பாட்டு போட்டியில் முதல் இடம் | madurai student ஆதிலட்சுமி | Buhari Junction

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • தன்னம்பிக்கையை மட்டுமே துணையாகக் கொண்டு நாட்டுப்புற பாடல்களில் சிறப்பாக கோலோச்சி வருகிறார் ஆதிலட்சுமி. சுயமாக பாடல்கள் எழுதி கணீர் குரலால் பாடல் பாடுவதில் திறமைமிக்கவர். அரசு கலைத் திருவிழாவில் பாடல் பாடல் இவருக்கு வாய்ப்பு வந்துள்ளதை பெருமயுடன் புக்காரி ஜங்ஷன் இங்கு பதிவு செய்கிறது.
    அரசு கலைத்திருவிழா | நாட்டுப்புற பாடலில் அசத்தும் ஆதிலட்சுமி
    #நாட்டுப்புறப்பாடல்கள் #buharijunction #folksong #Nattupurasongs #tamilculture #maduraispecial #govtschoolstudents #govtschoolstudentaadhilakshmi #thunivu #varisu
    Follow Me On:
    Facebook: www.facebook.c....
    Instagram: / buharijunct. .

Komentáře • 30

  • @tv-jith
    @tv-jith Před rokem +2

    அருமையான குரல் பதிவு . நமது அரசு பள்ளிகளில் இது போன்ற மாணவிகளை கண்டு எடுத்து அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்❤️❤️❤️👌👌👌👌புகாரி உங்கள் ஊக்கத்திற்கும் வாழ்த்துக்கள்👍👍🙏🙏🙏

  • @endran008
    @endran008 Před rokem +4

    உன் நம்பிக்கை வீண் போகாது ஆதிலட்சுமி. படி நன்றாக படி. கல்வி ஒன்றே சமூகத்தில் பேராயுதம் எனவே தொடர்ந்து படி. இன்றைய அரசு கல்வித்துறைக்கு நிறைய செலவிடுகிறது. புகாரி சார் நீங்க இந்த பெண்ணுக்கு நீட் சம்மந்தப்பட்ட கோச்சிங் வகுப்புக்கு ஏற்பாடு செய்து கொடுங்கள்

  • @parithimathi
    @parithimathi Před rokem +2

    16:16 நம்பிக்கை உண்மையாகும். என்ன ஒரு குரல். அருமை. சிறப்பு

  • @vanithalakshmijeyakumar6279

    ஆதிலட்சுமி உன்னுடைய கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள் ❤.உங்கள் பெற்றோர் சகோதரிகள் உங்கள் மீது வைத்த நம்பிக்கையும் நீங்கள் அதை நினைத்து நன்கு படிக்க வேண்டும் என்ற லட்சியமும் சிறப்பு.. உங்கள் கணீரென்ற குரல் வளம் . பாடும் விதம் ஆர்வம் அருமை... உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு என தோன்றுகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள்❤
    Nice vedio...

  • @Shajahan1vettivayal
    @Shajahan1vettivayal Před rokem

    வாழ்த்துக்கள் சகோதரி 💐

  • @krishnamoorthykamala7548

    வாழ்த்துக்கள் பெண்ணே

  • @arunsankar1805
    @arunsankar1805 Před rokem

    வாழ்த்துக்கள்👌 papa...

  • @saravananr803
    @saravananr803 Před 3 měsíci

    ஆதிலட்சுமி,
    படி , நன்றாகப் படி
    அதுவே சிறந்த வழி ,
    உன் வாழ்வின் வெற்றிக்கு வழி. பாடல் பாடுவது சிறப்பாக உள்ளது மேலும் பயிற்சி எடுத்து சிறப்பாக விளங்க நல்வாழ்த்துகள்.

  • @sagunitherealhero2236

    வாழ்த்துகள்

  • @RaviChandra-ge7bx
    @RaviChandra-ge7bx Před 3 měsíci

    அருமை தங்கசி வாழ்துகள் நமது தமிழ் கலச்சாரம் மேலும் மேலும் இந்த உலகுக்கு நம் தமிழ்நாட்டுக்கு பாடல் வழிய்ல் கேட்க செய்ய உதவவேண்டும்.

  • @MaheeMaa
    @MaheeMaa Před 2 měsíci

    Super da ma gud parents

  • @HemaLatha-ft3qp
    @HemaLatha-ft3qp Před rokem

    Super adhi

  • @dtownstudioLK
    @dtownstudioLK Před rokem

    Voice 🥺🙏

  • @user-iy9hr4od4d
    @user-iy9hr4od4d Před 3 měsíci

    சூப்பரா இருக்கிறது

  • @saravananr803
    @saravananr803 Před 3 měsíci

    அருமை ,அற்புதம் மாணவி வளமுடன் வாழ்க.

  • @jabbalakumarswamy5920

    Good job bro very interesting

  • @jabbalakumarswamy5920

    Hi bro