💥 மதுரை போல இருக்கு Malaysia Kutty Madurai | Klang Little India Selangor Malaysia | ASRAF VLOG

Sdílet
Vložit
  • čas přidán 16. 09. 2023
  • Watch All LAOS 🇱🇦 Videos 👇
    • 🇱🇦 LAOS Series
    Watch All THAILAND 🇹🇭 Videos 👇
    • 🇹🇭 THAILAND Series
    Watch All Malaysia 🇲🇾 Videos 👇
    • 🇲🇾 MALAYSIA Series
    #klang #littleindia #maduraicity
    #kualalumpur #tamiltrekker #aarifmindvoice #waytogo #irfanviews #backpakers #backpaker #travel #chennai #madurai #trichy #coimbatore #madurai #chennainightlife #Klnightlife #asrafvlog #jollyholiday #travelvlog #tamil

Komentáře • 172

  • @anbuvadivan9637
    @anbuvadivan9637 Před 9 měsíci +42

    மலேசிய தமிழ் மக்களின் தமிழ் பற்று வியக்க வைக்கிறது. தமிழக மக்கள் வெட்கித் தலை குனிய வேண்டும்!😢

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 Před 9 měsíci +13

    நல்ல மனசு தம்பி உங்களுக்கு... யாருக்கு உதவி செய்யணுமோ அவங்களுக்கு செய் றீங்க.... நானும் கிள்ளானுக்கு பலமுறை வந்திருக்கிறேன்... ஆனால் உங்கள் அளவுக்கு இவ்வளவு தூரம் எல்லாம் நடக்க முடியாது.... அதனால் ஒவ்வொரு முறை வரும்போதும் ஒரு பகுதியை பார்ப்போம்... 😄😄

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Před 9 měsíci

      அக்கா நல்லா இருக்கீங்களா உங்கள் கருத்தை இரண்டு நாளாக காணவில்லை

  • @sirajdeen9817
    @sirajdeen9817 Před 9 měsíci +16

    பள்ளிவாசல்ன்னு கடந்து போய்ட்டீஙக. அது தாங்க masjid india klang.

  • @sugenrao2101
    @sugenrao2101 Před 9 měsíci +4

    19:55 antha manasu thann sir kadavul❤❤

  • @inbajerome8613
    @inbajerome8613 Před 9 měsíci +2

    🎉🎉நம்ம மக்கள் என்று சொல்லும் போது மனசுக்குள் அவ்வளவு மகிழ்ச்சியான இருக்கிறது தமிழர் வாழ்த்துக்கள் தம்பி 🎉 தொடரட்டும் உங்கள் பணி 🎉

  • @mogandass9229
    @mogandass9229 Před 9 měsíci +4

    Selangor state King castle inga than bro irukku..intha Little india pakathaley

  • @raagumegan
    @raagumegan Před 9 měsíci +1

    எங்க ஊரு தெருவாச்சே . எப்படி லைக் கமென்ட் பண்ணாமெ இருப்பேன் .ஆனா இந்த பாணிபூரி கடைய நான் பார்த்ததே இல்லையே , அடுத்த முறை போனா வாங்கி சாப்பிடனும் ..

  • @gaytriganesan-xl8br
    @gaytriganesan-xl8br Před 5 měsíci +2

    .My home seremban form malaysia 🇲🇾.malaysia indian sonna athigam tamilargal..school.tamil .Chinese. melay school than iruku.malaysia ..athiga language pesurathu.tamil..Chinese. melayu than pesuvanga.indialah than.hindhi .malayalam. telugu.kannada.anal engge indian sonna athigam tamil makkal.tamil school unnum niraya edam nenga parkavilai. Johor baharu.seremban..brikfile .unnum niraya erela tamil eluthugal irukum

  • @devika9288
    @devika9288 Před 9 měsíci

    Wow welcome to Klang Brother Nan rombo naal ethir parthen🙋‍♀️👍😃

  • @subasharavind4185
    @subasharavind4185 Před 9 měsíci +3

    அருமையான காணொளி... வாழ்க வளமுடன்.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உங்கள் You tube மலரட்டும் ஆயிரம் இதழ்களோடு...🎉

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Před 9 měsíci

      மிக்க நன்றி🙏💕

  • @leelasubramaniam8873
    @leelasubramaniam8873 Před 9 měsíci +3

    Welcome to little india klang anna .Anna November beginning la vanthu parunga deepavali kondatham supera irukkum I miss to see u anna did you like malaysia

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Před 9 měsíci

      I love so much malaysia 🇲🇾 ❤❤❤

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 Před měsícem

    Very kind hearted man

  • @thanaponniah8772
    @thanaponniah8772 Před 9 měsíci +1

    Super 👌👌👌 malaysia

  • @magesmanimages4517
    @magesmanimages4517 Před 9 měsíci

    Nice.good heart ❤

  • @rbalamurugan9471
    @rbalamurugan9471 Před 9 měsíci +3

    Thanks Brother your great effort and help us visit Malaysia with happiness and no fear, from Hyderabad 😊

  • @lingamponnottakaar6508
    @lingamponnottakaar6508 Před 3 měsíci

    👌🏼

  • @visunu6349
    @visunu6349 Před 9 měsíci +1

    Bro pls come victorya breach..perak karai

  • @chithraperumal9330
    @chithraperumal9330 Před dnem

    My home town

  • @Easwari19
    @Easwari19 Před 9 měsíci +1

    Thanks bro .. I should visit KL soon… 😊

  • @KamalapriyaPriya
    @KamalapriyaPriya Před 14 dny

    Anne come to Ipoh

  • @mkr_vlog
    @mkr_vlog Před 9 měsíci +2

    மலேசியாவில்உள்ளலிட்டில்இந்தியாவின்இடங்கள்அனைத்தும்
    சூப்பர்சார்

  • @KARTHIKEYAN-di1ib
    @KARTHIKEYAN-di1ib Před 9 měsíci +3

    KilAng is the first place where ships landed with tamil labours from India during British era

    • @rajarajan7645
      @rajarajan7645 Před 6 měsíci +1

      No wrong. Penang port is the first port we're British ships landed with Tamil labour's. That's why Tamil language history of Malsysia starts from Penang.

  • @vanankumar5733
    @vanankumar5733 Před 9 měsíci

    great video bro..

  • @ganeshnaidu76g
    @ganeshnaidu76g Před 9 měsíci

    Super Asraf ❤❤❤

  • @carolinearokiasamy7966
    @carolinearokiasamy7966 Před 9 měsíci

    Hi tambi ,nice to see you in klang ,

  • @yuvvan07
    @yuvvan07 Před 9 měsíci +1

    My Favourite spot buying Diwali things 😍

  • @moserose5932
    @moserose5932 Před 9 měsíci +1

    Thank you for this video 🙏❤

  • @vijithadsan8169
    @vijithadsan8169 Před 9 měsíci

    Brickfields Road, in kuala lumpur is the biggest Indian enclave in Malaysia

  • @sureshse5930
    @sureshse5930 Před 9 měsíci

    Super video brother

  • @gavithramaniam8120
    @gavithramaniam8120 Před 9 měsíci

    Super Anna. 👌

  • @priyasubramaniam227
    @priyasubramaniam227 Před 9 měsíci +2

    Should share about Klang Mariamman Temple bro. One of the power full temple.

  • @leelasubramaniam8873
    @leelasubramaniam8873 Před 9 měsíci +2

    Anna you miss to see railway station Court and Castle Aranmanai stadium last Chetti koil

  • @kumaraccu
    @kumaraccu Před 9 měsíci +1

    Super Bro ❤

  • @RameshKumar-lc5ee
    @RameshKumar-lc5ee Před 9 měsíci

    Super video anna,from Penang.

  • @kanigahsalam1703
    @kanigahsalam1703 Před 9 měsíci

    👌 super

  • @Ronaldo-gq6se
    @Ronaldo-gq6se Před 9 měsíci +1

    Anna ipo enga irukinga malasyia la ya anna irukinga apudina little india la ARJ jewells shop pow vlog podunga bro

  • @user-se1mv3yg3h
    @user-se1mv3yg3h Před 9 měsíci

    nice video bro

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 9 měsíci +1

    சகோ நீங்க டைம் மாற்றியது மறந்துப் போய் காலை 11 மணிக்கு தேடோ தேடு என்று தேடினேன்....நீங்கள் காண்பித்த இடங்கள், கடைகள் தமிழ்நாடு என்று எண்ண வைக்கிறது. பெருமையா இருக்கு. தமிழ் அக்கா பான்பூரி எக்ஸ்பர்ட்டா.... வாவ். உதவியும் செய்து விட்டீர்கள்.... சூப்பர். 👏

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Před 9 měsíci +1

      😊😊 மாலை வீடியோ வெளிடுவது ok தானே சகோ

    • @jsmurthy7481
      @jsmurthy7481 Před 9 měsíci

      @@ASRAFVLOGGER நான் மறந்து விட்டேன், சகோ.....அதனால்தான் தேடினேன்....காலையானால் தினத்தந்தி.... மாலையானால் மாலை மலர்.... இரண்டுமே OK தான் சகோ😁🤝👍

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 Před 9 měsíci +1

    வணக்கம்
    நீங்க சொல்ற எல்லா விஷயத்தையும் நாம் மலேசியாவில் எல்லா இதையும் பார்த்துகிட்டு தான் இருக்கும் ஒரு சின்ன உதவி எங்களுக்கு செய்யுங்கள் நீங்கள் எவ்வளவோ இடத்துக்கு பார்த்திருப்பீர்கள் நானும் என் கணவரும் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறோம் அங்கு ஏதாச்சு வேலை இருந்தால் எங்களுக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Před 9 měsíci +1

      சரி செய்கிறேன்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Před 9 měsíci

      Instagram Chat Please

    • @meenachisundaramn6218
      @meenachisundaramn6218 Před 9 měsíci

      எங்களுக்கு பண வசதி மிகவும் குறைவு நீங்கள் செய்யும் அந்த உதவியில் தான் எங்கள் வாழ்க்கை உள்ளது

  • @tiep7946
    @tiep7946 Před 9 měsíci

    Tq for coming to klang

  • @mkelavarasan662
    @mkelavarasan662 Před 9 měsíci

    👌👌👌

  • @auliajafirjafir3323
    @auliajafirjafir3323 Před 9 měsíci

    Super❤❤❤❤❤

  • @SureshSuresh-yf6lw
    @SureshSuresh-yf6lw Před 9 měsíci

    👌👌👌👌

  • @sasikumarsaranya1040
    @sasikumarsaranya1040 Před 9 měsíci

    14 varusama naan velai paartha kadai gayathri pattu maligai 2000 to 2014

  • @iron6187
    @iron6187 Před 9 měsíci +1

    You miss to give more details about the Indian muslim mosque in Klang Little India.Pity

  • @renu_76
    @renu_76 Před 9 měsíci +3

    My place..my home❤

  • @KavithaChinna-gm5bi
    @KavithaChinna-gm5bi Před 9 měsíci

    Nanum Klang than Anna. Super anna

  • @ASGS797
    @ASGS797 Před 8 měsíci

    Hi Brother, your vlog is simply super... I liked it

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Před 8 měsíci

      Thank you so much 🙂

    • @ASGS797
      @ASGS797 Před 8 měsíci

      @@ASRAFVLOGGER : So kind of you Brother.. thanks for your reply..
      I expect more Vlogs like this... May Allah bless you & your family.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Před 8 měsíci

      @@ASGS797 ❤❤❤

  • @MSPVelaChannel
    @MSPVelaChannel Před 8 měsíci

    Super

  • @sivakumarmalaysia4120
    @sivakumarmalaysia4120 Před 9 měsíci

    Ungkala nan Video eduthapa pathen brother klang Malaysia

  • @kltamilgamer1367
    @kltamilgamer1367 Před 9 měsíci +4

    Bro Brunei ku poi oru vlog podunga channel semma reach agum.. Tamil la yarum Anga poi video pannathu Ella...

  • @krk1012able
    @krk1012able Před 9 měsíci

    🖐👍

  • @thenmozhiperumal
    @thenmozhiperumal Před 2 měsíci

    Handicap left hander viedio can you help him for hand attaching son I am 60 years old

  • @rajamohamed3746
    @rajamohamed3746 Před 9 měsíci

    Bro u r videos all super
    சிரம்பான் வீடியோ போடுங்கள் bro

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Před 9 měsíci

      சரி சகோ🙏💕

    • @rajamohamed3746
      @rajamohamed3746 Před 9 měsíci

      @@ASRAFVLOGGER இன்ஷா அல்லாஹ் உங்களின் சிரம்பான் வீடியோ எதிர் பார்க்கிறேன்

    • @iswaarisubramaniam728
      @iswaarisubramaniam728 Před 9 měsíci

      நானும் எதிர்பார்க்கிறேன் தம்பி.... சனி ஞாயிறு போல் வந்தால் இன்னும் சுலபமாக இருக்கும் உங்களை காண...

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Před 9 měsíci

      @@iswaarisubramaniam728 சரி அக்கா

  • @puvendrapuven297
    @puvendrapuven297 Před 9 měsíci

    Nanum ange thaan iruken bro...apde vaange vittuku😅😂😂....Klang sentosa vaange

  • @user-yi4zc6jz1v
    @user-yi4zc6jz1v Před 8 měsíci

    மலேசியாவிற்கு சென்று வந்தது போல் உள்ளது

  • @saburabee60
    @saburabee60 Před 9 měsíci +1

    Sir my hometown is bukit Mertajam seberang Perai i can talk Tamil

  • @rajsu9294
    @rajsu9294 Před 8 měsíci +1

    நேயர்கள் தமிழில் பதிவு செய்யவும். தானியங்கி எந்திரத்திலும் தமிழை தெரிவு செய்யவும்.

  • @venkybabu8140
    @venkybabu8140 Před 9 měsíci

    Go to Bangalore

  • @abimanyu2030
    @abimanyu2030 Před 3 měsíci

    @ASRAF VLOG bro SRI AMARAVATHY CASH AND CARRY shop vlog pannuga bro back side to sri kumaran shop pls bro pls

  • @kevinpuni3646
    @kevinpuni3646 Před 9 měsíci +1

    Klang talai nagaram ithu namme oru Nan poranthe oru

  • @Murugesan-bi9nf
    @Murugesan-bi9nf Před 9 měsíci

    Hi bro❤❤❤❤

  • @Rajavinparvai
    @Rajavinparvai Před 9 měsíci

    Meelad Nabi மஸ்ஜித் இந்தியா Video ரெடியா Bro
    waiting
    என் பேட்டியை வெட்டி தள்ளிடாதீங்க 😅😂😂

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Před 9 měsíci +1

      வெளியாகி விட்டது பாருங்கள்

    • @Rajavinparvai
      @Rajavinparvai Před 9 měsíci

      Yes. we saw it. Nice. @@ASRAFVLOGGER

  • @mogandass9229
    @mogandass9229 Před 9 měsíci +1

    Bro Klang, Selangor enga ooru bro.....enga ooru little india ku vanthatharkku nandri🙏🙏🙏

  • @yayadejoker2023
    @yayadejoker2023 Před 9 měsíci

    Bro... do in PUCHONG

  • @Nilachanal
    @Nilachanal Před 9 měsíci

    நீங்கள் பஞ்சுமிட்டை சாப்பிடும் அழகாய் அழகு

  • @alagamuthu2287
    @alagamuthu2287 Před 9 měsíci

    Engga ellam kidaikkum. Aanal saree blouse colour mattum TN kidaikkira maatiri kidaikkatu. Romba kuraivana colour thaan kidaikkum.

  • @saburabee60
    @saburabee60 Před 9 měsíci +1

    😢
    Assalamualaikum Sir how are you i am from Penang i am Indian Muslim

  • @tamilsingai2242
    @tamilsingai2242 Před 9 měsíci +1

    Your Tamil is Oorkaran Tamil.

  • @Zai2373
    @Zai2373 Před 9 měsíci +1

    Buy some pani puri mixed to Singapore

  • @maheswaran5384
    @maheswaran5384 Před 9 měsíci

    Sri kumarans pattu maligai naan work pandra kadai bro

  • @nadarajah9235
    @nadarajah9235 Před 9 měsíci

    Bro Kl to Kilang little India evalavu thooram ?

  • @jaikumarjai8315
    @jaikumarjai8315 Před 9 měsíci

    Enga area brother.... Nice

  • @kalvin7269
    @kalvin7269 Před 9 měsíci +1

    Klang has the largest indian population in whole of Malaysia. Also known for its notorious gangsters. 😬

  • @priyankapriyanka.s9887
    @priyankapriyanka.s9887 Před 9 měsíci

    Company visa sponsor இருக்கா அண்ணா

  • @goku8613
    @goku8613 Před 9 měsíci +2

    Safety 1st brother.. don't take video in middle of the road

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 Před 9 měsíci

    சூப்பர்தம்பி🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👌👌💐💐💐💐💐💐🤔🤔🤔

  • @SegarIce
    @SegarIce Před 9 měsíci

    Ingge horn Sattam illeye

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Před 9 měsíci

      Mm ama

    • @aishi9068
      @aishi9068 Před 9 měsíci

      In Malaysia it's an offend to use horn unnecessarily, we follow road rules bro. Near school hospital horn not allowed

  • @Manybbaaj
    @Manybbaaj Před 9 měsíci

    ஹலோ பிரதர் நலமா? இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள திட்டமிட்டால் எவ்வாறு திட்டமிட வேண்டும் தங்குமிடம்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Před 9 měsíci

      எனது அனைத்து வீடியோ பாருங்கள் சகோ விடை கிடைக்கும்

  • @tamaraipoo6299
    @tamaraipoo6299 Před 3 měsíci

    Mkn Pani Puri..Ada bayar Ka belum..?

  • @rcchinna8441
    @rcchinna8441 Před 9 měsíci +1

    ஜொகூர் பாரு போய் பாருங்க

  • @Manybbaaj
    @Manybbaaj Před 9 měsíci

    தங்களது mobile number inform me bro

  • @magesmanimages4517
    @magesmanimages4517 Před 9 měsíci

    Nice.good heart ❤