Nadikanin Kadhali | நடிகனின் காதலி

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 109

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 Před 4 měsíci +3

    ❤❤❤❤❤என்றென்றும் ஆண்டவருடனே ம நீ ம💪💪💪💪💪 தாய இல்லாமல் நானில்லை கமல்ஹாசன் ஸ்ரீ தேவி💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 Před 2 lety +11

    ஆணழகன் கமல் தமிழ் சினிமாவின் உன்னத கலைஞன் நான் ரொம்ப லேட்டாக தெரிந்து கொண்டேன்

  • @user-mh5fw8fk2f
    @user-mh5fw8fk2f Před 2 lety +10

    சூப்பர் தலைவா‌ டான்ஸ் ரொம்ப அருமை உங்களை மிஞ்ச ஆளே இல்லை

  • @rajamohammed7460
    @rajamohammed7460 Před 4 lety +9

    சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையில் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் என் சிறிய வயதில் கூட பிறக்காத இரு அக்காமார்கள் மேரி தனலஷ்மி உடன் பார்த்து ரசித்த படம் தாயில்லாமல் நான் இல்லை இதில் வரும் அத்தனை பாடல்களும் பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பியது அப்போது

  • @KimTaehyung-pz5gj
    @KimTaehyung-pz5gj Před rokem +7

    நடனம் நடிப்பு இரண்டிலும் மிகச்சிறந்த தேர்ச்சி பெற்றவர் திரு.கமல்ஹாசன்

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Před 4 lety +8

    மீண்டும் காதல் ஜோடி,,சலிக்காத,அழுக்காத,நடனம்,அழகு,,மீண்டும்,மீண்டும்,,,

  • @prakashdurairaj5805
    @prakashdurairaj5805 Před 3 lety +29

    இந்திய சினிமாவிலேயே ரொம்பவும் ஸ்டைலாக நடனம் ஆடும் நடிகர் கமல்ஹாசன் மட்டுமே

    • @senthisenthil9665
      @senthisenthil9665 Před 2 lety +1

      Yes

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 2 lety

      இளைய தலைமுறையில் என்று சொல்லுங்கள். முந்தைய தலைமுறையில் MGR சிவாஜிக்கு அவர் ஈடாக மாட்டார். குடியிருந்த கோயில் படத்தில் MGRம். பட்டிக்காடா பட்டணமாவில் சிவாஜி ஆடியதைப்போல யாராலும் ஆட முடியாது. தெய்வத்தாய் படத்தில் வரும் இந்த புன்னகை என்ன விலை, ஒரு பெண்ணைப் பார்த்து பாடல்களின் MGR நடனங்களை பார்த்தால் புரியும்

    • @archakamsrinivasan6060
      @archakamsrinivasan6060 Před rokem

      He is the multi role actor

    • @ManiMani-vw3bj
      @ManiMani-vw3bj Před 2 dny

      உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @jeyansurijeyansuri2150
    @jeyansurijeyansuri2150 Před rokem +7

    Kamal is the best dancer, best actor & best looking actor in the world

  • @somasundaram6660
    @somasundaram6660 Před 3 lety +7

    SPB அருமை
    கமல் அபாரம்
    சங்கர் கனேஷ் அதத்தல்
    கண்ணதாசன் அமோகம்
    ஶ்ரீதேவி அழகு

  • @brightjose209
    @brightjose209 Před 4 lety +8

    ஒரு கனியை கண்டாலே
    கிளி கொத்திச் செல்லாதோ
    கொழு கொம்பைக் கண்டாலே
    கொடி சுற்றி கொள்ளாதோ
    மன்மதன் மந்திரம் என்னிடம் உள்ளது
    சொன்னதும் உன் மனம்
    என் சொந்தம் ஆகாதோ
    ஒரு மயக்கம் வரவழைக்கும்
    இளம் குமரன் நானம்மா

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Před 4 lety +3

    இவ்வளவு அழகான கமல்,ஸ்ரீதேவி, எத்தனை படங்கள்,,, தமிழில் இருந்து ஹிந்தி மொழி
    திரைபடத்தில் நடித்தார்,
    புகழின் உச்சத்தில் இருந்தார், ஆடம்பர வாழ்க்கையில் திளைத்தார் அவரது வாழ்க்கை துயரமாக முடிந்தது,, மீண்டும்
    தமிழ் படத்தில் நல்ல
    வேட்த்தில் நடிப்பார் என
    எதிர்ப்பார்த்தார்கள்,

  • @arikrishnan4890
    @arikrishnan4890 Před 3 lety +2

    சங்கர் கணேஷ் இசையில்
    தூள்‌ கிளப்பிய பாடல்
    எல்லா பாடல்களயும்‌ பிண்ணி
    எடுத்நதிருப்பாங்க

  • @shannat4566
    @shannat4566 Před 5 lety +17

    Kamal the King of Indian Cinema

  • @sivasailam7673
    @sivasailam7673 Před rokem +2

    Kamalsir legend sir 👍👍👍👍🙏🙏🙏

  • @tharakaraamk.j.8153
    @tharakaraamk.j.8153 Před 3 lety +10

    Beautiful Late Sridevi
    Kamal's
    Handsome Dance Performance
    SPB's laughing magic voice
    Shankar Ganesh Music
    Combinations are really fantastic..

  • @deepabalu1028
    @deepabalu1028 Před 4 lety +7

    Kamal sir so so handsome. Very good dancer.

  • @kgkumaran
    @kgkumaran Před 4 lety +2

    நோஸ்டால்ஜியா. கேட்டு எத்தனையோ வருடங்களாச்சு. மகிழ்ச்சி.

  • @Thambimama
    @Thambimama Před 6 lety +29

    திரைப்படம்:- தாயில்லாமல் நானில்லை;
    ரிலீஸ்:- 14th ஏப்ரல்1979;
    இசை:- சங்கர், கணேஷ்;
    பாடல்:- கண்ணதாசன்;
    பாடியவர்கள்:- S.P. பாலசுப்ரமணியம்;
    நடிப்பு:- கல்ஹசன், ஸ்ரீதேவி;
    திரைக்கதை:- சாண்டோ M.M.A. சின்னப்பத்தேவர்;
    வசனம்:- தூயவன்;
    தயாரிப்பு:- C. தண்டாயுதபாணி - தேவர் பிலிம்ஸ்;
    இயக்கம்:- R. தியாகராஜன்.

    • @manikrishnan
      @manikrishnan Před 5 lety +1

      Hell of an information sir !!!

    • @saravanakumarm8447
      @saravanakumarm8447 Před 4 lety

      சத்யஜோதி ஃபிலிம்ஸ் R.தியாகராஜன்?

    • @baskarjosephanthonisamy6487
      @baskarjosephanthonisamy6487 Před 3 lety

      (கல்ஹசன்) *கமல்ஹாசன்*

    • @vengadasalams9585
      @vengadasalams9585 Před 3 lety

      கந்தசாமி சார் உங்கள் தகவல் மிகவும் துல்லியமாக இருக்கும் எப்படி உங்களால் முடிகிறது வெங்கடாசலம் ஆசிரியர் இராஜபாளையம் 9443406362

    • @anishalexander3166
      @anishalexander3166 Před 2 lety +1

      kaviger vaali

  • @balajic1467
    @balajic1467 Před 4 lety +7

    What a handsome guy
    Kamal ,we have to watch all 24 hours to his beauty.

  • @deepabalu1028
    @deepabalu1028 Před 4 lety +6

    Many can dance. But Kamal is the one who gives elegance to the dance.

  • @kumarankrishnamoorthi8593

    My favourite pair Kamal&sridevi😘😘

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 Před 3 lety +8

    கமலை கொண்டாட தெரியாத தமிழ் மக்கள், தான் மேற்கொண்ட அனைத்திலும் முத்திரை பதித்தவர், கோவைக்கு நல்லவிடியல் நழுவவிட்டனர் வெள்ளந்திதமிழ் மக்கள்.

  • @Thambimama
    @Thambimama Před 9 lety +20

    நடிகனின் காதலி நாடகம் ஏனடி
    ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
    நடிகனின் காதலி நாடகம் ஏனடி
    ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
    சிங்காரப் பைங்கிளி செந்தூரப் பூங்கொடி
    சங்கீதம் கேளடி சதிராட்டம் போடடி
    நடிகனின் காதலின் நாடகம் ஏனடி
    ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
    .
    ஒரு கனியைக் கண்டாலே கிளி கொத்திச் செல்லாதோ
    கொழு கொம்பை கண்டாலே கொடி சுற்றிக் கொள்ளாதோ
    ஒரு கனியைக் கண்டாலே கிளி கொத்திச் செல்லாதோ
    கொழு கொம்பைக் கண்டாலே கொடி சுற்றிக் கொள்ளாதோ
    ஹேஹே...மன்மதன் மந்திரம் என்னிடம் உள்ளது
    சொன்னதும் உன் மனம் என் சொந்தம் ஆகாதோ
    மன்மதன் மந்திரம் என்னிடம் உள்ளது
    சொன்னதும் உன் மனம் என் சொந்தம் ஆகாதோ
    ஒரு மயக்கம் வரவழைக்கும் இளம் குமரன் நானம்மா
    .
    நடிகனின் காதலி நாடகம் ஏனடி
    ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
    சிங்காரப் பைங்கிளி செந்தூரப் பூங்கொடி
    சங்கீதம் கேளடி சதிராட்டம் போடடி
    நடிகனின் காதலி நாடகம் ஏனடி
    ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
    .
    பனி இதழின் முத்தங்கள் தரும் இனிமை சத்தங்கள்
    நடு இரவின் ராகங்கள் அது இளமை ராகங்கள்
    பனி இதழின் முத்தங்கள் தரும் இனிமை சத்தங்கள்
    நடு இரவின் ராகங்கள் அது இளமை ராகங்கள்
    பள்ளியில் துள்ளிடும் புள்ளிமான் உன்னை நான்
    அள்ளுவேன் கிள்ளுவேன் என் ஆசை தீராதோ
    பள்ளியில் துள்ளிடும் புள்ளிமான் உன்னை நான்
    அள்ளுவேன் கிள்ளுவேன் என் ஆசை தீராதோ
    உடல் முழுக்க சுகம் பிறக்க இது வேளைதானம்மா
    .
    நடிகனின் காதலி நாடகம் ஏனடி
    ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
    சிங்காரப் பைங்கிளி செந்தூரப் பூங்கொடி
    சங்கீதம் கேளடி சதிராட்டம் போடடி
    நடிகனின் காதலி நாடகம் ஏனடி
    ஆடலில் பாடலில் வல்லவன் நானடி.

    • @Thambimama
      @Thambimama Před 9 lety +1

      +KANDASAMY T S
      கண்ணே நான் பாட கற்சிலையும் எழுந்தாடும்
      காதல் இளவரசன் கலைத்திறனை நீ அறியாய்
      உன்னை பாட்டாலே உருக வைக்கும் இளைஞனடி
      என்னிடம் நாடகமா...நானே நடிகனடி

    • @eeshwar_7727
      @eeshwar_7727 Před 5 lety +2

      So deeply penetrated into your heart isn't it? Evergreen song.

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 Před rokem

    Nellai Prabhahar இந்த பாடலை பாடியதுலிருந்து ரோம்ப பிடித்துவிட்டது.

  • @mutharasus9689
    @mutharasus9689 Před 3 lety +2

    பேங்கர்ஸ் இசை பின்னியிருப்பார்கள் சங்கர்கணேஷ்

  • @Digitalchirppy
    @Digitalchirppy Před 5 lety +9

    பொருள் பொதிந்த பாடல்,
    இனிய இசை,
    இளமை துள்ளும் குரல்,
    நளினமான நடனம்,
    நல்ல நடிகர்கள்,
    கலைநயமிக்க அரங்கமைப்பு, (பதுமை படுக்கை புதுமையானது) 0:37 ல் தெளிவாய் காணலாம்
    கவரும் படமாக்கம்........
    மீண்டும் மீண்டும் காணத்தூண்ட என்னென்ன வேண்டுமோ அத்தனையும் கொண்ட,
    என் மனம் கவர்ந்த பாடல்.
    3:07 ம், 3:28 ம் நான் மீண்டும் மீண்டும் பார்த்து இரசித்த நடன பகுதிகள்.
    பதிவிட்டமைக்கு நன்றிகள் பல.
    .

  • @kdhineshkumar8186
    @kdhineshkumar8186 Před 5 lety +12

    spb tone 100 match kamal sir

    • @manikrishnan
      @manikrishnan Před 5 lety +2

      about to comment the same - great chemistry between the legends

    • @deepabalu1028
      @deepabalu1028 Před 4 lety

      Spb soul kamal body

  • @bhuvaneswariporchelvam3923
    @bhuvaneswariporchelvam3923 Před 5 lety +11

    Wow what a great song Kamal ,SPB & Shankar-Ganesh....

  • @suguravi72
    @suguravi72 Před 8 lety +25

    Beautiful song and look at how kamal dance gracefully n no doubts no other actors can dance as well as him..my hero

  • @Doresamy62
    @Doresamy62 Před 2 lety +1

    So many tamil stars come and go… but this star is the brightest one of them all… 👏🏽👏🏽👏🏽

  • @yuvarajm6974
    @yuvarajm6974 Před rokem

    spb...எத்தனை பேருக்குமான சிக, காதல்❤

  • @deepabalu1028
    @deepabalu1028 Před 4 lety +2

    Andavar romba azhagu... Wonderful

  • @rselvamrselvam2682
    @rselvamrselvam2682 Před 24 dny

    kamal in dance style super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @johnbrittop6990
    @johnbrittop6990 Před rokem

    என் காலை நடிப்ப என்றும் நடிகனின் காதலி நாடகமேனடி

  • @joyspunitha3409
    @joyspunitha3409 Před 3 lety +2

    Super song Kamal so young

  • @sameeradvocate9283
    @sameeradvocate9283 Před 6 lety +8

    good chirography that dance master was great

  • @jayachandran7322
    @jayachandran7322 Před 4 lety +4

    Spb sir, the great singer others are all not mentioned waste, not equivalent to him. Spb is a versatile singer, he is a astavadni

  • @andappana4386
    @andappana4386 Před rokem

    இன்னிசைவேந்தர்கள்..
    சங்கர்கணேஷ்இசையில்கவியரசரின்வரிகளுக்கு...எஸ்.பி..பி..யின்தேன்குரலில்இனியபாடல்....

  • @lakshmis6119
    @lakshmis6119 Před rokem +1

    👌👌👌

  • @ranganayaki2844
    @ranganayaki2844 Před 3 lety +1

    anrum eanrum inrum kamal sir fan naan kamal sir mass

  • @jeyansurijeyansuri2150
    @jeyansurijeyansuri2150 Před rokem +1

    This 1 song's music equals to 1 million tamil songs. There are so much of nice melodies & tunes in this song

  • @jeyansurijeyansuri2150
    @jeyansurijeyansuri2150 Před rokem +1

    Just in this 1 song, many musical instruments were used. The tune & music is very very melodious. The music is ahead of its time.

  • @SureshKumar-us2sx
    @SureshKumar-us2sx Před 8 lety +8

    a rare wonderful song

  • @rahnugashangercooking6212

    Nice song

  • @jummakhansaboorali6163
    @jummakhansaboorali6163 Před 4 lety +4

    kamal my hero

  • @jnjudy4291
    @jnjudy4291 Před 2 lety +2

    After M.G.R , sivaji, Kamal , Rajini both are great legends, now a days actors , no one is equal To them

  • @AnanthNat
    @AnanthNat Před rokem

    கமல்ஹாசன் 25 வயது.
    ஸ்ரீதேவி 16 வயது.
    At their youthful peak.

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 Před 3 lety +2

    Beautiful song

  • @saravananpg6865
    @saravananpg6865 Před 5 měsíci

    Kamal age at the release of this film (14.04.1979, Saturday) was 24 years 5 months 7 days (Date of Birth of Kamal: 07.11.1954) whereas Sridevi's age was 15 years, 7 months 24 days *Date of Birth of Sridevi: 13.08.1963). Approx. 8 years 9 months difference

  • @mukkanikani546
    @mukkanikani546 Před 8 lety +5

    Wow......super

  • @dreamsfromheaven1628
    @dreamsfromheaven1628 Před 7 lety +10

    we al knw kamal is a expert in everything the actoress i dontknw her ..not sridevi other one is also dancing equally gracefully too

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg Před 5 lety +1

      She was Madhu Malini who also acted in Late Mahendran Sir's 2nd and hit movie of UTHIRI POOKKAL as Sister of Heroin ASWINI. In that movie she was raped by Aswini's Husband VIJAYAN.....Did you remember her....? If you remember you may nearly 50........

    • @murallidharan9580
      @murallidharan9580 Před 5 lety +1

      Vow thalaiver Kamal super o super n song also ...great Kamal. Thalaiva.

    • @devapriyamrameshkumar1483
      @devapriyamrameshkumar1483 Před 4 lety

      @@SenthilKumar-wo5gg If my memory doesn't fail, she wasn't raped. Vijayan forced her to undress and saw her naked.

  • @somuspb5708
    @somuspb5708 Před 4 lety +6

    SPB KING OF SINGER SPB ONLY GREAT SINGER OTHER SINGERS ALL ARE WASTE

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 Před rokem

    ❤ கலைஞன்

  • @deepub6588
    @deepub6588 Před 3 lety +1

    Love you Kamal sir

  • @balasubramanianr7208
    @balasubramanianr7208 Před 4 lety +2

    Nostalgic song

  • @devapriyamrameshkumar1483

    Shankar Ganesh duo gave many gems like this. After yhe arrival of Ilayaraja instead of working hard and sticking to their style the duo copied hindi tunes and 'tappan kuthu' songs. That was their end.

  • @mukundanradhikam773
    @mukundanradhikam773 Před 3 lety +1

    Super song.

  • @user-pd5pb5ow7q
    @user-pd5pb5ow7q Před 8 měsíci +1

    Akka enna male udkarithu seripu vendi kedakku un pulla bagusa parthu serikerya nalla vanthudum mama idyila vartha maryathi illama ketruven ennai partha yalakarama irruka thmiru pudicha kudmbam

  • @malligadavid5322
    @malligadavid5322 Před 4 lety +3

    Sridevi entry agumbothu music ritham Mari semaiya alliduchi two heroines are best dancers

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 Před 4 lety +1

    Super Dance Super Song

  • @user-qd9ck3tk8h
    @user-qd9ck3tk8h Před rokem

    Beauty song❤❤

  • @umaramzar1683
    @umaramzar1683 Před 5 lety +6

    mr aan azhagan

  • @manimanimanimani263
    @manimanimanimani263 Před rokem

    Ilikekamal😎

  • @vanithathireganathan3382
    @vanithathireganathan3382 Před 7 měsíci

    Difference between Kamal and Rajani. Kamal can dance elegant by himself with few back up dancers but Rajani throws his hands and legs left and right, thousands of back up dancers dance for him.

  • @jnjudy4291
    @jnjudy4291 Před 2 lety

    Yes definitely

  • @chellappanthenmozhi7557

    என்னஃகுறள்ஃஐய்யாஉக்களுக்கு❤❤❤

  • @GalaxyGalaxy-dv2bd
    @GalaxyGalaxy-dv2bd Před 4 lety

    Kamalsir the one man army

  • @GS-ne7zf
    @GS-ne7zf Před 5 lety +3

    Ulaganayan performing a Rajini style here-watch the opening where he goes and comes down the stairs.

    • @socialjustice8020
      @socialjustice8020 Před 4 lety +1

      What the idiot thing what is Rajini style human it's movement as you said Rajini copied style from Bruzlee This is true but He never tells he watched child movement and utilised in films

  • @celestialspartan7977
    @celestialspartan7977 Před rokem

    There is Rajini also in this movie...

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 Před rokem

    ShuthaherThayamanokari 🍞 1007

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 Před rokem

    Shuthaher Thayamanokari 🍞 8

  • @saravananraja7638
    @saravananraja7638 Před 4 lety

    who is the heroine

  • @abiramim3810
    @abiramim3810 Před 4 lety +1

    MADHU MALINI

  • @stanislausjesudasan2852

    Late

  • @ravijamuna666
    @ravijamuna666 Před 3 lety

    Le

  • @socialjustice8020
    @socialjustice8020 Před 4 lety

    Rajini style copied from Bruzlee
    American Given bruzlee as super star but one film producer to get success of his film he did advertisement for Rajini as super star This is real

    • @deepabalu1028
      @deepabalu1028 Před 4 lety +1

      Kalaipuli S Dhanu is the one who gave that title

  • @manimanimanimani263
    @manimanimanimani263 Před rokem

    Ilikekamal😎

  • @manimanimanimani263
    @manimanimanimani263 Před rokem

    Ilikekamal😎