மன நிம்மதியோடு வாழ ஆசையா? இந்த 6 விஷயத்தை கவனியுங்க | Anand Srinivasan

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #AnandSrinivasan #MotivationDaily #PositiveVibes #InspireOthers #ThoughtOfTheDay #BeTheChange #MindsetMatters #SelfGrowth #LifeCoaching #PersonalDevelopment #GoalSetting #SuccessMindset #Empowerment #ThadaiTandi #TamilMotivation #VaazhkaiKurippugal #Arivurai #Thannambikkai #Suyamariyathai #VaalkaiAnubhavangal #TamilThathuvam #LifeInTamil #TamilLifeLessons #PhilosophyInTamil #TamilInspirationalTalks #AanmeegaArivu #VetriVazhikal #Magizhchi
    #AnandSrinivasan #ThathuvaPechu
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) www.amazon.in/...
    இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், கதாநாயகர்களை வழிபடும் மனநிலை குறித்தும் காலம் தாழ்த்தாமல் திட்டமிட்ட செயல்களை செய்து முடிக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்குகிறார். கதாநாயகர்களை வழிபடுவது அவர்கள் விரும்பிக் கேட்கிற ஒன்றல்ல, ரசிகர்கள் தானாக முன்வந்து தங்கள் உழைப்பையும். பொருளையும் வழங்கி அவர்களை வழிபட விரும்புகிறார்கள், இங்தக நிலை மாற வேண்டும், அதேபோலவே நமக்குப் பிடிக்காத வேலையாக இருந்தாலும் ஒரு ஒரு வழக்கமான நலம் தரக்கூடிய செயலாக இருந்தால் அதை தவறாது செயலாற்ற வேண்டும் என்று தனது நடைப்பயிற்சி முறையை மையமாக வைத்து விளக்குகிறார், அதாவது ஒரு நாளையில் காலையில் 4 கிலோமீட்டர் நடைப்பயிற்சியும், பகல் பொழுதில் 3 கிலோமீட்டர் தொலைவும் நடப்பது அவரது இலக்கு எனவும், தனக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தாலும் அந்த இலக்கை வெற்றிகரமாக தினமும் அடைவதற்கு அவர் முயற்சி செய்வதையும் முன்னுதாரணமாகக் காட்டி இளைஞர்களை அத்தகைய முயற்சிகளை செய்ய அறிவுறுத்துகிறார். நாளை செய்ய வேண்டிய வேலைகளை இன்றே செய்யுங்கள், இன்று செய்ய வேண்டிய வேலைகளை இப்போதே செய்து முடியுங்கள் என்று தத்துவார்த்தமான வாழ்க்கை முறையை நமக்கு அறிமுகப்படுத்துகிறது இந்தக் காணொளி.
    In this video, Mr. Anand Srinivasan explains the mood of worshipping heroes and the need to do planned things and completing the tasks without delay. Worshipping heroes is not something they insist on, but fans voluntarily provide their hard-earned money and time to follow them and worship. This video insists on how one has to complete a task even he doesn't like the task which will give a positive impact on life. He has given his own life example as he focuses on his walking task, i.e., walking 4 kilometers in the morning and 3 kilometers during the day is his goal, and he is trying to achieve that goal successfully every day, even if it is something he does not like. He advises the youth to make such efforts. This video introduces us to a theoretical and philosophical way of life, to do the work that needs to be done tomorrow should be done today itself, and to do the work that needs to be done today has to be done now itself.
    Contact us : moneypechu@gmail.com
    Whatsapp : 9500094680

Komentáře • 51

  • @gnanamani3312
    @gnanamani3312 Před 3 lety +21

    நல்லது சொல்லி தரவங்க இந்த உலகில் சொற்பம் !!! I ❤ Anand Sir

  • @premmanavalagan
    @premmanavalagan Před 3 lety +15

    ஆறாவது அறிவுரை அருமை ஐயா 👌நம் நிறுத்தம் வந்ததும் இறக்கி விட்டுவிடுவார்கள்!! எதார்த்தமான உண்மை, நம்மில் பலர் இதை மறந்துவிடுகிறோம்!!

  • @Selfmadetitans
    @Selfmadetitans Před rokem

    நீங்கள் எங்களுக்கு சிறந்த வழிகாட்டி.
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @buddy_buddy
    @buddy_buddy Před 3 lety +11

    Dont give ears to others when they praise or curse....
    No hero worship...
    Dont judge others...
    Never procastinate the needed...
    Don't live in the past memories...
    Dont Argue with the reality/ worse things...
    Don't think that you don't have death...

  • @pushpamahesh5466
    @pushpamahesh5466 Před 3 lety +1

    ஆனந்த் சார் மிகப்பெரிய மனோதத்துவ Doctorஆக உங்கள் பரிணாமம் சிறப்பு

  • @feminajaya8173
    @feminajaya8173 Před 3 lety +3

    Sir ,you are our precious gift 😍😍😍🙏🙏🙏🙏🙏

  • @subramanianganesan4356
    @subramanianganesan4356 Před 3 lety +4

    கடைசி அறிவுரையை ஏத்துக்கொள்ள முடியாது... உயிரோடு இருக்கும் வரை நல்லது செய்ய வேண்டும் என்பது சரிதான் ஆனால் சாவு நிச்சயம் என்ற எண்ணம் மேலோங்கும் போது வாழும் வாழ்க்கை நிம்மதியாக இருக்காது... எனக்கு மரணமே கிடையாது என்பது போல் வாழும் போது தன்னம்பிக்கை மேலோங்கி இருக்கும் என்பது என் கருத்து..

  • @parks2743
    @parks2743 Před 3 lety +8

    Stock market pathi neraiya video podunga please 🙏🙏🙏

  • @arundev8594
    @arundev8594 Před 3 lety +4

    Positivity from anand sir’s mind❤️💯

  • @gowthamg2697
    @gowthamg2697 Před 3 lety +1

    Thank you sir,"living in the past is foolishness" fact sir

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Před 3 lety

    மிகவும் பயன் உள்ளதாக இருந்தது sir. மிக்க நன்றி sir.

  • @bravebhavin7667
    @bravebhavin7667 Před 3 lety

    You are great anand sir Thank you for your advice

  • @Sel315
    @Sel315 Před 3 lety +1

    சிறப்பு

  • @santis8754
    @santis8754 Před 3 lety +1

    Super sir 🙏🙏 thanks

  • @rameshramesh6481
    @rameshramesh6481 Před 3 lety

    Real and Grate Thank you so much.

  • @amuthaamutha5337
    @amuthaamutha5337 Před 2 lety +1

    Nice sir. Thank you

  • @isaacs9853
    @isaacs9853 Před 3 lety +2

    Nice sir

  • @god-ki4ie
    @god-ki4ie Před 2 lety +1

    Mathavanga edhu sonalum kandukakudadhu,dont judge other's, don't postpone life,dont think past life,d dead is common,

  • @subbiahramasamy3157
    @subbiahramasamy3157 Před 3 lety

    Great speech sir ! Every body have past !

  • @ravidoss2994
    @ravidoss2994 Před 3 lety

    Good morning, Happy morning, wonderful morning

  • @kamals6624
    @kamals6624 Před rokem

    🐥 Thank you sir

  • @rathinasamybaskar4590
    @rathinasamybaskar4590 Před 3 lety

    Excellent Counseling sir

  • @dr.senthilkumarkalyanasund6099

    Excellent sir...Thanks.

  • @vasanthraj.dvasanthraj.d9012

    Useful video 👌👌👌👌🙏🙏🙏

  • @keyboardguys104
    @keyboardguys104 Před 3 lety

    Super Message about past

  • @balavidhya9686
    @balavidhya9686 Před 3 lety

    நன்றி ஐயா

  • @nallavidayam2023
    @nallavidayam2023 Před 3 lety +1

    Good morning sir🙏....

  • @Priyan369
    @Priyan369 Před rokem

    👍👍👍

  • @sugunthankarthik7131
    @sugunthankarthik7131 Před 3 lety

    Sema story sir always special

  • @RajeshKumar-rm3el
    @RajeshKumar-rm3el Před 3 lety

    Well said sir👏👏

  • @tamilarasucontractor8593

    Super sir

  • @ganeshm5201
    @ganeshm5201 Před 3 lety +1

    வணக்கம் சார்

  • @kumarlakshmanan1881
    @kumarlakshmanan1881 Před 3 lety +1

    Sir vanakkam 🙏🙏🙏

  • @neelakantank2708
    @neelakantank2708 Před 3 lety

    Excellent .

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 Před 3 lety

    Thank you Sir..

  • @deeptissue681
    @deeptissue681 Před 3 lety

    Thanks 👍

  • @muthukumaranr7180
    @muthukumaranr7180 Před 3 lety +1

    Indha machine cut pannaadheenga..tbe the context gets irritating due to no pause in the sentences

  • @vasanthraj.dvasanthraj.d9012

    Useful video sir 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @rajpradeep87
    @rajpradeep87 Před 3 lety

    Super video sir!!

  • @Hari-lr1nl
    @Hari-lr1nl Před 3 lety +1

    Gud morning sir

  • @krrravi224
    @krrravi224 Před 3 lety +1

    👏👏👏👊🤝🤝🤝🙏🙏🙏🙏

  • @johnpeter212
    @johnpeter212 Před 3 lety

    Nice video

  • @rajmanimedical851
    @rajmanimedical851 Před 3 lety

    Good morning sir

  • @anbarasuaeroify
    @anbarasuaeroify Před 3 lety

    👍

  • @girijagirija5406
    @girijagirija5406 Před 3 lety

    🙏🙏🙏 ❤❤❤

  • @selviramakrishnan7970
    @selviramakrishnan7970 Před 3 lety +9

    நீங்கள் எங்களுக்கு சிறந்த வழிகாட்டி.
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @parameswarie6800
    @parameswarie6800 Před 3 lety

    Super sir

  • @vikiraj9656
    @vikiraj9656 Před 3 lety

    Thanks 🙏

  • @antonyraj483
    @antonyraj483 Před 3 lety

    Good morning sir