முதல் பட்டதாரிகளுக்கு அரசு வேலை | Govt job | First graduate | உங்களுக்கு அரசு வேலை வேண்டுமா?

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • SK 24 SANJAY' Instagram Link
    www.instagram....
    ----------------------------------------------------------
    For Buisness Promotions,Advertisment & Enquiries
    Whatsapp And Contact: +91 8220838302
    ----------------------------------------------------------
    Like || Share || Subscribe
    ----------------------------------------------------------
    #firstgraduategovernmentjobs
    #governmentjobsforfirstgraduate
    #firstgraduatecertificatedetailsintamil
    #firstgraduatecertificate
    #firstgraduatescholarship
    #firstgraduatecertificatedownloadonline
    #firstgraduatecertificateusesintamil
    #firstgraduatescholarshipintamil nadugovernmentorders
    #firstgraduatecertificatedetailsintamilapplyonline
    #firstgraduatejob
    #firstgraduateapply
    #firstgraduateamount
    #firstgraduateapplyonline
    #firstgraduateapplication
    #firstgraduatescholarshipamountintamilnadu2021
    #firstgraduateapplyonlinetamilnadu
    #afirstgraduatecourseinfeedbackcontrol
    first graduate benefits in tamil nadu,
    first graduate benefits,
    first graduate certificate online status check,
    first graduate certificate in tamil,
    first graduate certificate scholarship,
    first graduate documents,
    first graduate scholarship details in tamil,
    the graduate first date,
    first day of graduate school,
    first graduate certificate download online tamilnadu,
    first graduate joint declaration form,
    first graduate in family,
    first female to graduate officer course,
    first graduate govt jobs,
    first generation graduate,
    first generation college graduate,
    first generation graduate certificate,
    how to get first graduate certificate,
    the graduate first hotel scene,
    first class honours graduate,
    first graduate certificate how to apply,
    first graduate in tamil,
    first graduate in the world,
    first graduate in my family,
    first graduate scholarship in tamil,
    first generation graduate scholarship in tamilnadu,
    first graduate jobs in tamilnadu,
    first graduate job advice,
    first graduate loan,
    first graduate lady in india,
    first graduate marriage scheme in tamilnadu,
    first graduate meaning in tamil,
    first graduate certificate missing,
    graduate first numerical reasoning,
    first graduate online apply,
    first graduate of amu,
    first graduate of pnpa,
    first graduate certificate online apply,
    uses of first graduate certificate,
    first graduate certificate online apply 2020,
    first graduate certificate required documents,
    first graduate certificate rejected,
    first graduate scholarship in tamil nadu government orders 2021,
    first graduate stalin,
    first graduate certificate status check,
    first graduate tamil,
    first graduate certificate tamil,
    graduate first trailer,
    sofia the first graduate,
    first graduate certificate validity

Komentáře • 1,5K

  • @SK24SANJAY
    @SK24SANJAY  Před 3 lety +76

    முதல் பட்டதாரி பற்றிய சந்தேகங்களை கேட்க நமது Instagram Pageஇல் Message பண்ணுங்க
    Instagram Page Link👇
    instagram.com/sk24sanjay?r=nametag

    • @kavithas8492
      @kavithas8492 Před 3 lety +6

      Anna nanu Clg mudijichi 2years achii apply panalama

    • @kavithas8492
      @kavithas8492 Před 3 lety +3

      Pls anna reply paniga

    • @NaveenKumar-gt5uc
      @NaveenKumar-gt5uc Před 3 lety +2

      Bro na ippathan clg join panna poren enaku intha ceritificate vachu fees reduce pannuvangala bro

    • @gnanamani3312
      @gnanamani3312 Před 3 lety

      Diploma is Applicable or not

    • @kishoresenthil6794
      @kishoresenthil6794 Před 3 lety

      Enaku anna irukan Avan dipolam in mechanical engineering panni irukan .. ipo avantha muthal pattathariya...Na bsc mudichu iruken degree complete panniten .. dipolama 1st degree la Varuma

  • @tnpscguru1888
    @tnpscguru1888 Před 3 lety +331

    எங்க தலைமுறைலேயே நான் தான் கல்லூரி சென்று படித்து உள்ளேன்

  • @Kaviyarasu19EN16
    @Kaviyarasu19EN16 Před 3 lety +2

    Government didn't say to give government job for first graduates.they only say to give priority in government jobs for first graduates. ( We should know the difference between priority and give government job)

  • @woundedlion6741
    @woundedlion6741 Před 3 lety +13

    First graduate ellarukum lam job podamatanga aprm Tnpsc nu onu ethuku iruku....apdi job kudutha chinna level work than kudupanga..Tnpsc job level Ku irukathu

  • @thulasithulasi8301
    @thulasithulasi8301 Před 2 lety +1

    E sevai la 60 rs tha vanguvanga odanae poi pannikonga ellarum and one week kalichu tha varum certificate so please seekiram poi pannunga

  • @rajadurai3783
    @rajadurai3783 Před 3 lety +19

    Perant படிக்கவே இல்லைனா???,எப்படி மாற்று சான்று வைப்பது

    • @JoicemaryS
      @JoicemaryS Před 3 lety +3

      Bro .....avanga padikalanu oru letter ezhuthi avanga sign illana finger print vachu atha upload pannanum

  • @santhakumar9387
    @santhakumar9387 Před 3 lety +1

    நான் குடும்பத்தில் நான் பெரியவன்.அதனால் என்னால் மேற்படிப்பு இயலவில்லை அப்போது இருந்த சூழ்நிலை..ஆனால் என் தம்பி பட்டதாரி...என் நிலைமை ????

  • @Ash-du4kk
    @Ash-du4kk Před 3 lety +9

    Hello sir am first degree holder in my family and also handicapped my age 35 and நான் இன்னும் முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்கல please சொல்லுங்க சான்றிதழ் வாங்குன கண்டிப்பா government job கிடைக்குமா?

    • @suryakannan_
      @suryakannan_ Před 3 lety +2

      Sure ji kandipa chance iruku ,All the best

  • @indhumathi9323
    @indhumathi9323 Před 3 lety +1

    அண்ணா நா ஒரு மாற்றுத்திறனாளி அப்பாவின் மகள்.... இரண்டாம் நிலை ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடிச்சிருக்கேன்..அம்மா இறந்துட்டாங்க... அப்பாவின் certificate மூலமாக எனக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்க அண்ணா

  • @user-jl6dt5zp7w
    @user-jl6dt5zp7w Před 3 lety +6

    2009 நான் படித்து முடித்தேன். இப்போ வாங்கலாமா sir. நான் முதல் பட்டதாரி. என் அம்மா, அப்பாவுக்கு tc இல்ல. Pls reply

    • @Nilan_Academy
      @Nilan_Academy Před 4 měsíci

      சான்றில் பட்டபடிப்பு மேற்கொள்ள உள்ளாருன்னு தான் சான்று வரும் அதனால ஏற்கனவே படித்து முடித்தவர்கள் eligible இல்லை

  • @chinrasu.k9350
    @chinrasu.k9350 Před 3 lety +1

    நான் மூன்று டிகிரி ஏற்கனவே முடித்து விட்டேன் முதல் பட்டதாரி சான்றிதல் கொடுக்கமாட்டுகிறாங்க எங்கள் வீட்டில் நான்தான் முதல் பட்டதாரி. இ- சேவை மையத்தில் கேட்டால் இப்ப 12 th முடித்து விட்டு காலேஜ் சேரவங்களுக்குதான் அப்பளை பன்ன முடியுமா என்று சோல்றாங்க

    • @sriramkasinathan2005
      @sriramkasinathan2005 Před 3 lety

      Yes bro.... எனக்கும் அப்படி தான் சொல்லிட்டாங்க.....

  • @showkkath27
    @showkkath27 Před 3 lety +13

    Comments panna soldringa. But orutharukum reply panna maatringale bro... This is totally unfair...

  • @baskera1066
    @baskera1066 Před 3 lety +1

    வணக்கம் தோழரே நான் ஏற்கெனவே ஒரு டிகிரி முடித்து விட்டேன் நான் முதல் பட்டதாரி அப்ளை செய்து விட்டேன் ஆனால் அவர்கள் இப்போது கொடுக்க மறுக்கிறார்கள் ஏனென்றால் படிப்பதற்கு முன்னால் நீங்கள் அப்ளை செய்து இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் முன்பே முடித்தவர்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ் கொடுக்க மறுக்கிறார்கள் எந்த ஒரு அரசாணையும் இல்லை என்று ஆகையால் தங்களிடம் அரசாணை இருந்தால் தயவுசெய்து பதிவிடவும்

    • @annlakshmi2925
      @annlakshmi2925 Před 3 lety

      Enga அம்மா அப்பா padikala sir சான்றிதழ் இல sir

  • @mohamedyakoob70
    @mohamedyakoob70 Před 3 lety +4

    Bro முதல் பட்டதாரி சான்று வாங்கி அந்த சான்றை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு அவசியம் செய்ய வேண்டுமா ?

  • @682karthikam2
    @682karthikam2 Před 3 lety +1

    I am the first graduate of our family.I have a first graduate certificate and I registered my marks in employment and renewal it .In current I pursuing degree 3 rd year

  • @rajivmani574
    @rajivmani574 Před 3 lety +11

    எங்க வீட்டுல நான்தான் முதல் பட்டதாரி but எனக்கு marriage ஆயிடுச்சு நான் apply பண்ணலாமா bro plz

  • @arulkrishna4382
    @arulkrishna4382 Před 2 lety

    First Graduate certificate and Employment Already Registered Bro Tq so mach

  • @lotuskannan8224
    @lotuskannan8224 Před 3 lety +26

    The first graduate certificate I took while studying at Alredy College was Okava bro

    • @msdian5581
      @msdian5581 Před 3 lety +2

      Arivu irruka ipidi oru doubt vera

    • @sivas9646
      @sivas9646 Před 3 lety

      @@msdian5581 😂😂

    • @navethnaveth9732
      @navethnaveth9732 Před 2 lety

      @@msdian5581 avaru dubt avaru kekararu nee yan sutha thookittu vanta

  • @thavamurugans2709
    @thavamurugans2709 Před 3 lety +4

    அய்யா வணக்கம் 🙏..எங்கள் குடும்பத்தில் நான் தான் முதல் பட்டதாரி, நான் தொலைத்துறை கல்வி மூலம் பட்ட படிப்பு முடித்து உள்ளேன். என்னால் அரசு சமந்தமா துறையில் பணிக்கு விண்ணப்பிக்கலாமா?.... குரூப் 1, குரூப் 2 போன்ற தேர்வுகள் எழுத முடியுமா?...

  • @westernvelu
    @westernvelu Před 3 lety +6

    அம்மா, அப்பா school கே போகலேன்னா என்ன மாதிரியான ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்...

  • @sujathasegar9109
    @sujathasegar9109 Před 3 lety +17

    நான் எங்க வீட்டில் முதல் பட்டதாரி ஆனால் திருமணம் நடைபெற்றது

  • @kowsalyakowsi8017
    @kowsalyakowsi8017 Před 3 lety +8

    Sir அம்மா அப்பா படிகளை so அவங்களுக்கு TC Ella sir apo yenna panrathu

  • @kpmc1999
    @kpmc1999 Před 3 lety

    நான் முதல் பட்டதாரி சான்று வேலைக்கு அப்ளை பண்ண முடியவில்லை அதற்கு காலேஜ் படிப்பவர்களுக்கு மட்டும் தான் பதிய முடியும் என்று இ சேவை சொல்கிறார்கள்

  • @rajeshkannan.g8720
    @rajeshkannan.g8720 Před 3 lety +22

    Parents padikave illa nu dha first graduate vangurom aprm epdi avangaloda tc kedaikum ...yarachu solunga epdi enna nu

    • @udhayasekaran5183
      @udhayasekaran5183 Před 3 lety +2

      Avangaloda adhar kepanga tc ku badhila neenga apply pannumbodhu

    • @yamunagowri3386
      @yamunagowri3386 Před 3 lety +1

      @@udhayasekaran5183 no adhar keka matanga parents kita oru application written la kepanga nanga padikala nu solli manu ezhudhi kuduthu apply pannanum

    • @padmajothi9954
      @padmajothi9954 Před 3 lety +1

      Contact Rural VAO for uneducated parents proof without TC also

    • @kevindanieal5934
      @kevindanieal5934 Před 3 lety

      This point is right even am in the same situation where my both parents passed away and am 29 but my parents didn't completed graduation.. what is the solution can you please help me friends..?? 🙄

  • @ms_sai_ammu
    @ms_sai_ammu Před 3 lety +23

    Suppose parents kitta tc illaina enna pantrathu anna...parents 2 perume discontinue pannitanga school laiye....

    • @sugasinia2299
      @sugasinia2299 Před 3 lety

      Appa government job but pudikala sis.. Naa apply panlama?

  • @navinraja0701
    @navinraja0701 Před 3 lety +11

    Degree finished 8yrs back, I'm the 1st Graduate

  • @smnetcentersm8782
    @smnetcentersm8782 Před 3 lety

    நான் பட்டம் முடுத்துவிட்டேன் , நான் முதல் பட்டதாரி சான்று வாங்கவில்லை ,இப்போ எப்படி வாங்குவது . இ சேவையில் பதிவு செய்தாள் , ஏற்கெனவே பட்டம் முடித்துவிட்டிக்க நான் எதற்கு முதல் பட்டதாரி என்று பட்டம் தரணும் . என்று சொல்லுறாங்க .

  • @praveenabharathi1222
    @praveenabharathi1222 Před 3 lety +20

    En appa illa iranthutanga Amma ta school certificate yethume illa na yepdi certificate vanga

    • @sureshvasu815
      @sureshvasu815 Před 3 lety +4

      உங்கள் பெற்றோர் படிக்கவில்லை என்றால் அல்லது படிப்புச் சான்று எதுவும் இல்லை என்றாலும் உங்கள் பெற்றோருக்கு சுய உறுதிமொழி படிவத்தில் கையொப்பம் பெற்று நீங்கள் அப்ளை செய்யலாம்

  • @sujithaselvan1149
    @sujithaselvan1149 Před 3 lety +2

    சார் எனக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது என் கணவர் வீட்டில் நான் தான் முதல் பட்டதாரி ஆனால் என் அம்மா வீட்டில் என் அண்ணன் முதல் பட்டதாரி எனவே நான் என் கணவர் வீட்டை சார்ந்து என்னால் முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்க முடியுமா கூறுங்கள்

    • @nishanthkarthick5863
      @nishanthkarthick5863 Před 3 lety

      முடியாது. உங்கள் அண்ணன் தான் முதல் பட்டதாரி உங்கள் குடும்பத்தில்.

  • @abarnawhatishaurankunt2267
    @abarnawhatishaurankunt2267 Před 3 lety +31

    அண்ணா எனக்கு கல்யாணம் ஆகிடிச்சி நானும் முதல் பட்டதாரி தான் நான் பதிவு பன்ன முடியுமா அப்படின கொஞ்சம் link share பன்றிங்கள

  • @MAnandMAnand-xk2hr
    @MAnandMAnand-xk2hr Před 3 lety

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முன்று வருடங்களுக்கு ஆகிறது மாற்றுதிறனாளிக்கு வேலை கொடுங்க

  • @kuttynila9057
    @kuttynila9057 Před 3 lety +11

    Oru vealai husband and wife Na ithu set aguma Ila Amma appa veetu paditha irukuma

  • @esakkimuthu1509
    @esakkimuthu1509 Před 3 lety +1

    முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்கிவிட்டேன்,10th,12th stdக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டேன்

    • @thirugnanam9962
      @thirugnanam9962 Před 3 lety +1

      எங்க அம்மாold Puc முடித்திருக்கிறார்கள். அதனால் அது டிகிரியா எனத் தெரியவில்லை.

    • @esakkimuthu1509
      @esakkimuthu1509 Před 3 lety

      @@thirugnanam9962 Puc என்றால் என்ன?

  • @Vijayan_1017
    @Vijayan_1017 Před 3 lety +18

    Sir.... Na collage padichu mudichutta so na certificate apply panna mudiyuma

  • @asupathiamudha938
    @asupathiamudha938 Před 3 lety +1

    நான் முதல் பட்டதாரி வாங்கிட்டேன் அடுத்து என்ன பண்ண வேண்டும் அண்ணா, வேலை வாய்ப்பு அலுவலகம் பதிந்து இருக்கேன் 2000 எனக்கு 35வயது ஆகுது வேலை கிடைக்குமா

  • @ashokm2855
    @ashokm2855 Před 3 lety +9

    முதல் பட்டதாரி சான்றிதழ் நான் வாங்கி நான்கு வருடம் ஆகிறது இப்பொழுது அது செல்லுபடியாகுமா 🙏

    • @udaykumar9601
      @udaykumar9601 Před 3 lety

      Ashok bro ongalta orginal Certificate iruka bro

    • @dhanyaarun9003
      @dhanyaarun9003 Před 3 lety

      Epadi apply panuratu plz

    • @marimuthu2748
      @marimuthu2748 Před 3 lety +1

      @@dhanyaarun9003 esavai

    • @bala_1992
      @bala_1992 Před 3 lety

      2017 க்கு பிறகு எடுத்தால் மட்டுமே செல்லும்.

    • @sujinsujin3545
      @sujinsujin3545 Před 3 lety

      Athu yaipde eduthenga

  • @sivasubramaniyarajak3272
    @sivasubramaniyarajak3272 Před 3 lety +1

    Post office under central government
    TN govt eppadi posting alert pannamudium

  • @TrendingVideosoftheweek
    @TrendingVideosoftheweek Před 3 lety +41

    Thirumana aana pengal enna seivathu...ration card la irunthu peyar eduthachi appdi irukra pengal vera enna proof kudukanum.plz share the details of this

  • @rajenselvam5069
    @rajenselvam5069 Před 3 lety

    அம்மா மற்றும் அப்பா ஆரம்ப பள்ளிலேயே மாற்று சான்றிதழை விட்டு விட்டார்கள். அதற்கு பதிலாக வேறு ஆவணம் கொடுக்க முடியுமா? இல்லை என்றால் என்ன செய்வது? இதற்கு பதில் தருமாறு உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

  • @vishvanath4030
    @vishvanath4030 Před 3 lety +6

    என் வீட்டில் அக்கா முதல் பட்டதாரி ஆனால் எனக்கு வேலை வேண்டாம் நீ அப்ளை பண்ணு முதல் பட்டதாரினு அப்படி பண்ணலாமா....

    • @kulamamani
      @kulamamani Před 3 lety

      முடியாது. அதுக்கு தான் TC காப்பி வைக்கணும். அக்கா உங்களுக்குப் பின்னால பட்டம் முடிச் இருந்தா நீங்க தான் முதல் பட்டதாரி

    • @selvapandi8703
      @selvapandi8703 Před 3 lety

      Avanga certificate vangalaila bro

    • @kulamamani
      @kulamamani Před 3 lety +1

      @@selvapandi8703 vangalanalum avanga dhaan first graduate

    • @sudeshisude2807
      @sudeshisude2807 Před 3 lety +1

      Chance ila bro family card la kandu pudichituvanga

    • @vishvanath4030
      @vishvanath4030 Před 3 lety +2

      Family Card le akka name eduthaju

  • @maheslee1782
    @maheslee1782 Před 3 lety

    சார் நான் எங்க குடும்பத்துல நான் தான் ஃபர்ஸ்ட் முதுநிலைப் பட்டதாரி சார் முதுநிலை பட்டதாரி சான்றிதழ் இல்லை நான் எம்பிளாய்மெண்ட் ரெகிஸ்ட்ரேஷன் பண்ணி வச்சிருக்கேன்

  • @susisri4679
    @susisri4679 Před 3 lety +38

    Na first graduate but marriage ayiduchu appo eppadi apply pannurathu address Maritum proof Maridum pls reply

  • @elayaraja978
    @elayaraja978 Před 2 lety

    First Graduation certificate eduthuten employmentla register panniten

  • @sivasakthi6272
    @sivasakthi6272 Před 3 lety +4

    என் மூத்த சகோதரன் +2 படிக்கவில்லை.டிப்ளமோ முடித்துவிட்டு டிகிரி முடித்தான்.நான் அதன் பிறகு +2 படித்து விட்டு டிகிரி முடித்துள்ளேன். இதில் யார் முதல் பட்டதாரி?

    • @sathyagovindharajan60
      @sathyagovindharajan60 Před 3 lety

      Neegatha

    • @Nilan_Academy
      @Nilan_Academy Před 3 lety

      இருவருக்குமே சான்று கிடையாது. . டிகிரி முடித்துவிட்டால் விண்ணப்பிக்க கூடாது. உங்களில் முதலில் +12 முடித்தவர் கல்லூரியில் சேரும் போது விண்ணப்பித்திருந்தால் கிடைத்திருக்கும்

  • @eswarieswari5425
    @eswarieswari5425 Před 3 lety

    முதல் பட்டதாரி படிப்பின் ஆபத்தான வருஷம் தான் படிக்க வச்சு கஷ்டப்பட்டது எல்லாம் என்ன இப்படி கவர்மெண்ட் பண்ணுது

  • @mimicmeme5373
    @mimicmeme5373 Před 3 lety +4

    1M views Sema Gethu bro.. 🔥

    • @SK24SANJAY
      @SK24SANJAY  Před 3 lety +1

      Thank U Bro♥️🤩
      Keep Supporting Bro 🥳😍

  • @Muthulakshmi-fq3uu
    @Muthulakshmi-fq3uu Před 3 lety +1

    நான் உடற்கல்வி ஆசிரியருக்கு படித்துள்ளேன் எனவே எனக்கு அரசாங்கவேளை வாங்கலாமா. எப்படி வாங்குவது?

  • @VINOTHKUMAR-fz6qb
    @VINOTHKUMAR-fz6qb Před 3 lety +4

    Job epdi apply panrathunu thumbnail potutu certificate epdi apply panrathunu sollirukanga video fulla almost 80%CZcams channel ipdi than panranga

  • @thirumalai.s1196
    @thirumalai.s1196 Před 3 lety +1

    DDE certificate value irukka

  • @annaisathiyanagarthiyagara1538

    Sir na clg join pannum apo eadhutha first graduation certificate , ipo na clg midichitan atha vanchi apply panalama

  • @suryavijaybed2222
    @suryavijaybed2222 Před 3 lety

    Yes. First graduate certificate iruku. Employment correct ah renewal pani vachuruken

  • @sivasivaa7777
    @sivasivaa7777 Před 3 lety +66

    திருமணம் ஆன பெண்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்

  • @sundar.ksundar.k6922
    @sundar.ksundar.k6922 Před 3 lety

    என் அப்பா அம்மா படிக்க வில்லை.இரண்டு பெயரும் மரணம் அடைந்து விட்டார்கள். நான் 2006 ல் பட்டம் எனக்கு eligibility இருக்கா நான் முதல் பட்டதாாி சான்றிதழ் வாங்க வில்லை.

  • @padmavathi5238
    @padmavathi5238 Před 3 lety +6

    Apply பண்ண Age சொல்லுங்க முதல் பட்டதாரி யா இருக்கவங்க kuda பிறந்த வர்கள் govt job ல இருந்தா முதல் பட்டதாரிளுக்கு வேலை கிடைக்குமா

    • @marishgayu70
      @marishgayu70 Před 3 lety

      Same bro enakum sollingha bro

    • @firdhousramija53rf18
      @firdhousramija53rf18 Před 3 lety +1

      Illa sis kuduka maattaga.muthal pattatharuna unga veetla first degree nigathana ungaluku kidaukum sis

  • @kavinabi2.Ochannal
    @kavinabi2.Ochannal Před 2 lety

    Romba thangk na ennum edukala aduka poran anna thangk anna entha video ku🙏

  • @spsathiyapriya2370
    @spsathiyapriya2370 Před 3 lety +10

    Sir.. I am first graduate in my family. I completed PG before 5 years.. But Can I apply first graduation certificate now Sir..??
    I have my last TC with me Sir

  • @mssaravanan9477
    @mssaravanan9477 Před 3 lety +1

    சார் வணக்கம்
    நான் diploma in ece தமிழ் வழியில் படித்தேன் எனக்கும் PSTM CERTIFICATE கிடைக்குமா இதை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் சார்...

  • @VMHT
    @VMHT Před 3 lety +9

    Bro diploma padichavanga Enna pandrathu

  • @vijaykumar-io7sq
    @vijaykumar-io7sq Před 3 lety

    வணக்கம் நான் முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்கி விட்டேன் அதனை வைத்துத்தான் இஞ்சினியரிங் டிகிரி படித்தேன் அதனை கல்லூரியில் வாங்கிவிட்டார்கள் தற்பொழுது முதல் பட்டதாரிக்கான நகல் மட்டுமே என்னிடம் உள்ளது அது போதுமானதா

  • @narasimmanpbns
    @narasimmanpbns Před 3 lety +17

    எங்கள் வீட்டில் யாரும் படிக்கவே இல்லை எப்படி சான்றிதழ் கிடைக்கும் அவர்களுக்கு

    • @Madhi0930
      @Madhi0930 Před 3 lety +4

      Same doubt anna 🙄

    • @jagathajagatha7800
      @jagathajagatha7800 Před 3 lety +4

      Please ithuku reply panunga enakum same dout than I am teacher but enga veetla yarum padikala apo nannga enna panrathu

    • @narasimmanpbns
      @narasimmanpbns Před 3 lety

      @@jagathajagatha7800 same doubt tha bro , if u know plz help me too

    • @sivamani9873
      @sivamani9873 Před 3 lety

      Same doubt reply pennuga

    • @Ak-ou3uj
      @Ak-ou3uj Před 3 lety

      Yarume patikkalana ketaikkathu bro neenga degree muduchurukkingala

  • @shaayaan3707
    @shaayaan3707 Před 3 lety

    எங்க வீட்ல என்னோட அக்கா முதல் பட்டதாரி வாங்கிட்டாங்க ஆனால் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு என்னோட husband வீட்ல நான்தான் முதல் பட்டதாரி அப்போ நான் முதல் பட்டதாரிக்கு apply பண்ண முடியுமா?

  • @thirumozhiselvaraj3226
    @thirumozhiselvaraj3226 Před 3 lety +3

    Hi sir . I finished b.arch 3yrs ago . Education detail la apply panum pothu, current academic year,institute nu kekuthu. Athanala enala athuku mela proceed pana mudila . Can you help me how to proceed further .

    • @rajaraj2271
      @rajaraj2271 Před 2 lety

      Padicha clg name details podunga...am also same like u .i got certificate last week

  • @sasikalagopal8962
    @sasikalagopal8962 Před 3 lety +2

    அற்புதமாக விளக்கினிர் நன்றி

  • @akak-tv3px
    @akak-tv3px Před 3 lety +15

    Bro... marriage panuna ponuka yeptii apply pananu

  • @carnaticmusicfestival7521

    Mudhal pattathari chandru enga vaanganu and employment enga pannanu sir

  • @gopigopinath5822
    @gopigopinath5822 Před 3 lety +5

    Ennoda family la ennoda akka than first degree complete pannuchu naa first graduate certificate vanga mudiyuma bro ennoda akka ku first graduate certificate venam ah bro so naa apply panna mudiyuma

  • @suriyasuriya6220
    @suriyasuriya6220 Před 3 lety +1

    Sir remba kulappama iruku...amma appa padikala apm appa illla sir ...appa uruthi moli padivam ithala eppti proof kuduganum

  • @shivanpaaru7519
    @shivanpaaru7519 Před 3 lety +6

    Bro enga appa Amma padikala,,en elder sister dhan 1st degree mudicha,,,but avaluku marriage agi 4yrs aguthu,,Ipo na matto dhan eruken,,,na apply panna mudiyuma

  • @dineshmv10
    @dineshmv10 Před 3 lety +1

    Vera state la padicha 1st graduate certificate tharuvangala bro

  • @SelvaKumar-xr8ss
    @SelvaKumar-xr8ss Před 3 lety +3

    Bro 1st graduate certificate 2013 la eduthathu iruku ..athuve poodhuma bro?

  • @saraswathisakthivel2287

    சகோ..என்னுடைய பெற்றோர் படிக்கவில்லை.. என்னுடைய வயது 43 வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தற்போது வரை பதிவு செய்துள்ளேன்..முனைவர் பட்ட ஆய்விற்கு படித்து வருகிறேன்.. நான் முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்கினால் பயனளிக்குமா..தெரியபடுத்துங்கள் சகோ

  • @Sridevics-iv9zv
    @Sridevics-iv9zv Před 3 lety +11

    2017 la first graduate certificate vangiten...athu ipo use aguma...

  • @rajam8241
    @rajam8241 Před 3 lety

    ஐயா எனது பெயர் பவானி நான் கணவரால் கைவிடப்பட்டல் எனக்கு ஏதாவது ஒரு அரசு வேலை வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 10th failed

  • @rojaarun1933
    @rojaarun1933 Před 3 lety +6

    சுய உறுதிமொழி form epti vangurathu sir

    • @amsaveni8269
      @amsaveni8269 Před 3 lety

      சுய உறுதி மொழி என்றால் என்ன?

  • @pushpavalli3605
    @pushpavalli3605 Před 2 lety

    என் அப்பா படிக்கவில்லை. அம்மா மட்டும் ஐந்தாம் வகுப்பு படித்து இருக்காங்கSir. அம்மா படித்த ஆண்டு 1960இல்அவர்களுக்கு Tc எப்படி வாங்குவது Sir.

  • @premalathavijayakumar6364

    Sir, naan degree 2012 la complete pannitean... En family la naan thaan 1st graduate...
    E savai mayyam la 1st graduate certificate Ku apply panna poanean... Avanga apply panna mudiyaadhu nu solraanga sir ..
    Degeree pannum poadhey apply pannanum. Complete pannavanga apply panna mudiyaadhu nu solraanga sir...
    Pls guide me..

  • @devigadeviga9353
    @devigadeviga9353 Před 3 lety +1

    Sir இரண்டும் வாங்கிட்டு எங்க போய் தரனும் pls solunka sir

  • @kamaraja3642
    @kamaraja3642 Před 3 lety +38

    Whether we have committed sin that we have born in the family whose parents are educated. Every body can be posted on seniority in Employment registration or on competitive exam. Policy will not promote neither social justice nor quality of service. No age limit for various casts and religion. Only reservation can be followed lifting the age limit criteria so as to maintain equality , social justice and eradicate discrimination....

    • @citizentn9355
      @citizentn9355 Před 3 lety +6

      U r lucky ! Since ur parents are educated they can guide you ! We have no guidance ! So just dont compare without any idea of how this works !

    • @professor369
      @professor369 Před 3 lety

      @@citizentn9355 ooruku vandhu paatha dan nanba ivangalaukulam puriyum

    • @ashasaravanan8673
      @ashasaravanan8673 Před 3 lety

      So many polices are there to get govt post. This is also one among them..

  • @hanifaajmal6462
    @hanifaajmal6462 Před 3 lety +1

    I am first graduate
    And
    நான் கணவனால் கைவிடப்பட்ட பெண்

  • @kayalvizhi4346
    @kayalvizhi4346 Před 3 lety +7

    என்னோடே first graduate certificate orginal college la kuduthachi enkitta Xerox mattum than irrukku atha vachi apply pannalama sir

  • @eswarieswari5425
    @eswarieswari5425 Před 3 lety

    படித்து முடித்த 4 வருஷமாகுது அப்பா அவளுக்கு எல்லாம் என்ன செய்ய

  • @sangavisangavi2460
    @sangavisangavi2460 Před 3 lety +5

    Enakku marriage ayiduchu appo yaro da tc vaikkanum

  • @hanishkali8333
    @hanishkali8333 Před 3 lety +1

    நா பதில காலேஜ் படிப்பை நிறுத்தி விட்டேன் என் தங்கை டிகிரி முடிச்சிட்டா இப்ப யாருக்கு கிடைக்கும் அண்ணா

  • @udaykumar9601
    @udaykumar9601 Před 3 lety +4

    Antha Certificate na college padikumpothu edutha but ippo certificate illa puthusa apply pannanuma sir

  • @srikrishnas6790
    @srikrishnas6790 Před 3 lety

    முதல் பட்டதாரி சான்றிதழ் வேண்டும் தேவையான ஆவணங்கள்

  • @thulasiraman8524
    @thulasiraman8524 Před 3 lety +5

    Sir, நான் முதல்பட்டதாரி சான்றிதழ் பெற்று இன்ஜினியரிங் படிச்சேன், பொருளாதார சூழலால் course-அ discontinued பண்ணிடேன். So, இது eligible aaguma?

  • @alameenameen9
    @alameenameen9 Před 3 lety

    நான் 2014ல் பட்டம் பெற்றுள்ளேன் . 2011ல் முதல் பட்டதாரி சான்று வைத்துள்ளேன். நான் ஒரே மகன். இப்போது நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கிறேன். பழைய
    சான்றிதழ் போதுமானதா அல்லது புதிதாக விண்ணப்பிக்க வேண்டுமா???
    புதிதாக விண்ணப்பிக்க வேண்டுமென்றால் நடைமுறை கல்வி ஆண்டில் கல்வி பயிலக்கூடியவர்களுக்கு மற்றும் முதுகலைப்பட்டம் படிப்பவர்களுக்கு இணைய தளத்தில் பதிவு செய்ய வாய்ப்பாக உள்ளது. எனவே நான் எப்படி புதிதாக பதிவு செய்வது.
    பதில் கூறுங்கள்...

  • @vinothkumarm613
    @vinothkumarm613 Před 3 lety +7

    சுய உறுதி மொழி படிவம் father& mother Ku enga download பண்ணனும் sir

  • @senthilp9743
    @senthilp9743 Před 3 lety

    முதல் பட்டதாரி சான்றிதழ் இருக்கு அதையும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டுமா

  • @bhuvanarahini4346
    @bhuvanarahini4346 Před 3 lety +14

    I am married. Both family didn't get degree.. Me only graduate. How to apply. Amma veetla family card la en name irukkathu.. Husband family card join panlaama? Husband certificate add panlama?

  • @Praveena_143_
    @Praveena_143_ Před 3 lety

    Degree finished 6yrs back. 1st graduate clg la apply panrathu iruku

  • @jeyahulhack2548
    @jeyahulhack2548 Před 3 lety +14

    Diploma intha category la varuma

  • @kumarm7618
    @kumarm7618 Před 3 lety

    முதல் பட்டதாரி சான்றிதழ் டிகிரி முடிந்தபிறகு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்தால் போதுமா இப்போதே பதிவுசெய்ய வேண்டுமா

  • @jgowtham7878
    @jgowtham7878 Před 3 lety +4

    First graduate certificate vangana athu mel padipukku tha use agaum athuku tha vanganum nu solranga bro but ithuku nu thaniya ipo edhu panirukanglaa

    • @jotirunelvelikitchen4837
      @jotirunelvelikitchen4837 Před 3 lety

      S nanum try panni pathen apdidhan solranga bro enna panrathu

    • @sureshr6519
      @sureshr6519 Před 3 lety +1

      Yes bro Nan apply pannuna reject pannitanga degree mudichiruntha kodukkamattangalam currently studying pannaravangalukku Dan kotuppangalam

  • @ilayastarmuruga
    @ilayastarmuruga Před 3 lety

    E Sevai Center la First Gratuation Certificate Apply Panna Rs.60 only than Bro so yellarum Apply Pannunga

  • @sagulhameedjamal7472
    @sagulhameedjamal7472 Před 3 lety +3

    பட்டதாரி (degree) இல்லாமல் பட்டயம் (diploma) படித்திருந்தால் applicable லா?.

  • @ThivyaKaniThirunavukkarasuPR

    En anna degree completed certificate vankala,bcoz avanka complete panala ...ipo nanthan en family yo ta 1st graduate ta

  • @hackerquotes0018
    @hackerquotes0018 Před 3 lety +3

    Bro diploma apply pannalama

  • @yogalakshmi8067
    @yogalakshmi8067 Před 3 lety

    1) Ipo family la total ah 2 pasanga tha, mothal paiyan pattathariya irunthalum avanga vera work la irukathunala, enaku govt job venam nu sonna, adutha avanga kooda poranthu degree complete pannirukavangaluku govt job tharuvangala?
    2 ) illa pothal pattta thari ku job kidaikirathu ella document um ready ah iruku, but avangaluku keela ulla paiyan kashta pattu padichi pass aagi govt job la irukanga, so athana oruthavanga irukangale ungaluku ethuku nu vituduveengala? 3) illa ella thaguthiyum irunthu, govt exam clear pandrathuku romba kashta padura 2 paiyana, 1 st paiyanuku tha job koduthache so ungaluku kidaiyathu nu solliduvangala govt??

    • @renukakumar3281
      @renukakumar3281 Před 3 lety

      என்னோட பையன் முதல் பட்டதாரி அவனுக்கு அரசாங்க வேலை வாங்கினாள் என்னோட பொண்ணுக்கு அரசாங்க வேலை வாங்க முடியாமல் போய் விடுமா

  • @SUma-jo9fb
    @SUma-jo9fb Před 3 lety +7

    Appa amma death ayetanga. Veetila nan than muthal patathari. Enaku mariage achu, nan epdi apply panrathu, brother?