எலும்பு & கர்பப்பை வலு பெற,உளுந்து களி செஞ்சு சாப்பிடுங்க/ Ulundhu Kali recipe in tamil/Ulunthu Kali

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • எலும்பு & கர்பப்பை வலு பெற,உளுந்து களி செஞ்சு சாப்பிடுங்க / Ulundhu Kali recipe in tamil / Ulunthu Kali in tamil / Ulundhu Kali Recipe in Tamil | How to make Traditional Ulundhu Kali | உளுந்து களி | திருநெல்வேலி ஸ்பெஷல் கருப்பு உளுந்து களி | சத்தான சுவையான கருப்பு உளுந்தங்களி | How to make Instant Ulutham kali in Tamil | How to make Ulundhu kali | Ulutham Kali | கருப்பு உளுந்து களி | Black Urad Dal Kali | karuppu ulundhu recipes in tamil | gomathi kitchen
    கருப்பு உளுந்து உருண்டை இப்படி செஞ்சு பாருங்க/Ulundhu Urundai in Tamil /Black Urad Dal Laddu
    • கருப்பு உளுந்து உருண்ட...
    திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து சோறு & எள்ளு துவையல் | variety rice recipes in tamil | ulundhu sadam
    • திருநெல்வேலி ஸ்பெஷல் உ...
    உடல் வலு பெற, பாரம்பரிய உளுந்து புட்டு செய்வது எப்படி/Puttu recipe in tamil / Ulunthu puttu in tamil
    • உடல் வலு பெற, பாரம்பரி...
    5 நிமிடத்தில் உளுந்து கஞ்சி செய்ய இந்த பொடி போதும் | ulundhu kanji in tamil | Instant Ulundhu Kanji
    • 5 நிமிடத்தில் உளுந்து ...
    ரோட்டுகடை ஸ்பெஷல் உளுந்தம் பால் 15 நிமிடத்தில் ரெடி | ulutham paal in tamil | healthy drink
    • ரோட்டுகடை ஸ்பெஷல் உளுந...
    #gomathikitchen
    #ulundhukali
    #ulunthukali
    #ulundhurecipes
    #karuppuulunthurecipes
    #tamilrecipes
    #recipes
    #recipe
    #healthyrecipes
    #healthyrecipeintamil

Komentáře • 395

  • @GomathisKitchen
    @GomathisKitchen  Před rokem +42

    உளுந்தில் வைத்து செய்ய கூடிய உணவு வகைகள்
    கருப்பு உளுந்து உருண்டை இப்படி செஞ்சு பாருங்க/Ulundhu Urundai in Tamil /Black Urad Dal Laddu
    czcams.com/video/FWwzzJ_Q5O4/video.html
    திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து சோறு & எள்ளு துவையல் | variety rice recipes in tamil | ulundhu sadam
    czcams.com/video/v1yPClvXdyU/video.html
    உடல் வலு பெற, பாரம்பரிய உளுந்து புட்டு செய்வது எப்படி/Puttu recipe in tamil / Ulunthu puttu in tamil
    czcams.com/video/t2VrACm6ikc/video.html
    5 நிமிடத்தில் உளுந்து கஞ்சி செய்ய இந்த பொடி போதும் | ulundhu kanji in tamil | Instant Ulundhu Kanji
    czcams.com/video/re8ZwRpG9cc/video.html
    ரோட்டுகடை ஸ்பெஷல் உளுந்தம் பால் 15 நிமிடத்தில் ரெடி | ulutham paal in tamil | healthy drink
    czcams.com/video/PbhoWDetNfk/video.html
    கருப்பு உளுந்து தோசை மொறு மொறுனு இப்படி செஞ்சு பாருங்க | Dosa recipe in tamil | Black urad dal dosa
    czcams.com/video/SlehvdeU_to/video.html

    • @iniya8001
      @iniya8001 Před rokem +4

      எல்லாம் try pannaporen thank you sis oru request uluthu items mattum play listla vaiga thevaipadum pothu parthukollalam sis 😘😘😘😍

    • @umauma8452
      @umauma8452 Před rokem +3

      Super mam 😋🥰💐

    • @sasikalajv4281
      @sasikalajv4281 Před rokem

      @@iniya8001 vyugypFqYI qqq

    • @akilabalan2255
      @akilabalan2255 Před rokem

      W

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 Před rokem +7

    Description boxல் ingredientsஐ தமிழிலும் ஆங்கிலத்திலும் கொடுத்துள்ளதற்கு மிக மிக நன்றி sister 🙏🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před rokem

      விடீயோவின் கடைசியில் போட்டு இருக்கேன் பா

  • @BalachandarIyanar
    @BalachandarIyanar Před 2 měsíci +1

    Enga aachi, amma elarum idula expert . I grew up eating this. Na kandipa ida try panuven.

  • @srichandra1599
    @srichandra1599 Před rokem +6

    Chance illa mam neenga...ulunthu vachi so many varieties.. mouth watering recipe... awesome 👍

  • @amalrajsamu
    @amalrajsamu Před rokem +4

    அக்கா நான் உண்மையில் இந்த களி செய்தேன் ஆனால் சரியாக வரவில்லை நீங்கள் இந்த களி செய்த முறை சூப்பர் அக்கா மிக்க மகிழ்ச்சி நன்றி அக்கா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před rokem

      அப்படியா ரொம்பவுமே ஈசி யானா ரெசிபி பா முக்கியமா வெள்ளம் சரியான அளவ இருக்கணும் அடுத்தது காளி சுருண்டு வந்தவுடன் நிறுத்திடனும் இல்லைனா சவ்வு மிட்டாய் மாதிரி ஆகிடும்

    • @priyasaravanan2415
      @priyasaravanan2415 Před 2 měsíci

      ​@@GomathisKitchen😂😂😂

  • @kumarisethu6359
    @kumarisethu6359 Před rokem +2

    வணக்கம் மேடம் மிகவும் பாரம்பரியான உழுந்தங்களி எளிய முறையில் தங்களின் செய்முறையில் மிகவும் அருமை மா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před rokem

      வணக்கம் மா , ரொம்பவும் சந்தோசம் மா மிக நன்றி 😊🙏

  • @jayashreehonap4238
    @jayashreehonap4238 Před rokem +2

    It looks to be a very nice recipe though I am a Maharastrian I don't understand the language is it Tamil or malyalam
    Please give English subtitles thanks you I just love traditional South Indian receipes

  • @nathicakesNcooks
    @nathicakesNcooks Před rokem +1

    Sis indha kali prepare panna piragu vera pathirathuku transfer panna piragu andha kali muligura alavuku nalla ennai uthi vetcha, 1month ku andha kali kettu pogadhu sis.. enga oru age attend panna pasagaluku appadi senju gudupaga.. idhu anga samyal senja oru samayalkarar sonnadhu sis.. nagalum appadi vetchom oil la ye irukaradhanala kali day by day taste increase aghudhu.. tirunelveli special..

  • @rameshbabu123
    @rameshbabu123 Před rokem +75

    பிடிசா பர்கர்(pitza,burger) .... சாப்பிட்டு பெண்கள் குண்டு ஆகி விடுகிறார்கள் ....... பழம் பெருமை , உணவு வாயிலாக மீட்டு இளைய தலைமுறைக்கு , ஆரோக்கிய வாழ்வு முறையை கற்பிப்பதற்கு .... நன்றிகள் அம்மா... இது இளம் தலைமுறை பெண்களுக்கான வர பிரசாதம்

    • @krithikavivek5468
      @krithikavivek5468 Před rokem +3

      Girls mattum dha kundagurangala boys kundagaradgu illaya pesumbpdhu pathu pesanum mister

    • @radhalakshmi1880
      @radhalakshmi1880 Před rokem +25

      Ramesh babu sir pengal gundaga irupathu aramba kalathil irundhe sagajamana ondru.adhe piza burger saptu aangal gundaga iruppathuthan kanakidaikkadha ondru.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před rokem +13

      சரியா சொன்னீங்க , ஆனால் இன்றய தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய உணவில் சேர்க்க வேண்டியது ,இந்த உணவு ஆண் & பெண்கள் சாப்பிட வேண்டிய உணவு ,pizza & burger அனைவருமே (ஆண்கள் & பெண்கள் ) தவிக்க வேண்டிய உணவு😊👍

    • @radhalakshmi1880
      @radhalakshmi1880 Před rokem

      @@GomathisKitchen amanga avaru pengalai mattum kuripittar. Ungalaipol irupalarayum kuripittu irukkavendum.adhudhan unmai.

    • @babukg5119
      @babukg5119 Před rokem

      Llppp

  • @Kikzkika
    @Kikzkika Před rokem +1

    Back and knee pain ku naan yeppdi seiradhunu thedalam nu vandhen, correct uh unga vidoe vandhuduchu 🥰😍 nandrigal.....!!!!

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před rokem +1

      Super pa regurala karuppu ulunthu samyala sethukonga sariyakidum

  • @rajam2031
    @rajam2031 Před rokem +2

    மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் 🙏💐 வாழ்க

  • @thilagasuthakar4530
    @thilagasuthakar4530 Před rokem +2

    The best 👌 👍 😍 nan panniten sister Rema tasty ya irunthathu 🙏🙏🙏🙏unga recipe than follow pannen sister 😋 😉 😀 thanks a lot 😊 🙏

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 Před rokem +2

    Aftr a long ur video nd voice....super mam..tqsm...aprom bachelor's boys nd pg hostel la veg recipes easy aa edachi solunga pls...organic la..indha maggi noodles la Venda 😢

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před rokem +1

      Thank you pa, sure today i am going to post thakkali kulambu very easy method try it , Its goes with rice , chapati dosa too

    • @ashwanvidhyan8710
      @ashwanvidhyan8710 Před rokem +1

      @@GomathisKitchen waiting mam

  • @sreemragu
    @sreemragu Před rokem +2

    Very nice receipe and good Explation sister. One doubt water and plam sugar measurement neega sollubodhu oru measurement errukku lastla screen varadhu different measurement ah errukku. Which one is correct.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před rokem

      தண்ணீர் கொஞ்சம் அதிகம் ஆனால் பிரச்னை இல்லை பா கம்மியா சேதுக்காதீங்க (1.25 கப் ஒடச்ச கருப்பட்டி : 1.75 கப் தண்ணீர் )

    • @sreemragu
      @sreemragu Před rokem

      @@GomathisKitchen Thank you will try 👍

  • @anithapadma7785
    @anithapadma7785 Před rokem +1

    Super receipe ka.. pregnancy timela sapdra mathiri healthy aana receipes la upload pannunga ka.. periyavanga ilatha ladies ku la use fulah irukum..pls ka

  • @kamalamahalakshmi977
    @kamalamahalakshmi977 Před rokem +2

    Thank u sister 💖 ithe mathiri **Vendaya Kali** seira video podunga sister

  • @chamunditvm747
    @chamunditvm747 Před rokem

    உண்மை.அம்மா இருந்தவரை செய்து தருவாங்க.பிறகு நான் என் பிள்ளைகளுக்கு செய்து கொடுத்தேன் இப்போது அவர்களின் பிள்ளைகளுக்கு என்மகள்கள் செய்து கொடுக்கிறார்கள்.ஆரோக்யமான உணவு.நீங்களும் செய்து கொடுக்கவும்

  • @jothimaasamayal
    @jothimaasamayal Před rokem

    மிகவும் அருமையான உளுந்து களி மிகவும் உடம்பிற்கு எலும்புகள் வலுவடையும் உங்கள் காணொளியை subscribe செய்து உள்ளேன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி நன்றிகள் பல தோழி அனைவரும் பல்லாண்டு காலம் சந்தோஷமாக ஐஸ்வர்யாதுடன் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹💖💖💖💖💖

  • @bavanisenthilkumar2262
    @bavanisenthilkumar2262 Před rokem +3

    Hi sister
    H r u all?
    Age attend pannina ponnukku enna food (kulambu variety) kodukkalam
    Pl reply

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před rokem

      nalla eruken pa neega yepadi erukeen ga , ulunthu & yellu sertha unavu athigama kodunga pa , nan veg sapduveengana nattu kozhi , & attu eeral ithala serkalam pa, nama channel la pottu erukara ulunthu recipe link
      கருப்பு உளுந்து உருண்டை இப்படி செஞ்சு பாருங்க/Ulundhu Urundai in Tamil /Black Urad Dal Laddu
      czcams.com/video/FWwzzJ_Q5O4/video.html
      திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து சோறு & எள்ளு துவையல் | variety rice recipes in tamil | ulundhu sadam
      czcams.com/video/v1yPClvXdyU/video.html
      உடல் வலு பெற, பாரம்பரிய உளுந்து புட்டு செய்வது எப்படி/Puttu recipe in tamil / Ulunthu puttu in tamil
      czcams.com/video/t2VrACm6ikc/video.html
      5 நிமிடத்தில் உளுந்து கஞ்சி செய்ய இந்த பொடி போதும் | ulundhu kanji in tamil | Instant Ulundhu Kanji
      czcams.com/video/re8ZwRpG9cc/video.html
      ரோட்டுகடை ஸ்பெஷல் உளுந்தம் பால் 15 நிமிடத்தில் ரெடி | ulutham paal in tamil | healthy drink
      czcams.com/video/PbhoWDetNfk/video.html

  • @kavithasrikanth7918
    @kavithasrikanth7918 Před rokem +1

    Hi sister today's recipe very very healthy and our traditional dish.unga ullundhu dosai parthu ippo ellam adikadi senju kudukkuren.romba tasty ya irukku.ippo indha dishu um try panren.karuppu mulu ullundhu la seiyalama? Uruttu ullundhulayum seiyalama sister?

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před rokem

      Super😊, uruttu ulunthu correcta varupattuduchanu pakurathu kashtam pa

  • @marieswarimarieswari9106

    அருமை👌🥰sister👭 neenga panrathum solli kudukrathum avlo azhagu sis pathunde irukanum pola iruku👌 unga aathuku vanthrlam pola iruku avlo sweet🥰

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před rokem

      ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி

  • @pavijasti96
    @pavijasti96 Před 9 měsíci +1

    Without rice vachu pannalama sis

  • @shanthirajan.2416
    @shanthirajan.2416 Před rokem +1

    Hi mam...ulantha kali recepi romba useful ah iruku..nerya poduinga intha mathiri healthy videos..neenga seirathu ottamaa varuthu ..neenga Enna vessel use paniringa mam.plz konjam share panunga

  • @santhimohanasundaram35
    @santhimohanasundaram35 Před rokem +5

    Wow 🤩 super looking good 👍 very tasty and healthy recipe 🤤 definitely we will try to same as this method 👍 Thank you so much to giving good healthy one ☝️ for us.
    👌👍👏❤️🤤🙏

  • @sujavasanth1192
    @sujavasanth1192 Před rokem

    பெண் குழந்தைகள் , கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் பாரம்பரிய இனிப்பு களி...அருமையா இருக்கு சிஸ்டர்💕💕👌👌

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před rokem +1

    ஆரோக்கியமான கருப்பு உளுந்து களி மிகவும் அருமை கோமதி பார்ப்பதற்கு அல்வா மாதிரி இருக்கிறது

  • @manikandankaru1801
    @manikandankaru1801 Před rokem +1

    Superana healthyanamulunda Kali correctana measurement solli irrukeenga sister kandippa try pannuvean idai namma normal use panra ulundu seilamma sister

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před rokem

      சூப்பர் ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Před rokem +1

    Vanakkam. Sister. dress sooper college girl maathere erukkeenga recipe paarambariyamaanathu monthly erandu murai ulunthu kali seiheren naan yen mahal yen greand daughter seven yerars old seithu saappiduheroom

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před rokem

      vanakkam ma, nanum appadi than karuppu ulunthula varam 2 murai yethavathu oru recipe senju sapidaom ma

    • @rukhyakhanam4635
      @rukhyakhanam4635 Před rokem

      Yesma entha kaalatthil paarambariya recipes num santhatheyarkku thevai

  • @rajilakshmi8585
    @rajilakshmi8585 Před rokem

    En ponra vangaluku Intha mathiri senchu koduka periyavanga illai endra kavalai illai. 🤝🤝👍

  • @Brindavanam...
    @Brindavanam... Před rokem

    அக்கா,
    எங்க ஆச்சி களி செஞ்சு குடுப்பாங்க....
    இப்போ நீங்க சொன்ன method ல செஞ்சேன். Same taste❤...Thank you...❤

  • @nimminirmala8685
    @nimminirmala8685 Před rokem

    Enaku gastric and digestion problem iruku naan intha recipe try pannlama?

  • @nimminirmala8685
    @nimminirmala8685 Před rokem

    Nallanai ku alternate ethu use pannalam? Nei use pannlama? Vellai urutu ulunthu use pannalama?

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Před rokem +1

    Nalla Aurputhamaana vaartthaihal Arivurai nandri

  • @lathish1619
    @lathish1619 Před rokem +1

    Thx sister for this recipe.. pacha payaru ethe mathiri powdera fridge la store panni vachuruken.. athu la entha mathiri kali seiya mudiyuma sis? Plz tell..

  • @getvaishu83
    @getvaishu83 Před rokem +6

    Hi Gomathi, it looks so yummy… definitely going to make this weekend😊
    Loved the Kadaai as well. Where did you buy that one? If you could share a link, that will be helpful

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 Před 3 měsíci

    நான் அரிசி கருப்பு கவுனி கருப்பு உளுந்து இனைத்து அரைத்து செய்கிறேன் இறக்கும்போது நட்ஸ் வகைகள் ஏலக்காய் பொடி போட்டால் கேசரி போல இருக்கும்

  • @thegenresin
    @thegenresin Před rokem +2

    Looks yummy. I ate before in my school days. Thanks for this recipe. I’m pregnant now. How many days per week can we eat this ?

  • @samaikalama
    @samaikalama Před rokem +2

    Most needed for women,ur explanation is very clear

  • @TamilSelvi-ls7pw
    @TamilSelvi-ls7pw Před rokem +2

    Romba pidichirkku mam.

  • @suwathisanthakumar02
    @suwathisanthakumar02 Před rokem +2

    I tried this recipe aunty but that halwa texture came in just 10min what might be the mistake .. but the taste is good

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před rokem +1

      sometime if you put water , kali cook faster but if the taste is good no need to worry pa

    • @suwathisanthakumar02
      @suwathisanthakumar02 Před rokem +1

      @@GomathisKitchen thank you for the reply aunty but the Kali didn't absorb 3/4th cup of sesame oil ... It absorbed less .

  • @veeraselvi2747
    @veeraselvi2747 Před rokem +2

    Akka ,sugar irukuravangaluku oru tips sollunga akka pls

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před rokem

      வெள்ளம் சேர்க்காமல் எண்ணெய் & இதே மாவில் உப்பு போட்டு களி கிண்டலாம் பா நல்லா இருக்கும்

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 Před rokem +6

    Super super healthy recipe 👌 thank you

  • @shreemaank8962
    @shreemaank8962 Před měsícem

    Nalla solli thangimma gud voice

  • @rishiram3390
    @rishiram3390 Před rokem +2

    Akka venthaya kali yum senji kaminga ka

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 Před rokem +8

    One of my favourite and indeed a very healthy dish

  • @kavimathi3620
    @kavimathi3620 Před rokem +3

    சூப்பர்

  • @vasukijayaraman9384
    @vasukijayaraman9384 Před rokem +1

    Arumaiyana vilakam nandri supera iruku

  • @tamilselvia9283
    @tamilselvia9283 Před rokem +1

    நான் அடிக்கடி உளுந்தங்களி கஞ்சி செய்வேன்.

  • @danielkrishnan8193
    @danielkrishnan8193 Před rokem +1

    Does it taste like halwa

  • @janakikrishnamoorthy5263

    Thank you for sharing your cooking expertise . Wish you continued success in this effort.

  • @jennathulbirthous6955
    @jennathulbirthous6955 Před rokem +1

    Hi sis neegaa refrigerator la store panna soningala heat panderadha ke microwave pannuma..?

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před rokem +1

      heat panna vendiya avasiyam illai pa , appadi sooda sapidaum na pathurail thaneer kothika vachuttu atha pathirathil melai thattu potti modittu athan me kaliya vachu soodu panikalam pa

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Před rokem +1

    Ungal entha muraiyum seithu solherenma thankyouma

  • @IamMuzzamil8
    @IamMuzzamil8 Před rokem

    Wow அருமையான உளுந்தங்கலி சூப்பர் மேடம்........... 💐💐💐💐

  • @priyadharshinimohan8458

    Daily ulunthu Kali puttu laddu intha mari use panna weight poduma amma

  • @kalpanak432
    @kalpanak432 Před rokem

    Pregnancy lady karuppati sapudalama

  • @arulmozhikirubakaran9129

    Very very healthy food for all women and men. Namma parambariya unavu. Everyone should take atleast once in a month.

  • @bhuvaneshwaridhanusri1380

    Thank u so much pa ragi kali easy a padrathu yeppadinu
    Video podunga pa

  • @revathi8986
    @revathi8986 Před rokem +1

    I had one doubt sis... indha urad dal blender la grind aguma?? Please reply me

  • @gracyanthoniammal248
    @gracyanthoniammal248 Před rokem +1

    Vitta idhaye black halwa nu solli viyabaram pana arambichiduvanga

  • @prabur7929
    @prabur7929 Před rokem +4

    Super gomathi pls upload instant breakfast recipes🙏🙏🙏👆👆👆👍👍👍👍👍

  • @Ethnic_pots_and_pans
    @Ethnic_pots_and_pans Před rokem

    Ethana naal fridge la store panlam mam? And naatu sakarai use panlama

  • @jeanshelomith75
    @jeanshelomith75 Před 4 měsíci +1

    Should we use only black ural dal? Shall we use white while ural Dal? Please tell me

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před 4 měsíci

      You can use white urad dal too but black more healthy to

  • @premaviswanathan4945
    @premaviswanathan4945 Před rokem +6

    You r amazing Gomathi .
    Very nice easy way to do Ullantham kalli . Tempting to do
    Definitely will do authentic way love your preparation!! I heard people try to do in pressure cooker & so on different method . Your recipe always Very nice , easy way preparation & all the right good ingredients!! Thx Gomathi Enjoyed watching your dish . We all Viewers definitely enjoy watching your Culinary !!!
    😍👍🙏🌸 All the Best .

  • @simplehappylife5201
    @simplehappylife5201 Před rokem +1

    Akka na Canada vandhu 1 week Achu eanaku thanni and sapadu taste suthama pudikala and also home sick ah feel panrean.. negalum initial days la apd dhan feel pannengala?

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před rokem

      first appadi thaan erukkum pa pogapoga sariyagidum pa, tension agama life a jolya enjoy pannuga

    • @simplehappylife5201
      @simplehappylife5201 Před rokem

      @@GomathisKitchen enga amma va romba miss panrean akka.. ean husband oda career kaga dhan Inga vandhome ana IPO eanaku depressed ah iruku. Inga thanni sapadu eadhuvumay pudikala..

  • @suganyam6353
    @suganyam6353 Před rokem

    Ennaku romba pudikum, na age atten panna appo la en amma ennaku senchi kuduthanga

  • @santhitks9039
    @santhitks9039 Před rokem +3

    I tried this receipe came out well and tasty to eat

  • @user-es3td8go4l
    @user-es3td8go4l Před 11 dny +1

    Nice gomathi

  • @navikap3696
    @navikap3696 Před rokem +5

    கோமதி அக்கா நீங்க ரியலி சூப்பர்.அழகா நீங்க சமைக்கரீங்க.இரண்டு குழந்தைகளையும் எப்படி டென்ஷன் ஆகாம மேனேஜ் பண்றீங்க அக்கா அதை கொஞ்சம் சேர் பண்ணுங்க.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před rokem +3

      டென்ஷன் இல்லாம இல்லை பா கட்ட்டயம் வரும் ஆனால் அதை சரியா time schedule போட்டு பண்ணினால் கொஞ்சம் குறையும் பா 😊👍

  • @roselineparipooranam4248

    Weight loss recipes pottal nandraga irukum

  • @muniesmuni5779
    @muniesmuni5779 Před rokem +1

    Unga vidio kaga tha thenam wait panuven

  • @ponnithangamani9653
    @ponnithangamani9653 Před rokem

    Ana Andha kaliya spoon la eduthinga pathingala Athu tha thapu! Enga amma solvanga! Aal kati viral vachu orathula suthi suthi eduthu kali sapidanumnu

  • @iniya8001
    @iniya8001 Před rokem

    Pulugal arisi bathil kavuni arisi podalama sis please solluga

  • @saralakumari9553
    @saralakumari9553 Před rokem +2

    Thank you sister 👍🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathivisu8539
    @gomathivisu8539 Před rokem

    It's really come out well.thank u mam.apdiye enga amma samaikuradu Pola iruku unga samayal mam 🙏

  • @krishnabaijagannathan6493

    Adadada... paakum podhey eduthu vaayila potu oru taste paathudanum pola iruku mam👅... nalla aarogyamaana unavu kandippa... ulundhu kanji sapturuken... ipdi
    kali oru murai senju saptudren mam.. hm..

  • @kalairajesh2351
    @kalairajesh2351 Před rokem +1

    Age attain panra time kuzhanthaikaluku kudukalama

  • @lathan8692
    @lathan8692 Před rokem +1

    அருமையான பதிவு

  • @lakshmivishwanathan1909
    @lakshmivishwanathan1909 Před rokem +1

    Something new, not heard of. Will try.

  • @dhakshanaathikshana1695
    @dhakshanaathikshana1695 Před rokem +3

    Hi sister after long months and continued to watching ur videos
    Am so exited ♥️♥️

  • @shanthiramasamy7093
    @shanthiramasamy7093 Před rokem +1

    சூப்பர் கோமதி

  • @kalaiswetha7951
    @kalaiswetha7951 Před 4 měsíci

    Karupatti illa na nattu sakkarai Use pannalama ka

  • @gurumoorthi5684
    @gurumoorthi5684 Před rokem +1

    I will try this food akka very nice next time hotel style prawns gravy video

  • @iniya8001
    @iniya8001 Před rokem +2

    Sweet podamal eppadi seivathu thottuka enna seiya vendum sis

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před rokem

      mocha payaru kulambu illa non veg kulambu nalla erukkum pa

    • @iniya8001
      @iniya8001 Před rokem

      @@GomathisKitchen ullunthukali sweet podamal eppadi seivathu sis

  • @alfazila8114
    @alfazila8114 Před 7 měsíci +1

    Hi 👋, can we also add in ghee as well, are there any other recipes to try for age attended girls? Thanks

  • @user-ox2ig8cz4q
    @user-ox2ig8cz4q Před 9 měsíci +2

    Thank you akka

  • @kalavathimanickam7252
    @kalavathimanickam7252 Před rokem +4

    U r a cooking genius dear Gomathi

  • @sujimathi4629
    @sujimathi4629 Před rokem +2

    Thanks you for sharing, use full

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 Před rokem +1

    Very nice👍 naanum ethupola try panni pakarayn Sister👌👌👌👌👌

  • @pkkeerthipk8867
    @pkkeerthipk8867 Před 8 měsíci

    Thank you so much for this recipe , i tried it really awesome ❤

  • @dharshanasaadhana8713
    @dharshanasaadhana8713 Před rokem +1

    Super ka thanks this vedio

  • @deeparanipragalathan6942

    I have tried your recipes more......one small clarification...In this video can you say me the name of the kadai you used.... reply me sister...

  • @CS-vu9sd
    @CS-vu9sd Před rokem +1

    How much can we consume in day. Like, can we have 1/2 cup kali for a day.

  • @patturajsavithri4411
    @patturajsavithri4411 Před měsícem

    Madam enakku 8 month பேபி இருக்கு களி sapdalama pls sollunga enakku opresan panni baby eduththathu enakku eduppu muthugh romba valikkuthu

  • @priyanga8191
    @priyanga8191 Před rokem

    Ulundhu normal la seilama kadaila kedaikumla

  • @jaibunishas5666
    @jaibunishas5666 Před rokem +1

    Thankyou mam ☺ மேம் ஏன் vlog வீடியோ போட மாட்டேங்கறீங்க

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před rokem

      ippalam vlog video yedukka time illai pa athan podu mudiyala

    • @jaibunishas5666
      @jaibunishas5666 Před rokem

      @@GomathisKitchen ok mam thankyou for your reply

  • @ulaganathana2419
    @ulaganathana2419 Před rokem

    Hi sis super. Neenga Tirunelveli a

  • @iniya8001
    @iniya8001 Před rokem +1

    Nalaiku try panra sis

  • @chokkalingam1343
    @chokkalingam1343 Před rokem

    Sister dry ulunthu fry pannalama

  • @ganishkadilipsai
    @ganishkadilipsai Před rokem +2

    Super akka nice

  • @kavithakavitha-cj1fz
    @kavithakavitha-cj1fz Před rokem +1

    Akka kollu dosai recipes podunga plz