Live with indian spiritual guru Sanjevi Raja swamigal -EPISODE-17

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • This live is only for non residential Indians.people from India call on ATHMASANGAMAM live program on raj tv every Saturday morning 8 am.
    I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

Komentáře • 34

  • @theerkadharshini9787
    @theerkadharshini9787 Před 5 lety +5

    அப்பா இந்த மந்திரம் என் வாழ்க்கையிழ் நல்ல மகிழ்ச்சி யை தருகிறது. அப்பாவுக்கு கோடானா கோடி நன்றி.

  • @theerkadharshini9787
    @theerkadharshini9787 Před 5 lety +6

    அப்பா நீங்கள் கொடுக்கும் மந்திரம் அனைத்தும் 100/100 எனக்கு நல்ல பலன்களை அளித்து வருகின்றன அப்பா நீங்கள் எங்களுக்கு கிடைத்ததற்கு அந்த கடவுளுக்கு கோடானகோடி நன்றி கடவுளின் அருள்ளால் அப்பா பல்லாண்டு நலமாக வழமாக தீர்க்க ஆசியுடன் இருக்க வேண்டும்.

  • @vasanthinykulanthavel6508

    ஓம் பரிபூரணகிரஹ தேவதாப்யோ ! சர்வ தடைநிவாரண அனுக்கிரஹ ஸ்வதா ! . சுவாமிகள் திருப்பாதம் பணிகின்றேன் அப்பா. மந்திரம் மகா மருந்து. உடல் மனம் இரண்டும் சுத்தமாக அருள்கின்றது. எல்லோரும் இறையருள் பெற்று மகிழ்ச்சியாக வாழவேண்டும் . உறவுகள் நலமாக இருக்கவேண்டும் என்று எவ்வளவு உதவிகள் செய்தாலும் உயர்வு பெறுகின்றார்களில்லை. நம்மை சிக்கல்களிலே மாட்டிவிடுகின்றார்கள். நாமும் முன்னேற தடையாக இருக்கின்றது. சுவாமிகளை நேரில் தரிசித்து அதற்குரிய பரிகாரங்களை மேற்கொள்ளவென்றாலும் அதற்கும் வழி பிறக்கவில்லை. நிலைமைகள் சங்கடமாகவே இருக்கின்றன. இரண்டுமூன்று நாட்களாக யோசித்துக்கொண்டிருக்கையில் இந்த நிகழ்ச்சி என்னை பார்க்கசெய்தது. இன்றிலிருந்து நம்பிக்கையுடன் பின்பற்றுகின்றேன் சுவாமி. பாவியேன் துயர்நிலைக்கு ஓர் வழி கிடைக்கட்டும். நன்றிகள் சுவாமி.

  • @poongkothaik4579
    @poongkothaik4579 Před 5 měsíci

    Swamiji neengathan en theivam🙏🙏🙏

  • @anithapraveenkumar1433
    @anithapraveenkumar1433 Před 4 lety +1

    நன்றி ஐயா

  • @a.senthilkumar6439
    @a.senthilkumar6439 Před rokem

    🙇🙇🙏🙏 guruvesharam 🙇🙇🙏🙏 guruvesharam 🙇🙇🙏🙏

  • @k.mariyappan6176
    @k.mariyappan6176 Před 5 lety +1

    Thank u for your spiritual motivation words

  • @selvamathimoolam7145
    @selvamathimoolam7145 Před 5 lety

    Guru. Sanjive. Swamigal. Nandry. Vanakam

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 Před 6 lety +1

    கும்பரராசி பற்றி தங்கள் சொன்னது முற்றிலும் சரி. நானும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்பி விடுகிறேன்.நேரில்ல் சந்திக்க விரும்புகிறேன்

  • @user-yn4uc7ef5k
    @user-yn4uc7ef5k Před 5 dny

    🙏🙏🙏

  • @user-dg7xn5xo9i
    @user-dg7xn5xo9i Před 7 měsíci

    அப்பா வெளிநாட்டு நபர்களுக்கு மீண்டும் இந்த நிகச்சி செய்யுங்கள் அப்பா

  • @jayasuryaofficiall
    @jayasuryaofficiall Před 5 lety

    Guruve saranam paktharkal kastangkalai theerkka vanthaa kankalukku therintha theivam swamiji thank you so much

  • @patchaimalc1856
    @patchaimalc1856 Před 4 lety

    அய்யா தினமும் மூன்று முதல் பத்து தடவைக்கு மேல் இந்த மந்திரத்தை இரண்டு மாதங்களுக்கு மேல்கேட்டு கொண்டு வருகிறேன் அய்யா.

  • @SenthilSenthil-qx9yo
    @SenthilSenthil-qx9yo Před 4 lety

    Thank you

  • @yokeshkumar4720
    @yokeshkumar4720 Před 5 lety

    Neenga nantaga irukanum swaiji.naan irandumathama than parkirane.romba miss pannitane iyya.

  • @idbandff2375
    @idbandff2375 Před 5 lety +1

    Vanakam ayya

  • @gayathirigayathiri8912
    @gayathirigayathiri8912 Před 6 lety +1

    ௐ நீங்கழ் அப்பா உழகத்துக்கு மீகா பெயரி வேற்றி மக்களே கேடிக்கனக்கன உன்மை நம்புங்கல் அப்பா நன்றி ௐ

  • @priyamgn131
    @priyamgn131 Před 5 lety

    Nandri ayya.

  • @manjusubramaniyam6085
    @manjusubramaniyam6085 Před 6 lety

    vanakam swamiji unga programme 8 years pakurom line ketachathu ila. swamiji ennaku 21 age epavey ennaku thyroide problem eruku swamiji and enga vedu(home) romba thappa eruku swamiji enna try pannalu enga nala vetu mathavey mudila swamiji neril vathu paka mudiyatha situation la eruka swamiji negatha enna appudiyavathu nallavali kamikanu swamy pls pls pls reply pannuga swamiji. noiyala panathala romba kostom padurom. please please consider pannuga swamiji

  • @harineela-oi5iw
    @harineela-oi5iw Před 7 lety

    swmamiji vanakam vanakam

  • @m.kumareshwarim.kumareshwa7390

    super sir

  • @user-tp5go1qu5p
    @user-tp5go1qu5p Před 4 lety

    வணக்கம் அப்பா

  • @amudhasomasundharam59
    @amudhasomasundharam59 Před 5 lety +1

    Ayya itha katkuravangaluku indru muthal kadavulin anugragam kidaikkum endru sonnirgal ayya naan unarnthuu kondaen ayya varthaigalal sollamudilinga ayya antha kadavulae vanthu sonna mathri irunthathu ayya

  • @manakamanaka1375
    @manakamanaka1375 Před 7 lety

    swamiji abba na romba santhosam iruken

  • @amudhasomasundharam59
    @amudhasomasundharam59 Před 5 lety +1

    Vanakkam ayya en marumagan business kku naan intha manthiram katkalama ayya

  • @saravananm2452
    @saravananm2452 Před 6 lety

    Thank you Guruji !!!

  • @prameelaprameela7761
    @prameelaprameela7761 Před 6 lety

    Iya kulanthai bakkiyam manthrim thanga

  • @logarajarr.6955
    @logarajarr.6955 Před 4 lety

    Where and how to see u in India. Your address please.

  • @harineela-oi5iw
    @harineela-oi5iw Před 7 lety

    vanakam swmamiji 48th nal virathamiruthu irumudi kata ennala varamudiyavillai naangal viratham irukum pirappanvalasai temple Ramnad district Nan Sivagangai district arukilthan singampunari irukum Nan directa temple varalama pls Angu vanthuthan irumudi katanuma swmamiji pls reply panuuka Sami Nan ungalai neraparthulen and Amanda parayanam vanthen ennala ovaryu mathamum varamudiyavillai athanalthan kekiren swamiji

  • @berthaaoun3302
    @berthaaoun3302 Před 5 lety

    👃👃

  • @vasantharaji1314
    @vasantharaji1314 Před 4 lety +1

    அஸ்தம் நட்சத்திரம் கன்னி ராசி பெயர் ஒன்று கூறுங்கள் ஐயா

    • @vasantharaji1314
      @vasantharaji1314 Před 4 lety

      நல்ல பெயர் கேட்டு சொல்லுங்க ஐயா

    • @vasantharaji1314
      @vasantharaji1314 Před 4 lety

      அஸ்தம் நட்சத்திரம் கன்னி ராசி ஆண் குழந்தை பெயர் வேண்டும் ஐயா