எனக்கு என் கணவனை பிடிக்கும்...அவருக்கு பக்கத்து வீட்டுக்காரிய புடிச்சுருக்கு VaazhnthuKaatuvom EP32

Sdílet
Vložit
  • čas přidán 9. 04. 2024
  • #kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #societyissues #familyissues #societywelfare
    எனக்கு என் கணவனை பிடிக்கும்...அவருக்கு பக்கத்து வீட்டுக்காரிய புடிச்சுருக்கு
    அரங்கில் நடந்த காரசார சம்பவம்!
    | Vaazhnthu Kaatuvom | EP-32 | Kalaignar TV
    நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
    வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
    Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in/
  • Zábava

Komentáře • 209

  • @vinothkumararumugam8429
    @vinothkumararumugam8429 Před 3 měsíci +35

    குயிலி அம்மா இந்த நிகழ்ச்சியை நல்லாத்தானே நடத்துறாங்க எனக்கு குயிலி அம்மா நடத்துற இந்த நிகழ்ச்சி பிடிச்சிருக்கு

  • @teddylover1011
    @teddylover1011 Před 3 měsíci +116

    மனநல ஆலோசகர் பேசுறது சரி 💯💯💯💯

  • @sandhiyasandy8492
    @sandhiyasandy8492 Před 3 měsíci +62

    மன நல ஆலோசகர் நல்ல கருத்து கூறுகிறார்

  • @user-ez3lf6js6q
    @user-ez3lf6js6q Před 3 měsíci +138

    இந்த மாதிரியான ஆளுகிட்ட நீ வாழவே முடியாது சகோதரி நீ தனியாக வலுங்கே பிள்ளைங்க வாழ்க்கைய பார் ஆண்களை விட பெண் தன்னம்பிக்கை அதிகம் வாழ்ந்து காட்டுவோம் அருமையான 💯பதிவுங்க👌👌

    • @Sindhsind
      @Sindhsind Před 3 měsíci +5

      இவனெல்லாம் சும்மா விட கூடாது. Court ல case போட்டு இந்த பொண்ணுக்கும், குழந்தைக்கு சேர்த்து ஜீவனாம்சம் வாங்கனும். அப்போ தான் இந்த மாதிரி யாரும் பண்ண மட்டாங்க

    • @venkateshwaranp7018
      @venkateshwaranp7018 Před 3 měsíci +2

      Super

    • @bhavaninatarajan9770
      @bhavaninatarajan9770 Před 3 měsíci

      Advagate mam Thank u

    • @violetlopez2867
      @violetlopez2867 Před 3 měsíci +1

      @@Sindhsindexactly my point. What is this?? It’s very clear that the husband was just waiting for an opportunity which he took advantage off. How ridiculous can he be to sympathise with the lady and her 2 kids but not his very own!! Well what to do, it’s India, where men mistakes should not be revealed nor brought to daylight. This channel and the program is simply biased. Male chauvinism!!!

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji Před 3 měsíci +204

    தயவு செய்து குயிலி அம்மாவின் பணியுடன் லஷ்மி அம்மாவின் பணியை ஒப்பிட வேண்டாம்.இது அழகில்லை.ஒவ்வொருவரும் அவரவர் styleல்தான் பேசுவார்கள்.இருவரும் சிறப்பாகத் தான் செய்கிறார்கள்.❤❤❤❤

    • @nandhininanthu5365
      @nandhininanthu5365 Před 3 měsíci +14

      சரிதான் ஆனா இந்த ஷோ பாத்தாலே லட்சுமி அம்மா நியாபகம் தான் வருது அதான் எல்லாரும் கம்பர் பண்ணறாங்க

    • @padmaarun4717
      @padmaarun4717 Před 3 měsíci +4

      Lakshmi amma maathram yenna panninanga. Vaalu vaalu kathuvanga miratuvanga avvlodhan. Adhukapyram yar life eppadi irrukunu poi avanga paathukitaa irrundhanga

    • @vasanthakumarabirame1470
      @vasanthakumarabirame1470 Před 3 měsíci +1

      True

    • @AaAa-rc1qv
      @AaAa-rc1qv Před 3 měsíci

      உண்மை❤🎉​@@nandhininanthu5365

    • @vahithabanu890
      @vahithabanu890 Před 3 měsíci

      Bu CT​@@nandhininanthu5365

  • @arpthamary3163
    @arpthamary3163 Před 3 měsíci +23

    ஏம்பா கல்யாணம் பண்ணி புருஷன் பொண்டாட்டியா வாழ்வ உங்க தேவைக்கு பிள்ளைகளை பெற்றுக்கொள்வீர்கள் கடைசியா அந்த ஆளு இன்னொரு அம்மாவை தேடி போயிருவாங்க ஆனா எல்லாத்தையும் முடித்து விட்டு போட்டு இந்த பொண்ணு மனநிலையை சரி பண்ணிக்கிட்டு பிள்ளைகளுக்காக வாழனும் இது என்னடா வாழ்க்கை இது அந்த ஆளு போன மாதிரி இந்த பொண்ணு போயிருந்தா அப்ப அந்த ஆளு மனநிலையை சரி பண்ணிட்டு வாழ்வாரா ஆம்பளைங்க எல்லாமே இப்படித்தான் நான் நாதாரி புடிச்ச ஆம்பள அவனை எல்லாம் கவட்டையில் வைத்து நல்லா வெட்டா நான் அவனையே இது சரியான தீர்ப்பு அல்ல தவறான தீர்ப்பு

  • @dhanam9468
    @dhanam9468 Před 3 měsíci +25

    இந்த நிகழ்ச்சி ரொம்ப அருமையாக... நடத்துகின்றனர்... அருமை

  • @Tee3Wins
    @Tee3Wins Před 3 měsíci +53

    கண்டிப்பா தண்ணி லாரி ல அடிபடுவான்

    • @nanthuvijidakshatha8760
      @nanthuvijidakshatha8760 Před 3 měsíci +2

      Super he is cheating

    • @ChennaiHotsamayal
      @ChennaiHotsamayal Před 3 měsíci

      உங்க ஆதங்கம் புரியுது என்ன பண்றது இப்படிப்பட்டவனும் இந்த நாட்டுல தானே வாழ்கிறான்

  • @najmunnisa6617
    @najmunnisa6617 Před 3 měsíci +12

    Blue dress judge sooooooperbly said all words , all victims needs such positively speaking support ers nd judges ,who r highly understandable about others

  • @user-xn1mg2qb9n
    @user-xn1mg2qb9n Před 2 měsíci +4

    இது போன்று உங்கள் தாய் தந்தை உங்களை வளர்த்தால் உங்கள் நிலைமை புரிந்து கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கு தேவையான சட்ட உதவிகள் வேண்டும்

  • @sreekevin525
    @sreekevin525 Před 3 měsíci +102

    வேண்டாத பொண்டாட்டி கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்... இதுக்கு உதாரணம் இந்த கதை தான் ☹️

    • @AaAa-rc1qv
      @AaAa-rc1qv Před 3 měsíci +2

      😢😢😢

    • @esumathi2250
      @esumathi2250 Před 3 měsíci +1

      Na anupavikkiran, enna en veettukar ku pudikkadhu. Enaku rendu pilainga irunkkanga. Enaku vazha viruppam ila. Enaku ena husband eman ini vazhntha konnuduvar.

    • @sreekevin525
      @sreekevin525 Před 3 měsíci

      @@esumathi2250 independent ah iruka parunga... Ungalukunu oru job parunga ma

    • @mrs-mix
      @mrs-mix Před 3 měsíci +1

      ​@@esumathi2250better you should take a good and bold decision

    • @saffrondominic4585
      @saffrondominic4585 Před 2 měsíci

      @@esumathi2250 pls get some help

  • @user-xn1mg2qb9n
    @user-xn1mg2qb9n Před 2 měsíci +10

    வெண்ணிலா மேம் உங்களை தமிழக அரசு குடும்ப நல சேவைகள் விருது வழங்க வேண்டும்

  • @FMNA
    @FMNA Před 3 měsíci +60

    இவர் செய்த தவறை மறைப்பதற்கு தன் மனைவி மேல் பழியை போட்டு தப்பிக்கிறார் வீடியோ எடுத்து அனுப்புவதெல்லாம் ஒரு வேலையா

  • @nathiyasn9144
    @nathiyasn9144 Před 2 měsíci +4

    Ninga solrathu correct mam nama iyalamaiya use panikaranga en hus apadi than 😢

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect Před 3 měsíci +41

    தப்பு செய்பவன் 1008 காரணம் சொல்லுவான்

  • @sangivinith8186
    @sangivinith8186 Před 3 měsíci +4

    Venila madam your speak nice and great

  • @praveenap3803
    @praveenap3803 Před 3 měsíci +3

    Vennila mam super speech point correct ah pesuranga

  • @Peter-is2em
    @Peter-is2em Před 3 měsíci +3

    Psychologist explanation is superb ❤

  • @PoornimaAjithra6
    @PoornimaAjithra6 Před 3 měsíci +6

    Ennoda valkiyum unkala mathiri than feel pannathing nammalla ellama sathikalam veddu thallunga neenga happy ya erupinga

  • @mcranjanicreations4836
    @mcranjanicreations4836 Před 3 měsíci +19

    மனநல,மர தூதுவர்❤❤❤❤❤👌👌

  • @manjulas2291
    @manjulas2291 Před 3 měsíci +7

    Kuili mam taking the show in a amazing way nice way of advice

  • @user-qk3qv8by8f
    @user-qk3qv8by8f Před 3 měsíci +16

    Ennoda life apdiyey solranga

  • @user-xn1mg2qb9n
    @user-xn1mg2qb9n Před 2 měsíci +3

    பெண்கள் சமுதாயத்தில் புரிந்து கொள்ள வேண்டும் நம் தாய் அக்கா தங்கை அனைவரும் பெண்கள் மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில் தயவுசெய்து இது போன்று செய்யாதீர்கள்

  • @veluamaravathi7111
    @veluamaravathi7111 Před 3 měsíci +19

    அப்பானு கூப்பிடுற அம்மா மாதிரி எல்லாத்துக்கும் வாழ்க்கை கொடுப்பாரு போல தெரியுது

  • @shaulhameedushaulhameedu
    @shaulhameedushaulhameedu Před 3 měsíci +9

    தம்பி பெண் பாவம் பொல்லா பாவம் நீ ஒரு நாளும் நிம்மதியா வாழ முடியாது

  • @shajithabegumchannel
    @shajithabegumchannel Před 3 měsíci +2

    Kuyili mamku pathila antha vennila doctor ah ukkaravaikalam naduvula nalla super ah pesuranga

  • @Ammupapachannel
    @Ammupapachannel Před 3 měsíci +351

    இந்த நிகழ்ச்சி நல்லா தொகுத்து வழங்குகிறார்கள் குயில் அம்மா என்று சொல்பவர்கள்👍🙂

  • @Sharar618
    @Sharar618 Před 3 měsíci +5

    Super👌👌👌 kuyili amma

  • @kavithas8844
    @kavithas8844 Před 2 měsíci +2

    Four judges Vera level....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PriyankaPriyanka-nh1pp
    @PriyankaPriyanka-nh1pp Před 3 měsíci +17

    Vennila mam super 👏

  • @thanasekar2566
    @thanasekar2566 Před měsícem +1

    அவன் கூடிய சீக்கிரமே பேருந்திலோ அல்லது தண்ணீர் லாரியிலோ அடிபட்டு சாவணும் நான் தெய்வத்திடம் வேண்டிக்கொள்கிறேன்.

  • @Prabhanisugi
    @Prabhanisugi Před 3 měsíci +6

    30:52 sariyana seruppadi kelvi

  • @user-js8zb6jw3g
    @user-js8zb6jw3g Před 3 měsíci +1

    சூப்பர் வெண்ணிலா மேடம் ❤

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 Před 3 měsíci +6

    சூப்பர் குயிலிம்மா சூப்பர் சைக்காலேஜ் நீதியாக பேசுவது அருமை

  • @Tanvi2044
    @Tanvi2044 Před 3 měsíci +16

    Vennila mam is super...

  • @Madha1188
    @Madha1188 Před 2 měsíci +2

    Vennila mam your speech vry super & sari

  • @Magi-01-
    @Magi-01- Před 3 měsíci +26

    Very nice phycologist mam

  • @Ammupapachannel
    @Ammupapachannel Před 3 měsíci +135

    இந்த இடத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் இருந்திருந்தால் நல்லா இருக்கும் 😢🖐

  • @yogasundari3341
    @yogasundari3341 Před 3 měsíci +3

    Psychiatrist mam speech super ❤

  • @puwaneswary4861
    @puwaneswary4861 Před 3 měsíci +3

    Super talking ma❤m

  • @user-kj5zp8ox3h
    @user-kj5zp8ox3h Před 3 měsíci +2

    Ma'am super ah tan pasuranga ❤

  • @YuvarajKavitha-dx6gg
    @YuvarajKavitha-dx6gg Před 3 měsíci +2

    Mana Nala alosaker rompa correkda pasuranga vallthukal sister

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan Před 12 dny

    அந்த பெண்ணுக்கு சந்தேகம், பயம் அதிகம்... அதுவே மன பிரச்சனையை உருவாகி விட்டது 😢😢😢

  • @pressilav9555
    @pressilav9555 Před 3 měsíci +17

    For phycologist 👏👏👏👏👏💐💐💐

  • @jagkum3158
    @jagkum3158 Před 3 měsíci +23

    Marriage counsellor enna solla varaaru? Thelivaa pesaadha indha marriage counsellortta poi marriage counselling ponna andha jodi separation confirmed.

    • @sooryavennila9504
      @sooryavennila9504 Před 3 měsíci

      Correct

    • @venizulaSb-mb4ed
      @venizulaSb-mb4ed Před 3 měsíci

      Actually he is trying to say something different. Everyone is supporting the lady. But, he is the only person speaking in between.

    • @venizulaSb-mb4ed
      @venizulaSb-mb4ed Před 3 měsíci

      In marriage life, we should think on both side. He is doing that. Because, no one know the truth.

    • @venizulaSb-mb4ed
      @venizulaSb-mb4ed Před 3 měsíci

      Marriage counsellor job serthu Vaipathu illai. Sariyana aalosanai koduppathu. Ivargalai serthu vaithalum, ivargal ethanai naal vaazhvargal?
      Nokkam serthu vaipathaga irukkakudathu.
      Sariyana mudivai edukka vuthavuvathe marriage counsellor in velai.
      Ean endral, anaivarum sernthu vaazha vendum endruthaan solvargal. Aanal athu nilakadhu, motha life waste. Atharku bathil, pirinthu nalla vaazhkaiyai thedikollalaam.

  • @sarahlucky9445
    @sarahlucky9445 Před 3 měsíci +13

    Psychologist mam gave the clear explanation about him perspective thing ...

  • @pechisuji
    @pechisuji Před 3 měsíci +1

    Mananala maruthuvar pesuvathu sari💯💯💯💯

  • @geetharani953
    @geetharani953 Před 3 měsíci +2

    Kuli mam speech superb ❤

  • @Ammupapachannel
    @Ammupapachannel Před 3 měsíci +116

    யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிஸ் பண்றீங்க😮😮

  • @shankerrekha6366
    @shankerrekha6366 Před 3 měsíci +4

    Poruki naya oru ponna emathitu kathai ya soldra ne panna pavathuku anupavipipa woman's be strong

  • @veluamaravathi7111
    @veluamaravathi7111 Před 3 měsíci +8

    பாவம் அந்த தம்பியை பார்த்தா பாவமா இருக்குது அதுக்கும் பக்கத்து வீட்டு புள்ள அப்பான்னு கூப்பிடுற போது பாத்துக்க சொல்லுங்க அப்புறம் அந்த பொண்டாட்டிக்கும் போயிட்டு வாழ்க்கை கொடுக்க போவாரு😂😂

  • @vishnusmart2130
    @vishnusmart2130 Před 3 měsíci +14

    Nice kuyaile mam

  • @adithyaadithya5015
    @adithyaadithya5015 Před 2 měsíci +2

    He was in affair with that neighbour thats y he blamed his wife and in a cycle gap he left his wife and married that neighbour bloody CHEATER husband 😡😡😡😡

  • @Utharshikainthu-ib4hs
    @Utharshikainthu-ib4hs Před 3 měsíci +3

    உடம்பு சரி இல்ல மனசு சரில.. என்ன பண்றது எண்டு தெரில... யாராவது என்கூட பேசுங்க.. எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருங்க... Plz friend a நினைசி என்ன கொஞ்சம் சரி பண்ணுங்கோ

  • @slatharohithedit4840
    @slatharohithedit4840 Před 3 měsíci +6

    Paavam antha akka 😢😢😢😢

  • @SheebaKumar-hw3gl
    @SheebaKumar-hw3gl Před 3 měsíci +17

    Marriage counselor avaru sontha vishayathukaga paesarapla.... Counselor sir wife be alert.....

    • @sarkunavathivedagiri4866
      @sarkunavathivedagiri4866 Před 3 měsíci +3

      ..I had the same sense too, you are correct 😊

    • @mohamedameen7801
      @mohamedameen7801 Před 3 měsíci +1

      Yes true 😂

    • @venizulaSb-mb4ed
      @venizulaSb-mb4ed Před 3 měsíci +1

      No, he is the only person talking in between both. As a marriage counselor he should not talk at single side. Because, we don’t know the reality. Anyone may be the culprit.
      In India we always support a women. But in other countries they treat equally.

    • @SheebaKumar-hw3gl
      @SheebaKumar-hw3gl Před 3 měsíci

      @@venizulaSb-mb4ed let b d same as what counselor talked about in general for both of them... But that man he is not right sir....

    • @VijayaKumari-it2ee
      @VijayaKumari-it2ee Před 3 měsíci

      Hlo antha akka maela andha thapu illa yellam avanga thapu tha pakkuthula eruthu padhavangaluku engaluku theriyum he is cheating fellow ​@@venizulaSb-mb4ed

  • @user-lk2wu8zm7u
    @user-lk2wu8zm7u Před 3 měsíci +2

    Super mom ning sonnan kalwe

  • @ArunArun-ez2cs
    @ArunArun-ez2cs Před 3 měsíci +1

    Mam.great

  • @keerthifashion6326
    @keerthifashion6326 Před 3 měsíci +1

    Ella program um conclusion illamale pohudhu

  • @indiraarani8147
    @indiraarani8147 Před 3 měsíci +7

    Kuili is best she performs well

  • @rislinahamid751
    @rislinahamid751 Před měsícem +1

    3 navathu pesna pen supera pesnagal

  • @mickymouse5417
    @mickymouse5417 Před 3 měsíci +5

    Husband only thinking about himself.pls some one help the wife give financial support.

  • @Parimala-jd9if
    @Parimala-jd9if Před 3 měsíci +45

    இதுக்கு குயிலி சரிப்பட்டு வர மாட்டாங்க லட்சுமி ராமகிருஷ்ணன் தான் சரிப்பட்டு வருவாங்க

  • @santhosh1732
    @santhosh1732 Před 2 měsíci +1

    Venila ma super

  • @Bantam45
    @Bantam45 Před 3 měsíci +2

    19:04😂 அடப்பாவி சீக்கிரமா டி வாஸ் பண்ணி சீக்கிரமா இன்னும் ஓகே கல்யாணம் பண்ணி இருக்க நீ உன் பொண்டாட்டி சரி இல்லைன்னு சொல்ற நீ சரியான விஷமுள்ள ஆம்பளை தானே

  • @umadevi7651
    @umadevi7651 Před 2 měsíci +1

    Enna ippidi mudichuttaanga. Andha ponnu apo thaniya 2 pullangalai vachukitu thaniya vaazhanum. Avan kudukura panatha vachukitaa? Adhu podhuma?. Apo avan mattum evalukoodaiyo kudumbama vaazhvaana?. Panamum udambu thimirum irundha panatha kuduthum, pullaingala kuduthum avan vera vera ponnungaloda kudumbama jollya iruppaana? Neengallam aambalaingalukkaga thaan Chattam irukkunnu sollama solreenga. Oru ponnuku panatha kudutha podhum ava pullaingaloda sandhoshama iruppaannu endha kena kirukkan sonnaan. Ippadi oru theerppa solli oru ponnu avanga pullainga vaazhkkaiyaye seerazhichutteengale. Chee indha nigazhchi mela oru mariyadhai irundhuchi adhu indha oru padhivula ivanga kudutha theerppula naasama pochu. Ippo andha thimir piditha aambala vekkam ketta naai sandhoshama sirichukitte ekkalama ungalaiyum, unga nigazhiyaiyum. Adhula oiyarama veettirundhavangalaiyum paarthu naa aambala dee ungalala onnum pudunga mudiyadhunnu solliruppane. Chee. Enakku adha nenaikkumbodhe kevalama irukkudhu. Ungalukku uruththala.

    • @umadevi7651
      @umadevi7651 Před 2 měsíci

      Avanukku sariyana thandanai vaangi kuduthu evalukku kooda pogaradhukkaaga indha ponnu pullainga vaazhkkaiya keduthaano avakooda serndhu vaazha mudiydha alavukku thandana neenga vaangi kudutha adhuthaaaaaan migacharyana theerppa irundhirukkum. Apram Chattam pengalukku thaan saadhagama irukkunnu enna idhukku solreenga. Ellaam naanga neraya paathachu paathachu. Onnathukkum prayojanam ill. Andha vakkeelammavaala edhum panna mudiyala illa. 😂

  • @user-hx1dh8mn5x
    @user-hx1dh8mn5x Před 3 měsíci +2

    Hi madam i am dharshani from srilanka iam already same pirachanai na vittu kodutthutten epo 11 varisham achi na happya erukken

    • @spcom504
      @spcom504 Před 3 měsíci

      Go into it, immediately you can fight for your rights

  • @saravananselvaraj8460
    @saravananselvaraj8460 Před 3 měsíci +2

    Venila mam super

  • @monishamonisha8792
    @monishamonisha8792 Před 3 měsíci +1

    👌👌👌

  • @abdulrafi5958
    @abdulrafi5958 Před 3 měsíci +2

    At last no proper sollution for claint

  • @juliemary7507
    @juliemary7507 Před 3 měsíci +1

    When a person has put someone else above you Madam Ramyah ..he is not worth it ..PLS pick yourself up n run yr life. .God bless you.
    The marriage counsellor is making the situation worst..no help.

  • @devadoss685
    @devadoss685 Před měsícem +1

    மேம் சூப்பர் மா

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan Před 12 dny

    Expary order க்கும், set aside petition க்கும் இடைப்பட்ட காலத்துல ex பார்ட்டி ஆர்டர் தான் செல்லும்... அப்போது அவர் வேற கல்யாணம் செய்ய எந்த சட்ட தடையும் இல்லை

  • @devadoss685
    @devadoss685 Před měsícem

    மேம் பொண்ணுங்க சரியில்லை...... மன்னர் ஆச்சி போலோ ஆகும் இப்ப irukkira😄 கலியுகம்

  • @user-jw2rg3jg6k
    @user-jw2rg3jg6k Před 3 měsíci +4

    Mm 😢

  • @priyaraj5613
    @priyaraj5613 Před 3 měsíci +4

    My life is also same problem

    • @spcom504
      @spcom504 Před 3 měsíci

      Go meet this my periama,she will find solution ok

  • @user-cg6hz5mb9y
    @user-cg6hz5mb9y Před 3 měsíci +5

    Dai madaya ambalai ku support pannuriya

  • @naniladducute....7529
    @naniladducute....7529 Před 3 měsíci +4

    Evan kitta edhukku ma kenjura.. Evanai nee kootitu ponaalum vaalkai nalla irukaadhu...nee thaniya vaalndhu kaattunga....

  • @mahendrar6863
    @mahendrar6863 Před 2 měsíci

    Sariyaa mudikamala off aaitinga.....short episode 😅😅😅

  • @priyarm4863
    @priyarm4863 Před 3 měsíci +3

    😂😂😂 Oru Ponnu nee Entha thappum panna ma santhega pada maata da venna...

  • @babyraghu8446
    @babyraghu8446 Před 3 měsíci

    Solvathayalam unmya podunga lakshme madam podunga

  • @dharshaudhayakumar7759
    @dharshaudhayakumar7759 Před 3 měsíci +9

    Sociologist mam is talking better then this kuyili mam

  • @NHEC-AlanDerrylA
    @NHEC-AlanDerrylA Před 3 měsíci +3

    Venila ma'am super

  • @megnathv6333
    @megnathv6333 Před 3 měsíci +5

    My life ippaditha irkku🖤

    • @RaniRani-yj8kg
      @RaniRani-yj8kg Před 3 měsíci +2

      Pala pengaloda nelama etha sister .nammala venanu thukki poduravagala nama venanu thukki potta tha namma life nallarukum

    • @lokeshm410
      @lokeshm410 Před 3 měsíci

      Avan sethuduvan padu

    • @WasimAkram-ps2ws
      @WasimAkram-ps2ws Před 3 měsíci +3

      கவலை வேண்டாம் ஒருநாள் மாறும் அதுவரை போறடுங்கள்

    • @spcom504
      @spcom504 Před 3 měsíci

      Wtf sister,go straight meet this Mam immediately

  • @karthickkarthi4883
    @karthickkarthi4883 Před 3 měsíci +14

    Mam...neeinga joris ha welcome pannala...maranthutingala

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 Před 3 měsíci

    Ethupola Thaai Errukkiravarai Eppadithaan Eruppergal AnEnra.Themer_____?

  • @babloo5169
    @babloo5169 Před 3 měsíci +1

    Lakshmi Ramakrishnan mam end la oru solution kuduthu than finish pannuvanga ivunga apdiye mudikiranga

  • @user-sj7sq6gq2n
    @user-sj7sq6gq2n Před 3 měsíci

    Amma mutha manaivijodu seththu vaijunko esija manaivija kulanthaikku thajakkiddu avar ennoruthijoda poran kedda palkaranam anthapen kalampura vethanajodu valum anthapavam thirppu sollum unkalaijum summavidathu 2vathavaralaval anupavikkaddam evana saddapadi murissu muthal manavijodu seththu vaijunko

  • @user-xn1mg2qb9n
    @user-xn1mg2qb9n Před 2 měsíci

    ஆண்கள் உங்களிடம் இது போன்று பழக்கத்தில் வந்தால் நீங்கள் உனக்கு அக்கா தங்கை இல்லை என எச்சரிக்கையாக பேசினால் நகர்ந்தது விடுவார்கள் இல்லை என காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும்

  • @user-qe1gj6yy9r
    @user-qe1gj6yy9r Před 3 měsíci

    99% of the ladies start off crying 😂😂😂😂

  • @DivyaDivya-
    @DivyaDivya- Před 3 měsíci +1

    அவன்ட நஷ்ட edu வாங்கிட்டு அனுப்புப்பு ma.. நீங்க வேலைக்கு போகா.. Evan கண்டிப்பா உண்மையா இருக்க மாட்டான்

  • @kohilat5643
    @kohilat5643 Před 3 měsíci +1

    அந்த பொண்ணு சொல்றது கொஞ்சம் பொய் இருக்குற மாதிரி தெரியுது

  • @mahavishnuseenivasan1181
    @mahavishnuseenivasan1181 Před 3 měsíci

    Evana engaioo pathu iruken🤔

  • @shafia6769
    @shafia6769 Před 3 měsíci

    Mam dnt kwn how handle teach Laksemi mom

  • @keerthikababu8049
    @keerthikababu8049 Před 3 měsíci +2

    Avana summa vidathinga policela puduchu kudunga

  • @nageswarybs5300
    @nageswarybs5300 Před měsícem

    குயிலி அம்மா பிடிக்கலைனா விட்டுவிடுங்கள்.. கயிற்றால் கட்டிப் போட்டால் இன்னும் மோசமாகப் பிஞ்சுத்தான் போகும்மா😮

  • @devilakshmi8220
    @devilakshmi8220 Před 3 měsíci +3

    Venila mam super.

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Před 3 měsíci +1

    Laxmi mdm na evanh nala nalu kelvi face udaigera matheri nall kodupargal. She will send that guy and that lady he is with, nw in Jail. That shuld be d solution. Cuz this girl did not concent for d divorce. So hw can u come to any conclusion🤔 must punish tis type of men. Pity dat lady andher kids😢

  • @keerthikababu8049
    @keerthikababu8049 Před 3 měsíci +3

    Evana rajakumarikuda valavidathinga

  • @jacinthajothi9050
    @jacinthajothi9050 Před 3 měsíci +1

    he have to go back to his first wife the lady must go back to her first husband that is law laxmi you are wrong