''ஓடாத ரயிலுக்கு Online டிக்கெட்டா.. ரயில்வேய சும்மா விட மாட்டேன்''- பேட்டியால் மூதாட்டிக்கு சிக்கல்

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • #trainreservation #trainbooking
    ''ஓடாத ரயிலுக்கு Online டிக்கெட்டா.. ரயில்வே துறைய சும்மா விட மாட்டேன்''- பேட்டியில் விட்ட வார்த்தையால் மூதாட்டிக்கு சிக்கல்
    Uploaded On 03.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 489

  • @vinomba1
    @vinomba1 Před 4 dny +88

    75 வயது மூதாட்டியா?
    அப்போ 72 வயது ஸ்டாலின் கிழவன்னு சொல்லுவியா தத்தி டிவி 😅😅

    • @sagabharathi2218
      @sagabharathi2218 Před 2 dny

      Lusu punda avaga VAO va iruntha vao nu solluvaga police na police nu solluvaga apd ethume illena muthatti, ilaingan, kulanthai nu than solluvaga..

    • @androidguru7501
      @androidguru7501 Před dnem +6

      Modi 73 yrs old!

    • @Vikei354
      @Vikei354 Před dnem

      Un amma kasuku kala verikura they muntai thana

    • @maxell008
      @maxell008 Před dnem

      Correct

    • @lonelove454
      @lonelove454 Před 9 hodinami

      பைத்தியம் 😂

  • @SriramCARS-u5z
    @SriramCARS-u5z Před 7 dny +130

    பாட்டி! உங்கள் நியாயம் நிச்சயம் ஜெயிக்கும். கவலைப்படாதீங்க பாட்டி. நாங்க உங்களுக்கு ஆதரவாக இருப்போம்.

    • @anniyaninternational
      @anniyaninternational Před 6 dny

      loosu ku .........

    • @harikrish3586
      @harikrish3586 Před 6 dny +7

      Poi agent kitta dhan kekanum

    • @SriramCARS-u5z
      @SriramCARS-u5z Před 6 dny +1

      @@harikrish3586 அதுவும் சரிதான்.

    • @saravan-ti8xo
      @saravan-ti8xo Před 5 dny +1

      Yov ava ticket ah cancel pannita😂

    • @SriramCARS-u5z
      @SriramCARS-u5z Před 5 dny

      @@saravan-ti8xo என்னை கேவலப்படுத்தியதற்கு நன்றி சரவணா.

  • @muthiahmurugan4505
    @muthiahmurugan4505 Před 6 dny +49

    முதலி்ல் அவரை மூதாட்டி பாட்டி என்று கூறுவது தவறு. உங்களையெல்லாம் விட ஆரோக்கியமாக இருக்கிறார். Simply address her as madam.

    • @kathiravanchemist4741
      @kathiravanchemist4741 Před 4 dny +1

      ஏன் அவர் உங்களின் சொந்த காரர்களா...வக்காலத்து வாங்குறீங்க....அவால் பார்த்து கொள்வார்

    • @rajus9154
      @rajus9154 Před 3 dny +1

      Muthati or paati doesnt mean she is sick. Muthumai (aged) means muthati.

    • @SridharSridhar-lt9bt
      @SridharSridhar-lt9bt Před 3 dny +1

      Kilavi endrum sollalaam thavarillai

    • @maxell008
      @maxell008 Před dnem

      @@kathiravanchemist4741unaku enemyaa

    • @maxell008
      @maxell008 Před dnem

      @@SridharSridhar-lt9btunna ponamnu sollalam saniyane peeda

  • @gpparama
    @gpparama Před 6 dny +65

    பாட்டிக்கு full support👍🏻

  • @amjadhibrahimamjadh6111
    @amjadhibrahimamjadh6111 Před 7 dny +132

    ரயில்வே கொள்ளை சும்மா விட மாட்டேன்

    • @SanthoshKumar-mm8hr
      @SanthoshKumar-mm8hr Před 6 dny

      DMK suthu Islamic donkeys 🫏 😅😅😅😅

    • @harikrish3586
      @harikrish3586 Před 6 dny +2

      Makkan mendal railway Kum idhukum samandham illa da Avanga agent mulama potrukanga

    • @nainas4690
      @nainas4690 Před 2 dny

      @@harikrish3586 yes correct his agent canceled and the amount refunded to agent

    • @amjadhibrahimamjadh6111
      @amjadhibrahimamjadh6111 Před dnem

      @@harikrish3586 அந்தம்மா ரயில்வே சும்மா விடமாட்டேன் என்றது தம்பி

  • @shr011104
    @shr011104 Před 6 dny +40

    இதுக்குத் தான் உணர்ச்சிவசப்படாமல் விபரம் அறிந்தவர்களிடம் கலந்து கொண்டு பின் ஊடகங்களுக்கு செல்ல வேண்டும் என்பது. ஏஜென்ட் கேன்சல் செய்ததால் reservation charge, SF surcharge if any, போக வந்திருப்பது தான் refund பணம். இரயில்வேயின் மீது தவறில்லை. என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று பெரிய வார்த்தை எல்லாம் வேற விட்டுவிட்டார்.

    • @balagurusamy6416
      @balagurusamy6416 Před 2 dny +2

      ippadiye sombadinga..urupadum. Athaan antha amma customer support ku call pannirukaangala? thelivaana pathil koduthu irunthiruntha ivanga yen oodagathai anuga pogiraargal? mana ulaichal koduthathu Railway dpt thaan, they should return her full balance and a free ticket.

    • @shr011104
      @shr011104 Před 2 dny +2

      @@balagurusamy6416 muttu ellam onnum illa. Call panna ticket cancelled nu than info varum bcos your agent cancelled it. Vishayam theriyama pesatheenga. Go read deep on this issue & come back. I'm waiting. It's you who sounds biased. Pity that lady who's being used by people with agenda.

    • @Balaji-zz
      @Balaji-zz Před 2 dny +1

      Apram yen costomer care ku cal panni ketta apdi oru trai ilenu sonnanga??

    • @shr011104
      @shr011104 Před 2 dny +1

      @@Balaji-zz apdi nu customer care sonnadha inthamma than solranga (agent ivanga kitta apdi solli irukkalam)...call records kelunga Saar...yaaro oruthar sonna nijam ayiduma enna?!!

    • @Balaji-zz
      @Balaji-zz Před 2 dny

      @@shr011104 costomer care ku cal pannumbothu tan apdi sonnatha solranga, costomer care ku cal panna agent epdi cal ah edukka mudiyum?

  • @senkottuvelan
    @senkottuvelan Před 7 dny +52

    The agent has cancelled the ticket so that he will get the money back.

  • @k.muthukumarankathamuthu8587

    அம்மா உங்கள் ஆதங்கம் சரியானது வழக்கு தொடக்கம் எண்ணமும் சரியானது ஆனால் நம் தேசத்தில் இன்றைக்கு வழக்கு தொடுத்தால் உங்கள் பேரப்பிள்ளை தான் அந்த வழக்கை நடத்தும் இதற்கு முன்பு ஒரு நாளிதழில் நான் படித்துள்ளேன் ரயில்வே துறையில் 25 ரூபாய் ஒருவர் வழக்கு தொடர்ந்தார் அந்த வழக்கு முடிவதற்கு 40 ஆண்டு காலம் எடுத்துக் கொண்டதாக இதுதான் நம் மக்களின் அவல நிலை

    • @anniyaninternational
      @anniyaninternational Před 6 dny

      ada loosu.............. ava daan puriyama pesurana neeyuma?

    • @raistarnnb7513
      @raistarnnb7513 Před 6 dny

      ​@@anniyaninternational😂😂😂😂 ennane theriyama pesurainga bro ennathayachu kora soldra group nu onnu irukum la antha group pola

    • @ladieshostel
      @ladieshostel Před 6 dny

      Apdyellam illa. Valakku pottal niyayam nam pakkam irunthal kandippaga jeyikkum

    • @sagamingtechworld9133
      @sagamingtechworld9133 Před 6 dny +1

      ​@@ladieshostelit is not railway mistake agent mistake

    • @sureshp8596
      @sureshp8596 Před 5 dny

      பாட்டிக்கு புரியவையுங்கப்பா

  • @sp-sg3mt
    @sp-sg3mt Před 6 dny +31

    தவறு செய்த நபர்களை தண்டித்து, அந்த பாட்டியா cool பண்ணுங்க.

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su Před 3 dny

      ப்ரவ்சிங் சென்டர் ல இருக்கவன் தான் தவறு செய்து இருக்கிறார்கள்

  • @jaw_harm
    @jaw_harm Před 6 dny +12

    As said, if train is cancelled u ll get Full refund, since u got partial refund, it was cancelled from agent side who printed ticket

  • @venkat4690
    @venkat4690 Před 6 dny +8

    புகார் அனுப்பினால் அந்த ஏஜென்ட் இந்தம்மாதான் கேன்சல் பண்ண சொல்லுச்சு என்று சொல்லுவார் , என்ன பண்ண முடியும்.

  • @raistarnnb7513
    @raistarnnb7513 Před 7 dny +58

    இவளோ நல்லா இங்கிலீஷ் பேச தெரிஞ்ச பாட்டி அம்மாக்கு யார( browsing center agent) புடிச்சு மிதிக்கணும் nu தெரியல பாத்தியா 😂😂😂😂
    பாட்டி அம்மா இந்த comment படிச்சா screenshot எடுத்துக்கோங்க அடுத்த தடவை யார கேக்கணும் nu தெரியும்
    1. Autimatic cancel: இது ரயில்வே மூலம் நடக்கும் அந்த ரயில் ரத்து செய்யப்பட்டால் முழு பணம் உங்களுக்கு கிடைத்து விடும்
    2. User cancel: பதிவு செய்தவர் cancel செய்வது இதன் மூலம் உங்களுக்கு cancel கட்டனம் பிடிக்கப்பட்டு மீதம் உங்களது வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் இப்படி நடந்தால் கேட்க வேண்டியது ரயில்வேவை அல்ல பதிவு செய்தவரை😅😅😅

    • @rbravikummar1995
      @rbravikummar1995 Před 7 dny

      ஏண்டா மூதேவி இங்கிலீஸ் பேச தெரிஞ்சா எல்லா தெரியும்னு அர்த்தமா. சங்கி பயல் நீ? நீயெல்லாம் இருக்கும் வரை உருப்படாதா நாடு.

    • @srinivasanraman4153
      @srinivasanraman4153 Před 7 dny +4

      சுய பரிசோதனை செய்து கொள்வோம். நாம் எல்லா விஷயங்களையும் அறிந்திருக்கின்றோமா?

    • @raistarnnb7513
      @raistarnnb7513 Před 7 dny

      @@srinivasanraman4153 தாங்கள் அறியவில்லை என்றான் அதற்கு நான் பொறுப்பாக முடியாது ஏனென்றால் நான் 2 வருடத்திற்கும் மேல் IRCTC ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்து உள்ள அனுபவத்தின் அடிப்படையில் கருத்து தெரிவித்துள்ளேன் இதில் 1000000 சதவீதம் தவறு அந்த browsing center agent மேலே மட்டுமே ரயில்வே அல்ல

    • @raistarnnb7513
      @raistarnnb7513 Před 7 dny

      ​@@srinivasanraman4153 தாங்கள் கருத்துக்கு மன்னிக்கவும் எனக்கு 2 வருடத்திற்கு மேல் IRCTC ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்த அனுபவத்தில் கருத்து தெரிவித்து உள்ளேன் இதில் முழுக்க முழுக்க அந்த browsing center agent தான் காரணம் அவர் முன்பதிவு செய்த பயணச்சீட்டு அவரால் மட்டுமே cancel செய்ய முடியும் ஒருவேளை அது ரயில்வே செய்திருந்தால் முழு கட்டணமும் வங்கி கணக்கிற்கு வரும் இது என் அனுபவம்

    • @raistarnnb7513
      @raistarnnb7513 Před 7 dny

      ​@@srinivasanraman4153sir மன்னிக்கவும் எனக்கு 2 வருடம் IRCTC ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்த அனுபவத்தில் கருத்து தெரிவித்து உள்ளேன் இதில் முழுக்க முழுக்க அந்த browsing center agent தான் காரணம்

  • @naveenganesh7695
    @naveenganesh7695 Před 7 dny +19

    It is not a Railway Mistake and it is your mistake only

    • @Anjing-Koththadimai
      @Anjing-Koththadimai Před 6 dny

      எப்டி

    • @chidambaramsubramanian3114
      @chidambaramsubramanian3114 Před 6 dny

      ​@@Anjing-Koththadimai agent cancelled the ticket.

    • @PRINCEyears
      @PRINCEyears Před 3 dny +1

      ​​@@Anjing-KoththadimaiEna avuga book panna application or website la ethachu malfunction agi irutha Atha error detect panna mudiyum or
      Auto cancel agi irutha full amount tum return agirum but avuga payment successful agi irukku and avuga ticket receive panni irukkaga. so ticket receive anathu kku aparam Atha avuga cancel panni irukka mataga Atha book panna consumer rye cancel ( user cancel )panna tha cancelation charges poga balance amount send agum with in few working days la . So avuga case poda vediyathu railways mela illa ticket book la atha kadakaran avan mela case podugaa. Paati koncham vesaruchu irukalam😅

  • @sathishkumar-zz6yg
    @sathishkumar-zz6yg Před 6 dny +2

    Guys, it is cancelled from IRCTC agent while booking with IRCTC agent make sure you give your own number - instead agency entering his number at the booking page. So the customer get the OTP if the ticket need to cancelled. If any one like to know where reply here

  • @devendrana602
    @devendrana602 Před 7 dny +64

    ஏஜென்ட் மூலம் புக் செய்திருந்தால் ரீபண்ட் பணமே ஏஜெண்டுக்கு தான் போகும்

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 Před 6 dny +1

      how do you say she booked through agent?

    • @anniyaninternational
      @anniyaninternational Před 6 dny

      @@parthasarathy.chakravarthy3002 nethu video paaru

    • @raistarnnb7513
      @raistarnnb7513 Před 6 dny

      @@parthasarathy.chakravarthy3002 1. She show s a print out this is online reservation ticket
      2. Then she says booked through online and also asked agent.. Agent says please ask railway with this print out

    • @lp8688
      @lp8688 Před 6 dny

      ​@@parthasarathy.chakravarthy3002 Listen to the video properly. She went to an agent to book the ticket.

    • @11192875
      @11192875 Před 6 dny +3

      @@parthasarathy.chakravarthy3002 she only told clearly while speaking

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 Před 7 dny +49

    ரயில்வே துறையிடம் வக்கணையாக கேள்வி கேட்கும் அந்த பெண்மணிக்கு டிக்கெட் புக் செய்த ஆளிடம் எதுவும் கேட்கத் தோன்றவில்லையா?

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC Před 7 dny +3

      adhane

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 Před 6 dny +7

      How do you say she booked through the agent?

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 Před 6 dny +4

      @@MRMrADNIHC did she say she booked through agent? but the video is not clear if she booked directly through IRTC.

    • @anniyaninternational
      @anniyaninternational Před 6 dny

      @@parthasarathy.chakravarthy3002 nethu video paaru da

    • @harikrish3586
      @harikrish3586 Před 6 dny

      ​@@parthasarathy.chakravarthy3002 yes she said it herself she said she booked train through online center. Who do u think agents are ?? These online centers are the agents

  • @trajan12
    @trajan12 Před 6 dny +2

    Train number 22498 is running in that day (5th Jul)
    Ticket not booked in any 3rd party application, because no 3rd party name is printed in the print out.
    Also Still 3rd AC 49 tickets available even 1 day before 😂
    So try to track who cancelled the ticket.

  • @haroonbasha556
    @haroonbasha556 Před 6 dny +2

    Super very brave woman

  • @t.t.s.channel1534
    @t.t.s.channel1534 Před 4 dny +4

    இது அரூமையான ரயில் வண்டி. இதில் தான் ஊருக்கு வருவேன்..போரரதும் இதில் தான்

  • @gabrielrohit7269
    @gabrielrohit7269 Před 4 dny +2

    ஒரு நியூஸ் சொல்லும்போது யறுபக்கம் தவருன்னு பத்திரிகை சொல்லணும்இப்ப நியூஸ் சொல்லுற பத்திரிகை அவங்க கடமை எதுன்னே தெரியல

    • @mks5071
      @mks5071 Před 4 dny +1

      கட்சி சார்பாக பத்திரிக்கை இருந்தால் எப்படி இருக்கும்

  • @JoshuaKingsley
    @JoshuaKingsley Před 2 dny +1

    It might have been a manual error; the agent could have accidentally canceled the ticket.
    I had a similar incident with the IRCTC app a few years ago. After booking tickets, I clicked on the cancel option to see the refund amount. However, there was no confirmation pop-up, and the tickets were canceled immediately with a single click, resulting in a deduction of 400 rupees for 2 tickets. I'm not sure if this is still the case.

  • @dineshsubramanian3340
    @dineshsubramanian3340 Před 5 dny +2

    Agent problem no railway mistake

  • @rosapark651
    @rosapark651 Před 7 dny +31

    Paati ku vevaram pathala 😅😅😅

    • @manojravichandran7463
      @manojravichandran7463 Před 7 dny +6

      Ena veveram, pnr number generate agiruku!!! Thats a mistake form railways

    • @krishnans9972
      @krishnans9972 Před 7 dny +1

      Train runs on 5th july. Paati has no knowledge to even check it. She believes whatever agent says as the agent had cheated the paati.​@@manojravichandran7463

    • @raistarnnb7513
      @raistarnnb7513 Před 6 dny +6

      @@manojravichandran7463 ungaluku vevaram theriyum la sollunga papom அரை குறை அறிவு ஆபத்து PNR number generate aayirukkam அங்க என்ன பிரச்சினை நடக்குது நீங்க என்ன பேசுறீங்க😂😂

    • @lp8688
      @lp8688 Před 6 dny +5

      ​@@manojravichandran7463adei olunga therjitu pesunga da.. Paati went to an agent to book ticket and that agent has booked the ticket n got 800rs from paati. Then the agent himself cancelled the ticket from his side so that he can get a refund 600rs for the cancelled ticket. He cheated her thinking she is aged and won't know what happened.

    • @lp8688
      @lp8688 Před 6 dny +1

      ​@@raistarnnb7513 ​Paati went to an agent to book ticket and that agent has booked the ticket n got 800rs from paati. Then the agent himself cancelled the ticket from his side so that he can get a refund 600rs for the cancelled ticket. He cheated her thinking she is aged and won't know what happened.

  • @satheyavedujanarthanamnaga8203

    It is not railway mistake only the agent mistake

    • @ganeshprabhukala8638
      @ganeshprabhukala8638 Před 7 dny +2

      No that is railway is 90%

    • @unknown-fw3dd
      @unknown-fw3dd Před 7 dny

      Dai, nee train ticket laam potrukiya mothala😂​@@ganeshprabhukala8638

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 Před 6 dny +1

      how do you know agent booked the ticket? how first of all ticket got issued as ITRC?

    • @raistarnnb7513
      @raistarnnb7513 Před 6 dny +1

      @@parthasarathy.chakravarthy3002 hello sir you confused about agent and irctc both are same agent booked ticekt using IRCTC app then agent cancelled ticket because he is cheat the lady

    • @lp8688
      @lp8688 Před 6 dny

      ​@@parthasarathy.chakravarthy3002 therinja pesunga. IRCTC is an open app and anyone can call themselves as agent n book tickets for another person with a login ID.

  • @nadaraja8334
    @nadaraja8334 Před 3 dny +1

    Valthukkal Amma.

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 Před 7 dny +8

    பல குளறுபடிகள்.துறை தலைமை மாற்றம் தேவை

    • @harikrish3586
      @harikrish3586 Před 6 dny +3

      Mendal matha vendiyadhu Andha online centera railwaysa illa 😂😂😂😂

  • @hariharanr2140
    @hariharanr2140 Před 6 dny +2

    During covid time when I had booked ticket it got auto canceled by Railways and I got 100% refund. Need to verify the booking agent as well in this case. Usually arrival & departure does not get printed but on day of boarding e chart is sent via SMS. But good to inquire railways on it.

  • @KoushikVenkatraman
    @KoushikVenkatraman Před 5 dny +2

    This is agent issue not railway

  • @iamveeraofficial01
    @iamveeraofficial01 Před 7 dny +41

    It's not railway mistake..its that lady mistake..but railway always very worst

    • @trytry-v2h
      @trytry-v2h Před 7 dny +3

      I booked train ticket for July30 and tickets are confirmed but arrival and departure time is shown as N.A

    • @raistarnnb7513
      @raistarnnb7513 Před 7 dny +2

      ​@@trytry-v2h sometimes it is possible but you can travel the train

    • @iamveeraofficial01
      @iamveeraofficial01 Před 7 dny +5

      @@trytry-v2h ithu usual ellarukum apdithaan irku
      Actual time pnr check panni paathukonga..
      Padippu illatha aala ituntha
      Therinja aal kitta ketka sollunga..
      Ithu not a big issue..but railway worst..many other reason

    • @trytry-v2h
      @trytry-v2h Před 7 dny

      @@raistarnnb7513 I think there is a bug in Irctc mobile app

    • @trytry-v2h
      @trytry-v2h Před 7 dny +1

      @@iamveeraofficial01 Thanks bro

  • @PRINCEyears
    @PRINCEyears Před 3 dny +1

    Paatima koncham vesaruchu irukalam😅
    Ena avuga book panna application or website la ethachu malfunction agi irutha Atha error detect panna mudiyum or
    Auto cancel agi irutha full amount tum return agirum but avuga payment successful agi irukku and avuga ticket receive panni irukkaga. so ticket receive anathu kku aparam Atha avuga (railways) cancel panni irukka mataga Atha book panna consumer rye cancel ( user cancel )panna tha cancelation charges poga balance amount send agum with in few working days la . So avuga case poda vediyathu railways mela illa ticket book la atha kadakaran avan mela case podugaa.

  • @ascentshiva
    @ascentshiva Před 6 dny +5

    பாட்டிம்மா! Consumer Courtல Case போடுங்க👍🏽

    • @KatchapakesanKT
      @KatchapakesanKT Před 2 dny +1

      That is a mere waste and time lagging.
      Please send the detailed correspondence letter immediately to Union Railway Ministry or to the Hon'ble Prime Minister of India.

  • @sunilvargish7161
    @sunilvargish7161 Před 7 dny +10

    Follow vadakans. Don't take tickets. Super railways. We support dobacur railways.

    • @Artisticsigma-rr3nn
      @Artisticsigma-rr3nn Před 6 dny +2

      ha ha , ippo thaan purithu en vadakkam ticket edukamaatraan nu

    • @harikrish3586
      @harikrish3586 Před 6 dny

      Lusu punda 😂😂😂😂

    • @vadi814
      @vadi814 Před 6 dny

      aamma athu naala than koluppu eduthu kala sarayam kudichavanunnkkuuu tamil makkal paying 10Lakhss.. TN people are more idiot than vadakkans.

  • @KamalKanth-ji1xw
    @KamalKanth-ji1xw Před 6 dny +1

    Agent Poi Ticket Book Pannitu Railway Mela Mistake Sonna Yeppadi Patti.Neenga Irctcla Book Panna Verum 730 + 25 Tax Varum Aana Neenga Agent Kitta Poi 840 Kuduthu Book Pannirukinga. Neenga Thappu Pannitu Railway Mela Mistake Solringa.

  • @kalamazoo1575
    @kalamazoo1575 Před 7 dny +1

    Pls fail case in consumer court and get Styfund up to 1 core,you should not giveup.

  • @treatseaweed
    @treatseaweed Před 6 dny +1

    This is no fault of Railways. This could be a criminal work of the agent. Look into that.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 5 dny +1

    22498 Friday 5JUL Running dhan Book pannittu yen cancel pannanum agent ..agent pudicha theriyum...Railway correct dhan solli irukkan...agent person thappa aana data la book pannittu aprom cancel panni irukkan..first avan dhan kekkanum..eppadiyum yemathuvanga

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 Před 7 dny +4

    Respected Editor Sir
    The train service is available or not on that reservation day.
    Then only ----
    Suppose on that day is not that train service then how can issued tickets?
    Please clarify.

    • @iamveeraofficial01
      @iamveeraofficial01 Před 7 dny

      Available now 162 tickets available
      July 5
      4.45 AM ku train
      It's that lady mistake

    • @ganesamoorthyks7074
      @ganesamoorthyks7074 Před 7 dny

      @@raistarnnb7513 That 👩 told 162 seats are available.
      What is your problem?
      Are you Railway employee?

    • @raistarnnb7513
      @raistarnnb7513 Před 6 dny

      @@ganesamoorthyks7074 hello sir please try to understand if train is not running on the specified date then the booking is not allowed on the specified date only. if ticket booking is allowed the train is running on the specified date...
      Come to the point: what she says she booked July 5 from tiruchirapalli to something then the ticket issued as departure time is N.A and arrival N.A this means railway calendar updated every year July that's why shows N.A...
      Conclusion: the lady ticket cancelled by the agent this is blame to railway.. if railway cancelled the ticket the lady got full amount.. id agent cancelled the ticket she gots total amount-cancel charge that's why she gots the message 650 refund your account in 3 working days

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram6923 Před 7 dny +4

    What about Railways not bothered about passengers in reserved compartments being harassed by non reserved passengers entering and the TT turns a blind eye even after complaints and poor maintenance in AC coaches?

  • @padmanabhand2400
    @padmanabhand2400 Před 6 dny +1

    It is better to reserve tickets in our own computrr or railway counters. Some agents are cheating.
    Even if you cancel the ticket the refund money will go to the agents account.

  • @vinothkumar-nz4pc
    @vinothkumar-nz4pc Před 6 dny +1

    Apo yaar cancel pannadu..booking agent ah..neega courtku ponga paatukalam..

  • @MyMitran
    @MyMitran Před 6 dny +1

    For me also once train to mayiladuthurai to coimbatore train canceled for few weeks for mainyenance. Without knowing that i booled ticket rhrough irctc app
    The app also issued me ticket

  • @Funky1z
    @Funky1z Před 7 dny +1

    We can definitely file a case in consumer court for this case. It will complete in 6 months

  • @barathisr
    @barathisr Před 5 dny +1

    It is true that, ticket is getting issued without mentioning the departure time. When the departure time need to be checked on the date of journey, why not invariably print the time as on the date of booking.

    • @pumred
      @pumred Před 3 dny +1

      Due to frequent changes in timings IR stopped mentioning in e tickets

  • @abamqc
    @abamqc Před 7 dny +4

    தவறாக கேன்சல் செய்தவர் அந்த ஏஜென்ட்..அவர் தான் இவருக்குநஷ்ட ஈடு அல்லது விளக்கம் கொடுக்க வேண்டும்..

  • @manojs1765
    @manojs1765 Před 4 dny

    Good awareness Govt don't accept their mistakes

  • @madgaming6810
    @madgaming6810 Před 3 dny +1

    வீடு தேடி போயி பேட்டி எடுக்குறீங்க?

  • @MR-zv6fg
    @MR-zv6fg Před dnem

    ரயில் பல மணி நேரம் தாமதமா வரும். சரியான நேரத்திற்கு வந்தால் எவனோ ரயிலை கடத்துறான் என அர்த்தம் ஏற கூடாது.

  • @user-qi5ix9ws3v
    @user-qi5ix9ws3v Před 6 dny

    Same happened for me same train it happened in may

  • @user-bc1po1he5f
    @user-bc1po1he5f Před 6 dny

    Super mam

  • @MyMitran
    @MyMitran Před 6 dny

    How for cancelled train ticket booking done. I dont know rwgarding this

  • @devendrana602
    @devendrana602 Před 7 dny +4

    புக் செய்தவர் தான் கேன்சல் செய்ய முடியும். இது இந்த பத்திரிக்கைகாரர்களுக்கு தெரியாதா?

    • @iamveeraofficial01
      @iamveeraofficial01 Před 7 dny +5

      @@devendrana602 தற்கால பத்திரிக்கை காரங்கள் கூமுட்டைகள்... ஒரு செய்தி சேகரிப்பு கூ முன்னாள் அதை பற்றிய பேசிக் அறிவு வேண்டும்..எவனுக்கும் கிடையாது...
      Polimer ஓரளவு ok but அவனும் இந்த செய்தி போட்டு இருக்கிறான்

  • @rajkanthcj783
    @rajkanthcj783 Před 6 dny +1

    டிஜிட்டல் இந்தியா மோசடி யில்.. இதுவும் ஒன்றாகும்

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny Před dnem

    இதுக்கு தான் தனியார் கிட்ட விட சொல்றாங்க

  • @paru155
    @paru155 Před 6 dny

    Paatti semma gethu❤❤

  • @kannaaruna9414
    @kannaaruna9414 Před 6 dny

    👌

  • @monishkumardurairaj3038
    @monishkumardurairaj3038 Před 7 dny +1

    The issue is with irctc only ....they have platform handling fees ...which they won't refund even when the waiting list ticket is cancelled or train is unavailable...That is what she is asking

    • @harikrish3586
      @harikrish3586 Před 6 dny

      Why should u get full refund waiting list.? U know it is in WL u know it may not get confirm stillbu book. If train is cancelled u will surely get full amount refund

    • @monishkumardurairaj3038
      @monishkumardurairaj3038 Před 4 dny

      @@harikrish3586 Have you ever booked in Tatkal within a minute you will be shown to waiting list...you cannot even judge then why they are charging platform fees.

  • @aravind1739
    @aravind1739 Před 7 dny +43

    அவா க்கு மட்டும் பிரச்சனை ன.... முந்திக்கிட்டு mike அ நீட்டுவாங்க 😂

    • @krsvivek
      @krsvivek Před 7 dny +17

      ஒரு சாதாரண செய்தில கூட சாதி டெஸ்ட் எடுக்குற நீ ' இவா ' சாதி தானே 😂😂..

    • @aravind1739
      @aravind1739 Před 7 dny

      @@krsvivek dae nayae.... naethu oru road kadaiya jcb a vachu adichu odachurukaanga.... ipo antha kudumbam nadu theruvula iruku adutha vaela sapadu ilama.... anga poi neetama... inga neeturinga purunju pochuda😂.... unga samuga neethi.... oru samugathuku.. mattum sombu thookura nethi😂

    • @sivakumarv3203
      @sivakumarv3203 Před 7 dny +6

      டேய் cripto உடனே உள்ள நுழைஞ்சு ஜாதிய நுழைச்சு சந்தோஷம் அடைய பாக்கிற.

    • @aravind1739
      @aravind1739 Před 7 dny

      டே நாய்ங்களா.... நேத்து jcb ய வச்சு ஒரு road கடைய அடிச்சு உடைச்சு அந்த குடும்பத்தோட வருமானத்த அழிச்சுட்டு சோத்து பிச்ச எடுக்க விட்டதா.... mike அ நீட்டி கவர் பண்ணாம... இதுங்களுக்கு net centre la பிரச்சனை அத ஏதோ மிக பெரிய ஊழல் மாறிய பேசுறீங்க நல்ல இருக்குடா உங்க சமூக நீதி.... ஒரு சமூகத்துக்கு மட்டும் முட்டு கொடுக்குற நீதி.... உபி ங்களா எவ்ளோ தான் முட்டு கொடுத்தாலும் 200rs தான் உங்களுக்கு

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 Před 6 dny

      @aravind1739 அறிவு கேட்ட முண்டம். இதுல ஜாதி எங்கேயிருந்து வந்தது. எல்லாவற்றிற்கும் ஜாதிய முன்வைக்கிறாய்? மானம் கேட்ட பயலே. இந்த பிரச்சினைக்கும் ஜாதிக்கும் என்னடா சம்பந்தம்? யார் இந்த பிரச்சினையை சந்தித்தாலும் இப்படி தான் பேசியிருப்பாரகளடா கேடு கேட்ட பயலே.

  • @arputharajvn3848
    @arputharajvn3848 Před 7 dny +1

    Strange....

  • @balakrishnankamesh2044
    @balakrishnankamesh2044 Před 7 dny +31

    இந்தம்மாவை சமாளிக்கும் இவர் வீட்டுக்காரருக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் ...

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 Před 6 dny +7

      please think and talk. put yourself in her position.

    • @balakrishnankamesh2044
      @balakrishnankamesh2044 Před 6 dny

      @@parthasarathy.chakravarthy3002 i am putting myself in HIS and not HER position..based on her talkative speech critising railways.. and her aptitude plus style of her speech delivery...

    • @Arimakarnan
      @Arimakarnan Před 6 dny

      ​@@parthasarathy.chakravarthy3002❤

    • @anandpowerful
      @anandpowerful Před 6 dny +3

      Kaasu onnum marathula illa its mistake from IRCTC

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 6 dny +2

      நாளை நமக்கு.

  • @sunilfredregan
    @sunilfredregan Před 2 dny

    Supper

  • @raghunandananrajagopalan3678

    Agent is responsible. Railway department cannot ask the old lady because it's the agent who booked on behalf of the customer. Since running an agency comes under the eyes of law, railway department can sue the agent but not the customer. Even If railway department decide to put case against the old lady, the case will not stand.

  • @vickyhercules2034
    @vickyhercules2034 Před 6 dny +2

    That is agent Spam

  • @YahyaJMY-eb4yh
    @YahyaJMY-eb4yh Před 7 dny +1

    Yes,It is really Shameful act.Wht the Railways are doing?Senior Citizens faces hardships.

  • @balakrishnankamesh2044

    When the Railway cancels the train full amount is refunded...

  • @Arimakarnan
    @Arimakarnan Před 6 dny

    Put case

  • @lightupthedarkness8089

    Same happend to me also 3 years ago...

  • @AnwarSathath-wj6mq
    @AnwarSathath-wj6mq Před 7 dny

    Hard work money.....
    Correct.

  • @Pagadi5
    @Pagadi5 Před 7 dny +1

    எனக்கும் இதே போல ரிபண்ட் 1 மாதம் கழித்து வந்தது.... அதற்கும் வட்டியும் கிடையாது... பொங்கலையும் புளியோதரையும் போட்டு கழிச்சமாதிரி கழிச்சிட்டானுங்க... சார்வாள்

  • @1974gnanz
    @1974gnanz Před 7 dny

    Super, twitter la poi Vaishnav ku report pannunga, railway mela case podunga, booking agent mela case podunga....

  • @gnanakkannanganesh2447

    நேரடியாக ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்து இருந்தால் இது போல் நடந்து இருக்காது....

  • @cprabha7476
    @cprabha7476 Před 7 dny +9

    If ticket is cancelled by agent, agent will get the refund. They will refund to agent bank account through which ticket is booked. The agent charges more money that extra money is his commission. Railway will only refund the ticket amount. The commission is charged by agent. That he won't give back. The actual ticket money also will get refunded only to original bank account through which ticket is booked that is agent bank account..

  • @vijayabhaskaransankaran5349

    I think the guy who was browsing center has helped in booking and also cancelled it so he can profit leaving this person into this mess . 😢😢

  • @manivasakamramasamy4162

    Let her file the case, so that the agent will be black listed

  • @ramachandran9169
    @ramachandran9169 Před 6 dny

    Railway should investigate the booking agent

  • @jebastinkings9765
    @jebastinkings9765 Před 6 dny +1

    Pakka 420 intha IRCTC

  • @veeramaniramasubramaniam2165

    12 years before Gujarat mail was late by more than three hours and my son and his booked the tkt in 2 ac from St to Mumbai but when put claim for refund the railway dept told the train was in right time no refund will be given.
    I booked the taxi from Surat to Mumbai to catch the flight and spent 6000 rs
    Same case for me
    The train was terminated at Pune instead of going to Mumbai but When I asked refund for not undertaken journey they told I should get signature of TT so refund was not given.

  • @sujithak3686
    @sujithak3686 Před 6 dny

    Railway mistake ila...andha ircc application develop pani support panra corporate mela kooda thapu iruklam... Cancelled train ah application la update aagama irundhruklam and then later it might have got updated...who knows

  • @visvanathang5031
    @visvanathang5031 Před 7 dny +1

    Online முறை தேவை இல்லை.

  • @paiyaaexplorer
    @paiyaaexplorer Před dnem

    Shop owner rocked... Paati shocked

  • @salmareyaz4709
    @salmareyaz4709 Před 6 dny

    received message from IRCTC the train was 1 hour late, but the train was came on time , i miss my train same tricy station, know one help in station

  • @prakashsrinivasan7840

    How many times will repeat same news

  • @karthicka6496
    @karthicka6496 Před 5 dny

    Railway officers u r great😂😂

  • @Srikanth-bc3rw
    @Srikanth-bc3rw Před 3 dny +1

    May be the travel agent might cancelled the ticket accidentally so better' enquire that travel agent properly before sitting in front of the media

    • @pumred
      @pumred Před 3 dny

      True...if irctc has cancelled the train refund would have been received full amount.

  • @usha2142
    @usha2142 Před 7 dny +9

    Ithu mulukka railway thappu,poli agency yeanda railway supports pannanum? commission thane😮😮

    • @harikrish3586
      @harikrish3586 Před 6 dny

      Dai mendal punda adhu poli agency illa da unkitya IRCTC account irundha kuda adha ne mathavanga namela book pannalam da mendal punda

  • @DharanPrasad
    @DharanPrasad Před 2 dny

    Travel Agent Velaiya Pathutan 😂😅 ! Patiya sikka vachitan

  • @suhail.efx_
    @suhail.efx_ Před 6 dny +1

    Idhukku dhaan andha pudu sattam vandhucha? Unauthorised 3rd party kitta ticketa book pannadinga

  • @rajamurughan4113
    @rajamurughan4113 Před 3 dny +1

    If you're booking for 5 tickets in tadkal if only one ticket get conformed then they won't refund for other four tickets amount

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 Před 4 dny

    மேனுவல் அப்புறம் ஆன்லைன் சில இடங்களில் இருக்கும் போது இப்படி குளறுபடி இரூந்தது...

  • @anishkrajvlogs7
    @anishkrajvlogs7 Před 2 dny

    தனியார் துறையை குற்றம் சொன்னால் bad review. அரசு துறையை குற்றம் சொன்னால் நடவடிக்கை

  • @kumarsornam215
    @kumarsornam215 Před dnem

    அரசுத்துறை என்றுதான் செய்த தப்பை ஒத்துக்கொடுள்ளது?

  • @prasanthkumar5951
    @prasanthkumar5951 Před 7 dny

    Compensation payment kelunga

  • @gopalkrishnan6879
    @gopalkrishnan6879 Před 3 dny

    Send message to railway minister ashwani.he will do the needful.

  • @gokulj9929
    @gokulj9929 Před 5 dny

    👍

  • @ahamedhussain7961
    @ahamedhussain7961 Před 6 dny

    Central Govt க்கு நல்லா முட்டு குடுங்க....

  • @dass4297
    @dass4297 Před 22 hodinami

    Consumer court will take care

  • @rranganathan4598
    @rranganathan4598 Před 6 dny

    Paatiku mandayil onnum illai. If railway cancels, she will get full refund. She might have argued with browsing centre agent and he has taken revenge. In KRPM area, mtce works are taking place and trains getting rescheduled . Hence, dep time in most tickets is blank. IRCTC is very foolproof. Lesson, avoid unknown agents.

  • @rajamurughan4113
    @rajamurughan4113 Před 3 dny

    She booked through irstc app then how agent will cancel the ticket?

  • @Kumaresanrk
    @Kumaresanrk Před 2 dny

    Train cancel analume , cancellation charges pudichitu than refund pannaranga

  • @karthikeyanmng
    @karthikeyanmng Před 6 hodinami

    3.28 Message from Agent Devaraj

  • @DeiveegamS-om5ml
    @DeiveegamS-om5ml Před 7 dny

    CBI enquiry alone brings the truth