சுடுகாட்டில் இத்தனை வலிகளுடன் வீரபத்திரசாமி | buhari junction

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • சுடுகாட்டில் இத்தனை வலிகளுடன் வீரபத்திரசாமி |buhari junction #Cbe #annamalai #loksabhaelection2024
    In the haunting stillness of the night, a diminutive figure stands tall, defying his physical limitations, and dedicating his life to watch over the souls at rest. Join us in this compelling documentary as we delve into the extraordinary life of Veerapathirasamy, a brave and resilient dwarf who has found his purpose amidst the tombstones.
    Beneath the moonlit sky, Veerapathirasamy takes us on a journey through the graveyard he lovingly tends, sharing the untold stories of those who lie in eternal slumber. He opens up about the challenges he faces daily, not only in maintaining the grounds but also in battling the cruel taunts and prejudice from a society that often fails to see beyond his appearance.
    As we listen to his poignant reflections, we witness how Veerapathirasamy transforms these hardships into strength, drawing inspiration from the very souls he guards. Through his touching anecdotes and unyielding spirit, he reminds us of the power of compassion and resilience in the face of adversity.
    This stirring video is brought to you by Buhari Junction YT Channel, a platform that celebrates the untold stories of everyday heroes. Join us in honoring Veerapathirasamy's extraordinary dedication, as we shed light on the unseen struggles of those who stand tall despite the odds stacked against them.
    #UnsungHeroes, #DwarfGuardian, #GraveyardWorker, #HumanResilience, #InspirationalStory, #CommunityService, #EmpoweringPeople, #NightShiftWorker, #StrengthAndDetermination, #LifePurpose, #TamilVideo, #BuhariJunctionYTChannel
    இந்த உலகத்தில நாம எல்லாருமே வழிப்போக்கர்கள்தான்.ஆனா இந்த உலகமே நமக்குத்தான் சொந்தம்னு நினைச்சு மேல கீழன்னு பல அடுக்குகளோட வாழ்ந்துட்டு இருக்கோம், அப்படிப்பட்ட இந்த சமூகத்தில் நிறைய புறக்கணிப்புகளும் அவமாஅங்களும் கடந்து வந்த மனுஷன் தான் வீரபத்திரசாமி
    வீரபத்திரசாமிக்கு வயது முப்பத்தி ஏழு.உயரம் மூன்றரை அடி. தாத்தா ,அப்பா என மூன்று தலைமுறையாக கோவையில் உள்ள மயானத்தில் மயானப்பணியாளாராக வேலை பார்த்துவருகிறார். பேரு வீரபத்திரசாமின்னாலும் அவரோட உயரத்தை வச்சு எல்லாரும் பாண்டி,கட்டையான்னு தான் கூப்பிடுறாங்க.. எல்லா பசங்க மாதிரிதான் பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சாரு வீரபத்திரன்.ஆனால் வாத்தியார்களே இவரை படிக்க விடாம இவரோட சுடுகாட்டு வேலையை அடையாளப்படுத்தி புறக்கணிக்கவும் படிப்ப விட்டுட்டு முழுநேரம் சுடுகாட்டுல வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டாரு.
    Join this channel to get access to perks:
    / @buharijunction
    _____________________________
    #buharijunction #documentary #inspiring #motivational
    Follow Me On:
    Facebook: www.facebook.c...
    Instagram: / buharijunction

Komentáře • 42

  • @levins_handle
    @levins_handle Před rokem +10

    "பேயை விட மனுசன் தான் கொடூரமானவன்" வீரபத் ரன்

  • @yuvansathyaravi9488
    @yuvansathyaravi9488 Před rokem +5

    வீரபத்திரசாமி போன்ற மனிதர்களுடைய வாழ்க்கைய பார்க்கும்போது நம்மலாம் எவ்வளவு privileged nu புரியுது. Let's hope we deliver social justice more effectively. Thanks for this Buhari junction!

  • @mushekfahath9245
    @mushekfahath9245 Před rokem +8

    His eyes literally lighted when he talked about his first love 💕 .

  • @vijay-is4gb
    @vijay-is4gb Před měsícem +1

    அருமை யான பதிவு மனச நெகிழ வைக்கிறது.

  • @svijaykarthick27
    @svijaykarthick27 Před rokem +8

    சாப்பாட்டுகாக தான் அந்த வேலை செய்தேன்.
    ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் சாப்பாட்டிற்கு கை எந்து நிலை மானுடத்தின் அவலம்.

  • @user-jl8dy3te3y
    @user-jl8dy3te3y Před měsícem +1

    VERRYVEERY GOOD.

  • @mbs3107
    @mbs3107 Před 2 měsíci +1

    Heart touching interview. Buhari Is doing online business also. I ordered his products multiple times . Quality is good . Let us support Buhari in his business also.

  • @levins_handle
    @levins_handle Před rokem +2

    என் மனிதம் மற்றவர் கண்ணீர் பார்த்து தான் ஊரும் என்றால். . . . .

  • @shalinim4158
    @shalinim4158 Před rokem +4

    You are doing a awesome job sir !! Times are changing, ppl will surely acknowledge ur work in coming days !! And well done buhari junction !! Ur videos and inspiring and motivating for us !! Wish this channel reaches huge audiences!!

  • @robinxd510
    @robinxd510 Před 3 měsíci +1

    Thanks for making quality content buhari great work.

  • @vanithalakshmijeyakumar6279
    @vanithalakshmijeyakumar6279 Před měsícem +1

    பேயை விட மனுஷன் மிகக் கொடூரமானவன்.. அந்த வார்த்தையில் அவருடைய வலியும் வேதனையும் தெரிகிறது. இந்த ஒரு வார்த்தையில் அவர் நேர்காணலில் தான் படித்தது முதல் கூறிய அனைத்து நிகழ்வுகளுக்கும் அந்த ஒரு வார்த்தை பொருந்தும்.. ஒரு மனிதனின் இறப்பில் அடுத்த மனிதனின் பசி அடங்குகிறது. இந்தத் தொழிலில் மனிதனின் இறப்பில்.. மற்ற மனிதனின் வாழ்க்கை நடக்கிறது..இது உண்மைதானே ...இதை நினைத்துப் பார்த்தாலே போதும். இவ்வளவுதான் வாழ்க்கை. மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே என்று.. மனிதர்களுடைய உருவத்திற்கும் மனதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அவர்களுக்கும் ஆசை விருப்பங்கள் மகிழ்ச்சி இருக்கும். நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @kanmalar
    @kanmalar Před 10 dny

    வித்தியசமான பேட்டி.அருமை.
    யாரும் உதவிகள் செய்ய முன் வரமாட்டாா்கள்.
    வசதியானவா்கள் மனதிரங்கி ஏதாவது செய்யலாம்.
    அரசாங்கம் ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும்.

  • @shajahanfarhanshajahanfarh5448

    😭😭😭😭

  • @sathishspeaks
    @sathishspeaks Před rokem +1

    Very hearth video veera bhathra

  • @bbala1007
    @bbala1007 Před rokem +1

    I really love your videos. Very informative and makes understand life and people.

  • @moni_-
    @moni_- Před rokem

    @18:50 ஆகப்பெரும் சமாதானம் கிடைத்தது‌ மாதிரி சொன்னாப்ல❤️

  • @kartheesank7528
    @kartheesank7528 Před 11 měsíci

    Vera level bro nenga

  • @ignavin8414
    @ignavin8414 Před rokem

    Thank you sago for this video

  • @vaathukadai
    @vaathukadai Před rokem

    🙏

  • @MageshwariB-zv3eb
    @MageshwariB-zv3eb Před rokem

    😢

  • @suriyaprakash7799
    @suriyaprakash7799 Před rokem +1

    Intha anna perasurathu kekumpothu tha purithu.. nama evlo better ah na life lead panitu irukom nu.. namba life la nadakurathu la oru kastamaa nu thonuthu...
    Ithe mari nerya peroda voices veli kondu vaanga bro...

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Před 11 měsíci +2

    சாப்பாட்டிற்க்காக. கோபம்வராதுங்க. அய்யேமனதுதுடிக்குதுஎவ்வளவுபெரியவார்த்தை. ஆனால்இந்தமனிதர்கள்பள்ளியில்போடும்காலைஉணவைஎவ்வளவுகேவலமாகபேசுகிறன்கள்

  • @MonkeyDLuffy-cs3hr
    @MonkeyDLuffy-cs3hr Před rokem

    Saapatuku kovo varaathunga 😔😔

  • @j.ssportsclub6040
    @j.ssportsclub6040 Před 10 měsíci

    😢