Inbame unthan per | Idhayakkani | MSV | MGR | Melody | 100 % Manual Orchestra | SIRABIN|9488080238

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2022

Komentáře • 57

  • @pasumponk1158
    @pasumponk1158 Před 2 měsíci +4

    அண்ணா அருமை. அந்தக் காலத்தில் சித்திரச் செவ்வானம் சிரிக்க கண்டேன் என ஜெயச்சந்திரன் குரலை அப்படியே பிரதிபலித்த உங்கள் மேடைக் கச்சேரி நினைவுக்கு வருகிறது. பாளையங்கோட்டை அன்னபூர்ணா ஹோட்டல் எதிரில் நடைபெற்ற தசரா விழா இசைக் கச்சேரி. 🙏👍

  • @ElanShan
    @ElanShan Před 4 měsíci +2

    Another master piece by msv that even today's musicians can't do.

  • @bossraaja1267
    @bossraaja1267 Před 2 lety +4

    Bangoos person ரியல்லி appreciate for his rythem covering all sec

  • @PerumalPeter-zj3go
    @PerumalPeter-zj3go Před 4 měsíci +1

    The bonggol man Super a big plus point definitely.like in real cassettes.❤🎉❤

  • @law1188
    @law1188 Před 2 lety +3

    99% இருவரும் உண்மையான பின்னணி குரலில் பாடினார்கள் வாழ்த்துக்கள்.சகோதர.
    சகோதரி

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety

      யார்?? Female voice ?? Many place ????? Pitch ?? எங்கோ போய் , எங்கோ வருது??? Why????

  • @josephinejenobha6367
    @josephinejenobha6367 Před měsícem

    Unbelievable performance.. Keep it up💐💐👏👏👍👍

  • @senthisenthil9665
    @senthisenthil9665 Před 2 lety +2

    Super excellent and mind-blowing performance. Now a days manual archestra is rare. Your performance avoid this problem.

  • @MalamaryMusicalHome
    @MalamaryMusicalHome Před 2 lety

    Awesome ❤️👌

  • @thiruppathirajan.suppartha6667

    Nan 30 years ku munnadi unkal kacheriya onnu vidamatten cyckle than namma kuthira ippa koota unka video all pathtutha irkan Anna valka🙋‍♂️👍👍👍👍🙌🙌🙌🙌🙌🌹

  • @xavierbrutus7764
    @xavierbrutus7764 Před 2 lety

    மிகவும் அருமை👍👏👏👏

  • @dossvelan
    @dossvelan Před 2 lety

    அவர் மிகவும் ரசிச்சு, அனுபவிச்சு பாடுகிறார்.
    மிக அருமை.

  • @jestusjesjerry1359
    @jestusjesjerry1359 Před 2 lety

    Wow excellent performance..👌👌👍👍🌹🌹🌹👏👏👏

  • @pvvlogs5849
    @pvvlogs5849 Před 2 lety

    Tabala to drums and drums to tabla is mind blowing. Probably this pattern invented by Great MSV in tamil music

  • @dheneshm6326
    @dheneshm6326 Před 2 lety +1

    Superb....... 😊😊😊

  • @physicsforschool2169
    @physicsforschool2169 Před 2 lety

    All expert musicians are in this group adding excellence

  • @balsusiebalsusie6129
    @balsusiebalsusie6129 Před 2 lety

    Both singer super.
    Nice guy in bongo gud luck bro

  • @deepshikaa7482
    @deepshikaa7482 Před 2 lety +1

    Super ❤️

  • @Cricket.Record.SettersKK22
    @Cricket.Record.SettersKK22 Před 5 měsíci

    Wow. Super O super

  • @venkateshanvenkat1942
    @venkateshanvenkat1942 Před 4 měsíci

    அருமை

  • @mselvaraj3966
    @mselvaraj3966 Před 9 měsíci

    Super super super 🎉🎉🎉🎉
    All is super super super 👌 👍

  • @mselvaraj3966
    @mselvaraj3966 Před 2 lety

    Super super brother

  • @JeyDivya
    @JeyDivya Před 2 lety +2

    super

  • @thiruppathirajan.suppartha6667

    Suppar nellai prapakaran Anna Nan unkal rasikan👍👍👍🙋‍♂️🙋‍♂️🌼🌼🔥🔥🔥

  • @sujadennis128
    @sujadennis128 Před 2 lety

    Super 👍👍👍👍👍

  • @Jeba_Raja
    @Jeba_Raja Před 2 lety

    👌🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @ethazlsherin2620
    @ethazlsherin2620 Před 2 lety

    💥💥💥

  • @sudhikumar2909
    @sudhikumar2909 Před 7 měsíci

    Old is gold.mgr.namovakam.sudhi.kerala

  • @balamuruganapm
    @balamuruganapm Před 2 lety

    Prapakar Annan kalakirrenga , Balu Bass guitarist...

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 4 měsíci

    🎉Msv🎉

  • @physicsforschool2169
    @physicsforschool2169 Před 2 lety

    Excellent sir
    உங்களை Denson சார் மிகவும் கேட்டதாக சொன்னார்.
    சிராபின் சார் யை அவருக்கு நல்லா தெரியும் னு சொன்னார்

  • @nagarajpandian8355
    @nagarajpandian8355 Před 7 měsíci

    Arumai yanacameraman

  • @GM-uo5tq
    @GM-uo5tq Před 6 dny

    ✨👏✨👏😅

  • @rhythmkalasamithy9952
    @rhythmkalasamithy9952 Před 2 lety +1

    👌👌👌👌👌👌

    • @earnesta3019
      @earnesta3019 Před 2 lety

      "நெல்லை பிரபாகரன் தங்களுடைய குரல் சூப்பர் அண்ணா

  • @josesubin4930
    @josesubin4930 Před 2 lety

    Guitarist Vera dr. Stalin Joseph Vera level..

  • @shahulhameedn953
    @shahulhameedn953 Před 2 lety

    பெல்மயோ இல்லை பெண்மையோ

  • @nagarajpl4609
    @nagarajpl4609 Před 3 měsíci

    Prabaharan ungalukku advise thevi ya

  • @bossraaja1267
    @bossraaja1267 Před 2 lety

    Audio what happen ???? Female voice????? Tumba for what keeping??? Rythem?????

  • @MusicLoverMars
    @MusicLoverMars Před 2 lety +1

    100% manual orchestra என்றால் sequencer ஏன் இருக்கிறது?

    • @orchestrateamsirabin4873
      @orchestrateamsirabin4873  Před 2 lety

      அன்பானவரே வணக்கம்.... Sequencer என்று தங்கள் கேள்வி யில் புரிய முடிகிறது தாங்கள் இசை ஆர்வம் or அனுபவமிக்கவர் என்பது...
      மேலும் sequencer என்பது Sequence போடுவதற்காக மட்டும் பயன்படுவது இல்லை... புதிய பாடல்களின் Rhythms tones editing செய்யவும் பயன்படுகிறது.....

    • @MusicLoverMars
      @MusicLoverMars Před 2 lety

      @@orchestrateamsirabin4873 100% manual என்று சொல்லிக் கொண்டு புது பாடல்களுக்கு rhythm sequence பண்ணுகிறார்கள். அதனால் தான் சொன்னேன். மேலும் புது பாடல்களை sequencer இல்லாமல் வாசிக்கிறது கஷ்டம். நீங்கள் tone editing பண்ணுவதற்கு use பண்ணுவதாக கூறுகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    • @orchestrateamsirabin4873
      @orchestrateamsirabin4873  Před 2 lety +3

      Yes.... Sequence and karaoke போன்றவற்றால் அழிந்து வரும் இசை .. பெண்கள் ஆபாசமாக ஆடல். இதற்கு இடையில் புது முயற்சி. பார்ப்போம்.. நன்றி..

  • @nagarajpl4609
    @nagarajpl4609 Před 3 měsíci

    Sir need to take practice for high pitch

  • @bossraaja1267
    @bossraaja1267 Před 2 lety

    உண்மை iil bangoooos mattum இல்லன??? ( sari எதுக்கு trible uuum tumbauuuum எதுக்கு summa show kaatava????

    • @orchestrateamsirabin4873
      @orchestrateamsirabin4873  Před 2 lety

      இல்லை... Bongos வாசிப்பவர் தான் Tripple ம் வாசிக்க வேண்டும்.... மேலும் இந்த இசை நிகழ்ச்சி முழுவதும் manual playing... எனவே அந்த அந்த பாடல்களுக்கு தகுந்த இசை கருவிகள் மட்டும் இசைக்க படும் நண்பரே.... அரபிக் குத்து பாடல் பாடும்போது தபேலா வாசிக்க முடியாது... தேவையான இடத்தில் தேவையான இசைக்கருவிகள் பயன்படுத்த படும்.... Flooppy or pen drive பயன் படுத்தாமல் முறையாக பயிற்சி செய்து முழு ஈடுபாட்டுடன் நடத்த படும் இசை நிகழ்ச்சி என்பதை ரசித்து பார்க்கும் அனைவரும் புரிந்து கொள்வார்கள்... நன்றி...

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety

      @@orchestrateamsirabin4873 sari விடுங்க generally beats r good fine

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety

      Manually play எவ்வளவு difficult endru I know (

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety

      One sec missed also u can't go with singer track ,rythem track

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety

      @@orchestrateamsirabin4873 inda song ikku trible taaan must play + bangoos iiil how u get base beats , inter load how u can ( with ban ( see Nittin shankar how he create beats in 4 pcs African tumba (

  • @solaimanisa3922
    @solaimanisa3922 Před rokem

    Sir, singers needs to be improved a lot.

    • @vishnuoffl9147
      @vishnuoffl9147 Před 2 měsíci +1

      Bro go ahead.....You don't know who they are......Then do one thing.....Come and teach them what music is 😅......Do your work brother first

  • @jegadeesan.r9389
    @jegadeesan.r9389 Před 3 měsíci

    Male voice better