இரண்டு முக்கியமான விடயங்கள் |இப்படி செய்கிறார்கள் இலங்கையில்😡! | FRANCE 🇫🇷 | Kisho TV

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2024
  • பிரெஞ்சு கற்றுக்கொள்ள - • நீங்கள் வேலை செய்கிறீர...
    பிரெஞ்சு கற்றுக்கொள்ள - / kkisho
    அவதானமாக செல்லுங்கள் - • அவதானமாக செல்லுங்கள்! ...
    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் - • நாங்கள் ஆட்சிக்கு வந்த...
    வெளியேற்ற ஆரம்பித்து விட்டார்கள் - • வெளியேற்ற ஆரம்பித்து வ...
    முதல் வாரத்திலேயே வெளியேற்றுவேன் 😡 | FRANCE 🇫🇷 | Kisho TV • முதல் வாரத்திலேயே வெளி...
    FIN AU REGROUPEMENT FAMILIAL 😭😩?? பிரான்சில் என்ன நடக்கப் போகின்றது வெளிநாட்டவர்களுக்கு? • FIN AU REGROUPEMENT FA...
    ஆங்கிலம் கற்றுக்கொள்ள - / @kishoenglish
    Mail : kishotv8@gmail.com
    செய்திகள், தகவல்கள், பொழுதுபோக்குகள் மற்றும் புதினங்கள்.
    News and Entertainment - FRANCE
  • Zábava

Komentáře • 455

  • @polakarasavilleyam2021
    @polakarasavilleyam2021 Před 22 dny +28

    உதவி என்ற போர்வையில் ஏளனம் செய்வது சிலரின் பண்பு தழிழன் பண்பு அல்ல நிங்கள் சொன்னது 100விதம் உண்மை ❤❤❤❤❤💫⭐️🌟🌟🌟🌟

  • @pristeesha.jesuslovesyou8158

    உண்மையில் இதைப் பற்றி பேசினது 100விகிதம் சரி.

  • @sivakumarbalasingam5307
    @sivakumarbalasingam5307 Před 22 dny +30

    வணக்கம் ஆசிரியர் நீங்கள் சொல்வது நூறு வீதம் உண்மை இந்த காணொளி வெளியிட்டதுக்கு மிக்க மிக்க நன்றி

  • @kirupa7221
    @kirupa7221 Před 22 dny +11

    உண்மைதான் நீங்கள் சொல்வது சரிதான் ஒரு சிலர் இப்படி செய்கிறார்கள் மிக மிக
    தவறு உதவி செய்வது என்று உபத்திரவம் கொடுப்பது எந்த வேலையும் செய்யாமல்
    மற்றவர் பணத்தில் வாழ்வது கண்டிப்பாக தண்டிக்க வேண்டும் உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @saibaba1374
    @saibaba1374 Před 22 dny +22

    SK vlog படு மோசம்

  • @ranisithampari3361
    @ranisithampari3361 Před 22 dny +15

    இது பற்றி நானும் யோசித்தேன். இவர் மட்டுமல்ல , இவரின் மொத்தக் குடும்பமும் கார் வசதிகளோடு சுற்றுகின்றனர். முன்பு இவர்கள் வீடியோக்கள் எல்லோரையும் கவர்ந்ததுண்மை. இப்போது இவர்களைப் பார்க்க எரிச்சல் வருகின்றது.

  • @tnnavlogsfr
    @tnnavlogsfr Před 22 dny +11

    நீங்கள் சொன்ன 2 விடயமும் 💯 சரி.நீங்கள் சொல்லும் ஆலோசனை கேட்டு மக்கள் நடந்தால் சிறப்பு.

  • @kandasamyjeyachandran120
    @kandasamyjeyachandran120 Před 22 dny +14

    பிறஞ்சில ஒரு பழமொழி சொல்வார்கள் chat n’pas la souris dans (பூனைகள் இல்லாட்டில் எலிகளுக்கு கொண்டாட்டம் )என்று சொல்வார்
    நான் தமிழ்ல சொல்கிறின் புலிகள் இல்லாதது எல்லோருக்கும் பயம் விட்டுப்போச்சு அவர்கள் இருக்கும் போது இப்படியான சமூகச்சீர்கேடு ஈழத்தில் நடக்கவில்லை

  • @Rajagopal-1980
    @Rajagopal-1980 Před 22 dny +14

    உண்மையாக உங்கள் இந்த பதிவு முக்கியமானது,காரணம் யாழ்பகுதியில் இருக்கும் சில யூரிபர்களின் செயல்கள் வேதனை அளிக்கிறது. சமூகவலைதளம் என்பது மக்கள் மனதை புண்படுத்தக்கூடாது என்பதை உங்கள் பதிவு அவர்களுக்கு அறிவுறுத்தும். நன்றி🙏

  • @couppoussamyvizealatchoumy1408

    அருமையான கருத்துக்கள் உங்களின் சமுதாய அக்கறையைக்கண்டு மிகவு‌ம் மகிழ்ச்சி தொடர்ந்து இத மாதிரியான பதிவுகளை வெளியிடுங்கள் merci

  • @subajohn6854
    @subajohn6854 Před 22 dny +14

    💯வீதம் உண்மை தான் நல்ல தரமான பதிவு👍

  • @rtharsan4872
    @rtharsan4872 Před 22 dny +14

    நீங்கள் ஒரு ஆசிரியராக இந்த சமுதாயத்தை திருத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றது

  • @user-qu4iy6cn6g
    @user-qu4iy6cn6g Před 22 dny +20

    ரொம்ப ரொம்ப நன்றி மாஸ்ரர்!நானும் ஆரம்பத்தில் பார்த்துவிட்டு கொடுமையாக இருந்தது கோபத்தில் பார்க்காமலே விட்டுவிட்டேன்,வெளிநாடுகளில் இருந்து இப்படியான நபர்களிற்கு பணம் அனுப்பும் முட்டள்களில் தான் போபம் வரும்,இப்படியான நபர்கள் யூ ரூபர்ஸ் வருமானம் நிறைய வருவதால் எமது இனத்தை அடிமையாக்குகின்றனர்,தயவு செய்து பாவப்பட்ட எம் இனத்தை கேவலப்படுத்த துணை போகாதீர்கள்.
    மீண்டும் ரொம்ப நன்றி மாஸ்ரர் உங்களது விழிப்பணர்வான உங்களது பதிவுகளிற்கு,
    தாஸ்,டெடன்மார்க்

    • @KishoTV
      @KishoTV  Před 22 dny +3

      😊❤️

    • @gajeekathir938
      @gajeekathir938 Před 22 dny +1

      ஆம்.யாராவது இவர்களை கண்டிப்பார்களா என்று ஆர்வத்துடன் எதிர்பார்த்துகொண்டிருந்தேன். ஆசிரியர் கிஷோ அவர்கள் இந்த வீடியோ வெளியிட்டது பாராட்டதக்கது. வெளிநாடுகளில் இருந்து பணம் அநுப்புவர்கள் விளங்கி தான் செய்கிறார்களா அல்லது பெருமைக்காக செய்கிறார்களா என்று தெரியவில்லை.

    • @veeraThamila
      @veeraThamila Před 21 dnem +1

      உங்கள் கருத்துத் தான் எனதும் 🤝

    • @kirupaarul9657
      @kirupaarul9657 Před 21 dnem

      Please dont worry about the srilanka tamils they are very intelligent also very lazy some people they dont want to work they need money but cheating is their main work
      Are you teaching your classe with out money no know if any body cheat you can you accept you can't know if you are in that filled only you know the problem
      How is our traditionnelle life is destroyer in our country
      Ladies man girls boys if you can correct them please do it
      I think not need to speak this youtubes problème they are doing their work only laughing is good for your helth
      This is better than indian drama
      No body help thoses people need help politicien or goverment no body only this youtubers helping by foreign helping people money so not need to take this
      So many problèmes is their chevauchée lazy traditionnel cheating drugs whats Dr are doing so please take care it you don't have to comment you tubers my opinion

  • @Babyss148
    @Babyss148 Před 22 dny +10

    உண்மைதான் அண்ணா நானும் பார்தேன் உதவி செய்பவர்கள் விளம்பரம் தேவையில்லை யாருக்கும் தெரியாமல் உதவி செய்வதுதான் மேல் நானும் மாதம் மாதம் செய்கின்றேன் என் வீட்டுக் காரருக்கும் சொல்வதில்லை😭

  • @yoginiravindrarajah3027
    @yoginiravindrarajah3027 Před 22 dny +21

    நல்லதொரு தகவலை தந்தீர்கள் நன்றி

  • @logiinparis
    @logiinparis Před 22 dny +18

    சில CZcamsr மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரனிடம நடந்து கொண்ட விதம் கொடுக்கப்பட்ட விளக்கம் கோபப்படுத்தியது.

  • @RoobaLavin
    @RoobaLavin Před 22 dny +17

    உண்மை sir….. கீழ்த்தனமாக நடந்து கொள்கிறார்கள்…..

  • @markusinniah2433
    @markusinniah2433 Před 22 dny +19

    நீங்கள் மிக சரியாக சொல்லுகிறீர்கள்

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 Před 22 dny +14

    புலிகள் இல்லாதது எல்லோருக்கும் பயம் விட்டுப்போச்சு அவர்கள் இருக்கும் போது இப்படியான சமூகச்சீர்கேடு ஈழத்தில் நடக்கவில்லை

  • @moganjeeva
    @moganjeeva Před 22 dny +9

    இது உண்மையான விடையம் நன்றி

  • @mokanmokan9471
    @mokanmokan9471 Před 22 dny +5

    உண்மை கிசோர்
    யாழ்ப்பாணத்தில் கிருஷ்ணா என்டவன் . இதைத்தான் செய்கிறான்
    அவன் தான் முதல் எப்படி இருந்தனான் என்று அவன் மறந்து விட்டான்

    • @opapi_
      @opapi_ Před 21 dnem +1

      Avan low-cast. Avan environnement appadi. Anushan And. Dk vanni are the best genuine youtubers all of us see their CZcams only

  • @anneelizabethchelliah4515
    @anneelizabethchelliah4515 Před 22 dny +16

    கேட்க கவலையாக இருக்குது, 😢படிப்பு அறிவு இல்லாத நேற்று முளைத்த காளான்கள்😮. இவர்களுடன் கவனமாக இரு‌ங்கள்,

    • @KishoTV
      @KishoTV  Před 22 dny +1

      😟

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 Před 22 dny

      That youtuber came from. Backwardfamily whole famille fraud they are greedy. Hé alwayspraisehimself. Income offices must investigate théier accounts

    • @opapi_
      @opapi_ Před 21 dnem

      Athukku Common sense il l’ai pulukkikondu thiriyuthu vadamarachchi mannuke kevalamakivitathu

  • @gajeekathir938
    @gajeekathir938 Před 22 dny +6

    வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு முன்னால் போய் நின்று அவர்கதைக்கும் தோரணையை பார்த்தால் இவரை அடித்து விரட்டுவதற்கு யாரும் இல்லையே என்ற ஆதங்கம் தான் வருகின்றது." இவர்கள் பொய் பேசிவிட்டார்கள், ஏமாற்றிவிட்டார்கள்" என்று சிலரை காணொளி மூலம் வெளியிட்டு அதை தனக்கொரு கௌரவமாக கருதி பெரிதாக சாதித்து விட்டது போல் உணருகின்றார்.
    ஆனால் அந்த பெற்றோரின் பிள்ளைகளின் நாளைய வாழ்வில் இந்த காணொளிகள் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற சிறு தூரநோக்குப்பார்வை கூட இல்லையா?. இவரெல்லம் பல்கலைக்கழகத்தில் போய் என்ன கற்றுகொண்டாரோ தெரியவில்லை.

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 Před 22 dny

      He doesn’t know how to pronounce English but always ask some questions in English those who wet to peradeniya. Colombo jaffna. As a doctors engineers lawyer they never talk about their studies or universities but this fellows all times boosting

    • @gajeekathir938
      @gajeekathir938 Před 22 dny +3

      @@rathaguganathan5474 அவருக்கு மற்றவர்களுடன் தாய் மொழியான தமிழிலேயே எப்படி உரையாட வேண்டும் என்று கூட தெரியவில்லை.

  • @franklinthamilvani9652
    @franklinthamilvani9652 Před 22 dny +11

    நீங்கள் சொல்வது 💯 உண்மை அண்ணா

  • @mangayarmalarfrance8562
    @mangayarmalarfrance8562 Před 22 dny +4

    இந்தப் பதிவில் ஆரம்பத்திலேயே நான் யோசித்து விட்டேன் காலில் விழுந்து சம்பவத்தை குறிப்பிடுவீர்கள் என்று அந்தக் காணொளியில் நானும் கருத்து கூறியிருந்தேன் மிக மன வருத்தமடைந்து ஒரு விடைத் திறந்தவர் தன்னுடைய காலில் ஒரு மாணவியை விழ வைத்தது என்னை மனம் வருந்த வைத்தது அவர் மட்டுமல்ல இன்னும் பலர் மக்களை போலீஸ்காரர்களை விட மிக மோசமாக விசாரிப்பது விரட்டுவது அவர்களை பப்ளிக்கில் அவர்களின் நடத்தைகளை போடுவது இதெல்லாம் சகிக்க முடியாது யார் வேண்டுமானாலும் யூடியூப் திறக்கலாம் என்பதற்காக எந்த விதமான நற்குணங்களும் இல்லாத ஒரு சிலரிடம் இந்த யூடியூப் மாட்டுப்பட்டு பல மக்கள் அதனால் தங்கள் வாழ்க்கையில் மானம் மரியாதையை இழந்து இருக்கின்றார்கள்

  • @appukathu5124
    @appukathu5124 Před 22 dny +5

    பாவப்பட்ட சனங்களை இலகுவாக ஏமாற்றமுடியும் நீங்கள் சொல்வது உண்மை. இவர்களை வளர்த்துவிட்டது யார்?வெளிநாட்டில் உள்ளவர்கள்தான்.பழைய சைக்கிளை தூக்கியெறிந்துவிட்டு காரிலும் மோட்டார் சைக்கிளிலும் திரிந்தால் எல்லாமே நடக்க வாய்ப்புண்டு.

  • @RubiniBabu
    @RubiniBabu Před 22 dny +3

    தரமான பதிவு குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றிகள் பலரின் ஆதங்கம் உங்கள் பேச்சில் வெளிப்பட்டது🙏

  • @SathushanSaiashini
    @SathushanSaiashini Před 22 dny +2

    உதவும் கரங்களே உங்களுக்கு நன்றிகள்.
    வறுமை எனும் வெறுமையின் இடைவெளியை நீங்களும்
    அன்பு கலந்த வார்த்தைகளால்
    சேர்த்தே நிரப்புங்கள்
    உங்கள் கொடையின்
    எடையும் அதிகரிக்கும்.

  • @vinosingaras6216
    @vinosingaras6216 Před 22 dny +7

    நீங்கள் சொன்ன விடயம் 💯 வீதம் உண்மை.

  • @gnanapragasamrominius6857

    Super sir… உங்கள் சேவை தொடரட்டும். நாம் உங்கள் பக்கம்!!!

  • @vodsanvodsansami4375
    @vodsanvodsansami4375 Před 22 dny +5

    ஆம் உண்மை தான் நான் சில வருடம் செய்கிறேன் விளம்பரம் ஏதும் இல்லை நேரடி அவர்கள் கையில்

  • @pushparajahthambirajah4861

    நல்ல சமூக அக்கறையான பதிவு. மிக்க நன்றி

  • @vaishnica8151
    @vaishnica8151 Před 22 dny +7

    சிறப்பான காணொளி சேர் 🙏

  • @marcnadesan7986
    @marcnadesan7986 Před 22 dny +4

    உங்கள் சேவைக்கு என்றும் எனது ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு. நன்றி நண்பா.

  • @lathachristy8394
    @lathachristy8394 Před 22 dny +5

    அருமையான தகவல் புரிந்து நடந்து மனிதநேயம் பேணப்படவும் வழிவகுப்போம்🔥

  • @jacobjacqueline9709
    @jacobjacqueline9709 Před 22 dny +5

    வணக்கம் சகோதரா தங்கள் தகவல்கள் அனைத்தும் உண்மை சமுகத்தில் நடக்கும் அவலங்களை ப்பற்றி கூறுவதில் தவறு ஏதுமில்லை நம் நெருப்பு என்று நாம் மடியில் கட்டிக்கொள்ள முடியுமா??? தவறுகளை தட்டி கேட்பதும் தவறுகள் என்று அறியாமல் செய்பவர்களுக்கு இது பயணுள்ளகாணொலி
    நிறைக்குடம் நிறைகுடம் தான்
    அறைக்குடம் எப்படியும் தலும்பதான் செய்யும்

  • @tharanisathees1196
    @tharanisathees1196 Před 22 dny +43

    உண்மை தான் புரிகிறது நீங்கள் கதைக்கும் யூரியூப்பர் யார் என்று.அவரின் ஆட்டம் இப்போது கூட இருக்கிறது.தான் படித்தவர் என்று சொல்கிறார்.அலம்பி கொண்டு திரிகிறார்.எனக்கும் சில நேரங்களில் கோபம் வருகிறது.

    • @KishoTV
      @KishoTV  Před 22 dny +1

      👍

    • @rtony4638
      @rtony4638 Před 22 dny +2

      CZcams name sollunga please

    • @vijaypaavalan6297
      @vijaypaavalan6297 Před 22 dny

      அவன்தான் ஓரினசெயற்கையாளர் கிரிஷ்ணா...

    • @respect6376
      @respect6376 Před 22 dny

      ​@@rtony4638
      கிருஸ்ணா

    • @Thilipansahayam
      @Thilipansahayam Před 22 dny +11

      அவன் கிறிஸ்னா

  • @ShanthiSoupakianathan
    @ShanthiSoupakianathan Před 22 dny +5

    நல்ல விஷயம் தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள்

  • @EHPADservice
    @EHPADservice Před 22 dny +15

    உதவி வழங்குபவர்களை வி மற்றும் உதவி பெறுபவர்களை விட இடைத்தரகர்கள் பெரும் வசதிவாய்ப்புக்களுடன் வாழ்கின்றனர். ஒரு கடவுளின் பெயரைக்கொண்ட நபர் மக்களை மிகவும் கேவலமாக நடத்தி வருகிறார்.

    • @ravirajpararajasingam7636
      @ravirajpararajasingam7636 Před 22 dny +3

      உண்மைதான் இலங்கையை பற்றி உங்கள் முதலாவது பதிவிக்கு
      எனது நன்றிகள் |

    • @KishoTV
      @KishoTV  Před 22 dny +1

      😊

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 Před 22 dny +6

      Krishna. SK vlog

    • @respect6376
      @respect6376 Před 22 dny +8

      நேரடியாககவே பெயரைச் சொன்னால்தான் அவர்கள் திருந்த வாய்ப்பிருக்கும்.
      இப்படிப்பட்ட குறைகுடம் கிருஷ்ணா

    • @opapi_
      @opapi_ Před 21 dnem

      Athu thirunthathu athin pirappu appdy

  • @kandiahsivasakthy2551
    @kandiahsivasakthy2551 Před 22 dny +3

    உப யோகமான பதிவு. தமிழா!!! மனிதனாக மனிதநேயத்துடன்
    வாழ வாழ்த்துகள்

  • @mith5867
    @mith5867 Před 17 dny

    வணக்கம் , இந்த உலகில் இறக்க பிறந்த நாம் எல்லோருடனும் இரக்கமாக இருக்க வேண்டும்.ஆனால் அதிகமானவர்கள் தங்களை முன்னிலை படுத்துபவதிலே ஆர்வம் காட்டுகிறார்கள். உண்மையில் நீங்கள் சொல்வது சரிதான்.

  • @ratnamratnakumar
    @ratnamratnakumar Před 22 dny +2

    மக்களின் உண்மை நிலைமை வருவது ஒரு சில காணொளிகள் தான் அதைப் போன்ற எத்தனையோ காணொளிகள் வெளிவராமல் இருக்கின்றன இதெல்லாம் சமூக ஊடகப் உயர்வுக்காக செய்யப்படும் வேலைகள்

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Před 22 dny +8

    தகவல்களுக்கு நன்றி பிறதர்

  • @bamuralee406
    @bamuralee406 Před 22 dny +9

    நீண்ட நாட்களாக மனதில் இருந்த ஒரு ஆதங்கம் நான் ஏற்கனவே ஊடகங்கள் மீது நான் எனது கருத்தை பதிவுத்திருந்தேன் நீங்கள் இன்று கூறி இருக்கிறீர்கள் மிகவும் நன்றி வணக்கம் சார்🙏🏽🙏🏽🙏🏽

  • @user-rb5be7hg9m
    @user-rb5be7hg9m Před 20 dny +1

    Well done,Let everyone realize their mistakes.Thank you Mr.Kisho

  • @franklinthamilvani9652
    @franklinthamilvani9652 Před 22 dny +5

    கட்டாயம் சமூகம் சார்ந்த விடயங்களையம் உங்களிடம் எதிர்பார்க்கிறோம் அண்ணா்.

  • @kandiahsothy2249
    @kandiahsothy2249 Před 22 dny +1

    புலிகள் இருக்கும் வரைக்கும்
    மானத்துடன் வாழ்ந்த தமிழ் இனம் இன்று அடுத்தவன் கையை எதிர்பார்க்கும் இனமாக மாறிவிட்டது இந்தியா மாதிரி கண்டவன் காலில் எல்லாம் விழ தொடங்கி விட்டுதுகள் எம் தலைவனுக்கே இது பிடிக்காது பெற்ற தாய் தந்தை கற்று தரும் ஆசானை
    எவன் எம்மானத் தமிழன் யார் காலிலும் விழக்குடாது நாங்கள் வீர தமிழன் வழி வந்தவர்கள் உங்கள் தகவலுக்கு நன்றி மாஸ்டர்

  • @posannanthini398
    @posannanthini398 Před 21 dnem +1

    100வீதம் உண்மையான கருத்துக்கள்

  • @yogasundaramthangavelayuth7146

    சிறப்பான வீடியோ...நான்மேமாதம் தாயகம்சென்றுவந்தேன்.உன்மையில் தரகர் ஒருவர்வந்துபணம்கொடுக்கும்போது அவர்கூடகுறைந்தது8பேராவதுவந்து.ஆவர்கள் செய்யும்அட்டகாசம்வேறு.அப்படிநில்லுங்கோஇப்படிஅழுங்ங்கோ.இப்படிதரகரைபுகழுங்கோ எனாறுமுன்கூட்டியேசொல்லிவைத்து செய்கின்றனர்.ஏதோசில ஆயிரமாரூபாய்பணத்துக்காக .மனச்சாட்சியை அடகுவைத்துமக்கள்விருப்பமில்லாமல்வேசம்போடுதுகள்.போடவைக்கின்றனர்.நீங்கள்குறிபாபிட்டசிலபதிவுகளைநானும்.பார்திருக்கினாறேன்.ஓரு உன்மையைசொலாலுகின்றேன்.ஒருஅம்மா மூனாறுபென்குழந்தைகள்.கணவர் இறந்துவிட்டார்.கூலிவைலை/வீட்டுவேலை.செய்துபிள்ளைகளைபடிப்பிக்கின்றா.அவர்வீட்டுக்குபோனபோதுநான்பார்த்தது.பழையநோட்டு.கொப்பி.அதில்பென்சிலால் எழுதப்பட்டபக்கதாழ்களை.கிழித்து .அதனைசைக்கில்டியூப்றப்பரால் அழித்து.தையல்நூலால்ஒன்றாககட்டி.தனதுகடசிபேன்பிள்ளைக்கு .தமிழ்எழுத்து வீட்டில் எழுதிபழகவேண்டும் என்றுகொடுக்குத்திருக்கும்.போதுஅதைபார்த்தும் கண்கள்கலங்கியது.ஒருடி.ஒருறோள்வேண்டிசாப்பிடும்மூண்றுஈரோவுக்கு.1000ரூபா...4..கொப்பிசிறியதுவேண்டலாம்...என்னாலாமுடிந்த உதவிசெய்துவிட்டுவந்தேன்.....எவ்வளவுகஸட்டபடுறாங்கள்.படிக்கிறதுக்கு.நீங்கள்உதவிசெய்வதுதரமானதரகர்மூலம் உன்மையான உதவியிலாலாத உறவுகளுக்காக இருக்கவேண்டும்.ஒருவிண்ணப்பம்மாஸ்டர் நீங்கள்தரமான ஒருநபரை எங்களுக்கு உங்கள்மூலமா அடையாளம்காட்டுங்கள்.அல்லது ஏற்பாடுசெயாயுங்கள்...இதுவே சிறந்ததெரிவாக இருக்கும்.நன்றி

  • @NithyRasa
    @NithyRasa Před 22 dny +4

    வணக்கம்
    காட்சிப்படுத்தல் தெரியாத சில யென்மங்கள் எப்படி?எவ்வாறு,என வெளிப்படுத்த
    புரியாதவர்கள் இப்படி நடப்பர். பார்க்கவே புரிகிறது.
    இவர்கள் தம் தகுதி புரியாதவர்கள். திருத்தப்பட வேண்டும்.

  • @kugadhaskalithas8328
    @kugadhaskalithas8328 Před 22 dny +2

    அண்ணா நான் சொல்ல நினைத்த விடயமனத்தையும் சொல்லி விட்டிர்கள்
    நன்றி ஆசிரியரென்பதை நிருபித்துள்ளிர்கள்

  • @sivanesanannachchamy
    @sivanesanannachchamy Před 22 dny +3

    நீங்கள்ஸ் சொல்வது அத்தனையும் உண்மை எனக்கும் இதுகலை பார்க்க கவலையாக இருக்கும்,

  • @KokilamathyJathavarajan
    @KokilamathyJathavarajan Před 22 dny +1

    உண்மையான ப‌திவு l❤❤❤❤மிக்க நன்றி ஆசிரியர்

  • @vamathevansinnathamby4954
    @vamathevansinnathamby4954 Před 22 dny +27

    வணக்கம்
    நீங்கள் சொல்வது 100 வீதம்
    உண்மை
    அவர் யார் என்பது தெரியும்
    ஆனாலும்
    புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் சிலரால்தான்
    அவன் ஆடுகின்றான்
    2009 இக்கு பின் தட்டிக்கேட்க ஆள் இல்லாததுதான் இவர்களின் செயல்

  • @baskarkorada7761
    @baskarkorada7761 Před 21 dnem +1

    தம்பி கிசோ,உண்மையில் யூரிப்பர்கள் ஒரு சிலர் எங்கள் மக்களுக்கு உதவி என்றபெயரில் செய்யும் கொடுமைகளை தமிழனாய் பொங்கி எழுந்து சொன்னீர்கள்அதர்க்கு அண்ணனின் நன்றி.இது போன்ற கசப்பானவற்றை யார் சொல்வார்கள் என ஏங்கினேன் அதர்க்கு நீங்கள் தகுந்த பதிலை சொன்னீர்கள். மிக மிக சந்தோசம் அடைகிறேன்.இது போன்ற கொடுமைகளை தமிழனாக நிமிர்ந்து சொல்லுங்கள் உங்களுக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு.

  • @VickiNihila
    @VickiNihila Před 22 dny +4

    Very excellent messages thanks brother👍👍👍👍

  • @NarmithaRamalingam
    @NarmithaRamalingam Před 21 dnem +2

    மிகவும் சிறந்த பதிவு சேர்

  • @vikyviky9669
    @vikyviky9669 Před 12 dny

    வணக்கம் மாஸ்தர் நல்ல ஒரு காரியம் செய்தீங்கள் நானும் நிறைய இப்படியான செயல்களை பார்த்தன் நான் மறுப்பு செய்தி ஒன்றும் போடல அதை யோசிக்கவுமில்லை அதற்காக வருந்துகிறன் நானும் கூட 2015 ஆண்டில் இருந்து நிரைய உதவிகள் செய்து வருகிறன் படிக்கிற பிள்ளைக்கு சைக்கிள் எடுத்து கொடுத்தன் வீடு எரிந்த குடும்பத்திற்க்கு கூரை போட்டு கொடுத்தன் இரண்டு பிள்ளைகள் படிக்க உதவி செய்கிறன் அதில் ஒரு பையன் இப்ப திருகோன மலையில் ஒரு பாங்கல வேலை செய்கிறான் பெண் பிள்ளைக்கு படிப்பு முடியவில்லை இன்னும் வயோதிபருக்கான உதவிகள் செய்கிறன் எனக்கு உன்மையான இரண்டு நிறுவனங்களை தெரியும் ஒண்று அன்பின் பாதை சமுகம் இரண்றாவது சக்தி மகளிர் இல்லம் இவர்கள் நல்ல உள்ளம் படைத்தவர்கள் இதை விட தேரடியாகவும் உதவிகள் செய்ரன் ஆனால் யாருக்கும் தெரிவிக்கிறதில்லை கடவுளுக்கு மட்டைம் தெரியட்டும்

  • @ravinila791
    @ravinila791 Před 22 dny +7

    உண்மைதான் 👌👌👌

  • @visaranofficial_0079
    @visaranofficial_0079 Před 21 dnem +1

    இவர்கள்தான் ஊருக்கு உத்தமன்

  • @rabelrayar
    @rabelrayar Před 22 dny +4

    Realy true émotions, no one has authority to hurt anybody. self respect is most important to everybody

  • @user-vs1vj5pq1o
    @user-vs1vj5pq1o Před 22 dny +1

    மகனே நான் ஒரு வயோதிபன். நான் சொல்ல நினைத்த விடயங்களை சொல்லி இருக்கிறீர்கள். அதற்கு நன்றி. இரண்டு சொற்களை தவிர்த்து இருக்கலாம். வேறு இனத்தவனிடம் இங்கு வேலை செய்பவர்கள், காலில் விழுந்து வணங்குதல் என்பவற்றை.

  • @nivosshanuthNivos
    @nivosshanuthNivos Před 22 dny +2

    அண்ணா நீங்கள் சொல்கிறது சரிஇதுக்கு ஏது சொன்னாலும் சரி வராது👍

  • @mylvaganamvenuranga409
    @mylvaganamvenuranga409 Před 22 dny +4

    சிறப்பான பதிவு

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 Před 22 dny +1

    நீங்கள் நல்ல அறிவை சொன்னீர்கள் நன்றி 🙏🏻

  • @thanapalasuntharansukintha2363

    நல்ல வியம் இப்டி சமூக அக்கறையோடு செய்யுங்கள் சாவகச்சேரி வைத்தியர் செய்யும் விடயங்களையும் சொல்லுங்கள்

  • @muraliarumugam7041
    @muraliarumugam7041 Před 22 dny +4

    இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள்

  • @parathurai6912
    @parathurai6912 Před 22 dny +2

    நீங்கள் ஒரு பண்பான ஆசிரியர் நன்றி ஐயா❤❤❤❤❤

  • @praminipathmanathan6007

    சிறப்பான பதிவுக்கு நன்றி...

  • @ganakakirisha1956
    @ganakakirisha1956 Před 22 dny +3

    வாழ்க வளமுடன் நன்றி kisho

  • @cetamolfun857
    @cetamolfun857 Před 22 dny +3

    ❤❤❤Arumaiyana tagaval a solirkkighe makkal pirijikidhu seyal padenum sinthike vendiya visiyum 👍

  • @mahesansingan2927
    @mahesansingan2927 Před 22 dny +1

    Super Vaalthugal

  • @tamiltamil-nz6jz
    @tamiltamil-nz6jz Před 22 dny +5

    Merci beaucoup. Sir
    Well said 👏👏👏👏

  • @kanesk6935
    @kanesk6935 Před 22 dny +4

    இது மாலை நேர வணக்கம்!
    தம்பி, உங்க ஆதங்கம் நியாய
    மானது தாங்க. ' இந்திரன் கெட்
    டதும் பெண்ணாலே, சந்திரன்
    கெட்டதும் பெண்ணாலே ' என
    இசையானியின் இசையில் ஓ
    ர் பாடலுண்டுங்க. அதாவது பெ
    ண் மோகத்தால் ( ஆசையால் ந
    ல் மதிப்புக் கெட்டவர்கள் என்கி
    ற பொருள்படவும், எடுத்துக்கிட
    லாம் என்பது நம் கருத்தாகுமு
    ங்க. ' சீதனத்தால் சீரழிந்த சீதை
    கள் இவர்கள், ராமர்தான் வரவி
    ல்லை இராவணணுமா? ' என 4
    வரிக் கதையை தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ' பாக்யா '
    வார இதழில் 1986 - 1993 வருட
    வாக்கில் வெளி வந்த நமது க
    விதையாகுமுங்க. இதை எதற்
    காக் குறிப்பிடுகிறேன் என்றா
    ல், சமூகத்தின் மீது அக்கறை
    கொண்டவர்கள் எவராயினும்
    மெத்தனமாய் இராது, இது போ
    ன்ற அவலங்களைத் தட்டிக் கே
    க்கிறதில தப்பு இருப்பதாகத் தோனல்லீங்க நமக்குங்க. காத
    ல் வசப்பட்டவர்கள் சீர் கேட்பது
    எவ்வளவு தூரத்துக்கு இழிவா
    ன காடைத்தனமாகும் என்பதே
    நம் வாதமாகுமுங்க. இது பற்றி
    ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்து
    ம் வண்ணம் தானுங்க, 1987 வா
    க்கில் ' பரிஸ் ' தமிழ் வானொலி
    க்கு ஓர் நாடகம் எழுதி ஒலிபரப்
    பானதுங்க. அவ்வளவும் ஏனுங்
    க, நம்ம மகளுடைய கலியாண
    த்தின் போதுங்க, எம் காலில் வி
    ழுந்து ஆசீர்வாதம் பண்ணுவத
    ற்கே குருக்கள் ஐயா கூட கருத்
    து முரண்பட்டு நிராகரித்தோமு
    ங்க என்பது தனிக் கையிங்க.
    இது போன்ற சம்பவம் ஒன்றி
    னை அடிப்படையாய் வைத்து
    நம்ம ' சிறுகதை ' த் தொகுப்பி
    ல், கதையாக எழுதியுள்ளேனு
    ங்க. இதை இங்கு சுற்றிக் கா
    ண்பிப்பதுக்குக் காரணமுங்க
    ' ஐரோப்பா ' கண்டத்தில் உள்ள
    நாடுகளில், காலில் விழும் கலா
    ச்சாரம் உண்டுங்களா?. இதுக்
    கெல்லாம் மூலகாரணம் வந்து
    ங்க, ' இந்தியா ' தானுங்க. சினி
    மாத்துறையிலுங்க, எம்.ஜி.ஆர்
    இல் ஆரம்பித்த இந்தக் கேடு கெட்ட இளிவான பழக்கமான
    துங்க, ' இலங்கை ' யிலும் வே
    ர் ஊன்றி ( தமிழ் சமுதாயம் ) அ
    ப்பிடியே ' மேலை நாட்டு ' க்கும்
    ஏற்றுமதி S'appliquent என்ப
    தே வேதனைங்க. வெளி நாட்டி
    ல் உள்ள எந்த ஆண் மகனுங்க
    ' சீர் ' வாங்காது திருமணம் பண்
    ணியிருபாங்க ?.' இலங்கை ' யி
    ன் முண்ணனி இயக்க அங்கத்
    தவர் ஒருவருங்க, வாயால் கேட்
    டே ' சீர் ' வரிசையாய் பணம் வா
    ங்கிய நிகழ்வும் உண்டுங்க. ஆ
    க, காலில் விழுந்து வணங்கச்
    சொல்றதுங்க, ஓர் நற்பணி ப
    ண்ணும் இடைத்தரகருக்குக் க
    ண்ணயம் அற்ற செயலுங்க. இ
    தைத் தட்டிக் கேக்கிறத்திலும் த
    வறில்லீங்க.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2024.7.12

  • @tharmarasa.k8920
    @tharmarasa.k8920 Před 22 dny +1

    நானும் பார்த்தன் அவர்கள் இந்த உதவிவாங்கமல் செத்தே போகலாம் என்று யோசிச்சன்

  • @thayapath9713
    @thayapath9713 Před 22 dny +1

    எந்த நாட்டில் இருந்தாலும் உண்மையா நேர்மையா இருந்தால் எந்த பிரச்சனையும் வராது. என்பது என் கருத்து சார்.

  • @franceshironkbd350
    @franceshironkbd350 Před 22 dny +2

    I have the same feeling . You are 100% true

  • @dilsankanapathy6424
    @dilsankanapathy6424 Před 22 dny +1

    Arumai anna kandippa elaikalai kevalappaduththiravankalai uthavi seiyave vidakkudathu thodarnthu pesunko

  • @jeganjegan2934
    @jeganjegan2934 Před 22 dny +3

    உண்மை sir ❤

  • @jamesgemma4484
    @jamesgemma4484 Před 22 dny +3

    You're correct,god bless you

  • @somathasan96
    @somathasan96 Před 22 dny +3

    நல்ல எச்சரிக்கை பதிவு

  • @thanusaratnarajah9810
    @thanusaratnarajah9810 Před 16 dny

    உதவிக்குறியீட்டுப் பற்றிய செய்திகளில், ஏன் அவர்களின் குடும்பங்கள் வீடுகளை கட்டுவதும், iPhone களை வாங்குவதும், பொதுவான கார்களைக் கொண்டுவருவதும் என்ன சமயத்தில் அவசியம்? Sk vlog family

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 Před 22 dny +1

    Nenkal solvathu unmai sir❤

  • @ShanthiSoupakianathan
    @ShanthiSoupakianathan Před 22 dny +2

    Super good job continue i thing same.

  • @user-cx5ze3ju7d
    @user-cx5ze3ju7d Před 22 dny +2

    💯 unmai.parkka kovam varuthu.

  • @seethatheviponnampalam7715

    நன்றி🙏🏽

  • @user-pq2bh3jv1o
    @user-pq2bh3jv1o Před 22 dny +3

    உண்மை sir

  • @frinsi492
    @frinsi492 Před 22 dny +1

    உன்னை தம்பி 🇨🇵 உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி

  • @NatarajanA-up5wt
    @NatarajanA-up5wt Před 22 dny +3

    Merci

  • @anthonipillaikanesananth5437

    👍👍👍👍thanks bro

  • @SingarasakumananSingaras-dc2kz

    பச்சமட்ட அடிகு டு க் கோனும்

  • @PRASANTHAN27
    @PRASANTHAN27 Před 22 dny +3

    அருமை

  • @vijayakumarymahendranathan667

    உண்மை தான் அண்ணா

  • @kalatharma8723
    @kalatharma8723 Před 22 dny +2

    எங்கிட ஆட்களும் நிறைய இப்படி செய்யினம்

  • @RaphaelFrancaisAnglais1506Z2N

    Merci beaucoup pour vous

  • @thurais2748
    @thurais2748 Před 22 dny +1

    You are right 🙏

  • @GajenthiranKandasamy
    @GajenthiranKandasamy Před 22 dny +2

    Super 👍🏾👍🏾👍🏾🇫🇷🇫🇷🇱🇰🇱🇰

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Před 22 dny +3

    ❤❤❤❤ yes Annan 🙏🙏🙏👌

  • @suthang93
    @suthang93 Před 22 dny +1

    Thanks 🙏

  • @umasouresh2365
    @umasouresh2365 Před 22 dny +3

    Thanks bro