Video není dostupné.
Omlouváme se.

மகரம் ராசி எதிர்த்தால் அழிவுதான் | வெளிவராத ரகசியம் | rasi characteristics - magaram 2024

Sdílet
Vložit
  • čas přidán 13. 03. 2024
  • #magaram #aanmeegam #jathagam #astrology #rasipalan
    மகரம் ராசி எதிர்த்தால்
    அழிவுதான் | வெளிவராத ரகசியம் | rasi characteristics - magaram 2024
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

Komentáře • 433

  • @jayasundaram3312
    @jayasundaram3312 Před 5 měsíci +150

    வாழ்வே சூன்யமாகி விட்டது போல் வாழூம் எங்களின்நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.

  • @sivanadiyans5350
    @sivanadiyans5350 Před 5 měsíci +204

    நல்ல உடல் நலம் , மூளை பலம் இருந்தும் எங்களால் வெற்றி பெற முடியவில்லை

    • @sankardesai8456
      @sankardesai8456 Před 5 měsíci +2

      Correct a soninga same feel

    • @Seenuapm28
      @Seenuapm28 Před 5 měsíci +1

      Same issue

    • @ragu9131
      @ragu9131 Před 5 měsíci +3

      Yes well said,,,,அவமானம்,அவமானம்.. இத தவிர வேற ஒன்றும் இல்லை

    • @krithikakumar0365
      @krithikakumar0365 Před 5 měsíci

      💯💯💯

    • @user-nf8yr4ir6h
      @user-nf8yr4ir6h Před 4 měsíci

      ✅✅✅✅

  • @chozhanmedia4994
    @chozhanmedia4994 Před 5 měsíci +320

    வாழ்க்கையில் அடி விழலாம் அடியே வாழ்க்கையா பார்த்திருக்கியா .... அதான் மகரம்

    • @lingabhairaviinfotech8266
      @lingabhairaviinfotech8266 Před 5 měsíci +4

      இத சொன்னா யார் நம்புறாங்க.

    • @PositiveLife369-j4q
      @PositiveLife369-j4q Před 5 měsíci +5

      சரியாக சொல்லிற்கிங்க அடி வாங்கி குனிந்து குனிந்து முதுகு தண்டு தேய்த்து போய்விட்டது எப்போது நிமிருவோம் என்பது தான் தெரியவில்லை

    • @bagavathisubramaniam
      @bagavathisubramaniam Před 5 měsíci

      Same பிட்ச்

    • @aalayamdigital2320
      @aalayamdigital2320 Před 5 měsíci

      Same bro

    • @senthilkumar-fg4mu
      @senthilkumar-fg4mu Před 5 měsíci

      Same blood ha ha 😅

  • @Bala_25
    @Bala_25 Před 5 měsíci +149

    எனக்கு மட்டும்தான் இப்படிச் இருக்குனு நினைச்சேன், துணைக்கு நிறைய பேர் இருக்கும்போது கொஞ்சம் தைரியம் வருது 😂🎉

  • @user-qq5wz7cj1p
    @user-qq5wz7cj1p Před 5 měsíci +178

    நான் கடந்த 5 அண்டுகளாக படாத அவமானமும் இல்லை இழக்காத இழப்பும் இல்லை

    • @nirmalak3053
      @nirmalak3053 Před 5 měsíci

      என்னோட நிலமை அப்படி தான்

    • @s.ashwin4890
      @s.ashwin4890 Před 5 měsíci

      என்னுடைய நிலைமையும் தான்

    • @btsarmyblinkedits7404
      @btsarmyblinkedits7404 Před 5 měsíci +1

      Correct but 7 1/2 nadakkudhulla . wait for After 1 1/2 years

    • @SathyaSathya-wp4kj
      @SathyaSathya-wp4kj Před 4 měsíci

      நானும் தா... ரொம்ப கஷ்டப்பட்டுடேன்

    • @asaiselsaras8706
      @asaiselsaras8706 Před 4 měsíci +1

      Yes nanu than enoda uyirana enga appa vey eranthutanga

  • @pvenkatpitchaipillaivenkat3893
    @pvenkatpitchaipillaivenkat3893 Před 5 měsíci +60

    நான் மகரம் ராசி, திருவோணம் நட்சத்திரம். அனைத்தும் இருந்தும், ஓன்றும் இல்லாதவன் போலும், தனிமைப்படுத்தப்பாடு, அனாதை போல் நிற்கதீயாக நிற்க்ககின்றோம்.

    • @jayachandran9097
      @jayachandran9097 Před 5 měsíci +5

      கவலைப்படாத சகோதரா நான் அந்த மாதிரிி தான் இருக்கேன்

    • @anbarasanchinnapillai3911
      @anbarasanchinnapillai3911 Před 5 měsíci +3

      Same bro

    • @Putin1480
      @Putin1480 Před 4 měsíci +2

      நானும்😢

    • @jayachandran9097
      @jayachandran9097 Před 4 měsíci +2

      நில் இவ்வளவு நேரம் கண்டிப்பா நில்லுப்பாகாலம் பதில் சொல்லும்காலம் பதில் சொல்லும்அது சொல்றதுக்குஅது சொல்றஅது சொல்றஅது சொல்றதுக்கு உயிரோடு இருக்கிற மாதிரி இருக்க மாட்டோம்

    • @jayachandran9097
      @jayachandran9097 Před 4 měsíci

      Om

  • @selvakumar5091
    @selvakumar5091 Před 4 měsíci +17

    மன தைரியம் இருக்கும், வாழ்க்கையில எவ்வளவோ கஷ்டம் நிம்மதி இல்லாம இருந்தாலும் எது நடந்தாலும் அதோடயும் தொடர்ந்து போராடிதான் வாழ்க்கைய கொண்டு போகனும்,எதுவரை இந்த வாழ்க்கைனு பார்ப்போம்,ஒருநாள் இந்தநிலை மாறும் என்ற நம்பிக்கையில் பயணிப்போம் மகர ராசி நண்பர்களை...

  • @siva7843
    @siva7843 Před 5 měsíci +189

    மகரம் ராசியில் பிறப்பது ஒரு சாபம் 😢

    • @remorajarajaraja1832
      @remorajarajaraja1832 Před 5 měsíci +2

      Nanum thann

    • @umadevi6844
      @umadevi6844 Před 4 měsíci +1

      Think positive

    • @siva7843
      @siva7843 Před 4 měsíci

      @@umadevi6844 no no enna thaan senjalum nadakkurathu nadakka thaan seyyum

    • @rajalakshmiramakrishnan4474
      @rajalakshmiramakrishnan4474 Před 4 měsíci +13

      ஆமாம் . எவ்வளவு நல்லவர்களாக நடந்து கொண்டாலும் குடும்பத்தில் கூட ஒரு considerations
      கிடைக்காது . நான் சிறுவயதிலேயே பல பாட்டிகளுடன் தான் வாழ்ந்தேன் . நான் சாப்பிட்டேனா ? என்பது கூட என் தாயாருக்குத் தெரியாது . ஏனென்றால் நான் வளர்ந்தது மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தில். பெரியப்பாக்கள் பெரியம்மாக்கள் அவர்களின் பிள்ளைகள் பாட்டிகள் என ஒரு பட்டாளமே இருக்கும் . யாராவது சாப்பாடு போட்டு இருப்பார்கள் என்ற எண்ணம் . பட்டன் போன சட்டையில் ஊக்குக்குப் பதிலாக குண்டூசியைக் கூடப்( சில சமயங்களில் முள் ) போட்டு க் கொண்டு பள்ளி சென்றுள்ளேன் . ஆனால் அப்போது அவையெல்லாம் குறையாகத் தெரியவில்லை . அனைவருடனும் சேர்ந்து வாழ்ந்த தருணங்கள் பொற்காலங்கள் போன்று தான் இருந்தன . அக்கா படித்து , ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் அண்ணன் படித்து அவருக்கு ப் பின் இரண்டு ஆண்டுகள் கழித்து நான் படித்த அந்த புத்தகங்கள் என்னோடு syllabus மாறியதால் பழைய புத்தகக் கடைக்குச் சென்றன . 9 வது வகுப்பு படிக்கும் போது தான் எனக்கு சீருடை . அதே அக்காவின் பாவாடை தாவணி தான் . புத்தகங்கள் மாறியது போலவே சீருடையும் மாறி விட்டது . ஆனால் நான் எதற்கும் வருந்தியதில்லை . எதிர்பார்ப்பும் இல்லை . ஆனால் கூட்டமாகப் பலருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தது . எனவே அந்த தெருவில் இருந்த அனைத்து பாட்டிகள் பெரிபம்மாக்கள் என என்னுடைய வட்டம் பெரிதாக இருந்ததாலோ என்னவோ வீட்டில் இருக்கும் போது
      தனியாக வாழும் நிலை ஏற்பட்டது . இன்று பெற்ற பிள்ளைகள் கூட என்னைப் புரிந்து கொள்ளாததால் தனிமையில் வாழ விரும்புகிறேன் . அடிக்கடி
      " தனிமையிலே இனிமை காண முடியுமா ? " என்ற பாடலை நானே பாடிக் கொண்டு வாழ்கிறேன் . மகரத்தில் பிறக்கப் கூடாது . குனியக் குனியக் குட்டுகிறார்கள் . தாங்க முடியவில்லை . வேண்டாம் இன்னொரு பிறவி என இறைவனிடம் வேண்டுகிறேன் . நான் என் மனதறிந்து இப்பிறவியில் எந்தவொரு தீங்கினையும் யாருக்கும் செய்ததில்லை ; நினைத்ததுமில்லை . எனவே கடைசி பிறவியாக இறைவன் என்னைத் தன் காலடியில் சேர்த்துக் கொள்வான் . 🙏🙏😂😂

    • @siva7843
      @siva7843 Před 4 měsíci

      @@rajalakshmiramakrishnan4474 நானும் உங்க கேஸ் தான் 💯 மனசுல யாருக்கும் ஒரு வாயற்ற பிராணிக்கு கூட நீங்க நினையாது வாழ்கிறேன் ...சைவம் மட்டுமே எடுத்து வாழ்கிறேன் . 😂 எவ்வளவு நல்லவராக இருந்தாலும் பிறர் அவர்களுடன் பழகினால் பிரச்சினை இல்லை அதுவே என்னிடம் பழக்கம் வைத்தால் எனக்கு ஆபத்து வந்து விடுகிறது .. காதல் கூட கால் வாரியது சீதைக்கு ராமனாக இருந்தேன் இந்த காலத்தில் என்னைப்போல் யாரும் காதலித்து இருக்க முடியாது ஆனால் அவள் என்னவோ என்னென்னவோ சொல்லி ஒதுக்குகிறார்கள்.....அதனால் யாரையும் நம்ப கூடாது .....சன்னியாசியாக தனியாகவே இருந்துட்டு போகலாம்னு இருக்கன் ........இதற்கு நரகத்தில் இருப்பது நல்லது

  • @vanuvamalai2515
    @vanuvamalai2515 Před 5 měsíci +35

    எல்லாத்தையும் இழந்தாச்சு. இனி இழக்க உயிர் மட்டும் தான் இருக்கு. தொடர் தோல்வி, அவமானம் இது தான் கிடைக்குது. நிம்மதியா தூங்கி பல வருடமாச்சு. மகரம் அவிட்டம்.

  • @kalaiselvan4877
    @kalaiselvan4877 Před 5 měsíci +51

    எனக்கு மட்டும் தான் இப்படி நடக்கதுனு பார்த்தா...பல பேரு தவிக்கிறிளே பா😮

  • @arunappathurai768
    @arunappathurai768 Před 5 měsíci +336

    எங்க போனலும் அவமானம் என்ன பண்றதுனேதெரியல

  • @jamunam6085
    @jamunam6085 Před 5 měsíci +43

    எனக்கு 33 வயசு ஆகுது இப்ப வரைக்கும் முகத்தில் சிரிப்பும் இல்ல மனசுல சந்தோஷமும் இல்லை உயிரோட மட்டும் தான் இருக்கேன் ஆனா நட பிணம் இருக்கேன்😭😔

  • @avani9333
    @avani9333 Před 4 měsíci +25

    முன்னேற்றம் இல்லாத ஒரே ராசி மகரம் only அவமானம் பயம் மட்டும் மிச்சம்

  • @aruvyaruvy7086
    @aruvyaruvy7086 Před 5 měsíci +71

    நாங்கள் பிறந்திருக்கவே கூடாது ஐயா

  • @elayarajaj945
    @elayarajaj945 Před 5 měsíci +65

    திருவோணம் 1 ஆம் பாதம் என்னுடைய நட்சித்திரம் தினமும் வேதனைதான்

    • @Megalaskitchen
      @Megalaskitchen Před 5 měsíci

      நானும்

    • @kuttysubash8123
      @kuttysubash8123 Před 5 měsíci +6

      மீ டூ, ஆனால் தனிமனித நேர்மையோடு வாழ்ந்தால் போதும், கொஞ்சம் கஷ்டம்தான் ஆனால் நல்ல பலன் நிச்சயம் உண்டு. கடவுள் எப்போதும் நமது கூடவே இருந்து வேடிக்கை பார்ப்பான், நமது கஷ்டங்களையும் பார்துக்கொண்டே இருப்பான், அதேநேரம் நாம் தவறி கீழே விழும்போது ஓடி வந்து தாங்கிக்கொள்வான். கடைசியில் வெற்றி நமக்குத்தான். நேர்மை மட்டுமே நமது ஆயுதமாக இருக்கவேண்டியது மிக மிக அவசியம்.

    • @Putin1480
      @Putin1480 Před 4 měsíci

      😂😂😢😢😢😢😢😢இங்கேயும் அதேதான்...பாவம் செய்த ராசி என நினைக்கிறேன்

    • @vvennila7596
      @vvennila7596 Před 3 měsíci +1

      nanum tha pa

    • @nenjaeyezhu2088
      @nenjaeyezhu2088 Před 3 měsíci +1

      Yes correct than

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 Před 5 měsíci +27

    ஐயா தங்கள் கணிப்பு மகர ராசியை பற்றி 100 சதவீதம் உண்மை. நன்றிகள்

  • @kalaiselvi991
    @kalaiselvi991 Před 5 měsíci +22

    Myself maharam, Thiruvonam... God has blessed us courage to face everything... Cheer up let's move on.lord Vishnu will be with us.

  • @janagopie.c.r6272
    @janagopie.c.r6272 Před 2 měsíci +7

    நான் மகரம் திருவோணம் நட்சத்திரம் ரொம்ப அதிக பிரச்சனையில இருக்கேன் என்ன பண்றதுன்னு தெரியல சாவு தான் வரமாட்டேங்குது

  • @user-yo9ov1go1k
    @user-yo9ov1go1k Před 3 měsíci +8

    நான் மகர ராசி திருவோணம் நட்சத்திரம் தொல்லைகள் அதிகமா இருக்குது சாமி இருக்கலாமா போயிடலாமா என்று இருக்கேன் சாமி நீங்கள் சொல்வதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் என்னுடைய வாழ்க்கை நகர வாழ்க்கை இருக்கிறதே சாமி

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q Před 5 měsíci +63

    நீங்கள் சொல்வது 30/ கன்னி ராசிக்கு பொருந்தும் மகர ராசியினர் எங்கும் அமைதியாக இருக்கும் குணம் கொண்டவர்கள்

  • @parathidassan800
    @parathidassan800 Před 5 měsíci +41

    37 வயசாகுது இன்னும் நிரந்தர வேலை கிடைக்கவில்லை...

    • @jaganshanker9142
      @jaganshanker9142 Před 5 měsíci

      Keep trying bro restart your life

    • @vanuvamalai2515
      @vanuvamalai2515 Před 5 měsíci +3

      எனக்கும் தான். அதே வயது. அதே நிலமை.

    • @verasubashu.v8063
      @verasubashu.v8063 Před 4 měsíci +1

      எனக்கும் அதே நிலைமை தான் ப்ரோ அதே வயசுதான்

    • @mirthulatimes4007
      @mirthulatimes4007 Před 4 měsíci +2

      எனக்கு 42 வயது ஆகிறது இதுவரை நிரந்தர வேலை கிடைக்கவில்லை

  • @balakrishnannagalingam708
    @balakrishnannagalingam708 Před 2 měsíci +5

    நீங்கள் கூறுவது உண்மை ஐயா

  • @anandhianandhi646
    @anandhianandhi646 Před 4 měsíci +6

    சுவாமி வணக்கம், வாழ்க்கையில எனக்கு சொந்தபந்தங்களே ரத்த உறவுகளே எதிரியா மாரிட்டாங்க.ஓடி ஓடி உதவினேன்.எனக்கு உதவ யார் வரமாட்டேங்கிறாங்க.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ramaguru1588
    @ramaguru1588 Před 5 měsíci +43

    மகரம் பெண் ராசிக்கு கூறுங்கள் சார்

  • @zeetamilvicky7478
    @zeetamilvicky7478 Před 5 měsíci +19

    எல்லாமே உண்மை அய்யா.

  • @somasundaramaravindadas5933
    @somasundaramaravindadas5933 Před 3 měsíci +6

    நான் மகரம் ராசி, திருவோணம் நட்சத்திரம்,எங்க போனலும் அவமானம் என்ன பண்றதுனேதெரியல.

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc Před 4 měsíci +6

    நட்சத்திரம் : அவிட்டம் 1,2
    லக்னம் :கடகம்
    இராசி : மகரம்
    தூக்கு தண்டனையின் வலி சில நொடிகள் தான், எனக்கு ஒவ்வொரு நொடியும் தூக்கு தண்டனையின் வலிதான் !

  • @subramaniansubramanian442
    @subramaniansubramanian442 Před 5 měsíci +28

    விழிப்போடு இருக்க நல்ல தகவல்களை கூறிய உங்களுக்கு மிக்க நன்றி.

  • @user-tu7ny7vw2z
    @user-tu7ny7vw2z Před 5 měsíci +3

    ரொம்ப சரியா சொன்னிங்க சார்
    மை ஜவகர் குணத்தை அப்படியே சொன்னிங்க நைஸ் சார் உண்மை 🎉❤ நன்றி

  • @VetroOsho
    @VetroOsho Před 3 měsíci +2

    அருமை ஐயா......சிறப்பான ராசி மகரம் என்பதில் பெருமை

  • @sathishc7932
    @sathishc7932 Před 4 měsíci +11

    மகரம் என்றால் சந்தோஷம் என்பது இல்லை...

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 Před 4 měsíci +10

    மகர ராசியில் உள்ள நான் தனிமையை தான் விரும்புகிறேன் .

  • @Arun-qn9vk
    @Arun-qn9vk Před 5 měsíci +32

    எங்க போனாலும் மதிக்கவே மாற்றங்க எந்த மகர ராசி மக்கள்ள

  • @kathirauditor6982
    @kathirauditor6982 Před 4 měsíci +1

    வணக்கம் ஐயா. மிகவும் நல்ல கருத்து. சிறப்பாக இருந்தது. நன்றி.

  • @msgopalgopal4171
    @msgopalgopal4171 Před 5 měsíci +11

    சொன்னது அனைத்தும் உண்மை ஐயா மிக்க நன்றி 🙏

  • @mganeshbfa
    @mganeshbfa Před 5 měsíci +5

    ஐயா.... நீங்கள் சொல்வது என் வாழ்க்கையில நூற்றுக்கு நூறு உண்மை...

  • @ManiKandan-ny2jd
    @ManiKandan-ny2jd Před 4 měsíci +6

    ஜயா என் ராசி மகரம் நச்சதிரம் திருவோணம் நா எத தொட்டல்லும் அது தோல்வில்தா முடியுது

    • @jayachandran9097
      @jayachandran9097 Před 4 měsíci +1

      எதுவும் தொடாத எதுவும் தொடாத

  • @veeramurasuveeramurasu9989
    @veeramurasuveeramurasu9989 Před 5 měsíci +6

    நன்றி ஐயா

  • @AdlineEben
    @AdlineEben Před 4 měsíci +2

    Enga paathalum edhiri, haters than but kadavul epavume kai vittathu illai idhu varaikum 👍💯🙏

  • @user-qu7lc4cy4z
    @user-qu7lc4cy4z Před 5 měsíci +8

    நீங்க சொல்வதெல்லாம் உண்மை ஐயா குணங்களை மாத்திக்க முடியலையா

  • @R.PuhalArasan-vr8xx
    @R.PuhalArasan-vr8xx Před 5 měsíci +14

    Neenga sonna எல்லாமே உண்மை தான் ayya

  • @aris3948
    @aris3948 Před 4 měsíci +5

    ரொம்ப அவமானப்பட்டு வீட்ல நிம்மதி இல்லை தனிமையில ஒரு இடத்துல இருக்குற மாதிரி சுச்சுவேஷன் வந்துட்டு அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன் ஐயா உண்மைதான் வீட்டுக்கு கூட போக முடியல

  • @KrshnanKrshnan
    @KrshnanKrshnan Před 3 měsíci +3

    39 வயசு ஆகுது மங்களகரமான ராசி மகர என்றாங்க இதுவரைக்கும் லைஃப்ல ஒரு நல்ல விஷயம் நடந்ததே இல்லப்பா

  • @EnglishLiterature33-lf9rl
    @EnglishLiterature33-lf9rl Před 5 měsíci +5

    Pugalchi pudikaadha aalunga sir ... magaram ...neenga maathi solringa

  • @jaganmohan4067
    @jaganmohan4067 Před 5 měsíci +4

    And, Actor SK (Siva Karthikeyan Jiii) Anna. Same Rasi

  • @khannatheeya
    @khannatheeya Před 5 měsíci +2

    Unmai thanaiya rompa thanks

  • @user-oi8qq6ld6d
    @user-oi8qq6ld6d Před 4 měsíci +2

    முற்றிலும் உண்மைதான் ஐயா

  • @AmuthaAmmu-sv7fo
    @AmuthaAmmu-sv7fo Před 5 měsíci +3

    Mana kulapam athigama eruku iyya, enna pandrathunu theriyala. Yethum parigaram eruntha sollunga

  • @sridharacu7743
    @sridharacu7743 Před 5 měsíci +6

    Thank you sir

  • @annabharathibharathi5410
    @annabharathibharathi5410 Před 5 měsíci +4

    Nandri ayya

  • @Murphy14172
    @Murphy14172 Před 5 měsíci +4

    Enakku support kku neraya peru irukkanga pa

  • @rishikeshrishi930
    @rishikeshrishi930 Před 4 měsíci +3

    ஐயா எப்போது மகரம் ரசிக்கே நல்ல காலம் வரும் சொல்லுங்க ஐயா

  • @murugananthamc1984
    @murugananthamc1984 Před 2 měsíci +3

    ஐயா உயிர் மட்டுமே மீதி உள்ளது

  • @srinivasansubramanian1971
    @srinivasansubramanian1971 Před 4 měsíci +3

    100 %correct

  • @suthakaranb5660
    @suthakaranb5660 Před 5 měsíci +7

    Good sir

  • @JeyanthiMk-q7h
    @JeyanthiMk-q7h Před 4 dny

    மகர ராசி காரர்கள் கடவுள் தூங்கும் போது பிறந்திட்டோம் போல அதா எங்கள் வாழ்க்கையே கஷ்டம் தான் இதற்கு மேலயாவது எங்கள் வாழ்வில் வசந்தம் வருமா????????கடவுளே

  • @nrjfilms2861
    @nrjfilms2861 Před 4 měsíci +2

    Nanum

  • @user-pe1kd5qn3p
    @user-pe1kd5qn3p Před 5 měsíci +3

    Thank you ayya thankd ayya

  • @amareshkumar3799
    @amareshkumar3799 Před 5 měsíci +3

    நன்றி ஐயா அவர்களுக்கு

  • @chandrasekaranjanakiraman889
    @chandrasekaranjanakiraman889 Před 4 měsíci +1

    THE STRUGGLES THAT I HAVE FACED MADE ME A MATURED SOUL ;OH,LORD THE EARTHLY PURSUITS MAY NOT HAVE YIELDED DESIRED RESULTS;BUT THE NIDHARSANAM OF WORLD LIFE;THANK GOD 4 ALL THE THINGS U UNFOLDED IN THESE 70 YEARS

  • @kmoorthimoorthi6520
    @kmoorthimoorthi6520 Před 4 měsíci +1

    தப்புத் தப்பா சொல்வதில் உமக்கு நிகர் நீரே!!

  • @paramagurupillayar9841
    @paramagurupillayar9841 Před 3 měsíci +1

    நான் அவிட்டம் மகரம். செவ்வாய் உச்சம். மீன லக்னம். சுயநலம் கடுகளவும் இல்லை. கடின உழைப்பாளி. சுய சம்பாத்தியத்தில் அப்பா, அம்மா, உடன் பிறந்தோர், மனைவி, பிள்ளைகள் என அனைத்துக் கடமைகளையும் நல்லபடியாக முடித்து விட்டேன். அவரவர் பிறந்த நேரம் முக்கியம். விடா முயற்சியும்
    உழைப்பும் வெற்றி தரும்!

  • @palanisamyva8223
    @palanisamyva8223 Před 5 měsíci +1

    As an astrologer, you are expected to tell about predictions about the coming days. But you resort in telling about their quality which they already know. So it is better restrict to predictions please.

  • @user-vf5pq9el5j
    @user-vf5pq9el5j Před 4 měsíci +2

    28 வருடமாக போராட்டமான வாழ்க்கை 😭

  • @dhilsan123
    @dhilsan123 Před 4 měsíci +1

    என்னோட மனசுல உள்ளதை எல்லாரும் comment பண்ணிருக்கீங்க 😂

  • @ponnivalavan1010
    @ponnivalavan1010 Před 4 měsíci +3

    💯 Fact

  • @user-mp8ys2sl7j
    @user-mp8ys2sl7j Před 2 měsíci

    தமிழர் தமிழ்நாட்டு பூமியில்தமிழருக்கு ஒரு சட்டம் திராவிடர்க்கு ஒரு சட்டம் நீதி தேவதை தான் காப்பாற்ற வேண்டும்

  • @user-bp9ee9lv9r
    @user-bp9ee9lv9r Před 5 měsíci +5

    Good

  • @Saiporkodi
    @Saiporkodi Před 5 měsíci +2

    Roomba thanks sir 👌🌹🙏

  • @ManiKandan-en4gw
    @ManiKandan-en4gw Před 5 měsíci +8

    உண்மை உண்மை அனைத்தும் உண்மை.... 🙏

  • @Vasanthi2356-qe9mr
    @Vasanthi2356-qe9mr Před 4 měsíci

    Nallathu..iya

  • @vaidevijeeva
    @vaidevijeeva Před 25 dny

    Ivlo perum enna mariye paadhikka patrukigala... Both are welcome my brothers and sisters☺☺

  • @murugananthamselvaraj1468
    @murugananthamselvaraj1468 Před 4 měsíci +3

    எவனோ ஒரு மகர ராசி காரணல் ஐயா பாதித்துள்ளார் 😂

  • @Lokeshwar64
    @Lokeshwar64 Před 2 měsíci

    Om Sri Arthanareshwar namaha shivaya namaha 🪷🌹🌺🥭🍎🍌🌽🌽🍌🍎🥭🌺🌹🪷🌺🌹🪷🪷

  • @damodaranannamalai1863
    @damodaranannamalai1863 Před 5 měsíci +4

    Ayya, magara rasikku marupiravi illai, idhu vunmai yenral ,kadavulukku yen nanri, thangallukkum yen manamarnda nanri ayya, sir please reply

  • @mosesselvadurai6440
    @mosesselvadurai6440 Před 2 měsíci

    Thankyou lyya very currect your statments moses chennai

  • @user-rt3ss5jh7y
    @user-rt3ss5jh7y Před měsícem

    பிரச்சினை இல்லாத வாழ்க்கை என்றால் அது மரணம் தான்

  • @GowriSarathy
    @GowriSarathy Před 5 měsíci +3

    How about ladies.. u speak about men's

  • @jagadeesanm5814
    @jagadeesanm5814 Před 5 měsíci +2

    30% porundhum.. 70% sariyaga porandha villai

  • @rupmicandy6160
    @rupmicandy6160 Před 5 měsíci +1

    Nooththukku nooru correct.

  • @luckymuruganluckymurugan7953
    @luckymuruganluckymurugan7953 Před 5 měsíci +2

    அனைத்தும் மறுக்கமுடியாத உண்மை ஐயா

  • @jayarajreddy4723
    @jayarajreddy4723 Před 5 měsíci +4

    சத்தமாக சரியாக சொல்றீங்க மொத்தமாக சரியாக சொல்லவில்லை

  • @jaiyakaran7160
    @jaiyakaran7160 Před 4 měsíci +1

    Naanum magara rasithan vaalkkaiye pirachinaithan

  • @visalmuthumani4907
    @visalmuthumani4907 Před 5 měsíci +3

    ஓம்நமசிவாய. எல்லாம்.அவன்.செயல்

  • @user-qp3jl5ns2y
    @user-qp3jl5ns2y Před 5 měsíci +2

    Okay sir🎉

  • @jeevas4442
    @jeevas4442 Před 5 měsíci +2

    Nice

  • @babypriya068
    @babypriya068 Před 3 měsíci

    Nandiri samy🙏🙏🙏🙏 na epo vala ellama erruga ynaku may months la kadichituma samy

  • @abiramis9440
    @abiramis9440 Před 5 měsíci +7

    En poranthom en valrom epo savom nu iruku😢

  • @Borushiki77
    @Borushiki77 Před 4 měsíci +1

    Aiyya government job ketaikkuma

  • @user-tq1ux1hh8k
    @user-tq1ux1hh8k Před 2 měsíci

    En ankalukmu than solluvingala ladieskum sollunga

  • @baskarbaskar5611
    @baskarbaskar5611 Před 5 měsíci

    Jothiterkal ellam mafara raasiyai..vachu seairingha... valka vala mudan...

  • @lakshmananr4432
    @lakshmananr4432 Před 3 měsíci

    தாலிபெருக்குதல்தேய்பிறையில்வெள்ளிக்கிழமைசெய்யலாமா பதில்தேவை

  • @jagadeesanm5814
    @jagadeesanm5814 Před 5 měsíci

    No sir, katharudhu enta illa.. munnilla paduthu maatom.. adambaram nenaikaradhu kedaiyadhu..

  • @user-ng1vm3ow9v
    @user-ng1vm3ow9v Před 5 měsíci +3

    Trueeeeee

  • @jaigopikannan4461
    @jaigopikannan4461 Před 4 měsíci +1

    10 நிமிடங்கள் கதை சொல்லியே நேரத்தை கடத்தி வாயாலே வடை சுடும் நீங்கள் என்ன ராசி ஐயா .....

  • @mayilraj9055
    @mayilraj9055 Před 5 měsíci +1

    Ayya Na thinamum sedhu kitthu eirukken

  • @marichamys9677
    @marichamys9677 Před 4 měsíci

    Sir myself is also facing lot of problems. What life

  • @info_empower
    @info_empower Před 5 měsíci +2

    Ayya podhum ya, manasula puna agi. Iruku

  • @rajiv7147
    @rajiv7147 Před 4 měsíci

    கண்டிப்பா உண்மையான உண்மை

  • @mpselvakumar6801
    @mpselvakumar6801 Před 5 měsíci +2

    Lot of contradictory things with others