நான் யார் - ஞான முகாமில் Sri Bagavath # Enlightenment ;

Sdílet
Vložit
  • čas přidán 9. 11. 2022
  • நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை பார்த்து துவண்டு விடுகிறோம். இதிலிருந்து எப்படி வெளிவருவது ? பிரச்சனைகள் தானாக வருகின்றதா ? அப்படியானால் என்ன செய்வது?. பழைய நினைவுகளால் ஏற்படும் பிரச்சனைகளை என்ன செய்வது?. இயல்பு என்பது மாறுமா ? Self Control சாத்தியமா ? இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த விடை அளிக்கிறார் ஸ்ரீ பகவத் அய்யா அவர்கள் .

Komentáře • 44

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 Před 4 měsíci +2

    நான் யார் என நீ தெரியாமல் இருப்பதே நீ புறத்தில் நீயாக சிறப்பாக வாழ முடியும்..

  • @gnanaprakasamradhakrishnan959
    @gnanaprakasamradhakrishnan959 Před 7 měsíci +4

    பலர் பல விதமாக கூறி இருந்தாலும் அந்த ஒன்றும் இல்லாத நிலை சில நிமிடங்கள் அணுபவிக்க அதாவது தேவை ஆற்றலை சிந்திக்காமல் இருக்க அதன் போக்கில் போக அனுமதித்து ஒரு நிம்மதி செய்ய வேண்டிய வேலையில் திறன் அதிகரிக்க ஜய்யாவின் பகவத் பாதை மிகச் சிறந்தது நன்றி

  • @divevenugobal3151
    @divevenugobal3151 Před rokem +7

    ஐயா சாஸ்திரங்கள் கூட இவ்வளவு தெளிவாக விளக்கவில்லை. சிரம் தாழ்த்தி தங்கள் திருவடியை வணங்குகிறேன்

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 Před 4 měsíci

      ஆடு ( அரசியல்வாதி and ஆன்மீக வாதி ) என்னவோ கம்பீரமாக தான் இருக்கிறது ஆனால் மனிதர்கள் ( கூடயிருக்கும் மனிதர்கள் ) மந்தையாகி போனார்கள்.

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 Před 4 měsíci +1

      எலிக்கு தெரியாது அது பூனையின் பிரதான உணவேன்று, பாம்புக்கு தெரியாது கீரி அதனை ஒடுக்க வந்த ஜீவன் என்று, மாட்டுக்கு தெரியாது தான் ஒரு நாள் மனிதனின் உணவாவோம் என்று, கழுதைக்கு தெரியாது தன் உரிமையாளன் தன்னை ஒரு பொதி சுமக்கும் விலங்காக வளர்கிறான் என்று, உன் பிள்ளைக்கு தெரியாது அவன் இவன் இச்சையின் மிச்சம் என்று, மனைவிக்கு தெரியாது கணவன் மனதளவில் கள்வன் என்று, கணவனுக்கு தெரியாது அவள் போனால் போகிறது என்று வாழ்ந்து கொண்டுயிருப்பது, எவனுக்கும் முழுவதும் தெரியாது நான் யார் என்று. ஆக நிறய விசயங்களை இயற்கை சரியாக தான் மறைத்து வைத்துயுள்ளது மனிதன் என்ற நினைப்பில் வாழும் மனிதர்களிடத்தியிருந்தும் விலங்கு என்று விளங்காமல் வாழும் விலங்குகளிடயிருந்தும்.. மொத்தத்தில் கடவுளுக்கே தெரியாது தான் கடவுள் என்று அப்படி தெரிந்துயிருந்தால் அவனும் ஒன்றுமே தெரியாமல் எல்லாம் தெரிந்தது போல் பிதற்றி திரியும் மாய மானிடன் போல் நிரந்தரமற்றவனாகியிரு ப்பான். ஆக நிறய விசயங்களை நீ தெரியாமல் இருப்பதும் உன் இருப்பில் நீ இருப்பதற்கே. Simply I would say that " Unknown also is one of the best tools to live nice life" Regards/ CA. Vaiyapuri Kannan Chennai

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 Před 3 měsíci

      சாஸ்திரம் முழுவதும் தெரிந்தவர் எதையும் எதனோடும் யாரையும் யாரோடும் ஒப்பிட்டு பேசமாட்டார்.

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 Před 3 měsíci +1

      ஐயா வை அவரை புகழுங்கள் அதற்கு ஏன் சாஐஸ்திரத்தோடு ஐயா புரிந்தலை ஒப்பிட்டு பேசுகிறேர்கள். ஒருவரை புகழ இன்னோருவரை இன்னோரு விசயத்தை ( சாஸ்திரங்களை ) கீழாக சொல்வது சரியான ethics கிடையாது

  • @user-in6le4nl9l
    @user-in6le4nl9l Před 6 měsíci +3

    நீங்க நல்லா இருக்கனும் ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் அருட் பெரும் ஜோதி

  • @bhaskarsathish1994
    @bhaskarsathish1994 Před rokem +2

    அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றி🙏🙏🙏

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 Před 3 měsíci

    கண்ணை முடியா பின் கண்ணால் முன்பு பார்த்த மலை மனதால் பார்க்க முடியும். இந்த ஒரு சிறப்பு தன்மை தான் மிருகத்திடயிருந்து நாம் உயர்த்த பிறப்பு என்பதை உணர்த்துகிறது. இது தான் awareness இதை உணரலாம். Consciuous ம் awareness ம் ஒன்றுக்கு ஒன்று உறுதுணையாக இணைந்து செயல் படும் போது அக போராஇட்டம்யின்றி புறத்தில் திறனாக நம்மால் செயபட முடியும்

  • @kannans5253
    @kannans5253 Před 3 měsíci

    அகத்தில் உள்ளது உள்ளபடி குழந்தையாக இருப்பது தான் சிறப்பு😊

  • @SmilingBreadLoaf-bt4py
    @SmilingBreadLoaf-bt4py Před 4 měsíci

    அருமையான விளக்கம் ஐயா தேங்க்ஸ்

  • @faritha5674
    @faritha5674 Před rokem +1

    🙏🙏

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 Před 4 měsíci

    எல்லாமே மனம் தான் மனமற்றால் மனிதன் மிருகமாவான் . உருவமற்ற மன எண்ணத்தின் உணர்வின் ஒட்டு மொத்த கூட்டு தொகை தான் அக மனிதன். புறம் புரிந்தால் அகம் புரியும்

  • @julietaugustine6208
    @julietaugustine6208 Před 3 měsíci

  • @v.sanjithv.reshmi
    @v.sanjithv.reshmi Před 3 měsíci

    Thanks sir

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 Před 4 měsíci

    ஆன்மாவை வைத்தே ஆன்மாவை தெரிந்து புரிந்து கொள் என்பதின் அர்த்தம் இது தான். " அதாவது நீ கண்ணால் பார்க்கும் பார்க்க முடியாத தொலைவில் இருக்கும் மற்ற அனைத்து மனிதர்களும் விலங்களும் உயிர்களும் உன் ஆன்மா என புரிந்து கொள். உன் ஆன்மா ( அதாவது மற்ற மனிதர்கள் and மற்ற் உயிரினங்கள் உன் ஆன்மா ) மனதாலும் உடம் பாலும் பாதிப்புக்குள்ளாகா மல் பார்த்து கொள்.

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 Před 4 měsíci +3

    எலிக்கு தெரியாது அது பூனையின் பிரதான உணவேன்று, பாம்புக்கு தெரியாது கீரி அதனை ஒடுக்க வந்த ஜீவன் என்று, மாட்டுக்கு தெரியாது தான் ஒரு நாள் மனிதனின் உணவாவோம் என்று, கழுதைக்கு தெரியாது தன் உரிமையாளன் தன்னை ஒரு பொதி சுமக்கும் விலங்காக வளர்கிறான் என்று, உன் பிள்ளைக்கு தெரியாது அவன் இவன் இச்சையின் மிச்சம் என்று, மனைவிக்கு தெரியாது கணவன் மனதளவில் கள்வன் என்று, கணவனுக்கு தெரியாது அவள் போனால் போகிறது என்று வாழ்ந்து கொண்டுயிருப்பது, எவனுக்கும் முழுவதும் தெரியாது நான் யார் என்று. ஆக நிறய விசயங்களை இயற்கை சரியாக தான் மறைத்து வைத்துயுள்ளது மனிதன் என்ற நினைப்பில் வாழும் மனிதர்களிடத்தியிருந்தும் விலங்கு என்று விளங்காமல் வாழும் விலங்குகளிடயிருந்தும்.. மொத்தத்தில் கடவுளுக்கே தெரியாது தான் கடவுள் என்று அப்படி தெரிந்துயிருந்தால் அவனும் ஒன்றுமே தெரியாமல் எல்லாம் தெரிந்தது போல் பிதற்றி திரியும் மாய மானிடன் போல் நிரந்தரமற்றவனாகியிரு ப்பான். ஆக நிறய விசயங்களை நீ தெரியாமல் இருப்பதும் உன் இருப்பில் நீ இருப்பதற்கே. Simply I would say that " Unknown also is one of the best tools to live nice life" Regards/ CA. Vaiyapuri Kannan Chennai

  • @MrBaluspic
    @MrBaluspic Před rokem +1

    Wonderful

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 Před 4 měsíci

    அக வலி தான் புற வழி கொடுக்கும். புறத்தில் நடக்கும் நிகழ்வின் விளைவு தான் அக அனுபவம். ஒருவனுக்கு புறத்தில் நடக்கும் பிசினஸ் நஷ்டத்தில் போனால் அகத்தில் failure என்ற உணர்வு ஏற்படும் இதை அகத்தின் அனுபவம் என்று கருதி அவனும் அவன் அக அனுபவமும் ஒன்று தான் ( Duality க்கு மதிப்பு கொடுக்காமல் ) கருதினால் புற ம் ஏற்படுத்திய failure என்ற உணர்வை உணராமல் போய் புறத்தில் நஷ்டத்தில் போகும் பிசினஸ் க்கு மூடு விழா வைக்கப்படும்

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 Před 4 měsíci

    மனம் தான் அறிவு . அறிவு தான் மனம் என இவர் சொல்லுவதன் மூலம் இவர் ஏற்கனவே சொன்ன கருத்தான அறிவு மனதிடம் சரண்யடைய வேண்டும் or அறிவு தன் தோல்வி மனதுடன் ஒத்துக்கொள்ள வேண்டும் என்பது சரியாக படவில்லை. அது அதுனுடனே தோற்பதில்லை தோற்கவும் முடியாது தேவையும்யில்லை. காரணம் அது தான் இது இது தான் அது என இரண்டுமே ஒன்று எனும் போது ஒன்றுடன் ஒன்று தோற்பது சாத்தியமற்றது.

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 Před 3 měsíci

    அந்த புறக்கணிக்க பட்ட ஆடுகள் IT இருந்தும் புறக்கணிக்க பட்டு இப்போது உங்க பாதையில் மேய்கிறது. மேய்வது தப்பில்லை இங்கும் அவாள்ளுடைய கலா கால செபங்களை வேறு விதமாக புகுத்தி விடாமல் பாஈர்த்து கொள்ளுங்கள் ஐயா

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb Před 5 měsíci +1

    முழுமை அடைந்த பின் போதனை செய்வது நல்லது தவறான வழிகாட்டுதல் கூடாது நன்றி

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 Před 4 měsíci +1

      முழுமை என்றால்?

    • @VenkateshVenkatesh-xu3lb
      @VenkateshVenkatesh-xu3lb Před 4 měsíci

      @@vaiyapurikannankannan8650 உண்மையை கற்பனையாக இல்லாமல் உண்மையாக உணர்தல்.வார்த்தைகளில் இவ்வளவே சொல்ல முடியும் அது ஒரு அனுபவம் நன்றி ஐயா

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 Před 3 měsíci

      முழுமை என்பது மனிதனின் அறியாமையின் மையப்பகுதி. நிரந்தரமற்று இயங்கி கொண்டுயிருக்கும் அக அனுபவத்தில் பிடிக்க ஒன்றுமேயில்லை பிடிக்கவும் தேவையில்லை என புரிந்து அதை ( அகம் ) அதனிடமே விட்டுவிட்டு புறத்தில் நீ கானும் மனிதர்கள் உன்னுடய extended உடம்பு அவர்களின் mind உனது extended mind என உணர்ந்தால அவனுடன் உனக்கு முரண்பாடே இருக்காது காரணம் அவன் தான் நீ, நீ தான் அவன். ஆகையால் நான் உன்னுடன் வேறுபடவில்லை விளக்கம் எனக்கு ( உனக்கு ) நானே கொடுத்துக்கொள்கிறேன்.

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 Před 3 měsíci

      நமது முக்கியமான பணி தூரத்தில் மங்கலாக இருப்பதை உற்று நோக்குவதல்ல கையில் தெளிவாக இருப்பதில் கவனம் செலுத்துவது. உண்மையை உணர தொடங்குவது அல்லது உண்மை என்றால் என்ன என்று தெரிய முற்படுவது என்பதே ஒரு கற்பனை. காரணம் நேற்று வரை உண்மை என புகட்டப்பட்டது இன்று முறியடிக்கபடுகிறது. ஒன்றே ஒன்று மட்டுமே உண்மை அதாவது நீங்களும் நானும் எல்லோரும் இந்த நிமிடம் சுவாசம் செய்து புறத்தில் நாம் உயிரோட்டமாக இயங்கி கொண்டு ஒருவருக்கு ஒருவர் நன்றி உணர்வோடும் சகோதர மனித துவத்தோடும் இருக்கிறோம் என்பது ஒன்று மட்டும் உண்மையான மகா உண்மை.. நன்றி அன்புடன் CA கண்ணன் சென்னை

    • @VenkateshVenkatesh-xu3lb
      @VenkateshVenkatesh-xu3lb Před 3 měsíci

      நீங்கள் சொல்லும் மகா உண்மையும் மனதின் கற்பணைதானே நன்றி ஐயா

  • @SURESHKUMAR-ku3tb
    @SURESHKUMAR-ku3tb Před rokem +1

    ஆன்மாவை ஓரு போதும் அறிய முடியாது அதன் வெளிபாடை மற்றும் உணரமுடியும்

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 Před 4 měsíci

      அறிந்து என்ன செய்யப்போவதாக கருதுகிறேர்கள் அன்பரே?

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 Před 4 měsíci

    ஏன் ஐயா இப்படி புரிந்து கொள்ளலாமே. அதாவது அகத்தில் Duality ஏற்படுவது இயற்கையே. அதை dual அம்சத்தில் பார்ப்பது தவறில்லை , ஊதாரணத்திக்கு துன்ப படுபவனாகவும் துன்பத்தியிருந்து விடுபட விரும்புபவனாகவும் இருப்பதால் தான் அந்த துன்பம் நீங்க அது சம்பந்த பட்ட புற செயலில் ஈடு பட முடியும். அதே நேரம் துன்பமும் துன்ப படுபவனும் ஒன்று தான் என்றால் துன்பத்தின் அக வலி தெரியாமல் அகத்தில் போவதால் அந்த அக துன்ப சம்பந்த பட்ட புற நிகழ்வுகளை உணரும் சக்தியற்று புறத்தை சரி பண்ண உந்துதல் இல்லாமல் மனிதம் போக வாய்ப்புகள் அதிகம்

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 Před 3 měsíci

    மற்றவரின் மன அனுபவம் உனது அனுபமாகாது. புறத்தின் அனுபவம் ஒவ்வொருவருக்கும் வித்தாயச படும் அவரவர் புற சுழ்நிலைக்கு தகுஇந்தால் போல். மேலும் அக அனுபவம் எ ன்பது புற அனுபவத்தின் ஒரு வெளிபாடு. ஆக அக வெளிபாடுகள் எல்லாம் புறக்கணிக்க வேண்டாம் ப்ளீஸ்