போட்டி, இட்லி கடை - இல்லாதவங்களுக்கு இல்லை என்று சொல்லா கணபதி அண்ணன் - MSF

Sdílet
Vložit
  • čas přidán 18. 11. 2019
  • #chennai #saligramam80ftroad
    காசு பணம் இரண்டாம் பட்சமே, பசின்னு வநதவங்களுக்கு நல்ல உணவு குடுக்கனும்.., இன்னிக்கு காசு இல்லைன்னா நாளைக்கு வாங்கிக்கலாம்.., எனக்கு பழக்கம்தான் முக்கியம்னு பசிச்சவங்களுக்கு பாசக்கார நண்பனா இருக்காரு நம்ம கணபதி அண்ணன்.
    Ganapathi Anna kaiyendhi Bhavan,
    80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu 600093.
    opposite to Golden Paradise Thirumana Koodam.
    goo.gl/maps/s7hEn22Jd98pZgWMA

Komentáře • 918

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 4 lety +243

    Ganapathi Anna kaiyendhi Bhavan,
    80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu 600093.
    opposite to Golden Paradise Thirumana Koodam.
    goo.gl/maps/s7hEn22Jd98pZgWMA

  • @user-dd9hi9eg3w
    @user-dd9hi9eg3w Před 4 lety +660

    அந்த அண்ணன் நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராது நல்லா இருப்பாரு 🙏🤗
    நன்றி அருமையான பதிவு MSF

  • @AnandCd
    @AnandCd Před 4 lety +585

    இவர் உணவு ருசியின் ரகசியம் என்னவென்றால், அதிகம் கலக்கப்பட்ட அன்பு.....

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs Před 4 lety +459

    ஏழைகளின் நன்பன்தான் இந்த கையேந்திபவன்தான் எங்களின் சரவணபவன்!! சிறப்பான பதிவு சகோ!!

  • @pandiyann4896
    @pandiyann4896 Před 4 lety +769

    கடனுக்கு சாப்டு அவர நடுத்தெருவுல நிறுத்திடாதிங்கடா...நல்ல மனுஷன வாழவிடுங்க

  • @sputniksheol9217
    @sputniksheol9217 Před 4 lety +217

    Chinna vayasula fever vandhuchina, indha ganapathy anna kadaila dhan enga appa idly vangitu varuvanga....18 years munnadi appolam udambu sariillana mattum dhan idly sapda mudiyum.. romba magizhichi ya irruku indha video paakumbodhu.. pazhaya ninaivugal...

  • @dkfoods3467
    @dkfoods3467 Před 4 lety +247

    வாழ்க அண்ணா. இந்த காலத்துல உணவுக்கு பணம் இல்லைய நாளைக்கு த என்று சொல்வது மிக பெரிய மனிதபமானம்

  • @2000stalin
    @2000stalin Před 4 lety +58

    காசு இருக்குறவங்க சாப்பிடும் போது, சாப்பிட்டதுக்கு அதிகமாவே காசு கொடுத்துட்டு வாங்கப்பா!
    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @vaithivaithi9443
    @vaithivaithi9443 Před 4 lety +76

    இது கையேந்திபவன் இல்லை ஏழைகளின் வசந்தபவன் உணவகம் என்னம் போல் வாழ்க்கை. வாழ்க வளத்துடன் அன்னன்.

  • @nanmarantamil4675
    @nanmarantamil4675 Před 4 lety +179

    பார்க்கவே நல்ல இருக்கு .. நல்ல மனசுகாரர்..இறைவன் அருளால் நீடூழி வாழ்க வளமுடன்.

  • @jaiganeshj4664
    @jaiganeshj4664 Před 4 lety +230

    அவரைப் பற்றி கூறுபவர்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியே சான்று

  • @sakthivel-cd8ed
    @sakthivel-cd8ed Před 4 lety +52

    அவரைப் பற்றி சொல்பவர்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி யே அவர் கடையின் தரச் சான்றிதழ்

  • @visvaananth861
    @visvaananth861 Před 4 lety +72

    தெருவில் கையேந்தி பவான் கடை நடத்தினாலும் உள்ளம் கோபுரம் ,. தளபதி சார் சுப்பர் ,. உணவே தனி ரகம் தனி சுவை , வாழ்க பல்லாண்டு ,

  • @saravananfromsalem
    @saravananfromsalem Před 4 lety +84

    உபசரிப்பு , பேசும் குணம் அருமை அருமை 👏👏

  • @pettyfreaks5192
    @pettyfreaks5192 Před 4 lety +48

    இது தான் எங்களை போன்ற ஏழைகளுக்கு உண்மையான சரவணபவன் அருமையான பதிவு சகோ 👌👌👍

  • @dineshrao457
    @dineshrao457 Před 4 lety +33

    I know him past 25 years, adjusund my dad's shop first he started, then Opp side in 80 feed road corner, my all time favourite shop, Idly, Barota, mutta dosa, kalaki, he used to give me spl chicken gravey, know him when iam studying in 5th std, now my age is 39

  • @gurushyamp3102
    @gurushyamp3102 Před 4 lety +18

    எல்லோரும் ஒரே மாதிரியான விமர்சனம் உன்மையில் அவர் நல்லவர் தான் போல

  • @surendraskumar4910
    @surendraskumar4910 Před 4 lety +86

    I am in the restaurant industry in America comming to india to meet this human being proud of him

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před 4 lety +7

      Great surendra kumar sir. What aspects did Ganapathy Anna attracted you much?

    • @happyme3930
      @happyme3930 Před 4 lety +7

      Unga coming spelling la doubt varuthu if u r America va nu

    • @gk8828
      @gk8828 Před 4 lety +5

      @@happyme3930 Yen? America karan spelling mistake panna maatana? Have U read trumps posts in Tweeter? Loosu. LoL!

    • @user-et3ty7es1q
      @user-et3ty7es1q Před 4 lety

      @@gk8828 😀😀

  • @anonymousyoutubeman
    @anonymousyoutubeman Před 4 lety +34

    இவருடைய கஸ்டமர் சொல்வதில் நன்றாக தெரிகிறது இவரது அன்பான பண்பு. உணவில் மிக முக்கியம் ருசி இல்லை. ருசியோட கூடிய அன்பு. ஆண்டவன் உங்களை நீடூழி வாழ வைப்பார்.

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 Před 4 lety +59

    இவர் வாழை இலையில் எல்லா உணவுகளையும் கொடுக்கிறார்.வாழ்த்துக்கள்........

    • @SivaKumar-di5dj
      @SivaKumar-di5dj Před 4 lety +1

      Mazhai ungalalthan peikindrathu. Panamlam summana nalla vazhnthutu poiteirukanum.

  • @ramachandran453
    @ramachandran453 Před 3 lety +3

    இன்றைய லாபவெறிபிடித்த சூழலில். இவ்வளவு அன்போடு உணவகம் நடத்துவது மிக சிறப்பாக உள்ளது.

  • @velvas20059
    @velvas20059 Před 4 lety +41

    நீ வாழ்க, உன் குலம் வாழ்க, உன் புகழ் அந்த வானம் எட்டும், கனிந்த வாழ்்துக்களுடன்

  • @abrahamxavierofficial1999
    @abrahamxavierofficial1999 Před 4 lety +63

    மனித நேயத்திற்கான ஓர் நல்ல அடையாளம் இதுவே...😢😢

  • @SuperEdgem
    @SuperEdgem Před 4 lety +43

    Great person... Everyone is praising his benevolence..

  • @rajkishorekumar
    @rajkishorekumar Před 4 lety +12

    This is our real culture.. Humanity still lives in my Tamil Nadu..

  • @raiyeesudeendeen7054
    @raiyeesudeendeen7054 Před 4 lety +10

    எவ்வளவோ கம்பேணி டிரெய்னிங்ல பல பெரிய ஹோட்டல்ல சாப்பிட்டு திருப்தியில்லை..இதுபோல் நன்கு தெரிந்த கையேந்தி பவனின் சுவை சுத்தம்...வேறு எங்கும் கிடைக்காது...

  • @GumbalaSuthuvom
    @GumbalaSuthuvom Před 4 lety +4

    இந்த வீடியோவின் சிறப்பே அவரின் மனம் மற்றும் மனிதாபிமானம். இவரை பார்காதவரும் கூட அவரின் அன்பை உணர்கிறான். வாழ்க பல்லாண்டு!

  • @SasiKumar-vn8mb
    @SasiKumar-vn8mb Před 3 lety +2

    இவர் சமையல் சுவை அறிந்தவன் நான் 🙏🙏🙏 வாடிக்கையாளர் நிலை அறிந்து உணவு அளிக்கும் குணம் கொண்டவர் 🙏🙏🙏💐🙏💐💐💐💐

  • @sairammr.2441
    @sairammr.2441 Před 4 lety +17

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏

  • @DevDev-gb6sw
    @DevDev-gb6sw Před 4 lety +53

    Eat , you can pay me tomorrow, these words are tastier than the food itself.

  • @lovelysiva
    @lovelysiva Před 3 lety +2

    இந்த வீடியோக்குத்தான் ஒரு நெகட்டிவ் கமாண்ட் கூட இல்லாம, எல்லாமே பாசிட்டிவ் கமாண்டா இருந்து பார்த்துருக்கேன். வாழ்க வளமுடன்💐💐💐

  • @anandaraj9312
    @anandaraj9312 Před 4 lety +19

    சிறப்பான பதிவு இந்த மாதிரி ஆட்களை தேடிப்பிடித்து வீடியோ போடுங்கள் இந்த மாதிரி கடை வைத்து உழைப்பவர்கள் பாப்புலர் ஆக வேண்டும் இன்னும் நிறைய அடித்தட்டு மக்களை இந்த வீடியோ சென்றடைய வேண்டும்

  • @lalithakumari9854
    @lalithakumari9854 Před 4 lety +8

    Its really hard to find such great soul in today's world! Hats off!!🤗🤗U r a perfect example for humanity that it is still alive🙏Long live!!🤗

  • @aysuad
    @aysuad Před 4 lety +34

    தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh146 Před 2 lety +1

    அற்புதம்,அருமை...அண்ணன்
    ஓர் மனிதக் கடவுள்.
    லாப நட்டம் பார்க்காமல் , நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பசியாற்றும் இந்த ஜீவன் ஏழேழு ஜென்மத்திற்கும்
    இந்தப் புனித பணியாற்ற
    ஆண்டவன் அருளும் ஆசியும்
    நிச்சயம் உண்டு.வாழ்க வளமுடன்.
    -தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு.

  • @rajasuresh9135
    @rajasuresh9135 Před 4 lety +13

    நம்ம சப்பாடே அண்ணன் கடை தான்,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shakthivel.
    @shakthivel. Před 4 lety +8

    இந்த நல்ல மனசுக்கு என்றும் உங்களை வாழவைக்கும்...💐👌🏻

  • @subbulakshmigghss1621
    @subbulakshmigghss1621 Před 4 lety +6

    அன்னை தெரேசாவின் இன்னொரு உருவம். வாழ்க வளமுடன்.

  • @actorkotishaa9415
    @actorkotishaa9415 Před 4 lety +21

    ஐயா வாழ்க நீங்கள் வாழ்த்துக்கள்

  • @abdullahraj9653
    @abdullahraj9653 Před 4 lety +5

    அருமை,,,,, அவரின் அன்பான முகமும், உபசரிப்பும் தான் அவருடைய உயர்வு...... உங்கள் சேவை நீண்ட காலம் தேவை...

  • @kongu7208
    @kongu7208 Před 4 lety +4

    இவரை போன்ற மனித நேயம் மிக்க மனிதர்க்கு வாழ்த்துக்கள்

  • @rojerbinny6923
    @rojerbinny6923 Před 4 lety +14

    Good humanity person i like him god will keep in high position bydidnt of your helping mind

  • @devipaulraj2840
    @devipaulraj2840 Před 4 lety +6

    Can't control the tears after seeing this video. Good people r there still and that's y the world is existing still .

  • @MUKESH-cu5io
    @MUKESH-cu5io Před 4 lety +84

    வார்த்தைகள் வரவில்லை ஐயா,கண்கள் உன்னை தேடுகிறது மீண்டும் சென்னை வந்தால் உன் வசந்த மாளிகைக்கு வர வேண்டும் என்று.

  • @naveenchawla4804
    @naveenchawla4804 Před 4 lety +10

    😇😇வாழ்த்துக்கள் தலைவா நீங்கள் மேலும் மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🌟💝🤝🤝

  • @tamil6285
    @tamil6285 Před 4 lety +15

    மனிதநேயமிக்க மனிதர்...🙏🙏🙏

  • @sowmyasomi2765
    @sowmyasomi2765 Před 4 lety +15

    Hats off to u and ur character sir really so down to earth. We can rarely see such people. Ur really doing a great job let all success be in ur life👏👏

  • @sasisivams1051
    @sasisivams1051 Před 4 lety +2

    அன்பு என்னும் உணவு மூலம் மற்றவர்களின் மனதை சன்மானமாக்கும் அண்ணன்...இறைவன் அசிவயூடன் சிறப்பாக வாழ வேண்டுகிறேன்..💗

  • @uniquequeen5432
    @uniquequeen5432 Před 4 lety +3

    He is a gem of a person...... world exists bcoz of such souls 😍

  • @karkotagank3820
    @karkotagank3820 Před 4 lety +29

    இவர்களை போன்றவர்களுக்கு திரையுலகத்தினர் உதவ வேண்டும்,

    • @sleep5982
      @sleep5982 Před 4 lety

      aataya podaama irundha seri

  • @vasumathisubbarayan133
    @vasumathisubbarayan133 Před 4 lety +5

    U can't earn more money but u got more blessings for ppl... Keep on rock ayya

  • @jothipragash4596
    @jothipragash4596 Před 4 lety +6

    MSF unga channala intha mathri nalla ullam koda shop owner irukum kadaikala arimugam seivatharku manamarntha nandri.👏👏👏👏👏👏

  • @selvaravichandran1831
    @selvaravichandran1831 Před 4 lety +9

    Nan adikadi intha kadai la sapduvean night mattum illa afternoon lunch semaya irukum unlimited meals 50rs +2fish fry #50rs only vera level taste

  • @madhuviswanathan660
    @madhuviswanathan660 Před 4 lety +6

    Intha Anna na pathisolu pothu enku oru dialogue yabagam varuthu anbe shivam 😍anbu yaru kataragalo avga ellarum kadaval than

  • @aksivachalapathybindhu9083

    Salute to you, தரமான கட்டுரைகளை காட்டியதற்கு மிக்க நன்றி

  • @sreekanthnair5254
    @sreekanthnair5254 Před 4 lety +1

    He is a real human!!! Hats off you!!!! I feel soooo proud of you anna!!!

  • @abhilashr1142
    @abhilashr1142 Před 4 lety +5

    Naan Tirunelveli karan.last year chennai vanthappo intha kadai la tha daily night dhosai um Botti um sapduven.super a irukkum😊.Ennala marakkave Mudiyathu. Ipo utube intha kadai patthi pakkum bothu romba happy a irukku.nanum intha kadai la sapten nu perumaiya irukku.

  • @ChandralekhaMahalingam
    @ChandralekhaMahalingam Před 4 lety +7

    His kindness was so amazed😊👌

  • @thoshireddy
    @thoshireddy Před 4 lety +3

    It felt so heartwarming to watch this gentleman serve people! I hope life gives him health and prosperity:)

  • @victorponniah5803
    @victorponniah5803 Před 4 lety +4

    God bless you sir. You are so kind to public. It is an unimaginable service to society. People should not take any advantage. They should support and stand for him.

  • @srirajaram9707
    @srirajaram9707 Před 4 lety +30

    சாப்பிட்டு நாமதான் கணக்கு சொல்லி காசு கொடுக்கணும்.. நீங்க கொடுக்கும் போது எந்த கேள்வியும் இல்லாமல் காசு வாங்கிபாங்க....

  • @dominicsavio8780
    @dominicsavio8780 Před 4 lety +12

    Arumai👍👍👍

  • @renugadevi8821
    @renugadevi8821 Před 4 lety +1

    Thanks iyya... All god ll bless you... U have good humanity

  • @mayanica9168
    @mayanica9168 Před 4 lety +2

    Avarku sorkaam but kasu kudukame ematharavenku naramgamtan...
    Nalla manasu god bless you Anna💕💕

  • @barbaral4157
    @barbaral4157 Před 4 lety +6

    That's what I like, food being cooked, people getting served fast and beautiful! Good video, I enjoyed it plenty!

  • @sugunaraj4483
    @sugunaraj4483 Před 4 lety +31

    வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  • @SJanarthanan
    @SJanarthanan Před 4 lety +1

    Vaalga valamudan. Ungal sevai migavum payanulladu. Nandri

  • @parthibani8682
    @parthibani8682 Před 4 lety +2

    அருமையான பதிவு... மகிழ்ச்சி....

  • @tamildream1120
    @tamildream1120 Před 4 lety +55

    எவன்டா dislike போட்டவன் நீங்க சோறுதா திங்கிறீங்களா

  • @michaelaron.j4223
    @michaelaron.j4223 Před 4 lety +195

    ஏன் ஊர் திருநெல்வேலி
    ஆனால் நான் ஒரு நாள் சென்னைக்கு வந்து இந்த கடையில் சாப்புடூவேன் 😀😀😀

    • @Harivarshasm
      @Harivarshasm Před 4 lety +2

      Nanum en oour nagapatinam

    • @jayabalangopij
      @jayabalangopij Před 4 lety

      Velai pakkuravanga ellorum thannila iruppanga

    • @fusepocha
      @fusepocha Před 4 lety +1

      @@Harivarshasm bro naa karaikal bro

    • @janani-janu
      @janani-janu Před 4 lety

      எங்க பிரண்ட் நெல்லையப்பர் காந்திமதி எப்படி இருக்காங்க !😍🥰

    • @isfaqnokia
      @isfaqnokia Před 4 lety +1

      Tirunelveli people are selfish... Two steps back

  • @vasanth2791
    @vasanth2791 Před 4 lety +1

    வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... அண்ணா.... மனநிறைவாக உள்ளது அண்ணா... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.... மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்....

  • @MDhandapaniUMB
    @MDhandapaniUMB Před 3 lety +1

    He is real hero on the world..... Keep it up anna...... Ungala mari iruntha nattula pasi, varumai yanum nilayae varathu..... Intha kalatthilum ipdi oru manithana yana ninaikkum bothu anantham mattum ahccharyam than yannakku ninaikka thondrukirathu..... 😇😘🥰🥰

  • @sathyapriya6089
    @sathyapriya6089 Před 4 lety +8

    Everyone saying nice things about him. Good man.

  • @yokeshkumar5344
    @yokeshkumar5344 Před 4 lety +4

    Wow semma ya🤩🤩✌️👍👏👏🙌🙌🙌🙌

  • @geetharani1535
    @geetharani1535 Před 4 lety

    Semma... வாழ்க வளமுடன்

  • @vimal.t
    @vimal.t Před 4 lety +1

    இந்த வீடியோவை பதிவு செய்ததற்கு நன்றி.

  • @sureshkumar-ig9zu
    @sureshkumar-ig9zu Před 4 lety +5

    ‌‌மிக அருமை

  • @yaseengani1
    @yaseengani1 Před 4 lety +4

    Definitely , god willing on my list to visit when in Chennai 💓

  • @yasarmd3931
    @yasarmd3931 Před 4 lety +2

    Valkaile jeichittaya....Vazhha vazhamudan....

  • @jgtitus7685
    @jgtitus7685 Před 4 lety +2

    உங்கள் சேவையை அவ்வளவு எளிதாக கூறிவிட முடியாது. வேலை தேடி திரியும் என்னை போன்ற நண்பருக்கு தான் தெரியும்

  • @kalaivettri6523
    @kalaivettri6523 Před 4 lety +5

    கடவுளின்மறுஉருவம்அண்ணாநீங்கள்

  • @anne-marierayar8702
    @anne-marierayar8702 Před 4 lety +3

    Congratulations God blessed you real human being

  • @cjswami
    @cjswami Před 4 lety +1

    MSF 😀💪👍 , I'm your fan. You guys are rocking. Keep posting worthy places. Thanks MSF team.

  • @namasevayamt.d.3778
    @namasevayamt.d.3778 Před 4 lety

    Well done Ganapathi Anna. God bless you for your good and kind heart.

  • @arjunmaximus8013
    @arjunmaximus8013 Před 4 lety +6

    போட்டி மட்டும் இல்ல இங்க எல்லாமே நல்லா இருக்கும் செம்ம ருசி

  • @rrrrafa9176
    @rrrrafa9176 Před 4 lety +8

    Keep posting like diz kinda of hotels.... 😍god bless them😊

  • @VELUES2008
    @VELUES2008 Před 4 lety +1

    Ganapathi Anna ... Superb .. Keep Rockinq

  • @karnakarna5612
    @karnakarna5612 Před 4 lety +2

    He was better person.
    He will be super
    God bless him
    He will live long years with happiness

  • @s.smiracleministriessolomo5941

    My mouth starts watering... nic vlog bro .. keep doing greetings from Dubai

  • @janani-janu
    @janani-janu Před 4 lety +16

    கணபதினு பேரு வெச்சி இருக்காரு நல்ல மனுஷனா தான் ya இருப்பாரு ❤️😘 2:53 கார்லா இருந்து இறங்கி வந்து வாங்கிட்டு போய் சாப்பிட மாட்டாங்களா !🤨

  • @syedmahamood3162
    @syedmahamood3162 Před 4 lety +2

    God bless you Anna nenga menmelum valara yennudaya manamartha valthukal

  • @nithyarajesh1795
    @nithyarajesh1795 Před 4 lety +1

    Ganapathy Anna vazha valamudan....indha kalathula epadium irukangalanu achariyama iruku...valarga ungal sevai.

  • @YEdhukuu
    @YEdhukuu Před 4 lety +6

    Vere level thala 👍🏻

  • @dhanasekar4624
    @dhanasekar4624 Před 4 lety +4

    Really Great.

  • @amalmuraleedharan816
    @amalmuraleedharan816 Před 4 lety

    What a fantastic human being.... Such a love to fellow human being

  • @paramess2198
    @paramess2198 Před 4 lety +1

    Super....valka valamudan...

  • @ManiKandan-sx2xk
    @ManiKandan-sx2xk Před 4 lety +8

    வாழ்த்துக்ள்

  • @kuttaskitchen8783
    @kuttaskitchen8783 Před 4 lety +18

    when i was doing schooling we use to get idly 1 rs only i will be awesome till now the taste remains the same 🤤🤤🤤🤤🤤

  • @a1gamer605
    @a1gamer605 Před 4 lety +1

    Ganapathi Anna vukku big salute😘😘😍😍😍😍🤩🤩🤩

  • @prathap7829
    @prathap7829 Před 4 lety +1

    Valum deivam, great sir... Valga valamudan