Singara Velane Deva-by Alka Ajith in Ajith Kumar's "Sangeeth Sagar" Multilingual Band

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2019
  • Here comes our next Video Presenting to you Singara Velane Tamil Song Performed by Prodigy Dynamic Captivator Alka Ajith in "SANGEETH SAGAR" Multilingual Band at the age of 21 Years Old
    This unique show of popular Playback singer Alka Ajith 16th June 2018 at Kamarajar Arangam
    ORIGINAL SONG CREDITS
    Song: Singara Velane
    Singer: S. Janaki
    Nadaswaram: Karukurichi Arunachalam
    Movie: Konjum Salangai
    Music: S. M. Subbaiah Naidu
    Lyrics: Kannadasan
    Released Date: 14 January 1962
    Director: M. V. Raman
    Producer by: M. V. Raman
    Language: Tamil
    CONTACT: +91 9447033155, +91 9446583155
    Website: www.alkaajith.com
    Email ID: ajithmusicmp@gmail.com , singeralkaajith@gmail.com
    Facebook: / singeralkaajith

Komentáře • 297

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Před rokem +16

    நான் தினமும் இந்த பாடலை உங்கள் குரலில் கேட்கிறேன்... அருமையான குரல்...மிகவும் கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றது... வாழ்க பல்லாண்டு💐💐💐

  • @ananthaselvam5473
    @ananthaselvam5473 Před 2 lety +11

    கலைமகளின் அருள்பெற்ற பாடகி.வழ்த்துக்கள்.

  • @elumalaimunnusamymunnusamy2776

    நீங்கள் பாடி பலரின் வாழ்த்துமழையில் நனைவதற்கே கவிஞரால் புனையப்பட்ட பாடலென நான் கருதுகிறேன் செல்லமே.!!!பாடலைக் கேட்டு மெய்சிலிர்க்கிறது என்தங்கமே!!!!

  • @SShivakumarSubramanian26102007

    உங்கள் குரல் அப்படியே ஜானகி அம்மாவை நினைவில்கொண்டு வருகிறது....வாழ்த்துக்கள்...🙏👍

  • @p.sgnanamoorthi5808
    @p.sgnanamoorthi5808 Před 3 lety +17

    இந்தப் பாடல் உங்கள் குரலில் எத்தனை முறைகேட்டாலும் சலிக்கவில்லை. வாழ்க உங்கள் இசைத்தொண்டு. உங்கள் கடுமையான பயிற்சிக்குப் பாராட்டுக்கள்👍

  • @venkataramam7434
    @venkataramam7434 Před 2 lety +10

    அருமை !! தேனினும் இனிய குரல் வளம் கொண்ட சகோதரி !! சிறந்த பாடகராக வாழ்த்துக்கள் தங்கமே !!

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 Před 3 lety +35

    உன்னுடைய குரல் மிக நன்றாக இருக்கிறது மா அல்கா.வாழ்த்துக்கள்.

  • @Villagetamizhan9500
    @Villagetamizhan9500 Před 2 lety +2

    Ma alka frofessinal singers kooda ithu pola pada matanga pola .. Extremely grateful😊

  • @velumanij
    @velumanij Před 2 lety +5

    அன்னை சரஸ்வதியின் அருள் உள்ளது 💐
    வாழ்த்துக்கள் 🙏
    வாழ்க வளமுடன் 🙏🙏
    வாழ்க வையகம் 🙏🙏🙏

  • @rajendranv4327
    @rajendranv4327 Před 3 lety +6

    அருமை வாழ்த்துகள் சகோதரிக்கு நன்றி தொடர வாழ்த்துகள் இசை இல்லாமல் உலகம் இல்லை

  • @GowthamGowtham-xg2le
    @GowthamGowtham-xg2le Před 2 lety +18

    நீண்ட காலம் நலமுடன் வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். அருமையான குரல்.

  • @sureshrajan3152
    @sureshrajan3152 Před 3 lety +11

    அன்பு சகோதாரி உன் நாவில் சரஸ்வதி தேவி குடி இருக்கிறாள்.
    வாழ்க வளமுடன்

  • @surendharsurendhar2290
    @surendharsurendhar2290 Před 2 lety +38

    இந்த பாடலை 2022 கேட்பவர்கள் எத்தன பேர்

  • @balasubramaniamnallathambi8850
    @balasubramaniamnallathambi8850 Před 9 měsíci +1

    எத்தனைமுறை இந்த பாடலை கேட்டாலும் மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள் அல்கா

  • @amramar99
    @amramar99 Před 3 lety +12

    அல்கா இசை தாயே உனக்கும் உன்னை பெற்று இந்த உலகத்துக்கு கொடையாக தந்த உன் தந்தை தாய் இருவருக்கும் புகழ் .கடைகோடி ரசிகன்.மனதார பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் கலைமகளே .நன்றி

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 Před měsícem +1

    Long Live Alka Ajith. You are blessed by Lord Muruga....So sweat voice...May god bless you with all health and wealth.

  • @Journalist571
    @Journalist571 Před 3 lety +21

    கலைமகள் அருள் பெற்ற பாடகி அல்ஹா

  • @viramuthuvillvaraja5227
    @viramuthuvillvaraja5227 Před 3 lety +3

    நன்றிசகோதரிசுப்பர்
    எனதுமனதைசந்தோசத்தில்ஆழ்த்தியபடல்
    பச்சைக்கிளிமுத்துச்சரம்
    இலங்கைரசிகன்

  • @nagendranc740
    @nagendranc740 Před 2 lety +3

    அருமையான குரல். அருமையான இசை குழு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅👌👌👌

  • @prasannaboopathiraj1957
    @prasannaboopathiraj1957 Před 8 měsíci +1

    இசை வாணியே அற்புதமான பாடல் அழகான குரல் வாழ்த்துக்கள் இசை பிரியன் ஆட்டோ பூபதி ராஜ் கோவை 37

  • @sundarraj6770
    @sundarraj6770 Před rokem +7

    What a wonderful undescribable rendition of the family. God bless.👏👏👏👏👏👌👌👌👌

  • @user-ce1rk1in5w
    @user-ce1rk1in5w Před 3 měsíci +1

    Great Alka molu. You are a gifted singer. Proud to be a Malayalee. Thank you all Tamil Makkal for your kindness for your encouraging and supporting our Little Great Singer Alka. Love you Alka, Love you Tamil Makkal.💙💚❤🧡💜

  • @surendharsurendhar2290
    @surendharsurendhar2290 Před 2 lety +4

    இந்த பாடலை ஒரு நாளைக்கு 10 தடவ கெட்கிரேன் குரல்வலம் அருமையாக இருக்கிரது

  • @nachiappanm8325
    @nachiappanm8325 Před 3 lety +1

    அன்புச்செல்வி‌ அல்கா அருமை அம்மா. கேட்டுக்கொண்டே இருக்கலாம்.மன அமைதி தரக்கூடிய பாடல்.ஜானகி அம்மாவின்‌‌ குரலில் தான் மெய் மறந்து இருந்தேன்.தற்போது தங்கள் குரலிலும். நன்றி.இறைவனின் ஆசீர்வாதம் எப்போதும் ‌இருக்கட்டும்.

  • @nellaiappan4992
    @nellaiappan4992 Před 3 lety +11

    ஜானகிஅம்மா பாட்டு எனக்கு சுவாசிக்கிறது மாதிரி.... சூப்பர் அல்காஅஜித்....good bless you

  • @prakashchithiravel3524
    @prakashchithiravel3524 Před 2 lety +4

    பாட்டு மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Před rokem +1

    மெய் மறந்து கேட்க தூண்டும் பாடல் மற்றும் இசை.🙏🙏

  • @m.ponnaiyanponnaiyan6482
    @m.ponnaiyanponnaiyan6482 Před 3 lety +9

    சூப்பர் செல்லம் வாழ்த்துக்கள் 💐🌹🌹👌

  • @karuppasamyg3398
    @karuppasamyg3398 Před 3 lety +9

    You are a great singer and no one is there to compare to your singing. Great performance. 💐🎉🌻

  • @annaappanpadmanaban9675
    @annaappanpadmanaban9675 Před 3 lety +19

    naan daily 5- 10 times hearing your song with beautiful voice.thank you.god bless you.

    • @How_is..It9
      @How_is..It9 Před 2 lety

      நானும் அந்த ரகமே 👍👍👍👍👍👍👍

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 Před 3 lety +23

    Alka’s voice is very close to great chitra rather than JANAKI. So talented! We are so proud of you.

  • @seshagirithiruvengadam5765
    @seshagirithiruvengadam5765 Před 4 lety +21

    Dear sir Pappa voice is extremely fantastic ! Long Live ! God bless her !
    Lyric . Ku.Ma. Balasubramaniam

  • @sendrayanperumal9941
    @sendrayanperumal9941 Před 2 lety +2

    பாடல் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் குரல்வளம் இனிமை யாக உள்ளது
    காலத்தில் அழியாத காவியம் என்றும்இனிமைஎதனைதலைமுறைஎடுத்தாலும்கேக்கதூண்டும் இந்த பாடல் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள்

  • @venugopala869
    @venugopala869 Před rokem

    എന്റെ ദൈവമേ, ദൈവത്തിന്റെ എല്ലാ അനുഗ്രഹവും കിട്ടിയ ഭാഗ്യവതിയായ മോളാണ് അൽക്ക. നല്ല ശബ്ദവും ഈണവും എല്ലാം കൊണ്ടും പൂർണമായി. എല്ലാവിധ ആശംസകളും നേരുന്നു.

  • @manik-jv1jc
    @manik-jv1jc Před 3 lety +10

    God's wonderful creation long Live best wishes

  • @krishnanm2100
    @krishnanm2100 Před 3 lety +4

    அல்கா அஜித் சிங்காரவேலன் பாட்டு பாடி மனதை வயப்பட்டது அருமை கிருஷ்ணன்

  • @elumalaimunnusamymunnusamy2776

    இசையரசி வாழ்க!வாழ்க!!வாழ்கவே!!!

  • @mysongscollection5382
    @mysongscollection5382 Před rokem +1

    Wow! Very nicely sung. Very difficult Song too..

  • @piramanayagamprabu9024
    @piramanayagamprabu9024 Před 3 lety +2

    Alka super voice and super performance. Iam one of your best rasikan. In kuralukku adimai.

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 Před 3 lety +7

    You r voice is very sweet. Yor hard work and Devon gift you have come to s higher level. K.eep continue the same. Good luck

  • @senthilsan5080
    @senthilsan5080 Před 9 měsíci

    என்ன வாய்ஸ் சூப்பர் மா வாழ்த்துக்கள் 👍👌❤️

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 Před 3 lety +75

    இத்தனை நேர்த்தியாக பாடப்பட்ட இந்தப் பாடல் அற்புதம். இந்தப்பாடல் அதிகபட்ச உச்சத்தை தொட்டு உள்ளது. இனி ஒருவர் இந்தப் பாடலை இந்த அளவிற்கு பாட முடியுமா என்பது சாத்தியமே இல்லை.

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Před 3 lety +4

      ரொம்ப சரி

    • @pshyam8397
      @pshyam8397 Před 3 lety

      Yes balu sir and raja is great

    • @thillainatarajans566
      @thillainatarajans566 Před 2 lety +3

      மிக மிக மிக நன்று நல்ல இனிமையான குரல்வளம். வாழ்க பல்லாண்டுகள்

    • @t.mounika9901
      @t.mounika9901 Před 2 lety

      @@kandaswamy7207 ieieieieieieieiieie eeeeieeiieieie

    • @t.mounika9901
      @t.mounika9901 Před 2 lety

      @@kandaswamy7207 ie ie

  • @palanisamythanjavur4499
    @palanisamythanjavur4499 Před 3 lety +2

    சூப்பர்டா செல்லம் வாழ்த்துக்கள்

  • @dakshinamoorthy9179
    @dakshinamoorthy9179 Před rokem +1

    பாடலுக்கும் பாடிய குரலுக்கும் நமஸ்காரங்கள்

  • @majormunuarigovindan1380
    @majormunuarigovindan1380 Před 2 lety +1

    அருமை! அருமை. verty tallented.

  • @badkillers8138
    @badkillers8138 Před 2 lety

    காலை மாலை இருவேளை இந்த பாடல் வரிகள் கேட்டுகோன்டிருக்கிறேன்நன்றி🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏

  • @namashivayamramaswamy9712

    Superbly rendered. It is a challenging-high pitch song mainly based on traditional music. Congrats, youngster.

  • @devendraramanna5193
    @devendraramanna5193 Před 2 lety +2

    Wow wow wow amazing Alka. And the dad on the keys outstanding sir.

  • @jerryloyal9394
    @jerryloyal9394 Před 2 lety +4

    Still feeling fresh to hear this song from the prodigy 🥰🥰🥰

  • @buvaneshwari.rbuvaneshwari7979

    Good voice just like janaki amma. Vaazga valamudan.

  • @sundarrajang3428
    @sundarrajang3428 Před 3 lety

    அல்கா உனக்கு பி.சுசீலாம்மா குரலும்
    எஸ்.ஜானகியம்மா குரலையும் ஒன்று சேர்த்து
    கடவுள் கொடுத்திருக்கிறார்.... வருங்காலத்தில் மிகப்பெரிய பாடகியாக
    வலம் வருவாய்.. வாழ்த்துக்கள்...!!!

  • @JONAJONA-ve9wn
    @JONAJONA-ve9wn Před rokem +1

    Supper sister god bless you your voice is amesing

  • @jerosolimitanoo
    @jerosolimitanoo Před 4 lety +9

    Me gusta mucho esta canción con la voz de Alka. No deja de sorprenderme lo hermosa de su interpretación.

  • @harihariharan5696
    @harihariharan5696 Před 3 lety +3

    Ayyo voice sema alka valthukal

  • @senthiln4158
    @senthiln4158 Před 4 lety +6

    Alka you will come big singer in future God bless you ma

  • @gameachiever3216
    @gameachiever3216 Před 3 lety +7

    You are wonderful singer beti, thank you and God bless you

  • @vijayalakshmip8074
    @vijayalakshmip8074 Před 2 měsíci +1

    Semma semma super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉

  • @arasaivadiveltv2850
    @arasaivadiveltv2850 Před 3 lety +10

    இனிமை, அருமை,அட்டகாசம், அற்புதம்,

  • @janardhanpg4512
    @janardhanpg4512 Před rokem +1

    MIND BLOWING PERFORMANCE THK U🎉🎉

  • @sureshkozhinjakarabalan3712

    Very tough ever green song. Alka sang well and she allured with her mesmerising voice. Diffenitly she is a blessed Child.
    Ashamshagal !

  • @user-bh9qp5xp4z
    @user-bh9qp5xp4z Před 8 měsíci

    Alka your voice is fantastic.God bless you my daughter.

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 Před 3 lety +4

    Excellent 🎶 my 🎵child 💃💐...

  • @ramachandranmuthu8589
    @ramachandranmuthu8589 Před 3 lety +2

    மிக்க சிறப்பு 👌

  • @CATHRINEJOSEPH-xk4uu
    @CATHRINEJOSEPH-xk4uu Před rokem

    Your voice is amazing.I love.Good bless you

  • @chidambaramn7327
    @chidambaramn7327 Před rokem

    மிக மிக அருமை மகளே வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்,

  • @nagendranc740
    @nagendranc740 Před 2 lety

    இசை குழுவிற்கு நன்றி நன்றி நன்றி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌👌💅💅💅

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 Před 3 lety +2

    Never thought any body could sing it,but u have done it

  • @ksspsamarnath2576
    @ksspsamarnath2576 Před 3 lety +6

    Amazing Performance. 👌❤😘

  • @tubeinfoful
    @tubeinfoful Před 3 měsíci

    ❤ very good ideals of performance thanks for your support

  • @jenithajayapal1620
    @jenithajayapal1620 Před 3 lety +1

    meendum meendum ketka thoondum paadal. Only for Alka. God blesß u

  • @sabithasabi4661
    @sabithasabi4661 Před 3 lety +6

    My favorite song 😍

  • @devaraj1075
    @devaraj1075 Před měsícem

    இசை தாயே வாழ்க 👌 di

  • @KK-xd7bg
    @KK-xd7bg Před 2 lety

    I would have seen this video 100+ times.. superb voice Alka...great music ..God bless!

  • @sairajendran5318
    @sairajendran5318 Před 3 lety +2

    கீபோர்டில் நாதஸ்வரமா? அற்புதம்.

  • @thasankansuntharamoorthy6084

    Super singer junior 2 Finals 🔥🔥🔥

  • @tamilarasu1329
    @tamilarasu1329 Před 2 lety

    Good super. My congratulations to singer and மியூசிக் party.

  • @RajeshwariRaji-sz9zq
    @RajeshwariRaji-sz9zq Před 3 lety +5

    What a pride moment for the father... Dot singing beautifully and father playing keyboard

  • @cksjanakiramanjani9826
    @cksjanakiramanjani9826 Před 3 lety +1

    Fantastic
    Vazthukal vazha vallamudan

  • @manikandanmanimsp7748

    தந்தை கீபோர்டு வாசிக்க மகள் பாடுகிறார் இந்த மாதிரி ஒரு பாக்கியம் யாருக்கு கிடைக்கும் ஒரு சில பேருக்கு மட்டுமே கிடைக்கும் என்று நினைக்கிறேன்

  • @thambithambi1168
    @thambithambi1168 Před 2 lety

    அற்புதம்... அபாரம்...

  • @CRK50ful
    @CRK50ful Před 3 lety +9

    Alka God bless u and your family

  • @prakashdharanidharanipraka4232

    அருமை அருமை. வாழ்த்துக்கள்.

  • @mrdewadas6254
    @mrdewadas6254 Před 2 lety +1

    Good like good luck songs butey and very well your voice 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🤟💥

  • @deerlegs8850
    @deerlegs8850 Před 2 lety +2

    Excellent👏 maa

  • @ruthramoorthy3485
    @ruthramoorthy3485 Před 3 lety +1

    வாழ்த்துகள்..
    அல்ஹா

  • @mohanamtc7694
    @mohanamtc7694 Před 3 lety +2

    God's gift, good music too. Dr.T.C.Mohanam Advocate PONDICHERRY

  • @padminimurugesan7777
    @padminimurugesan7777 Před 3 lety +1

    Meendum adhey kural. aaha Amma Alka vaa paadu. Nalla kural valam.good. Keep it up. Wish you good luck.

  • @sujithsujith5653
    @sujithsujith5653 Před 4 lety +7

    Alkka lokam muzhuvan ariyapedunna valiyoru playback singer aavatteee

  • @jeyanthiniperumal3578
    @jeyanthiniperumal3578 Před 3 lety +1

    Keepit up . All the best . V.good future..

  • @rajendrangovind5360
    @rajendrangovind5360 Před 2 lety

    super super my dear father and daughter you live many more years

  • @madhukannang3066
    @madhukannang3066 Před rokem

    Your dad is proud. I too .Nectar is your voice little Vani .

  • @thangaraj2593
    @thangaraj2593 Před 3 lety

    நான் ஒரு முருக பக்தன் கண்களில் கண்ணீர் வந்து விட்டது முருகன் அருள் என்றும் உனக்கு உண்டுமா

  • @chinnaiah.G
    @chinnaiah.G Před rokem +1

    Very nicely singing Alka!!

  • @basavarajuu289
    @basavarajuu289 Před 3 lety +1

    இசை தேவதையே வாழ்க

  • @jayabalanc1893
    @jayabalanc1893 Před 2 lety

    பாடலும் குரலும் அருமை இசை படுமோசம்

  • @venkatakrishnankrishna3248

    Super singer prize winning song for Alka years back super

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 Před 2 lety +1

    SUPERB ALKA

  • @shobanabalakrishnan7427

    Superb👍👍👍👍👍👍enna oru sweet voice .Sweeter than honey ur voice alka

  • @sarvasasi2096
    @sarvasasi2096 Před rokem

    All the best
    God bless you
    Amazing performance
    Really great

  • @jyothinair7512
    @jyothinair7512 Před 3 lety +1

    Molu deivam molkh aisum aroghyavum yellavidha aishwaryam tharatte. Logom motham ariyappedunna nasla valiya oru gayi gha ayi varan jahadiswaran anugrahikatte. 🙏🙌🙌🙌👏