புத்தகம் படிக்கும் போது கவனிக்க வேண்டியவை! எல்லாத்தையும் படிக்கனும்னு அவசியம் இல்ல |Anand Srinivasan

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #AnandSrinivasan #MotivationDaily #PositiveVibes #InspireOthers #ThoughtOfTheDay #BeTheChange #MindsetMatters #SelfGrowth #LifeCoaching #PersonalDevelopment #GoalSetting #SuccessMindset #Empowerment #ThadaiTandi #TamilMotivation #VaazhkaiKurippugal #Arivurai #Thannambikkai #Suyamariyathai #VaalkaiAnubhavangal #TamilThathuvam #LifeInTamil #TamilLifeLessons #PhilosophyInTamil #TamilInspirationalTalks #AanmeegaArivu #VetriVazhikal #Magizhchi
    #Books #BookReading #AnandSrinivasan #ThathuvaPechu
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) www.amazon.in/...
    இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், எதை வாசிப்பது? எப்படி வாசிப்பது? என்று வழிகாட்டுகிறார். மனம் தளராமல் இருப்பது, ஒழுக்கமாக இருப்பது மற்றும் அர்ப்பணிப்பு உணர்வோடு இருப்பதை தான் சுனில் கவாஸ்கரிடம் இருந்து கற்றுக் கொண்டதாகவும், அதன் பிறகு பல்வேறு நூல்களின் உதவியோடு இறந்து போன அறிஞர்களோடு உரையாடும் வாய்ப்பைப் பெற்றதாகவும் கூறும் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன், மிக முக்கியமான 4 விஷயங்களை சொல்கிறார், எவ்வளவு படிக்கிறோம் என்பது முக்கியமில்லை,என்ன படிக்கிறோம் என்பதே முக்கியம் என்று ஸ்டாயிஸத்தின் அறிஞரான எபிக்டெட்ட்ஸ் கூறுவதையும், சொற்களைப் படிப்பது வாசிப்பல்ல, அந்த சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் செயலை நிகழ்த்திக் காட்டுவதே வாசிப்பு என்றும், வாசிப்பின் மூலமாக நாம் என்ன மாற்றத்தை அடைகிறோம், அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதையும், தீவிரமான ஆழமான நூல்களை அதிகாலை நேரங்களில் படிக்க வேண்டும் என்றும், கையிருப்பில் வாசிக்காத இரண்டு புத்தகங்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும், இரவு உறக்கம் வராத போது வாசிக்கத் துவங்கினால் அறிவும் வளரும், உறக்கமும் வரும் என்று சொல்லும் இந்தக் காணொளியில் காந்தியின் சத்யசோதனை, நேருவின் டிஸ்கவரி ஆப் இந்தியா போன்ற நூல்கள் அதன் ஆசிரியர்களோடு உரையாடும் வாய்ப்பை தனக்கு எப்படித் தந்தது என்று விளக்குகிறார்.
    In this Video, Mr. Anand Srinivasan guides us How to read and what to read? Mr. Anand Srinivasan, who says that he learned from Sunil Gavaskar to be determined, disciplined and dedicated, and then had the opportunity to interact with scholars who died with the help of various books, He says about 4 of the most important things, It's not important that How much you read, but it is really important that What you read, Quoting to Epictetus and Zenaca, the scholars of stoicism and that reading only words are not reading, executing the hidden action behind the words is the real meaning of reading. In this video, He explains that reading is about performing, what changes we make through reading, how we use it, that we should read serious in-depth books in the early hours of the morning, that you should always have two books which are not read in stock, that when you start reading when you don't get sleep at night, you will get knowledge as well as sleep. Quoting about his own reading experience about Gandhi, Nehru, and Victor Frankl's famous books Mr. Anand Srinivasan guides young Indians towards Reading.
    Contact us : moneypechu@gmail.com
    Whatsapp : 9500094680

Komentáře • 43

  • @pythonshorts4945
    @pythonshorts4945 Před 3 lety +24

    Video starts from 3:15

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 Před 3 lety +2

    Sir you are an outspoken,honest person. Love from canada

  • @noorul9744
    @noorul9744 Před 2 dny

    3:15
    புத்தக வாசிப்பு முறை

  • @vijayakumarvvijay9005
    @vijayakumarvvijay9005 Před 3 lety +1

    படித்தலில் படித்தல் பெரும்படித்தல் அருமையான
    புத்தகங்களை தேடிப் படித்தல் எனப்படும்.

  • @kumar.appukutty
    @kumar.appukutty Před rokem +1

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐

  • @abhilashayyappan9110
    @abhilashayyappan9110 Před 3 lety +4

    Excellent content with insightful observation basis your experience Sir. Reading habit opens various avenues in one's life to succeed. Please continue this great work of sharing your knowledge.

    • @anandyogan3196
      @anandyogan3196 Před rokem

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @gavaskare
    @gavaskare Před 3 lety +2

    Thank you for saying you like me. :)

  • @sivarajvs3601
    @sivarajvs3601 Před 9 měsíci

    Splendid and very useful

  • @kumarlakshmanan1881
    @kumarlakshmanan1881 Před 3 lety +1

    Vanakkam sir 🙏🙏🙏

  • @VelmuruganKasi
    @VelmuruganKasi Před 3 lety +8

    2:50

  • @craigslist1323
    @craigslist1323 Před 3 lety

    @anand. One way to monetize your video is to put the affiliate links of the books you mentioned in description

  • @mech_41_sivaprakashj99
    @mech_41_sivaprakashj99 Před 3 lety +1

    Good morning sir. how to read hindu English newspaper with editorial tips tanga sir

  • @taruna6927
    @taruna6927 Před 3 lety +2

    Sir name the books that you have readed sir which is very special

  • @trscchandru5295
    @trscchandru5295 Před 3 lety +31

    பேராதரவுக்கு ஒன்னும் பதில் சொல்ல வேண்டாம் புத்தகம் விலை குறைத்தால் போதும்.....

  • @believeinyou2378
    @believeinyou2378 Před 2 lety

    Ambatkara pathi oru video pooduga sir

  • @Karthik-sc9xr
    @Karthik-sc9xr Před 2 lety

    Thx

  • @aravindraj6230
    @aravindraj6230 Před 3 lety

    As I'm beginner, Please suggest which book to read first out of those two books (ALCHEMY of Money or ordinary stocks extraordinary benefits)

  • @thetarget6852
    @thetarget6852 Před 3 lety

    Good morning sir from Qatar keshawa

  • @ManiKandan-nh7kz
    @ManiKandan-nh7kz Před 3 lety

    Thank you sir

  • @ashwathigayathri
    @ashwathigayathri Před 4 měsíci

    No one is responding in WhatsApp texts it's irritating could you please respond...i need to order some books

  • @rajmanimedical851
    @rajmanimedical851 Před 3 lety

    Good morning sir

  • @kkrrkumar
    @kkrrkumar Před 3 lety

    Reading books is not dialogue..just a monologue

  • @anandann6415
    @anandann6415 Před 3 lety

    🙏🏿 thanks

  • @krprakash4058
    @krprakash4058 Před 3 lety

    Gm sir....

  • @syedshahavar2318
    @syedshahavar2318 Před 3 lety

    Hi sir
    The Intelligent Investor chapter 20 video make most important this book

  • @ganeshm5201
    @ganeshm5201 Před 3 lety

    வணக்கம் சார்

  • @manickavasagammanickam9289

    Suggest to 15 to 18 years old girl start to book read.

  • @letsknow908
    @letsknow908 Před 3 lety +1

    Sir,please reduce your book rate

  • @sudesihari2358
    @sudesihari2358 Před 3 lety

    Sir tell something about das capital

  • @bartholomewjohn7326
    @bartholomewjohn7326 Před 3 lety

    Excellent speech today sir, but u mentioned about various authors and their books. Im not able catch their names from your video. Can you reply with authors and their books u mentioned in this video please sir

    • @karthiknallathambi5119
      @karthiknallathambi5119 Před 3 lety

      Man search for meaning - Viktor E. Frankl
      Epictetus, Annaeus senaca books and stoicism philosophy

    • @general_inf_o
      @general_inf_o Před 3 měsíci

      My experiments with truth

  • @MuniappanRamesh
    @MuniappanRamesh Před 3 lety

    Happy Morning Sir

  • @goodvibes4144
    @goodvibes4144 Před 3 lety +3

    Sir unga book romba costly as irruku kindly'la

    • @atpublicationsalem
      @atpublicationsalem Před 3 lety +1

      450 என்பது மொபைல் பின் விட மிக மிக குறைந்த விலை தாராளமாக வாங்கலாம்

  • @believeinyou2378
    @believeinyou2378 Před 2 lety

    Kapil dev tha enuku pudikum

  • @believeinyou2378
    @believeinyou2378 Před 2 lety

    Ambatkara pathi oru video pooduga sir