மோகினித் தீவு | Mohini Theevu Story Part 4 | Historic Stories in Tamil | AppleBox Sabari

Sdílet
Vložit
  • čas přidán 22. 02. 2020
  • மோகினித் தீவு | Mohini Theevu Story by Kalki | Part 4 | AppleBox Sabari
    If you are looking for Story of Mohini Theevu Kalki, you are at the right place.
    PART 1 - • மோகினித் தீவு | Mohini...
    PART 2 - • மோகினித் தீவு | Mohini...
    PART 3 - • மோகினித் தீவு | Mohini...
    PART 4 - • மோகினித் தீவு | Mohini...
    Other Stories from Aimperum Kaappiyangal - ஐம்பெரும் காப்பியங்கள்
    Manimegalai Story | மணிமேகலை கதை
    • Manimegalai Full Story...
    Kundalakesi Story | குண்டலகேசி கதை
    • Kundalakesi Story in T...
    Valayapathi Story | வளையாபதி கதை
    • Valayapathi Story in T...
    சீவக சிந்தாமணி - Seevaka Sinthamani Story Part 1 - • Seevaga Sinthamani Ful...
    சீவக சிந்தாமணி - Seevaka Sinthamani Story Part 2 - • Seevaga Sinthamani Ful...
    சீவக சிந்தாமணி - Seevaka Sinthamani Story Part 3 - • Seevaga Sinthamani Ful...
    சீவக சிந்தாமணி - Seevaka Sinthamani Story Part 4 - • Seevaga Sinthamani Ful...
    சீவக சிந்தாமணி - Seevaka Sinthamani Story Part 5 - • Seevaga Sinthamani Ful...
    SOCIAL MEDIA
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    INSTAGRAM - Sabari Paramasivan
    MAIL ID - appleboxbysabari@gmail.com
    IMAGE CREDITS
    Copyright Free Images from Google Image Search
    Publicized Painting only used after PROCESSING into MOTION PICTURES
    VIDEO CREDITS
    Own Videos
    PIXABAY VIDEOS
    Processed Videos from Properietary APPS
    #mohinitheevu #appleboxbysabari #applebox #kalkinovel

Komentáře • 257

  • @TrendyTamili
    @TrendyTamili Před 4 lety +25

    இந்த நாவல் எத்தனை முறை படித்தாலும் அருமையாக இருக்கும் sis 👌 ipo inga பார்க்கும் போது இன்னும் நல்லா இருக்கு 👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +2

      நன்றி சிஸ்டர் !! நீங்களே சொல்வது, இன்னும் சிறப்பு !! ஆனால், நான் இதை முதன்முதலில் ஒலிவடிவில் கேட்டது - உங்கள் சேனலில் தான் !! மிகவும் நன்றாக இருந்தது !!

    • @friendsgaming6784
      @friendsgaming6784 Před 4 lety

      @@APPLEBOXSABARI jjand

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  Před 4 lety +57

    Thanks for the LOVE, UNDERSTANDING and SUPPORT !!

  • @nisanthdavidbilla
    @nisanthdavidbilla Před 3 lety +1

    தோழி உங்கள் சேவை இன்னும் தேவை அருமை குரல் தெளிவான விளக்கம் சில மணி நேரம் நான் சென்றேன் மோகினித் தீவுக்கு நன்றி தோழியே ....

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 4 lety +2

    அருமை மிக்க நன்றி

  • @kumarmother6346
    @kumarmother6346 Před 4 lety +2

    அழகான பொழிவான கதை .நானைகு பகுதியும் கேட்டுவிட்டேன்.அழகியகுரள்வளம் ஐந்தாவது பகுதியை எதிர்ப்பார்க்கிறேன்.வாழ்த்துக் கள் சகோதரி.

  • @kalpanabakiyaraj8614
    @kalpanabakiyaraj8614 Před 4 lety +2

    Super👌👌👌👌👌👌

  • @hariharan9327
    @hariharan9327 Před 4 lety +2

    Night vittuku vanthu youtubela 1st video mohini theevuthan

  • @jeniedwin1584
    @jeniedwin1584 Před 4 lety +2

    நல்ல் இருக்கு கதை

  • @padmalaxmi8900
    @padmalaxmi8900 Před 4 lety +2

    அருமையான நடை. தெளிவான உச்சரிப்பு. சபரி மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளர்க.

  • @RajKumar-nk7oj
    @RajKumar-nk7oj Před 4 lety +2

    மிகவும் அருமையானா பதிவு. அடுத்த பதியூர்க்காக காத்துருக்குறேன் நன்றி.

  • @chitramunusamy3959
    @chitramunusamy3959 Před 4 lety +8

    அருமை சகோதரி, உங்கள் குரலில் இக்கதயை கேட்க மிக அருமை அடுத்த பகுதியை கேட்க ஆவலாக காத்திருக்கிக்றேன் நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      நன்றி சகோ 👍 Thanks for understanding :)

  • @snehakalaivanan3954
    @snehakalaivanan3954 Před 4 lety +2

    கதை சுப்பர் சிஸ்டர் கதை விறு விறுவிறுப்பாக பொகிறது அடுத்த பகுதிக்காக காத்திறுக்கிறேன் ரொம்ப நன்றி சிஸ்டர்

  • @divyasworld-tamilchannel9384

    Wonderful sharing dear☺❤👍👌great lk sis,👏back ground pictures 👌👏❤

  • @MuthuMuthu-fo6fv
    @MuthuMuthu-fo6fv Před 4 lety +1

    உங்க speech rompa அழகா இருக்கு எல்லா storyum சூப்பர்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      நன்றி சகோ 😊😊 Thanks for listening 🌺🌷🌺

  • @BALAMURUGAN-gu2mq
    @BALAMURUGAN-gu2mq Před 4 lety +10

    Akka super.
    Am waiting for next upload video.

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Před rokem

    மிகவும் கவனம் ஈர்க்கும் பதிவு...... உங்கள் இனிய குரலால் கேட்கும் போது ரொம்ப அழகா இருக்கு 🤗

  • @kanishkaramanathan6441
    @kanishkaramanathan6441 Před 3 lety +1

    Super mam. Interesting ah eruku.

  • @eshasarathaeshasaratha8357

    பாண்டிய வம்சத்து பென்களும்‌‌ வீரர்கள்தானே அருமை
    இது பாண்டிய நாட்டு பெண்களுக்கு மட்டுமே உள்ள சிறப்பு
    மதுரை மீனாட்சி அம்மா
    தொடங்கி வேலுநாச்சியார் வரை பாண்டிய பெண்கள் பல பேரில் வெற்றிபெற்றுள்ளனர்

  • @Hariharanmv
    @Hariharanmv Před 4 lety +2

    உங்கள் தமிழ் பணி தொடர என் வாழ்த்துக்கள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      நன்றி சகோ 🙏🏻 பணி அல்ல கதை சொல்லப்பிடிக்கும் அவ்வளவுதான் 😄

  • @subashbose1011
    @subashbose1011 Před 4 lety +2

    Very Excited

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Před rokem

    உங்க தமிழ் உச்சரிப்பு எப்பவும் போல ரொம்ப அழகா இருக்கு 🤗

  • @r.vijithax-c9477
    @r.vijithax-c9477 Před 4 lety +2

    Superb waiting for next episode

  • @abiramip9205
    @abiramip9205 Před 4 lety +3

    அருமை 👌

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 Před 4 lety +4

    3 ம் பாகம கே ட்டேன் மா அருமை.
    4 ம் பாகம் அருமயைிலும் அருமை.
    நல்லா விறுவிறுப்பாக கதை பாே கிறது..........
    அழகான படங்களுடன். உங்களின் இனிமயைான குரலுடனும் நன்றி 👏👏👏🌹👏👏🌹்

  • @mahesammu9804
    @mahesammu9804 Před 3 lety +1

    Super madam.unga kadhai vaasippu arumai.vaazhthukkal.

  • @divyalakshmi773
    @divyalakshmi773 Před 4 lety +2

    Neenga nalla story solringa😍😄

  • @karthigabalakarthigabala6520

    Akka ,,next episode sikkirama podunga,,nalarku romba

  • @dhandayudhabaninamas3803
    @dhandayudhabaninamas3803 Před 4 lety +3

    🕉️🙏👌👌sis

  • @villagefoodntravel4759
    @villagefoodntravel4759 Před 4 lety +3

    அடுத்த பகுதிக்கு காத்து இருக்குறேன் சகோதரி.. கதை கண் முன்னே நடக்குற மாதிரியே உணர்றேன்.. 👍👌👌😊

  • @savithrirozario942
    @savithrirozario942 Před 4 lety +12

    Waiting for next episode😃

  • @neelaneela5770
    @neelaneela5770 Před 4 lety +2

    tq sis....

  • @nsevjayaraj0739
    @nsevjayaraj0739 Před 4 lety +8

    Neenga sollum thoranai super akka continue waiting for 5th part ka☺️☺️☺️☺️

  • @koteeswarisubramani5425
    @koteeswarisubramani5425 Před 2 měsíci

    Arumaiyana kathai thank you maa

  • @priyamcab5727
    @priyamcab5727 Před 4 lety +4

    I am also waiting for next episode sis🤗

  • @guruvarma2146
    @guruvarma2146 Před 4 lety +3

    Super 👍

  • @indhuanandhan313
    @indhuanandhan313 Před 4 lety +1

    Super Akka

  • @swetha936
    @swetha936 Před 4 lety +3

    Super sis😄

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      மிக்க நன்றி சகோ 😊😊😊

  • @anbushananbushan35
    @anbushananbushan35 Před 4 lety +2

    Super sis I am waiting for episode 5

  • @arasuammal8457
    @arasuammal8457 Před 4 lety +4

    Waiting for next episode

  • @mathivanankamar6943
    @mathivanankamar6943 Před 4 lety +4

    5ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் சகோதரி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      மதிவாணன் 😄 Good Synch 😄 Soon Sago 🤝

  • @harishelango8789
    @harishelango8789 Před 3 lety +1

    super akka

  • @arunakarthick947
    @arunakarthick947 Před 4 lety +1

    Nice ma

  • @kathaikalanjiyam9338
    @kathaikalanjiyam9338 Před 4 lety +2

    அருமையான பதிவு. நாங்கள் இந்தியாவுக்கு வந்தாச்சு. இவ்வளவு நாள் ஆச்சு செட்டில் ஆகரத்துக்கு. எப்படி இருக்கீங்க sis. இனிமேல் actively watching your videos :)

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      Thank You Sis 😊 I'm doing great .. Hope you got settled with everything.. Take care and stay in touch, always :)

    • @kathaikalanjiyam9338
      @kathaikalanjiyam9338 Před 4 lety +1

      @@APPLEBOXSABARI Thank you. All is well

  • @selvivijayakanth3237
    @selvivijayakanth3237 Před 4 lety +2

    I am waiting to next video

  • @sandhyahomememories
    @sandhyahomememories Před 4 lety +2

    Super

  • @siva-jl4ri
    @siva-jl4ri Před 4 lety +2

    Nice

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Před rokem

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதது உங்க பதிவு ✌️

  • @govindasamya7480
    @govindasamya7480 Před 4 lety +2

    அழகான வர்ணிக்கப்பட்ட கதை ,your voice modulation super, I am recommending your channel to all my friends & relatives..... வாழ்க & வளர்க உம் தொண்டு

  • @NaveenKumar-gq2fn
    @NaveenKumar-gq2fn Před 4 lety +3

    Waiting for next episode 👌🏼

  • @uthrasenkuttuvan8518
    @uthrasenkuttuvan8518 Před 4 lety +2

    Waited for this🖤

  • @g.geetha8593
    @g.geetha8593 Před 3 lety +1

    Nice explained full Stories.

  • @nguruvijith2824
    @nguruvijith2824 Před 3 lety

    Oru manasu rendu perum maatikoodathunu nenaikurhu
    Innorru manasu sugumaaran thappichu poiranum nu nenaikuthu...
    I thnk both are same... ohhh vaarthai vilayaaatu ahhh...

  • @shashaana293
    @shashaana293 Před 4 lety +3

    Waiting for next episode sis
    Ur voice is magnetic 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @anandthia3285
    @anandthia3285 Před 4 lety +2

    Super sister

  • @aruljothi4940
    @aruljothi4940 Před 4 lety +2

    Nice your voice always best sister.

  • @sathivelselliah2984
    @sathivelselliah2984 Před 4 lety +3

    amazing story telling...madam

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 3 lety

    Miga Miga Arumai Vazhthukkal

  • @senthamiltharunika7711
    @senthamiltharunika7711 Před 4 lety +2

    Super sis.

  • @ayshwaryaravi5225
    @ayshwaryaravi5225 Před 4 lety +1

    Sis romba nalla iruku neenga Sona kadai 😍😍🙏🙏

  • @user-cg4vp4of3b
    @user-cg4vp4of3b Před 4 lety +1

    En peyar sakthi nan ungal kathai parthan negal solluvathu megavum nanraga ullathu my child is 7 month baby sapetuketa kekurom.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      Thank You Shakthi 😄😊 Wishes to the kutty too 😍

  • @mytamilnadu8968
    @mytamilnadu8968 Před 4 lety +2

    Again Waiting for next episode

  • @hp2805
    @hp2805 Před 4 lety +2

    SUPER SISTER PART 5 KU WAITING

  • @WishesandDishesBalaaNagaraaj

    Super 👏👏👏 very nice upload.waiting for next episode.

  • @mounishpetsplants2042
    @mounishpetsplants2042 Před 4 lety +3

    Super sister I am waiting next part upload

  • @rnsai6862
    @rnsai6862 Před 4 lety +2

    Superbbb sis
    I'm waiting for next part

  • @adithyarajarathinam7123
    @adithyarajarathinam7123 Před 4 lety +3

    Nice sister....

  • @aj4675
    @aj4675 Před 4 lety +2

    i am waiting for part 5

  • @vijayalakshmisridharan6319

    Well done great work 👍👌👌👌 asm.

  • @alwarsg2011
    @alwarsg2011 Před 4 lety +2

    Nice twist...Super...Thank you Sabari...😍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      Thanks Varuna :) I'm listening to your Ponniyin Selvan, while commenting this :) nalla synch

    • @alwarsg2011
      @alwarsg2011 Před 4 lety +1

      @@APPLEBOXSABARI Haha...Thanks dear....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      😍💪

  • @goodsongkala5042
    @goodsongkala5042 Před 4 lety +2

    Nice story

  • @nandhiniponnusa6836
    @nandhiniponnusa6836 Před 4 lety +2

    akka enaku nenga pesra tamil alagu kekumbothe ivlo alaga iruke apo nerula unga mugabavanai epdirukumnu paknumnuruku unmelaye unga tone, speech expression semmayaruku.....tamil pathi history pathi neraya therinjukanum romba asai padren athum unga voice chance illa ponga varthaye illa videos neraya upload pannunga akka unga voice moolama tamil language innum valara valthukal.. wait for your videos

  • @radham6138
    @radham6138 Před 4 lety +8

    I'm waiting for the next ebisode

  • @lakshmikesavan9457
    @lakshmikesavan9457 Před 4 lety +2

    காதலும் போரூம் ஒன்று
    காதர்களே போர்புரிந்தால்.......

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Před rokem

    Very interesting story 🙂

  • @PraveenKumar-gt9nv
    @PraveenKumar-gt9nv Před 4 lety +1

    💐

  • @vannathoorigai
    @vannathoorigai Před 4 lety +1

    பாவம் தேவேந்திர சிற்பி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      உண்மைதான் 😂😅😌 enna pannurathu love ku help pannare 😂

  • @sivakumar.correct7035
    @sivakumar.correct7035 Před 4 lety +2

    Unka voicelea story kekum pothu super iruku nice next podunga pa

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      I could record only one part per day , Sago. Full work is mine.

  • @rajeshragavi6731
    @rajeshragavi6731 Před 4 lety +2

    Super ah story solrenga sister I am waiting for next part

  • @inbakaniramu6094
    @inbakaniramu6094 Před 4 lety +2

    super Akka🍫🍫🍫🍫

  • @puviabishek3426
    @puviabishek3426 Před 4 lety +1

    Super akka

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      மிக்க நன்றி சகோ !!

    • @puviabishek3426
      @puviabishek3426 Před 4 lety

      @@APPLEBOXSABARI my son also listen ur stories and admire u

  • @ClickTraditionalTamil
    @ClickTraditionalTamil Před 4 lety +1

    Very nice sis

  • @priyadarshinyk3534
    @priyadarshinyk3534 Před 4 lety +1

    Sikirama podunga sis

  • @NarendranSri
    @NarendranSri Před 4 lety +5

    Fast ah episodes ah podunga please 🙏🏼
    Semma interesting ah irukku story
    Love your story telling

  • @priyadharshinis1526
    @priyadharshinis1526 Před 4 lety +3

    Super sister 😊 ponniyin selvan kadhai um idhepola sollunga sister unga voice semma

  • @ConnecttotheUniverse75
    @ConnecttotheUniverse75 Před 4 lety +3

    Super😍🙏 please do more historical stories and English movies esp Harry Potter 💕

  • @user-je3ys8pt2r
    @user-je3ys8pt2r Před 4 lety +2

    👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      Thanks sago 😀

    • @user-je3ys8pt2r
      @user-je3ys8pt2r Před 4 lety +1

      APPLEBOX By Sabari
      என் தங்கச்சி குரலும் உங்க குரலும் ஒரே மாதிரி இருக்கு உங்கள் நற்பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts Před 4 lety +3

    No prblm sister take ur own time to upload ur videos.
    Oru you tuber roda kastam innoru you tuber ku kandippa theriyum.
    Romba stress pannikaadheenga.
    Wait panradhu kooda interesting gaana vishayam dhaan.
    Asusual story semma dear 👌👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      Thank you so much sis :) ha ha :) pacha sattakkaran engayo adi vangirukkan !!

  • @giejiwah2511
    @giejiwah2511 Před 4 lety +3

    I am crazy to know what had happened , when is your next video ma..... please do it fast

  • @abdulkadar5424
    @abdulkadar5424 Před 4 lety +2

    சகோதரி சிக்கிரம் பகுதி 5போடுங்க ஆவலாக இருக்கிறேன்

  • @kalpanabakiyaraj8614
    @kalpanabakiyaraj8614 Před 4 lety +3

    🎊🎊🎊🎊🦚💟💟💟💟💟💟💟🌏😲😲😲🥇😍😍🙋‍♀️

  • @senthilkumar-pi9ib
    @senthilkumar-pi9ib Před rokem

    Mam, Good voice.

  • @praveenamurugavel9217
    @praveenamurugavel9217 Před 4 lety +2

    Hmmm seekram seekram.... next part ????

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +1

      One part per day , Sis. I’m working on it 👍

  • @ARMZiaulHasan
    @ARMZiaulHasan Před 4 lety +1

    Enna akka half la vittu poitaga
    I am waiting

  • @arulks9962
    @arulks9962 Před 4 lety +2

    Put the next video fast....akka....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      I could record only one part per day , Thambi. Full work is mine. Hope you understand 😞

  • @nguruvijith2824
    @nguruvijith2824 Před 3 lety

    Ninga solratha paatha shinakaran kitayum muthirai mothiram irukka...

  • @SamayaKaruppan
    @SamayaKaruppan Před 4 lety +2

    ஒரு சிறிய வேண்டுகோள் இக் கதை முடிந்தவுடன் பொன்னியின் செல்வன் கதையைச் சொன்னால் நன்றாக இருக்கும் தோழி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      அது பெரிய தொடர் சகோ. இப்போதைக்கு, கடினம். ஆனால், எதிர்காலத்தில், முயற்சிக்கிறேன்.

  • @vigneshwaran4702
    @vigneshwaran4702 Před 4 lety +1

    Chathamparam store mam

  • @sasikala855
    @sasikala855 Před 4 lety +2

    என்னதான் ஆச்சு....பகுதி5 க்காக waiting..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +1

      Ha ha 😂 I could record only one part per day , Sago. Full work is mine. So tomorrow the next one 🤩

  • @varalakshmig7274
    @varalakshmig7274 Před 4 lety +2

    Konjam length ah podunga romba short ah iruku ma

  • @sumithraananth7895
    @sumithraananth7895 Před 4 lety +6

    Kurinji malar nu oru kalki naval patichatha neyapam eruku en school days la.athu kodaikanal la base panni erukum.atha novel la pathi pods mudiyuma