waste de composer பெருக்கம் & பயன்படுத்தும் முறை.

Sdílet
Vložit
  • čas přidán 4. 08. 2021
  • ‪@deejayfarming8335‬
    wdc கால்நடைகளின் சாணத்தில்
    இருந்து பிரித்து எடுக்கப்பட்ட
    3 பாக்டீரியாக்களின் கலவையாகும்.
    wdc இயற்கையான அமிலமாகும்.
    மண்ணில் உள்ள தனிமங்களை
    பிரித்து பயிர்களுக்கு அளிப்பதில்
    wdc அமிலமாக செயல்படுகிறது.
    மண்ணின் அமில,காரத்தன்மையை
    சமன் செய்வதில் முக்கிய பங்களிகின்றது.
    தொழு உரத்தை விரைவில் மக்க
    வைக்கவும், ஊட்டமேற்றவும்
    பயன்படுகிறது.
    #wastedecomposer #organicmanure #rockphosphate

Komentáře • 72

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Před rokem +1

    Excellent information thank you sir 😊

  • @sekarrajamani2009
    @sekarrajamani2009 Před 2 lety +1

    Super sir thanks you

  • @sumisumi1998
    @sumisumi1998 Před 2 lety

    நன்றி அய்யா

  • @Donking-hb1xl
    @Donking-hb1xl Před 3 lety

    Gurunatha very good and easy explain

  • @sathiyamoorthya2132
    @sathiyamoorthya2132 Před rokem

    நன்றி

  • @mohanapriyan9952
    @mohanapriyan9952 Před 3 lety

    சார் உங்கள் பதிவு மிக அருமை w d c இதில் இருந்து என்ன இடுபொருல்செய்யளாம்

  • @manikutti4355
    @manikutti4355 Před rokem +1

    ஐயா வாழை இலை வழியாக கொடுக்கலாமா 16 லிட்டர் thank ku எவளோ மில்லி அளவு கொடுக்கவேண்டும்

  • @prabaraju1225
    @prabaraju1225 Před 3 lety +1

    Many brands available waste decomposer! Which brand good? On line!

  • @velayuthamk2931
    @velayuthamk2931 Před 3 lety +1

    ஐயா வணக்கம் மிளகாய் சாகுபடியில் நோய் தாக்குதல் மிகவும் சவலாக உள்ளது இலை சுருட்டு நோய், வால் பேன், பிஞ்சு பழுத்தல். போன்றவை பற்றி வீடியோ போடவும்

    • @deejayfarming8335
      @deejayfarming8335  Před 3 lety +1

      இடு பொருட்கள் விபரம் அடுத்த வீடீயோக்களில்

  • @kothandaramank2328
    @kothandaramank2328 Před 2 lety

    Where available that W D C

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před 2 lety

    ஐயா வணக்கம்,எது ஒரிஜினல் OWDC என்று சொல்லவும்,Amazon இல் நிறைய உள்ளன,வேறு வேறு விலை இல் உள்ளன

  • @shanmugamethiraj2403
    @shanmugamethiraj2403 Před 3 lety

    கொத்தவரை பற்றி விளக்கவும்

  • @navaneethan6118
    @navaneethan6118 Před 2 lety

    Discription super where wdc available can i get it by curier

    • @deejayfarming8335
      @deejayfarming8335  Před 2 lety

      Amazon, OWDC என்று search செய்ய்யவும்

    • @ariaplays8
      @ariaplays8 Před 2 lety

      @@deejayfarming8335 owdc

  • @suryara1553
    @suryara1553 Před 2 lety

    Respected sir pls tell me where i can buy this owdc at low cost

  • @KannanKannan-wg1sd
    @KannanKannan-wg1sd Před 2 lety

    ஐயா வணக்கம் ராணிப்பேட்டை மாவட்டம் நீரில் உப்புத்தன்மை 6.26

  • @sivaguru4039
    @sivaguru4039 Před 3 lety +1

    Sir, kindly guide me, can we use Goat manure instead of Cow dung for PROM. If it is possible, fresh or dry Goat manure can be used. Thank you very much for educating people.

    • @deejayfarming8335
      @deejayfarming8335  Před 3 lety +1

      All kind of frseh below one month mannure can be used

    • @sivaguru4039
      @sivaguru4039 Před 3 lety +1

      Thank you Sir

    • @johnpennycuick9034
      @johnpennycuick9034 Před 2 lety

      @@deejayfarming8335 They stopped 3 years before, Kissan chandra video url czcams.com/video/i6GN8vczEOs/video.html most of the tell its not good for land, I am not intensively posting this msg i need clarification don't think i am teasing Thanks for ur lot of video

    • @jaganandhanded1176
      @jaganandhanded1176 Před rokem

      @@deejayfarming8335 m9vh

    • @amalrajignatius1960
      @amalrajignatius1960 Před 6 měsíci

      Àaaaaaaa​@@sivaguru4039

  • @navaneethan6118
    @navaneethan6118 Před 2 lety

    WDC எங்கே கிடைக்கும் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்

    • @deejayfarming8335
      @deejayfarming8335  Před 2 lety

      Amazon, OWDC என்று search செய்யவும்

  • @VijayaKumar-fg5mm
    @VijayaKumar-fg5mm Před 2 lety

    அயயாஉங்கல்தொலைபேசிஎண்

  • @rajasekarmohan5981
    @rajasekarmohan5981 Před 2 lety +1

    Waste de composter kidaickuma

  • @saminathan92181
    @saminathan92181 Před 3 lety

    ஐயா waste de composer எங்கே கிடைக்கும்

  • @vadivelpv9274
    @vadivelpv9274 Před 2 lety

    திருப்பூர் மாவட்டத்தில் ராக்பாஸ்பேட் எங்கு கிடைக்கும்

  • @akumar-ne6nl
    @akumar-ne6nl Před 2 lety +2

    வணக்கம் ஐயா,
    ராக் பாஸ்பேட் எங்கு கிடைக்கும். தெரிந்தால் கூறவும் ஐயா.

  • @albertraja3370
    @albertraja3370 Před 2 lety

    இந்த மருந்து எங்கு கிடைக்குது சார்

  • @GangaiDalu
    @GangaiDalu Před 3 lety

    Sir kindly send me buy link

    • @deejayfarming8335
      @deejayfarming8335  Před 3 lety

      Online

    • @GangaiDalu
      @GangaiDalu Před 3 lety

      Online- ல் நிறை போலிகள் இருக்கிறது நீங்கள் வாங்கிய அந்த buy link- ஐ கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்

  • @Vazhikaattigal
    @Vazhikaattigal Před 2 lety +2

    ஆஃப் லைனில் வேஸ்ட் டி கம்போஸ்டர் எங்கு கிடைக்கும்?

    • @deejayfarming8335
      @deejayfarming8335  Před 2 lety +1

      OWDC,அமேசான்

    • @Vazhikaattigal
      @Vazhikaattigal Před 2 lety

      @@deejayfarming8335 நன்றி அய்யா

    • @Vazhikaattigal
      @Vazhikaattigal Před 2 lety

      நன்றி அய்யா. நான் கேட்டது கடைகளில்.... ஆஃப் லைனில்

  • @ganeshp2870
    @ganeshp2870 Před 2 lety

    Sir ஜிப்சம் கேமிகளா 🙏

  • @kabilanapparasu4350
    @kabilanapparasu4350 Před rokem

    வணக்கம் ஐயா . OWDC தயாரிப்பது பற்றி தெரிந்து கொண்டேன். இந்த OWDCயை இலைவழியாக கடலைக்கு தெளிக்கலாமா ? எத்தனை நாட்கள் இடைவெளி தெளிக்கவேண்டும் .

    • @kabilanapparasu4350
      @kabilanapparasu4350 Před rokem

      எத்தனை நாட்கள் இடைவெளி விட்டு தெளிக்கலாம் ?

  • @satheeshkumarplus
    @satheeshkumarplus Před 3 lety

    Pls don't add wdc with other products like eg: மீன் அமிலம், ஜீவா மிருதங்கம்..

    • @deejayfarming8335
      @deejayfarming8335  Před 3 lety

      Why, can you ex ply

    • @satheeshkumarplus
      @satheeshkumarplus Před 3 lety

      @@deejayfarming8335 because both have different genders, when you mix together the working efficiency goes wrong... Pls recheck it.. Msg from wdc research center...

    • @appusamybalasubramanian8110
      @appusamybalasubramanian8110 Před 3 lety

      Good information sir

    • @deejayfarming8335
      @deejayfarming8335  Před 3 lety

      @@satheeshkumarplus my field experience giving good result

    • @webhostingindia
      @webhostingindia Před 2 lety

      @@satheeshkumarplus உங்கள் அனுபவம் !?🤔

  • @rajailaya5516
    @rajailaya5516 Před 2 lety +1

    பாட்டலில் உள்ள owdcயை முழுமையாக டிரம்மில் ஊற்றிவிட வேண்டும் என்கிறார் drகிருஷ்ண் சந்திரா அவர்கள் நீங்களோ பாதி பாட்டில் ஊற்றினால் போதும் என்கிறீர்கள் ஐயா போதுமா ஐயா

    • @deejayfarming8335
      @deejayfarming8335  Před 2 lety +1

      Dr. 3 drop போதும் என்று கூறி உள்ளரே

    • @rajailaya5516
      @rajailaya5516 Před 2 lety +1

      @@deejayfarming8335 உங்கள் அனுபவத்தில் 3 சொட்டு போதுமா ஐயா

  • @sriathifarms3382
    @sriathifarms3382 Před 3 lety

    ஐயா வணக்கம் நா broiler பண்ணை துவங்க இருக்கேன் அனா அந்த இடத்துக்கு பக்கத்துல ஒரு 5 ஸ்டார் ஹொட்டேல் இருக்கு அவங்க ஏதாச்சும் பிரச்னை பண்ணுவங்களா பண்ணையின் வாசத்திருக்கு