்கப்பட வேண்டும்

    • @Jgfghbj
      @Jgfghbj Před 3 měsíci +4

      ஸ்டாலினுக்கு தெரிய வேண்டும் என்ன செய்ய

    • @testtestt8419
      @testtestt8419 Před 3 měsíci +1

      ​@@Jgfghbjகண்டுக்கமாட்டாங்க... பணியிடை மாற்றம் பண்ணுவாங்க அதிகபட்சம்...அதுவும் காவல்துறைய சமாதானப்படுத்திட்டு....
      அப்புறம் அடியாள் வேல ஒழுங்கா செய்ய மாட்டாங்களேனு பயந்துட்டு தான்

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Před 3 měsíci +1

      cut panna mudiyaatha?

  • @153.....7
    @153.....7 Před 3 měsíci +4

    ஏழைகளுக்கு நடந்த நரக கொடுமையை வெளி உலகிற்கு காட்டிய தெய்வம் அண்ணா நீங்கள் 🙏🙏🙏
    100 ஆண்டு நீங்கள் வாழ வேண்டும்....

  • @RamaSamy-mb6ug
    @RamaSamy-mb6ug Před 3 měsíci +4

    இந்த மாதிரி அதிகாரிகளை என்ன செய்வது இந்த மாதிரி ஆளால் காவல்துறைக்கு கலங்கம்.

  • @nivethav8994
    @nivethav8994 Před 15 hodinami +1

    Antha amma ku roma periya salute ❤🫡🔥💯

  • @ayteaja9167
    @ayteaja9167 Před 3 měsíci +8

    Amma neenga nalla erupinga unga kolandhainga 100 varusham nalla erukum kadavul erukkar amma yaarum kadavul kitta thappika mudiyadhu neenga alugadhinga❤❤❤❤

  • @Nilaanivitwins
    @Nilaanivitwins Před 3 měsíci

    Ungaloda questions ellam correct ah clear ah kekaringa really great anna enna question kekanum avangala open ah unmaiya solla vekka apdinu yosichu clear ah kekaringa adhu avangalukku innum dhairiyatha kuduthu unmaiya pesa vekkudhu good job keep rocking anna

  • @Ahamed-r7w
    @Ahamed-r7w Před 3 měsíci +2

    Bold interview bro keep on rocking for helping their family and do favour for the justice to the family

  • @ajayclassic4443
    @ajayclassic4443 Před 3 měsíci +8

    good job bro keep rocking for the real issuses

  • @karthikeyanvinay
    @karthikeyanvinay Před 3 měsíci +7

    Proper action needs to be taken. She deserves justice from the court, and he must be punished. Suspension alone won't be enough. He holds a respected position in the police department, and he is the father of two daughters. How can he speak like this 😤 Moving forward, he should not speak to any women like this. Such action is mandatory.

  • @ishak12354
    @ishak12354 Před 3 měsíci +5

    Dai brother Vara level your Job…..!

  • @gopalshanumugam9214
    @gopalshanumugam9214 Před 3 měsíci +15

    நண்பா உங்கள் தைரியத்துக்கு வாழ்த்துக்கள் இந்தம்மாவின் புகார்மீது உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்தக் கீழ்த்தரமான கேவலமான காவலர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சிறையிலடைத்து நிரந்தரப் பணிநீக்கம் வேண்டும்

  • @mansukku
    @mansukku Před 3 měsíci +21

    andha naaiku temporary suspension order dhaan kodupaanga😡😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬

  • @RajKumar-vr5wm
    @RajKumar-vr5wm Před 3 měsíci +6

    இந்த நீதிமன்றம் இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகுதுன்னு தெரியல

  • @sashikumar5151
    @sashikumar5151 Před 3 měsíci +7

    Edison salute.keep it up.

  • @eniyang5182
    @eniyang5182 Před 3 měsíci

    Super da thambi 👌💐

  • @PRAPHAVS
    @PRAPHAVS Před 3 měsíci +4

    அம்மா நீ கவலைப் படாத அவன நாபத்துகிரன் கவலை படாத

  • @nature296
    @nature296 Před 3 měsíci +6

    Great work bro 👏

  • @Harsh23147
    @Harsh23147 Před 3 měsíci +2

    Hats of to you.. boldness 👏

  • @sivasankarhariharan5095
    @sivasankarhariharan5095 Před 3 měsíci

    Brave attempt Edison hats off for revealing the truth

  • @srimuruganestorestore1835
    @srimuruganestorestore1835 Před 3 měsíci +10

    Valthugal thambei

  • @Kts_kithiyons
    @Kts_kithiyons Před 3 měsíci

    Hero Edison hero Edison real brave Hero hatts off ungal sevai nattukku thevai🎉🎉🎉🎉🎉

  • @kavithap9147
    @kavithap9147 Před 3 měsíci +1

    Such a bold person ur Edison hates off to you don’t know how to appreciate ur work ur such nice soul god bless you edison

  • @nethajiarmyphysicalcoachin3831

    Vera level anna

  • @Idhaya6
    @Idhaya6 Před 3 měsíci +1

    Hats off edison 🎉❤🔥🔥🔥🔥🔥

  • @Jgfghbj
    @Jgfghbj Před 3 měsíci +23

    தம்பி காவல்துறையில் சில நல்லவர்கள் இருப்பார்கள்‌ என்று சொல்வதை நிறுத்து. எவனும் நல்லவன் இல்லை .

    • @rajapandidriver1821
      @rajapandidriver1821 Před 3 měsíci +1

      உண்மை

    • @rajapandidriver1821
      @rajapandidriver1821 Před 3 měsíci

      ஒருத்தன் கூட நல்லவன் கிடையவே கிடையாது போலீஸ் வேலையே களவாணி தான் காவலுக்கு இல்லை

    • @dharmarajan2860
      @dharmarajan2860 Před 3 měsíci

      உண்மை

    • @Lee_7386
      @Lee_7386 Před 2 měsíci

      Unnmai

  • @srivino9195
    @srivino9195 Před 3 měsíci

    hats off bro❤ avangaluku help pandrathu

  • @maddysakthi2679
    @maddysakthi2679 Před 3 měsíci +4

    Super documentary bro 👍👍

  • @nallathambi.s1169
    @nallathambi.s1169 Před 3 měsíci +18

    இந்த அம்மா முதல் நாளே block பன்னி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சரியா / தவறா

  • @vnstudio123
    @vnstudio123 Před 3 měsíci +10

    இனி பெண்கள் காவல் நிலையம் போனால் பாதுகாப்பா போங்க...... பெண்கள் காவல்துறைய நம்பாதீர்கள்... இந்த காணொலி பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.....

  • @Sridevi.manoth12
    @Sridevi.manoth12 Před 3 měsíci

    Super brother, you are the hero of india👌👌

  • @RajKumar-vr5wm
    @RajKumar-vr5wm Před 3 měsíci +4

    இந்த விஷயத்தை தைரியமா வெளியே கொண்டு வந்ததற்கு பெரிய சல்யூட் இந்த மாதிரி பெண்களுக்கு நடக்கற கொடுமைக்கு எல்லாம் இந்த அரசாங்கம் என்ன பதில் சொல்ல போகுதுன்னு தெரியல

  • @TGOKUL-cd4np
    @TGOKUL-cd4np Před 3 měsíci

    Super bro I appreciate you.....

  • @rsanandhan5989
    @rsanandhan5989 Před 3 měsíci +4

    தைரியமான பெண் நாம் இதுபோன்ற பெண்களுக்கு உறுதுனையாக இருக்க வேண்டும்.

  • @jkvlogs5444
    @jkvlogs5444 Před 3 měsíci

    உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் சகோ

  • @harchukutty
    @harchukutty Před 3 měsíci

    Hats off bro❤

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re Před 3 měsíci +2

    கள்ளக்குறிச்சி மக்கள் விழித்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

  • @satheeshaswin_5582
    @satheeshaswin_5582 Před 3 měsíci

    Super bro… Well exposed 👏👏👏

  • @RajuChithu-zv4xm
    @RajuChithu-zv4xm Před 3 měsíci +4

    Life la ponna porakkave kudathu😭😭..yella ponnum intha mathiri life la one time achum face pannirom.ithuku mudive illaya kadavule.

  • @gunasekaran8523
    @gunasekaran8523 Před 3 měsíci

    Super bro

  • @tamiltradersacc
    @tamiltradersacc Před 3 měsíci

    good work bro.. police laa mukkavaasi peru ipdi thaa irukanga, nallavangalum irukanga.. padhaviya udhaviku mattum thaa use pannanum

  • @Relax_deep_sleep
    @Relax_deep_sleep Před 3 měsíci +1

    Bro nee veara level 🎉🎉🎉

  • @joemervi5598
    @joemervi5598 Před 3 měsíci +1

    I salute her courage to come n share through media

  • @thangadurain8172
    @thangadurain8172 Před 3 měsíci

    Super ya keep rocking

  • @suresht3271
    @suresht3271 Před 3 měsíci +3

    1 பிரச்சினைக்கு போய்
    7 பிரச்சினை ஆரம்பம் ஆகிறது

  • @jagasrrre
    @jagasrrre Před 3 měsíci

    Such a heartbreaking video. this video really needs to be noticed.
    Kudos to Edison Vlogs Tamil team❤️

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 Před 3 měsíci +2

    Parvathi madam, Edison thambi ur bravery are remarkable, awareness to public.... law, justice, conscious common to all. Why public admire neighbouring countries court n its verdicts??? TN especially kallakurichi seems to be peace of garden...
    Womens n children eyes of our nation... dharmam vellum...

  • @muruganmurugan535
    @muruganmurugan535 Před 3 měsíci +2

    டி. எஸ். பி மீது கம்ப்ளைன்ட்! விசாரணை அதிகாரி எஸ். ஐ யா பேஸ்!

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 Před 3 měsíci +2

    ஒன்னும் பண்ண மாட்டாங்க அம்மா ஆட்சி திமுக ஆட்சி பாவம் நீங்க😢😢😢

  • @Borntotrade123
    @Borntotrade123 Před 3 měsíci

    Suoer bro🎉🎉🎉

  • @vanithasenthil8684
    @vanithasenthil8684 Před 3 měsíci +1

    Super super kanna ur service and bold 🎉🎉🎉

  • @saraja1494
    @saraja1494 Před 3 měsíci

    Super vidiyal

  • @vijayashankarvvenkatachala4995
    @vijayashankarvvenkatachala4995 Před 3 měsíci +1

    Great job

  • @Ottulee
    @Ottulee Před 3 měsíci +1

    வாழ்த்துக்கள் bro

  • @shanmugakumar541
    @shanmugakumar541 Před 3 měsíci +3

    Super bro 👌 👍

  • @rafishahitha7015
    @rafishahitha7015 Před 3 měsíci +1

    This is good chennal keep help for poor families

  • @althaf2080
    @althaf2080 Před 3 měsíci +3

    Vazhthukal edison bro keep going ❤

  • @abul-yh6ly
    @abul-yh6ly Před 3 měsíci

    Edision tambi super podu podu

  • @vkmaruthu6972
    @vkmaruthu6972 Před 3 měsíci +3

    இதற்கு தமிழ் நாடு முதலமைச்சர் கண்டிப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @mr.vimaltv2794
    @mr.vimaltv2794 Před 3 měsíci +1

    கேட்க ஆள் இல்லை என்று இப்படி எத்தனை பெண்களை இவன் பயண்படுத்தி இருப்பான்
    நான் உங்களுக்கு ஆதரவு நன்றி

  • @chandrubalasubramanian2184
    @chandrubalasubramanian2184 Před 3 měsíci +1

    Good job bro

  • @RajeshKumar-jf1gh
    @RajeshKumar-jf1gh Před 2 měsíci

    editon vlog superb bro

  • @muruganmurugan535
    @muruganmurugan535 Před 3 měsíci +7

    அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களிடம் புகார் செய்யுங்கள்!

    • @kalaivanit8139
      @kalaivanit8139 Před 3 měsíci +2

      அவர் ஏழைகளுக்கு எதிரானவர்😂

    • @RAJAKUMAR-jy4vl
      @RAJAKUMAR-jy4vl Před 3 měsíci

      ​@@kalaivanit8139சூப்பர்

  • @parasu-hx7lf
    @parasu-hx7lf Před 3 měsíci +2

    Super bro ❤❤,intha maathiri visayangalai makkalukku theriya padutthuvathu periya visayam.

  • @nallusamynallu9733
    @nallusamynallu9733 Před 2 měsíci

    Super

  • @user-xd4xf2ki8x
    @user-xd4xf2ki8x Před 3 měsíci +2

    அவர் ஆணூருபே அறுக்கணும் தம்பி இதுபோல தண்டனை குடுத்த அடுத்தவங்க யாரும் பண்ண மாட்டங்க

  • @softwaretamilanofficial
    @softwaretamilanofficial Před 3 měsíci

    your the real Oru Naal Mudhalvan bro

  • @Salman.1192
    @Salman.1192 Před 3 měsíci +1

    Guds brother

  • @jaganselvaraj3410
    @jaganselvaraj3410 Před 2 měsíci

    Edison ❤rockess🎉🎉