நா என் DADDYய ரொம்ப MISS பண்றன் ! | SPECIAL MESSAGE | VIRAL VIDEO | Joel Immanuel | Aug 28, 2023

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2023
  • Full Video Link - • என் APPAவ ரொம்ப MISS ப...
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    God Bless You.
    Full Video Link - • என் APPAவ ரொம்ப MISS ப...
    #prayer #tamil #special #viral #manipur #message

Komentáře • 2K

  • @karthikedmgeetha5741
    @karthikedmgeetha5741 Před 6 měsíci +57

    இவனப் பார்த்தால் ஜென்ம நட்சத்திரம் படத்துல வந்த ஒரு குட்டி பையன் மாதிரியே இருக்கிறான்….பயமா இருக்கு

  • @khaderkhan6071
    @khaderkhan6071 Před 10 měsíci +2378

    ஒன்பது நாள்ல நடந்தவன்தானே நீ நீ சொன்னா எல்லாம் சரியாதான் இருக்கும்

  • @Abinaya_Shree4467
    @Abinaya_Shree4467 Před 9 měsíci +42

    🙌🏻manithan அப்பாத்தினால் மட்டும் அல்ல.. தேவனிடத்திலிருந்து புறப்படுகிற வார்த்தையினாலும் பிழைப்ப்பான் 👼🏼👼🏼

    • @tharkuri1296
      @tharkuri1296 Před měsícem

      யார் ஓ அந்த வெளிநாட்டுக் காரப் பயலா அப்பா பெயர் தெரியாத எவனாக இருந்தாலும் அவன் தேவடியாள் மகன் தான் யேசு என்பவனும் தேவடியாள் மகன் தான்.

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Před 10 měsíci +246

    எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் இந்த மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே
    குட்டி குஞ்சாநல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகும் வழியை பார் 😊😊😊😊😊😊

    • @chandrakalanadeswaran8000
      @chandrakalanadeswaran8000 Před 8 měsíci +4

      அவர் தேவ துதன்❤❤❤❤❤❤❤❤அவருக்கு என் சக்கிலியப்படிப்பு அவருகக்கு சாலோமோனிலும் அதிக ஞானம் தேவன் கொடுத்துவிட்பாரே.❤❤❤❤❤❤❤❤❤❤❤🔥⚡⚡👑👑👑🤍🤍🏳🏳🕊🌎🌎🌎🙌🙌🙌🙌😇😇❤👍👍🐑🐑🩸🩸✝️✝️🛐🛐🛐👏👏🕊🕊🏳🤍🏳🕊🏳🤍🕊👑👑👑👑👑

    • @LathaPandiyansks
      @LathaPandiyansks Před 8 měsíci

      Amen

    • @PHR543
      @PHR543 Před 7 měsíci

      🤣😂🤣😂🤣😂🤣🤣😂🤣😄😄🤭🤭​@@chandrakalanadeswaran8000

    • @GopiGopi-bn2ym
      @GopiGopi-bn2ym Před 6 měsíci

      😂

    • @user-ry7oi7hd8j
      @user-ry7oi7hd8j Před 23 dny

      சகோதரரே நீங்க இந்த உலகத்தை பற்றி பேசுறீங்க இந்த பையன் இனி வருங்காலத்தில் நடப்பதை பற்றி பேசுகிறார் இதேல்லாம் இயேசுவின் அன்பை உணர்ந்தவர் களுக்கு தான் தெரியும் இந்த பையன் போல எல்லாரும் பிரசங்கம் செய்ய முடியாது

  • @imranmohamed8164
    @imranmohamed8164 Před 10 měsíci +1036

    உயிரே போனாலும் உண்மைய மட்டும் பேசிறக்கூடாதுப்பா😅😅😅

  • @senthilkumarpharma8081
    @senthilkumarpharma8081 Před 9 měsíci +8

    பொய் கூறுவதை நிறுத்து பொய் சொல்லவில்லை என்றால் உன்னுடைய வழியை நான் பின்பற்றுவேன் எனக்கும் பிடிக்கும் இயேசுவை

    • @tharkuri1296
      @tharkuri1296 Před měsícem

      யார் ஓ... அந்த வெளிநாட்டுக் காரப் பயலா அப்பா பெயர் தெரியாத எவனாக இருந்தாலும் அவன் தேவடியாள் மகன் தான் யேசு என்பவனும் தேவடியாள் மகன் தான்.

  • @princeprince1099
    @princeprince1099 Před 10 měsíci +311

    இதுவும் ஒரு குழந்தை தொழிலாளி முறைதான். . . தயவுசெய்து இவனை உற்சாகப் படுத்துகிறேன் என்ற பெயரில் இவனுடைய குழந்தை தனத்தை மாற்றி பெரிய மனுஷத் தன்மையை இந்த வயதில் உட்படுத்த அனுமதிக்காதீர்கள்

    • @user-mf4fi4od6c
      @user-mf4fi4od6c Před 10 měsíci +8

      Yes...seriously true

    • @AnizFio-cq9ku
      @AnizFio-cq9ku Před 10 měsíci +3

      No .. Jesus loves him.. intha pilla maddum illa Ella pillaigalum ipdi iruka vendum nu Jesus virumpuraga.. Psalm 8 la irukula

    • @jessicakrishnan5610
      @jessicakrishnan5610 Před 27 dny

      Correct

  • @muthuraja5428
    @muthuraja5428 Před 10 měsíci +55

    நீ பள்ளி பாடத்தை ஒழுங்கா படிச்சி எதிர்காலத்தில் கஷ்ட பட்றவங்களுக்கு உதவி செய். அதைதான் உன்னை படைத்த தேவன் விரும்புவார்.

  • @chozan1788
    @chozan1788 Před 10 měsíci +193

    எல்லாரும் உருட்டு உருட்டுனு
    உருட்டி பேசி பார்த்து இருக்கோம்...உருட்டே உருவெடுத்து வந்து பேசுறத இப்போதா பார்க்கிறோம்....யப்பா சாமி...👌👌👌

    • @anbarasu.m24
      @anbarasu.m24 Před 10 měsíci +2

      😂😂😂 Siripa control panna mudiyala. Kannula thanniye vanthudichi😅

    • @iruvarmattumOfficial
      @iruvarmattumOfficial Před 9 měsíci

      ஆமா இப்போ உங்களுக்கு என்ன அந்த தம்பி அப்படி என்ன செய்தான்.
      ஆ.
      அவன் தந்தையை இழந்து கொஞ்ச நாள் கூட ஆகல.
      அவன் மனது இப்போது எந்த நிலைல இருக்கும் ம். இந்த சின்ன வயசுல எவ்வளவு கஸ்ட பட்ரூப்பான்.
      இப்போது அவன் நின்னு பேசுகிறான்னா.
      அவனுக்கு மன தைரியம். இருக்கிறது
      கடவுள் அருள் அவனிடம் இருக்கும் உண்மையிலே

    • @chozan1788
      @chozan1788 Před 9 měsíci +3

      @@iruvarmattumOfficial எல்லா சரி...அதுக்காக பிறந்து ஓன்பது நாளில்...தானே எழுந்து பல் விளக்கி பாத்ரும் போய் வருவது நியாயமா...சார்

    • @user-yv3ws9si3e
      @user-yv3ws9si3e Před 9 měsíci

      😆😆😆

    • @puravitharaj6672
      @puravitharaj6672 Před 9 měsíci +2

      புலுகினி

  • @hmegana7202
    @hmegana7202 Před 6 měsíci +38

    யாரும் இவங்களை இழிவாக கூற வேண்டாம்.. தேவனின் தீர்க்கதரிசி ஏரேமியா சிறுபிள்ளை தான் சாமுவேல் சிறுபிள்ளை தான். தேவன் எதை கொண்டு வேண்டும் என்றாலலும் அவர் பயன்படுத்துவார் அவர் சர்வ வல்லமையுள்ள தேவன்... கர்த்தர்காக இழந்தவர் தரிதர் ஆனதிலை

    • @samgrace2197
      @samgrace2197 Před 6 měsíci +4

      அவர்கள் யாரும் சிறு வயதில் போதகம் பண்ணவில்லை ல bro... நல்லது எது கெட்டது எதுனு நம்ம தான் பகுத்தரியனும்...😂

    • @leemathomas01
      @leemathomas01 Před 6 měsíci +4

      ஸ்கூல் போக வேண்டிய வயசுல ஸ்கூல் போகணும்... அது தப்பு இல்லையா.

    • @tharkuri1296
      @tharkuri1296 Před měsícem

      யார் ஓ அந்த வெளிநாட்டுக் காரப் பயலா அப்பா பெயர் தெரியாத எவனாக இருந்தாலும் அவன் தேவடியாள் மகன் தான். யேசு என்பவனும் தேவடியாள் மகன் தான்.

    • @sonabeno8208
      @sonabeno8208 Před 15 dny

      கடைசி காலத்தில் பலகர், வாலிபர் வாயினால் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள் என்ற வார்த்தை நிறைவேறுகிறது@@samgrace2197

  • @user-bd7og8xe9d
    @user-bd7og8xe9d Před 8 měsíci +22

    Amen praise God

  • @karthik-rd5vx
    @karthik-rd5vx Před 10 měsíci +638

    தம்பி, நீங்கள் படிக்க வேண்டிய வயதில் ஒழுங்காக படியுங்கள், ஊழியத்துக்கான வயதில் ஆண்டவர் அழைப்பு கொடுப்பார், வாழ்த்துக்கள்

    • @srinivasan469
      @srinivasan469 Před 10 měsíci +11

      அழைப்புக்கு வயதில்லை

    • @mahizbalan8600
      @mahizbalan8600 Před 10 měsíci +3

      @@srinivasan469யாரு அழைத்து 🤣

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Před 10 měsíci +10

      வாய் வெட வெட nu இருந்தா ஊழியன் ஆகிடலாம்..

    • @TheJukeboxJam007
      @TheJukeboxJam007 Před 10 měsíci +8

      ​@@srinivasan469Jesus thannudaya 30 vayathil than oozhiyam seiya aarambithar... Ithellam Kalla pothakarkal kootu seyal.

    • @sibhinagaraj4229
      @sibhinagaraj4229 Před 10 měsíci

      Correct.

  • @jainudheen0143
    @jainudheen0143 Před 10 měsíci +180

    இவன கர்த்தருக்கு பலி கொடுங்கடா...

  • @Tonysview-qu7cm
    @Tonysview-qu7cm Před 9 měsíci +12

    அருமை தம்பி.... இங்க comment பண்றவங்க எத்தனை பேர் உன்னை போல் பேசுவாங்க
    ..

  • @06balaji63
    @06balaji63 Před 10 měsíci +2

    கிருஸ்துவம் மற்றும் அனைத்து மதமும் கூறுவது அன்பும் மன்னிப்பும்

  • @jehovahshamma5368
    @jehovahshamma5368 Před 11 měsíci +58

    மரண பரியந்தம் நீ இப்படியே இருக்கணும்😢😢😢😢 தம்பி

    • @joycemargaret6369
      @joycemargaret6369 Před 10 měsíci

      AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN

    • @sundariyer3192
      @sundariyer3192 Před 10 měsíci +4

      jehovashamma5368... ஏன்மா இப்படி சாபம் விடுற நீ? இவன் வளரவே வேண்டாமா? இப்படியே இருந்தால் போதுமா?😂😂😂😂

  • @madhaviryp8654
    @madhaviryp8654 Před 9 měsíci +3

    பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே, இந்த குட்டிச்சாத்தானின் அண்ட புளுகையும் ஆகாச புளுகையும் கேட்டு அதிர்ச்சியடையாமல் மன்னிக்குமாறு வேண்டுகிறேன் யேசுவே.

  • @dharan9843
    @dharan9843 Před 10 měsíci +130

    தம்பி வயசுக் மீருன பேச்சு நல்ல வருவ தம்பி

  • @asarafali2154
    @asarafali2154 Před 10 měsíci +99

    தம்பி பள்ளிக்கூடம் கொஞ்சம் போங்கப்பா அப்போ தான் இன்னும் அறிவு வளரும்

  • @vinakvinak8349
    @vinakvinak8349 Před 10 měsíci +29

    தந்தை இறப்புக்குப் பிறகு திருத்த வில்லை என்றால்.

  • @godisgoodallthetime3663
    @godisgoodallthetime3663 Před 6 měsíci +20

    இந்த பையன் உண்மையிலேயே பக்குவமாகப் பேசுகிறான். கண்டிப்பாக இவன் தேவன் பயன்படுத்துகிற ஊழியக்காரன் தான். எதிர்காலத்தில் கண்டிப்பாக பெரிய ஊழியக்காரனாக வருவான்

  • @nellaikumaran9234
    @nellaikumaran9234 Před 10 měsíci +8

    அப்பா சரியாதான் சொல்லி இருக்காரு
    சின்ன வயசுலேயே இந்த பிசினஸ்ஸ
    ஆரம்பிச்சா தான்
    பின் நாட்களில்
    பெரிய பிசினஸ்
    ஆக இது மாறும்

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 Před 27 dny

    நல்லா இருடா‌ பாப்பா. Dad இல்லாம இருக்குரது கஷ்டம். படிங்க பாப்பா முதல்ல. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஆமென்

  • @Abinaya_Shree4467
    @Abinaya_Shree4467 Před 9 měsíci +13

    🙌🏻மனிதன் அப்பத்தினால் மட்டும் அல்ல.. தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் 👼🏼👼🏼

  • @commonman5157
    @commonman5157 Před 9 měsíci +24

    Daddy அடிக்கடி அடிக்கடி சொல்ற வார்த்தை அது வந்து தம்பி பேசுனா பொய் மட்டும் பேசனுமாம் இல்லனா daddykku கோபம் வருமாம் 😢

    • @chandrakalanadeswaran8000
      @chandrakalanadeswaran8000 Před 8 měsíci

      நீ ஒரு நடத்தை கெட்டவன் . திருநிறை அடைந்த ஒருவரைப்பற்றி எழுதுகிறாய்.உன் நிலமை இனிமேல் தடைபண்ணப்பட்டிருக்கும் அதை நீ நன்றாக உணருவாய்.உன் விக்கிரக பலி நரபலி ஒன்றும் உனக்கு வாய்க்காமல் போகும்.இதோ பிடி 🔨🔨🔨🤬🤬🤬☠☠☠🔨🔨🔨🔨🔨🔨கர்த்தரோ நரகதூதன் மனத்திரும்பி வந்தாலும் என கிருபையின் கதவை திறந்திருப்பார்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-nm7ml8bq5o
    @user-nm7ml8bq5o Před 10 měsíci +3

    உன் அப்பா இறந்த தினம் மீண்டும் வரும் உன் அம்மாவுக்கு
    கடவுளிடம் மீண்டும் அப்பா வேண்டும் என்று கேள்

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Před 8 měsíci +2

    காஸா இஸ்ரேல் போரிலேயே பாத்திட்டோம் உங்க பித்தலாட்டத்தை

  • @btrcreative2030
    @btrcreative2030 Před 9 měsíci +1

    இந்த விடியோ ஆடியோ வெளியீட்டு காசு பார்க்கும் ___________beeeeupp

  • @user-dp4ym1po6v
    @user-dp4ym1po6v Před 10 měsíci +928

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏

  • @Tamilselvan-1900
    @Tamilselvan-1900 Před 10 měsíci +149

    ஓம் நம சிவாய ❤️ பிதாவே இவர்களுக்கு என்ன செய்கின்றோம் என தெரியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும், மன்னியும் இறைவா, சிவாய நம ❤️

  • @Logesh4n
    @Logesh4n Před 6 měsíci +3

    Parents good teacher 🙂

  • @J.Dhaniyal
    @J.Dhaniyal Před 2 měsíci +1

    Amen

  • @suriyaprakesh3079
    @suriyaprakesh3079 Před 7 měsíci +4

    அப்பா என்னதான் நான் போய்ட்டாலும் உண்மையை பேசக்கூடாது சொல்லிக்கொடுத்தாரா

  • @sabid1995
    @sabid1995 Před 5 měsíci +10

    தம்பி நா இந்து ஆன உன் தன்னம்பிக்கை பிடிக்கும் 🎉🎉

  • @kailashaa9308
    @kailashaa9308 Před 10 měsíci

    Enakku intha thambiya paakkum pothu, kalaincharoda life kannula theriuthu

  • @manohartharimlla6704
    @manohartharimlla6704 Před 19 dny

    Amen praise the Lord hallelujah 👏👏👏👏👏👏

  • @manojvibes6693
    @manojvibes6693 Před 10 měsíci +94

    கடவுள் என்று ஒன்று தான்....... அது நம் சிவபெருமான் தான்.....

    • @amazingviews9166
      @amazingviews9166 Před 10 měsíci +11

      illa thambi kadavul. oruthar than avar sagala balamudaya jesus than

    • @Sinthu-ks5dr
      @Sinthu-ks5dr Před 10 měsíci +1

      Ella kadavul onnu than apdi sollathinga

    • @utubeboss4532
      @utubeboss4532 Před 10 měsíci

      ​@@amazingviews9166😂venna

    • @kkkk-th8tk
      @kkkk-th8tk Před 9 měsíci

      Hello hello sipa perumaana uruvaakinathei jesus than

    • @Krishradha
      @Krishradha Před 9 měsíci +3

      Om Namah Shivaya ❤

  • @ramanajith1612
    @ramanajith1612 Před 7 měsíci +1

    Karthare...
    Intha kulanthaiye manniumaiyaa..🙏

  • @heartin5515
    @heartin5515 Před 6 měsíci +1

    Ministry is to built the kingdom of God... not to showcase ur talents... there r many stages wer u may showcase ur talents... God Bless You..

  • @lasarasjesudasan2662
    @lasarasjesudasan2662 Před 11 měsíci +29

    God bless you ❤❤

  • @GopalGk-bq8ih
    @GopalGk-bq8ih Před 10 měsíci +4

    God bless u ma thambi

  • @nishanthbcon5089
    @nishanthbcon5089 Před 6 měsíci +1

    💯☦️ Amen Appaaa 🙇🙂

  • @jiththanajith4223
    @jiththanajith4223 Před 10 měsíci

    உங்க அப்பனோடையே நீயும் போய் சேந்துருக்க வேண்டியது தானடா உன்னையேல்லாம் எவன்டா உயிரோட இருக்கச்சொன்னா

  • @islamvoicechannel
    @islamvoicechannel Před 10 měsíci +84

    Allah intha siruvanukku hidhayath valanguvanaha ameen ameen ya rabbal aalameen

    • @sundariyer3192
      @sundariyer3192 Před 10 měsíci

      islamvoicechannel... மொத்தத்துல நீ என்ன சொல்ல வர? இவனுக்கு உங்க அல்லாஹ் ஹிதாயத் வழங்கினால் இவனும் துலுக்கனாக மாறிவிடுவானா?😂😂😂😂😂😂😂

    • @nishamubarak1406
      @nishamubarak1406 Před 10 měsíci

      Aameen

    • @yosephyermaiaha1379
      @yosephyermaiaha1379 Před 10 měsíci +10

      al- Lah is fake god like al- Lat. Yesu is the only true God Almighty

    • @mohamedsuhail3693
      @mohamedsuhail3693 Před 10 měsíci +4

      ​@@yosephyermaiaha1379Allah means god in arab that's all allah is a translation of god its not a name and in Hebrew Jesus called his Devan as allah ..... if u didn't bilieve Jesus's god (allah) then u r also not believing Jesus......Jesus worshiped allah so how can u ignore allah Jesus's god(allah)......Jesus ordered u to follow him and he never ordered that he is god ........ he never claim that he is god and he also he cures blind and ill persons by the power of god(allah) not by him..... so follow Jesus Completely not ur fake religion insha allah

    • @visualizelearnimplement1080
      @visualizelearnimplement1080 Před 10 měsíci +4

      ​@@mohamedsuhail3693my God Jesus never tells to kill those who leave Christianity.
      But Allah and false prophet Muhammad said :( reference sunan an nasai 4059)
      The Messenger of Allah [SAW] said: 'Whoever changes his religion, kill him

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya Před 10 měsíci +3

    குழந்தைகளின் மீது திணிக்கப்படும் இது போன்ற விடயங்கள் அவர்கள் வாழ்வை நாசமாக்கும்

  • @mohdthaheermohdthaheer6169
    @mohdthaheermohdthaheer6169 Před 9 měsíci

    நல்ல முன்னேற்றம் வாரேவா ..
    இந்த சின்னவயசில எவ்வளவு அபார பேச்சு எக்லன்ட்

  • @skalpana9034
    @skalpana9034 Před 8 měsíci +6

    Amen God unna payanpaduththuvar

  • @prabuj4591
    @prabuj4591 Před 9 měsíci +13

    அப்பா இறந்த பிறகும் நீ திருந்த மாட்டியா...? படிக்கும் வேலைய பாரு..

  • @n.i.l.a
    @n.i.l.a Před 9 měsíci

    முருகா...

  • @ragulramalingam1728
    @ragulramalingam1728 Před 5 měsíci

    God bless you

  • @visalivisali800
    @visalivisali800 Před 10 měsíci +35

    குட்டி சாத்தான் பள்ளிக்கூடம் போய் படிக்கிற வழிய பாரு

    • @ranjithr1170
      @ranjithr1170 Před 9 měsíci

      Sonna keka la Anna Avan

    • @arulmadona8302
      @arulmadona8302 Před 9 měsíci

      Avan daily school ku povan ana Sunday Church kum povan nalla pray panuvan nalla padipan

    • @arulmadona8302
      @arulmadona8302 Před 9 měsíci

      Ne friday temple ku po matiya

  • @reuben2586
    @reuben2586 Před 11 měsíci +3

    Praise god,let god comfort you,be strong and work for god..god will not leave you.

  • @archanahariharan7767
    @archanahariharan7767 Před 10 měsíci

    பாவம் இந்த சின்ன வயசுலேயே லூசா ஆகிட்டான்..
    ஆல்லேலோயா😂😂

  • @user-nf6bp6it2y
    @user-nf6bp6it2y Před 2 dny

    Amen appa ❤❤❤❤❤❤❤

  • @tamilvoicemachi318
    @tamilvoicemachi318 Před 9 měsíci +8

    கடவுள் பெயரைச் சொல்லி குப்பைகளை பேசும் மூடர்களை பார்த்து கடவுள் நம்பிக்கையை இழந்தவன் நான். எந்த கடவுளையும் வணங்குவதில்லை

    • @qpgio626
      @qpgio626 Před 9 měsíci +2

      நானும் தான்

    • @scepterthrone4315
      @scepterthrone4315 Před 8 měsíci

      ​@@qpgio626😢😢unmayanavagalum irukanga

    • @elsports2043
      @elsports2043 Před 8 měsíci

      உலகம் எப்படி வந்தது திடீரென ஒரு வெடிப்பு...அதிலிருந்து எல்லாம் வந்தது....
      அப்பே ஆற்றலை ஆக்கவே அழிக்கவோ
      முடியாதுன்னு விதி இருக்கே...
      😂
      மனுசன் எப்டி வந்தான் ...தெரியாது ...பல கோடி வருசம் முன்னாடி குரங்கு உறுமாறி மனுசன் வந்தான் ...ஆதாரம் ...?
      ஆதாரம் இல்ல ஆனா அப்படி தான் வந்திருக்கனும்.
      அப்போ நீங்க குரங்கு வம்சமா? 😂
      அறிவியல் பேசும் அறை குறை அறிவுடை மனிதனே
      ..
      உன்னை தன் கைகளால் உண்டாக்கின ஒரு தெய்வம் உண்டு ..அவர் உன்னை அவர் உருவத்திலே ,மண்ணாலே உண்டாக்கினார்
      அவரிடம் வல்லமையும் ஜீவனும் உண்டு...
      அவர் ஆற்றலலுக்கு முடிவில்லை...
      எல்லா ஆற்றலும் ,எல்லா பொருளும் அவரிடம் இருந்து உண்டாயின.
      அவர் ஆதியில் இருந்த கர்த்தராகிய இயேசு...
      அவரைப்போல அவர் உன்னை உண்டாக்கியதால் ..மனிதனே நீ மட்டும் பலவற்றை உண்டாக்குகிறாய்.
      கடைசியில் அவரையும் உண்டாக்கி வனங்குகிறாய்....
      அது குழந்தை மண் சோறு செய்து விழையாடுவது போன்றது...
      உன்னு உண்டாக்கின தேவன் உன்னை மட்டுமே அவர் போல மேன்மையாய் உண்டாக்கினார்...
      குரங்கு உன்னை போல எந்த அறிவோடு இருந்தது...
      உன் அறிவை கண்டும் பைத்தியம் போல கடவுள் இல்லை என்கிறாயே...
      கடவள் இருந்தால் நமா அநியாயங்கள் தண்டிக்கப்படும் ..ஆதலால் நீ கடவுள் இல்லை என்கிறாய்....உன்னை நீ ஏமாற்றாதே...சூரியன் பொய் என்று நீ சொன்னால் சூரியன் உண்மையல்ல என்று அர்த்தமல்ல..
      உன் தேவன் நல்லவர் அவர் உன்னை தண்டிக்க அல்ல,உன்னை மீட்கவே மனிதனாக பிறந்தார்
      .
      ரிக் வேதம் கூறும் கன்னியின் வயிற்றில் பிறந்தவரே இயேசு...குரான் சொல்லும் கன்னி மரியம் வயிற்றில் பிறந்த இயேசுவே இவர்......
      இவர் உன் அப்பா ,பிள்ளை கடனை அப்பா ஏற்பது போல் ,உன் பாவ கடனை தன் மேல் ஏற்றார்...பாவத்தின் சம்பளம் மரணம்....அந்த மரணத்தை உனக்காக தன் மேல் ஏற்று சயை கிளிக்கப்பட்டு உயிரை விட்டு ,பாவி உன்னை தன்னிடமாய் சேர்க்க மனதாய் இருக்கிறார்...
      நான் பாவி என ஏற்றுக்கொண்டு இயேசுவிடம் வரும் எல்லோரும் பரலோகம் செல்லலாம்....
      பணத்தால் அல்ல,உன் தானங்களால் அல்ல ,பரிசுத்தம் இலவசம் ,பரலோகம் இலவசம்...
      நாம் பாவிகளாய் இருந்த போதே நம் மேல் இரக்கம் வைத்து ,நம்க்காய் உயிரைவிட்ட அவருக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக ஆமென்

  • @Moh-80
    @Moh-80 Před 16 dny

    Amen🙏

  • @RenukadeviV-hk5nd
    @RenukadeviV-hk5nd Před měsícem

    Amen appa

  • @aktextiles6741
    @aktextiles6741 Před 11 měsíci +13

    God bless you kanna

  • @GLSSETHUPATHI
    @GLSSETHUPATHI Před 9 měsíci +22

    ஏசுவை உன் பார்வையில் சிறுவனை காப்பாற்றுவாயாக 😢😂

  • @Mythiliammu99-hp5fx
    @Mythiliammu99-hp5fx Před 8 měsíci

    Nee sadhanai pannuva pa andavar uzhiyathul amen appa

  • @bowbow001
    @bowbow001 Před 10 měsíci +4

    ஆமென் அல்லேலூயா ✝️🙏💯

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Před 11 měsíci +27

    எல்லா கிறிஸ்தவர்களும் பிள்ளைகளை உங்கள் அப்பா போல வளர்க்கவேண்டும்.உலக புகழ் உலக ஞானத்திற்காக வளர்த்து கடைசியில் குடும்பத்தில் அன்பாஇருக்க கற்றுக்கொள்வதில்லை

  • @user-yq2tm3bw3e
    @user-yq2tm3bw3e Před 6 měsíci +2

    God bless you ❤

  • @mahiveera2
    @mahiveera2 Před 9 měsíci +3

    இவனை காசா எல்லையில் நிறுத்துங்கள் இஸ்ரேலியருக்கு கதை சொல்லியே கொன்றிடுவான்

  • @selvisuzi8899
    @selvisuzi8899 Před 9 měsíci +3

    Om Sai Ram 🙏🙏🙏🙏 om varahi amman thaye potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏 om panjayi thaye potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏

  • @user-zn8rn6vf9o
    @user-zn8rn6vf9o Před 5 měsíci

    God bless u ma...

  • @grandlysalman
    @grandlysalman Před 10 měsíci +1

    அப்பா அடிக்கும் போது வலிக்குது நனைச்ச எந்த பையனும் moment

  • @user-bd7og8xe9d
    @user-bd7og8xe9d Před 8 měsíci +4

    God bless you my child 💞

  • @hemapriya2949
    @hemapriya2949 Před 10 měsíci +2

    God bless u ❤🧡✝️✝️

  • @saisankar.m2580
    @saisankar.m2580 Před měsícem

    Super boy he knows how to make money easily

  • @user-wx6od5sq9i
    @user-wx6od5sq9i Před 10 měsíci

    தேவனுடைய ஊழியக்காரணை அவமதிகாதிருப்பீராக

  • @sritharan4638
    @sritharan4638 Před 10 měsíci +12

    Trance 👆

  • @Sham-333
    @Sham-333 Před 10 měsíci +10

    பிஞ்சிலேயே பழுத்திருச்சு...
    😢😢😢

  • @taylordurdon4873
    @taylordurdon4873 Před 10 měsíci +8

    சிறந்த வியாபாரி😊

  • @KavithaRobert-hf9zi
    @KavithaRobert-hf9zi Před 5 měsíci

    God bless you thampi siru vayathil aandavaruku oppu koduthurukka

  • @JosephChristopher-sm3rx
    @JosephChristopher-sm3rx Před 10 měsíci +8

    Bus service ahh lorry service ah thambi, yen da unga income uh kaga jesus Christ ah ipdi iluthu vittu vedika pakkureenga mudiyala da😠😡🤬

  • @babuv4632
    @babuv4632 Před 11 měsíci +4

    ராஜா....அப்பா....இயேசப்பா....உன்னோடு இருக்கிறார். அவர் உன் சத்துருக்களை உனக்கு முன்பாக வெட்கப்பட்டு போகும்படி செய்வார். அப்போது நீ..இயேசப்பாவின் கரத்தில் இருப்பதை காண்பார்கள். நல்லா இருடா செல்லம்.

  • @iruvarmattumOfficial
    @iruvarmattumOfficial Před 9 měsíci +1

    சூப்பர் தம்பி 😊❤❤❤

  • @008kabil
    @008kabil Před 10 měsíci

    Vetrumaiyil ottrumaikku uutharanamee namma thaan,, THAMIZH NAATU makkal thaan athaarkku munnodii maanilamm,,, appadi iruntha namma yean ippo intha maathiri maarurom,,, ootrumaiyaaga irupom en nanbargale THAMIZHLARGALAAGA❤

  • @gowtham1121
    @gowtham1121 Před 10 měsíci +8

    More than religious you're a good public speaker pa🎉🎉

  • @saranyathiru8665
    @saranyathiru8665 Před 10 měsíci +55

    My daughter too missed her lovable father. He is living with his mother.

  • @rajaannamalai6480
    @rajaannamalai6480 Před 10 měsíci

    தம்பி உருட்டனும்னு முடிவுபண்ணிட்ட உருட்டு உருட்டு.. ஒழுங்காக படிகுறவலிய பாருதம்பி..

  • @sudhapoojasree4682
    @sudhapoojasree4682 Před 11 měsíci +5

    ஊழியம் பண்ணி காசு சம்பாதி எங்க அப்பா சொன்னாரு

    • @vanaja844
      @vanaja844 Před 10 měsíci +1

      Sutha mudittu poda

  • @antonysamy8315
    @antonysamy8315 Před 10 měsíci +17

    Your dad taught you good values in this young age. God bless you tambi

    • @Ruby-do3gz
      @Ruby-do3gz Před 10 měsíci +2

      Paithiyam

    • @cudlyB
      @cudlyB Před 10 měsíci +1

      ​@@Ruby-do3gz😂😂😂

  • @Clarakala
    @Clarakala Před 2 měsíci

    Amen Amen ❤

  • @jasmineelizabeth3559
    @jasmineelizabeth3559 Před 11 měsíci +19

    My heart. Touching about ur. Words. God bless u dr

  • @sarithahashini8079
    @sarithahashini8079 Před 11 měsíci +2

    Amen ❤️

  • @sivakumaranrakuvaran7556
    @sivakumaranrakuvaran7556 Před 9 měsíci +10

    சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️

  • @SanthoshBharathi
    @SanthoshBharathi Před měsícem

    Woww

  • @karthikeyankarthikeyan2361
    @karthikeyankarthikeyan2361 Před 10 měsíci +4

    Jesus king. Of. King. ❤

  • @aquariumprofessionals8419
    @aquariumprofessionals8419 Před 10 měsíci +5

    நம் நாட்டின் சாப கேடு! மூட நம்பிக்கை

    • @amazingviews9166
      @amazingviews9166 Před 10 měsíci +1

      ama. bro. india ipdi irukka karame hindhu naigal than

    • @kuruparankuruparan3134
      @kuruparankuruparan3134 Před 9 měsíci

      Yes

    • @kuruparankuruparan3134
      @kuruparankuruparan3134 Před 9 měsíci

      ​@@amazingviews9166dei mathatha vikira nee kathaikatha pathiya ungalala oru paithiyam pinathitu iruku
      Athaan sariyaana thandana da unga siluvaila potathu🤣

  • @sadham2646
    @sadham2646 Před 10 měsíci +35

    Naanum ellam Sunday service um Attend pannirven... Cricket..🏏🏏🏏

  • @elangovane8534
    @elangovane8534 Před 9 měsíci

    இவையெல்லாம் நிர்பந்தம்

  • @user-yr2zn5cn3m
    @user-yr2zn5cn3m Před 10 měsíci +11

    இந்த மாதிரி இருக்கிற குழந்தைகள் தான் பின்னாளில் தவறான வழியில் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. தயவுசெய்து இதை ஊக்குவிக்க வேண்டாம்

  • @user-bd7og8xe9d
    @user-bd7og8xe9d Před 8 měsíci +3

    God bless you dear 💖

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq Před 4 měsíci +1

    Praise the lord Amen 🕯📖🕯♥️👑🎚

  • @godguidesandprovides6008
    @godguidesandprovides6008 Před 11 měsíci +5

    Amen❤ May God bless you🎉 praise the LORD HALLELUJAH 🎉 God will guide you until the end

  • @SuryaPrakash-uz6qx
    @SuryaPrakash-uz6qx Před 10 měsíci +3

    தம்பி உன் அப்பா உனக்கு தப்பா சொல்லிக்கொடுத்துட்டார் வேதம் படிக்க சொல்லாமல் பாடம் படிக்க சொல்லி இருந்தால் நீ நல்ல நிலைக்கு வருவ

    • @its.me..snow..lollipop..6731
      @its.me..snow..lollipop..6731 Před 9 měsíci

      Book is just for the world but thr word of god is belong to permanent world this is temporary world...this books are just created by a sinful man..

  • @josphinfranklin1759
    @josphinfranklin1759 Před 4 měsíci

    Super

  • @sureshkumarsuri8901
    @sureshkumarsuri8901 Před 10 měsíci +3

    dai... that 9 days boy....