செவ்வாய் தோஷம் உள்ளவர் இல்லாதவர் திருமணம் செய்யலாமா | Sevvai thosam in tamil

Sdílet
Vložit
  • čas přidán 31. 07. 2021
  • செவ்வாய் தோஷம் இருப்பரும் இல்லாதவரும் திருமணம் செய்தால் என்ன மாதிரியான பலன்கள் நடக்கும் என்பதை பற்றிய விளக்கம்தான் இந்த பதிவு
    #sevvai_thosam #sevvaithosham
    Image Credit - pixabay.com
    creativecommons.org/licenses/...

Komentáře • 160

  • @manosaran6438
    @manosaran6438 Před 2 lety +3

    அருமையான விளக்கம் ஐயா

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Před 2 lety +105

    ப்ரோவின் அருமையான பதிவுகளில்.காதலித்து
    திருமணம் செய்பவர்கள் இதை பார்ப்பதில்லை
    எதுவாக இருந்தாலும் எல்லாம் கடவுள் செயல்.
    நன்றியுடன் ஈழத்து தமிழன்

    • @Magizh816
      @Magizh816 Před 2 lety +2

      அருமையான பதிவு நண்பரே

    • @sivaayanama
      @sivaayanama Před 2 lety +6

      Paathil life mudinjidum. Naa niraya paathuten

    • @gamezonevale2675
      @gamezonevale2675 Před 2 lety +16

      @@sivaayanama oh naanu jathagam sari illanalu.. Super ah valdravangala neraya pathuten

    • @sivaayanama
      @sivaayanama Před 2 lety +7

      @@gamezonevale2675 naan kandathillai, inimel kandal Santhosh paduven, ellorum Nalla irukanum ,Om namashivaya

    • @zanahlmelinasiththamery2245
      @zanahlmelinasiththamery2245 Před 2 lety +1

      வாழ்த்துகள் 💐🙏 சேலத்தமிழன்

  • @srivenkates6140
    @srivenkates6140 Před 2 lety +2

    நன்றி👍👍👍

  • @sellathambi297
    @sellathambi297 Před 2 lety +7

    மிக உபயோகமான பதிவு🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety +1

    மிக்க நன்றி குருஜி🙏

  • @inbaminbam3846
    @inbaminbam3846 Před 2 lety +5

    சூப்பர்சார்

  • @jayajothi5732
    @jayajothi5732 Před 2 lety +5

    மாலை வணக்கம் ஐயா, நன்றி.🙏🙏

  • @shanthalakshmi5706
    @shanthalakshmi5706 Před 2 lety

    நன்றி சார்

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety

    Sir, great👌👌🙏🙏

  • @rathirathilingaswami3284

    Super vizhakkam sir

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Před 2 lety

    Thankyousir

  • @aruncdm
    @aruncdm Před 2 lety +2

    மிக எளிய வகையில் அருமையான பதிவு நன்றிகள் சார் 😀🙏👍

  • @murugesan.gmurugesan.g6046

    iniya kaalai vanakkam ayya 🙏🙏

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 Před 2 lety +12

    "🌹மனமார்ந்த நன்றிகள் பாசமுடன் இனிய மதிய வணக்கம் 🙏"

  • @s_kabi9495
    @s_kabi9495 Před 2 lety +3

    Guruve saranam 🙏

  • @SaranyaV-yd6ge
    @SaranyaV-yd6ge Před 6 měsíci

    Romba correct 😮

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz Před 2 lety +6

    வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய..

  • @ulagamuthu8869
    @ulagamuthu8869 Před rokem +11

    ராசி;மகரம் விருச்சிகம்...
    நட்சத்திரம்:திருவோணம் அனுஷம்...

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 Před 2 lety +2

    நன்றி அய்யா வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏

  • @jworld0298
    @jworld0298 Před 2 lety +9

    ஐயா உங்களுடைய பேச்சும் பதிவும் எளிமையாகவும் அருமையாகவும் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய வகையிலும் சிறப்பாக இருக்கிறது

  • @gkben1412
    @gkben1412 Před 2 lety +2

    குருவே சரணம் 🙏🙏🙏🙏

  • @satheeshsathsa9930
    @satheeshsathsa9930 Před 2 lety +1

    Ayya vanakam

  • @g.thirupathyg.thirupathy9122

    Sir,
    THANKS AGAIN THANKS
    ☆ G.THIRUPATHY

  • @hello.backup
    @hello.backup Před 11 měsíci

    Please make a video about neecha bhanga raja yogam and vipareeta raja yogam

  • @kannanmadesh7174
    @kannanmadesh7174 Před 2 lety +1

    Naan virichiga lagnam lagnathukku 2il thanusuvil athan athipathi guruvudan sevvai enainthu ullathu

  • @astrokumaravelvetham1762

    அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்

  • @kamarajp1723
    @kamarajp1723 Před 2 lety +1

    வணக்கம் குரு ஜி

  • @arunrameshr5427
    @arunrameshr5427 Před 2 lety +4

    Sevvai thosam ulla pen and Kaala sarba thosam ulla paiayan marg panikalama ayya ...

  • @amuthamsenthamil1971
    @amuthamsenthamil1971 Před 2 lety +1

    வணக்கம் ஐயா 🙏❤️

  • @kanijeya8940
    @kanijeya8940 Před 2 lety +1

    வணக்கம ஐயா.🙏

  • @PktQueen535
    @PktQueen535 Před 2 lety

    குருவுக்கு நன்றி

  • @Kishanth1627
    @Kishanth1627 Před 2 lety +1

    Sir sani thosham ullavargal thosham ellathavargal thirumanam Patrick video podunga sir

  • @nirmalakarunakaran3334

    Super

  • @sheelakrishnan9985
    @sheelakrishnan9985 Před 2 lety +2

    ஐயா வணக்கம், என் லக்கனத்திற்கு 7 ஆம் வீடு மேஷம், செவ்வாய்யும் கேதுவும் மேஷத்தில் இணைந்துள்ளது.இது தோஷமா ஐயா,எப்படி எடுத்துக்கொள்வது. லக்கனத்தில் குரு,ராகு சேர்க்கை உள்ளது கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏

  • @aaravedits1060
    @aaravedits1060 Před 2 lety +39

    Life is always uncertain, nobody can't give any guarantee for our life time... Chill guys do whatever you want to do... Don't take restrictions from these stories

    • @priyadharshini9002
      @priyadharshini9002 Před rokem +3

      Apidi yarum irukurathu ila itha nambi een bf V2 la ipo enga relationship ah yae accept panikala ipo na thaniya iruken

    • @oneandonly5941
      @oneandonly5941 Před 10 měsíci

      ​@@priyadharshini9002Feel Pannatha ❤

  • @villagevaalkai5885
    @villagevaalkai5885 Před 2 lety +2

    Irnadu chevvai neecham Pettra jaadhagargal thirumanam seiyalama ayya

  • @thilagamthilagam7865
    @thilagamthilagam7865 Před 2 lety +1

    Sir nan ithuvarai ungaluku guruthatchanai anuppavillai enaku guru sabam vendam anupividuhiren sir

  • @Kishanth1627
    @Kishanth1627 Před 2 lety

    Sir sani thosham patri video podunga sir

  • @MadhesanU
    @MadhesanU Před 2 lety +9

    குருச்சரணம்🙏
    உன்மை ஐயா
    நாம் அனுபவித்து கொண்டிருக்கிறோம்
    விரைவில் தீர்வு கிடக்க கடவுளிடம் பிச்சை கேட்டு நிற்கிறோம்
    தீர்வை நோக்கி பாதித்தவருக்கும் அவருக்குப் பின் திருமண வாழ்க்கைகு காத்திருக்கும் நம் பிள்ளைகளுக்கு தங்களின் பல நல்ல கருத்துக்கள் நிறைந்த பதிவுகளால் மனம் லேசாக உணர்கிறோம்
    வாழ்க்கை வாழ்வதற்கே
    நன்றிகள் ஐயா🙏

  • @gamenmusicchannel3171
    @gamenmusicchannel3171 Před 2 lety

    Ayya Sri cakram dollar pengal aniyalama ?

  • @dharanipriya1340
    @dharanipriya1340 Před rokem

    12il sevvai iruku en husband ku thulam lakkanam ana enaku suththa jadhagam ena problem face pandra mari irukum

  • @mani.528
    @mani.528 Před 2 měsíci

    sir sevai thosamnu ponne kudukka matranga,age agite irukku

  • @hustleloyaltyrespect2356
    @hustleloyaltyrespect2356 Před 6 měsíci

    Sir ponnuku sevvai thosam paiyanuku naga thosam thirumanam panalama

  • @user-re3bq4dt4y
    @user-re3bq4dt4y Před 2 lety

    Sir sevaiy thosam pokka mudiyumaa

  • @blackberryswty9620
    @blackberryswty9620 Před 2 lety +16

    Raagu kethu dhosam irukravunga.. Ilathavunga mrrg pathi podunga sir

  • @sumithra.r9749
    @sumithra.r9749 Před rokem

    Sir ponnukku sevvai irundhu paiyanuku moola natchathram irundha marriage pannalama

  • @v.ahamedbashabasha3604

    எல்லாம் இறைவனின் செயல்!

  • @alwinraj8535
    @alwinraj8535 Před 2 lety

    Itharuku parigaram gruve

  • @kuttysingam9350
    @kuttysingam9350 Před 2 lety +1

    First view

  • @shivu3
    @shivu3 Před 2 lety +2

    உங்கள்பேச்சு நாடோடிமன்னன் MGR நினைவுக்கு வருகிறது சிவ சிவ

  • @sriselvam9221
    @sriselvam9221 Před 2 lety +1

    Real almost 98 percent

  • @kamalanathanvimaal6865
    @kamalanathanvimaal6865 Před rokem +1

    கடக லகன் 10 இல் sevai மேஷத்தில் உள்ளது ஆட்சி ருஷ்ப ராசிக்கு 12இல் sevai மற்றும் எப்படி இருக்கும் அய்யா

  • @vinayagarsathiyanathan9916

    Enakku 7 il sevaai Raghu erukku ayya enkamavarukku maraivil kaalasarba thosam erukku nu sonnanga kalyanam seithu 1 (1/2) varusham sernthu erunthom 3 years pirinchu erukom kulanthaiyum abasan aaachu . Kanavar mamiyar adechu othachu kulanthai abasan aachu. Naaan viruchagam anusham 2 m paatham magara lagnama ayya. Kanavar kanne hastam . Kumbam laganam ayya . Sernthu vaala parigharam erukka ayya

  • @anithaj7579
    @anithaj7579 Před 2 lety +1

    Sevvai irukuravangala sevvai ilathavanga marriage panuna sevvai thisai varum pothu sethu poiruvanganu solranga athu unmaiya ayya

  • @prasanthsanth3390
    @prasanthsanth3390 Před 2 lety +5

    12இல் செவ்வாய் குரு பார்வை இருக்கு அப்பொழுது செவ்வாய் பார்வைக்கு பலம் உண்டா?

  • @saravanakumarv2345
    @saravanakumarv2345 Před 2 lety

    So sad

  • @nknkarunakaran703
    @nknkarunakaran703 Před 2 lety +1

    Thankyou sir

  • @rajasocialmediacontentcrea23

    ஐயா எனக்கு 2இல் செவ்வாய், ஆனா 2ம் வீடு கடகம் வீடு, சந்திரன், குரு விருட்சகம் தில் இருக்கு. எனக்கு செவ்வாய் தோஷம் செயல் இழந்து இருக்குனு தான அர்த்தம். இல்லைனா சொல்லுங்க ஐயா...

  • @sherlockholmes3801
    @sherlockholmes3801 Před rokem

    Emmadi same characteristics eruku kovam, determined ...

  • @ramumani806
    @ramumani806 Před 2 lety

    🙏

  • @abicivil7371
    @abicivil7371 Před 2 lety +1

    Sevvai dhosham iruka boy ... naga dhosham iruka ponna mrg panalama ?

  • @balaharikrishnan2295
    @balaharikrishnan2295 Před 2 lety

    Ayya neer deivam 100 unmai

  • @rajaprabhua6325
    @rajaprabhua6325 Před 2 lety +1

    Somman langanam 2 sevai erunthal

  • @mukeshrai4860
    @mukeshrai4860 Před rokem +1

    ஐயா வணக்கம் செவ்வாய் திசையும் செவ்வாய் தோஷம்மும் ஒன்றா

  • @ulagamuthu8869
    @ulagamuthu8869 Před rokem +2

    விருச்சிகம் .ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கு...மகரம் ராசி உடன் ஒத்து போகுமா...

  • @venkatdhanam4327
    @venkatdhanam4327 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 Před 9 měsíci +3

    Assume. A child is born in a hospital. At a time including seconds accuracy for a Hindu. Christian and a Muslim ladies . How this sevai affects other than Hindus . Yes They donot bother .so you do your duty
    Love your husband. Or wife . Nothing will happen.

  • @devipattinamnews
    @devipattinamnews Před rokem +1

    இப்போது எனக்கு செவ்வாய் தோஷம் இருக்காம் என்ன பன்றது ஐயா எனக்கு கல்யாணம் ஆகனும் பொன்னு அமைய மாட்டுது

  • @sakthipaandiyan.p6460
    @sakthipaandiyan.p6460 Před 2 lety +3

    ஐயா வணக்கம், தனுஷ் ராசியில் செவ்வாய், கன்னி லக்கினம் எனக்கு 7இல். கல்யாணம் முன்பு அதிக வேகம், கோவம் கூட படுவேன் அதில் அன்பு அதிகம் இருக்கும்.. கல்யாணம் பிறகு கோவ படறவங்களே பிடிக்கல, கோவா பட்டால் நானே கோவம் ள படாதீங்க, உடம்பு மனம் சூர்வடையும், positive அஹ இருங்க னு சொல்லிறேன், ஏன் என்றால் எல்லா வற்றிக்கும் சேர்த்து, என் மனைவி கோவா படறாங்க, சாதாரண கோவம் இல்லை ஷங்கர் படம் போலா பிரம்மாண்டாம்.. அவருக்கு செவ்வாய் 10 இல் விருச்சகம் லக்கினம் அதே ராசி.. எவ்ளோ நாள் இப்படி போகும் தெரில.. நிம்மதி வேணும் குருவே..

    • @sathyacool8139
      @sathyacool8139 Před 2 lety

      Adhe than sir enackum baby irucka sir plz Replei pannuga

    • @sakthipaandiyan.p6460
      @sakthipaandiyan.p6460 Před 2 lety +1

      @@sathyacool8139 குழந்தை இருக்கானால தான் advice பண்றோம்.. இல்லனா நீ உன்னோட வழிய பாத்து போமா சொல்லிர்வேன்

    • @sathyacool8139
      @sathyacool8139 Před 2 lety

      Tnx sir

  • @SanjaySanjay-jz4wy
    @SanjaySanjay-jz4wy Před 2 lety +1

    சார் 4 யில் செவ்வாய் குரு ஆட்சி வக்ர பார்வை செவ்வாய் தோஷம் நிவர்த்திய

  • @ksraju-fs7dt
    @ksraju-fs7dt Před 2 lety +8

    Vanakkam ஐயா .. ஐயா செவ்வாய் தோசம் உள்ளவர் சொந்தத்தில் திருமணம் செய்தால் அது எல்லாம் பார்க்க தேவை இல்லை என்று சொல்கிறாரகளே உங்கள் கருத்து கூறுங்கள் ஐயா....

    • @marykanmani9162
      @marykanmani9162 Před rokem

      Appadiya

    • @TIMEPASS-fv6ro
      @TIMEPASS-fv6ro Před 7 měsíci

      Unnimaya bro nan ennoda mama ponna kaliyanam pannika assa paduran but avangalaku sevai dhosam irricku

  • @arivazhagannarasingapuram8688

    12il magarathil sevvai

  • @11121869
    @11121869 Před 2 lety

    கேது+சுத்தம் சேரலாமா ஐயா

  • @sivaraj3150
    @sivaraj3150 Před rokem +1

    எனக்கு 12இல செவ்வாய்

  • @swathiganesan1867
    @swathiganesan1867 Před 6 měsíci

    ஐயா.... பொண்ணுக்கு நாக தோஷம் மற்றும் பையனுக்கு நாக தோஷம், செவ்வாய் தோஷம் இருக்கு... திருமணம் செய்யலாமா.... பிளீஸ் சொல்லுக 🙏

  • @prasanthprasanth4093
    @prasanthprasanth4093 Před 2 lety +1

    யட்சனி பற்றி கூறுங்கள்

  • @pavir9027
    @pavir9027 Před rokem +1

    Sir ragu dhosam sevvai dhosam marriage pana ena agum

  • @ShyamSundar-cj6xx
    @ShyamSundar-cj6xx Před 4 měsíci

    எனக்கும் அந்த பிரச்சினை தான். எனக்கு சுத்த ஜாதகம். பொண்ணுக்கு செவ்வாய் 8 ல். திருமணம் செய்யலாமா??? என்ன பண்றது???

  • @dharanipriya1340
    @dharanipriya1340 Před 2 lety +1

    Enaku sevvai ilai en husband ku sevvai iruku ithula etho oru problem varuma

    • @swathidia2562
      @swathidia2562 Před rokem

      Kandipa sis 😥😥😥ennaku apadithan Enga husband seivai dhosam iruku ennaku eila engalluku 1 year baby iruku Nanga pirije 1year mela Aguthu 😓😭ennoda life spoil aieduchu I'm 23 he is 34

    • @ras3105
      @ras3105 Před rokem

      En huskku sevai dhosham ennakku illai engallukku kalyanam agi 10 year aguthu naa nimmathiyavae illa ennakku marriage annathulla irrunthae adikkadi udambu sari illa ma poggum eppaummae sandai piringi, piragu onna serruvom health issues verra romba kastta patten but enn huskku entha oru problem illa happya nalla jollya tha irruppan ippa ennakku 4 operation aiduchi avana naa vennumnu ninachathalla but avannukku naa ippa vennamma ennaiyya pakkurathu illa naa odanjitten ippa naa avanna vennammunnu ninaikkurren eppadi oruthannoda vallzurathukku naa enn 2 pasaggaloda thaniya vallalannu mudiuu pannirukken, ennoda oru small advice othu varalanna valathigga apparom kasttam yarrukkum illa nammakku than

    • @love-cs8iw
      @love-cs8iw Před rokem

      ​@@swathidia2562 so sorry ippo ninga sendhutingala??

    • @love-cs8iw
      @love-cs8iw Před rokem

      ​@@ras3105 sister how are u now ?

  • @vinokutti1598
    @vinokutti1598 Před 2 lety +118

    ஐயா பெண்ணுக்கு செவ்வாய் இருந்து ஆண் சுத்த ஜாதகம் kaliyanam பண்ணலாமா சொல்லுங்க குழப்பம் irruku சொல்லுங்க🙏🙏🙏ple

  • @LearnfrenchA1
    @LearnfrenchA1 Před 9 měsíci +1

    Marriage panna....uyire seatham yatha aguma ...athuku mattum answer pannunga bro

  • @naveendevil6669
    @naveendevil6669 Před rokem +3

    அண்ணா......தோஷம் இருக்கவங்க பரிகாரம் பன்னா..... தோஷம் இருக்கவங்களும்.... இல்லதவங்களும் கல்யாணம் பண்ணலாமா.... வாழ்க்கை நல்ல இருக்கும்ல

  • @gayathris1625
    @gayathris1625 Před 9 měsíci +1

    Seevai thosam iruintha marriage nadakathu polaa😢

  • @renugaarjunan2366
    @renugaarjunan2366 Před 2 lety +1

    என்ன சார் கடைசில இப்படி சொல்லிடிங்க.

  • @keerthanakeerthy9664
    @keerthanakeerthy9664 Před 2 lety

    மகர லக்னம் 7 இல் சுக்கிரன் இருந்தால் என்ன நடக்கும் ஐயா 🙏

  • @prtrend9313
    @prtrend9313 Před 2 lety

    17 years life நடை பிணம் ஆ போய் விட்டது..

  • @premabipappu5637
    @premabipappu5637 Před rokem

    unga contact num venum ayya???.

  • @thalasiva623
    @thalasiva623 Před 22 dny

    😂😂😂

  • @bharathip9592
    @bharathip9592 Před rokem +1

    என்னுடைய பொண்ணுக்கு சுத்தமான ஜாதகம் அவள் திருமணம் காதல் திருமணம் அவனுக்கு செவ்வா தோஷம் என்னுடைய மகள் இப்போது உயிரோட இல்லை 😭😭😭😭😭😭😭😭😭October 2022 இறந்துவிட்டால் எவ்ளோவோ சொன்னோம் கேக்கல 🙏🙏🙏🙏

    • @SureshmalarSureshmalat
      @SureshmalarSureshmalat Před rokem

      Marriage aagi evlo years aachu amma

    • @ashwinisri4044
      @ashwinisri4044 Před rokem +4

      Apidilam ila en nathanar sevvai thosam but avanga family semma happy ah after marriage 3bhk veedu 2 car nu semaya valaranga....

    • @love-cs8iw
      @love-cs8iw Před rokem

      ​@@ashwinisri4044 yenna sollringa ... Unga nathanar marriage pannavanga non sevai doshama?

    • @ashwinisri4044
      @ashwinisri4044 Před rokem +1

      @@love-cs8iw en nathanar sevvai dhosam avanga husband dhosam edhum ila.....

    • @pradeepapradeepa3451
      @pradeepapradeepa3451 Před rokem

      @@ashwinisri4044 nathanar hus ku yedhavadhu diease erukka...athala kasta padurangala

  • @hello.backup
    @hello.backup Před 11 měsíci

    தயவு செய்து இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் DMK means தண்டுபாளையம் முன்னேற்ற கழகம்....

  • @sankarv1383
    @sankarv1383 Před 2 lety

    Change that trailer photo

  • @lovepiano8170
    @lovepiano8170 Před 2 lety +2

    First dislike 😂

  • @devilsaari246
    @devilsaari246 Před rokem

    ஐயா எனக்கு செவ்வாய் நாக தோஷம் இருக்கு பொண்ணுக்கு சுத்த ஜாதகம் .. இது சரிவருமா எனக்கு பயமா இருக்கு விளக்கம் சொல்லுங்க 😓

    • @abimelodys6626
      @abimelodys6626 Před rokem

      Anna ungaluku marriage aita pls soluga anna...enakum same problm

  • @manoharm3788
    @manoharm3788 Před 2 lety +1

    Unga mobile number kodunga ayya, ennoda life la problem

  • @rameshtncbe
    @rameshtncbe Před 2 lety

    Neega jathagam paarpirkala?
    Pls contact number

  • @Kishanth1627
    @Kishanth1627 Před 2 lety

    Sir sani thosham patri video podunga sir