DRAIN CELL-ஐ மாடித் தோட்டத்தில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? GROWBAG வைக்க STAND செய்வது எப்படி?

Sdílet
Vložit
  • čas přidán 17. 10. 2022
  • We use growbags extensively in terrace garden for growing plants. Arranging them and keeping them on floor can be done in many ways. Few keep them directly on floor which will cause the water to stack and might damage the roof. Few them over drain cell / drain mat to avoid the damage to the roof. We still find challenge in cleaning the garden when we keep the draincell over the floor.
    One best way is to make a stand like structure using drain cell and PVC pipe to keep the growbags over the floor. This helps easy cleaning of the garden also give a good look for the garden.
    Apart from this, drain cell can be used in terrace garden in many ways. In this video, let me explain how can we use drain cell/ drain mat in terrace garden to keep the growbags. Giving step by step procedure on how to make a garden stand using draincell and PVC pipe for growbags.
    For Quality Draincell,
    Indra Garden (Chennai) - 9176746327 / 9150562676
    Subhiksha Organcs (Salem and Kovai) - 94432 77778 / 94433 83797
    #thottamsiva #terracegarden #draincell #drainmat #growbag

Komentáře • 210

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 Před rokem +1

    சிறப்பான பயனுள்ள தகவல் நன்றிகள் சகோ 🌹

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Před rokem +6

    🌲 புதுசா உங்க மாடி🌳 தோட்டம்🌾🌾 பார்க்கவே சூப்பரா👍👍👍 இருக்கு ப்ரோ🙏

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 Před rokem +2

    சார் ரொம்ப நன்றி சார். இது வெகு நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த வீடியோ. 🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem

      மிக்க மகிழ்ச்சி 🙏

  • @kalaivanir6662
    @kalaivanir6662 Před rokem

    அருமையான பயனுள்ள தகவல்கள்
    மிகவும் நன்றி

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Před rokem

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arumaiyana payanulla pathivu Ungal thottam parkka Rommbu Azgha irruku🙏🕉Vazgha Valamudan Vazgha Pallandu

  • @divyajinesh221
    @divyajinesh221 Před rokem +1

    பயனுள்ள தகவல் நன்றி அண்ணா 🙏

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 Před rokem

    Helpful video sir. Thanks for sharing this video.

  • @sujajose8265
    @sujajose8265 Před rokem

    Useful information.. Thanks bro..

  • @jansi8302
    @jansi8302 Před rokem +5

    I am also following arun terrace garden. He is also innovative and good gardener.

  • @rangarajanparthasarathy5529

    Very nice. Good effort.👌🏻👌🏻

  • @umamaheswarivasudevan9688

    மழைக்காலத்தில் மாடியை பாதுகாக்க அருமையான யோசனை கூறினீர்கள் சகோ...முயற்சி செய்கிறேன்...டைமிங் அப்டேட் உங்களால் மட்டுமே முடிந்த ஒன்று...நன்றி சகோ.......

  • @anburaja9173
    @anburaja9173 Před rokem +2

    மாடித்தோட்டம் செய்ய நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.😊

  • @hemalathas9564
    @hemalathas9564 Před rokem +1

    Eye catching really gifted

  • @ashok4320
    @ashok4320 Před rokem +1

    சிறப்பு!

  • @sabeithaschannel
    @sabeithaschannel Před rokem

    ரொம்ப அழகாக இருக்கு😍

  • @jummabeea7371
    @jummabeea7371 Před rokem

    Thank you for your kind information.

  • @theresemanuel9509
    @theresemanuel9509 Před rokem

    Super New garden is beauty

  • @mahendrangrapesgarden

    நல்ல பயனுள்ள தகவல் 🙏

  • @VaRawHee
    @VaRawHee Před měsícem

    இந்த பதிவை பாக்காம போனதுல ஒரு வருடம் லேட். நேத்து அருண் (A1 Nursery) மூன்று விதமான ஸ்டான்ட் அனுப்பினார். அருமையான ஐடியா 👌

  • @shanthisekar3963
    @shanthisekar3963 Před rokem

    அருமை நானும் அருன் வீடியோ பார்த்து செய்து உபயோகிக்கிறேன்

  • @venilraj997
    @venilraj997 Před rokem

    Very useful Video ..

  • @dellasmano8529
    @dellasmano8529 Před rokem +2

    We want some seeds,keep going. Very interesting & knowledgeable

  • @rahamathhussain6867
    @rahamathhussain6867 Před 6 měsíci

    நல்ல பதிவு நன்றி நண்பரே

  • @weeeeetwo
    @weeeeetwo Před rokem

    Super sir...
    Arun anna 🥳🥳🥳🥳

  • @neelavathykrishnamurthy1186

    அருமையான திட்டம்..அழகான விளக்கம்..பின்பற்ற தோதானதுதான்..முயற்சிக்கிறேன்..👏👏👍🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem +1

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @madrasveettusamayal795

    Useful information

  • @vijayas6095
    @vijayas6095 Před rokem +1

    Thank you so much for sharing this budget friendly information

  • @arunsterracegarden
    @arunsterracegarden Před rokem +2

    Thank you so much bro 🙏 ❤️ 💙 🙌

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 Před rokem

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @gopalkrishnan6845
    @gopalkrishnan6845 Před rokem

    Super Gairdn 🌺💯

  • @pankajamkalyanasundaram134

    உங்கள் grow bag enn விலை. எங்கு வாங்க வேண்டும். Colour grow bag அருமை.

  • @rubydeena4133
    @rubydeena4133 Před rokem

    Thank you so much sir..
    For kind information about how to set the drain cells in the roof garden..

  • @gomathiv3401
    @gomathiv3401 Před rokem

    Super bro 👌 👌

  • @vatchalaprabhakar7441

    Miga arumaiyana payanulla vilakkam sir thank u👍

  • @kyraagaja7017
    @kyraagaja7017 Před rokem

    Hi, you are a gentleman, for giving credit to my bro anand terrace garden. 👍😇🌹😎

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem +1

      I learned from him only.. how can I take the credit for doing this.. 🙂🙂🙂 He explore lot more new things in gardening 👍

  • @kumil1017
    @kumil1017 Před rokem

    Thank you so much sir expected video for long time. .....

  • @sofiajene40
    @sofiajene40 Před rokem +3

    Thank you so much for this video. I was waiting for this information and really appreciate your effort in making this video for us. God bless 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem

      Happy to hear this video is useful to you. Thank you 🙏

    • @umag6337
      @umag6337 Před 11 měsíci

      Shiva sir! Drain cells stand konjam weight aana paint buckets or water cans vaikka mudiyuma?

  • @negamiamoses5736
    @negamiamoses5736 Před rokem

    அண்ணா அருமையான பதிவு, நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும். அடுத்த ஒருவரின் நல்ல படைப்புகளை பாராட்டும் உங்கள் பாங்கு அருமை. பதிவுக்கு நன்றி அண்ணா

  • @kanchanamalamuralidharan6006

    Best method sir.Thankyou for the knowledge sharing

  • @sanjeevpatil9624
    @sanjeevpatil9624 Před rokem

    Super sir🎉

  • @sureshsubbramani3371
    @sureshsubbramani3371 Před rokem

    Nice explanation with engineering prospect view Bro🙂

  • @sankaradevik1158
    @sankaradevik1158 Před rokem

    Arumai bro.

  • @hebasri8895
    @hebasri8895 Před rokem

    Super sir alla videovum clear explanation super anna

  • @dennisonmani2019
    @dennisonmani2019 Před rokem

    Nice idea. I am going to try it

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem

      great. Try to create few tray and see how it suites your garden 👍

  • @lalithannk6114
    @lalithannk6114 Před rokem

    நல்ல பதிவு அண்ணா நானும் இதேபோல் செய்கிறேன். நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem

      உங்களுக்கு இந்த வீடியோ பயன்பட்டதில் சந்தோசம். நன்றி

  • @jayababu3708
    @jayababu3708 Před rokem

    Thank you brother

  • @ganga6355
    @ganga6355 Před rokem

    Very useful video and u did a clear explanation sir

  • @Jasminjasee2580
    @Jasminjasee2580 Před rokem

    Super Anna

  • @padmanabana3981
    @padmanabana3981 Před rokem

    Semma

  • @hemahemualatha8907
    @hemahemualatha8907 Před rokem

    Thank for sharing useful video sir.

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 Před rokem

    👏👏Enga garden fulla drain cell dhan use pannirukom anna.. But pvc stand last year try pannen.. Neenga sonna madhiri sarinjidichi.. So adha implement panna mudiyala.. Ipo neenga kudutha tips vachi try panren.. Thanks anna🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem

      Amam.. heavy bag-na better floor-laiye draincell vaichi pannalaam..

    • @arshinisgarden4641
      @arshinisgarden4641 Před rokem

      @@ThottamSiva last time try panna method konjam vera..indha time neenga kudutha tips use panni success panna mudiyumnu ninaikiren anna.. 9*12 size vechi try panren..

  • @kalaichelviranganathan3258

    Thambi
    உங்களுடைய ஒவ்வொரு garden video வும் மிக👌👌👌 நேர்த்தியாகவும் எளிதில் புரியும் படியும் இருப்பதால் எளிதாக கற்றுக் கொள்ள
    முடிகிறது. மலைப்பாக👍👍 இருப்பதை கூட மிகச் சுலபமாக
    செய்ய Demo மூலம் காண்பித்து
    விட்டீர்கள். என்னிடம் ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில்
    மரக்கன்றுகளை ஈசா garden மூலம் ஆரம்பிக்கலாம் என்று
    நினைக்கிறேன். 💥💥தங்களுடைய 👍👍
    கருத்தை அறிய ஆவலாக 🤝🤝
    இருக்கிறேன். நன்றி.வாழ்க
    வளமுடன் 🙏🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem +1

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. மரக்கன்றுகள் வளர்ப்பது பற்றி நீங்கள் நண்பர் மோகனிடம் விசாரிக்க. அவர் நாட்டு மரங்கள் நர்சரி வைத்திருக்கிறார். தகுந்த ஆலோசனை தருவார். அவர் நம்பர் Mohanraj (Karumathampatti, Near Coimbatore) - 98948 75850 / 99 42 55 66 80

    • @kalaichelviranganathan3258
      @kalaichelviranganathan3258 Před rokem

      @@ThottamSiva December மாதம் தான் இந்தியா திரும்புகிறேன். கண்டிப்பாக
      அவரிடம் தொடர்பு கொண்டு
      ஆரம்பிக்கிறேன். மிக்க நன்றி.
      வாழ்க வளமுடன்

  • @vaidi865
    @vaidi865 Před rokem

    Excellent sir 👏👏👏

  • @sujathanarayanan6811
    @sujathanarayanan6811 Před rokem

    thank u 🙏

  • @TheShashapal
    @TheShashapal Před rokem

    Thank you informative

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před rokem

    Very useful video Anna. Thanks a lot Anna.. Advance happy Diwali to you and your beautiful family and Mac also.. God bless you Anna. 👌🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem +1

      Thank you 👍
      Advance happy Diwali to you and your family as well 🙂🙂🙂

    • @psgdearnagu9991
      @psgdearnagu9991 Před rokem

      @@ThottamSiva thank you so much anna. With my pleasure 🙏💐

  • @sivasakthimuthu27
    @sivasakthimuthu27 Před rokem +2

    காலை வணக்கம் நண்பர்களே

  • @tamilvanant170
    @tamilvanant170 Před rokem +1

    👌

  • @vishnupriya4793
    @vishnupriya4793 Před rokem +1

    Hi Anna, where did you buy the drain cells from Indra garden Chennai or Subhiksha Organics?

  • @pargaviesther5139
    @pargaviesther5139 Před rokem

    ஹலோ சிவா அண்ணா எப்படி இருக்கிறீர்கள் நலமா அண்ணா மாடியில் மிகவும் தோட்டம் மிகவும் அருமையாக உள்ளது நல்ல தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா கொரோனா முடிந்து விட்டதே உங்கள் தோட்டத்தை பார்க்க முடியுமா ஒரேயொரு முறை அண்ணா நன்றி வணக்கம்🙏💐

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem

      உங்க பாராட்டுக்கு நன்றி. கொரோனா முடிந்து விட்டது. பிரச்சனை இல்லை. இங்கே நேரம் தான் பிரச்சனை.. தோட்டத்தை ஓரளவுக்கு முடித்து கூப்பிடலாம் என்று நினைத்து செய்து கொண்டே இருக்கிறேன். முடிந்த பாடில்லை. இப்போ அடை மழையா இருக்கு. இது முடிந்து தோட்டத்தை ஓரளவுக்கு களை எல்லாம் எடுத்து ரெடி பண்ணி சொல்கிறேன். கண்டிப்பா நவம்பர்ல வருகிற மாதிரி சொல்கிறேன்

  • @devkumarmaitra
    @devkumarmaitra Před rokem +1

    Great idea but need 18mm pipe - which is NON STANDARD. 20mm is standard. For small amount it is not feasible

  • @arulpugazhcreations1107

    Sir we bought new fish tank you are my inspiration sir

  • @Dharam322
    @Dharam322 Před rokem

    Can you suggest any suppliers for ready made drain cell stands

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 Před rokem +1

    👍👌

  • @Ram87654
    @Ram87654 Před rokem

    Unga tips ellamea sir

  • @redboyschannel4172
    @redboyschannel4172 Před rokem

    Nice 👌

  • @chatriyansquad
    @chatriyansquad Před rokem +1

    Cement thotti weight thaaguma ? Thalaivare?

  • @INFINITEGREENTAMIL
    @INFINITEGREENTAMIL Před rokem +1

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @karthickp9492
    @karthickp9492 Před rokem

    காலை வணக்கம் அண்ணா🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před rokem

    Hi. Siva anna. Good morning. Have a good day. ✅💯🙏💐

  • @j.k.kartikjayaraman4111
    @j.k.kartikjayaraman4111 Před rokem +2

    சார் வணக்கம், டிரைன் செல் எந்த கடைகளில் கிடைக்கும், எதாவது லிங்க் தர முடியுமா? அமேசானில் விலை அதிகமாக உள்ளது.

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Před rokem +1

    Hi siva anna super na enagu 12,6 ensu drin cell enna vilai varum na soiluga pls👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem

      12 by 6 entru size kidaiyaathu.. naan sonna standard size mattum thaan..

  • @Kalaivarun
    @Kalaivarun Před rokem

    thanks for the info brother. I am using drain cel but placed directly on terrace. as my bag is heavy will it withstand load

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem +1

      Good.. Yes. for heavy bag, you cannot do PVC stand. Ok to keep on floor

  • @AnuShri...
    @AnuShri... Před 11 měsíci

    12 inch height Cement pots vaikalama? Thanguma?

  • @manimegalaimanimegalai1547

    Madithittam superviser enga poittarr🦮🦮🦮🦮🦮

  • @thiruvenkatesh451
    @thiruvenkatesh451 Před 6 měsíci +1

    Neenga intha method panni 1 year aaguthu.. ipo epdi iruku intha type stand. Long time ku neenga idha advise pannuvingala ? Kindly reply.

  • @Nithi-mo9lb
    @Nithi-mo9lb Před rokem

    Hai anna gud mrng🙏🙏🙏

  • @ponrajapaulg6046
    @ponrajapaulg6046 Před rokem +1

    Drain cell epudi vangrathu

  • @manimegalaimanimegalai1547

    But vedio super

  • @sanjeevpatil9624
    @sanjeevpatil9624 Před rokem

    I want to know from where you bought those orange coloued grow bags give me address

  • @mailmeshaan
    @mailmeshaan Před rokem +1

    Ipdi dhaan use pandrom

  • @kayal5027
    @kayal5027 Před 4 měsíci

    சுபிக்சாவில்30 mm drain cell mat வாங்கி உள்ளேன் அதற்கு 3/4 இன்ச் எலக்ட்ரிக் பிவிசி பைப் வாங்கி சொருகினால் லூசாக இருக்கிறது ஒரு இன்ச் பைப் உள்ளே போக வில்லை என்ன செய்வது சார்

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 Před rokem

    Super Anna,
    Namma vetla grow bag la irunthu, thotti la than Irukanga ,

  • @user-kq5ut9vf6l
    @user-kq5ut9vf6l Před 8 měsíci

    Ithu entha shopla kidaikum

  • @halimaponnu9026
    @halimaponnu9026 Před rokem

    Pvc pipe muikkal inch aa

  • @vijayk9102
    @vijayk9102 Před rokem

    Government terrace garden kit review pannuga ...

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem

      Last year potten.. same kit thaan entru ninaikkiren.. kit vanga try panren.. 👍

  • @gowravan
    @gowravan Před rokem

    💪🌱🌱🌱💪

  • @nathiyas2457
    @nathiyas2457 Před rokem

    Subhiksha organics all model grow bag purchase paniruka sir, athula epdi plant vaikarathunu oru review podunga sir

  • @thamizharasan219
    @thamizharasan219 Před 5 měsíci

    நன்றி சகோ❤

  • @tsivasankar4237
    @tsivasankar4237 Před rokem +1

    sir neenga thottam top ku green cover use panni irukinga monkey irukura areaku set aaguma sollunga pls

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem +1

      Monkey problem-kku ithu workout agathu.. kambi valai maathiri thaan podanum..

    • @tsivasankar4237
      @tsivasankar4237 Před rokem

      @@ThottamSiva ok sir thank you

  • @rajeswarirajeswarivijayaku5879

    Engu drain cell Keydaikum nalla tharamAna seeds vanguvathu sollungal

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem

      Neenga Subhiksha Organics-la vaangalaam..
      Shubhiksha Organics - 94432 77778

  • @halimaponnu9026
    @halimaponnu9026 Před rokem

    Hols size

  • @user-dy9tw3nz1u
    @user-dy9tw3nz1u Před 7 měsíci

    Drain cell Unga kitta kidaikkuma?

  • @artsthirutech9247
    @artsthirutech9247 Před rokem

    Anna yenkitta 22 grow bag irrukku Anna
    Appana yettana drain cell podanum
    Nagga shed net pottu 2years aassu Anna Naga kataila pottom saangu pochu Anna yenna panna

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem

      Kaatru athikamaa irunthaal kattaila ellaam nirkkaathu.. Neenga entha pakkam katru adikkuthu entru paarththu antha pakkam neenga shade net vaikkama metal sheet vachchi ready pannanum.. appo wind problem kammi aagum..
      22 growbag enna size entru sollalaiye.. 1 adi akala bag entraal 3 bag-kku 2 draincell vendum..

  • @thottamananth5534
    @thottamananth5534 Před rokem +1

    நான்கூட ஏபிஎஸ் கோட்டடு பைப்தான் போட்டு ஸ்டேண்ட் செய்து உள்ளீர்கள் என்று தான் நினைத்தேன். இந்த முறை நிச்சயம் விலை குறைவாகவும் இருக்கும் மாடிக்கு பாதிப்பு இல்லாதவாறும் அமையும் அண்ணா மிக்க நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem

      விலை குறைவான நார்மல் பைப் போதும் ஆனந்த். 👍

  • @kavyashreelifestyle8488

    thottam amaika vedai vaindum anna yepade peruvathu

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem

      Intha link paarunga. avanga kitta vangalaam
      thoddam.wordpress.com/seeds/

  • @karthikarthi-jq3re
    @karthikarthi-jq3re Před rokem

    Anna panjakavyum online ka vanguna nalla irrukuma

  • @hebronbenigarden
    @hebronbenigarden Před rokem

    hi brother kanayakumari lum maditthottathi patti karutharagu vikalama

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem

      Training patri kekkareengala?

    • @hebronbenigarden
      @hebronbenigarden Před rokem

      @@ThottamSiva ama bro yalla idamum iruku yakaluku use aguramathiri maddithotta patti therinthu kolvom athumathu illa online la amount pay pani vaga theriyathavaga vithigal vaguvatharkum uthaviya irukum kiditha vithigala kidithutu iruku bro.plz

  • @artfromtheheart9545
    @artfromtheheart9545 Před rokem

    Sir, na Nagercoil la iruthu paesuren sir ungaluku water Lilly plant send pannunen athu ipo professional courier office, Coimbatore la irukuthu ungala antha package ah poi vanga mudiyum ah sir ?

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem

      Naan intru inge office-la poi ketkiren-nga.. courier number illa track panna..

    • @artfromtheheart9545
      @artfromtheheart9545 Před rokem

      @@ThottamSiva plant nalla padiya kedaicha sir?

  • @sumathiramalingam9542

    anna intha setup fulla panrathuku enna amount achu..pls reply

    • @ThottamSiva
      @ThottamSiva  Před rokem

      Last week koduththa video paarunga.. detail-a solli irukken 👍