விஜயை வழிநடத்தும் சகாயம் IAS! விஜய் கட்சியில் இணையும் IAS IPS அதிகாரிகள்! Valai pechu Anthanan Vijay

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • #aramnaadu #vijay #sagayamias
    Subscribe Our New Channel: / @aramnaaduultra
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu CZcams Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh
  • Zábava

Komentáře • 123

  • @Kone-0103
    @Kone-0103 Před 20 dny +48

    நேர்மையாளர் ஐயா சகாயம் அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டால் நிச்சயம் ஆட்சி உறுதி.

  • @user-lo2uk4vr8p
    @user-lo2uk4vr8p Před 15 dny +9

    தளபதி கழகம் வாழ்க வளர்க TVK ❤❤

  • @sahayabasker7911
    @sahayabasker7911 Před 20 dny +29

    நிச்சயம் வெல்வார் விஜய் ❤

  • @krishnatheri1770
    @krishnatheri1770 Před 18 dny +13

    தாவெக தலைவர் விஜய் 2026 🔥🔥🔥

  • @Sumanviji893
    @Sumanviji893 Před 20 dny +57

    Tvk விஜய் அண்ணா புகழ் வாழ்க

  • @ruben_offl
    @ruben_offl Před 20 dny +85

    விஜய் திமுகவை ஆதரிக்கவில்லை மக்களை ஆதரிக்கிறார். நீட் பற்றி பேசியதும் திமுக அணி என்கின்றனர் நிச்சயம் திமுக பாஜக வை விமர்சனம் செய்வர். மாநாட்டில் வேங்கை வயல், மேல் பாதி கோயில் விவகாரம் கள்ளச்சாராயம் பற்றி பேசினால் திமுக ஆதரவு என்பீர்களா.

    • @71.varunsankar81
      @71.varunsankar81 Před 20 dny +3

      Qq

    • @jse907
      @jse907 Před 19 dny +3

      நல்லா சொன்னீங்க அண்ணா

    • @thangasamy7629
      @thangasamy7629 Před 18 dny +1

      அப்படியானால் ஏன் ஒன்றிய அரசு என்று உச்சரிக்க வேண்டும்?

    • @esumani7332
      @esumani7332 Před 16 dny +1

      @@thangasamy7629super bro 💯

    • @Santhosh0010
      @Santhosh0010 Před 15 dny +1

      ​@@thangasamy7629 அதுனால அவர் திமுகவிற்கு ஆதரவு தராருனு அர்த்தமா

  • @sathish_vj2890
    @sathish_vj2890 Před 20 dny +22

    Waiting for you Thalaivaa 🙏 2026.

  • @jeyaseelan2046
    @jeyaseelan2046 Před 20 dny +22

    TVK Vijay 💪💪💪

  • @user-oz6uu1rk5v
    @user-oz6uu1rk5v Před 14 dny +4

    🔥 Vijay 💯 Anna 🔥 mass 💯 of 🔥 hero 💯 and 🔥 next 💯 CM 🔥 of 💯 tamilnadu 🔥💯

  • @vinodkumarmahalingam3653

    சவால் ல எங்க தங்க தளபதி விஜய் அண்ணா சக்கர பொங்கல்,,, தளபதி means power full ❤❤❤❤ விஜய் அண்ணா எங்க brand ❤❤❤❤

  • @user-kr1wq4sc4m
    @user-kr1wq4sc4m Před 19 dny +10

    சகாயம் புகழ் வாழ்க

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j Před 20 dny +7

    Tvk👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️
    விஜய் 👍👍👍👍👍👍👍❤️❤️
    தளபதி 👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @b.j.rajavaishub.j.rajavais3601

    Vijay sir enudaya thalapathy, great sir

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 Před 20 dny +21

    விஜய் அண்ணாவின் அரசியல் சரவெடி ஆரம்பம்

  • @romankani.s6048
    @romankani.s6048 Před 19 dny +6

    தளபதி விஜய் அண்ணா

  • @vijaysrvijay-up2uj
    @vijaysrvijay-up2uj Před 20 dny +4

    Thalapathy Vijay anna

  • @n.tamilmani8001
    @n.tamilmani8001 Před 20 dny +10

    நீங்கள் முதலில் கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவை பற்றி ஒரு விவாதம் வைங்க

  • @rifadhanishmy487
    @rifadhanishmy487 Před 20 dny +3

    Muzalvan vijay ❤

  • @vasantradevisamy3756
    @vasantradevisamy3756 Před 20 dny +1

    💯 correct. We don't have to talk about Thalapathy Vijay telling this and that but just turn back and look at the young generations today.Even just watch your own kids they are more intelligent, straight forward and don't have intentions of making money in the wrong way.These are welcomed generation.TVK🙌

  • @lakshmiraman5682
    @lakshmiraman5682 Před 20 dny +5

    வருத்தம் அளிக்கும் பதிவு. தமிழ்நாடு இவ்வளவு தானா??

    • @kingsadam9188
      @kingsadam9188 Před 20 dny

      Dai awwalawithanda tamilnaadu pothikitu poda sangipayale

    • @Rocki-pu3ky
      @Rocki-pu3ky Před 20 dny

      What varutham sir?

  • @rajasekarramanathan5828
    @rajasekarramanathan5828 Před 20 dny +3

    பெருமையாக பார்க்கவில்லை அடிப்படை புரிதல் இல்லாத எறுமையாக பார்க்கிரார்கள்

  • @santhosskmd7410
    @santhosskmd7410 Před 20 dny +6

    அறம் நெறியாளர் விஜய் ரசிகர் போல😂😂😂

    • @ramramu1004
      @ramramu1004 Před 20 dny +3

      Udhay na rasigar a illayhavar seri than

  • @user-ki2ub3ob1e
    @user-ki2ub3ob1e Před 20 dny +2

    TVK ❤❤❤❤❤

  • @karthikeyansankarlingam6376

    Super ah irukum IAS,ips officer vanthaal.....sahayam sir laam tvk la join panna honest politics tamilnadu ku kidaikum.....

  • @prabhuraj7432
    @prabhuraj7432 Před 20 dny +4

    Tvk

  • @haricr7261
    @haricr7261 Před 20 dny +6

    Tvk❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @blackpearlcaptainpraba8442

    2026 TVK CUP ADIKKUL 🎉❤ THALAPATHY 🔥🔥🔥

  • @Kuberan_22
    @Kuberan_22 Před 20 dny +3

    Punch Andhanan

  • @saravanan3760
    @saravanan3760 Před 20 dny +1

    Enaku rombe Nala intha santhegam iruku Vijay iyakuvathu sakayam ias endru?

  • @lakshmisreem981
    @lakshmisreem981 Před 18 dny

    😢😢😢

  • @rihannahanna4132
    @rihannahanna4132 Před 15 dny

    😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉

  • @dharumendransethuraman8562

    Sagayam good

  • @nravinravik7333
    @nravinravik7333 Před dnem

    Bismi anthanan payment received ayyeduchi Tvk team lirunthu

  • @vimal.B
    @vimal.B Před 19 dny +1

    டே தம்பி நீ அரசியல பற்றி பேசும்போது விஜய் ரசிகர்கள் நாங்கள் அரசியல் பற்றி பேசமாட்டோம

  • @bharaniraj9362
    @bharaniraj9362 Před 20 dny +3

    ##tvk THALAIVARVIJAY Game start🔥😍🥵💙

  • @lakshmiraman5682
    @lakshmiraman5682 Před 20 dny +8

    அந்தணன் அவர்கள் விஜயை பற்றி வேறு இடத்தில் பேசும்போது அவர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருந்து விட்டால் ஜெயித்து விடலாம் என்று கூறுகிறார். என்ன ஒரு அறிவுரை. பத்திரிக்கையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்வது எல்லா அரசியல்வாதிகளின் முதல் கடமை.

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před 20 dny

      பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி கேட்டு தட்டு தடுமாறி பதில் சொல்லிட்டா? மக்கள் இவ்வளவுதான உன் டக்கு என்று கூறிவிடுவர். அதை தவிர்க்கதான். எழுதி கொடுத்த டயலாக் படிக்கும் நடிகர்களுக்கு கேள்விக்கு பதிலளிக்கும் திறன் கேள்விக்குறிதான். திமுகவிலேயே அதுதான் நடக்குது. அண்ணாமலையை கேள்வி கேட்பது போல வேறு யாரையும் கேட்க முடியலியே. அப்புறம் எதுக்கு பத்திரிகையாளர் சந்திப்பு.

    • @praveenraveen3073
      @praveenraveen3073 Před 20 dny

      Pm modi irukaru la avaru ithu vara oru press meet kuda attend panuthu ila only live and manadu matum than 😂😂 10 years la election apo kuda press meet la avaru varala

    • @logeshwaran2494
      @logeshwaran2494 Před 16 dny +1

      நமது நாட்டின் பிரதமர், நம்முளடைய முதலமைச்சர் யாரும் மீடியாயாவை சந்திப்பதிலை நடிகன் விஜய் மட்டும் ஏன் மீடியாவை சந்திக்க வேண்டும் 🤡

  • @vikasnatarajan700
    @vikasnatarajan700 Před 4 dny

    Ulal Ulal endru sollum makkale ungal Mana Dil Illai neengal uyir ra nesikum Oruvar Meethu thalaiyil Kai vaithu Satyam Panni kelungal Evan nallavan in the Bhoomil,

  • @ar.baskarvijay590
    @ar.baskarvijay590 Před 18 dny +1

    TVK

  • @hasenbasha8335
    @hasenbasha8335 Před 20 dny +1

    Nanga goat

  • @KUMARR-fn3mo
    @KUMARR-fn3mo Před 20 dny +2

    Neetu nadagam..nadathugirar
    Vijai, win d m k., kuttani
    Suriyathan muthalilkural
    Koduthavar .suriya,,
    Asakkamudiyathu anthanan
    ,d m k win
    Rathina kumar,karnataka

  • @vikasnatarajan700
    @vikasnatarajan700 Před 4 dny

    Sagayam IAS nermyalar, endral Vijay Kacchi Sera kutadu, EN endral indru BJP Aarti nadakirathu endral Anna Hazare Oru karanam Adrak ke support pannina Namma Vijay

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Před 20 dny +2

    எவர் வழிநடத்தினாலும் தம்பி கொள்கையும் செயல்பாடும் முக்கியம்...
    யாரோ சொல்லி கொடுத்ததை மேடையில் பேசுவது நீண்ட பயணத்துக்கு உதவாது...

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Před 20 dny +1

    இந்த கதை எல்லாம் வேண்டாம்..அவ்வளவு எளிதல்ல தம்பி அரசியல்...
    விஜய்க்கு கிட்ட கேள்விகள் பல இருக்கு ...
    இந்த கேள்விகள் புரிந்தாலே அவருக்கு அரசியல் அறிவு வந்ததாக புரிந்து கொள்ளலாம் முதலில் அதை சோதித்து பார்ப்போம்😂

  • @vikasnatarajan700
    @vikasnatarajan700 Před 4 dny

    Tamil nattukku Vijay entha Madhuri acchi kodur Paar omandur Reddy Kamarajar kakkan Annadurai Karunanidhi MGR Jayalalitha etail Vantha edappadi CM Stalin.

  • @buvanbuvan6931
    @buvanbuvan6931 Před 20 dny

    Anthanan ipa romba sorincividuringale vijaiku? Ungaluku ennacu?

  • @PackiriSamy-fh6ot
    @PackiriSamy-fh6ot Před 20 dny

    ஒரு 1 சகாயமும் கிடைக்க போறது இல்லை.

  • @user-nx8vk3wi2u
    @user-nx8vk3wi2u Před 20 dny +7

    Dmk pannuratha panna Vijay ethuku ? 😂pesama dmk la join pannalam

    • @Arun-uy2np
      @Arun-uy2np Před 20 dny +1

      Ethukku Kallasaraayam vikkava.,😂

  • @sivakumarsivakumar5361
    @sivakumarsivakumar5361 Před 20 dny +4

    அதெல்லாம் நாடு ஒன்னும் அதெல்லாம் ஒன்னும் அதிரல சும்மா இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்த

  • @jamesjames-or9bz
    @jamesjames-or9bz Před 19 dny +2

    Sangis backfire start😂

  • @vikasnatarajan700
    @vikasnatarajan700 Před 4 dny

    In the pesum your Enge irunthu Dan Varu vargalu Neet exam Patari 10 years DMK kalathil than irukkirathu, thirayil irunthu Varun nadigargal kanakku endru suya Manana putti irukkathu

  • @user-po4ck4vv6j
    @user-po4ck4vv6j Před 20 dny +7

    Alot of students parents are support NEET... Because they want a qualified doctors...

    • @padmavathyrajendran7570
      @padmavathyrajendran7570 Před 20 dny

      அவர்கள் பணம் படைத்தவர்கள்.தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை லட்சங்களை கொட்டி படிக்க வைத்திருப்பார்கள்.

  • @manikanta.manikanta2192
    @manikanta.manikanta2192 Před 20 dny +1

    Talapathi.

  • @user-sk8pf2bu4n
    @user-sk8pf2bu4n Před 20 dny +1

    அப்படிலாம் ஒன்னும் இல்ல

  • @velankannitoday7641
    @velankannitoday7641 Před 20 dny

    அவன் இனிமே 12 டோட 13 தான் அய்யரே 😂

  • @sreelathasrinivasan3834

    Go read about education system in various countries. Try to understand the world and where it is going. You and your mafia DMK will take TN backwards

    • @padmavathyrajendran7570
      @padmavathyrajendran7570 Před 20 dny

      Neet ல் 300 க்கும் குறைவான மதிப்பெண் எடுத்த அரசுப்பள்ளி மாணவன் 7 1/2 % உள்ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து மற்ற மாணவர்களுக்கு இணையாக படிததுக்கொண்டிருக்கிறார். Neet ல் அதிக மதிப்பெண் எடுத்தால்தான் அறிவு அதிகம் என்று அர்த்தமா ?
      Neet முலமாக மிகப்பெரிய கொள்ளை நடந்துகொண்டிருக்கிறது .ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் பணத்தை வாங்கிக் கொண்டு அதையும் ஒரு வருட படிப்பாக மாற்றிவிட்டார்கள்.
      அரசுப்பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ளமுடியவில்லையா?
      Neet தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்து உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்களாலும் நன்றாக படிக்கமுடியும் என்னும் பொழுது Neet எதற்கு?

  • @sashmithun
    @sashmithun Před 19 dny +2

    Sangi olinja than ind urupudum, DMK olinja than TN urupudum

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Před 20 dny +2

    பாஜகவை தான் எல்லா பயலும் எதிர்க்கிறானே...
    விஜய் திமுக வை எதிர்த்தால் தான் 8%வாக்கு 2026 ல், ஒருவேளை திமுக வுடன் இணக்கம் என்றால் மக்கள் வணக்கம் சோல்லி வீட்டிற்கு அனுப்பி விடுவர்

  • @mohdshaffi1930
    @mohdshaffi1930 Před 17 dny

    அரசியல் என்பது ஒரு ஆழ் கடல், இதில் தளபதி விஜய் நீந்தி கரை காண்பது சாத்தியமா? தமிழ்நாட்டு மக்கள் சக்தி வாய்ப்பளிக்குமா? எல்லாமே million dollar question!

  • @user-po4ck4vv6j
    @user-po4ck4vv6j Před 20 dny +2

    Terinja mathiri pesatha daa..antha.
    DMK pakka sketch for Vijay talk like that.. Vijay must support DMK in neet and must say Odriya Arasu..
    He want against DMK to come politics..then why suddenly he support DMK...

  • @thangasamy7629
    @thangasamy7629 Před 18 dny +1

    விஜய் நல்ல நடிகர், இருந்தாலும் அரசியல் களத்தில் இந்த கட்சி ஒரே தேர்தலில் காணாமல் போய்விடும். விஜய்க்கு நிம்மதி கெடும். சீமான் போல் சமாளிக்க முடியாது.

    • @TVKGOKUL
      @TVKGOKUL Před 15 dny +1

      Seeman aa Vita Vijay unmai pesuvar nallathu pannuvar 2026 la seeman tha kaanaama poovan ethu true wait and see

  • @user-nx8vk3wi2u
    @user-nx8vk3wi2u Před 20 dny +2

    Kamal varum pothu itha vida pannar 😂

    • @chinnaam8453
      @chinnaam8453 Před 20 dny

      Aama 🤡

    • @padmavathyrajendran7570
      @padmavathyrajendran7570 Před 20 dny

      புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் யாரிடமும் கட்சி நடத்த போதுமான பணமும் கிடையாது.234 தொகுதிகளிலும் கட்சிப்பணி செய்ய ஆட்களும் கிடையாது.விஜய்யிடம் இரண்டும் உண்டு. மற்ற நடிகர்களிடம இல்லாத ஓர் ஈர்ப்பு விஜய்யிடம் உண்டு.
      இத்தகைய ஓர் அன்பு லட்சத்தில் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
      அவரைப் பிடிக்காதவர்கள் வெறுப்பில் என்ன வேண்டுமானாலும் கூறலாம்.
      ஆனால் அவருக்கு ஓட்டு போட அவருடைய ரசிகர்கள் மட்டுமல்ல
      பெண்களும் ஆர்வமுடன் இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
      உண்மை எல்லோருக்கும் புரிகிறது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மற்ற நடிகர்களுடன் ஒப்பிட்டு சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள்.

    • @user-nx8vk3wi2u
      @user-nx8vk3wi2u Před 20 dny

      @@padmavathyrajendran7570 appdi ellam onnum illa .. annapadda Rajini ah la mudiyatha visayam Vijay ah la mudiyuma ? Dmk oda power Appo ethir katchi ippa alum katchi sollave thevai illa … Vijay oda line dmk b team mari iruku .. neet pathi evlavu Pesi alum dmk tha atha credit pogum

  • @sevvelarmani7818
    @sevvelarmani7818 Před 19 dny +1

    சினிமா கதாநாயகன் என்கிற ஒரு கவர்ச்சியை தவிர விஜய்க்கு சீமானை போன்ற அரசியல் அறிவும் தெளிவும் துணிவும் பேச்சுத் திறமையும் தமிழர் வரலாற்று அறிவும் இருக்கா என்றைக்காவது விஜய் என்ற நடிகர் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் புரட்சிப் பாவலர் பாரதிதாசன் தமிழ் தென்றல் திரு வி க முத்தமிழ் காவலர் கி ஆ பெ விஸ்வநாதம் போன்ற தமிழ் சான்றோர்களைப் பற்றி அல்லது விடுதலைப் புலி தலைவர் மேதகு பிரபாகரனை பற்றியாவது பேசியிருக்கிறாரா ஐரோப்பியர்கள் மற்றும் இந்திய வட இந்தியர்கள் ஆகியோர் தமிழ்நாட்டில் நடத்துகிற பொருளாதார வேட்டையை பற்றியாவது பேசி இருக்கிறாரா. விஜய் கல்லூரியில் என்னதான் படித்தார் எத்தனை மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். விஜய் மண்டையில் அது போன்ற அறிவு எதுவுமே இல்லை. தமிழருக்குரிய அரசியல் ரோசம் கோபம் விஜயிடம் இருந்திருந்தால் இந்நேரம் அவர் சீமானை கொண்டாடி இருப்பார். இதுவரை சீமானைப் பற்றி நேர்மையாக ஒரு வார்த்தை கூட பேச துணிவில்லாத விஜய் தமிழக அரசியலில் என்ன கிழிக்கப் போகிறார்? தமிழ் மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரை இதுபோன்ற வேஷதாரிகள் கபடதாரிகள் நாட்டை ஆள துடித்துக் கொண்டு இருப்பார்கள். ஐயோ முட்டாள் தமிழர்களே துரோகிகளே செத்துப் போங்கள் அப்பொழுதுதான் தமிழ்நாடு உருப்படும். 1

    • @Santhosh0010
      @Santhosh0010 Před 15 dny +1

      சீமானை பற்றி நன்றாக தெரிந்து வைத்திருப்பார் பிறகு எப்படி அவரை பற்றி நல்ல விதமாக பேசுவார்😊

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Před 20 dny +1

    அஜித் யாருக்கும் தெரியாமல் உதவிகள் செய்கிறார்..
    விஜய் விளம்பர நோக்கில் செய்கிறார்

  • @user-mx5vv1by1g
    @user-mx5vv1by1g Před 20 dny

    Tvk💪🏻

  • @rangarajlatha1367
    @rangarajlatha1367 Před 13 dny

    தவக்களை கழகம் விச மேமேமேமேமே சங்கு உறுதிடா லொந்தனா 😅😅😅

  • @prabhakaran3839
    @prabhakaran3839 Před 12 dny

    😂😂😂😂😂😂

  • @BalaMurugan-jz8wz
    @BalaMurugan-jz8wz Před 20 dny +1

    விஜய்யை இயக்குவது திமுக தான் 😅😅😅😅 திமுக பி டீம். மத்தபடி இந்த நாயும் பிஸ்மி நாயும் விஜய்யின் சப்பி என்பது ஊருக்கே தெரியும் 😅😅😅😅

  • @kanagarajkanagarajkanagara9253

    விஜய் வேஸ்ட் ....தி.மு.க.வின் கொத்தடிமை......

    • @padmavathyrajendran7570
      @padmavathyrajendran7570 Před 20 dny

      வயிறு எரிகிறது . தண்ணீர் குடியுங்கள்

  • @a.aameen3350
    @a.aameen3350 Před 20 dny +1

    போட 9

  • @user-it2rq8tc6e
    @user-it2rq8tc6e Před 20 dny

    Next, political,, backya raj, 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @user-ug6yp8mw6z
    @user-ug6yp8mw6z Před 20 dny +1

    TVK

  • @VinothVinoth-or5vx
    @VinothVinoth-or5vx Před 20 dny +3

    Tvk