#Nerpada

Sdílet
Vložit
  • čas přidán 29. 05. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    #Nerpada Pesu | விவாதத்தில் ஏ.பி.முருகானந்தம்- தமிழன் பிரசன்னா கடும் மோதல் | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 812

  • @peterm4784
    @peterm4784 Před 25 dny +6

    பிரசன்னா பேசுவது தான் உண்மை இதை பிஜேபி ஏற்றுக் கொள்ள தான் வேண்டும் சூப்பர் பிரசன்னா சார்

  • @ayyappanayyappan3932
    @ayyappanayyappan3932 Před 26 dny +18

    முருகானந்தம் முட்டளை ஏன் கூப்பிருங்க

  • @ilamurugubalu8779
    @ilamurugubalu8779 Před 26 dny +20

    கருத்து சொல்வதை குறுக்கீடு செய்து கலாட்டா செய்வதே நோக்கம் இவனுங்களுக்கு.

    • @thilagavathiguna-iw4mm
      @thilagavathiguna-iw4mm Před 19 dny +1

      பாத்ரூம்.போகும்.போது.கேமரா.எடுக்கவில்லையா

  • @pandiankm4878
    @pandiankm4878 Před 26 dny +133

    முருகானந்தம் போன்ற முட்டாளை எல்லாம் ஏன் விவாதத்திற்கு அழைக்கீறீர்கள்.

    • @KrishnaMoorthi-ui5so
      @KrishnaMoorthi-ui5so Před 25 dny +4

      டேய்.முருகானாந்தம்.மணிபூரைநினை.டா.முட்டால்.மலத்துக்கும்.மாணத்துக்கும்.நிரைய.வித்தியாசம்.இருக்கு

    • @shakthikumar-xb1xe
      @shakthikumar-xb1xe Před 24 dny +1

      Loose talks. DMK chombhu

    • @shakthikumar-xb1xe
      @shakthikumar-xb1xe Před 24 dny +2

      Prsnna kathdae

  • @SekarFather
    @SekarFather Před 26 dny +111

    முருகானந்தம் என்கிற பெயரில் ஒரு முட்டாள்தனமான மிருகத்தனமானமனிதன்.

    • @Worth5065
      @Worth5065 Před 26 dny

      தமிழன் பிரசன்னா ஒரு மேதாவி

    • @sandanasamym6495
      @sandanasamym6495 Před 23 dny +1

      Mirugananthan

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 Před 25 dny +5

    முருகானந்தம் கையில் எந்தவிதமான விபரம் இல்லை.

  • @shanthisaravanan832
    @shanthisaravanan832 Před 26 dny +181

    ஓடவிட்டுடுவேன்!இதுதான்டா,தமிழன்!

    • @mnarayanan2940
      @mnarayanan2940 Před 26 dny +11

      இது பாரத நாடு

    • @sureshmadurai5044
      @sureshmadurai5044 Před 26 dny +6

      @@mnarayanan2940 Tamil Nadu sangi

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před 26 dny +12

      ​@@sureshmadurai5044 ஓ ,தமிழ்நாடு. என்றால். ஓட. விட்டுடுவீங்களா? ஆக மொத்தம் , கும்மிடிப்பூண்டி தாண்ட. மாட்டீங்க. குண்டு சட்டியிலேயே உட்கார்ந்து. குதிரை 🐎. ஓட்டுவீங்க. ஆயுசுக்கும் கொத்தடிமையாகவே. இருப்பீங்க.👌 பெருமையாக. இருக்கு.

    • @veralevel3291
      @veralevel3291 Před 26 dny

      ​@@SR-hj4khjune 4 ku apram theriyum kumudi poondi thaandrangala illayanu

    • @jamesedward4746
      @jamesedward4746 Před 26 dny

      Sotha thinnungadaa soothra sanghis. Ulachu thinnungadaa broker sanghi pasanglaa ​@@SR-hj4kh

  • @JAY-wl5nv
    @JAY-wl5nv Před 26 dny +46

    கேடிஜீ முகத்தில் சாவுகளை தெரிகிறது

    • @JegadeeshSelvakumarC
      @JegadeeshSelvakumarC Před 26 dny +3

      விவேகானந்தர் இந்த பாறையில் தியானம் செய்த பொழுதுதான் உணவில் விசம் கொடுத்து மரணம் அடைந்தாரோ...?
      தெரிந்து கொள்ளவே கேட்கிறேன்...

    • @singsongc4016
      @singsongc4016 Před 26 dny

      ​@@JegadeeshSelvakumarCpoda

  • @rajendranvj8756
    @rajendranvj8756 Před 26 dny +60

    இந்த தியானத்தை இவர் வீட்ல யே செய்யலாமே. இதற்கு எத்தனைக்கோடி செலவு. இது தேவையா

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před 26 dny +1

      அவருடைய இஷ்டம்.

    • @GobalakrishnanP-qz1db
      @GobalakrishnanP-qz1db Před 26 dny

      EZUNDU KADUMELAIYE UDUNGA AVANE KURUKKA PESANA

    • @JamuChinna
      @JamuChinna Před 26 dny

      ​@@SR-hj4khசெருப்பு பிஞ்சிடும் அனைத்தும் பொது மக்கள் பணம்

    • @ishafashion9965
      @ishafashion9965 Před 23 dny

      அப்படிங்களா கொடைக்கானல்தான் ஓய்வு எடுக்கனுமா?வீட்டில் எடுக்க முடியாதா? கொடைக்கானலொல்பொதுமக்கைள் பாதிக்கவில்லையா?

  • @sanaafifa9549
    @sanaafifa9549 Před 26 dny +116

    குஜராத்தில் மூவாயிரம் பேர் செத்த பிறகு தான் ஹிட்லர் போன்ற ஒரு ஆள் இங்கேயும் இருக்கிரான்னு உலகம் உன்னை தெரிந்து கொண்டது.! 😀

    • @ramspkg
      @ramspkg Před 26 dny +6

      கர சேவகர்களை எரித்து பிரச்சனைக்கு அடித்தளம் அமைத்தது யார். இந்திரா காந்தி இறந்த போது சீக்கியர்களை கொன்றது யார்?

    • @sureshp8596
      @sureshp8596 Před 26 dny

      இலங்கையில் நடைபெற்ற என் மக்களின் படு கொலைகளுக்கு கருணாநி காரணமா?

    • @sadagopanaai
      @sadagopanaai Před 26 dny

      மூவாயிரம் பேர் கொல் லப்படும் போது திமுக எப்படி பிஜேபியுடன் கூட்டணியில் இருந்தது

    • @sureshharinathbabu9717
      @sureshharinathbabu9717 Před 26 dny

      Dai mattu mootram sanghis kudikaran

    • @ashikash7249
      @ashikash7249 Před 26 dny +1

      ⁠Rss

  • @HalilHussain
    @HalilHussain Před 26 dny +156

    MR.பிரசன்னா அவர்கள் பேசுவது முற்றிலும் உண்மை. முருகானந்திடம் எந்த ஒரு பதிலும் இல்லை. கண்டிப்பாக உன்னை ஓட வைக்க முடியும்.

    • @VelMurugan-vm9yr
      @VelMurugan-vm9yr Před 26 dny +2

      சூ ல தங்க ம் கடத்தல் செய்து சம்பாதிக்க முடியல யா டா அலலாஹ

    • @mnarayanan2940
      @mnarayanan2940 Před 26 dny +3

      இது பாரத நாடு

    • @ayubansary2196
      @ayubansary2196 Před 26 dny +1

      ​@@VelMurugan-vm9yrபன்னி இறைச்சி சாப்பிட்டு வளர்ந்த மூளையில் இப்படித்தான் உதிக்கும் .

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 Před 26 dny +3

      ஏன் பாய் தலாக் சொல்லி மறு கல்யாணம் செய்ய முடியலையா இந்தியாவில் குண்டு வைக்க முடியலையா பங்களாதேஷ் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முடியலையா.சீரியல் பாம்பிளாஸ்ட் செய்ய முடியலையா.

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni Před 26 dny +1

      @@mnarayanan2940 its union of states,,,united states of india

  • @a.s.michelyagappan4803
    @a.s.michelyagappan4803 Před 26 dny +141

    மோடியே தமிழ் நாட்டைவிட்டு வெளியேறு

    • @muthus5470
      @muthus5470 Před 26 dny +7

      Loosu talk

    • @balajid4430
      @balajid4430 Před 26 dny +13

      ​@@muthus5470ஏன்டா முத்து, காலையிலேயே மாட்டு மூத்திரம் குடிச்சாச்சா..

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 Před 26 dny +6

      நீ சாராயம் குடிச்சி யா

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc Před 26 dny +5

      சுடலையுயம் வெளியேறு

    • @mnarayanan2940
      @mnarayanan2940 Před 26 dny +5

      இது பாரத நாடு

  • @user-qm4cf5so6f
    @user-qm4cf5so6f Před 26 dny +25

    ஒருத்தன் இடையில் தொடர்ந்து இடையூறு விளைவிக்கிறான் என்றால் அவனை மியூட் பண்ண மீடியா விரும்புவதில்லையா? நான் வெளியேறுகிறேன்

  • @HariHaran-gx7xx
    @HariHaran-gx7xx Před 26 dny +29

    ஓடவிட்ருவேன்🔥🔥🔥

  • @karuppiahps3251
    @karuppiahps3251 Před 26 dny +62

    ஏ. பி. மிருகானந்தம் பேச்சு எப்போதும் காட்டு கத்துதான்

    • @GobalakrishnanP-qz1db
      @GobalakrishnanP-qz1db Před 26 dny

      4AAM DETHIKKUMELA IVANGALUKKU IRUKKU SEVULAYE VEDANUM

    • @vijayalakshmikannan3622
      @vijayalakshmikannan3622 Před 26 dny +1

      Adippadai nagareegam kooda illada arivu ketta jenmam, ivanai ellam yaaru pesa vidaranga nu theriyala?

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před 25 dny +1

      தமிழன். பிரசன்னாவை விடவா?

    • @jagan2933
      @jagan2933 Před 24 dny

      இந்த கீழ ஒருத்தர் சர்வ நிதானமா பேசுறாரு. நீங்களும் உங்க ஜால்ரா பிரசன்னவையும் கேக்க சொல்லுங்க

    • @shakthikumar-xb1xe
      @shakthikumar-xb1xe Před 24 dny

      We have to know. How talk

  • @vkgroups3352
    @vkgroups3352 Před 26 dny +62

    திருப்பூர்ல முருகானந்தம் தோல்வியடையார்...😅

    • @aneeshviru
      @aneeshviru Před 26 dny +4

      முருகானந்தம் மேல இருக்கிற கேஸ் என்ன முடியலைங்க

    • @RajVelu
      @RajVelu Před 25 dny

      Wait muruganandam old DMK party ne paka pora da bjp sangi always mantal boys

    • @shakthikumar-xb1xe
      @shakthikumar-xb1xe Před 24 dny

      Bjp massda

    • @shakthikumar-xb1xe
      @shakthikumar-xb1xe Před 24 dny

      After 4the. Paruda DMK chombhu

  • @abeljaganathan
    @abeljaganathan Před 26 dny +35

    23கேமரா விளம்பரம்.

  • @elangostanlykumar3613
    @elangostanlykumar3613 Před 26 dny +17

    தமா கா அம்மா எல்லாம் பேசுவதற்கு அறுகதை இல்லாதவர்கள் . இன்று அந்த கட்சியில் இருந்து முக்கிய பொறுப்பில்வுள்ளவர் விலகிவுள்ளார்

  • @dassjlm462
    @dassjlm462 Před 26 dny +97

    பிரசன்னா அழகாக பேசுகிறார் முருகானந்தம் டம்மி

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 Před 26 dny +1

      வாடகை வாயன் கோபாலபுரம் பிச்சைக்காரன் 200 ரூபாய்க்கு ஓவரா கூவுவான்

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 Před 26 dny +4

      ஒரு வேளை 200 மேல காசு கொடுத்திருப்பாங்க

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před 26 dny +1

      ​@narasimhankrishnamachari368 இருக்கலாம்

    • @venkatachalamv4067
      @venkatachalamv4067 Před 26 dny

      ​@@narasimhankrishnamachari3682 Ruba vandhurichada

    • @remo551
      @remo551 Před 22 dny

      Prasanna nalla woommpuvan

  • @chinnappanpalaniswamy3656
    @chinnappanpalaniswamy3656 Před 26 dny +39

    முருகானந்தம் போன்ற ஆட்களை விவாதத்திற்கு அழைப்பதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்..

    • @anbumani3197
      @anbumani3197 Před 26 dny

      இல்லைங்க இவனை போன்ற கழிச்சடைகளை தொடர்ந்து விவாதங்களுக்கு அழைக்க வேண்டும். அவன்களின் வாயே அவன்களை அம்பலப்படுத்தும். எனவே சங்கிகளை பேச விட வேண்டும்.

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f Před 26 dny +47

    முருகானந்தம் சபை நாகரீகம் இல்லாத நபர். தேர்தலின் போது காவல் துறையை மிகவும் மிரட்டி பேசிய திமிர் பிடித்த சங்கி.

  • @myhajee
    @myhajee Před 26 dny +17

    SANGIS waste fellow

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před 26 dny +1

      Kothadimaigal useful fellows

  • @T.selvarajNadar
    @T.selvarajNadar Před 26 dny +21

    Go.Back.MODI

  • @s.m.veeramanivincentpaul6200

    நெறியாளர்கள் கவனிக்கு ஒருவர் பேசும்போது மட்ரவரகளின் ஆடியோவை நிருத்தி வைக்கவும்.

    • @visalakshi71
      @visalakshi71 Před 25 dny

      Ayoo if audio mute PTM will get I.T raid . All medias are for past 10 years under the feet of BJP

  • @BasuKaran-qk9pt
    @BasuKaran-qk9pt Před 26 dny +26

    புதிய தலைமுறை.. தமாக எல்லாம் ஒரு கட்சிஇன்னும் கூப்பிடுறது ரெம்ப ஓவர்....

  • @TheSamadoo7
    @TheSamadoo7 Před 26 dny +54

    தமிழர்களை திருடர்கள் என்று சொன்ன மோடிக்கு முட்டு குடுக்கும் இவர்களை என்ன சொல்ல

    • @Chan_Billa
      @Chan_Billa Před 26 dny

      இவர்கள் உண்மையான தமிழர்கள் இல்லை பணம் அதிகாரத்துக்கு விலை போனவர்கள் மிகச் சாதாரண மக்கள் காரித்துப்புகின்றனர் இது கள் மானத்தை உதிர்த்த துகள்

    • @henrydaniel7392
      @henrydaniel7392 Před 24 dny

      We have to check his DNA, whether he's born to Tamilan

    • @shakthikumar-xb1xe
      @shakthikumar-xb1xe Před 24 dny

      Don't have sense

  • @kanimozhig4208
    @kanimozhig4208 Před 26 dny +19

    அடி தூள் ப்ரசன்னா... அறிவு மிகுந்த பேச்சு.. பேச்சில் தெளிவு...

  • @sayedaboubaker6951
    @sayedaboubaker6951 Před 26 dny +18

    என்ன மனசாட்சி இல்லாம பேசுது அந்த பொம்பள.

  • @dhamodharanr4531
    @dhamodharanr4531 Před 26 dny +60

    அதானி அம்பானிய காப்பாத்த தியானம் தேவை

  • @jeevanayagamarumai1952
    @jeevanayagamarumai1952 Před 26 dny +19

    முருகானந்தம் போன்ற நாகரீகம் அறியாதவர்களை ஏன் விவாததிற்கு அழைக்கிறீர்கள்.

  • @chithrayoganathan9291
    @chithrayoganathan9291 Před 26 dny +78

    சரியான உண்மையான தகவல்களை ஆதாரபூர்வமாக எடுத்து வைக்கும்போது சங்கிகள் அவர்களை பேசவிடாமல் இடையூறு செய்வதை பல டிவி விவாதங்களில் பார்த்திருக்கிறேன்.

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 Před 26 dny

      True 👍 உண்மையை உள்ளதை சொன்னால் இடையூறு செய்வார்கள் என்பது அறிந்ததே காரணம் அவர்களுடைய நோக்கம் ஜனநாயகத்துக்கு எதிரானது என்பதுதான் சர்வாதிகார மனப்பான்மை மேலோங்கி இருப்பதினால் தான் இது போன்ற செயலில் ஈடுபடுகிறார்கள் முருகானந்தம் போன்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவன் தயவுசெய்து இது போன்ற நபர்களை விவாதத்தில் பங்கெடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் உண்மையைக் கேட்ட பிறகு அவராகவே ஓடிவிட வேண்டும்

    • @user-sh5vp4yn8u
      @user-sh5vp4yn8u Před 26 dny

      முருகானந்தம் ஒரு முட்டாள்தனமாக
      ஒவ்வொரு debate இலும் நடுநடுவே புகுந்து கெடுப்பது மட்டுமே செய்கிறான்.

  • @divachigamanis2878
    @divachigamanis2878 Před 26 dny +21

    சூப்பர் ஸ்டார் பிரசன்னா இனிய சொற்கள் நிறைந்த நல்வாழ்த்துக்கள்🍎🍎🍎🍎

  • @thanishgaming901
    @thanishgaming901 Před 26 dny +26

    டேய் விளக்கன்ன முருகானந்தம் உப்பு போட்டு தானே சோறு சாப்பிடுற

  • @williamfrancis2721
    @williamfrancis2721 Před 26 dny +10

    மக்களின் தேவைகளை அறிந்தவர் தான் நல்ல தலைவர். இவர்களை புரிந்து கொள்ள முடியல. சுற்றுலாத் தலங்களுக்கு மக்களை அனுமதிக்க வேண்டும் என்பதில் உங்கள் கருத்து Sema

  • @maharabushanamkaliyaperuma9830

    , தெய்வம் நின்று கொல்லும்

  • @sheriffka8911
    @sheriffka8911 Před 26 dny +33

    திருநெறியாளர் பா.ஜ.க.சார்பாக பேசுபவரைகண்டிக்கவேண்டும்

    • @sm9214
      @sm9214 Před 26 dny +1

      பிரதமரின் வெற்றிக்கு தியானம் உதவுமா? என்பது தானே கேள்வி?
      அதற்கு பதில் என்ன?
      வெற்றிக்கு தியானம் உதவாது என்றால் ஏன் எதிர்க்க வேண்டும்?

  • @rajadaisy1986
    @rajadaisy1986 Před 26 dny +39

    Get out Modi.

  • @palaniappaponnusami4260
    @palaniappaponnusami4260 Před 26 dny +29

    த மா க விற்கு இங்கு என்ன வேலை

  • @dr.farmer221
    @dr.farmer221 Před 26 dny +44

    Dai poriki Murugandam matavangala paesa udu da dai

  • @padmanabhans133
    @padmanabhans133 Před 26 dny +27

    Dai muruganatham don't talk edit.

  • @peermohamed7933
    @peermohamed7933 Před 26 dny +35

    MR.பிரசன்னா Super

  • @kuppusamykuppusamy4737
    @kuppusamykuppusamy4737 Před 26 dny +52

    இது எந்த முருகானந்தம் சுவாதியை கொலைசெய்தவனா?

  • @kushidevan5459
    @kushidevan5459 Před 26 dny +7

    சந்தி சிரிச்சா தமிழ்நாட்டைவிட்டு ஓடு முருகா

  • @anthonydossanthonydoss
    @anthonydossanthonydoss Před 26 dny +26

    முருகானந்தத்தை அதிகம் பேச விடாதீங்க சார் கார்த்திகேயன் சார் நீங்க நடுவர் தானே சார் நடுநிலைமை செயல் படுங்க சார் தமிழன் பிரசன்னா பேச விடுங்க 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vikramn5518
    @vikramn5518 Před 26 dny +47

    Nice prasanna

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před 26 dny +1

      ஆமாம். 200ரூபாய் க்கு. பேச சொன்னால் 2000. ரூபாய்க்கு. பேசுகிறார்

  • @vageeshdhaneesh6808
    @vageeshdhaneesh6808 Před 26 dny +53

    சரியான செருபடி ...கொடுத்தீர் தம்பி பிரசன்னா

  • @selvarajk1785
    @selvarajk1785 Před 26 dny +41

    தம்பி தமிழன் பிரசன்னா பேச்சு அருமை

  • @sanaafifa9549
    @sanaafifa9549 Před 26 dny +22

    பத்து நாளில் எத்தனை வேஷம், எத்தனை இனம், மொழி, மதரீதியான வெறுப்பு பேச்சுக்கள், இவர்களை நம்பிய மக்கள் அனைவரும் உணர்ந்து கொண்டார்கள் இவ்வளவு நாளாக இவர்களையா கொண்டாடினோம் என்று.Great Jokers.
    🤦🤦🤦🤦🤦🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆

  • @elangovanamirtham3090
    @elangovanamirtham3090 Před 26 dny +23

    உடம்பே சிலிர்க்கிறது விவேகானந்தர் உதாரண புருஷர் அவர் இப்பொழுது நடப்பது காலக் கொடுமைகள் சல்யூட் தமிழ் பிரசன்னா

  • @ahadbashapakkirsa5125
    @ahadbashapakkirsa5125 Před 26 dny +13

    Why Muruganandam was invited ??

  • @senthilsarangapani1116
    @senthilsarangapani1116 Před 26 dny +88

    பிரசன்னா சரியான வார்த்தைகள்
    வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Před 26 dny +36

    தமிழன் பிரசன்னா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vickys4954
    @vickys4954 Před 26 dny +36

    பிள்ளைகளுக்காக .... சபாஷ் பிரசன்னா!

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před 26 dny +1

      கொடுத்த காசுக்கு மேல் நன்றாக பேசுகிறார்

  • @kalakotnala8750
    @kalakotnala8750 Před 26 dny +37

    Muruganantham endra dog is barking.

    • @myjesusnmyself
      @myjesusnmyself Před 26 dny +1

      ராம்குமார் சுவாதி கொலை வழக்குல மூர்க்கானந்தம் பேண்ட் இப்பவே நனையும்

  • @5abu418
    @5abu418 Před 26 dny +20

    முருகானந்தம் உப்பு சேர்த்து சாப்பிட்டு வரவும்

  • @tiruchirajubalasubramanian6866

    முருகானந்தம் மோடிய மாமா பய மாதிரி பேசகூடாது என்று சொல்லப்பா

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 Před 26 dny +5

    Semma super speech...mr prasanna...🥀🥀🥀🥀🥀🥀🥀🙏🙏🙏sariyana seruppadi..muruganantham

  • @rajadaisy1986
    @rajadaisy1986 Před 26 dny +23

    Murganthan is rowdy.Because he is belonging rowdy BJP.

  • @mdazeez1827
    @mdazeez1827 Před 26 dny +24

    Super prasanna vazthukal 👍👍👍

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před 26 dny +1

      கொடுத்த காசுக்கு மேல் கூறுகிறார்

  • @rjahirrjahir5104
    @rjahirrjahir5104 Před 26 dny +63

    முட்டா முருகானந்தம்

  • @sivaprasanna6371
    @sivaprasanna6371 Před 26 dny +48

    Super valthkkal prasanna

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před 26 dny +1

      கொடுத்த. காசுக்கு. மேல. நல்லா. கூறுகிறார்.

  • @dineshvalliyappan9047
    @dineshvalliyappan9047 Před 26 dny +7

    This guy muruganadam doesn't have 1% common scenes...

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Před 26 dny +25

    தமிழன் பிரசன்னா

  • @Mathan_raja_26
    @Mathan_raja_26 Před 26 dny +8

    சிங்கம் மாதிரி கர்சிக்கிறார் தமிழன் பிரசன்னா

  • @dhiravidan138
    @dhiravidan138 Před 26 dny +29

    முருகாந்தம் ஊம்பிவிட்டார்

  • @mkibrahim3072
    @mkibrahim3072 Před 26 dny +32

    BROTHER PRASANNA VERA LEVEL

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před 26 dny +1

      200. ரூபாய். காசுக்கு. இந்த. அளவுக்கு கூட. கூவவில்லை. என்றால்

    • @venkatachalamv4067
      @venkatachalamv4067 Před 26 dny

      ​@@SR-hj4kh2 Ruba vandhuruchada

  • @user-sl3nr2jl2y
    @user-sl3nr2jl2y Před 26 dny +4

    Prasanna Vera level

  • @arumugamarumugam-gb2zb
    @arumugamarumugam-gb2zb Před 26 dny +35

    நேற்றே சொன்னேன்விவாதா
    நிகழ்ச்சியின் தன்மை குறைகிறது

    • @vishalkavitha1
      @vishalkavitha1 Před 26 dny

      சங்கிகளின் தரம்தாழ்ந்த உளரல்கள்

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu Před 26 dny +15

    தலைமுறைக்கு விவாத அறிவு இருந்தால் காபந்து அரசுக்கு இந்த உரிமை உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவும்.

  • @umajuliot
    @umajuliot Před 26 dny +3

    Welcome all TN peoples

  • @gopalakrishnanpk7903
    @gopalakrishnanpk7903 Před 26 dny +26

    The anchor is not able to control the BJP representatives. He is totally a failure

  • @premaprince3253
    @premaprince3253 Před 26 dny +16

    This bjp rep. always interferes with others in every debate as he lacks in everything. No tolerance and acceptance.

  • @gkannan2077
    @gkannan2077 Před 26 dny +26

    Super prasanna anna 😊😊❤❤

  • @arunkumar2728
    @arunkumar2728 Před 26 dny +3

    Prasanna vera level ❤❤❤

  • @Lemoorriyannnann
    @Lemoorriyannnann Před 26 dny +49

    பிரசன்னா பெருமை❤🎉

  • @balasubramanianbalasubrama6083

    சிறுத்தைகளிடம் தப்பிக்க முடியாது முருகானந்தம்

  • @crazydevilcricket4180
    @crazydevilcricket4180 Před 26 dny +23

    prasanna anna 🔥🔥🔥🔥

  • @balarengaraj3804
    @balarengaraj3804 Před 24 dny +3

    ஏ. பி. முருகானந்தம் என்ற கயவாலியை ஏன் விவாதத்திற்கு அழைக்கிறது புதிய தலைமுறை.

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Před 22 dny +1

    23 கேமரா, 23 கேமரா என்று ஒரே பிடிவாதமாக கேமராவை விட்டு வெளியே வரமறுப்பதை பார்த்தால் ....
    ஆச்சர்யமாகவும், சந்தேகப்படும்படியாகவும் இருக்கிறதே.....
    ஒருவேளை இன்று போல் அன்றும் நவீன கேமரா வைத்து கண்கானித்து இருந்தால் அன்றைய காபந்து பிரதமராக ( தம்பி பிரசன்னா சொல்வதைப்போல்) இருந்த மாண்புமிகு ராஜீவ்காந்தி அவர்களை தமிழ்நாட்டில் பழிகொடுக்காமல் காப்பாற்றி இருந்திருக்கலாமோ?
    வாழ்க தமிழகம்
    வாழ்க பாரதம்
    வாழ்க வையகம்

  • @mahadevans946
    @mahadevans946 Před 26 dny +27

    பிரசன்னா பேச்சின் இடையே முருகானந்தம் தலையீடு மகா தப்பு.

  • @ronaldjmasterly8185
    @ronaldjmasterly8185 Před 24 dny +2

    முருகானந்தம் தான் முட்டாள் என்று நினைத்தேன்....கூட்டணி என்பதாலேயே நானும் முட்டாள் தான் என்று வாசுகியும் நிருபிக்க முயற்சிக்கிறார்...

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Před 26 dny +3

    இந்த தம்பி யாரு புதுசா வந்திருக்கான் ???

  • @mujibrahman4554
    @mujibrahman4554 Před 24 dny +2

    நாட் அவுட் சனியம் எப்போ போகுதோ கடவுளோடு தான் வேண்டிக்கணும் இன்னும் ரெண்டு நாள் இருக்கு

  • @sundaraadith1302
    @sundaraadith1302 Před 26 dny +12

    நியாமா சொல்லுங்க இப்ப தேவையா ? ஒரு டூரிஸ்ட் இடத்தில எல்லார் சாபம் வாங்கி தியானம் தேவையா.அமைதியா வீட்டுல தனிமையில் செய்வது தியானம்.இது வெறும் நாடகம்

    • @jagan2933
      @jagan2933 Před 23 dny

      டூரிஸ்ட் இடத்துக்கு ஒரு வாரம் முதலமைச்சர் போகலாம். அவரது மகன் மற்றொரு அமைச்சர் அவர் வெளிநாடு பயணிக்கலாம்.
      இதெல்லாம் என்ன சொல்ல?

    • @sundaraadith1302
      @sundaraadith1302 Před 22 dny

      எல்லாரும் போலாம். ஆனா பொதுமக்கள் வியாபாரிகள் பள்ளி விடுமுறை சுற்றுலா மாணவ மாணவிகள்.இவங்க எல்லாம் பாதிக்க கூடாது.ஒரு ஒரு வாரம் அங்கே உள்ள அன்றாட ஏழை மக்களின் வருமானம் போச்சு.இதெல்லாம் மக்கள் வரி பணம் எத்தனை கேமரா விமானம் இதெல்லாம் ஒரு நல்ல மனசாட்சி உள்ளவன் யோசிக்கணும். அதுவும் நோரு நாட்டின் பிரதமர் இல்லாட்டி பதவி நிலைக்காது

  • @imranshariffm1968
    @imranshariffm1968 Před 26 dny +17

    Super Prasanna like it

  • @seetharaman5528
    @seetharaman5528 Před 26 dny +1

    Prasaran very good speech Thanks for you 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @me-rn3or
    @me-rn3or Před 26 dny +2

    அடடா நேர்பட பேசு இன்னைக்கு மங்களகராம , colour fullஅ , கேட்கவும் , பார்க்கவும் குளுமையா இருக்கு ❤❤❤

  • @williamfrancis2721
    @williamfrancis2721 Před 26 dny +10

    சரியான கேள்வி அண்ணன் பிரசன்னா

  • @VB-ff7sk
    @VB-ff7sk Před 26 dny +3

    Can't expect decent speech from TP !!!!!

  • @abbass8663
    @abbass8663 Před 23 dny +1

    பிரசன்னா அவர்களுடைய பேச்சை முருகானந்தம் எதிர்த்துப் பேசுவதற்கு வலிமை இல்லாததால் இவர் இப்படி நடந்து கொள்கிறார் இவர்களுக்கு மேடைப் பேச்சு மட்டும்தான் தெரியும் விவாத பேச்சு என்ற சொல்லுக்கு இடமில்லை

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před 26 dny +24

    தமிழன் பிரசன்னா சிங்கம்

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 Před 26 dny +2

      அவங்க அம்மா காட்டுக்கு போனாங்களா இல்லை சிங்கம் அவங்க வீட்டுக்கு வந்ததா

    • @venkatachalamv4067
      @venkatachalamv4067 Před 26 dny

      ​@@narasimhankrishnamachari368avanka appa ungotha voda ponaru

  • @parthasarathygovindammal6198

    கலைஞர் அவர்களின் நினைவு சின்னமாக பேனா கடலில் அமைக்க என்ன காரணம் . நினைவு சின்னத்தை நிலத்திலே வைக்கலாமே😊

  • @tamilvanan9279
    @tamilvanan9279 Před 26 dny +1

    அந்தமாதரி ஆளெல்லாம் தயவுசெய்து Allow பன்னாதிங்க. நெறியாளர் அவர்களே நீங்கள் நடுநிலையோடு நடந்துகொள்ளுங்கள். Please ........

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari Před 23 dny

    Vera 11 Speech அண்ணா தமிழ்நாடு டா 🔥🔥🔥

  • @stephenv2141
    @stephenv2141 Před 26 dny +1

    மதத்தின் அடிப்படையில் தான் செல்வோம்

  • @kulasekarankadambavanasund7376

    எதிர் கட்சிகளின் ஆட்சேபத்திற்கு தேர்தல் ஆணையம் தந்த விளக்கம் என்னவென்று பாருங்கள்

  • @sugandhadevan127
    @sugandhadevan127 Před 24 dny

    Super speech valthukkal Prasanna

  • @nsmurthy5212
    @nsmurthy5212 Před 26 dny +1

    Best is to switch off mike when people don't follow debate ethics.. TV channels can atleast follow this norm as most of are emotional losing the main points discussed

  • @vmk.narayananvmk.narayanan6555

    மழை பெய்யும் போது வராத பிஎம் இன்று வந்து தியானம் செய்கிறார் யாருக்காக

  • @Mgrrasigann
    @Mgrrasigann Před 26 dny +2

    மைக் off.. பண்ணு