தளபதியின் கதை | Thalapathy M.K. Stalin Life History | News7 Tamil

Sdílet
Vložit
  • čas přidán 28. 02. 2019
  • தளபதியின் கதை | Thalapathy M.K. Stalin Life History | News7 Tamil
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 912

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 Před 3 lety +34

    Sema.. News 7 channel. Good prediction

  • @ramtejay8347
    @ramtejay8347 Před 3 lety +122

    Who after watching CM Stalin win elections 2021

  • @HarishChandranNair
    @HarishChandranNair Před 3 lety +139

    Years of Hard work - Well deserved Victory - MK Stalin Real HERO❤️

  • @sivachola9915
    @sivachola9915 Před 3 lety +68

    அன்றைக்கே உறுதி படுத்திய உங்களுக்கு நன்றி

  • @mcrahman9167
    @mcrahman9167 Před 3 lety +64

    Vandhuta vandhuta vandhutaaaan 💥🔥🔥

  • @selvamms3431
    @selvamms3431 Před 2 lety +17

    My Hero mk Stalin

  • @janarthananjanarthanan5063
    @janarthananjanarthanan5063 Před 3 lety +17

    Perambur bridge tha mass work out ...anga avlo traffic agum at 2004 something now super

  • @sekarvijay1510
    @sekarvijay1510 Před 3 lety +93

    Sonnathu nadanthuruchi da news 7 vera lvl

  • @aabia2875
    @aabia2875 Před 3 lety +8

    Sir I am your big fan sir

  • @janarthananjanarthanan5063
    @janarthananjanarthanan5063 Před 3 lety +88

    Ippodhu than purigiradhu ...hard work never fails ..

  • @NevinChacko
    @NevinChacko Před 3 lety +73

    Stalin fan from kerala

  • @ezhilek9833
    @ezhilek9833 Před 3 lety +11

    Mass

  • @rajaganapathi9017
    @rajaganapathi9017 Před 3 lety +131

    After muthuvel karunanidhi Stalin ennum naan 🔥🔥💙

  • @raja1321
    @raja1321 Před 3 lety +28

    Sir I'm fan of ur voice.after dhoni kadhai I watch tis

  • @shanbalaji5042
    @shanbalaji5042 Před 3 lety +8

    Definitely New Era

  • @Vasanath1
    @Vasanath1 Před 3 lety +25

    தளபதி வாழ்க.. முதலமைச்சர் தளபதி ...

  • @thiruc409
    @thiruc409 Před 3 lety +109

    Any one Stalin cm announcement after watching

  • @rajaramtr8480
    @rajaramtr8480 Před 3 lety +15

    Cheif Minister of TN Muthuvel Karunanithi Stalin 😍

  • @angu3775
    @angu3775 Před 3 lety +47

    Congratulations CM Sir🖤♥️

  • @munirathinam912
    @munirathinam912 Před 3 lety +67

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்............இதை கேட்க எவ்வளவு வருசம்............

    • @prakashsurya1223
      @prakashsurya1223 Před 10 měsíci

      Rest is history 😂😂😂😂

    • @PichamuthuMuthu-es9hz
      @PichamuthuMuthu-es9hz Před 5 měsíci

      ​Use the edit icon to pin, add or delete clips.Use the edit icon to pin, add or delete clips.Use the edit icon to pin, add or delete clips.Tap on a clip to paste it in the text box.

  • @pacificpenguin8537
    @pacificpenguin8537 Před 2 lety +7

    Super star in the history of politics . Hero of heroes . Mayor of chennai, paved way to be humble passionate. Singara chennai hero .

  • @thambiduraitd256
    @thambiduraitd256 Před 2 lety +11

    Thalapathi da❤️

  • @ElaR-ot4tu
    @ElaR-ot4tu Před měsícem

    அண்ணன் தளபதி புரட்சி Hero. பல சோதனைகளை சாதனைகளாக்கியவர் அண்ணன். இதனால்தான் 2024 மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார். வாழ்க வளமுடன் அண்ணா.

  • @sarathisivam2091
    @sarathisivam2091 Před 3 lety +9

    We vote for Stalin 👍👍👍🙏🏻🙏🏻

  • @ramasamylic1841
    @ramasamylic1841 Před 3 lety +6

    great

  • @tamizhsundhar9574
    @tamizhsundhar9574 Před 3 lety +206

    எவர் என்ன சொன்னாலும் நியூஸ் 7 இந்த உண்மை வரலாற்றை சொன்னதற்கு நன்றி...

    • @AyubKhan-lz6nj
      @AyubKhan-lz6nj Před 3 lety +4

      0²²

    • @dreamtamil5634
      @dreamtamil5634 Před 3 lety +6

      🤭🤭🤭

    • @soulmatemedia8337
      @soulmatemedia8337 Před 3 lety +7

      பொதுபுத்தியில் பொய்யை பேசி திரிந்தாலும் உண்மை என்று ஒன்று உள்ளது அதை யாராலும் மமறைக்க முடியாது....காலம் ஸ்டாலின் தகுதிக்கும் உழைப்பிற்குமான அங்கீகாரத்தை தரதான் போகிறது அதை எவனாலும் தடுக்க முடியாது.....வெறுப்பரசியல் பேசும் மனநோயாளிகள் கயிறு வாங்கி தயாராக வைத்துக்கொள்ளுங்கள் தூக்கில் தொங்கிட

    • @rajasathisathi1417
      @rajasathisathi1417 Před 3 lety

      @@AyubKhan-lz6nj
      cogon

    • @AkashKumar-kz1hk
      @AkashKumar-kz1hk Před 3 lety +4

      உன் குடும்பம் கேப்மாரி

  • @dr.s.sheikhmansur5917
    @dr.s.sheikhmansur5917 Před 2 lety +1

    காணொளி மிக அருமை கண்கலங்கியது 23 வருடங்களுக்கு முன்பு பார்த்தது இப்பொழுதுதான் இந்த கூட்டமும் நாட்டமும் இறையச்சம் மக்கா எங்கும் மதினா எங்கும் மக்கள் மக்கள் மக்கள் யா அல்லாஹ் உன் கிருபையே கிருபையே .....
    இந்த நேரத்தில் நான் ஒன்று பதிவிடுகிறேன் இது சரியா தவறா என தெரியவில்லை ஆனால் ஒரு ஆராய்ச்சி செய்து பாருங்கள் ...உலகம் முழுவதும் கொறானா என்ற தாக்கம் உச்சத்தில் இருந்தது .அந்த நேரத்தில் கொஞ்சம் தளர்வு கிடைக்கும்போது தமிழ் நாடு எலக்சன் வந்தது. எலக்ஷனில் முகஸ்டாலின் வெற்றி பெற்றாலும் குரானா தாக்கம் அதிகமாக இருந்தது. அதற்கு முன்பு எடப்பாடியும் விஜயபாஸ்கரன் சேர்ந்து குரானா அதற்கு அதிக கட்டுப்பாடுகள் உலகம் சொல்கிறது இங்கே செய்ய வேண்டும் என தமிழ்நாட்டில் பீதியைக் கிளப்பிக் கொண்டு வந்தார்கள் .மு க ஸ்டாலின் பதவியேற்றவுடன் குரஆனா அதரக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என மிகத் தீவிரமாக மருத்துவர்களையும் மருந்துஆளுனர்களையும் செவிலியர்களை அழைத்து என்ன செய்வீர்களோ ஏது செய்கிறீர்களோ இந்தக் கொடுநோயை கட்டுப்படுத்த வேண்டும் அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என துணிந்து ஸ்டாலினும்
    மா சுப்பிரமணியனும் இறங்கி வேலை செய்தார்கள் .அதனால் இந்த நோய் ஒரு கட்டுப்பாட்டிற்கு வந்தது மிகவும் குறைந்தது. கட்டுப்பாடுகள் தளர்ந்தது தமிழ்நாடு பார்த்து கேரளா கட்டுப்பாடுகளை தளர்த்தியது ஆந்திரா மகாராஷ்டிரா தளர்த்தியது நியூடெல்லி தளர்த்தியது ஒட்டுமொத்த இந்திய தளர்த்தியது இந்தியா தளர்த்தியது உலக நாடுகள் எல்லாம் தளர்த்தியது ஆனால் இதற்கு முதல் முதலில் சுத்தப்படுத்த வருமா சுப்பிரமணியமும் அப்போதிருந்த கமிஷனரும் ஸ்டாலினும் தான் என்பதில் மிக உறுதியாக கூறுகிறேன் இதை நீங்கள் ஆராய்ச்சி செய்து பாருங்கள்

  • @DAVID__GK
    @DAVID__GK Před 3 lety +8

    My favourite leader Stalin sir

  • @teachchannal112
    @teachchannal112 Před 3 lety +12

    Stalin 🔥

  • @navasabdul8517
    @navasabdul8517 Před 3 lety +34

    Who is after election result

  • @edvinraja1691
    @edvinraja1691 Před 4 lety +32

    Thalapathy da

  • @revolver1795
    @revolver1795 Před 3 lety +89

    Ippo avarru cm🤣🤣

  • @haridass8254
    @haridass8254 Před 3 lety +9

    Dmk da🔥🙌🙏

  • @SABAKI992
    @SABAKI992 Před 3 lety +52

    உண்மையே எம்ஜிஆர் திமுகாவில் இருந்து விலகியபோது முரசொலி மாறன், ஸ்டாலின் அவர்களும் கடைசி வரை மனம் நொந்து போனார்கள். எம்ஜிஆர் அவர்களை ஸ்டாலினும், முரசொலி மாறனும் மாமா என்றே மரியாதையாக அழைப்பார்கள்.

    • @mahalingamr8248
      @mahalingamr8248 Před 3 lety +5

      இன்று விவரம் தெரியாதவர்கள் அரசியலுக்காக ஏதோ தூற்றுகிறார்கள்.
      நான் எம்.ஜி.ஆர் ரசிகன்தான் என்று தந்தையிடம் பேசியவர் ஸ்டாலின்.

    • @kaliyaperumalmaragadham5464
      @kaliyaperumalmaragadham5464 Před 2 lety

      @@mahalingamr8248

  • @user-kk3ey7op7v
    @user-kk3ey7op7v Před 4 měsíci +1

    Thanks 👍🌹🎉 🇮🇳

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar Před 3 lety +10

    Dravidiyan warrior hard worker THALAPATHI STALIN ❤❤❤❤❤

  • @aravinth4394
    @aravinth4394 Před 3 lety +7

    2021 CM🖤❤

  • @shuaibahmed3332
    @shuaibahmed3332 Před 3 lety +9

    எங்கள் தளபதி வெற்றி பெருக

  • @suganthni8373
    @suganthni8373 Před 3 lety +1

    இந்த நிலையில் கடந்த ஆண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே தங்களின் சேவைகள் நிதி குத்தகை நிறுவனங்கள் ஓய்வூதிய நிதி கணக்காளர்கள் காப்புறுதி குடும்பச் சூழ்நிலை சட்டம் நிதி ஆலோசனை சேவைகள் நிறுவனம் விற்பனை பிரிவு குறித்து

  • @shivavibin8417
    @shivavibin8417 Před 3 lety +4

    Well calculated guy

  • @user-fr4bj2eu8k
    @user-fr4bj2eu8k Před 3 lety +9

    யாரெல்லாம் ஸ்டாலின் முதல்வர் ஆனது அப்ரம் பாக்க வர்ரீங்க

  • @thiyagarajuk9799
    @thiyagarajuk9799 Před 4 lety +20

    உங்கள் குரல்வளம் நன்றாக உள்ளது

  • @thaladhoni7425
    @thaladhoni7425 Před 2 lety +2

    Prediction and judgement vital role and it proved powerfully by the leader thalapathy Stalin sir

  • @KalilRahman-sj5vv
    @KalilRahman-sj5vv Před 5 dny +1

    Super thalaiva mk Stalin ❤❤❤❤❤❤❤

  • @saiyonsatchithanandam5869

    CONGRATULATIONS STALIN NOW YIU ARE OUR CHIEF MINISTER. (CM).!!!!

  • @bussidgaming651
    @bussidgaming651 Před 2 lety +6

    உழைப்பு உழைப்பு உழைப்பு!அதுதான் ஸ்டாலின்

  • @ARUN-ro2og
    @ARUN-ro2og Před 3 lety +89

    2021 pakuravaga like poduga

  • @jelimaria9985
    @jelimaria9985 Před 3 lety +12

    Anybody here after he became chief minister of Tamil Nadu

  • @CRBHUVANYT
    @CRBHUVANYT Před 3 lety +11

    Stalin than vaararu🖤❤️

  • @rolex4248
    @rolex4248 Před 3 lety +6

    Vera level thalaiva

  • @Myself_s04
    @Myself_s04 Před rokem +2

    TN Leader MK Stalin🔥🔥

  • @riyadhahamed333
    @riyadhahamed333 Před 3 lety +9

    Honorable cm Mr Stalin.😎

  • @nethajinetha5090
    @nethajinetha5090 Před 3 lety +24

    Thalapathi mass ❤️❤️❤️

  • @veerdolly7740
    @veerdolly7740 Před 3 lety +5

    💟❤️❤️

  • @arunpandian2662
    @arunpandian2662 Před 3 lety +27

    Thalapathi mass

  • @VigneshV0807
    @VigneshV0807 Před 3 lety +18

    Stalin thaan vararu...vidiyal thara poraru🖤❤️🔥

  • @kottesvijay1544
    @kottesvijay1544 Před 5 lety +14

    Super sir. 👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍💪💪💪💪💪💪

  • @shathikbasha4545
    @shathikbasha4545 Před 3 lety +5

    Mudhalvar M.K.STALIN

  • @edisondon4122
    @edisondon4122 Před 5 lety +36

    திரு.ஸ்டாலின் விரைவில் முதலமைச்சர் ஆக வேண்டும் இதுவே என் கருத்து

    • @jsuresh5546
      @jsuresh5546 Před 4 lety +3

      edison don வாய்ப்பு இல்ல ராஐ

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp Před 3 lety +1

      மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க..!!
      🌄🌄🌄🌄🙏🙏🙏🙏

  • @hihi-lw1cs
    @hihi-lw1cs Před 2 lety +4

    Dmk mass 2021🖤❤️

  • @ThufailAhamedVJ
    @ThufailAhamedVJ Před 3 lety +11

    Our Thalapathy is always Vijay Anna

    • @vellinari9385
      @vellinari9385 Před rokem +3

      Soothu

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 Před rokem

      Even I'm Vijay fan.. Makku maari olara kudathu.. Screen la paakura 2:30 mani neram thaan antha Hero.. Matha 364 naal, ivaru endukura mudivu la namba State oduthu.. Yaar mukkiyam nu theriyama penaathikitu iruka kudathu 🤦‍♀️
      * India la first time conduct aaga iruntha Olympiad ah TN ku kondutu vanthathu yaaru? Evlo Tourism increase aagum theriyuma?
      * International Tamizh Exhibition.. Tamizh books translate aagi etho thoorathu country la safe ah irukum.
      Cinema paathu moola Mazhungi poi kedakkathinga.. Politicise urself.

  • @AjithKumar-cn8db
    @AjithKumar-cn8db Před 4 lety +9

    ஆக News7 எவ்ளோ பணம் வாங்கினீங்க Mk. ஸ்டாலின் என போடாம தளபதியின் கதை ஒருவேளை இந்த channel ல கூட அவர்களுடையதாக தான் இருக்கும் இதுக்கு மேல இந்த வீடியோவை நான் பாக்க மாட்டேன்

    • @thusharanramraj8540
      @thusharanramraj8540 Před 3 lety

      அப்பா தேர்தலுக்கு முன்பே செத்து போடா

  • @anandvanad4794
    @anandvanad4794 Před rokem +1

    Happy birthday thalapathi..,

  • @vinayakvinayak2817
    @vinayakvinayak2817 Před 5 lety +80

    கண்ட கண்டவன்கள் எல்லாம் முதலமைச்சர் ஆகும் போது...நேத்து அரசியலுக்கு வந்தவன்கள் எல்லாம் முதலமைச்சர் கனவு கானும் போது..ஸ்டாலினுக்கு அந்த தகுதி நிறையவே இருக்கு....பிஜேபி ஆளும் மாநிலங்களை விட திராவிட கட்சிகளால்தான் தமிழ்நாடு சிறப்பாக உள்ளது..

  • @azarthahira1470
    @azarthahira1470 Před 4 lety +12

    Eagga Thalaivir vera leavel

  • @saranraj6035
    @saranraj6035 Před 5 lety +31

    Voice super

  • @gameworldnew9670
    @gameworldnew9670 Před 3 lety +5

    234 DMK win MKS CM TAMILNAUD MAY 10

  • @darkdarkey5217
    @darkdarkey5217 Před 3 lety +2

    News 7 Tamil channel-கு நன்றிகள்

  • @munirathinam912
    @munirathinam912 Před 3 lety +13

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின்

  • @janarthananjanarthanan5063

    Dharmathin vazhudhanai sudum irudhil dharmamea vellum yandra Jaya words now true via Stalin sir .

  • @vasudevan4752
    @vasudevan4752 Před 3 lety +2

    Ats of you

  • @thanabalm8174
    @thanabalm8174 Před 3 lety +6

    All the. Best dmk

  • @nizamppm351
    @nizamppm351 Před 5 lety +6

    Super

  • @antosanvin9639
    @antosanvin9639 Před 3 lety +4

    On that day in jail but on this day cm of tamilnadu

  • @jaikrishna4215
    @jaikrishna4215 Před 5 lety +17

    Aaha!!!😢

  • @VASANTHKUMAR-zc4rr
    @VASANTHKUMAR-zc4rr Před 3 lety +11

    திமுக ஆலமரம் வெற்றி உறுதி 🌄🌄🌄🌄🌄king of Chennai Stalin ஐயா..... தமிழ் நாட்டு மக்கள் முதல்வர் ஆவது உறுதி 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

    • @narikootamteams5235
      @narikootamteams5235 Před 3 lety +3

      ,🤣🤣😂😂

    • @thusharanramraj8540
      @thusharanramraj8540 Před 3 lety

      @@narikootamteams5235 யேன்டா சூத்துல சிரிக்கிற

    • @thusharanramraj8540
      @thusharanramraj8540 Před 3 lety

      @@narikootamteams5235 ஓ மூஞ்சில கழுதை குசு விடும்

    • @thusharanramraj8540
      @thusharanramraj8540 Před 3 lety

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 உண்மை தலைவா👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @narikootamteams5235
      @narikootamteams5235 Před 3 lety +1

      @@thusharanramraj8540 ஊம்புன தலைவன் போய் ஊம்புல😂😂

  • @syedtalha1333
    @syedtalha1333 Před 3 lety +7

    Stalin thaa vararu videal thara poraru semma karuthu

  • @diyadiya7106
    @diyadiya7106 Před 5 lety +7

    Thankyu news 7 Stalin history news potathuku nandri

  • @kingsurgaleo1
    @kingsurgaleo1 Před 9 měsíci +1

    Thalapathy M.K.Stalin ❤

  • @dianaselvakumar9769
    @dianaselvakumar9769 Před 3 lety +4

    Nega pada Kasdama Gongam Illa Nega Rompa Nalla Irukkum God Enikum Ungakida Iruppar

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran Před 3 lety +29

    Unmai

  • @karthickmr710
    @karthickmr710 Před 3 lety +25

    என்றும் தளபதி...

  • @ravichandran.vravichandran50

    யோவ் என்னய்யா கதவிடுறே...முரசொலிமாறன் ஸ்டாலினை சேர்க்கவே மாட்டார்..

    • @SABAKI992
      @SABAKI992 Před 3 lety +2

      அப்பனா முரசொலி மாறன் இருந்து இருந்தால் ஜெயலலிதா இறந்தவுடன் 2017 ஆம் ஆண்டே அதிமுக ஆட்சியை கலைத்திருப்பாரா. பின்பு அன்றைய மத்தியில் உள்ள பாஜகவுடன் இணைந்து இன்று தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை பிடித்திருக்க வழி செய்திருப்பாரா

    • @elavarasanp563
      @elavarasanp563 Před 3 lety

      @@SABAKI992 xx

    • @sujanmarley8798
      @sujanmarley8798 Před 3 lety

      Talavar salenn

    • @tamilbullsmarket278
      @tamilbullsmarket278 Před 3 lety

      @@SABAKI992 ஊப்பீஸ்

    • @nakkuchethapayale
      @nakkuchethapayale Před 3 lety +1

      @@tamilbullsmarket278 poda aravekkadu sanghi

  • @suresh.t10
    @suresh.t10 Před 3 lety +6

    DMK WIN WIN WIN WIN WIN WIN WIN WIN WIN 2021

  • @Inga_1num_illa
    @Inga_1num_illa Před 3 lety +3

    The name is stalin CM OF TAMIL NADU

  • @5ddevanandhananps729
    @5ddevanandhananps729 Před 3 lety +7

    Thalapathy is best in the World anyone can be like Stalin OK

  • @ezhilexplore4550
    @ezhilexplore4550 Před 3 lety +6

    Summaaaaa kadaikala endha manushanoda vetri

  • @vramkumarvramkumar5949
    @vramkumarvramkumar5949 Před 3 lety +8

    அருமை.

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy Před 3 lety +5

    49)Congrats!!!! THIRU ANBIL MAHESH... Hon'ble EDUCATION MINISTER OF TAMIL NADU
    ********/////******////////
    A ble
    N oteworthy
    B rilliant
    I nvolved
    L ively
    M omentous
    A dventurous
    H elpful
    E fficient
    S uccessful
    H eralding
    EDUCATION MINISTER OF TAMILNADU.. WISHING YOU ALL THE BEST..

  • @elaiyarajasuththavely1188

    8.6.1967 வாழ்க வளமுடன்

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 Před 2 lety +3

    கண்டிப்பாக எத்துனை போரட்டாங்களை சந்தித்து வெற்றிபெற்றுள்ளார் தலைவர் ஸ்டாலின் அவர்கள் கட்சிக்கு நல்வழிகாட்டி கலங்கரைவிலக்கே வாழ்கவே, நன்றிகள்

  • @beastvlogs5563
    @beastvlogs5563 Před 3 lety +39

    Thalapathy 🖤♥️

  • @satheemathisatheemathi1102
    @satheemathisatheemathi1102 Před 3 lety +21

    எதற்க்காக தளபதி...

    • @peermohamedm
      @peermohamedm Před 3 lety +9

      தி மு க தளபதி... 🔥🔥🔥

    • @thansinghk8463
      @thansinghk8463 Před 3 lety +8

      திராவிடர்களின் தளபதி, சமூக நீதிக்கு தளபதி,

    • @satheemathisatheemathi1102
      @satheemathisatheemathi1102 Před 3 lety +4

      @@thansinghk8463 சமூகநீதி பற்றி சிறு விளக்கம் கொடுக்கவும்.

    • @gmtuition8685
      @gmtuition8685 Před 3 lety

      Poda

  • @justlike3050
    @justlike3050 Před 3 lety

    Any one watching after election 2021👍

  • @SelvamSelvam-fo7yo
    @SelvamSelvam-fo7yo Před 3 lety +13

    தமிழ் நாட்டின் எல்லைச் சாமி... தளபதி.

  • @shahanazbabu9488
    @shahanazbabu9488 Před 3 lety +2

    Stalin is good Leadar

  • @vellinari9385
    @vellinari9385 Před rokem +3

    Thalapathy stalin

  • @venukarthiks3695
    @venukarthiks3695 Před 3 lety

    Ok tanku

  • @ajithvigneshdhoni
    @ajithvigneshdhoni Před 2 lety +4

    எங்களின் முதல்வர்

  • @aravind6877
    @aravind6877 Před 3 lety +26

    ❤🖤