வெள்ளத்தில் மூழ்க போகும் தமிழகம்! | Tamil Weather News தென்மேற்கு பருவமழை 2024
Vložit
- čas přidán 12. 05. 2024
- வெள்ளத்தில் மூழ்க போகும் தமிழகம்! | Tamil Weather News | Weather news in Tamil | TN Rain | Heavy Rain | SouthWest Monsoon | தமிழ்நாடு வானிலை | தென்மேற்கு பருவமழை 2024
👉🏻Whatsapp channel: whatsapp.com/channel/0029VaA5...
👉🏻TAMILNADU WEATHER NEWS : / @tamilnaduweathernews
மேலும் வானிலை பற்றிய செய்திகளுக்கு நமது தமிழ் வானிலை செய்தியை , Like Share and Subscribe செய்யுங்கள்...
_______________________________________
🔴மாவட்ட வாரியான வானிலை அறிக்கை
👉🏻Website: tamilweathernews.com/
________________________________________
Daily Weather updates
#tamil_weather_news
#TamilWeatherNews
#tamilnadu_weather_news
#weather_news_today_tamil
#tamilnadu_vaanilai_arikkai
#vaanilai_arikkai_tamil
#tamil_weather_news_live
#weather_news_in_tamil
#live_weather_news
#தென்மேற்கு_பருவமழை
#வடகிழக்கு_பருவமழை
TAMIL WEATHER NEWS DISCLAIMER: The information provided on this channel and its videos is for general purposes only and should not be considered as professional advice. We are not responsible for any kind of Losses/ effects in any manner. Reuse of my content without the proper information is prohibited. Kindly refer IMD for official weather updates. Thank you - Věda a technologie
தமிழ்நாடு கேரளா மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடக்கூடாது என்று நாம் இறைவனை வேண்டுவோம்.
மழையை வாரி வழங்கும் வல்லலே நீ வாழ்க
❤❤❤ சூப்பர்.....மழை பொள்ளாச்சி
தென்மேற்கு பருவ மழையும் , காற்றும் முன்னரே துவங்கும் நிலை ⛈️🌪🌦☔
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு மிகவும் அதிகம்
கோடை மழை ஆங்காங்கே மட்டுமே பெய்யும். பருவ மழைதான் எல்லா இடங்களிலும் பரவலாகப் பெய்யும்.
Super thanks nalla samacharamga nandry
Very good rain fall for more than Half an hour around 14:30 hrs at Puliyarai, near Tenkasi. Thank you for Varuna Baghawan. Thanks for your prediction
பொள்ளாச்சி & பல்லடம் நல்ல மழை பெய்து உள்ளது.இடைப்பட்ட பகுதி நெகமம், காட்டம்பட்டி, சுல்தான்பேட்டை, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிபுத்தூர் சுற்று வட்டாரம் சுத்தமாக மழை இல்லை
S
பல்லடத்திற்கு அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் எங்கள் ஊரில் மழையே பெய்யவில்லை.
எந்த ஊருங்க
Udumalayil malaiye illai
ஆமாங்க
திருவில்லிபுத்தூர் நல்ல மழை
சென்னை பத்தி நல்ல சீட்டா எடுத்து போடுங்க வெயில் வாட்டுது
சென்னையில் மழை என்று சொன்னீர்கள் மகிழ்ச்சி,மற்றும் நன்றி ஐயா❤
Information given thrrough this channel is so use full to farmers to take precautions.
Happy to hear thhe news for chennities.
பொள்ளாச்சி மிககன மழை பெய்து உள்ளது 🌧️🌧️🌧️
❤❤❤
இந்த கனமழை செய்தி especially சென்னையில் எவ்வளவு உண்மை please ?
சூப்பர்
ப்ரோ பொள்ளாச்சி எல்லாம் மழையும் ப்ரோ❤❤❤
வாழ்கவளமுடன!!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள நீர்வள வனமுடன்!!! தேனி மாவட்ட மழைக்கான அறிவிப்பு ஏதுமில்லையே..........
ஈரோடு சூப்பர் மழை
Theni bro
மதுரைநகரில் நல்ல மழை...🌨️🌨️🌨️
Tirupur bro😊
மழை அதிகமாக இருக்கும் என்று சொல்கிறீர்கள். சென்னையில் பல இடங்களில் கழிவுநீர் வெளியேற்றம் செய்வதற்கு பள்ளம் தோண்டி மண் போட்டு மூடிவுள்ளார்கள். மழை வந்தால் வெள்ளத்தில் பள்ளம் எங்கே இருக்குன்னு தெரியாது. மழைக்குள்ளே ரோடு போட்டால் தப்பிக்கலாம். போடுவார்களா?
Chennai thank u bro
Bro thiruvannamali patthi pasunga bro
Nandry
Thiruvannamalaikku Eppothu mazai varum sollunga
Senjerimalai bro
தூத்துக்குடி
What about Thoothukudi District especially at Vallanadu
Take Safety precautions precaution isbetter than before ❤❤❤❤❤
❤❤❤❤❤
Bro thiruvannamalai la eapa than bro mazahai varum???
Viruthunagar bro
Chengalpattu chennai thiruvallur kanchipuram no rain bro
Nellai bro
Bro உசிலம்பட்டி
Ududalpet eppadiga bro
Cuddalore kurinjipadinorainbro
Tirupur 14/05/24 chinna malai
Hi..tirupattur
PPM GOOD RAIN
i m Thoothukudi bro
Ippa sema malai na Pollachi 🎉🎉🎉🎉🎉
Bro dharumapuri malai varavella
Kallakuruchi dist No rain
Only pain
Pollachi good rain 🌧️ today
No,rain in Senguttupalayam near Pollachi.😢
நாமக்கல் திருச்செங்கோடு மலைவருமா
Pollachikar Lucky. Kovai Singanaluurule summa saral thaan irukku. Masakalipalayathukku mazhai kidakkuma?
வரும் காலங்களில் உடுமலையில் மழை இருக்குமா bro..
Kanyakumari semma rain bro
கள்ளக்குறிச்சி கடலோர மாவட்டம் கிடையாது
thirupur 14/5/24 evening chinna malai.
கொசுவமடையில்சுத்தமாகமழைஇல்லை
Dindigal.dt Natham area nalla rain vanthathu 18mm.
நாமக்கல் ,பரமத்தி,ம ராசாம்பாளையம்,மழை சுத்தமாக இல்லை
Trichy manapparai pakam enga oru eruku enga ora matum light rain
K.k.dist kana malai veluthu vangiyathu intu....
திருச்சி மாவட்டம் மழை இருக்கின்றதா
திருவண்ணாமலை
புதுக்கோட்டை மாவ்டத்திலுள்ள கீரனூ near place
Trichy mavattathil Malai varuma
வெயில் தாக்கம் அதிகம் உள்ளது எங்களுக்கு மழை வருமா
❤❤❤❤❤❤❤
தலைப்பு கொஞ்சம் பயப்படாமல் இருக்கும் அளவுக்கு கொடுத்தா பரவாயில்லை.
Bro madurai very cloudind bro😮😮😮😮😮
tirupur district kangayam
Ramanathapurathuku malai iruka
❤
ஐயா வேலூர் ஐயா வேலூர் கனமழை பெய்யுமா வேலூர் வறட்சியாக உள்ளது
Siruvani side rain erukuma
Dharmapuri DT palacode Taluk Seeriyampatti village sir❤❤❤❤❤
மதுரை உசிலம்பட்டி நல்ல malai bro
வணக்கம் சகோதரரே பொள்ளாச்சி பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு எப்படி உள்ளது
Thoothukudi ⛈️
Dindigul 3pm rain bro
Rajapalayam today heavy rain
மிகவும் ஏரியாவில் மழையே இல்லை நகமும் ஏரியாவில்😊😊😊😊😊
Pollachi seriyana rainfall ayutu iruku bro 🌩️💨🌧️
திருச்சிமாவட்டத்திற்கு மழை இறுக்கா சகோ
இருக்கு.சாமி.நல்லா.மழை.பெய்து.செழி
ப்பா.இருக்கும்.போதுமா
Ramanathapuram மாவட்டம் மழை பற்றி சொல்ல வில்லை சார்
Bro thiruvanamalai semma veil
Koluthu koluthunu koluthuthu bro eppo than bro mazhai varuthu 😢😢😢😢😢😢😢😢😢😢
Vellore la mazhai ila epo varum.
உடுமலை யில் நல்ல மழை வந்துருக்கு
❤🎉
புதுக்கோட்டை என்னாச்சு சார்.
trichy?
Chennai rains when? It should be across the city....???! When ??!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மழை இல்லை மரங்கள் காய்ந்து கொண்டிருக்கிறது
No Rain-Sankagiri, Vaikuntham, Irugalur
THENI DISTRICT Bro
திருச்சி மாவட்டம் துறையூர் பத்தி ....
Dharapuram uppar dam malai varala bro
Tirunelveli rain undaa bro
Iraiva angal indavum angl tamil nadum kaptvyga
No rain in tirupattur.pls tell about tirupattur
Trichy north epoo bro
nilgiris
Madurai bro
Right time to save Rain Water in ponds and Sintex tanks and other water tanks under the roofs everywhere save Rain water take safety precautions Heat more vapor more so Rain more possible how to save water ❤❤❤❤❤