Naam Iruvar-Aaduvomey Pallu Song

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Naam Iruvar - Tamil Movie
    Star Cast:T.R.Mahalingam ,T.A.Jayalakshmi,Kumari Kamala,B.Ramakrishna Panthalu,V.K.Ramasamy,T.R.Ramachandran
    Direction:Sahasranamam
    Producer:A.V.Meiyappan
    Description:
    Naam Iruvar is a Tamil film from the year 1947, when the picture was still black and white. T.R.Mahalingam, the son of a black-marketer who falls in the company of evil friends and invests his money in making a film in accordance with their advice. However, the film never sees the light of the day and leaves T.R.Mahalingam heavy in debt. He is eventually questioned by financiers and when he fails to pay them, is dragged to court. How he is rescued from his perilous situation forms the climax of the story. At the end of the movie, T.R.Mahalingam becomes a nationalist and a Gandhian.V.K.Ramasamy made his debut in the movie as an evil old man and the partner to T.R.Mahalingam's father, T.A.Jayalakshmi is his daughter who is the lady love of T.R.Mahalingam.

Komentáře • 109

  • @sarveshwarvlogs
    @sarveshwarvlogs Před 3 lety +36

    என்ன ஒரு தேசிய உணர்வாளர் பாரதியார். ..சுதந்திரத்தை பார்க்காமலேயே இறந்துவிட்டார். ..இன்னும் 100 வருஷம் கழித்து கேட்டாலும் அவ்வளவு இனிமையா இருக்கும். ..பாரதி எழுதி பட்டம்மாள் பாடி கமலா ஆடியது. .👌👌👌

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 Před 4 lety +104

    When I studied 4th standard I danced for this song. Now I am 49 yrs old....😀😀😀😀😀

  • @vigneshwaran_1112
    @vigneshwaran_1112 Před 3 lety +24

    பாரதியின் நயம் 😍 🔥இப்பாடல் 1910 ல் எழுதிய ஒன்று
    ஆடுவோமே பள்ளு பாடுவோமே
    ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்.....

  • @janakimurty4897
    @janakimurty4897 Před 6 lety +63

    sung by the legendary DK Pattammal
    she also sang it on AIR on 15th august 1947

    • @jayapandianm4706
      @jayapandianm4706 Před 3 lety +3

      Lyrics written by Bharathiyar

    • @savithriayer7819
      @savithriayer7819 Před 3 lety +2

      Dignity Foundation established by Srimati Shilu Srinivasan for 60 plus onwards to 85 like me,many programms to encourage us.Inthat we 70 plus are singing this tamil song.Iam proud to tell allthe cosmopolitan group that Bharatiyar had written this even before any body could think of Indipendace.

    • @cbsselvasview3141
      @cbsselvasview3141 Před rokem

      இப்படம் காரைக்குடி அருகில் உள்ள தேவகோட்டை ரஸ்தா என்ர ஊரில் 1947 Avm ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்ட பட

  • @MrLESRAJ
    @MrLESRAJ Před 4 lety +30

    ஆடுவோமே..!, பள்ளிப்.., பாடுவோமே..?, ஆனந்த..!, சுதந்திரம்.., அடைந்துவிட்டோமென்று..?, ஆடுவோமே..!, பள்ளிப்.., பாடுவோமே..?, ஆனந்த..!, சுதந்திரம்.., அடைந்துவிட்டோமென்று..?, ஆடுவோமே..!, பள்ளிப்.., பாடுவோமே..?, ஆனந்த..!, சுதந்திரம்.., அடைந்துவிட்டோமென்று..?, ஆடுவோமே பள்ளிப் பாடுவோமே.., ஆடுவோமே..!, எங்கும்..!, சுதந்திரம்..?, என்பதே..!, பேச்சு..?, எங்கும்..!, சுதந்திரம்..?, என்பதே..!, பேச்சு..?, நாம்..!, எல்லோரும்..?, சமமென்பது..!, உறுதியாச்சு..?, எங்கும்..!, சுதந்திரம்..?, என்பதே..!, பேச்சு..?, எங்கும்..!, சுதந்திரம்..?, என்பதே..!, பேச்சு..?, நாம்..!, எல்லோரும்..?, சமமென்பது..!, உறுதியாச்சு..?, சங்கு..!, கொண்டே..?, வெற்றி..!, ஊதுவோமே..?, சங்கு..!, கொண்டே..?, வெற்றி..!, ஊதுவோமே..?, சங்கு..!, கொண்டே..?, வெற்றி..!, ஊதுவோமே..?, இதைத்..!, தரணிக்கெல்லாமெடுத்து..?, ஓதுவோமே.., சங்கு..!, கொண்டே..?, வெற்றி..!, ஊதுவோமே..?, இதைத்..!, தரணிக்கெல்லாமெடுத்து..?, ஓதுவோமே.., ஆடுவோமே..!, உழவுக்கும்..!, தொழிலுக்கும்..?, வந்தனை..!, செய்வோம்..?, உழவுக்கும்..!, தொழிலுக்கும்..?, வந்தனை..!, செய்வோம்..?, வீணில்..!, உண்டுகளித்.., திருப்போரை..?, நிந்தனை..!, செய்வோம்..?, உழவுக்கும்..!, தொழிலுக்கும்..?, வந்தனை..!, செய்வோம்..?, வீணில்..!, உண்டுகளித்.., திருப்போரை..?, நிந்தனை..!, செய்வோம்..?, விழலுக்கு..!, நீர்ப்பாய்ச்சி..?, மாய..!, மாட்டோம்..?, விழலுக்கு..!, நீர்ப்பாய்ச்சி..?, மாய..!, மாட்டோம்..?, வெறும்..!, வீணருக்கு..?, உழைத்துடலம்..!, ஓய.., மாட்டோம்..?, ஆடுவோமே..!, நாமிருக்கும்..?, நாடு..!, நமது.., என்பதறிந்தோம்..?, நாமிருக்கும்..?, நாடு..!, நமது.., என்பதறிந்தோம்..?, இது..!, நமக்கே..?, உரிமையாம்..!, என்பதறிந்தோம்..?, நாமிருக்கும்..?, நாடு..!, நமது.., என்பதறிந்தோம்..?, இது..!, நமக்கே..?, உரிமையாம்..!, என்பதறிந்தோம்..?, பூமியில்..!, எவர்க்கும்..?, இனி..!, அடிமை.., செய்யோம்..?, பூமியில்..!, எவர்க்கும்..?, இனி..!, அடிமை.., செய்யோம்..?, பூமியில்..!, எவர்க்கும்..?, இனி..!, அடிமை.., செய்யோம்..?, பரி..!, பூரணனுக்..கே..?, அடிமை..!, செய்து.., வாழ்வோம்..?, பரி..!, பூரணனுக்..கே..?, அடிமை..!, செய்து.., வாழ்வோம்..?, ஆடுவோமே..!, பள்ளிப்.., பாடுவோமே..?, ஆனந்த..!, சுதந்திரம்.., அடைந்துவிட்டோமென்று..?, ஆடுவோம்..!, ஆடுவோம்..!, ஆடுவோம்..!, ஆடுவோம்..!, ஆடுவோமே..!, - aaduvome pallu paduvome - movie:- NAAM IRUVAR (நாம் இருவர்)

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Před 2 lety +5

    கேட்கவே பரவசமாக உள்ளது!
    பதிவுக்கு நன்றி!

  • @s.m.subbaiah
    @s.m.subbaiah Před 3 lety +8

    மலரும் நினைவு
    1947 ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் அடைந்த நாள்.எங்கள் பள்ளி ஆசிரியை சொல்லிக் கொடுத்தபடி "ஆடுவாேமே பள்ளுப் பாடுவாேமே" என்ற இந்தப் பாடலைப் பாடி மகிழ்ந்தோம்.தீர்க்கதரிசி பாரதியார் பாடல்கள் காலத்தால் அழியாதன.அன்று ஏழு வயதில் கற்ற பாடல் இன்று எண்பத்திரண்டு வயதிலும் கேட்கக் கேட்க இனிமையோ இனிமை!!
    சு.மீ.சுப்பையா.
    சுத்தமல்லி,திருநெல்வேலி.

    • @vasanths470
      @vasanths470 Před 3 lety

      அருமை

    • @shanmugamganesan4641
      @shanmugamganesan4641 Před 2 lety +1

      எழுதியவர் இறந்துவிட்டார்..
      பாடியவர் இறந்துவிட்டார்
      நடனமாடியவர் அமெரிக்காவில்
      வாழ்கிறார்.

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 2 lety +5

    Another lovely couple of playing n dancing to a lovely patriotic song, probably written by the GreT Bharathi.
    What better occasion than this to see n hear it.
    Thanks to everyone concerned@
    Long live Gandhi, India and Indians especially noble souls like these girls!!

  • @ramachandrant4318
    @ramachandrant4318 Před dnem

    பட்டம்மாள் கணவர் குரல்
    இந்தியா சுதந்திரம் அடையும் என்பதை முன்னாள் அறிந்த பாரதியார்

  • @norilalitha2106
    @norilalitha2106 Před 2 lety +9

    Recollecting my childhood memories. When we danced to this Great Patriotic Song in our School in Calcutta Taught By Our Teacher Smt Ramaa Mani Garu.

    • @norilalitha2106
      @norilalitha2106 Před 2 lety

      Andhra Association School in Satyen Dutta Road in Calcutta. I will be very happy through this Song if I can contact any of my friends who studied with me. My Childhood name is Vepa Lalitha. Our Headmistress Name is Smt P. Kamalam Garu. Now I'm 71 years old.

    • @prakashjeyakumar5014
      @prakashjeyakumar5014 Před 2 lety

      @@norilalitha2106 Nice mam. Your nativity?

  • @DineshKumar-cj4ex
    @DineshKumar-cj4ex Před 3 lety +8

    Undivided India in the background. My eyes are welled up.

  • @vasukithangavelu7593
    @vasukithangavelu7593 Před 2 lety +5

    வீரத்தோடு பாடியுள்ளார் பட்டம்மாள் அவர்கள்,பாரதி எழுதிய வரிகள் அருமை

  • @kalaiyarasan8773
    @kalaiyarasan8773 Před rokem +1

    அம்மா ,என்று அழைக்கும் முன் ஆடுவோம் மே ? பள்ளு படுவோமே ? என்று எனக்கு சொல்லித் தந்த பாட்டியின் ஆரம்ப பாட சாலைகளை ?மறக்க முடியாத பொன் ஆன நினைவுகள் !!!!

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +1

    தீர்க்கதரிசியான மகாகவி பாரதியார் நமக்கு சுதந்திரம் கிடைத்து விடுதலை கிடைக்கும் முன்னரே அது கிடைத்து விட்டதாக கண்ட சுதந்திர கனவு.. ....

  • @nammaveedu3845
    @nammaveedu3845 Před 3 lety +5

    When I studied in 8th std I was danced to the song. For 50th Independence Day...

  • @VinodKumar-oh2cf
    @VinodKumar-oh2cf Před 7 lety +23

    Great Tamil verses by one of greatest Indian poets, Bharathiyar. He was there to traverse the meaning of inequality of colonisation, caste system in this nation and voice out time has come to see freedom in a new independent India.
    Hope we retain this freedom of each Indian without any outside influences, forever.

    • @zia46786
      @zia46786 Před 4 lety +2

      Amazing ! Bharathi wrote this song about 25 years before India was free.So sad he did not live to see free India.

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 Před 3 dny

    ஊர்வசி போல் உள்ளார் ஒத்தநாடி ஊர்வசி

  • @guruvenkatesh2007
    @guruvenkatesh2007 Před 3 lety +5

    Abdul kalaam fav song

  • @jesudaniel8693
    @jesudaniel8693 Před 26 dny

    K. P. Kamatchisundaram first song
    GODJESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER. கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம் ஜெபத்துடன் விழித்திருப்போம்.

  • @achupavijaya990
    @achupavijaya990 Před 8 dny +1

    Super dancer and song 🎵

  • @jeffersontdcruz4379
    @jeffersontdcruz4379 Před 7 měsíci

    It's 2023 now my பாட்டி awesome with that 😇she shared me more and more memories...🤗

  • @arulprakasam8061
    @arulprakasam8061 Před 5 lety +31

    Me and my friends going to sing this song in independence day🤗🤗🤗but very nervous feeling 😣😣😣

  • @RPShravanSinger
    @RPShravanSinger Před 2 lety +4

    Smt. DK Pattammal has sung this song & made it a cult status. She was a revolutionary musician who broke long chains of patriarchy and made a legendary name for herself. But what disappoints me is that she's not even given credits in the video description. Pls do the needful and add her name. This iconic song is synonymous with her.

  • @latharamesh9521
    @latharamesh9521 Před 5 lety +7

    Super dance performance

  • @gopinath3964
    @gopinath3964 Před 2 lety +2

    I am proud iam Indian jai hind.

  • @shrinigasgreatjob6126
    @shrinigasgreatjob6126 Před 3 lety +2

    When I was 2nd std I have performed dance for this song now I have 38yrs old

  • @soundararaj2807
    @soundararaj2807 Před 4 lety +7

    Great Poet Bharathi ❤❤

  • @kamalakannan7792
    @kamalakannan7792 Před 4 lety +5

    சங்கு முழங்குவது வீரத் தமிழரின்
    அடையாளம்

  • @rajan2814
    @rajan2814 Před 6 lety +9

    great song by legend Barathi

  • @bharathimuralidharan3450
    @bharathimuralidharan3450 Před 3 lety +1

    Very beautiful song.

  • @thennavanr2202
    @thennavanr2202 Před 5 lety +3

    En amachiku idha favourite song

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 3 lety +2

    Very Very Great Song

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 Před 6 měsíci

    Excellant song iniya vzkl🌺🌻🌹🌷

  • @muthumanickam509
    @muthumanickam509 Před 5 lety +6

    This song is based on raaga maand

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před rokem

    மகாகவி பாரதியார் 🙏🙏👏👏👏

  • @gandhiramalingamcinnakarup5695

    Super good song

  • @pmkannan3052
    @pmkannan3052 Před 2 lety +1

    75 th independance day celebration

  • @kaysree71
    @kaysree71 Před rokem

    One of the many anthems penned by Mahakavi.

  • @workfromhome2023jobs
    @workfromhome2023jobs Před 5 měsíci

    சுதந்திர கனவு - மகாகவி பாரதியார் பாடல்

  • @babubabu5315
    @babubabu5315 Před 5 lety +1

    Super song

  • @sebafranklin8774
    @sebafranklin8774 Před 3 lety +1

    Came after studying for upsc 6th std term 2 Civics ❤️

  • @seeniarnavaratnam3776

    wonderful dance

  • @murugappanoldisgold1295

    இந்த பாடல் கருத்து கேட்பதற்கு எப்படி இருக்கிறது சொல்லுங்கள்

  • @aadityavasan.s6546
    @aadityavasan.s6546 Před 2 lety

    Sir Abdul Kalam's favourite song

  • @thinakarans8908
    @thinakarans8908 Před 2 lety

    Antha kaalam Suthanthira thinathandru TV yil thavaramal idam perum padal. 🙏🙏🙏🙏🙏🙏

  • @RamanathanB-dx8gc
    @RamanathanB-dx8gc Před rokem

    very good song

  • @sambathkumar1105
    @sambathkumar1105 Před 3 lety +2

    2021

  • @vinothbharathi205
    @vinothbharathi205 Před 6 měsíci

    Respect ❤

  • @poornimakt1771
    @poornimakt1771 Před 3 lety

    The thumbs down are merely anti Indian!! How could any Indian do that?

  • @vazhuvoorar
    @vazhuvoorar Před 2 lety

    In this movie all songs dance was choreographed By PadmaShri ,
    Natya Kala Kesari Guru Vazhuoor B Ramiah Pillai

  • @karan_yt_family
    @karan_yt_family Před rokem

    Pattammal sang this song❤

  • @samsamsamsansamsam2712

    GOOD - WE LOVE INDIAN ARMY

  • @peppybujju2403
    @peppybujju2403 Před rokem

    Naam iruvar movie realeased in
    12 - 01 - 1947

  • @BlueStarNewsTv
    @BlueStarNewsTv Před 2 lety +1

    Happy Independence day 76.... 😂

    • @EvilDaa
      @EvilDaa Před 2 lety +1

      Happy independence day!!

  • @dillibabu3521
    @dillibabu3521 Před 10 měsíci

    Endrum manadhil

  • @kavipriyak1575
    @kavipriyak1575 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @InfinityFrames
    @InfinityFrames Před 4 lety +1

    Bharatheeee

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR Před rokem

    Mera Bharat mahan

  • @parangirinathan3114
    @parangirinathan3114 Před rokem

    JAI HIND; VANDE MATHARAM.

  • @rv5529
    @rv5529 Před 5 lety +2

    👏👏👏👏👏👏👏

  • @muthumuthu9697
    @muthumuthu9697 Před 6 lety +1

    jai hind

  • @sethupathi6393
    @sethupathi6393 Před rokem

    ♥️

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 Před 2 lety

    Why the singer's name is not mentioned in the introduction ? Pattammal amma needs tobe mentioned for what she has done

  • @samsamsamsansamsam2712

    TODAY CORRUPTION - WHAT DO ????

  • @godwingodwin5415
    @godwingodwin5415 Před 3 lety +1

    Who are those dancers

    • @svetlanad2002
      @svetlanad2002 Před 3 lety +1

      Both dancers are one person. This is the great dancer Kamala Laxman (Kumari Kamala)

  • @thiruram5675
    @thiruram5675 Před 2 lety

    Look at that India map and see now,

  • @BharathKumar-ij3yh
    @BharathKumar-ij3yh Před rokem

    In the background of India map we have the states Sindh ( ie present day pakistan) , Bengal (ie present day Bangladesh) and Burma, Is Burma also our country ??

  • @TharnishaG
    @TharnishaG Před 4 lety

    😃😃😃💗💗💜💜💙💙💛💛💓💓

  • @sanjaythejashwins.p1980

    Work on video 📹for Aus

  • @achupavijaya990
    @achupavijaya990 Před 8 dny +1

    Fortify up and gtyhfdh