செவ்வாய் தோஷம் இருந்தால் தெரியும் அறிகுறிகள் | செவ்வாய் தோஷம் | sevvai thosham irunthal

Sdílet
Vložit
  • čas přidán 29. 10. 2019
  • ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால், ஜாதகரிடம் காணப்படும் மாற்றங்கள் என்ன என்பதை பற்றிய ஒரு கண்ணோட்டம்.
    • Video
    #sevvaithohamfactintamil

Komentáře • 165

  • @boopathisaina
    @boopathisaina Před 4 lety +11

    விரைவில் உங்கள் போன்று வரை வாழ்த்துக்கள். உங்கள் மகனுக்கு

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Před 4 lety +20

    ஐயா பொதுவான ஒரு கேள்வி...
    அரசு வேலை கிடைக்க எந்தெந்த கிரக அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தெளிவாக ஒரு வீடியோ போடுங்கள் ஐயா...
    உங்களுக்கு வாழ்த்துக்கள் பல.... பாராட்டுக்கள் சில.... நன்றிகள் மட்டும் கோடி....., 🙏🙏🙏

  • @apponnusamy9466
    @apponnusamy9466 Před 3 lety

    மிக்க நன்றி ஐயா,,அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.

  • @deivamakanmayakrishnan4964

    Perfect. I don't know how you have got so much of knowledge. I am almost 15000 km away from you, what you said about மை செவ்வாய் தோஷம் is 100% true. God Bless you. I have gained so much of knowledge listening from youர் videos . Please, can you, one day release a video about , what happened after our death, how long our soul remains here, why do we 8th தீட்டு day & 31 day தீட்டு , why we place a white cloth on top of Box , சுண்ணம் இடிச்சு etc . Within in one month, I happened to attend 2 funerals (elderly people), while watching, I was thinking , why you have never release a video about these .

  • @mshanthi7243
    @mshanthi7243 Před 4 lety +1

    First comment Iyya Iam happy ungal pathivai ketka vaitha kadavulukkum Nanri

  • @summerwind3217
    @summerwind3217 Před 4 lety

    I found there is a one new invention in this episode it's absolutely correct. Congrats

  • @akilamahesh1985
    @akilamahesh1985 Před 4 lety +1

    மிக்க நன்றி ஐயா 👌👌👌

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 Před 4 lety +4

    100% உண்மை சார். ...உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ..

  • @sathyadhana5191
    @sathyadhana5191 Před 4 lety

    Nanthan first comment guruvay thankyou guruvay by ungal sister sathyadhanavel

  • @pandiyansakkarai3125
    @pandiyansakkarai3125 Před 4 lety +1

    Arumaiyana pathiyu

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj Před 4 lety

    Nice to see your son iyya. My congratulations for his new channel .Innum Cold sariyaagavillai endru ninaikkiren. I am also have Chevvai + Raagu in 12th house. Supero super. Munbu oru pathivil kadagaththil paavikal illathitruppathu nalam endru neengal solliyathaai ninaivu enakku. Aanaal enakku kadagaththil mattumalla vazhilkai chakkaraththilum asuparkal athigam. Muthalil kadhalai avanidam solliyathu naanthaan iyya. Aanaal antha karuvaayan kidaikkaamal poonatharkku Chevvaiyum oru karanamoo? Naan ariyen. Anyway thanks a lot iyya.

  • @kwtkwt1329
    @kwtkwt1329 Před 4 lety

    நன்றி வாழ்த்துக்கள் ஜயா

  • @kesavangovindaraj0293
    @kesavangovindaraj0293 Před 3 lety +1

    உண்மையான பதிவு

  • @sathyadhana5191
    @sathyadhana5191 Před 4 lety +1

    Guruvay vanakam balamurugan Best wishes Thampi

  • @dhakshnamoorthym6484
    @dhakshnamoorthym6484 Před 4 lety

    Arumai ayya.

  • @boopathisaina
    @boopathisaina Před 4 lety +2

    100 % உண்மை ஐயா

  • @velavan4768
    @velavan4768 Před 4 lety +3

    ஐயா செவ்வாய் கேது சேர்க்கை பலன்கள் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா

  • @atozchannelkumra1544
    @atozchannelkumra1544 Před 4 lety

    Arumai

  • @sadasivamramaswamy9710

    " மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய காலை வணக்கம் 🙏"

  • @Gtm555
    @Gtm555 Před 4 lety

    Nandri ayya😊🙏🙏

  • @vikramkarthickac5621
    @vikramkarthickac5621 Před 4 lety

    Super sir vakram pathi video podunga sir

  • @selvip4939
    @selvip4939 Před 4 lety +1

    கிஷ்ணாசார்
    உங்கள்குரல்மிகவுஅருமை

  • @vinotha7395
    @vinotha7395 Před 4 lety

    Super information

  • @kamalikamalimaran5599
    @kamalikamalimaran5599 Před 3 lety

    Thank you

  • @MuthuKumar-gc7qb
    @MuthuKumar-gc7qb Před 4 lety +2

    100% super

  • @SakthiVel-hu5cd
    @SakthiVel-hu5cd Před 4 lety

    Sevvai with any grahas combination in 2,4,7,12,8 from lagnum. What will happened. Is it sevvai dosam sir?

  • @gopijevi6112
    @gopijevi6112 Před 4 lety

    Sir nenga dhanush rasi uthuradam naskthriyam apadinu erukkanum konjam sollunga.. Baby erukuma.. Please humble request.. Thaniyava oru vlog poduga

  • @senthilsenthil2214
    @senthilsenthil2214 Před 4 lety

    AYYA vanakkam yen manaivikku Mathina lugnam thulamrasi suvathi natchathiram 4patham lugnathirku 2il sevvai guru serkkai irukku athu nallatha sollunga sir plz

  • @padmapriya7030
    @padmapriya7030 Před 4 lety

    Iya, iniya kaalai vanakkam, nan Anusam star, viruchika rasi, Laknathil sani, 7lil sevvai, ipadi en jathagame Sari illamal, en vaalkaiyil nimmathi illamal irukindren, enaku nambikkaiyana vaarthai ethum irunthal sollugalen??? ungalin anaithu pathivum arumai Iya.

  • @sakthivel5630
    @sakthivel5630 Před 4 lety

    Sukeran V2 la chevai + pudhan +suriyan eruku sir ethu 8 place .7 place la sukeran eruku sir ethu chevai V2 dhulam lakenam epatierukum soluga sir

  • @dineshwaran144
    @dineshwaran144 Před 4 lety

    Even in Nadigan Movie... Manoramma has Chevvai Dhosham.... Perfectly portrayed even during attracted to Master Sathyaraj and as a Strict Aunt for her nephews and nieces.....

  • @breshznevvembaiyan5212

    உண்மை சார்

  • @muthusamy751
    @muthusamy751 Před 4 lety

    Guru sevvai serkai Patri oru pathivu podunga sir

  • @rascalrastaman7905
    @rascalrastaman7905 Před 3 lety

    vanakam sir 2il athavathe kadagathil sevvai buthanode irunthal sevvai dhosam iruka? avar parkum 8il guru irukar

  • @kovamsam
    @kovamsam Před 4 lety

    Ayya I am midhuna rasi kanni lagnam thiruvathirai nakchathiram. Enmela kethuvoda athikkam romba eruppathu ennala unara mudiuthu kethu pathippa nikka enna seivathu ayya.

  • @SenthilKumar-rs7je
    @SenthilKumar-rs7je Před 4 lety +5

    மிக சரி, மிக மிக சரி அந்தரங்கம் என்று அதயும் கூட சொல்லிவிட்டீர்கள்.நான் பார்த்த வரை எல்லாம் உண்மை

  • @ramyaramya1420
    @ramyaramya1420 Před 3 lety

    Correct sir,

  • @roseleinevincent30
    @roseleinevincent30 Před 4 lety

    V correct sir 😊

  • @kanchupinki338
    @kanchupinki338 Před 4 lety

    Chandiran veetil sevvai adhaavadhu rishabathil sevvai irundhaal mudivugalai vegamaga yedutthuvittu pinnar varundhuvargala?

  • @p.m.magesh5453
    @p.m.magesh5453 Před 4 lety

    Sir myself mithunam and my X is thulam is there any chance to retain her please tell me we can do parigaram

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 Před 4 lety

    Ayya yappadi ayya eppdi ungalaku thalai vanagukerean ayya🙏 ungala parka valle soluga ayya

  • @beautifulearth7805
    @beautifulearth7805 Před 4 lety

    Iyya antha channelil 33 aavathu subscriber naan yenbathu magilchi .... Nandri

  • @pramilanahar4402
    @pramilanahar4402 Před 4 lety +1

    Voice super

  • @pandiyansakkarai3125
    @pandiyansakkarai3125 Před 4 lety

    💯 Correct

  • @jayalakshmia7545
    @jayalakshmia7545 Před 4 lety

    Enaku 2 il sevvai kumba veetil iruku, en husband Ku 2 il sevvai viruchaga veetil iruku epadi irukum life sollunga pls sir

  • @velshobsRangoli
    @velshobsRangoli Před 4 lety

    Ayya seivai thosam veyru, parigara seivai veyruah difference yena venru solungal

  • @madavannaga5399
    @madavannaga5399 Před 4 lety

    Super sir

  • @vinomuru7471
    @vinomuru7471 Před 4 lety

    U r best

  • @saiguru3304
    @saiguru3304 Před 3 lety

    ஐயா வணக்கம் 🙏🙏🙏.
    நீங்கள் சொல்வது சரிதான்.
    ஆனால் எனக்கு செவ்வாய் தோஷம் நாகதோஷம் இரண்டுமே இருக்கிறது.
    விருச்சக ராசி கேட்டை நட்சத்திரம் ரிஷப லக்னம்..
    இதை பற்றி பொதுவாக ஒரு பதுவு போடுங்கள ஐயா.
    நீங்கள் தான் உள்ளதை உள்ளபடி தெளிவாக சொல்கிறீர்கள்.
    உங்களுடைய எல்லா பதிவும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

  • @shenthilkumar6758
    @shenthilkumar6758 Před 4 lety

    Yenku 7 il sevai thosam ,virechika laknam,visakam nachathiram 2 patham,thulam rasi please reply sir yenaku yeppam marriage nadakum

  • @ssv8426
    @ssv8426 Před 4 lety

    Sir yenaku sevvai thosam iruku na thulam rasi swathi kumpa lakkanam en husband ku semmam rasi utharam star kulanthai pakkeyam yenaku ketaikumma sir 5varutam akuthu sir pls yenaku reply pannuka sir

  • @s.gowthamraj2982
    @s.gowthamraj2982 Před 4 lety +1

    Ayyya Naanu Daily cmmts la Kekrr.. Neenga ans panna Matringa ayya.. 🙏🙏🙏

  • @kamalikamalimaran5599
    @kamalikamalimaran5599 Před 3 lety +1

    Iya en magalukku 2 sevvai thirumanathirku parigaram sollunga

  • @mahalakshmi-yk1rj
    @mahalakshmi-yk1rj Před 4 lety

    KADAGA LAGNAM 4TH HOUSE CHEVVAI +SANEESWARAR IRUKAR,CHEVVAI IRUKIRAVANGALUKUM UNIFORM ANIBAVARKALUM SANDAI VARUMA SIR

  • @e.suresh2058
    @e.suresh2058 Před 4 lety +3

    You are legend sir 👏👏👏👌

  • @SARAVANAKUMAR-hv2ms
    @SARAVANAKUMAR-hv2ms Před 4 lety +1

    Nagadhosham, chivvaidhosham erandumey ondraga irukuma.
    Irundha ena saivadhu.

  • @mduraiini4808
    @mduraiini4808 Před 4 lety

    என் ஊர் பஞ்சநதிகுளம் எனக்கு 8 ல் செவ்வாய் நீங்கள் சொன்ன அனைத்து ம் உண்மை ஆனால் குரு 12ல் இருந்து நடத்தை ஸ்தானமான 4 மற்றும் ஆறு 8ஐ பார்க்கிறது

  • @palanivelmuthusamy4371
    @palanivelmuthusamy4371 Před 4 lety +1

    ஐயா
    எங்க ஊரு ஜோதிடர் சந்திரன் il இருந்து சுக்கிரன் il இருந்து செவ்வாய் இடம் 2, 4, 7, 8, 12 il செக் பன்றார்
    இது சரியான முறையா?

  • @gobalgobal9733
    @gobalgobal9733 Před 2 lety

    Thauns

  • @pparamasivam8511
    @pparamasivam8511 Před 3 lety

    உண்மை தான் சார் எனக்கு 2ல் செவ்வாய் அப்படியே நீங்கள் சொன்னது உண்மை

  • @muralisiva1663
    @muralisiva1663 Před 4 lety +1

    Vallthukkal sima rasi sima Lagunam 2ell. Sani savai. Palan''''? FROM QATAR ...

  • @divyasathiya3896
    @divyasathiya3896 Před 4 lety

    🙏🙏

  • @r.d.rajinieimi2058
    @r.d.rajinieimi2058 Před 3 lety +1

    ஐயா வணங்குகிறேன் பன்னிரண்டாம் இடத்தில் செவ்வாய் அமர்ந்து செவ்வாய் தோஷம் பெற்று அந்த ஆண் பெண்ணுக்கு இரண்டாம் இடத்தில் ராகு அமைந்து ராகு தோஷம் பெற்று இவர்கள் திருமணம் செய்யலாமா கூறுங்கள் ஐயா

  • @lavanyavenkat4269
    @lavanyavenkat4269 Před 4 lety

    Ayya,naan mesha rasi mesha lagnam....enakku rishabathil chevvai...enakku chevvai dosam irukka ayya.

  • @k.sumaneee7419
    @k.sumaneee7419 Před 4 lety

    Sir nan ungalidham eppodo keeta kelvi.ippodhu ennaku thelivu kidaitadhu

  • @tamilselvan5858
    @tamilselvan5858 Před 4 lety

    மீன ராசி துலாலக்கனம் 10-ல் செவ்வாய், சனி சேர்க்கை தோசமா சொல்லுங்கள் ஐயா. பிறப்பு 24-5-1976 மாலை 5-33 திங்கள்கிழமை

  • @MJ-tk4mp
    @MJ-tk4mp Před 4 lety

    வணக்கம் 🙏 நான் மகேஷ்குமார் எனக்கு ஒரு சந்தேகம் எனது ஜாதகத்தில் உள்ளது லக்கனம் மற்றும் ராசி இரண்டும் ஒன்றே துலாராசி துலா லக்கனம்
    இரண்டாம் இடத்தில் சூரியன் சனி சேர்க்கை ஆனால் சனி செவ்வாய் பரிவர்த்தனை பெற்றுள்ளது இதற்க்காக ஒரு பதிவு போடுங்கள் 29/11/1986 காலை 3:50 தாராபுரம்
    நன்றி

  • @sakthivel5630
    @sakthivel5630 Před 4 lety

    Sir guru Sani serkai video potuga sir

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 4 lety

    Good evening aiya😊🙏

  • @vijiviji2057
    @vijiviji2057 Před 4 lety +2

    First comment 🙏🙏🙏🙏
    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் செவ்வாய் தோஷம் இருப்பவர் செவ்வாய் தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்யலாமா....செய்யகூடாது என்றால் அதன் விளைவு என்ன?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  Před 4 lety +1

      நீங்க வீடியோ பார்க்கலையா... தலைப்பு மட்டும்தான் பார்த்திங்களா

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Před 4 lety

    ஐயா நான் துலா லக்கினம்...
    மிதுனத்தில் செவ்வாய்.... மற்றும் சுக்கிரன்....
    ஐயா எனக்கு அதீத காம உணர்ச்சி உள்ளது.....
    இது கடைசி காலம் வரை தொடரு மா.... தயவு கூர்ந்து பதில் தரவும்....

  • @mohanprakash4714
    @mohanprakash4714 Před 4 lety +2

    ஐயா,செவ்வாய் தோஷம் இருந்து செவ்வாய் திசை நடந்தால் பலன்கள் எப்படி இருக்கும் ...

  • @mkchennai
    @mkchennai Před 4 lety

    ஐயா my lover ku மேஷ ராசி பரணி நாச்சித்ரம் செவ்வாய் தோஷம் இருக்க naa கல்லயானம் பண்ணிக்கலாமா

  • @muthusamy751
    @muthusamy751 Před 4 lety

    Kumba lagnam lagnathulaye guru sevvai

  • @kovamsam
    @kovamsam Před 4 lety

    Ayya good evening 😊🙏. I am midhuna rasi kanni lagnam thiruvathirai nakchathiram.job and marriage many more problems in sani dhasa and sevvai puthi starting in December 2019. But entha year kethuvala relation and co workers kuda problem and enmithu romba ketta Peru. Kethoda pathippu enmithu romba erukku ayya ethukku enna seivathu.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  Před 4 lety

      உங்களுக்குகே புரியுது. கவனமாக இருங்கள்

  • @tvnair6740
    @tvnair6740 Před 4 lety

    Subscribed

  • @neel5289
    @neel5289 Před 4 lety

    Correct எனக்கு செவ்வாய் தோஷம் உள்ளது நீங்கள் சொல்வது சரியே முடியாது என தெரிந்தும் முதல் காதலே தொடர்கிறேன் என் துணைக்கு செவ்வாய் தோஷமில்லை பிரியவும் முடியாமல் போலி வாழ்க்கை வாழ்கிறேன் இன்னும் அந்த ரகசிய மறைக்கப்பட்ட விஷயங்களை சொல்லுங்களேன் ஆனால் அந்த மறை முக தொடர்புக்கு செவ்வாய் தோஷம் உண்டு

  • @gurunath451
    @gurunath451 Před 4 lety +1

    Pava jathgamna enna sir?

  • @sathyadhana5191
    @sathyadhana5191 Před 4 lety

    Guruvay my daughter ku8 age magaram rasi avitam natchathiram pappaku seeivai neesam parigaram sollunga pappaku apuram Thampi pirakanumnu pray panra but next baby pirakala

  • @ner7353
    @ner7353 Před 4 lety +1

    ஆமாம் 100% சரியே நான் மிதுனம் லக்னத்திலேயே செவ்வாய் உள்ளது. ஆனால் லவ் பண்ணியதில்லை....

  • @priyasathiya3253
    @priyasathiya3253 Před 4 lety +3

    Enaku seivai yum iruku naaga thosamum iruku sir 😭

  • @vanithavijayakumar7419

    Parigaram solunga..

  • @Ganesh-so7lr
    @Ganesh-so7lr Před 4 lety

    hmm

  • @akilaakila8503
    @akilaakila8503 Před 4 lety +1

    Sevai dhosam illathavangala marriage panikkalama sir

  • @ishwaryanarayan1010
    @ishwaryanarayan1010 Před 4 lety

    Kadaka lagnam chevvai +kethu in 12 th house (mithunam).. dosha level ?

  • @soundarrajramasamy7666
    @soundarrajramasamy7666 Před 4 lety +1

    Video 5நிமிடமாக சுருக்கனால் மிக நன்றாக இருக்கும்.

  • @inbaminbam4189
    @inbaminbam4189 Před 4 lety +1

    சார் எனக்கு 8ல் செவ்வாய் உள்ளது 2ல் குரு 7ம் பார்வையாக செவ்வாய்யை பார்க்கிறார் பலன் எப்படி சார் ?

  • @raghulkannank4002
    @raghulkannank4002 Před 4 lety

    Sir என்னுடைய ராசி தனுசு லக்கினம் தனுசு. செவ்வாய் 2 ஆம் வீட்டில் இருக்கிறது. நீங்கள் சொன்ன அறிகுறி apadiyey தெரியுது

  • @kkavitha433
    @kkavitha433 Před 3 lety

    Samy en husband ku Sevai eruku ,but enaku illa na romba kasta paduren Samy ena seivathu

  • @g.thirupathyg.thirupathy9122

    Sir,
    THANKS again THANKS,
    ☆ G.THIRUPATHY .

  • @appuct837
    @appuct837 Před 4 lety +1

    ஐயா பயனுள்ள பதிவு மிகவும் நன்றி ஐயா நான் ஆண் கடந்த வாரம் ஒரு ஜோதிடர் எனது ஜாதகம் பார்த்து விட்டு பிரமகத்தி தோஷம் வீரகத்திதோஷம் அஷ்ட கத்திதோஷம் ஆகிய மூன்று தோஷங்கள் உள்ளது காலம் கடந்து விட்டதால் நிவர்த்தி செய்ய இயலாது என்கிறார் இவ்வாறு தோஷங்கள் உள்ளதா ஐயா எனது பிறந்த நாள் 25:10:76 நேரம் 9:55pm பெருந்துறை சுத்த ஜாதகம் இன்னும் திருமணம் நடைபெறவில்லை தங்களை சந்திக்க பலமுறை நேரம் கேட்டும் உங்களிடம் இருந்து நேரம் தரவில்லை எனது ஜாதகத்தை ஆய்வு செய்து பலன் கூறுங்கள் மிக்க நன்றி

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  Před 4 lety

      கிரக அமைப்புகள்தான் சரியில்லை. தற்சமயம் சுக்கிர திசையில் சனி புக்தி நடப்பில் உள்ளது.. பின்னால் புதன் புத்தி வரப்போகிறது. முயற்சி செய்யுங்கள் திருமணம் நடக்கும். அந்த தோஷம் இந்த தோஷம் என்று பணத்தை விரையம் செய்யாதீர்கள்.

  • @baskars2780
    @baskars2780 Před 4 lety

    குருவே... இனிய மாலை வணக்கம்... விருச்சிக லக்னத்தில் செவ்வாய்'தனுசில் கேதுவும்..மிதுனத்தில் ராகுவும்.. சிம்மத்தில் சுக்கிரனும்... கன்னியில் சூரியன்... சந்திரன்... புதன்... சனியும்....துலாத்தில் குரு வும் கோட்டதுஎன் ஜாதகம்.... ஆனால் நீங்கள் சொல்லியது எனக்கு அப்படியே பொருந்துகிறது குருதேவா.. நான் என்ன செய்ய....

  • @sakthiesakki2801
    @sakthiesakki2801 Před 4 lety

    Kanniya lakkanam na sevvaie enga amma thosam parikaram eathuvum seiyala pirantha mathathil thirumanam sani kilamy age atten pannineyan entru varai porati kontu erukirean bad life my life

  • @mathankumar4082
    @mathankumar4082 Před 4 lety

    ராசிக்கு 7-ல்,லக்னத்திற்கு 4-ல் செவ்வாய்,சுக்கிரன்,குரு இருந்தால் என்ன பலன்.

  • @VINOTHKUMAR-gf4cg
    @VINOTHKUMAR-gf4cg Před 4 lety

    Resapa lacnam 12il sevai ayya 12am veedu mesam rasi

  • @karthik9579
    @karthik9579 Před 4 lety

    Good evening sir
    Yenakku 7 la chevvai irrukku but சந்திரன் உடன் சேர்ந்து இருக்கு ராசி மிதுனம், லக்னம் dhanusu yepdi irrukkum

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  Před 4 lety +2

      யோகமாக பார்த்தால் சந்திர மங்கள யோகம். மற்றதை பற்றி மௌனம் காக்கிறேன்

  • @rubhashree7374
    @rubhashree7374 Před 3 lety +1

    Ayya sevvai irupavargal... Sevvai illathavaragalai thirumanam seithu kollalaamaa

  • @tiruchengodedivyaa6633

    வணக்கம் ஐயா.. தனுசு லக்னத்திற்கு 8 இல் கடகத்தில் செவ்வாய். இது செவ்வாய் தோஷமா? சனி பார்வை பெற வில்லை.

  • @prasanthprasanth6425
    @prasanthprasanth6425 Před 3 lety

    ayya enakku laknathil irunthu sevai 7il irukku virchika laknam virchika rasi ayya

  • @muthumuthu.a2605
    @muthumuthu.a2605 Před 2 lety +1

    லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய் இருப்பதால் தோஷமா? நன்மையா பதில் கூறுங்கள் ஐயா