இவர் கலைஞானி மட்டும் இல்ல சகலகலாஞானி... | Kamal Haasan | HBD Kamal Haasan | BS Events | Bs Value

Sdílet
Vložit
  • čas přidán 6. 11. 2023
  • இவர் கலைஞானி மட்டும் இல்ல சகலகலாஞானி... | Kamal Haasan | HBD Kamal Haasan | BlackSheep Events | Bs Value
    .
    BalckSheep's - Watch Full Show Now On BS Value App..!!
    .
    #HBDKamalHaasan #KamalHaasan #BsValue #BlackSheep #PSusheela #BHAbdulHameed
    Website : blacksheepindia.com
    For Contact: 044-69095023 , 044-69095055
    Mail Id : reach@blacksheepindia.com

Komentáře • 45

  • @Isairasigan1982
    @Isairasigan1982 Před 8 měsíci +19

    90களில் இலங்கை வானொலியில் ஜயாவின் குரல் மறக்க முடியாத நாட்கள்

    • @venkat9678
      @venkat9678 Před 2 měsíci

      Abdul Hamid is A store house of knowledge and greatest remembering power.

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Před 8 měsíci +5

    அரும்பாகி
    மொட்டாகி
    பூவாகி
    காயாகி
    கனியாகி
    மரமாகி
    விழுதுவிட்டு நிற்கும் வித்தக கலைஞனே
    விழிவிரித்து வியக்கவைக்கும்
    இளைஞனே
    இன்னும் இருக்கிறது
    உன்னுடைய
    பயணதூரம்
    எங்களுக்கெல்லாம்
    கிடைத்துக்கொண்டே இருக்கப்போகிறது
    உன் படைப்பெனும்
    புரட்சிக்காரம்!!
    புதுமைச்சாரம்!!!
    #நவம்பர்7 #நம்மவர் பிறந்த நாள்
    #ULAGANAYAGAN

  • @mhar1763
    @mhar1763 Před 8 měsíci +13

    Kamalhassan pride of Indian

  • @srinivasanseenu2585
    @srinivasanseenu2585 Před 8 měsíci +6

    நல்வாழ்த்துகள் பாராட்டுகிறோம்👏🙏

  • @b.vinoth
    @b.vinoth Před 8 měsíci +10

    Kamal sir very proud

  • @dpriya4588
    @dpriya4588 Před 8 měsíci +2

    ஆன்டவரே 🎉🎉ஒரு பிம்பம் தமிழ் மக்கள்

  • @roginibalu274
    @roginibalu274 Před 8 měsíci +4

    அப்துல் சார் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 Před 8 měsíci +2

    Andavar nammavar kalainani ulaganayagan padmashri chevalier DR.KAMALHASSAN VAZHA ❤

  • @indian19729
    @indian19729 Před 8 měsíci +4

    ❤❤❤அருமை

  • @rajeshkartirajeshkarti4928
    @rajeshkartirajeshkarti4928 Před 8 měsíci +3

    Superb sir ❤❤❤❤

  • @rajukamal2468
    @rajukamal2468 Před 8 měsíci

    Masss ❤❤❤🎉

  • @manomano403
    @manomano403 Před 8 měsíci +3

    நன்றும் தீதும் பிறர் தருவது இல்லையே, நம் செயல்தான் யாவினிற்கும் காரணம்,
    அறிந்து, நேர் நடுக மற்றுமொரு சந்ததி வாழ!!!

    • @manomano403
      @manomano403 Před 8 měsíci

      இன்பம் என்பதென்ன இனிமை நினைவுதான், ஈவிரக்கம் கருணை அன்பு, தவிர நின்று, வாழும் ஞால மாண்பு ஒன்றும் இல்லையே!!
      ..
      20.16

    • @manomano403
      @manomano403 Před 8 měsíci

      காற்றின்றி போனால் உந்தன், மூச்சுக் காற்றாய் ஆயிடுவேன், கடல் இல்லை என்றால் கைகள், தந்தே நானும் தாங்கிடுவேன்!
      நேற்றில்லை என்றானால், பரவாயில்லைப், போ என்பேன்,
      இன்றில்லை என்றானால், என் அன்பே நானில்லை!!
      அதனால்தான் ஒன்றில்லாமல் ஒன்றில்லை அறிவாய் நீ, அறிவாயே, என் அன்பே,
      நன்றும் தீதும் பிறர் தந்து, வாராதென்றே, தெளிவாய் நீ, தெளிவாயே!!!
      வழி ஒன்றும் இல்லை என்றால், மொழியாக வலம் வருவேன், மொழியும் இன்றிப் போனால்தான் சூழ்ந்தது மரணம் நிச்சயமென்பேன்!!!!
      சூழ் கொட்டிப், பகை வந்தாலும், நொடியில் வெல்வேன் பயமில்லை,
      மொழியில் தேர்ச்சி தேவை இல்லை, உண்மை சொல், அன்பே, நீ முதலில், உண்மை சொல்!
      அகராதி முன் போகாதே, அடையாளம் தேடாதே, அறிவாய் நீ, அன்பின் ஆழம், அதுவென்னென்று அறிவாய் நீ!!
      வயிற்றுப் பசிக்காய் அரசியல் செய்யும், வறுமைகள் நமக்கில்லை, நம்பி வந்தால், உயிரும் தருவோம், உணர்வாய் நீ!!!
      பக்திக்குப் பழுதில்லை, பல நாள் வேடம் பொய்யில்லை, அறியாத மெய்யை நீயும் தீண்டாதே, தீண்டப் போனால் பரிதாபம் வேறென்ன!!!!
      ..
      17.11.2023

    • @manomano403
      @manomano403 Před 8 měsíci

      சின்னஞ்சிறு குழந்தை ஒன்று கனவில் வந்தது, அது, சிங்காரப் புன்னகையால் மொழி பகர்ந்தது!
      பன்னிரெண்டு கரமிருக்கப் பயமுனக்கேன், மனமே, எங்கும் ஜெயம் நான் தருவேன், உண்மை காண் என்றது!!
      பொய் வடிவக் கோவில்களில் நானிருக்கவில்லை, உண்மை அற்ற மனங்கள்தான், கோவில் கோவில் என்கிறது,
      சொல்லுகந்தா சரணமென்று சொல்லு நீ, அல்லாவும் நானும் ஒன்று, இல்லை வேறு என்றது!!!
      ஒன்று சொல்லு, நன்று செயல் இன்றாகும், இன்றை வெல்லும் முனைப்பை சூரன் போர் வெல்லும்,
      நாளை வந்து அங்கே பார் பார் என்றது!!!!
      ..
      18.11.2023

  • @adavidloy2064
    @adavidloy2064 Před 8 měsíci +1

    ❤❤❤

  • @Publicc1900
    @Publicc1900 Před 8 měsíci +1

    தீர விசாரிப்பது தான் மெய் ஆண்டவரே. வாங்கும் காசுக்கு நேரம் ஒதிக்கி நேர்மையான நிகழ்ச்சி நடத்துவது தான் முக்கியம். அதுவே மக்களுக்கு ஆண்டவர் கொடுக்கும் மரியாதை..

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 Před 8 měsíci

      அவன் உள்ள என்ன பண்ணுனான் என்பதை எல்லாம் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடியாத நிலை அதை ஒளிபரப்பி விட்டால் இந்த நிகழ்ச்சி மிகவும் கேவலமானது ஆகிவிடும் என்பதால் அவனை வெளியேற்றி இருக்கிறார்கள் இது கூட தெரியாத முட்டாள் கூட்டங்கள் அவனுக்காக ஆதரவாக பேசுவது தான் அறியாமை

  • @greenmobilespalladam
    @greenmobilespalladam Před 8 měsíci +1

    #justicepradeep

  • @sweathadesigan1606
    @sweathadesigan1606 Před měsícem

    கமல்ஹாசன் பணிவு எந்த நடிகருக்கும் வராது

  • @SelvaKumar-su4yp
    @SelvaKumar-su4yp Před 8 měsíci +1

    Enna manusanda ivan.....

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt Před 8 měsíci

    @2:17 Guy with the mask hanging off his nose. Great job! 🤣

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Před 8 měsíci

    King of voice mr BH🫶🏼

  • @user-yg8bv3di8n
    @user-yg8bv3di8n Před 8 měsíci +1

    Oh my goodness 😮🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @pavithraswaminathan2661
    @pavithraswaminathan2661 Před 8 měsíci +6

    Justice for pradeep

    • @omsar2006
      @omsar2006 Před 8 měsíci

      Pradeep will pee in your......... 😂😂😂

    • @UNKNOWN-gb1bq
      @UNKNOWN-gb1bq Před 8 měsíci +3

      Pradeep sethutha na?
      Enna da maire mathiri pradeep² ni sagurenghi thoo...

    • @mohamedrafeek5552
      @mohamedrafeek5552 Před 8 měsíci +2

      Who is pradeep

  • @nadapuvee937
    @nadapuvee937 Před 8 měsíci

    அப்துல் ஹமீத் ..குரலுக்கு மட்டும் ரசிகனாக இருங்கள் ,,மற்றபடி அவரின் வாழ்க்கை என்பது பணத்துக்காக எதையும் செய்யக்கூடிய ஒரு பிறவி ...தமிழை வாழ வைத்தார் என்பதை தாண்டி தமிழனை கொன்றுகுவித்த சிங்களவனுக்கு விசுவாசியாக இருந்தார் என்பதே உண்மை ,,சத்தியம் .....நேரத்துக்கு ஏற்றாப்போல நிறம் மாறக்கூடிய மனிதர்கள் கமல் அப்துல் ஹமீத் ...போன்ற பிறவிகள் !!!!

  • @user-ti6il9yy4h
    @user-ti6il9yy4h Před 8 měsíci +7

    donot use tamil makkal kural

  • @rameshkrishnan6024
    @rameshkrishnan6024 Před 8 měsíci

    Blacksheep uses Kamal always, they don’t support him. Shame on you blacksheep

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před 8 měsíci

    இன்று வரை எனக்கு ஆச்சரியமே ...
    சுசீலா அம்மா எப்படி இப்படிப் பாடி இருக்கிறார்கள் என்பதில் ...
    என் வயது 56. எப்பொழுது சந்தர்ப்பம் கிடைத்தாலும் தெலுங்கு நண்பர்களிடம் சிலாகிப்பதுண்டு.

  • @pavithraswaminathan2661
    @pavithraswaminathan2661 Před 8 měsíci +9

    Kamal down down

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy Před 8 měsíci

    அமாம் ஜகாஜாலா கில்லாடி

  • @vind9455
    @vind9455 Před 8 měsíci +3

    Red card nayagan

  • @Pazhanimanickam
    @Pazhanimanickam Před 8 měsíci +1

    Kamal biased

  • @os177
    @os177 Před 8 měsíci +7

    Injustice seinjum pendavar!!! Justice for pradeep !!!!... Aneedhi makkal maiyam thailvar .. tamilnadu flag bearer of nepotism