அதிபுத்திசாலி | 2024 VBS Dance | Church Of God, Nambiyur.

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2024
  • #SundaySchool#nambiyurchurch#jesus#2024#Dance#2024vbs#vbsdance#newdance#new vbsdance#kondattamthan#jeisollu#enperusavul#nammapakkam#onnanambaru#unnoduyesu#kuliyilapottanga#deenaladideena#theenaladitheena#uppusong#uppillapandam#athiputhisali#adhiputhisali#dancecover#cgc#cgc2024#2024cgc#cgcdance#cgcprogramme#ibcmnewsong#ibcmtrichy2024#ibcmallsongs#jesussongs#childrensprogramme#enjoy

Komentáře • 3

  • @Poonguzhali-ti5pm
    @Poonguzhali-ti5pm Před 12 dny +2

    0:26

  • @kirubhasam4064
    @kirubhasam4064 Před 19 dny +1

    Pl send lyrics , Thank you

  • @sangeethag1408
    @sangeethag1408 Před 18 dny +1

    வாழ்க்கையில காட்டு அக்கறை
    கண்ணால நீ எத பாக்குற‌
    மனச கொண்டு எங்க
    வைக்குற
    எத நோக்கி நீ ஓடுர
    அதுவே முடிவாகும் Be careful நண்பா
    கொஞ்சம் Change பண்ணா Beautiful நண்பா
    Life ஏ மாறிடும் Colorful அ நண்பா
    அதிபுத்திசாலி செம அறிவாளி ஆண்டவரே இல்லன மொத்தம நீ காலி - 2
    1) சிம்சோன்‌ சிங்கத்த கிழிச்சுப்புட்டாரு
    சீலோம் படைகள தொரத்திப்புட்டாரு - 2
    கழுதை எலும்புத் தான் கையில் எடுத்தாரு
    தாறுமாறாக தாக்கிப்புட்டாரு - 2
    முடிவு என்னாச்சு கண்கள் குருடாச்சு
    இருந்த உயிரும் போயே‌ போச்சு
    பராக்கிரமசாலி செம பலசாலி
    ஆண்டவரே இல்லன மொத்தம நீ காலி - 2
    வாழ்க்கையில காட்டு அக்கறை
    கண்ணால நீ எத பாக்குற‌
    மனச கொண்டு எங்க
    வைக்குற
    எத நோக்கி நீ ஓடுர
    அதுவே முடிவாகும் Be careful நண்பா
    கொஞ்சம் Change பண்ணா Beautiful நண்பா
    Life ஏ மாறிடும் Colorful அ நண்பா
    அதிபுத்திசாலி செம அறிவாளி ஆண்டவரே இல்லன மொத்தம நீ காலி - 2