‘இரவிலும் Solar மின்சாரம் உற்பத்தி’ - Power Cut பிரச்னைக்கு Mega Projectல் இறங்கும் China | DW Tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #concentratedsolarpower #howtosetupcspsolarpowerplant #costofsolarthermalpowerplant #solarenergyatnight #worldslargestcsppowerplant #usessolarenergy
    சோலார் தகடுகள் மூலம் மின்சார உற்பத்தி செய்வதுதான் உலகம் முழுக்க தற்போது பிரபலமாக இருக்கும் தொழில்நுட்பம். ஆனால் அதற்கு போட்டியாக கண்ணாடித்தகடுகள் மூலம் செறிவூட்டப்பட்ட சூரிய மின் உற்பத்தி என்ற தொழில்நுட்பம் இருப்பது பற்றி உ உங்களுக்கு தெரியுமா?
    Subscribe Now: bit.ly/dwtamil
    Like Us on Facebook: bit.ly/dwtamilfb
    Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Komentáře • 9

  • @maslj.
    @maslj. Před měsícem +5

    Thank u DW

  • @radhakrishnanvaradarajan7196
    @radhakrishnanvaradarajan7196 Před měsícem +4

    The bird got died will crossing through that solar plant due to over heat ...

  • @bisyguy
    @bisyguy Před měsícem +5

    Solar ku ramnad best - vaanam paartha boomi.

    • @mewedward
      @mewedward Před měsícem

      Nalla boomi, kavari thanni kara mada vara vantha
      Kamarasar kondu vantha karuval kadu thetam innum anupavi kurom

  • @janagankarthikeyan5234
    @janagankarthikeyan5234 Před měsícem +2

    இந்த பகுதியில் உள்ள பறவைகளை பற்றி நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

  • @pravinkumarbasker
    @pravinkumarbasker Před měsícem

    இது போன்ற திட்டம் சுமார் 1,2 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அமைக்க முடியும்
    தூய்மை செய்தல் காற்றில் மூலம் சுத்தம் செய்தல் வேண்டும் எனவே இந்தியாவில் தார் பாலைவனம் மற்றும் காலநிலை மாற்றம் கொண்ட பகுதி பயன் படுத்தும் நல்லது மேலும் அதிகப்படியான செலவு செய்ய வேண்டும்
    மினி அமைப்பு தனி வீட்டிற்கு தேவையான மின்சாரம் எளிய வடிவம் பெற வேண்டும் ❤

  • @KathireshThangavel
    @KathireshThangavel Před měsícem +1

    இப்போ என்ன தான் சொல்ல வர்றீங்க.... Worst Script Write

  • @harishkumarr7552
    @harishkumarr7552 Před měsícem +1

    Nuclear power dhan best