ஆணுக்குக் குழந்தை பிறக்குமா? பெண் அப்பனாகலாமா? | Paari saalan

Sdílet
Vložit
  • čas přidán 9. 02. 2023
  • #paarisaalan #paari #பாரிசாலன்
    For more such political, spiritual, and historical content subscribe to our ‪@SengolTv‬
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!

Komentáře • 674

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Před rokem +337

    பாரி தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல். வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.🇲🇾🌍தமிழன்டா

    • @devanmithrayugadevanmithra9108
      @devanmithrayugadevanmithra9108 Před rokem +13

      நீங்கசொல்வது உண்மைதான்🇲🇾

    • @kamaleshudaiyar1256
      @kamaleshudaiyar1256 Před rokem +14

      பாரி சொல்வதே சரி பாரி சொன்னதே சரி பாரி சொல்வது தான் சரி பாரி சொன்னால் தான் சரி பாரியின் கேள்வியே சரி பாரியின் பார்வையே சரி பாரி ஒரு பொக்கிஷம் பாரி அரசியலுக்கு வர வேண்டும் பாரி முதலமைச்சர் ஆக வேண்டும்

    • @lokeshfm7479
      @lokeshfm7479 Před rokem +2

      😅🤣😂😆🤣🤣

    • @puventhiran9740
      @puventhiran9740 Před rokem +8

      உண்மைதான்🇲🇾

    • @kannanramasamy6427
      @kannanramasamy6427 Před rokem +2

      @@kamaleshudaiyar1256 😁🤣😂🤣

  • @amaath2
    @amaath2 Před rokem +105

    உங்களுடைய நேர்மையான வீரமான பேச்சுக்கு தலை வணங்குகிறேன், பாரி 👍

    • @Monkmind-pq9hx
      @Monkmind-pq9hx Před rokem

      Idhu veeram illa bayam .. Ivan oru narcissist.. lossu mathiri nambathinga 😂

  • @praba5720
    @praba5720 Před rokem +167

    I'm happy and proud that someone like Paarisalan come forward to talk about public health issues....

  • @vimaladevivimala4313
    @vimaladevivimala4313 Před rokem +123

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் பாரிசாலன் ஐயா 👍👍👍🙏🙏🙏👌👌👌👌🙂🙂🙂

    • @lokeshfm7479
      @lokeshfm7479 Před rokem +1

      பாரிசாலனுக்கு உடனடியாக வலியற்ற வெரிகோஸ் வெயின் சிகிச்சை செய்ய வேண்டும் பொன்னார் தடாலடி

  • @vidyarani7768
    @vidyarani7768 Před rokem +36

    Media should stop marketing transgender,lesbian,gay, bisexual etc it is danger for our home, family,state and country

  • @dorinstalin
    @dorinstalin Před rokem +54

    📌📌📌இந்த கோபம் ஞாயமானது,🔥🔥🔥🔥🔥

    • @Monkmind-pq9hx
      @Monkmind-pq9hx Před rokem

      Idhu backward kovam illa 😅... LGBT LEARN PANNUNGA DA FIRST TU

  • @user-gy8tj7qs5s
    @user-gy8tj7qs5s Před rokem +23

    மிக உண்மையான அழகானகோவமான. சிரிபோட பொய்யுரைத்தவர்களுக்கு சரியான சாட்டையடி ஆக்கப்பூர்வமாக அவசியமான பேச்சு.நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..நன்றி தம்பி

  • @greenfather9827
    @greenfather9827 Před rokem +62

    தவறான விஞ்ஞானம்அழிவை நோக்கி போகும்

  • @duraipandi2387
    @duraipandi2387 Před rokem +66

    மனித குலத்திற்கு அவசியமான காணொலி அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும்

  • @mkarthik6238
    @mkarthik6238 Před rokem +25

    இவிங்க திருந்த மாட்டாங்க பாரி நம்மல பூமர்னு போயிட்டே இருப்பாங்க ஆனால் இது எல்லாம் ஒரு நாள் புரியவரும் போது எல்லாம் கை மீறி போயிருக்கும் அது மட்டும் உன்மை..

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Před rokem +2

      appa kkoda ivankalukku puriyaathu

    • @mkarthik6238
      @mkarthik6238 Před rokem

      @@nalayinithevananthan2724 எத்தனை உயிரினங்களின் வாழ்க்கை இப்புவியில் அதன் பாதையை விட்டு விலகாமல் வாழ்ந்து முடித்து செல்கின்ற ஆனால் இந்த மனித இனம் ஏன் இத்தனை இன்னல்களை கொடுத்து கொண்டே இருக்கிறது இந்த இயற்க்கைக்கு ? என்ன சொல்வது என்று தெரியவில்லை இந்த கேடுகெட்ட சமூகத்தில் எப்படி என்னுடைய அடுத்த தலைமுறையை விட்டு விட்டு போவது என்று நினைத்தாலே வேதனையா இருக்கு..

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Před rokem +49

    எனக்கு சுபவி ஜாபகம் தான் வருது திருமணம் கடந்த உறவு (கள்ள காதல் )🤣🤣🤣🤣

    • @priyaofficial8051
      @priyaofficial8051 Před rokem

      Idhaye oru ponnu sona

    • @kamaleshudaiyar1256
      @kamaleshudaiyar1256 Před rokem +1

      பாரி சொல்வதே சரி பாரி சொன்னதே சரி பாரி சொல்வது தான் சரி பாரி சொன்னால் தான் சரி பாரியின் கேள்வியே சரி பாரியின் பார்வையே சரி பாரி ஒரு பொக்கிஷம் பாரி அரசியலுக்கு வர வேண்டும் பாரி முதலமைச்சர் ஆக வேண்டும்

  • @koolkans100
    @koolkans100 Před rokem +19

    அருமையான விளக்கம் 👏🏻👏🏻👏🏻. எல்லா விஷயத்தையும் உடைத்து பேசி இருக்கிறீர்கள். நெத்தியடி பேச்சு!!!!

  • @gvava6005
    @gvava6005 Před rokem +5

    இந்த காணொளிக்கு ஒரு கோடி "லைக்" போட வேண்டும். ஆனால் என்னால் ஒரு "லைக்" தான் போட முடிந்தது. பாரி சாலன் அண்ணா உங்களுக்கு மிக பெரிய பாராட்டுக்கள். எனக்கு இந்த "ட்ரான்ஸ் ஜோடிகளுக்கு" பின்னால் இருக்கும் அரசியலை மிக தெளிவாக புரிய வைத்துள்ளீர்கள். பாரி சாலன் அண்ணா இந்த காணொளிய உறுவாக்கியதற்க்கு உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.

  • @abdulgafar6790
    @abdulgafar6790 Před rokem +58

    “இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் இறைவனின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் படைத்த இறைவனை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.
    (அல்குர்ஆன் : 4:119)

    • @gst881
      @gst881 Před rokem +3

      ஜெஸாக்குமுல்லாஹைர்

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Před rokem +3

      ஷைத்தானை படைத்தது யார்?

    • @gst881
      @gst881 Před rokem +3

      ஒரே இரைவன் அல்லாஹ்

    • @mansoorali4935
      @mansoorali4935 Před rokem +3

      @@thulasishanmugam8400
      அவன் என் ஷயதான் ஆக மாறினான் என்று ஆராய்ந்து பாருங்கள் விடயம் கிடையக்கும் ..
      Read quran

    • @sounbframe3602
      @sounbframe3602 Před rokem

      @@gst881 ore iraiwanukum thalaivan shivan ♥

  • @gokulsrikrishna1425
    @gokulsrikrishna1425 Před rokem +89

    எளிமையாக சொல்ல வேண்டுமென்றால்,இயற்கையை வளைக்க அல்லது அழிக்க நினைத்தால், (இயற்கை தவறும் பட்சத்தில்), அது தன்னைத் தானே சரி செய்து கொள்ளும்.... ,

    • @tsdhanabalan269
      @tsdhanabalan269 Před rokem +3

      இயற்கையை வளைக்காமல் மனிதர்கள் நாகரிகம் என்பதை அடைந்திருக்க முடியாது ஐயா. நாமும் மற்ற காட்டு விலங்குகளோடு ஒன்றாக இருந்திருப்போம். இயற்கையை எந்த அளவுக்கு எப்படி எப்போது எந்த சூழ்நிலையில் வளைக்க வேண்டும் என்பதில் தான் குழப்பம்.

    • @gokulsrikrishna1425
      @gokulsrikrishna1425 Před rokem +2

      இங்கே வளைக்கு என்பது மனிதன் இயற்கை கட்டுப்படுத்துவது..
      ஆனால் நாம் மனித நாகரீகம் பெற்றிருந்தாலும், இயற்கை கொடையின் கீழ் அன்பு அரவணைப்பில் நாம் வாழ்கிறோம்... அதன் அனுமதிக்கின்ற அளவில் தான் நாம் அதனை வளைக்க பயன்படுத்த இயலும்.... ஐயா....

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem +1

      Blood வரும் மாதிரி ( scrach பண்ணிட்டு போய் விட்டீர்களே

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      @@gokulsrikrishna1425 ஒரு line llla பதில் சொல்லுங்க என்றல் ( உலக nayagan ஸ்டைல் பதில் சொன்னா எப்படி??????

    • @gokulsrikrishna1425
      @gokulsrikrishna1425 Před rokem

      @@bossraaja1267 இயற்கையின் உயிர்மநேயம் (பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்)

  • @pandians4424
    @pandians4424 Před rokem +57

    இந்த மாதிரி எல்லா அசிங்கமான விசயங்களும் கேரளாவில் தான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது என்ன நடக்கிறது கேரளாவில்.

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 Před rokem +1

      சைத்தானுக்கு கோவில் வைத்திருப்பவன் கேரளாக்காரன்தான். இன்னும் அங்கு நரபலி சாதாரணம். அப்போ சாத்தான் வாசம் பண்ணும் இடத்தில் இந்த மாதிரி சாத் தான்கள் குழந்தை பெற்றுக்கொல்வதில் ஆச்சர்யம் ஒண்ணுமில்ல. நரகம் நிச்சயம்.

    • @pandians4424
      @pandians4424 Před rokem

      @@innsaiyammalmercyinnsaiyam5580 நன்றி.

    • @Sundar...
      @Sundar... Před rokem

      @@user-cd6pt5gp3s Why? What's happening in Kanyakumari?

  • @jd00055
    @jd00055 Před rokem +45

    News vantha apove nenacha
    Thalaiva semma kovam la iruparunu
    அண்ணன் பாரி 🔥

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 Před rokem +179

    பாரியின் கருத்து அனைத்தும் மனித இனத்திற்க்கு முக்கியமானது..,.

    • @lokeshfm7479
      @lokeshfm7479 Před rokem +1

      😅🤣😂😆

    • @sarah1572
      @sarah1572 Před rokem +3

      Yes true

    • @kamalamnatarajan727
      @kamalamnatarajan727 Před rokem +2

      இந்த சமுதாய த்திற்கு உங்களின் கானொளியால் ஒரு நல்ல விழிப்புணர்வு வர வேண்டும் நன்றி நன்றி நன்றி🙏💕

    • @tiger1995grvr
      @tiger1995grvr Před rokem

      @@lokeshfm7479 oombu po

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Inda விஷயம் ungallukku tevaiya இப்போ ( வீணா போன விஷயம்

  • @user-yq1ky1yy1q
    @user-yq1ky1yy1q Před rokem +43

    Reject modernity embrace masculinity

    • @nishanth4375
      @nishanth4375 Před rokem +10

      😂😂😂 I know where you got this knowledge, Western media influenced lot. But it is 💯 right
      Anyways, Great tip to follow...
      Add this too - TOP G 🔥

    • @rrajdurai3975
      @rrajdurai3975 Před rokem

      Meaning of embrace

    • @aalavandhaanrajasekaranvas6381
      @aalavandhaanrajasekaranvas6381 Před rokem

      @@rrajdurai3975 develop

  • @NTKTECHTEAM
    @NTKTECHTEAM Před rokem +22

    சிந்தனைக்குள்ளாக்கிய கணொளி💯💥

  • @awakenedspecies4289
    @awakenedspecies4289 Před rokem +35

    கடந்த 6 மாதங்களாக மருத்துவமனைகளில் ப்ரசவத்திற்காக அனுமதிக்கும் பெண்கள் தவறான சிகிச்சை முறைகளால் தாய் மாற்றும் சேய் உயிரிழந்து வருகிறார்கள் இது குறித்து ஒரு காணொளி போடவும்

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 Před rokem +72

    Wow… you make us and the society to think, Anna… I don’t realise how big scam going on behind this issue… Thanks for the enlightenment, Paari Anna

    • @nopenot1310
      @nopenot1310 Před rokem +4

      Its not a scam! Its not a mere "scam", its a great plan to destroy humanity!

    • @sarah1572
      @sarah1572 Před rokem

      Well said

    • @sri-6374
      @sri-6374 Před rokem

      @@nopenot1310 exactly

  • @925sp
    @925sp Před rokem +23

    I'm so happy someone is talking about this clearly !! West has gone too far accepting this approach..!! This is very dangerous to the point that individuals are identifying themselves as whatever they want.

  • @sankariappan1464
    @sankariappan1464 Před rokem +24

    Paarisaalan bold enough to tell the truth about this issue .

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Před rokem +24

    தம்பி பாரி இதுதான் திராவிட குழந்தை வீரமணி பேரப் பிள்ளை

  • @elangovangopal8483
    @elangovangopal8483 Před rokem +18

    அருமை! தெளிவான மற்றும் விழிப்புணர்வு பதிவு!
    👏👏 வாழ்த்துகள் பாரி!💐💐

  • @Raj-dd4he
    @Raj-dd4he Před rokem +28

    உண்மையான "சாட்டை" அடி இதுதான்👏🏼

    • @Monkmind-pq9hx
      @Monkmind-pq9hx Před rokem

      Ama ungalamathiri aalunga thaan ellathayum namburathuku irrukuringalae

    • @Raj-dd4he
      @Raj-dd4he Před rokem

      @@Monkmind-pq9hx hi yepdi irukinga

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Před rokem +24

    நல்ல பெயர் ' நிர்வாண பெரியார்'🔞

  • @vengadakrishnaa6139
    @vengadakrishnaa6139 Před rokem +12

    This guy is Tamil Andrew tate 🔥
    Save him at all cost

  • @SSJD_
    @SSJD_ Před rokem +5

    35k பேர் பார்த்திருக்கிறோம் நாம் அனைவரும் எச்சரிக்கையாகவும் இதற்கு எதிராகவும் நிலைத்தன்மையோடு இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்.ஏனெனில் ஒருவன் உயிரைக் கொடுத்து தொண்டை புண்ணாகும் அளவுக்கு கத்திக் கொண்டிருக்கிறானய்யா நம் வருங்கால சந்ததிகளும், நம்முடைய பாரம்பரிய பண்பாடும்,கலாச்சாரமும் சீரழிந்து விடக்கூடாது என்பதற்காக.

  • @narumugai_tamizhkudi
    @narumugai_tamizhkudi Před rokem +16

    நன்றி இதனை பற்றி பேசியதற்கு பாரி.வாழ்க தமிழ்.

  • @sabi6954
    @sabi6954 Před rokem +20

    Wow..what a speech…👏👏👏👏👏

  • @binchilling69
    @binchilling69 Před rokem +15

    Thalaiva en manasila ulathelam ne pesura hats off 🔥🔥🙇

  • @muththumaniam9671
    @muththumaniam9671 Před rokem +53

    வாழ்க தம்பி பாரிசாலன்.🇨🇦🇨🇦🇨🇦

    • @kamaleshudaiyar1256
      @kamaleshudaiyar1256 Před rokem

      பாரி சொல்வதே சரி பாரி சொன்னதே சரி பாரி சொல்வது தான் சரி பாரி சொன்னால் தான் சரி பாரியின் கேள்வியே சரி பாரியின் பார்வையே சரி பாரி ஒரு பொக்கிஷம் பாரி அரசியலுக்கு வர வேண்டும் பாரி முதலமைச்சர் ஆக வேண்டும்

    • @Monkmind-pq9hx
      @Monkmind-pq9hx Před rokem +2

      ​@@kamaleshudaiyar1256adhuku yen da romba taalam podura 😂

  • @vishnumayil8794
    @vishnumayil8794 Před rokem +13

    13:34 to 13:50 vera level

  • @thurupathan
    @thurupathan Před rokem +12

    இது தான் ஆரம்பம். வெளிநாடுகளில் பாடசாலைகளில் இவ்வித போதனைகள் (gender pronouns) தொடங்கிவிட்டன. வேலை இடங்களில் திணிக்கின்றனர். எதிர் கேள்வி கேட்டால் door is open, if you don’t agree you can leave என்கின்றனர். It’s sad that it’s happening in our land.

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Před rokem +5

    தமிழ் தேசியவாதி பாரிசாலன் அறிவுப்பேருங்கடல் தமிழர்கள் இயற்கையை விட்டு விலகிசென்றால் நமக்குதான் ஆபத்து, பணம் பணம் என்று பைத்தியம் கொள்ளாமல் தற்சார்பு வாழ்வை மீட்டேடுத்து மனிதஇனத்தையும் எல்லாஉயிர்களையும் பாதுகாப்போம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 Před rokem +12

    ஒரு அருமையான தமிழ் இளைஞர்களை நல்வழிப்படுத்த இந்த பதிவு பயன் பெறும் என்று நம்புகிறேன் தமிழ் வாழ்க...

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Kezhieenga ellam குடி மகன் ஆகி pochu idungal tirundi

  • @user-sn9wk3fu5r
    @user-sn9wk3fu5r Před rokem +32

    Pari is OPT to lead the NTK party leader,who agrees?

  • @user-tl8fi9te6j
    @user-tl8fi9te6j Před rokem +12

    எப்போதும் பாரியின் பதில்களும் கேள்விகளும் வியந்து பார்க்கும்படி இருக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துகள் பாரி.👍👍👍👍

  • @rajthiru1069
    @rajthiru1069 Před rokem +6

    Staying in US for 15 yrs. Whatever he is saying is 1000% true. In US they have achieved it.

    • @allan_0307
      @allan_0307 Před rokem

      Yes. I seen it through social media. It's worse there. They are pressuring the US govt to make orphan children to take hormone blockers. Am I right?

  • @ntamilarasu3039
    @ntamilarasu3039 Před rokem +39

    Paarisalaan talk fact only 🔥

  • @abhinayavalarmathi5811
    @abhinayavalarmathi5811 Před rokem +13

    Yes.....பாரி சொல்வது முழுக்க முழுக்க உண்மை.....சமுதாயச் சீர்கேடு......இதை தட்டிக்கேட்க எந்த சட்டமும் இல்லை அமைப்பும் இல்லை.......

  • @someonenoisy5034
    @someonenoisy5034 Před rokem +8

    I am a muslim and agree with all your points... I feel so sorry for that baby... that baby will be very confused... it is a shame that they were born as muslim and they did this. In our quran no man must act like no woman must act as man...artificial man and artificial woman...

  • @user-zj8yf1kc2g
    @user-zj8yf1kc2g Před rokem +10

    பாரி அண்ணா இதே போல சமூகத்திற்கு முக்கியமான விடயங்கள் பேசுங்க

  • @suttakadhai2.o547
    @suttakadhai2.o547 Před rokem +7

    Bro semma....
    இதேபோல் ஆங்கிலத்துலயும் பேசி போடுங்க.... நல்லா reach.... ஆகும்

  • @AKTH-pn5ey
    @AKTH-pn5ey Před rokem +14

    Amma Amma Kozantha
    Appa appa Kozantha 😅😅😂😂

  • @kalaivaniradhakrishnan3985

    I 100% agree with you on this topic 👍👍👍

  • @diyanaabdullah4255
    @diyanaabdullah4255 Před rokem +19

    He is very brave to expose the evil that is fast penetrating the world. The condition of the next generation to come is very scary! Good job Mr Parisalan.

  • @ramugopinath4540
    @ramugopinath4540 Před rokem +5

    ஒரு மாசத்துக்கு ரெண்டு ஹோமோசெக்ஸ் படம் ரிலீஸ் ஆகுது. கடந்த இரண்டு வருடமா world wide. நேத்து கூட ஒரு படம் ரிலீஸ் ஆச்சு ஹாலிவுட்ல

  • @kalaisakthi2908
    @kalaisakthi2908 Před rokem +13

    Pari sir mekup capsule sariyana sattai adi .wow arummai ya speech.🔥🔥🔥🔥🔥🙏🙌

  • @ramzan337
    @ramzan337 Před rokem +2

    Nalla unmaiyana karuthu Nanba. Nandri.God bless you.

  • @sarahdisouza1991
    @sarahdisouza1991 Před rokem +9

    Exactly 100%

  • @Crazyland63827
    @Crazyland63827 Před rokem +11

    Paari bro is very correct

  • @ramvlogger7995
    @ramvlogger7995 Před rokem +43

    Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.😢😢😢😢😢😢.

    • @prajan8197
      @prajan8197 Před rokem +8

      ஆதாரம் இல்லாமல் எதை பற்றியும் பேச முடியாது

    • @ramvlogger7995
      @ramvlogger7995 Před rokem +1

      @@prajan8197 இந்த சம்பவம் உண்மையில் நடந்தது.2014ல் சென்னை உயர்நீதிமன்றம்(chennai Highcourt) தீர்ப்பு வழங்கிவிட்டது.3500 பெண்களுக்கு அவர்களின் விருப்பம் இல்லாமல்,அவர்களுக்கே தெரியாமல் பதிவு திருமண சான்றிதழ்(register marriage certificate)வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.விசாரணையில் அனைத்து திருமண சான்றிதழும்(marriage certificate)போலியானது என தீர்ப்பு வழங்கியது.குற்றவாளிகள் அனைவரும் வி.சி.க கட்சியை சேர்ந்தவர்கள். அதனால் தான் தமிழக அரசியல்வாதிகள்,news media அனைத்தும் இதை அப்படியே மூடிமறைத்துவிட்டனர்..

    • @ramvlogger7995
      @ramvlogger7995 Před rokem

      @@prajan8197 உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 fake register marriage certificate case,chennai.

    • @animedestiny6276
      @animedestiny6276 Před rokem +2

      Agni kunji 😂 Jai bheem

    • @ramvlogger7995
      @ramvlogger7995 Před rokem

      @@animedestiny6276 இந்த சம்பவம் உண்மையில் நடந்தது.2014ல் சென்னை உயர்நீதிமன்றம்(chennai Highcourt) தீர்ப்பு வழங்கிவிட்டது.3500 பெண்களுக்கு அவர்களின் விருப்பம் இல்லாமல்,அவர்களுக்கே தெரியாமல் பதிவு திருமண சான்றிதழ்(register marriage certificate)வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.விசாரணையில் அனைத்து திருமண சான்றிதழும்(marriage certificate)போலியானது என தீர்ப்பு வழங்கியது.குற்றவாளிகள் அனைவரும் வி.சி.க கட்சியை சேர்ந்தவர்கள். அதனால் தான் தமிழக அரசியல்வாதிகள்,news media அனைத்தும் இதை அப்படியே மூடிமறைத்துவிட்டனர்.

  • @theepantheepan9007
    @theepantheepan9007 Před rokem +8

    ஓம் அண்ணா இதையெல்லாம் பார்த்தா கோபம் கோபமா வருது

  • @ahaan4937
    @ahaan4937 Před rokem +10

    நெத்தியடி கேள்வி பாரி 👏👏👏👌👍

    • @kamaleshudaiyar1256
      @kamaleshudaiyar1256 Před rokem

      பாரி சொல்வதே சரி பாரி சொன்னதே சரி பாரி சொல்வது தான் சரி பாரி சொன்னால் தான் சரி பாரியின் கேள்வியே சரி பாரியின் பார்வையே சரி பாரி ஒரு பொக்கிஷம் பாரி அரசியலுக்கு வர வேண்டும் பாரி முதலமைச்சர் ஆக வேண்டும்

    • @lokeshfm7479
      @lokeshfm7479 Před rokem

      @@kamaleshudaiyar1256 😅🤣😂😆😂🤣

  • @AbdulRasheed-ig6tc
    @AbdulRasheed-ig6tc Před rokem +4

    brilient speech anna 👌👌👌

  • @peacemode4107
    @peacemode4107 Před rokem +5

    Nalla manithar Paari sir. Ungalukke neraya visayam teriyuthe. Valtukal.

  • @nazimbanu8076
    @nazimbanu8076 Před rokem +4

    Well said

  • @anbarasannst
    @anbarasannst Před rokem +3

    you r right brother

  • @kadagam1958
    @kadagam1958 Před rokem +5

    தம்பி நீங்கள் சொல்வது அனைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தகவல்கள் சமுதாயம் எப்படி யெல்லாம் சீரழிந்து வருகிறது என்று நினைக்கும் போது என் உள்ளம் கலங்குகிறது

  • @zaniaza
    @zaniaza Před rokem +1

    Well said!

  • @asjeyakumarkamaraj
    @asjeyakumarkamaraj Před rokem +30

    தரமான பாரியின் கருத்து.தமிழ் இனத்திற்கு கிடைத்த கருத்தியல் பொக்கிஷம் தம்பி பாரி

    • @lokeshfm7479
      @lokeshfm7479 Před rokem

      பாரி ஒரு பைத்தியம் 😅🤣😂😆😂🤣

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x Před rokem +1

      @@lokeshfm7479 nee oru kena punda gay gigala baadu koothi

    • @vrbnathan.7854
      @vrbnathan.7854 Před rokem +1

      @@lokeshfm7479 என்னென்னமோ கெட்ட் வார்த்தையில் உன்னை வைய தோணுது ஆனால் உன் தாய் தந்தையை நான் இழிவு படுத்த விரும்பவில்லை ஒரு நல்ல மனிதனாக யோசித்து பார்😡😡😡😡

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      கருத்து pokkisam aaaai brain என்ற trunk pattil laaavachi--------------------

  • @knightdave1986
    @knightdave1986 Před rokem +7

    These can only happen in a chronic secular godless society and country..
    Only a society which is committed to religious spirituality can protect its family and generations from these problems..

  • @kamaleshudaiyar1256
    @kamaleshudaiyar1256 Před rokem +24

    பாரி சொல்வதே சரி பாரி சொன்னதே சரி பாரி சொல்வது தான் சரி பாரி சொன்னால் தான் சரி பாரியின் கேள்வியே சரி பாரியின் பார்வையே சரி பாரி ஒரு பொக்கிஷம் பாரி அரசியலுக்கு வர வேண்டும் பாரி முதலமைச்சர் ஆக வேண்டும்

    • @common_man___
      @common_man___ Před rokem

      நீங்கள் கீழ்பாக்கம் சென்று, கவுன்சிலிங் செல்வது உங்களுக்கு நல்லது.

    • @aravindaneee3729
      @aravindaneee3729 Před rokem

      @@common_man___ அதாவது அவருக்கு அறிவு என்பது இல்லை ...இப்படி பேசி சொல்கிறார் 🙂 ..

    • @kamaleshudaiyar1256
      @kamaleshudaiyar1256 Před rokem +3

      தெலுங்கன் கதறல்

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Před rokem

      @@kamaleshudaiyar1256 avaru thelunkar enru eppadi kandu piditheenka neenka thamilaa illai vadakka anmaiyil vadakku kooddam thaan ithila mummuram kaadduraanka poonaikkum poonai sandai kurankukalaana vadakku kooddathukku idaiyil enna velai

    • @murali3147
      @murali3147 Před rokem

      ரொம்ப ஓவரா யோசிக்கிறே |
      பாத்துப்பா !

  • @farookabdullah3741
    @farookabdullah3741 Před rokem +1

    Thanks for your great information.
    Bro

  • @karthikvenugopal433
    @karthikvenugopal433 Před rokem +6

    Paari i salute you for the crystal clear explanation you are giving ❤️💛🔥🔥

  • @senkathirselvans831
    @senkathirselvans831 Před rokem +1

    Sir, we understand this but how we going to solve this, where we from start to lead...Plz talk about recently released promo Leo waiting for your view becuz we can realise so much thinks what all u spoke in privious videos. Paari Sir

  • @harishkumarthangavel957
    @harishkumarthangavel957 Před rokem +2

    Nandri 🙏

  • @sureshjisuresh5868
    @sureshjisuresh5868 Před rokem +14

    Super great job sir thank you all

  • @kumarikuttytv7885
    @kumarikuttytv7885 Před rokem +2

    Paarisaalan Excellent open speech super 👏👍👌

  • @sbrmay1999
    @sbrmay1999 Před 6 měsíci

    பயனுள்ள தகவலுக்கு நன்றி

  • @pme5857
    @pme5857 Před rokem +2

    I feel sad only 81K people have viewed this video. It deserves a bigger audience. It clearly shows that there's not much awareness among Tamilians in this issue.

  • @ackumarkumar4856
    @ackumarkumar4856 Před rokem +9

    வணக்கம் பாரி உங்களுடைய ரசிகன் இலங்கை சேர்ந்தவன் நான் உங்களுடைய எல்லா காணொளியில் நான் விரும்பி பார்ப்பேன் உங்களிடம் சின்ன வேண்டுகோள் என்னவென்றால் உங்களுக்கும் சீமான் அண்ணனுக்கும் எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நீங்கள் இரண்டு பேரும் அரசியல் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன் நானும் அதிலும் நான் ஒருவன் நடக்குமோ தெரியாது ஆனாலும் உங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஈரோட்டில் வேட்பாளராக நிற்கும் மேனகா சகோதரிக்கு உங்களோட ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் தவறுதலாக இருந்தால் மன்னிக்க வேண்டும்

  • @madhurakavimadhu6295
    @madhurakavimadhu6295 Před rokem +3

    Very excellent.. speech

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha Před rokem +3

    உண்மை தான் பாரி வெளிநாடுகளில் விளம்பரங்களில் கூட இப்படிப்பட்ட குடும்பத்தையே குடும்பம் எனக்காட்டுகிறார்கள். இறைவா 🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🇫🇷

  • @mankathada5901
    @mankathada5901 Před rokem +7

    Paari saalan... Come back 👍🔥🔥🔥🔥😅😅

  • @ramamoorthiramamoothi4648

    Parisalan have Very knowledgeable person in all(science,social,Tamil, political)

  • @antonyaxshlin5203
    @antonyaxshlin5203 Před rokem +7

    ANDREW TATE 🔥🔥🔥🔥

  • @athisakthi780
    @athisakthi780 Před rokem

    மிகவும் நன்றி

  • @mansoormohammed8066
    @mansoormohammed8066 Před rokem +8

    சரியான செருப்படி பதில்

  • @richardkarun4829
    @richardkarun4829 Před rokem +1

    Thank you 💘🔥💯

  • @sivavinishasivavinisha5613

    மொத்தத்துல இவுங்கலமாதிரி ஆட்களால அவதார்ல வர்றமாதிரி ஒரு விசித்திரமான ஒன்ன பெத்துபோட்டு ரனகலம் நடக்கப்போகிறது

  • @greenevil5602
    @greenevil5602 Před rokem +7

    PAARI NAA CORRECT👍👍👍👍

  • @geethaabinaya
    @geethaabinaya Před rokem +2

    Very Very good message 👏 👌

  • @greenfather9827
    @greenfather9827 Před rokem +15

    நல்லதொருசமுதாய கருத்து

  • @nishanth4375
    @nishanth4375 Před rokem +21

    😂😂😂 that Nude Periyar....... ultimate 😂🔥
    And a nice Slipper shorts to all feminist...... 👌🏼💯😂

  • @karthikrishna750
    @karthikrishna750 Před rokem

    நல்ல பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Před rokem +1

    மிகவும் அருமையாக உண்மையை சொன்னீர்கள்

  • @jacksonpaul6956
    @jacksonpaul6956 Před rokem +3

    Appreciate your speaking, to save people from confusions. Your speaking is to protect humanity and the society. God also hate such things. Because God created humanity for His purpose, He wants humanity to be protected, and kept pure. And not indulge in such confusion and spoiling their humanity.

  • @SamuelPeps
    @SamuelPeps Před rokem

    Good content Mr. Pari, please talk about sri lankas current situation about Buddhist monks activities against 13th article

  • @blueheartragavan7585
    @blueheartragavan7585 Před rokem

    Great work

  • @jabezmadhan
    @jabezmadhan Před rokem +5

    paari ne veralevel ya I learned lot from you.

  • @dallascame
    @dallascame Před rokem +1

    Very good speech

  • @nandakumarsubramani8962

    Very true my brother

  • @sabi6954
    @sabi6954 Před rokem

    Great job..

  • @thulasin7872
    @thulasin7872 Před rokem +8

    Super brother very nice your teaching. God bless you.

  • @atchayacreations
    @atchayacreations Před rokem +4

    pari unna thavira vera yarum ippadi yosikka mudiyathu.............👍

  • @boobalanboobalan7564
    @boobalanboobalan7564 Před rokem +6

    Correct paari super 👌