QUARANTINE FROM REALITY | YEN SIRITHAAI | PONNI THIRUNAAL | Episode 652
Vložit
- čas přidán 6. 07. 2024
- QUARANTINE FROM REALITY - EPISODE 652
#qfr #KVM #PBShreenivas
Episode 652
Performed by : @mukund.musician
Mandolin - @Vishwas Hari
Flute - @Selva G Flautist
Percussion- @Venkatasubramanian Mani
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#poetry #KVMahadevan #sarojadevi #ghazal #PBS - Hudba
நீண்ட வருடங்களுக்கு முன்
இலங்கை வானலியில் கேட்டு ரசித்த அழகான பாடல்.முகுந்த் மிக அற்புதமாகப் பாடினார்.இசைக்கோர்ப்பும் அருமை.
அற்புதமான பாடல் எங்கே ஒழிந்து கிடநது தூசிதட்டி வந்திருக்கிறது ❤❤❤❤
அனுதினமும் சிந்தித்து சிந்தித்து தேடித் தேடி பாடல்கள் ரசிக்க, கிறங்க தரும் தங்களுக்கும் தங்கள் குழுவினருக்கும் நீண்ட ஆயுளும் வளமும் இறையருளால் உண்டாகட்டும்...❤
நான் ஆறாவது வகுப்பில் படித்து இருந்த பொழுது இந்த அருமையான பாடலை இலங்கை வானொலி வர்த்தக ஒளிபரப்பில் பல நாள் கேட்டு இருந்தேன். Very well done by QFR team
Beautiful lyrics - lovely diction - Shyam was awesome - amazing recreation -
Rare and difficult song sung beautifully by Mukund.Hats off to Subhashree for presenting such rare songs.
Hats of to Mukund who performed so nicely in this young age, which was sung by legend PBS. And special kudos to the supporting musicians.👍👍
இந்த பாடலை கேட்டு அப்பப்பா எத்தனை வருடங்கள் ஆகின்றன. Excellent recreation 🎉😅❤. எப்படி டா இந்த பாடல் என்று நினைத்தேன். அதன் காரணம் K.V. மகாதேவன். என்ன ஒரு அருமையான பாடல் 😅🎉❤
அற்புதமான
பாடல் &இசை முகுந்த் ❤ நான் உங்கள் பரம ரசிகன் ஆகிவிட்டேன்
A rare gem of Sh K.V.M and Sh P.B.S. Beautiful singing by Mukund. Thankuu subha madam for presenting this song. As usual extraordinary TEAM presentation
Lovely melody. முகுந்தின் extraordinary singing. ஒவ்வொரு line இலும் ஒரு சங்கதி.. ரொம்ப effortless singing with perfection. ஸ்ருதி அப்படி நிக்கிறது. Very well sung. Shyam bro those strings in the first interlude mesmerized . Wonderful programing especially for the tonal quality. Sami sir 's நடைக்கு நிகர் அவரே....விஸ்வாஸ் ஹரி one whizkid on the block. Excellent playing all through. செல்வா வின் குழல் அபாரமாக இருக்கு. சிவா வின் frame after frame is beautifully opening the visual treat. ஏன் சிரித்தாய்... இப்படி அற்புத படைப்பு வழங்கும் team #qfr க்கு பாராட்டுகள்
இதுவும் பாப்புலர் பாட்டுதான் மேடம். நான் கேட்டு ரசித்த பாடல்களில் ஒன்று.
Mellifluous singing by Mukund 👌👌👌 A rare gem of KVM Sir and PB Sir👌👌👌
இந்த பாடல் மிகவும் அற்புதமான அனுபவம். பெண்மைக்கு இலக்கணம் சொல்லும் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. Uavamaanam &uavameyam இரண்டும் அருமையாக இருக்கும்
நன்றி ம்மா... இனிமையாக இருந்தது வாழ்த்துக்கள் 🌹🤝🙋
Vishwas Hari set the tone of the song with Mandolin then Mukund started riding smoothly.
Xlnt rendition.
Wow how he brought out such intricate sangathis with such ease. Wonderful. God bless. A big bold salute to KVM sir.
உணர்ச்சி இழையோடும் அற்புதமான பாடல்! தேடியெடுத்த பெட்டகம்! ஜொலிக்கிறது!!❤❤
முகுந்த் அருமையா பாடியதால் மீண்டும் கேட்கிறேன்
Mukund is perfect forPBS's voice ❤
Great.Amazing.Thank you very much, QFR team.
Excellent song by Mucund thank you
a very rare song only.beautufully sung by mukund. A good welcome to qfr team
Booked👍
சிறிய வயதில் மிகவும் ரசித்த பாடல் மிகவும் அருமையாக பாடினார் எங்களுக்கு வழங்கியதற்கு நன்றி
This is an excellent composition of KVM. Mukund excellent singing. Venkat, Selva and Vishwas did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Thanku
Another gem from the KVM stable! PBS had an unique voice of magnetism that fitted pathos and romaticism effortlessly. Mukund did his best to match that. The often remarked rhythm of KVM and strings are the highlight of this simple yet powerful melody. Good performance by all, particularly Shyam Benjamin in recreating old instrumental effects! ❤
Good singing 👏
I am listening to this song for the first time. Nice.
Superb semma song and new singer great. Very nicely presented with his musicians all are nicely presented by your QFR team as usual. God bless everybody.🎉🎉🎉🎉❤❤❤
Excellant presentation by the GREAT QFR TEAM.
Namaskaram. I have heard this when I was young. He has sung very well, enjoyed listening, in my mind I heard P B S Sir's voice. Wonderful song. My heartiest greetings to all the artists.
இதுவரை கேள்வி படாத படம்..
கேட்காத பாடல்...
அருமை...
what a voice 😍
Bful.singing by Mukund. Shyam benjamin programming dupero super as always. Keep it up.
I like this song thank you madem
Fabulous singing young man. Wonderful instrumentalists. Both Sri KVM n Sri PBS sirs will be pleased with the Team's presentation. Sivam Subam
Hearing this for the first time. What a fantastic composition by KVM sir and brilliant singing by PBS sir. As ever, a masterful recreation by the one and only QfR team. Thank you Subha madam
Superb star 5 to all stars ❤❤❤❤❤
What a rendition ! Hats off Mukund ! God bless you
Excellent song Mukund! Looking forward to hear more from you.
👏👏அறிமுகம்..! கூடவே ஜான் வியான்னி குரலும் வந்து காதில் ரீங்காரமிடுகிறது..!😌🌹
Beautiful song but I am having this song for the first time. Beautiful singing by the singer and orchestration is awesome asusual. Kudos to Subhasree mam and QFR for team for recreating this song.
ஹை மேம் தேடி எடுத்த
முகுந்த் வைரம் போல் ஜொலிக்கிறார்.
சிப்பிக்குள் முத்து
என்பது போல்
QFR நிகழ்ச்சியில் கண்ட முத்துக்கள் என்னை பிரமிக்க வைக்கிறது.
❤
Excellent voice and presentation ! Way to go Mukund .
Wonderful performance!!!Hats off to these talented artists!!!!
Beautiful beyond words!! Thanks to QFR team.
Very nice song..nice voice..pentastic orchestra
...simson
What a song and rendition. Excellent bgm and hosting by subha mam🎉🎉🎉
Wonderful song. Awesome lyrics. 👌 qfr team hats off
Awesome song n singing by Mukund. Would like to hear more songs from him
பாடியவர், பின்னணி இசை வழக்கம் போல அமர்க்களம்
அருமையான பாடல். எனக்கு பிடித்த பாடல் தந்தமைக்கு உங்கள் குழுவுக்கு நன்றி.
Excellent rare song. Thank you so much.❤
Been waiting for this song
Lovely imagination all along ...words glide in warm melody .
Specially ? இயல் இசை நாடகம் பற்றி சொல்லி இருப்பது சூப்பர்
Somuch intricacy in the music composing
Very nice
மேடம்,
ஒரே வார்த்தை " பிரமாதம் "💐💐💐🎊😊🎊
அனைவரும் அருமை!
குறிப்பாக முகுந்த் சூப்பர்!
Sure. As she tells this has a ghazal touch with sharp nuances by PBS. DIVINE VOICE SINGERS ARE PBS, JESUDOSS, MEHDI HASSAN AND TALAT MEHMOOD. MEHDI HASSAN'S songs, gazals are always memorable with too sharp nuances.🙏🙏🙏🙏🙏
nice
Very very rare song superb singing Mukund
சிறு வயதில மிகவும் ரசித்த பாடல்.
Rare,yet nice song.thank you
❤❤❤❤👌👌👌👌
Very nice
A perfect rendition, great
Each song has its own history.
Beautiful song
I like this song.
My favourite song.
சூப்பர் சூப்பர்
Cha ennama paadiptan indha payyan. Semma super pattu, Semma music, Semma singing!!👏👏🙏👍👍
I like this song
இசைக்குழுவும் அருமை
A.very.good.song.Well.done.Qfr.team.❤❤❤❤❤
Listening for the first time
Fantastic job ❤
Superb 🎉
Good presentation ❤
💐💐💐
நல்ல பாடல்
Great singing
Amazing
Beauty❤
super master Mukunth. Jeya tv famous
Super
Madam vanakkam. Njan oru malayaaliyanu. Ningalude ella programs kanum. Enikku oru request undu .Ra Ra Sarasakku enna song ithil ulpeduthanamennu Apeshikkunnu. Ella ganangalum super🙏
Aha, jore jore
👌👌👌👌👏👏👏👏😅
Nice
This is also familiar song
I need
Movie Thai mel anai
Song Malliya poo puthirukku
Nice Good
Nice to hear such rare songs
98% (2 மார்க் என்னிடமே வைத்துக்கொள்கிறேனே? ப்ளீஸ்!)
Mukunth உன் அக்கா எப்படி இருக்கிராங்க
Madam: When are you hosting programme in Mumbai?
This is not at all a rare song. It is a very popular song from Ponni Thurnal. நான் இளம் வயதில் அடிக்கடி முணுமுணுத்த பல்லவி வரிகள்.
பாடகரை ஓர் பால்கனியில் வைத்து படம் எடுக்க மேலும் கவர்ச்சியாக காடும். நன்றி.
வணக்கம் அம்மணி, Copyright/Royalty காரணமாக ராஜாவின் பாடல்களை குறைத்துவிட்டீர்களா?
Super