மகர ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள் | GuruPeyarchi 2024 | Makaram | ராசிபலன் | Sunnews

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2024
  • #Makaram #GuruPeyarchi2024 #SunNews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Komentáře • 159

  • @user-hc1vs9up4l
    @user-hc1vs9up4l Před 2 měsíci +113

    பாவம் இந்த மகரம்

  • @user-hc1vs9up4l
    @user-hc1vs9up4l Před 2 měsíci +142

    பாவபட்ட ராசிதா மகரம்🤣😭🤣😭🤣😭

  • @takethe25
    @takethe25 Před 2 měsíci +85

    மகரம் ஒரு தகரம் என்பதே உண்மை

  • @y.martinprakash8923
    @y.martinprakash8923 Před 2 měsíci +61

    ஐயா இது வரைக்கும் எந்த ஒறு முன்னேற்றமும் இல்லை ..வாழ்க்கையே போராட்டமாக அமைகின்றது...என்ன செய்வதென்று தெரியவில்லை..

  • @jambulingamjambulingam1134
    @jambulingamjambulingam1134 Před 2 měsíci +29

    என்னமோ சொல்றீங்க, நடந்தா நல்லா தான் இருக்கும். மனசுக்குள்ள நிம்மதி வந்தாலே போதும்.

  • @karthikvenkatachalam9082
    @karthikvenkatachalam9082 Před 2 měsíci +21

    சார் நீங்கள் சொல்லறது மனசுக்குள்‌ இருக்கும் நிறைவாக இருங்க சார்.‌ சார் நூற்றுக்க நூறு சதவீதம் உண்மையான. கடவுள் போட்ட கொடு. யார் மத்த முடியாது இறைவன் தினுமும் வாழ் வளமுடன் அண்னைத்து மகரம் வெற்றி ஓம் ஶ்ரீ ராம்.

  • @piratesoftamilan4343
    @piratesoftamilan4343 Před 2 měsíci +20

    உதவி செஞ்சு செஞ்சு என் புருஷன் என்னையும் என் பிள்ளைங்களையும் நடுத்தெருவில் நிறுத்திட்டான்

    • @abiarumugam7224
      @abiarumugam7224 Před 2 měsíci

      😢

    • @anandhianandhi646
      @anandhianandhi646 Před 2 měsíci +2

      நானும் என் உடன்பிறந்தவங்களுக்கு என் அண்ணிக்கு,நல்லது தாலி செய்ய என் மோதிரம் கொடுத்தேன்.என் அப்பா சொத்தில் வீடு கட்ட நான் காசு இல்லாத வேலைக்காரியா கஷ்டப்பட்டு வீடு கட்டி கொடுத்தேன்.அண்ணிக்கு உடல்நிலை சரியில்லாத போது நான் உயிரைகாப்பாற்றி விட்டேன்.நல்லது செஞ்சு நானும் அனாதையாக 😢😢😢😢😢😢😢😢😢 நிக்கிறேன்.

    • @Arasu-zj9cr
      @Arasu-zj9cr Před měsícem

      Ok👍

    • @RojashokRojashok
      @RojashokRojashok Před 29 dny

      Seme broblem

  • @user-yw8xw4rs7s
    @user-yw8xw4rs7s Před 2 měsíci +5

    நன்றி சார்

  • @girijavenkatkrishnan4919
    @girijavenkatkrishnan4919 Před 2 měsíci +6

    Thank you so much...my son is makara rashi uthiradam... waiting for a good job, marriage and new house .. hope everything will happen this guru peyarchi

  • @AstroTVAdidhiyan
    @AstroTVAdidhiyan Před 2 měsíci +5

    Thankyou sir

  • @PriyaDharshini-nm8pi
    @PriyaDharshini-nm8pi Před 2 měsíci +1

    ரொம்ப நன்றி வித்யாதரன் சார்

  • @alamelup2170
    @alamelup2170 Před 2 měsíci +1

    நன்றி ஐயா

  • @KumarKumar-ju8kv
    @KumarKumar-ju8kv Před 2 měsíci

    நன்றி

  • @ejilavenkatesh3329
    @ejilavenkatesh3329 Před měsícem +1

    100 % உண்மை sir, thank you so much ,,🙏🙏🙏

  • @MukeshKumar-oe1mf
    @MukeshKumar-oe1mf Před 2 měsíci +4

    இது வரை எதுவும் நல்லது நடக்கவில்லை 😢😢😢😢😢😢😢40வயது ஆகுது முடியலை சாமி

  • @jansi-ce9fd
    @jansi-ce9fd Před 2 měsíci +1

    Thank you sir 🙏🙏🙏

  • @Ganesh-op1iu
    @Ganesh-op1iu Před 2 měsíci +11

    Sir, you say about my past life as it is , not even single statement changed., அப்படியே உண்மையா சொல்வது ஆச்சரியமாக உள்ளது. Astology மீது புது நம்பிக்கை இப்போது முதல் ஏற்பட்டு உள்ளது.

  • @bharsanta5029
    @bharsanta5029 Před 2 měsíci

    Thanks sir 🙏hopefully

  • @alamelup2170
    @alamelup2170 Před 2 měsíci

    நன்றி சார் 🎉🎉🎉

  • @janathalapathirasigan8308
    @janathalapathirasigan8308 Před 2 měsíci +11

    ஐயா நானும் மகரராசி தான் எனக்கு வேலையே கிடைக்கமாடீங்ககுது அப்படி வேலை கிடைச்சா எனக்கு அமையமட்டேன்ககுது ஐயா வாழ்க்கையே ரொம்ப கஷ்டமா இருக்கு செத்துடலாமா தோணுது ஐயா 😭😭😭😭😭😭😭😭

    • @selvamvijay1619
      @selvamvijay1619 Před 2 měsíci +1

      my life apptiyatha errukka

    • @janathalapathirasigan8308
      @janathalapathirasigan8308 Před 2 měsíci +1

      @@selvamvijay1619 நண்பா நம்ப வாழ்க்கை மாறுமா தெரியல கடைசில என்ன ஆக போகுதோ நண்பா பயமா இருக்கு நண்பா 😭😭😭

    • @singingkeys7049
      @singingkeys7049 Před 2 měsíci

      😅

    • @JAYALAKSHMISIVASUBRAMANIYAN
      @JAYALAKSHMISIVASUBRAMANIYAN Před 2 měsíci

      Hi bro naanum neraya kastapattuten kadan tholla nalla eppo prachana theerum theriyala

    • @janathalapathirasigan8308
      @janathalapathirasigan8308 Před 2 měsíci +1

      @@JAYALAKSHMISIVASUBRAMANIYAN அக்கா நம்ம நிலைமை எப்பதான் மாறும் அக்கா ரொம்ப பயமா இருக்கு அக்கா செத்துடலாமா தோணுது அக்கா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-xd2lr9je9e
    @user-xd2lr9je9e Před 2 měsíci +4

    Nanum makaram sir, ennai porutha varai rasi palan ketkanumnale kpv, kp vidhyadharen sir than

  • @balansbaircond2154
    @balansbaircond2154 Před 2 měsíci +5

    சார் மரண யோகம் இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்க சார் வாழ்க்கையை சீரும் சிறப்புமா இருக்கிறது.

    • @Jack-qc2ls
      @Jack-qc2ls Před 2 měsíci

      Vaipu illa anupavichu than saganum 😅😅😅 vidhi

  • @roshitharoshitha4407
    @roshitharoshitha4407 Před 2 měsíci

    Thank you sir

  • @jeevadharani8588
    @jeevadharani8588 Před 2 měsíci +2

    💯💯unmai

  • @indranr3150
    @indranr3150 Před 2 měsíci +5

    Hi sir.. whatever you said had happened exactly with me. Hope the future should shine bright.. thank you for your valuable information and suggestions

  • @gowrik.v6889
    @gowrik.v6889 Před 14 dny

    Thanks you sir😊😊😊

  • @raajuruthranraaju
    @raajuruthranraaju Před 2 měsíci

    Thanks sir

  • @malarselvaraj7833
    @malarselvaraj7833 Před 2 měsíci +1

    Good morning 🌄🙏 iya

  • @user-eq1nd7nd4j
    @user-eq1nd7nd4j Před měsícem +1

    நீங்க சொன்னது 💯 சதவீதம் உண்மை 🙏

  • @duraiellammal4179
    @duraiellammal4179 Před 2 měsíci +1

    All r true....sir

  • @jayalakshmibabu7796
    @jayalakshmibabu7796 Před měsícem

    வித்யாதரன் அய்யா அவர்களுக்கு மாலை வணக்கங்கள் வாழ்க்கையில் நடந்தது அப்படியே கூறினீர்கள் ஐயா இனி வரும் காலம் இறைவன் அருளால் தங்களின் வாக்குப்படி நல்லதே நடக்கவும் நாமும் நல்லதே செய்வோம் நன்றிகள் ஐயா வாழ்வோம் வளமுடனும் நலமுடனும் அன்புடனும❤❤ அன்பே சிவம்❤❤

  • @alamelup2170
    @alamelup2170 Před 2 měsíci

    நன்றி ஐயா 🎉🎉🎉💯💯💯💯💯👌👌👌 3:53

  • @JayachandraJaya-pj7nf
    @JayachandraJaya-pj7nf Před 23 dny

    Nice

  • @user-jf9om2un3q
    @user-jf9om2un3q Před 2 měsíci

    Super sir 🙏🙏🙏🙏🙏

  • @gnanaprakashm8858
    @gnanaprakashm8858 Před 2 měsíci +2

    Vanakkam ayya 🌞

  • @ragaviravi6481
    @ragaviravi6481 Před 2 měsíci +5

    🤔🤔🤔🤔😱😱 pakathula erunthu patha mathiri sollraru ...
    Everything is 💯

  • @gayathrigayu2547
    @gayathrigayu2547 Před 2 měsíci +3

    Kuladhai pakkiyam kedaikkuma iyya indha year la merriage aagi 9 years aagudhu iyya

  • @LavaLava-ze1gf
    @LavaLava-ze1gf Před 2 měsíci

    Okay sir

  • @s.jayanthis.sundarajan734
    @s.jayanthis.sundarajan734 Před měsícem +1

    Exactly correct. I lost savings, property everything

  • @JananiMagesh01
    @JananiMagesh01 Před 2 měsíci

    Thank you my rasi🙏

  • @shreesaibusinesssolution3124

    Is happened iwill very nice tu me

  • @user-zw3yh3ey8k
    @user-zw3yh3ey8k Před 2 měsíci +1

    Super motivation bro. But. Unmaye soluge

  • @ranirajagopal2224
    @ranirajagopal2224 Před 2 měsíci +1

    🙏🙏🙏

  • @gajendrand
    @gajendrand Před 2 měsíci

    இது எல்லாம் வல்ல இறைவன் அருளால் ஒரு நல்ல காலம் வரும் என்று நம்புகிறேன்

  • @SakthiVel-dd1fu
    @SakthiVel-dd1fu Před měsícem +1

    I lost my savings and everything 😭😔😢😔😢 sir thank you your positive words

  • @santhoshsaha9726
    @santhoshsaha9726 Před 2 měsíci +3

    🎉

  • @jaiganesh7596
    @jaiganesh7596 Před 2 měsíci +1

    💯💯💯

  • @sabharinathcm2730
    @sabharinathcm2730 Před 2 měsíci +2

    Bro wears a Durag. His waves are 10/10 🔥🔥

  • @sridharrajagopalan1897
    @sridharrajagopalan1897 Před 2 měsíci +8

    This is real fun

  • @user-xu5ff8xc3q
    @user-xu5ff8xc3q Před 2 měsíci

    ❤supera irukum makaram

  • @pooranib511
    @pooranib511 Před 2 měsíci

    Sir evlo days ku intha guru peryarchi palan

  • @radhapalani1199
    @radhapalani1199 Před 2 měsíci +1

    💯

  • @user-qq3mp2dl6p
    @user-qq3mp2dl6p Před 2 měsíci +3

    Magaram Rasi sollunga i am Janakiraman

  • @sevoororganicfarm261
    @sevoororganicfarm261 Před 2 měsíci

    🙏

  • @santhoshkumarignyanashekar8350
    @santhoshkumarignyanashekar8350 Před 2 měsíci +1

    Really

  • @rockingraksshan3489
    @rockingraksshan3489 Před 2 měsíci +1

    Thanks sir Need to see my horoscope who to contact

  • @jayanthijayanthi6110
    @jayanthijayanthi6110 Před 2 měsíci

    Oru job venum sir enna pandrathu plz solluga

  • @jamunajamuna6044
    @jamunajamuna6044 Před 2 měsíci

    Trueeeee

  • @EsakkimuthuvkonarRiyadhAkilaiT

  • @user-nc8ur1mi8e
    @user-nc8ur1mi8e Před 2 měsíci +1

    🙏🙏🙏🌷🌷🌷

  • @jayachitra1500
    @jayachitra1500 Před 2 měsíci +1

    Unami sar 💯💯💯💯💯👌👌👌👌🎉👌👌👌

  • @nayamuthuayyaru5416
    @nayamuthuayyaru5416 Před 2 měsíci

    My age now 53 I stil have married life ? .

  • @VijiPrabu-gx7ub
    @VijiPrabu-gx7ub Před 2 měsíci +1

    100%unmai

  • @sukku1872
    @sukku1872 Před 2 měsíci

    Enaku promotion kedaikuma sir romba kastama iruku

  • @kannivelswethaa9175
    @kannivelswethaa9175 Před 2 měsíci +1

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @alamelup2170
    @alamelup2170 Před 2 měsíci

    🎉🎉🎉

  • @jananig4815
    @jananig4815 Před 2 měsíci

    😊

  • @aryavijayakumar1247
    @aryavijayakumar1247 Před 2 měsíci

    Ennodae Amma romba suffer pannangae eppovumae health issues

  • @DhanaLakshmi-gv9uv
    @DhanaLakshmi-gv9uv Před měsícem +1

    Sir neenga sonna vaarthaigal anaithum unmai

  • @indhur5788
    @indhur5788 Před 2 měsíci +1

    Magarm - ithu varaikum nadanthathu mattum ellam sariya sollriga, intha kastam theera enna seiyanum nu yarrum sollamategareega

  • @pooranib511
    @pooranib511 Před 2 měsíci

    Sir intercaste people ku love marriage aguma

  • @rajamanis8293
    @rajamanis8293 Před 2 měsíci

    Arimaiyana jodhidar ivar solvadhey rompa vithiyasamaha porul niraindhu irukum.nandri ayya🙏🙏👌👌👌

  • @syedjamal4987
    @syedjamal4987 Před 2 měsíci +2

    Sir your explanation 💯 percent correct✅

  • @swethamohan1602
    @swethamohan1602 Před měsícem

    Epdi ipadi elame putu putu vekuringa office la prachana vetla prachana tapichu veli ooruku pona angayun oru prachana nu vazhkai poora prachanailaye poitu irunthuchu elame crct ah soldranga

  • @thangarajthangaraj3608
    @thangarajthangaraj3608 Před 2 měsíci +1

    ❤🙏🥰🎁🙏🥰

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před 2 měsíci +1

    Amam pesinalum sandai pesalanalum sandai ennatha solla😮

  • @jothisolairaj256
    @jothisolairaj256 Před 2 měsíci

    6 ல் சனி இருந்து சனி திசை நடந்தால் அதற்கு என்ன பலன். என்ன மாதிரி பாதிக்கபட்ட வர்கள் என்ன செய்ய

  • @PavithraSelvaraj-js9bg
    @PavithraSelvaraj-js9bg Před 2 měsíci +1

    எப்ப நல்லா இருப்பேன் சொன்னீங்களோ பக்கத்துல இருந்து நாசமா போது 0:00 😢

  • @user-bz5jp3hy5f
    @user-bz5jp3hy5f Před 24 dny

    🈯

  • @rajendranthangavel4877
    @rajendranthangavel4877 Před 2 měsíci

    Nallathey Nadakkum

  • @karthikeyans850
    @karthikeyans850 Před 2 měsíci

    0:30 makar Rashi ki Guru peyarchi ke upar

  • @jayalakshmi958
    @jayalakshmi958 Před 2 měsíci +1

    மாணவர்கள் களுக்கு எதுவும் சொல்லவில்லை😢

  • @Ways_to_chill
    @Ways_to_chill Před 2 měsíci

    Aiya nadakudho illayo neenga pesradhu keka Arudhala iruku.

  • @ArunKumar.R.s
    @ArunKumar.R.s Před 2 měsíci +3

    Nadakutho illayo ketka nalla irukku😢😢

  • @jancyrani9020
    @jancyrani9020 Před měsícem

    Innum evalo kastatha pakka porano theriyala

  • @priyaelangovan4747
    @priyaelangovan4747 Před 2 měsíci

    Meen rasi yepo soluvinga

  • @SharmilaSharmila-hk1vq
    @SharmilaSharmila-hk1vq Před 2 měsíci

    Sir marriage aguma

  • @user-iw2kt4le5w
    @user-iw2kt4le5w Před 2 měsíci

    100% true 😁

  • @rakinirakini8614
    @rakinirakini8614 Před 27 dny

    Nenga solringa nadandha santhosam

  • @kpvivekanand7495
    @kpvivekanand7495 Před 2 měsíci

    30lakhs போனது தான் மிச்சம்..😢

  • @chitra3673
    @chitra3673 Před 2 měsíci +1

    Every thing is true 😮🎉🎉🎉😊

  • @alamelup2170
    @alamelup2170 Před 2 měsíci

    2:39 2:42

  • @user-bz5jp3hy5f
    @user-bz5jp3hy5f Před 24 dny

    🕺🏼 தீணா...🍎

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Před 2 měsíci +1

    Dhrogiku mattum yennaikume mannippu kidaiyadhu 😡 adhuvum urravadi kedukuravangala yeppovum mannika mudiyadhu 🤨......

  • @ShankarKutty-lg8yk
    @ShankarKutty-lg8yk Před 2 měsíci

    Magaram ku nalla tha sollunga appa

  • @sheebasheeba6028
    @sheebasheeba6028 Před 2 měsíci +2

    🐘 யானையா 😅

  • @sbssivaguru
    @sbssivaguru Před 2 měsíci

    நரகத்தில் தான் வாழ்க்கை

  • @maruthachalammaruthachalam9729

    இனியவது நல்லது நடக்குமா ஐயா 😂

  • @geethaanjali8186
    @geethaanjali8186 Před 2 měsíci

    Sir na ungaketa pesanum plz contact num sir

  • @RatheeshDevadhas
    @RatheeshDevadhas Před 2 měsíci

    Romba paavam sir