நீட் விலக்கு.. ஒன்றிய அரசு.. மாநில உரிமை.. அனல் பறக்க பேசிய Vijay.. மக்கள் Reaction.. | Neet | PTD

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • #PuthiyaThalaimuraiTV #vijayspeech #neet #publicopinion #tvk #tvkVijay #tamilagaVetriKazhagam #vijaystudentsmeetsecondphase #Thalapathyvijay #vijaystudentsmeet #thalapathyspeech #thalapathyvijayspeech #thalapathystudentsmeet #Chennai #vijay #vijaymeetsstudents #10thtoppers #12thtoppers #tvkawardsceremony #voxpop
    நீட் விலக்கு.. ஒன்றிய அரசு.. மாநில உரிமை.. அனல் பறக்க பேசிய விஜய்.. மக்கள் Reaction.. "விஜய் முதலமைச்சரா வந்து..." | TVK Vijay | NEET Exam | vijay speech about neet | Public opinion | PTD
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 173

  • @sruthih7509
    @sruthih7509 Před 4 dny +74

    அடுத்த கமல்ஹாசன் வருகிறார்.

    • @surenkumars3181
      @surenkumars3181 Před 3 dny

      perfect..... ivan ippudiea ponana seekiram tvk kadaya close pannitu poga vendiyathutha.... aprm dmk la senthu mp seat vangittu nimmathiya iruparu.... vasu aagum thambigal status pottutu poiduvanga.....

  • @RaviChandran-jg4xn
    @RaviChandran-jg4xn Před 3 dny +45

    விஜய் அவர்களுக்கு விவரம் பத்தவில்லை அரசியல் அனுபவம் இல்லை

  • @velua3419
    @velua3419 Před 3 dny +36

    இவர் மாற்றம் என்று நினைத்தேன் ஆனால் இப்போது தான் தெரிகிறது திராவிட மாடலின் நீட்சி என்று

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 Před 3 dny +44

    நீட்விளக்கு அளித்தால் கவர்னர் , CM , Minister,MLA ,MP எதிர் கட்சி தலைவர்
    கோட்டானு Medical சீட் வியாபாரம் செய்வார்கள்.

  • @kalakkalchannelkalakkalchannel

    ஆயிரம் பேர் வந்தாலும் கேப்டன் விஜயகாந்த் மாதிரி திமுக அதிமுக வ எதிர்த்து தைரியமாக அரசியல் பண்ண ஆள் இல்லை😢😢😢😢

    • @VanithaS-ot3zj
      @VanithaS-ot3zj Před 3 dny +5

      அண்ணாமலை இப்போது தைரியமாக எதிர்க்கிறார்

    • @whitedevil2413
      @whitedevil2413 Před 3 dny +4

      Annamalai anna irukanga

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman Před 3 dny

      ஏன் அண்ணாமலை ரை தைரியம் ஆக அறிவுப்பூர்வமாக கோடிட்டு தெளிவாக பேசக்கூடிய தலைவர் தமிழகத்தில் இதுவரை இல்லை

    • @siva-vy2uh
      @siva-vy2uh Před 3 dny

      Neet தேர்வுக்காண கோச்சிங் சென்டர் கட்டணத்தை மத்திய அரசு செலுத்த வேண்டும். Option 2.. Neet படிக்கும் மாணவர்களின் அனைத்து கட்டணத்தை மத்திய மாநில அரசு ஏற்க வேண்டும்... குடிகார நாய்கள் குடுபத்துக்கு மாநில பாஜக சார்பில் ஒரு லட்சம்... தேசத்தின் மருத்துவ மாணவர்களுக்கு என்ன செய்திருக்க்கு இந்த அரசுகள்... 🔥🔥🔥நாம் தமிழர் கட்சி 🔥🔥🙏

  • @kkalidass4212
    @kkalidass4212 Před 4 dny +48

    மாப்ளே இவன் எங்கேயோ செமத்தையா வாங்கி இருக்கான்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz Před 4 dny +57

    சினிமாவில் தலைவனை தேடாதீர்....
    தலைவனை சினிமாவில் தேடாதீர்.....

    • @chakkaravarthit9463
      @chakkaravarthit9463 Před 4 dny +2

      Ippa ni enna sollavare

    • @Kumaran847
      @Kumaran847 Před 4 dny

      Vija ah enda nee support panra? Nalla nadicha pathu rasi ​@@chakkaravarthit9463

    • @user-lv4mc9cu3n
      @user-lv4mc9cu3n Před 4 dny +2

      சரியான கருத்து

    • @mohammednayeem7337
      @mohammednayeem7337 Před 4 dny +1

      Solrathu udhayinidhi uppees 😂

    • @Siva-wy8cz
      @Siva-wy8cz Před 4 dny

      @@mohammednayeem7337 விஜய், உதயநிதி இரண்டும் தமிழ் நாட்டுக்கு தேவைஇல்லாதது

  • @dharmarajdharmaraj345
    @dharmarajdharmaraj345 Před 4 dny +36

    Neet vendum

  • @raviradhar1979
    @raviradhar1979 Před 3 dny +24

    போய் மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடம் பொதுமக்களிடம் கேட்டுப்பாருங்கள் நீட் வேணும் என்று சொல்லுவார்கள்

  • @viswanathangiridhar9269
    @viswanathangiridhar9269 Před 4 dny +31

    Neet venum

  • @YogaNatarajan-ui4my
    @YogaNatarajan-ui4my Před 3 dny +8

    நீட் வேண்டும்

  • @VijayMari-vz6jo
    @VijayMari-vz6jo Před 4 dny +23

    I like neet

  • @kumarramamoorthy5035
    @kumarramamoorthy5035 Před 3 dny +18

    I want neet

  • @vigneshvikki1731
    @vigneshvikki1731 Před 4 dny +18

    next kamala hasaan coming

  • @ashokhari3542
    @ashokhari3542 Před 4 dny +21

    We support modiji ❤❤❤❤❤❤

  • @tamizhan9847
    @tamizhan9847 Před 4 dny +25

    Blue shirt anne 🔥

  • @m.r9888
    @m.r9888 Před 3 dny +5

    மாணவர்கள் படிக்க வேண்டும் என்பது அரசின் கடமையாக இருக்க வேண்டும் படிக்க வேண்டாம் என்பது தமிழக அரசு விஜயும் அவர்களுள் ஒருவர் பூரண மதுவிலக்கு பற்றி விஜய் ஏன் பேசவில்லை தமிழ்நாட்டு மக்கள் ரசிகர்கள் என்ற முறையில் வாக்கு அளிக்க கூடாது மாநிலத்துக்கு நல்லது செய்வாரா என்று பார்க்க வேண்டும்

  • @ManiV-yn2rb
    @ManiV-yn2rb Před 3 dny +3

    விஜய் பேசரத பார்த்தால் ஏதோ பம்மி பம்மி யாருக்கோ பயந்து பேசர மாதிரி இருக்கு. இதற்கு முன்பு பேசிய அந்த கம்பீரம் missing.

  • @its_me_anbil_arulmozhi123

    Neet venun..
    Ban TNPSC and allot jobs based on 12th marks..😏😏

    • @SDivya-tl3tp
      @SDivya-tl3tp Před 3 dny

      👏👏👏👏

    • @premnath0025
      @premnath0025 Před 3 dny

      Tnpsc exam வெச்சாலும் இல்லைன்னாலும் பணம் மட்டும் தான் பேசும் தோழ

  • @soundararajansoundar5619
    @soundararajansoundar5619 Před 4 dny +25

    அறிவாலய அள்ளக்கை விஜய், புதிய தலைமுறை

  • @vjy0037
    @vjy0037 Před 3 dny +5

    NEET kandippa Venum

  • @mentalgaming1370
    @mentalgaming1370 Před 4 dny +16

    மிண்டும்மிண்டும்தவறுசெய்கிறார்கள்நடிகர்களைஅரசியலுக்குஎடுத்துவாரதிர்கள்

  • @shobanar8651
    @shobanar8651 Před 4 dny +11

    Innoru Kamal 😂

  • @Velavan-ys5pt
    @Velavan-ys5pt Před 4 dny +11

    முயற்சி செய்பவர்களுக்கு இறுதியில் வெற்றியே

  • @ramakrishanarama5757
    @ramakrishanarama5757 Před 4 dny +14

    Vijay waist below

  • @TheSat123321
    @TheSat123321 Před 3 dny +5

    Neet need......neet ila na big corruption nadakum....nama politician nala kala katiruvanga

  • @gopikb5755
    @gopikb5755 Před 3 dny +9

    அடுத்த திராவிடியாப் பையன் இந்த விஜயஹாசன்...

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Před 3 dny +3

    விரைவில் விஜய் திராவிட கொத்தடிமை ஆவார்

  • @vijay.s3337
    @vijay.s3337 Před 4 dny +5

    Na podvan vote ❤❤❤❤

  • @MurugesanMurugesan-vj8ln

    விளையும்.பயேர்.முளேலே.தெரியும்விஜை.நாற்காலி.ஆசை.மட்டும்.தான்..

  • @mariyappana3093
    @mariyappana3093 Před 4 dny +16

    விஜய் வேஸ்ட்

  • @balasupramani6681
    @balasupramani6681 Před 3 dny +1

    இவ்வளவு நாளா ஏண்டா நீட் வேணும்னு நீங்கள் சொல்லல 😅

  • @maniramachandran2360
    @maniramachandran2360 Před 2 dny

    விஜய் அவர்கள் நடிப்பில் சிறப்பு உள்ளவராக இருக்கலாம் படிப்பை பற்றி அவருக்கு எந்த அளவுக்கு அவர் படித்துள்ளார் என்ற விஷயம் தெரியவில்லை

  • @mariyappana3093
    @mariyappana3093 Před 4 dny +19

    நடிகர்பின்னாடிபோனா. நாசமாபோயிறிவிங்க

  • @chandranr8603
    @chandranr8603 Před 2 dny +1

    புதிய தலைமுறை குறைந்தது 100 நபர்களிடம் NEET விஷயம் பற்றி தெரிந்தவர்களிடம் சர்வே செய்ய வேண்டும்.

  • @MuthuVel-ck8ob
    @MuthuVel-ck8ob Před 4 dny +3

    மாற்றம் ஒன்றே மாறாதது

  • @manij8616
    @manij8616 Před 3 dny +2

    Neet examination must be required , if not only who is having cash became doctors .

  • @shanshankar-xu5oi
    @shanshankar-xu5oi Před 3 dny +1

    விஜய் பிடிக்கும்...
    ஆனால் அவர் பேசிய
    அந்த ஒன்றிய அரசு....
    முகம் சுலிக்க வைக்கிறது 😔

  • @mdinakaran5942
    @mdinakaran5942 Před 4 dny +4

    Neet venum apdiyae 7.5 lakhs kasu venum for fees

  • @user-lv4mc9cu3n
    @user-lv4mc9cu3n Před 4 dny +4

    ரெம்ப பழசு

  • @vigneshvikki1731
    @vigneshvikki1731 Před 4 dny +2

    super word tnpsc kolarapudi la tnpsc cancel panala tamil nadu govt oru neyayam central ku oru neyayam

  • @srimeenakshitextilessrimee5475

    Vijay is tamil words

  • @BalajiRakeshchennai
    @BalajiRakeshchennai Před 3 dny +2

    Simply waste of time. Let him understand what is politics and straightforward. NEET is mandatory to understand deep study.

  • @geethajayagopaljayagopal8628

    உள்ளே உட்கார்ந்து ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் கை தட்டும் சினிமா நடிகர் ரசிகர் கூட்டத்தை விட கருத்து சொல்லும் மக்கள் பரவாயில்லை.ஆனால் ஒரு நாட்டை நிர்வகிக்க பணம் உதவி செய்யும் உள்ளம் மட்டும் போதாது என்பதை நடிகர் போதையில் உள்ளவர்கள் தெரிந்து கொண்டால் நல்லது. எத்தனையோ கோடீஸ்வர்ர்களும் பிரபலங்களும் சமூகநல அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் கூட ஏழை மாணவ மாணவிகளுக்கு நிதி உதவி சத்தமில்லாமல் செய்கின்றன.அதற்காக முதலமைச்சர் ஆகி விட முடியுமா.

  • @MurugesanMurugesan-vj8ln

  • @entertainmentchannel5107
    @entertainmentchannel5107 Před 4 dny +13

    Vijay ❤

  • @MurugesanMurugesan-vj8ln

    Vijai.sari.vara.maattar..DMK.sayal.poolaerukku.

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej Před 3 dny

    நீட் விலக்கு பற்றிபேசினால் மக்கள் இடையே பேசப்படும் அவர்விளம்பரத்திற்கு பேசுகிறார் என புரிந்துக்கொண்டதமிழக மக்கள் ஓட்டுபோடும் பொழுது பணம்வாங்கிக்கொண்டுஓட்டுபோடவேண்டும்.

  • @ooty716
    @ooty716 Před 4 dny +1

    doctor aguradhu romba chinna visayam illa athu romba periya visayam andha alavuku avangaluku memory power venum so neet exam vandhu romba tevaiyana visayam oruthanga brain power evalo alavuku irukunu teriyama ne doctor ayidunu sola mudiyadhu so neet vekanum

  • @pandiappa4721
    @pandiappa4721 Před 3 dny

    Vijay entha katchikkum support panna koodathu

  • @venkat9678
    @venkat9678 Před 3 dny +1

    Why Onriya Arasu?

  • @ngsuresh20
    @ngsuresh20 Před 3 dny

    Black t shirt ena work pandranu கேட்டு சொல்லுங்க

  • @Abskitchen2023
    @Abskitchen2023 Před 4 dny +1

    Aama sir freeya kodukarapo ungalukulam theriyala avangalam ethuku kodukuranganu vijay studentsku panrapo than theriyuthu Ava ru jaikurathuku panrarunu ena oru arivalinga pa

  • @Vetrikodiyetru
    @Vetrikodiyetru Před 3 dny +2

    விஜய்க்கு ஓட்டு போடலாம்னு இருந்தேன்... நல்லவேலை... இவன் திமுக உறவு போல... கமல் version 2....

  • @siva-vy2uh
    @siva-vy2uh Před 3 dny

    Neet தேர்வுக்காண கோச்சிங் சென்டர் கட்டணத்தை மத்திய அரசு செலுத்த வேண்டும். Option 2.. Neet படிக்கும் மாணவர்களின் அனைத்து கட்டணத்தை மத்திய மாநில அரசு ஏற்க வேண்டும்... குடிகார நாய்கள் குடுபத்துக்கு மாநில பாஜக சார்பில் ஒரு லட்சம்... தேசத்தின் மருத்துவ மாணவர்களுக்கு என்ன செய்திருக்க்கு இந்த அரசுகள்... 🔥🔥🔥நாம் தமிழர் கட்சி 🔥🔥🙏

  • @RamaRaj-vy2ef
    @RamaRaj-vy2ef Před 2 dny

    Neet for poor student Neet want

  • @sumithrankuttan6906
    @sumithrankuttan6906 Před 2 dny

    Vijay go and ask Manmohan singh and Gandhi about Neet

  • @vijaiaji
    @vijaiaji Před 4 dny +4

    Neet venum thaa appo thaa middle class student exam pass panna mudium. Illaana money irukkuravankka sit vankittuvankaa... But government school students same% kooduthaa naallaa irukkum for example 50% koduthaa naalaa irukkumm

  • @anandraj-ni6vq
    @anandraj-ni6vq Před 3 dny

    Via neelankari house in danger. Big bridge is coming

  • @MurugesanMurugesan-vj8ln

    காமராஜர்.sir..narmaithan.ஜெயிக்கும்.nnu.makkal.ean.atharmathin.பக்கம்.

  • @enparvaimyviews
    @enparvaimyviews Před 3 dny

    T nagar la ellarum keekuringa merinala kelunga sariya irukkum sir

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj Před 3 dny

    Vijay taking about NEET he is trying to students for vote banking only 🎉🎉🎉

  • @madhavannadadur4224
    @madhavannadadur4224 Před 4 dny +2

    3.07 thanni oru pudungi enna nenikiran 😂😂.

  • @karticksriram
    @karticksriram Před 3 dny

    I don't know how people are so insensitive!!!!
    Let's celebrate actors n let's pick CM's from the film industry....
    To be a CM we need to have some basic knowledge....
    It's up to an individual's judgement n consciousness to decide if these plp are real material!!!

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb Před 3 dny

    1.5 crores per MBBS in private medical colleges and universities. Will Joseph pay 1.5 crores per student ? 😂😂😂😂😂😂😂

  • @vigneshwiki4661
    @vigneshwiki4661 Před 3 dny

    Blue sattai sir your great 👍
    Vijay is totally inexperienced person for politics 😂

  • @subashchandranub516
    @subashchandranub516 Před 4 dny +1

    Irresponsible speech. To be condemned. Better he concentrates in acting career

  • @Alpha_Vector_14_
    @Alpha_Vector_14_ Před 4 dny

    Students choice neet vanam plz

  • @lovelypraveen2768
    @lovelypraveen2768 Před 3 dny

    Padam nadikuravangaluku vote podathinga panam surutravangaluku podunga....nadikurathu oru thozil .. avlotha..arasiyaluku yaru venalum varalam ...nermaya erukuravangaluku vote pannunga...

  • @rabiyathulbasariya6406
    @rabiyathulbasariya6406 Před 3 dny +2

    Lusu mari pesuranga.... Oruthavanga padicha padathuku.. aparpatdu kekuranunga neet ... Atha theliva thalapathi solitdu than... Vedam nu sonnaru

  • @i.g.jayvasu6606
    @i.g.jayvasu6606 Před 3 dny

    Sir first press meet koduka solunka😂

  • @Abskitchen2023
    @Abskitchen2023 Před 4 dny

    Seithalum comment seiyalainalum comment ena than pa panna neengalum seiya maateenga seiyanumnu erankuravangalaiyum seiya maateenga

  • @Alpha_Vector_14_
    @Alpha_Vector_14_ Před 4 dny

    Blue shirt thatha 2016 la yathu neet

  • @Sathya01015
    @Sathya01015 Před 2 dny

    Tamizh makkal koothadigal pinnadi poradha niruthavey maatanunga 😂😂😂

  • @SanthoshSanthosh-ph5cl
    @SanthoshSanthosh-ph5cl Před 4 dny +12

    நடிகர்களை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் இனிமை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 18 வயசு கீழே இருக்கிற பயல்களுக்கு ஒரு எழவும் மேலும் தெரியாது.

  • @chandramohanev7439
    @chandramohanev7439 Před 3 dny

    Politics ii not a cinima

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb Před 3 dny

    Vijay Joseph , NEET is good for poor people ,students. 😂😂😂😂😂😂

  • @sureshgopi8024
    @sureshgopi8024 Před 3 dny

    Neet patti vijay ku onnum theriyathu ya avaru collegke cut adichavaru . Avarukku neet pathi yenna therium doctor ku padichara ila avaru pillaikala doctor ku padikka vachara

  • @achivers1945
    @achivers1945 Před 4 dny +1

    Vote for Vijay

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 Před 2 dny

    ஒழுங்காக வரி கட்ட தெரியாதவனுக்கு எதற்கு அரசியல்

  • @firenews7754
    @firenews7754 Před 3 dny

    Script padichu sollura mathiri irruku... education pathi ivaru enna theriyum...neet romba mukiyam...quality ahana education system a change pannuga ...

  • @anandnagarajan1564
    @anandnagarajan1564 Před 3 dny

    Another D M K b team. He will become a non entity in no time.

  • @kumareasan8759
    @kumareasan8759 Před 2 dny

    DMK Politicians have more medical colleges. They are losing income of nearly 1000 crores. That is why DMK is fighting against NEET. If they want to fight against NEET, let them fight against NEET for the entire nation. Knowlegeble people should think of it.

  • @BABLOO2015
    @BABLOO2015 Před 3 dny +3

    விஜய்க்கு பேரு நாசமாக போகுது. அறிவில்லாதன் என்று புரியுது.

  • @muthunagarajan6501
    @muthunagarajan6501 Před 3 dny

    100 koti salery vanguvaru ana tax katta mataru , pondicherry la poi car etuparu evaru tamilnata kapatha porara

  • @sanjeeviraja5634
    @sanjeeviraja5634 Před 3 dny

    Vijay will do further in spoiling the vote bank of Dravidians model and Seeman

  • @masterjagathjayamani7557

    தமிழ்நாட்டு மாணவ மாணவிகள் மானத்தை வாங்குறானுவோ தற்குறிகள்😂😂😂

  • @parameshjoker7165
    @parameshjoker7165 Před dnem

    3.50 thannai puluthiyaga unarndha tharunam

  • @velvijay8805
    @velvijay8805 Před 3 dny

    Adey Negativity Munjaanungla👹

  • @rajmurthy4366
    @rajmurthy4366 Před 2 dny

    Pirivinai pesuran.joseph vijay

  • @sampathp.sampath4557
    @sampathp.sampath4557 Před 4 dny +2

    Makkal. Onnum. Muttal
    Illai. 1:39
    Ellorum... M. G. R.. Aga. Mudiyathu.
    Makkalukku.
    Ariurai...........
    Sollu..munnadi
    Thannudaiya.
    Thaguthiyithan.
    Pavitra.
    Sollivittathe.....
    1:39

  • @ajithar4217
    @ajithar4217 Před 4 dny +4

    😂😂😂😂

  • @THN_news
    @THN_news Před 4 dny

    ennada dravida model Dravida Aatchi nu solla bayama😂

  • @ngsuresh20
    @ngsuresh20 Před 3 dny

    உங்கள் வீட்டில் மாணவர்கள் இறந்த பிறகு neet வேணும் என்று solluviya boomer அங்கிள்

  • @OppenChad
    @OppenChad Před 3 dny

    Modi media

  • @cricketcorner5714
    @cricketcorner5714 Před 2 dny

    Vijay Tharkuri 😂😂

  • @VinothVino-zh9qj
    @VinothVino-zh9qj Před 3 dny +1

    Dmk coppy vijay jokar

  • @karuppiahk162
    @karuppiahk162 Před 3 dny

    பன்றிகூடசேரும்கன்றும்

  • @kanakarajannatarajan3859

    Pothai theliyavillai

  • @jamesjames-or9bz
    @jamesjames-or9bz Před 3 dny

    Daii Manisanketta peidi Eadukada purapayalum sangiya iruku😅