இஸ்லாமையும் கிறிஸ்துவத்தையும் கேள்வி கேட்டீர்களா? - Vedic Speaker Dushyanth Sridhar Anger

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2023
  • LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #rajini #rajinikanth #superstar #thalaivarrajinikanth #superstarrajinikanth #thalaivar #thalaivar171 #vedicspeaker #dushyanthsridhar #jailer #jailermovie #yogiadityanath #upcm #upcmyogiadityanath #himalayatrip
  • Zábava

Komentáře • 384

  • @krishna2240
    @krishna2240 Před 11 měsíci +74

    கேள்வி கேட்பது குறித்த கேள்விக்கு விளக்கமான பதில் அதி அற்புதம்...மிக்க நன்றி...🙏🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 11 měsíci +5

      போற்றப்பட வேண்டிய
      மரபில் பிறந்த தால்

    • @buvaneswarirajagopalan4735
      @buvaneswarirajagopalan4735 Před 11 měsíci +1

      அற்புதமாக நெறியாளர் போட்டு வாங்கினார். கற்றவர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு😊🎉❤

    • @buvaneswarirajagopalan4735
      @buvaneswarirajagopalan4735 Před 11 měsíci +1

      *நெறியாளரை

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Před 11 měsíci +14

    உயர்ந்த குணம் உடைய மனிதர் மிகச்சரியாக புத்திக்கூர்மையாக பதில் கூறினார் அருமை...

  • @VIVEKPJvkpj_38
    @VIVEKPJvkpj_38 Před 10 měsíci +9

    Indha aala poga poga romba pudikudhu... manushan semma neutral ah open ah pakka va pesuraan... becoming a fan❤ indha aal video va daily pathutu pona mind clear aagum... such a humble person with soooooooo much clarity in his speach.. love u Sri bro❤❤❤

    • @PremKumar-mr3br
      @PremKumar-mr3br Před 10 měsíci

      asked Questions Explained wonderfully.answeredby Dushyant
      sridher
      im Dushyant sridher faith have a
      thought.processm like him
      very good reply giving
      lam improving my knowledge by him

  • @geethababu1856
    @geethababu1856 Před 11 měsíci +33

    திரு. துஷ்யந்த் அவர்களின் பதில் மிகவும் சரியானது.

  • @s.rageswaranpillai7737
    @s.rageswaranpillai7737 Před 11 měsíci +39

    சின்ன வயதில் எவ்வளவு ஞானம்.கடவுள் கிருபையால் மட்டுமே சாத்தியம்.

    • @GS-ej1jo
      @GS-ej1jo Před 11 měsíci +1

      அவர் சொன்ன பாபா ப்ளாக் ஷீப் கதை சூப்பரா இருந்தது ..

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 11 měsíci +1

      கடவுளின் குழந்தை

  • @lmeenakshilakshmi3926
    @lmeenakshilakshmi3926 Před 11 měsíci +159

    தவிர்க்க முடியாத இல்ல சார்....தவிர்க்க கூடாத நபர் துஷ்யந்த் ஸ்ரீ.தர்

  • @muralir1476
    @muralir1476 Před 11 měsíci +57

    Rajni sir is correct❤

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 Před 11 měsíci +70

    Well Said ! Beautifully explained with good examples ! Asking questions is not bad but don't humiliate any religion ! Every religion has to be respected !

    • @saraswathythyagarajan3484
      @saraswathythyagarajan3484 Před 6 měsíci +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @saraswathythyagarajan3484
      @saraswathythyagarajan3484 Před 6 měsíci +1

      Nice explanation! For his age he has mastered over various subjects & he is able to explain in simple way ! To be appreciated & applauded!!

  • @ramanathansubramanian3764
    @ramanathansubramanian3764 Před 11 měsíci +18

    ஆச்சாரியர்கள் துறவியானால் அவரின் தாயாரே காலில் விழுந்து வணங்குவது சாதாரணம்.

    • @eraithuvam3196
      @eraithuvam3196 Před 11 měsíci

      இதெல்லாம் இந்தக் காட்டுமிராண்டி கூட்டத்துக்கு புரியாது.

    • @mangalaranganathan9442
      @mangalaranganathan9442 Před 11 měsíci +6

      ILLAI SIR Sanyasi thaan Thai kaalil vizhanum. Thai mattum vidivilakku

  • @anandiv6973
    @anandiv6973 Před 11 měsíci +17

    Best examples and clarity in his answers . Dushyanth Swami is the best . Im proud of our Sanathana dharma . Very good reply for all the questions 👌👌🙏🙏

  • @emurthy1765
    @emurthy1765 Před 11 měsíci +9

    சாதனத்தை முறையாக கடைபிடிப்பவர்களால் தான் இதைப்போன்ற அருமையான விளக்கமான பதிலளிக்க முடியும்.நன்றி சார்.

  • @sriranjaniganesan
    @sriranjaniganesan Před 11 měsíci +12

    Kudos to Dushyant sridhar swami.. what a clarity and intelligence

  • @user-oz4jk6ps2m
    @user-oz4jk6ps2m Před 11 měsíci +12

    இந்த ஸ்டேட் இருக்கவா இந்த கேள்வியை கேட்கலாமோ
    அருமை அருமை..

  • @Universe0706
    @Universe0706 Před 10 měsíci +9

    I don’t belong to Dushyanth’s faith but because of people like him my respect for other faiths also increased … hope everyone irrespective of faith have a thought process like him … 🙏🙏🙏🙏👍

  • @TexterDexter
    @TexterDexter Před 10 měsíci +7

    Absolutely loved watching this
    I’m learning the language of Tamil and also the concepts he is explaining! Two birds in one stone!

  • @bharathsrisailam1029
    @bharathsrisailam1029 Před 11 měsíci +14

    Dushyanth ji is the absolute best. Straddles both the worlds with absolute ease.

  • @kalavathys6835
    @kalavathys6835 Před 6 měsíci +1

    நீங்கள் ஒரு சிறந்த வழி வகுக்கும் ஆச்சாரியார். உங்கள் மீது எனக்கு அதிக மதிப்பு ஐயா. சிறந்த பதில்கள்

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před 11 měsíci +5

    திருஞானசம்பந்தர் ஏறி வந்த பல்லக்கை தோளில் சுமந்து வந்த திருநாவுக்கரசு நாயனார் சம்பந்தர் முன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தார். ஆன்மீகத்தில் ஆணவம் இருக்காது. ஞானத்தை மதித்து மரியாதை செய்வது தான் ஆன்மீகம். அரசியலில் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக நடக்கின்ற அநாகரீக விட ஞானத்தை மதிப்பது தவறில்லை.சிவ
    பெருமான் குழந்தை முருகப்பெருமான் முன் குருவின் முன் சீடனைப்
    போல் கைகட்டி வாய்பொத்தி ஓம் என்னும் பிரணவத்தின் பொருளை கேட்டது ஆன்மீகம்.

  • @theman6096
    @theman6096 Před 11 měsíci +15

    அற்ப்புத விளக்கம் 👌👌👌
    அற்ப்புதம், அற்ப்புதம் 👌👌👌

  • @santhishekar959
    @santhishekar959 Před 11 měsíci +10

    We are really proud of him.

  • @minimilisttothecore6856
    @minimilisttothecore6856 Před 6 měsíci +1

    Thank you Dushyant Sridhar for clearing the doubts of the anchor.we can understand what his motive was.
    Stay blessed!
    JAI HIND!!

  • @ramanathansubramanian3764
    @ramanathansubramanian3764 Před 11 měsíci +6

    அறிவுக்கு வயது உண்டா என்ற அறிவில்லாத ஒரு கேள்வியை கேட்பது அறிவின்மையின் முதிர்ச்சி.

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai Před 11 měsíci +6

    Fantastic interview
    Dushyanth ji answering questions in an excellent manner.We can get so much details from him He will answer properly .we will get so much knowledge in his interview.But instead of asking proper questions many people are asking controversial question to make him uncomfortable.But nobody can make him..

  • @shreedharanrajagopalan2176
    @shreedharanrajagopalan2176 Před 11 měsíci +10

    Wonderfully answered by Dushyant Sridhar. He is a class beyond compare...

  • @Phoenix77766
    @Phoenix77766 Před 10 měsíci +4

    People read so much into nothing!!!! These are people who have a problem for every solution!😅
    Always glad to listen to Dushyanth!❤

  • @alamelujanakiraman1476
    @alamelujanakiraman1476 Před 11 měsíci +5

    Blessings son. 🎉🎉🎉 for all your replies. Director-actor acting- salary taken- people should change their mind- like others’ jobs doing.

  • @greenlife4523
    @greenlife4523 Před 11 měsíci +5

    I am improving my knowledge by him. Thank you sir🙏🏼

  • @2011var
    @2011var Před 11 měsíci +5

    100% Agree with Swami Dushyanth Sridhar.

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 Před 11 měsíci +6

    Super Sree Dhuysanth Sreedhar explanation and reply

  • @athirams4555
    @athirams4555 Před 10 měsíci +3

    The interviewer is asking questions for the sake of asking them. A big salute to Dushyanth ji's patience for answering those questions politely even though the qns are irritating.

  • @TheSrinivasanganesan
    @TheSrinivasanganesan Před 11 měsíci +5

    Wow ! Nice interview! It goes without saying about Mr. Sridhar

  • @baburajendran1486
    @baburajendran1486 Před 11 měsíci +6

    Arumai sir

  • @63chandra
    @63chandra Před 11 měsíci +4

    He is truly exceptional and Godess Saraswati has blessed him a lot

  • @praveensadha5610
    @praveensadha5610 Před 11 měsíci +54

    கேள்விய சரியா கேலுங்க ஐயா, பதில் சொல்லவரு உங்கள விட நல்லா பேசுறாரு.

    • @lathav3528
      @lathav3528 Před 11 měsíci +3

      Dushyantha I feel sorry for you. Wasting your valuable time on a topic which has no meaning at all.

    • @user-kf7bq8um2i
      @user-kf7bq8um2i Před 11 měsíci +5

      சரியா சொன்னீங்க சார்

  • @anantharuban0
    @anantharuban0 Před 11 měsíci +1

    தர்மம் என்றால் என்ன?
    அல்லது
    எது தர்மம்?
    தர்மம் என்பது ஒன்றே ஒன்று தான்.
    தன்னை அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்தி பார்ப்பது. அதுவே தர்மம்.
    தர்மம் என்ற சொல்லுக்கு கடவுளை அடைதல் அல்லது கடவுளிடம் வருதல் அல்லது கடவுள் என்றே நாம் அர்த்தம் கொள்வோமானால்:
    கடவுளை தன்னிலும் அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது.
    தர்மம் என்பது நீதி என்று நாம் அர்த்தம் கொள்வோமானால்:
    தன்னுடைய உரிமை,தேவை, சட்டம் (விதி) இவற்றை அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது.
    தர்மம் என்ற சொல்லுக்கு உதவி என்று அர்த்தம் கொள்வோமானால்:
    உதவி என்பது இரண்டு வகைப்படும்.
    #1. தனக்கு தேவைப்படுகிற உதவி.
    #2. தான் மற்றவர்களுக்கு செய்யகூடிய உதவி.
    தனக்கு தேவைப்படுகிற உதவியை தன்னிலும், அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது.
    தான் மற்றவர்களுக்கு செய்யகூடிய உதவியை தன்னிலும் அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது.
    ஆனால் ஆரிய பிராமணனின் தர்மம் என்பது என்ன?
    பிராமண தர்மம் (அக்கரகார தர்மம்)
    சத்திரிய தர்மம்
    வைசிய தர்மம்
    சூத்திர தர்மம் (சேரி தர்மம்)
    இதை கிராமத்து வழக்கு மொழியில் சொல்வோமென்றால்:
    தனக்குக்கொரு நியாயம். மற்றவர்களுக்குக்கொரு நியாயம்.
    தனக்கொரு தேவை.
    மற்றவர்களுக்கொரு தேவை.
    தனக்கொரு சட்டம்.
    மற்றவர்களுக்குகொரு சட்டம்.
    தனக்கொரு நீதி.
    மற்றவர்களுக்குகொரு நீதி.
    ஆகவே தர்மம் என்ற சொல்லுக்கு
    ஆரிய பிராமண மொழியில் அல்லது ஆரிய பிராமணன் வழக்கில் அதர்மம் என்றே பொருள் கொள்ளலாம்.
    எனவே சனாதன தர்மம் என்பதை ஆரிய பிராமணனின் சட்டம் என்றே முடிவாக கூறலாம்.
    ((எந்த வித்தியாசமும் காட்டாமல் இதை அனைவருக்கும் சேர் செய்து உதவவும்))

  • @sasidevi5004
    @sasidevi5004 Před 11 měsíci +12

    Well said Answers Dusyanth sir....

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Před 11 měsíci +6

    😮❤❤❤🎉 அருமையான பதிவு அடிக்கடி இதுபோல் பதிவு தேவை நினைத்ததை நிறைவு செய்தார் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி இறைபணி தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்

  • @jyothir5632
    @jyothir5632 Před 11 měsíci +2

    To seek blessing by touching one's feet is my personnel concern. Shiva Muruga posture for pranava manthra depicts father respecting his son for his knowledge.

  • @itzjakobminecraft7963
    @itzjakobminecraft7963 Před 3 měsíci

    Sir what an intellectual person you are! Sir பெருமாளின் கிருபையால நீங்கள் நன்னா தீர்க்காயுளோட இருக்கணும்.

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 Před 11 měsíci +3

    9:22 each man has his own taste and different ideas but those who do not bother about belief in spiritual and divinity but at the same time Dushyant sir very diplamatic and disciplined way by not hurting other religious

  • @shyamalahariharan6018
    @shyamalahariharan6018 Před 11 měsíci +12

    Hats off Dushyant Sir for giving a very tight slap.

  • @vengaim
    @vengaim Před 11 měsíci +1

    I dont think even Sadhguru could have kept such a calm composure for these kind of questions. Despite the anchor needling Dushyant. He responded without getting angry. But despite that the You tube channel markets this video as Vedic Speaker Dushyanth Sridhar Anger. This shows that these channels are interested in TRP and not for the real conversations. This kind of time if it had been given to us, we could have asked many valid questions.
    One small suggestion to Dushyant. I think you should refrain from answering any political questions and tell them upfront since not everyone in the world is sincere. some might have vicious and deep malice and want to put words into your mouth also. Better to avoid those people for your own mental peace and as well as to your avid listeners.
    God Bless you Dushyant. Keep Shining

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Před 2 měsíci

    Very useful Question & Answer session. U. Ve. Dhushyanth Sridhar is Devine Gifted person.

  • @umamaheswarichalam6213
    @umamaheswarichalam6213 Před 11 měsíci +12

    செருப்படி பதில் துஷ்யந்ஜீ. இதுகள்ளாம் திருந்தாதுகள்

  • @77555kuyt
    @77555kuyt Před 10 měsíci +1

    Amazing responses Dushyant sir! Utmost respect for your knowledge.

  • @tum2001
    @tum2001 Před 10 měsíci +2

    Well said! Dhushyant sir..

  • @SVRaman-jd4wp
    @SVRaman-jd4wp Před 7 měsíci +1

    மிகவும் பிரமாதமான உரையாடல்

  • @natarajanp4703
    @natarajanp4703 Před 11 měsíci +16

    His answers would satisfy even fools including this questioner

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 Před 10 měsíci +1

    Excellent Reply. Good luck to you. With Greetings, Jai Hind 🙏.

  • @ShantiNarayanan
    @ShantiNarayanan Před 11 měsíci +10

    What a useless conversation! Such a waste of an eminent person like Dushyant who could have spoken about so many enlightening things! It could have been one question in the interview but to base a full half an hour on this is too much!

    • @vidyamsvidya7112
      @vidyamsvidya7112 Před 11 měsíci +2

      In these times, basic education about our sanatana knowledge systems is also a dire necessity.

  • @singamsingam5900
    @singamsingam5900 Před 11 měsíci +3

    ரஜினி யோகி காலில் விழுந்ததை இவ்வளவு கேள்வி கேட்பவர்கள்
    துர்கா ஸ்டாலின் அவர்கள் காலில் சேகர் பாபு உட்பட அத்தனை மந்திரிகளும் விழுகிறார்கள். என்ன சுயமரியாதை. இதைப்பற்றி கேள்வி கேளுங்கள் உங்களுக்கு தைரியம் இருந்தால்.

  • @raghavansrinivasa8089
    @raghavansrinivasa8089 Před 11 měsíci

    Sirappaana kelvi badhil session
    Thank you thamizha channel

  • @sridharananthanarayanan8331
    @sridharananthanarayanan8331 Před 11 měsíci +5

    supper and excellent answer .

  • @srinivasansridharan
    @srinivasansridharan Před 11 měsíci +3

    22:30 arumai❤

  • @vennaval2456
    @vennaval2456 Před 11 měsíci +2

    ஒரு ஞானியால்தான் ஞானியை புரிந்து கொள்ள முடியும்

  • @pgnanasekarangnanasekaran2504
    @pgnanasekarangnanasekaran2504 Před 11 měsíci +2

    செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துளெல்லாம் தலை.

  • @sankaranarayanans4051
    @sankaranarayanans4051 Před 11 měsíci +4

    Great answers

  • @sury39
    @sury39 Před 11 měsíci +3

    as usaual clear explanation no confusion

  • @diamondmutiarapower5644
    @diamondmutiarapower5644 Před 10 měsíci

    Excellent, brilliant, awesome, 🤗🤘🤘🤘answering questions with very carefully, you are great SIR 😊

  • @nirmalakalyanaraman8698
    @nirmalakalyanaraman8698 Před 11 měsíci

    DhushyanthSridhar's
    Explanation Simply Superb, & awareness creating interview.

  • @sathiavasagampoothathan994
    @sathiavasagampoothathan994 Před 11 měsíci +7

    முதல்வர் மனைவி காலில் விழுவது?

  • @user-gu8bh2nr2b
    @user-gu8bh2nr2b Před 11 měsíci +7

    Hats of sir.. good explanation

  • @ArjunDon2477
    @ArjunDon2477 Před 11 měsíci +10

    Unnmaiya orakka Sollringa,But kelvi Keekuravar thalaivar Rajini sir Mattam Paduthamne Kekkuran Parathesi Heaters .

    • @GS-ej1jo
      @GS-ej1jo Před 11 měsíci

      Controversy கிளப்பி விட்டா துட்டு .. பிஸினஸ் ..

  • @parthasarathyguptha9268
    @parthasarathyguptha9268 Před 11 měsíci +2

    This type of explanation should be made to each and every politician. All the politicians including each Prime minister and all state Chief ministers for their benefit changing the meaning and fully spoiling the minds of citigens in one
    direction.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před 11 měsíci +2

    தன்னைக் கட்டுப்படுத்துகிற மதத்தின் அக்கிரமங்களை எதிர்த்து கேட்டால் போய் பிற மதங்களை போய் கேள் என்று சொல்வது முட்டாள்தனம்

  • @selvaraniperumal5412
    @selvaraniperumal5412 Před 11 měsíci

    Excellent explanation n clarity by dushant sridhar.

  • @lakshmibeeman3779
    @lakshmibeeman3779 Před 11 měsíci +5

    அற்புதமான பதிவு.

  • @King-fq4me
    @King-fq4me Před 10 měsíci +2

    இஸ்லாத்தில் எல்லா கேள்விகளுக்கும் பதில் உண்டு.
    இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியில் மாற்று மதத்தினரும் கலந்து கொண்டு கேள்வி கேட்கலாம்.
    இந்த நிகழ்ச்சி எல்லா ஊரிலும் நடக்கிறது.

  • @nagarajsubramanium2077
    @nagarajsubramanium2077 Před 11 měsíci +3

    ஒரு தனி மனித உரிமை ஏன் விமர்சிக்கிறீங்கஅது அவர்விருப்பம் செய்கிறார் இதில் உங்களுக்கு என்ன

  • @srinivasananantha5519
    @srinivasananantha5519 Před 11 měsíci

    சிறப்பான பதிவு. நல்ல கேள்வி. சிறப்பான பதில்கள்.

  • @avayambalramachandran6654
    @avayambalramachandran6654 Před 11 měsíci +1

    ஆதிசங்கர பகவத்பாதர் ஆச்சார்யராக ஆனபிறகு அவரது தாயார் ஆர்யாம்பாள் ஆதிசங்கரரை வணங்கினார் என்பது பலருக்கும் தெரியாது என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
    நமஸ்தே என்று கூறும்போது உனக்குள் இருக்கும் பரமாத்மா தான் எனக்குள்ளும் இருக்கிறார் என்றே பொருள்.
    இங்குள்ளவர்களில் பலருக்கும் எதுவுமே தெரியாமல்தான் தன் வாழ்நாளை தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.
    இதற்கே இவ்வளவு கேள்விகள் கேட்கிறார்கள். அடிப்படை விஷயங்களைக்கூட தெரிந்து கொள்ளாமல்......😮😮😢😊

  • @krishnakumar2390
    @krishnakumar2390 Před 11 měsíci +1

    Excellent answers dhushyant anna.

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce Před 11 měsíci +17

    தலைவர் 🙏🏽😍❤துஷ்யந்த் ஸ்ரீதர் 🙏🏽

  • @vijayasankar5557
    @vijayasankar5557 Před 6 měsíci

    "See a actor in a actor " superb speech 👌🙏

  • @Kala-sb7gc
    @Kala-sb7gc Před 11 měsíci +4

    யோகிஜீ இன்னமும் கோரக்பூர் பீடாதிபதி தான்.

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 Před 11 měsíci

    Arumaiyana.explanation.dhushyanth.sir.tq.krishna.bkess.u.

  • @user-vk6kh8dc5n
    @user-vk6kh8dc5n Před 11 měsíci +2

    Sridhar is very great devotional guru

  • @sundaramidam
    @sundaramidam Před 6 měsíci

    No one could explain better than this thank you🙏

  • @balamuruganthangapandiyan5737
    @balamuruganthangapandiyan5737 Před 11 měsíci +1

    காற்றில் ஒரு உதாரணம் மிக அருமை

  • @sambasivamk2066
    @sambasivamk2066 Před 11 měsíci +3

    திரு துஷ்யந்த் ஸ்ரீதர் இவர்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள்

  • @dhrubasat1
    @dhrubasat1 Před 11 měsíci +3

    நெறியாளர் மற்ற மதங்களில் கேள்வி கேட்கலாம் என்கிரிர்கள், நீங்கள் கேட்டு பாருங்களேன்.

    • @sundaramkumar4041
      @sundaramkumar4041 Před 11 měsíci

      Don’t please. There will be protests all over followed by violence. Please confine your negative questions only to Sanatana dharma and you can be safe

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m Před 11 měsíci

    Hare Krishna 🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samskarebyaha
    @samskarebyaha Před 11 měsíci +16

    Why is dushyant wasting time with such useless channels?

    • @GS-ej1jo
      @GS-ej1jo Před 11 měsíci +3

      The discussion is very valuable though ..

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 Před 11 měsíci

    3:22 3:29 The most intelligent versatile. Unique and most accomodate by all religion and adre😊ssing public which those who are able understand divinity spritual and so. On very clear easy to understand by all religious people TQ so much Dushyant sridhar very highly appreciable by all A great social and pphilsophy reformer.

  • @selvaraniperumal5412
    @selvaraniperumal5412 Před 11 měsíci

    My wish to attend one session of dusyant sridar if he happen to be in malaysia.

  • @saravanankeerthy
    @saravanankeerthy Před 11 měsíci +6

    Dushy should avoid this channel i feel the questions asked here are immature and silly……

  • @nalasamymarappen8576
    @nalasamymarappen8576 Před 11 měsíci +3

    Your answer is great brother

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 Před 11 měsíci +1

    பிறவியிலேயே தெய்வாம்ஸத்தோடு பிறந்த பசுவை மனிதன் வணங்குவதில்லையாடா கேள்விகேட்பவனே.

  • @radhadevip529
    @radhadevip529 Před 11 měsíci +3

    Good reply 👍

  • @SriSriRaRa
    @SriSriRaRa Před 11 měsíci +5

    Even such senior journalist asking such questions ? Feel bit sad and pity to such journalists.

  • @jazraag
    @jazraag Před 5 měsíci

    @16:15 exactly my point

  • @rams5474
    @rams5474 Před 11 měsíci +1

    His point is quite correct. A movie is a commodity like a car say worth 5 lakhs. When you rent it you can't expect immediately 7 lakhs rent. It is to be to the extent of its life. Say one year and proportionate. Say a movie should run for 60 days to give you breakeven and 100 days to give you profit. But they know movie will go away from the theaters after 10 days so they keep the price to their challenging profit from limited audiences. This is not entertainment.

  • @balukrishnaswamy5624
    @balukrishnaswamy5624 Před 6 měsíci

    Detailed explanation.

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 Před 11 měsíci

    கேள்வி கேட்பவருக்கு பரந்த மனப்பான்மை இல்லாமல் மேலும் ஒரு குறிப்பிட்ட மதம் கலந்த வெறியுடன் புரி யாத மனப்பான்மையுடன் கேள்வி கேட்டு திண்டாடுகிறார் ?👌👌👌👌👌

  • @sravi991
    @sravi991 Před 6 měsíci

    Good swamin ! good answers. Hats off..

  • @sathyamsathya5586
    @sathyamsathya5586 Před 11 měsíci +11

    Thalaiver 💪💪🔥🔥

    • @GS-ej1jo
      @GS-ej1jo Před 11 měsíci

      🙏🏻🙏🏻🙏🏻

  • @Realist839
    @Realist839 Před 11 měsíci +2

    Rajni said that he will get blessing from all Yogis...when will he get the blessing from "Yogi" Babu?!

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Před 11 měsíci +4

    கோரக்பூர் மடாதிபதி கால்ல விழும் ரஜினி காஞ்சி சங்கரமடத்துக்கு நேர்ல வந்து கால்ல விழனும் 👶🏻👶🏻 நாங்க ப்ரஹ்ம்ஹ்ச்ரி இல்லியா 🤬🤬

    • @_Badrinath
      @_Badrinath Před 11 měsíci +2

      Sankara madam vanthu kooda Yogikal kaalula aasirvatham vanguvaray thavira unna maari ayogiyan kaalulayay pottu mithipaaru.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 11 měsíci

      காமாட்சியம்மனுக்கு கட்டுப்பட்டவர்கள்
      சத்தியம்

  • @vijikodi1131
    @vijikodi1131 Před 11 měsíci

    Excellent .. brilliantly handled by Sir Dushyant.......Anchor is going out of his way to somehow trap the speaker...what does he earn.. ..

  • @anand-gn2nb
    @anand-gn2nb Před 3 měsíci

    ஆன்மீகம் வேறு..
    சா னா தா னா பிள்ளைகள் வேறு..
    துளியும் சம்பந்தம் இல்லை..🎉😮