Shocking Facts about WDC |ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள் | Report from Research Students

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2021
  • #SudagarKrishnan #WDC #WastedeComposer
    The WDC solution is widely talked about by farmers and gardeners alike. Does WDC solution really give high yields? What does scientific research say about WDC?
    This video gives you a clear idea of ​​whether Waste deComposer are good or bad for the garden.
    இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளும் தோட்டம் வைத்திருப்பவர்களாலும் பரவலாக பேசப்படுவது WDC கரைசலை பற்றி தான். உண்மையிலேயே WDC கரைசல் அதிக அறுவடையை கொடுக்கிறதா? WDC யை பற்றி அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுவது என்ன?
    WDC தோட்டத்திற்கு நன்மை தருகிறதா தீமை செய்கிறதா என்பதனை தெளிவாக இந்த வீடியோ உங்களுக்கு வழங்குகிறது.
    ● Magical,Powerful fertilizer for "Flowering Plants"(Especially Marigold ) Chrysanthemum.
    கலர் சாமந்தி பூ செடியில் தாறுமாறாக பூக்கள் பூக்க செலவில்லாத சூப்பரான உரம்-
    • Magical,Powerful ferti...
  • Věda a technologie

Komentáře • 149

  • @mahendrangrapesgarden
    @mahendrangrapesgarden Před 3 lety +20

    நல்ல பயனுள்ள விழிப்புணர்வு தகவல் சகோ 🙏
    WDC யை ஒரு இயற்கை உரம் என பரவலாக புரிந்து கொண்டதே காரணம்..
    அதை விட அதுதான் நல்லது என புரிய வைக்க பட்டுள்ளனர்..
    எங்கள் உரக்கடைக்கு வரும் விவசாயிகளுக்கு இதனை பற்றி விளக்கமாக சொல்லுகிறோம்..
    இதனை மண்ணில் நேரிடையாக இடுவது, ரசாயன உரங்கள் இடுவதை விட ஆபத்தானது..
    ஊராட்சி மற்றும் நகராட்சிகளில் சேகரிக்கப்படும் மட்கும் குப்பைகளை சீக்கிரம் மட்க வைக்க இது பயன் படுத்த பட்டது..
    இப்போது எல்லோரும் இயற்கை பக்கம் திரும்புவதால் இதனை கம்போஸ்ட் உடன் கலந்து உரம் தயாரிக்கும் நிறுவனங்கள் இயற்கை உரம் என விற்பனை செய்கின்றனர்..
    WDC கலந்த கம்போஸ்ட் உரங்களை ஒரு முறை பயன்படுத்தினால் நல்ல விளைச்சல் கிடைக்கும்..
    ஆனால் தொடந்து அந்த கம்பெனி உரங்களையே தொடர்ந்து பயன்படுத்தினால் மட்டுமே நல்ல விளைச்சல் கிடைக்கும்..
    எனவே WDC குறித்து இன்னும் நிறைய விழிப்புணர்வு தேவை..

  • @subbiramaniyaswamy8674
    @subbiramaniyaswamy8674 Před 3 lety +13

    தங்களின் இந்த பதிவின் மூலம் நான் செய்ய இருந்த தவறை தடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி ஐயா.

  • @bhuvanakrithivasan6904
    @bhuvanakrithivasan6904 Před 3 lety +1

    Thanks for sharing your experience and creating awareness .

  • @dandocus160
    @dandocus160 Před 2 lety

    Very good information. Thanks. I was about to use it in the roof garden. prepared the solution. now i will use it only for waste composing. Thanks

  • @karthikeyan-wn2mz
    @karthikeyan-wn2mz Před 3 lety +1

    நன்றி மிகவும் பயனுள்ள தகவல்

  • @yazhinigowri2747
    @yazhinigowri2747 Před 3 lety +1

    Thang you sir. Useful msg.

  • @vinayakchinna9125
    @vinayakchinna9125 Před 3 lety

    Really important n usefull info, thanks bro

  • @nprkavi7
    @nprkavi7 Před 3 lety

    Thanks for information

  • @thangasamy7629
    @thangasamy7629 Před 2 lety

    நன்றி, வாழ்த்துக்கள்.

  • @greenforest3744
    @greenforest3744 Před 3 lety +18

    சார்... ஒருமுறை பயன்படுத்திய பயிரில் விளைச்சலை அறுவடை செய்த பின் அதே மண்ணில் மீண்டும் அதனை பயன்படுத்தும் போது விளைச்சல் அதிகமாகுமா... குறைவாகுமா... WDC
    யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது விளைச்சலும் அதிகமாக தானே இருக்க வேண்டும்....விளைச்சல் அதிகமாகும் போது நாம் அதை பயன்படுத்தலாம் தானே....

  • @naleenidas8444
    @naleenidas8444 Před 3 lety

    So much clearer now, Bro :)

  • @gv6001
    @gv6001 Před 3 lety +1

    Super information....

  • @poonguzhalibalachandar9629

    Great sir, well explained,tq

  • @indumathyrajeshkumar5989

    நல்ல பயனுள்ள பதிவு அண்ணா நன்றி 🙏🏻🙏🏻🥰

  • @muthukrishnanramiah882

    Thank you for the useful and important information .

  • @anuradhasubramanian6339
    @anuradhasubramanian6339 Před 3 lety +1

    Tq sir best information

  • @seenabasha5818
    @seenabasha5818 Před 2 lety

    Nalla vela eppotha vagiiruke thankful sir

  • @gunaguna9564
    @gunaguna9564 Před 3 lety +1

    Thank you sir

  • @mahendrankanishka8659
    @mahendrankanishka8659 Před 3 lety

    சூப்பர் அருமையான பதிவு அண்ணா

  • @masilamaniraja3831
    @masilamaniraja3831 Před 3 lety +2

    தோழர் நல்ல பதிவு நன்றி. 👍 ஜிவாமிர்தம் இதை பற்றிய ஒரு விடியோ போடுங்கள் 💐💐💐

    • @rajadurai8067
      @rajadurai8067 Před 5 měsíci

      ஜீவாமிர்தம் முழுக்க முழுக்க மண்ணை வளப்படுத்தும் வேலை செய்கிறது.

  • @hemalathajawahar5997
    @hemalathajawahar5997 Před 3 lety +1

    நல்ல பதிவு நன்றி தம்பி 😊😊

  • @gloryselvaraj2015
    @gloryselvaraj2015 Před 3 lety

    நன்றிகள் பல சகோ......

  • @rajikumarhari505
    @rajikumarhari505 Před 3 lety +13

    உங்களைத் தவிர- இவ்வளவு தகவல் சேகரித்து எங்களுக்கு யார் சொல்வார்கள்?நன்றி! நன்றி!!

  • @jayamalathi8255
    @jayamalathi8255 Před 3 lety +1

    Very nice

  • @umad9435
    @umad9435 Před 3 lety

    Sir mann thotti soil white fungus irukku itharku homemade fungicide solution solluga sapota mambalam liquid karaisal daily kodukalama reply sir

  • @leemaalbert8306
    @leemaalbert8306 Před 3 lety +3

    Ok sir really good information. But instead of stopping WDC we can maintain temperature then we can save and maintain carbon also. Is it correct?

  • @saranyamurugesan6912
    @saranyamurugesan6912 Před 3 lety

    நல்ல பதிவு சகோ

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 Před 3 lety

    Very good information. I saw many of yr vedios godd information s thareenga. I started to follow. Li saw in beginners vedio fertilisimg eppo eppadi n evlo naal ithil pookkara munbu forty days after planting groundnut cake plus neemcake 75 : 25 kudukkac sonneenga for each plant 75 gram n 25 gram. Is it. What is the amount in grams kudukkanum in my parijatham plant mottu uthiruthu leaves yellow green veins n other portion yellow. I gave the mixed uram as per yr vedio. Not improving. Vachu three months romba konjam valarnthu six mottu vachu three kotti pochi. No growth also. Pl guide

  • @pravinke3637
    @pravinke3637 Před 3 lety +1

    I have one quest namba andha soil ku green leaves and dry leaves ha again add pannita irundha namba andha loss aana soil strength ha recover panna mudiuma ?

  • @parthasarathid306
    @parthasarathid306 Před 2 lety +2

    குழப்பம் தீர்ந்தது.
    மிகவும் நன்றி.

  • @chaitanyasravanthi
    @chaitanyasravanthi Před 3 lety +1

    Tkq sir 🙏...sir plz try to plan for seeds giveaway.

  • @m.n.vasanthm.n.lavanya1501

    Supper sir

  • @amuthakathiresan253
    @amuthakathiresan253 Před 3 lety

    Thanks bro

  • @karunakaruna4704
    @karunakaruna4704 Před 2 lety

    Sir wether it can be mixed up with fish and jaggery while preparing fish amino acid

  • @rameshrameshk8617
    @rameshrameshk8617 Před 2 lety +1

    After sugarcane harvesting finished , only one time can we use wdc use ,
    Kindly reply us

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed Před 2 lety +10

    சரி அடுத்த விளைச்சலுக்கு மறுபடியும் உரங்கள் போடுவதால்இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு மறுபடியும் விளைச்சல் எடுக்கலாமே.

    • @clashwithfun9606
      @clashwithfun9606 Před rokem

      நானும் அதைத்தான் நினைத்தேன்
      மேலுறம் என்பது எப்போதும் இட வேண்டும்

    • @saravanakrsna
      @saravanakrsna Před rokem

      இயற்கை ah illa chemical ah

  • @suguselvi4594
    @suguselvi4594 Před 2 lety

    I don't want to burn after harvesting of sugarcane residues.so can l use WDC just one time?

  • @enokashley2906
    @enokashley2906 Před 3 lety +1

    சூப்பர் sir

  • @kavi9293
    @kavi9293 Před 3 lety +1

    Spray pannum pothu potla irukara soil mela vilathungala

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 Před 2 lety

    Super 👍

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 Před 3 lety

    Athan per name itself is waste decomposer. So it should be used to decompose waste. Why as fertilizer . Usually farmers heap the cowdung it's komiyam etc in one place as a heap. By one year it turns as uram without wdc. Heavy composting usage txs for infn

  • @nageswariraghunathan3470
    @nageswariraghunathan3470 Před 3 lety +5

    Yes you are correct.. Its only to be used for any organic matter decomposition like vegetable waste compost, leaf mold, making animal waste manure 👍

  • @mariappanv6346
    @mariappanv6346 Před 2 lety +1

    சார் உண்மை தான் சார்.. WDC கரைசல் ஊற்றிய இடத்தில் மழை காலத்தில் (கடந்த நவம்பர் மாதம் ) கூட புல் கூட முனளக்களை சார். குப்பைகளை மக்க வைக்க மட்டும் WDC பயன்படுத்தலாம். உங்கள்பதிவு மிக மிக நல்ல அனுபவ பதிவு.

  • @hellofriends733
    @hellofriends733 Před 6 měsíci

    Super

  • @enokashley2906
    @enokashley2906 Před 3 lety +2

    Sir அப்ப liquid fertilizers குடுக்க முடியுமா?

  • @MrArunselva
    @MrArunselva Před 10 měsíci

    Can we use Bioenzymes instead of WDC?

  • @Sam-ie3oq
    @Sam-ie3oq Před 3 lety +1

    Sir can i buy from you WDC and send to malaysia

  • @geethaahalya892
    @geethaahalya892 Před 3 lety +1

    Passion fruit eppadi paramikirthu

  • @sivaramakrishnar7355
    @sivaramakrishnar7355 Před 3 lety +3

    Is it safe to use the compost which is made by using WDC solution.
    Please clarify ?

  • @senthilnathan7771
    @senthilnathan7771 Před 2 lety

    Salem Brito Raj pasanam seyyalam nu solraru? Oray kulappama irukay bro,thottam Siva use pannalamnu solraru? Neenga ipdi solringa

  • @goldenbells4411
    @goldenbells4411 Před 3 lety +2

    பயனுள்ள தகவல் ஐயா. நான் WDC வாங்கலாம் என்று நினைத்தேன். அந்த எண்ணத்தை கைவிட்டேன். நன்றி

  • @arasumani5969
    @arasumani5969 Před 3 lety +2

    நல்ல தகவல் அண்ணா

  • @ayishamilu6601
    @ayishamilu6601 Před 3 lety +2

    Ithanalathana enakkum aruvadai romba kammiyarkk thanks sir

  • @SubaBSc
    @SubaBSc Před 3 lety

    Ayya enga vayal ithai epdi payan paduthalam

  • @patrickjhon2855
    @patrickjhon2855 Před 3 lety +6

    Panjakavya, meenamilam rendomay nunooyir பெருகி tan. அப்போ athum tana manuku கேட்டது.? Wat abt உயிர் உரம்?

  • @ezuvoammanitha9270
    @ezuvoammanitha9270 Před 3 lety +1

    Ayya vivasayam inda aruvadikku appura... Makka kuppai vaikkol makkavaikkanum appuramm... Eppadi makka vaikkurudu... Adduku dan use pandram... Maditotam appadi illa comiyana sathu appuram neega sathu uram ittal mattuma WDC payan paduthanum illana payan padithira allvuku soil capacity irrukkavandum....

  • @akshayaaorganicgardenvlog5491

    நல்ல வேளை அண்ணா. நான் செடிகளுக்கு கொடுக்க தயாராக வைத்துள்ளேன். நல்ல தகவல் கொடுத்தீர்கள். போன சீசன் ல எனக்கும் இந்த பிரச்சினை இருந்தது. இரண்டாவது அறுவடை சரியாக இல்லை. எதனால் என்று புரியவில்லை. நீங்களே கூறிவிட்டீர்கள். மிகவும் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @malaraghvan
    @malaraghvan Před 3 lety +3

    உயிர் உரம் என்பது எதில் எல்லாம் உள்ளது

  • @samuelchrist9865
    @samuelchrist9865 Před 3 lety

    Mudaku( mulching) pottu. WDC use pannalaamma?
    Meen amilam and panchakaviya soilla use pannalaamma?

    • @RaviKumar-fx5dz
      @RaviKumar-fx5dz Před 2 lety

      மூடாக்கு மேல ஸ்ப்ரே பண்ணுங்க . அது சீக்கிரமா மக்கி உரமாகும்.

  • @senthilnathan7771
    @senthilnathan7771 Před 2 lety

    Innaikudhan bro order pannalamnu ninaichan,ippo?

  • @SaravananPraphu
    @SaravananPraphu Před 3 lety

    Anna coconut tree ku meno amilam montly 1time 20ml kodukalama

  • @jamessebastin8821
    @jamessebastin8821 Před 3 lety

    Em பற்றி சொல்லுங்க?

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o Před 29 dny

    வேதிபொருளும் அதே வேலைக்கு தானே பயன்படுந்துகிறோம்

  • @roshithunnikrishnan5412
    @roshithunnikrishnan5412 Před 3 lety +1

    Where do i get this WDC in chennai

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Před 3 lety +1

      அமசானில் நான்கு அல்லது பத்து பாட்டில்களாக கிடைக்கும் , நான்கு அல்லது ஐந்து நபர்கள் இணைந்து வாங்கி பிரித்துக்கொள்ளுங்கள்,தனியாக வாங்கினால் விலை அதிகம் மேலும் தனியாக கிடைப்பதில்லை,,

  • @KrishanChandraNCOF
    @KrishanChandraNCOF Před 2 lety

    Bottle you are showing is duplicate not authorised company

  • @santhakumaridoraiswamy398

    தெளிவான விளக்கம் ஐயா இந்த கரைசலை குறைந்த அளவு எப்படி செய்வது இல்லை 200 லிட்டர் தண்ணீர் கலந்து தான் செய்ய வேண்டுமா சொல்லுங்கள் பிளீஸ்

  • @hemalatharm1116
    @hemalatharm1116 Před 3 lety

    Thank you very much. Even I had the same problem in my flowering plants. The other you tubers who use wdc in their plants pl share your experience

    • @kavithak4363
      @kavithak4363 Před 2 lety

      @@ramaprabhakar3418 where can we get wdc pls share me

  • @DEMON_INOSUKE_FF
    @DEMON_INOSUKE_FF Před 3 lety +6

    நல்ல வேளை நாளைக்கு ஊற்றலாம் என்று இருந்தேன் தகவலுக்கு நன்றி அண்ணா

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 Před 3 lety +7

    சாணத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நுண்ணுயிரிகள் தானே wdc இயற்கை விவசாயம் எனும்போது அடிப்படையில் சாணம் தான் அதிகம் பயன்படுத்தறோம் அப்படி இருக்கும் போது அதே நிலை தான் நடக்கும் அதனால் தான் dilute பண்ணி wdc பயன்படுத்தலாம்னு சொல்றாங்க..... ரொம்பவும் குழப்பமாக உள்ளது இன்னும் தேடல்,தெளிவு வேண்டும், நன்றி

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Před 3 lety

      WDC ஒரு விட்மின் டேபிளட் மாதிரி,,ஆரஞ்சு நெல்லி எலுமிச்சை பச்சை கீரைகளில் விட்டமின்கள் நிறைந்துள்ளன ஆனால் அதை விடுத்து குறிட்பிட்ட விட்டமின் மாத்திரை வாங்கி உண்பதைப் போன்றது wdc பயன்படுத்துவது,,தேவையெனில் அவசரத்திற்காக சரியான முறையில் பயன்படுத்தலாம் ஆனால் அதுவே முழு உணவல்ல,,

    • @karthikeyani5217
      @karthikeyani5217 Před 3 lety

      Waste decomposer ல் சில வகை பாக்டீரியாக்கள் மட்டுமே உள்ளது அதை திரும்ப திரும்ப உபயோகிக்க அவை வேறு பாக்டீரியாக்களின் எண் ணிக்கையை குறைத்து விடும் குறிப்பாக தொட்டியில் வைத்து வளர்க்கும் போது

  • @jenilita747
    @jenilita747 Před 3 lety +1

    I have now learnt clearly about WDC. I use it as mentioned in the video. I will soon share my experience with you

    • @sisnageorge2335
      @sisnageorge2335 Před 3 lety

      Jeni, can you pls tell the content of this video in English.? I don't know Tamil. Now i am using wdc in the soil as fertilizer and decomposer in the ratio 1:3.

    • @jenilita747
      @jenilita747 Před 3 lety

      @@sisnageorge2335 The video has a lot of information. It is very difficult to describe it in words. But I'll try it for you..

    • @sisnageorge2335
      @sisnageorge2335 Před 3 lety

      @@jenilita747 ok. Thanks

    • @dineshmdu1976
      @dineshmdu1976 Před 7 měsíci

      ​@@sisnageorge2335 there is scientist who invented owdc watch his youtube channel
      youtube.com/@KrishanChandraNCOF?si=YQIpIrkPZrJaI0oZ

  • @FIANISHA
    @FIANISHA Před 3 lety +1

    WDC pathi sonnathukku Thank you Anna. .. 🙏🙏 enga madi thottathil , rose , guava nu ella plants laum sanku pooji niraaya irku , erumpu neraya irku , panju poola oru pooji leaf la irku , so rose sariya thalir varala , small size guava va irkum pothea uthirnthiruthu , enna seiya nu thérila anna ... Sanku pooji ku enna seiyanum solunga plzzzzz🙏🙏🙏

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Před 3 lety

      காலை நேரத்தில் தண்ணீரை அதிக வேகத்தில் பீச்சீ அடித்து பின்னர் ,அரிசி கழுவிய தண்ணீரில் சிறிது மைதா மாவை கரைத்து அதை சுடவைத்து ஆறியபின் நீரில் கரைத்து பாதித்துள்ள கிளைகள் இலைகளில் மாலை நேரத்தில் தெளியுங்கள்,மறுநாள் காலை மீண்டும் தண்ணீரை அதிக வேகத்தில் ஸ்பிரே செய்தால் மாவுப்பூச்சிகள் அகன்றுவிடும்,,

    • @FIANISHA
      @FIANISHA Před 3 lety

      @@amsnaathan1496 maavu pooji illainga , ithu panju maari irku , sanku pooji , ant neraya irku...

    • @FIANISHA
      @FIANISHA Před 3 lety

      @@amsnaathan1496 neenga sonna mari seitha pooji poiruma... Sanku poojiku enna seiyanum

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Před 3 lety

      @@FIANISHA யக்கா செஞ்சு பாருங்க ஐந்து நாள் இடைவெளியில் மூன்றுமுறை பாதிக்கப்பட்ட செடிகளில் செய்து பாருங்கள்,பலன் தெரியும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் உடலில் இனிப்பை வெளியேற்றும் அதை உண்ட எறும்புகள் வரும் எறும்புகள் மூலம் வேறு செடிகளுக்கும் பரவும் எனவே தாமதிக்காமல் செய்யுங்கள்,, காலையில் குளிர்ந்த நீர் ஸ்ப்ரே பின்னர் மாலையில் ஆறவைத்த அரிசிதண்ணீர் மைதா மாவு கரைசல் ஷ்பிரே மீண்டும் மறுநாள் காலை குளிர்ந்த தண்ணீர் ஸ்ப்ரே அவ்வளவுதான்,,

    • @crowns.i.hakeem7798
      @crowns.i.hakeem7798 Před 2 lety

      சங்கு பூச்சி என்றால் நீங்கள் முட்டைத் தோடு போடுவீர்கள் என்று நினைக்கிறேன். அதை நிறுத்துங்கள். Forceps வைத்து எல்லா சங்குப் பூச்சிகளையும் எடுத்து குப்பையில் போட்டு விடுங்கள். பாதிப் பிரச்சினை முடிவுக்கு வரும்.

  • @ramvijaya7764
    @ramvijaya7764 Před 3 lety +1

    Very useful information Sir. Thank you.

  • @krishnarasappan7317
    @krishnarasappan7317 Před 3 lety

    Yenga kidaikum

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew Před rokem

    🙏👍

  • @yananthesha5801
    @yananthesha5801 Před 3 lety

    வணக்கம். இலை மக்கு உரம் மற்றும் காய்கறி கழிவு உரம் மண்புழு உரத்திற்கு நிகரானதா ?

  • @jayasudha1652
    @jayasudha1652 Před 3 lety +1

    Nan wdc use panren vendai chedi Nalla height vanthathu ana Kai vaikalai ithuthan reason a thank u sir

  • @vairammuthu8147
    @vairammuthu8147 Před 3 lety

    Spray pannum pothu soil la padum athanala problem illaya

    • @suryasd710
      @suryasd710 Před 3 lety +1

      no . Athanala periya problems onnum varathu..

  • @nagarajank1231
    @nagarajank1231 Před 2 lety

    யூ டியூப் பார்க்கும் போது உஷார் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.
    தேடுதல் முக்கியம்.

  • @JBDXB
    @JBDXB Před 2 lety

    WDC. Kku. Appaa??

  • @jayabalaraman104
    @jayabalaraman104 Před 3 lety +2

    உயிர் உரம் போட்டால் மட்டும் திருப்ப திரும்ப போட்டால் தான் விளைச்சல் கிடைக்கும் அதற்கு பதிலாக ஜீவார்மிதம் பயன்படுத்தினால் செலவு குறைவு

  • @padmabr2596
    @padmabr2596 Před 3 lety +1

    Sudhakarkrishnan sir thankyou for your valuable information thankyou very much

  • @lathar4753
    @lathar4753 Před 3 lety

    Thanks for sharing👍👍👍

  • @sathyanarayanank4911
    @sathyanarayanank4911 Před 3 lety

    ஐயா W.D.C. mix காலம் எவ்வளவு நாட்கள் சிலநாட்களில் பூழுக்கள் வருகிறது திர்வு ?/?/?/

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Před 3 lety +2

      ஈ கொசுக்கள் முட்டையிடாமல் சாக்கு அல்லது மெல்லிய துணியை கொண்டு மூடி வைக்க வேண்டும்,,கலக்கும் குச்சியை பயன்படுத்தும் முன்னும் பின்னும் நன்கு கழுவியே பயன்படுத்த வேண்டும் இல்லையேல் ஈ கொசுக்கள் முட்டையிட்டு புழுக்கள் வளரத்தான் செய்யும்,மெல்லிய துணி அல்லது சாக்கு கொண்டு மூடி பயன்படுத்துங்கள்

  • @KrishanChandraNCOF
    @KrishanChandraNCOF Před 2 lety

    It is banned by government of India

  • @nithyasgarden208
    @nithyasgarden208 Před 3 lety

    உண்மைதாங்க சகோ. இயற்கைக்கு மாறான விஷயங்கள் செய்யும்போதுதான் பூமியில் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. முன்னோர்களின் வழிகாட்டுதலை பின்பற்றினாலே போதுங்க. நன்றி.

  • @ganeshp2870
    @ganeshp2870 Před 2 lety +1

    Sir wdc பயன் படுத்தி எருவை மக்கவைத்து மண்ணில் இடும் போது மண்ணில் இந்த நுண்னுயிர் பரவி இதே பாதிப்பை தருமா

  • @KrishanChandraNCOF
    @KrishanChandraNCOF Před 7 měsíci

    This product is already banned remove it

  • @ThilakaVathy-du3wj
    @ThilakaVathy-du3wj Před 3 lety +3

    Sir, pl be little fast.. no patience

  • @rajeshnagaraj293
    @rajeshnagaraj293 Před 2 lety

    மாட்டு சாணத்தை 6மாதம் கழித்து அப்படியெ பயன்படுத்தி இ
    இருக்கலாம்.

  • @KrishanChandraNCOF
    @KrishanChandraNCOF Před 10 měsíci

    It is fake bottle this company is not authorised

  • @user-me8ew2mx1i
    @user-me8ew2mx1i Před 9 měsíci

    🎉 தன்னைப் பிறர் ஏவிப்பணி கொள்ளுகின்ற நிலைக்கு உட்படாமல், தன் உழைப்பினால் விளைவித்துப் பெற்றதனை உண்பதே சிறந்த உணவாகும் என மறவாதீர் நுகர்வோர்களே 😂😂❤

  • @user-me8ew2mx1i
    @user-me8ew2mx1i Před 9 měsíci

    🎉 பங்கு முறை இயற்கை விவசாயம் செய்வது தன் பொறுப்பு என்று உணர்ந்து செயல்படுவது தன் உரிமை என மறவாதீர் நுகர்வோர்களே 😂😂

  • @pavithrajm7435
    @pavithrajm7435 Před 3 lety

    Bore water உப்பு தண்ணீராக இருந்தால் WDC தயரிக்கலாம

  • @arokkiyamhealthcaresolutio5514

    ஹலோ எதற்கும் உயிரங்கள் wdc எல்லாம் மிக குறைந்த நாள்கள் தான் உற்பத்தி தரும் வேதி உரங்கள் போல்

  • @southhousemaja3405
    @southhousemaja3405 Před rokem

    Hi

    • @southhousemaja3405
      @southhousemaja3405 Před rokem

      Are you willing to have a public discussion about WDC with a scientist?

  • @jayanthimothersongs1660
    @jayanthimothersongs1660 Před 3 lety +1

    WDC எங்கு கிடைக்கும்.

    • @devigachinnappan115
      @devigachinnappan115 Před 2 lety

      அமேசானில் ஆர்டர் செய்யவும்

  • @user-me8ew2mx1i
    @user-me8ew2mx1i Před 9 měsíci

    🎉 அத்தியாவசிய உணவுப் பொருள் எந்த விலைக்கு விற்றாலும் தான் வாங்கும் நிலைக்கு உட்படாமல் இருக்கும் போது சாவே மேல் என மறவாதீர் நுகர்வோர்களே 😂😂

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 Před 3 lety +1

    எனக்கு கடந்த ஒருவருடகாலமாக இதை குறித்து பல பதிலற்ற வினாக்கள் எனக்குள் , சரியான புரிதலை கொடுத்து இருக்கிறது இந்த பதிவு ஆதாரத்துடன் .........
    மிக்கநன்றி பயனுள்ள தகவல் .......
    அதுமட்டுமின்றி நானும் இந்த தவறு செய்து இருக்கி........
    என கூறியது பாராட்டுக்குறியது எத்தனை நபர்கள் இப்படி இருப்பார்கள் ................ Really Great sir 💖

  • @noname5294
    @noname5294 Před 2 lety

    சூடோமோனஸ் ,வெர்டி etc தீமை உண்டா

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 3 lety +1

    நல்ல வேளை நான் WDC யூஸ் பண்ணவே இல்லை ப்ரோ🙏👍