மோகினித் தீவு | Mohini Theevu Story Part 5 | Historic Stories in Tamil | AppleBox Sabari

Sdílet
Vložit
  • čas přidán 23. 02. 2020
  • மோகினித் தீவு | Mohini Theevu Story by Kalki | Part 5 | AppleBox Sabari
    If you are looking for Story of Mohini Theevu Kalki, you are at the right place.
    PART 1 - • மோகினித் தீவு | Mohini...
    PART 2 - • மோகினித் தீவு | Mohini...
    PART 3 - • மோகினித் தீவு | Mohini...
    PART 4 - • மோகினித் தீவு | Mohini...
    PART 5 (final) - • மோகினித் தீவு | Mohini...
    Other Stories from Aimperum Kaappiyangal - ஐம்பெரும் காப்பியங்கள்
    Manimegalai Story | மணிமேகலை கதை
    • Manimegalai Full Story...
    Kundalakesi Story | குண்டலகேசி கதை
    • Kundalakesi Story in T...
    Valayapathi Story | வளையாபதி கதை
    • Valayapathi Story in T...
    சீவக சிந்தாமணி - Seevaka Sinthamani Story Part 1 - • Seevaga Sinthamani Ful...
    சீவக சிந்தாமணி - Seevaka Sinthamani Story Part 2 - • Seevaga Sinthamani Ful...
    சீவக சிந்தாமணி - Seevaka Sinthamani Story Part 3 - • Seevaga Sinthamani Ful...
    சீவக சிந்தாமணி - Seevaka Sinthamani Story Part 4 - • Seevaga Sinthamani Ful...
    சீவக சிந்தாமணி - Seevaka Sinthamani Story Part 5 - • Seevaga Sinthamani Ful...
    SOCIAL MEDIA
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    INSTAGRAM - Sabari Paramasivan
    MAIL ID - sabari.shankari@gmail.com
    IMAGE CREDITS
    Copyright Free Images from Google Image Search
    Publicized Painting only used after PROCESSING into MOTION PICTURES
    VIDEO CREDITS
    Own Videos
    PIXABAY VIDEOS
    Processed Videos from Properietary APPS
    #mohinitheevu #appleboxbysabari #applebox #kalkinovel

Komentáře • 1,3K

  • @crazyarul
    @crazyarul Před 4 lety +206

    இதுவரை மோகினி தீவு நாவல் படிக்கவில்லை, தங்களின் வாயிலாக கதை கேட்ட பின் படிக்க வேண்டும் என்ற ஆவல் கூடுகிறது.
    கதையும் அதை கூறிய விதமும் அருமை சகோ 💐💐💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +2

      நன்றி சகோ 🙏🏻😃

    • @crazyarul
      @crazyarul Před 4 lety +9

      @@APPLEBOXSABARI தங்களின் வாயிலாக இன்னும் பல கதைகளை கேட்கும் ஆவலுடன் 💐 குறிப்பாக சாண்டில்யன் எழுதிய கதைகள்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +2

      😃

    • @NarendranSri
      @NarendranSri Před 4 lety +2

      நான் கேக்க இருந்தேன் @@crazyarul கேட்டேவிட்டார்😆
      இப்படியான நல்ல கதைகளாக சொல்லுங்கோ🤗🙏🏼
      பொன்னியின் செல்வன் வேண்டாம், படம் வருவதால் அதை பலர் சொல்ல ஆரம்பித்தாயிற்று. (நான் வாசிக்க துவங்கி இருக்கேன்) கொஞ்சம் சுயநலமும் தான். 🤣

    • @daviddavid5322
      @daviddavid5322 Před 4 lety +3

      @@APPLEBOXSABARI பொன்னியின் செல்வன் சொல்லுங்க.

  • @kavithasoundar641
    @kavithasoundar641 Před 4 lety +82

    வணக்கம்.
    நன்றி இக்கதை படித்தது போன்றும்.சினிமா பார்த்தது போன்றும் தோன்றியது.கதை கண்முன்னால் நடந்து போல் உணர்ந்தேன்.உங்களை பாராட்ட வார்த்தை இல்லை.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +1

      மிக்க நன்றி சகோ 🙏🏻😄

    • @krishnanmsn4787
      @krishnanmsn4787 Před 4 lety

      ஆம்உண்மை

    • @user-nb5ei6nm5q
      @user-nb5ei6nm5q Před 3 lety

      நானும் அப்படியே உணர்ந்தேன்

  • @anithaprabu8195
    @anithaprabu8195 Před 4 lety +24

    Super sis என்ன சொல்ல நான் ஒரு தமிழாசிரியர் 10 ,11 ,12 ம் வகுப்பு எடுத்திட்டிருக்கேன் தமிழோட சுவைய உங்க கதையில நான் அதிகமா உணர்ந்தேன் .இது மாதிரி பல கதைகல நீங்க சொல்ல நான் கேட்க ஆவலோடு காத்திருக்கறேன்.god blesse you.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +4

      Thanks much Sago 🤗 From Tamil Teacher - is always special 😍😄😀

  • @n.kanagunathan1759
    @n.kanagunathan1759 Před 4 lety +41

    5 பகுதிகளும் கேட்க சுவாரஸ்யமாக இருந்தது நான் என் கண் முன்னே நடப்பது போல உணர்ந்தேன் பகுதி 6 7 8 என்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஏக்கம் வருகிறது. மனம் நிறைவாக உணர்கிறேன் வாழ்த்துக்கள்

  • @suganyaarun12
    @suganyaarun12 Před 4 lety +3

    Wow. உண்மையாவே neega சொல்ற ஒரு ஒரு சின்ன சின்ன விஷயம் கூட என் கண்முன்னே வந்து போகுது. இந்த கதை ல வர காதலும் வீரமும் என்னை ரொம்பவே நெகிழ வைத்தது. மிக்க நன்றி. Thodaratum உங்களின் இந்த கலை. 👌

  • @jothimani7195
    @jothimani7195 Před 4 lety +23

    நான் மோகினித்தீவு கதையை படித்துள்ளேன். ஆனால் அப்போது இல்லாத சுவாரஸ்யம் நீங்கள் கதை கூறுவதைக் கேட்டபோது இருந்தது .... நன்றி

  • @senthilmurugan3086
    @senthilmurugan3086 Před 4 lety +12

    அக்கா நான் என்னை மறந்து கதைக்கு குல்லையே போய் விட்டேன் நான் முதலில் இருந்து முடிவு வரை பார்த்து விட்டேன் அக்கா கதை அருமையாக இருந்தது இன்னும் அதிக கதைகள் சொல்ல வாழ்த்துக்கள்.👩‍👦💐🤗

  • @advocatesoundarsoundar700

    Neenga upload panna ella storya vida enakku intha story enakku pidichirundhudhu

  • @karuppasamypandian5226
    @karuppasamypandian5226 Před 3 lety +15

    நன்றி, உங்களால் இப்போது எங்கள் எல்லா வீட்டிலும் ஓர் அருமையான கதை சொல்லும் சகோதரி கிடைத்துள்ளார்.

  • @kanagasabapathykanagasabai9262

    காதல் கரும்பு பொன்றது நுனிகரும்பு கசக்கும் அடிக்கரும்பு இனிக்கும் (வாசிப்பு பிரமாதம் கதைபடிக்கு பானி அருமை)

  • @sangeethasalaimuthu7383
    @sangeethasalaimuthu7383 Před 4 lety +4

    Ungalin kuralil kathaigalai ketka migavum azhagaai irukukirathu. Thamizhin inimai maramal irukirathu. Thamizh, thegatta Kani enbathu unmai than. Ezhuthiyavargal evlo rasithu ezhuthinargalo, antha suvai neengal payanpaduthum thamizhilum ullathu sahothari. Miga arumai. Innum niraiya thamizh kathaigal podungal saho

  • @ajithcartoonmedia8254
    @ajithcartoonmedia8254 Před 3 lety +2

    காதலர்கள் தலையில் நடந்த போர் தருணம் என் மனதில் ஒரு விதமான உணர்வையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்தியது அக்கா இதுவரை கேட்ட கதைகளில் இந்த கதை எனக்கு மிகவும் பிடித்தது mass Akka 👌👌👌

  • @divyavarshini6767
    @divyavarshini6767 Před 4 lety +30

    Story is nice. Yr expression and way of speech is nice. Continue with all the historic novels and stories. We can know history

  • @aira8651
    @aira8651 Před 4 lety +17

    My heart-melting to hear this love story.

  • @traveltamila7687
    @traveltamila7687 Před 4 lety +2

    படிச்சா கூட இவ்ளோ தெளிவா இந்த கதை புரியுமா னு தெரியல ஆன உங்கள் மிக அழகான கதை சொல்லும் ஆற்றல் அபாரம் சபரி சிஸ்டர்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      நன்றி சகோ 🙏🏻😀 மிக்க நன்றி 🙏🏻😄

  • @balajis9894
    @balajis9894 Před 4 lety +1

    ஆஹா ஆஹா அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      மிக்க நன்றி சகோ 🙏🏻

  • @TamilanArivu
    @TamilanArivu Před 4 lety +6

    Mohini Theevu
    Navadakaam Mukkiyam ilana idhupola edhirparatha pala nigazvugal nadakum..
    Online story of Mohini Theevu..
    5 partu Mae Sooper ahh irundhuchu akka👌👌

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 Před 4 lety +10

    அருமை அருமை👏👏👏👏👏🌹புவன மாேகினி. சுகுமாறன் சேர
    வேண்டும் என நினதை்தேன் கதை
    சுபமாக முடிந்தது சபரி.
    வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      நன்றி ப்ரபா 🙏🏻😃
      Yeah - எனக்கும் same thoughts தான் 🤝😄❤️😍🌷

  • @mathivanankamar6943
    @mathivanankamar6943 Před 4 lety +1

    அருமை அருமை மிகவும் அருமை சகோதரி.

  • @gamingtamilchannal6651
    @gamingtamilchannal6651 Před 4 lety +2

    வணக்கம் சகோதரி நான் உங்களுடைய காணொளியில் உறுப்பினராக இரண்டு நாட்கள் மட்டுமே ஆகிறது
    ஆனால் நான் அதற்குள்ளாக தங்களின்
    காணொளியில் முக்கால் பாகம் கண்டு களித்தேன் மிகவும் அருமையான காணொளி மிக்க நன்றி.
    மேலும் வளர வாழ்த்துக்கள் என் அன்பு சகோதரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      மிக்க நன்றி சகோ 🙏🏻 welcome to the channel and thanks for listening 🌷🌷🌷

  • @imahi19
    @imahi19 Před 3 lety +10

    I started hearing epi1 this night, your narration style boosted my inner eager to complete 5 episodes at a stretch.
    The story became more sweeter because of your voice. It was a wonderful bedtime story. Have a nice day, Sabari sis!❤️

  • @viswanathan9390
    @viswanathan9390 Před 4 lety +5

    Last part is very superb❤👌

  • @cscsevai
    @cscsevai Před 6 měsíci +1

    கதை மிகவும் அருமையாக உள்ளது அக்கா

  • @rameshs1290
    @rameshs1290 Před 3 lety +1

    கதை முழுவதும் அருமை சகோதரி அதற்கேற்றாற் போல் ஓவியங்களும் மிகவும் அருமை பின்னணி இசை பிரமாதம் சகோதரி
    எனது சிறிய விண்ணப்பம் இடையில் குரல் மாற்றம் வேண்டாம் என தோன்றுகிறது
    அருமையான காதல் போர் ❤️⚔️👏👏👏👏👏👏💐💐💐💐💐

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Před 4 lety +4

    கதை படிக்க ஆவலை தூண்டிய விதமாக இருந்தது நீங்கள் கதை சொன்ன விதம் அருமை புவனமோகினி நான் சிற்பியை தான் காதலித்தேன் என்று சுகுமாரிடம் சொன்ன விதம் அழகு அது எனக்கு பிடித்தது தோழி.🌹🌷🌹

  • @priyadharshinigopikrishnan

    Ore naal ah 5 episode um paathachu sissy.. super explanation 😍 thank you sissy !!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      மிக்க நன்றி சகோ .. Welcome to the channel and thanks for listening..

  • @visalakshikaruppiah9918
    @visalakshikaruppiah9918 Před 4 lety +1

    மிக அருமையான கதை பாஸ்கர கவிராயர் அந்த தீவில் விரும்பி மாட்டிக் கொண்டு தூரத்தில் இரு உருவங்களை பார்க்கும் அந்த தருணம் சற்று மர்மமாக இருந்தது நல்ல திரைக்கதை

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      மிக்க நன்றி சகோ .. Happy

  • @MsRaguraman
    @MsRaguraman Před 4 lety +2

    அருமையான குரல் வளம்.. கதையில் இடத்திற்கு ஏற்றார்போல் ஏற்ற இறக்கமான நேர்த்தியான குரல் வளம்.. எனக்கு கதை கேட்டமாதிரியே இல்லை, அந்த காலத்திற்க்கே நேரில் சென்றுவந்தமாதிரி ஒரு இனம்புரியா உணர்வு..
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..

  • @pokestar831
    @pokestar831 Před 4 lety +12

    I am great fan of Mr. Kalki. But due to my busy schedules I discontinued reading books but your videos had done a great job

  • @sudhaananthanarayanan7458
    @sudhaananthanarayanan7458 Před 4 lety +10

    Superb extraordinary level your way of telling style vera level

  • @veeraaveeraa9483
    @veeraaveeraa9483 Před 4 lety +1

    எனக்கு ரொம்ப பிடிச்சது காதலுக்காக ராஜ்ஜியத்தை விட்டுட்ட மதிவாணன் தான் ..இந்த மாதிரி யாராலயும் இப்ப இருக்க முடியாது, ,,,அழகான கதை, ,அருமையா சொன்னீங்க Sissy...உங்களுக்காக தமிழ் டைப்பிங் கத்துக்கிட்டேன் .....

  • @MrInbaRajan
    @MrInbaRajan Před 4 lety +1

    மிக அருமை மிக மிக மிக அழகு அருமை கேட்க கேட்க இனிமை
    5 பகுதிகளும்

  • @prenavivlogs3950
    @prenavivlogs3950 Před 4 lety +4

    War sequence of mohini is fantastic while the frame came in front of me imagination then wen she was arrested by the sugumar said the soldiers should not defeat her nice love👏👏👏

  • @anujaspher1623
    @anujaspher1623 Před 4 lety +4

    Rompa rompa super..... really love win' s every time.....and long ago......

  • @aspirantsdoubts6275
    @aspirantsdoubts6275 Před 4 lety +2

    மோகினித் தீவு, அருமையான கதை சொல்லல், வாழ்த்துகள் சகோ 💯

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 4 lety +1

    மோகினித்தீவு கதை மிக மிக அருமை மிக்க நன்றி

  • @brindaarumugam5237
    @brindaarumugam5237 Před 4 lety +5

    Yes I will read this novel!!! I’ve read ponniyin selven, alaiosai Thyagabhoomi parthiban kanavu sivagami sabadham!! I missed this!!! Now I will get this move and read!!!! Excellent narration

  • @crazyyummyfoodie5044
    @crazyyummyfoodie5044 Před 4 lety +7

    It’s awesome 👏🏻👏🏻👏🏻

  • @kumarp5090
    @kumarp5090 Před 4 lety +1

    வணக்கம் சகோதரி நான் உங்கள் கதையை இரண்டு நாட்களாதன் பார்க்கிறேன். கதை கூறும் விதம் மிகவும் அற்புதம். இன்னும் பல வீடியோக்கள் பதிவிறக்கம் செய்ய வாழ்த்துக்கள் 💐💐🤝

  • @kanimozhibaskaran981
    @kanimozhibaskaran981 Před 3 lety +1

    அருமையான கதை. உங்கள் குரலில் மிகவும் அழகாக இந்த கதையை சொல்லிருந்தீர்கள். உங்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள் சகோதரி.

  • @sivapriyajc9704
    @sivapriyajc9704 Před 4 lety +5

    Wonderful narration, hats off to you🙂🙂

  • @anuradhabalasubramanian6656

    I have read this story. Very nice one. When it is explained by a good storyteller like you , great. God bless you my child.

  • @aruljothi4940
    @aruljothi4940 Před 4 lety +1

    மோகினி தீவு கதை மிகவும் நன்றாக
    இருந்தது

  • @KDM919
    @KDM919 Před 4 lety +1

    வணக்கம் தோழி சபாரி, கதை கூறிய விதம் அருமை, உங்களின் குரல் அதைவிட அருமை வாழ்த்துக்கள் தோழி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      மிக்க நன்றி சகோ 😃🌷🍃

  • @dharaneasver2591
    @dharaneasver2591 Před 4 lety +3

    நன்றி கதை மிகவும் தெளிவாகவும் அடுத்து என்ன நடக்கும் என்பதை கேட்க ஆவலாகவும் இருந்தது super

  • @yashaschhotu
    @yashaschhotu Před 4 lety +3

    Sabari ma'am.. I'm a tamilian who was brought up in north India thruout my life.. Always had a fascinating for tamil literature but was hesitant to read them because I learnt to read tamil myself and hence a slow reader .. But with your videos now I can explore the tamil literature and know the gr8 stories. Your voice too is very soothing to listen to.. Thanks

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      Happy to see your interest da 😀 Thank you so much 😊

  • @srijasrija1150
    @srijasrija1150 Před 4 lety +1

    அழகான கதை . காதல் என்றும் புனிதமானது. அழகாக கூறினீர்கள் சகேதிரி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      மிக்க நன்றி சகோ 🙏🏻

  • @ayeshasiddiqa8105
    @ayeshasiddiqa8105 Před 4 lety +1

    Semmaya iruthucu and last LA palaya lover dah sethathuthan super

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      மிக்க நன்றி சகோ 🙏🏻😀 yes ma

  • @ss-oi8uv
    @ss-oi8uv Před 4 lety +3

    Arumai thozhi👏👏👏👏

  • @ponnammalsaranya6190
    @ponnammalsaranya6190 Před 4 lety +3

    Though i have already heard this story i would like to hear in your voice.excellent narration....waiting for your uploads....

  • @hemalathakalirajan2565
    @hemalathakalirajan2565 Před 4 lety +1

    கதை மிகவும் அருமையாக இருந்தது. அதைவிட கதை சொன்ன விதம் மிகமிக அருமை. நல்லா பேசுறீங்க சபரி. வாழ்த்துக்கள்.

  • @magizh-inimusic0712
    @magizh-inimusic0712 Před 4 lety +1

    மிக்க நன்றி.. நான் மிகவும் சுவாரசியமாக இந்த கதையை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அந்த சுவாரசியத்திர்க்கு காரணம் நீங்கள். தாங்கள் கதை சொல்லும் விதம், கதைக் கேற்ற picture and visualization மற்றும் வார்த்தைகளின் உச்சரிப்பு.. மிக அருமை. எனக்கு தமிழின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. தங்களது கதை சொல்லும் விதம் என் ஆர்வத்தை இன்னும் தூண்டுகிறது. நான் தங்களின் பெரிய Fan ஆகிவிட்டேன். நான் தங்களின் பானை கதையையே முதலில் கேட்டேன்.. அது பிடித்து தான் பின்பு குமணன் கதை மற்றும் மோகினி தீவு 5 parts எல்லாம் கேட்டேன். இன்னும் அனைத்தையும் கேட்பேன்.. மிகச்சிறப்பு... மீண்டும் ஒரு முறை என் ஆர்வத்தை தூண்டியதற்கு நன்றி...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +1

      மிக்க நன்றி சகோ 😊😊😊 இந்த வார்த்தைகளுக்கும் , அன்புக்கும்

  • @rameshlilvein4990
    @rameshlilvein4990 Před 4 lety +6

    Very nice story sis. I love ur voice ad ur way of telling stories like v were lives in stories together. thanks fr ur work sis....❤

  • @arvindprasad4132
    @arvindprasad4132 Před 4 lety +4

    The story u explained was excellent

  • @ammanisri7315
    @ammanisri7315 Před 4 lety +1

    அருமையாக இருந்தது....... Speechless.. Mudinchiruchey nu yekkama iruku

  • @tamizhantalks6665
    @tamizhantalks6665 Před 4 lety +2

    Supernga sago love u nga adutha pathivirkaga kathirukiren

  • @herpish
    @herpish Před 4 lety +3

    Your research, animation, voice, everything excellent.

  • @Chennai2ChicagoTamilVlogs

    Semma editing Sabari ma! Watched all 5 together like a movie!! Saved to watch again for Saturday morning coffee 😍😍😍

  • @chandrasekar-vc1ox
    @chandrasekar-vc1ox Před 4 lety +1

    மோகினி தீவு
    அருமை வாழ்த்துகள் .

  • @PraveenPraveen-jl6yh
    @PraveenPraveen-jl6yh Před 3 lety +1

    Thanks akka
    Unmaiya unga store la semmaya iruku
    Naa unga fan agita

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts Před 4 lety +5

    1 lk sister

  • @selvanselvan9367
    @selvanselvan9367 Před 4 lety +3

    Appreciating ur fantastic work in tamil stories.. making too interested to get knowing such type of stories always.. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்👏👏

  • @sivaraman6889
    @sivaraman6889 Před 4 lety +1

    உங்க திரைக்கதை அருமை சகோ,அனுபவம் பேசுது,வாழ்த்துகள்.

  • @annapooraninaganathan1457

    அருமையாக இருந்தது மாநன்றி

  • @arthip6656
    @arthip6656 Před 4 lety +5

    Super story and you are narrating very superily
    Also start another super story

  • @sivakumar.correct7035
    @sivakumar.correct7035 Před 4 lety +3

    Thank you

  • @sinegathirumal301
    @sinegathirumal301 Před 3 lety +1

    Fantastic fantastic fantastic

  • @zahirafatima3261
    @zahirafatima3261 Před 4 lety +1

    Supperb cerrecter akka puvanamokini 👌👌 eppadiyoru carecter patri nallapadiya eduththu sonna sabari akka so really God protect 👏👏

    • @zahirafatima3261
      @zahirafatima3261 Před 4 lety +1

      Good love story akka 😊😊 lovekkaka self a viddu vaara boys mikavum arithu😢😢 Entha story a ennoda fdskku chear panna poran 🙋🙋

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      Yes, true. Thanks da

  • @bhuvanaraj9391
    @bhuvanaraj9391 Před 4 lety +3

    Akka ,superbbb....next ena story akka....IAM waiting...akka celeopatra aparam Hari chandran stories solunga akka

  • @newtrendyfashion6901
    @newtrendyfashion6901 Před 4 lety +5

    At the end of this story, I felt sad.... Because the ending of this interesting story...😥

  • @kumarbalu6458
    @kumarbalu6458 Před 4 lety +1

    அய்யோ செம கதை இந்த புத்தகம் வாங்க நீங்கள் தான் காரணமாய் இருப்பீர்கள்..

  • @syedmaraikayar1750
    @syedmaraikayar1750 Před rokem

    எப்பா என்ன கதைடா
    வாய்ப்பு இல்லை
    மிக அருமையான கதை
    அதை நீங்கள் சொல்லும் விதமும் அருமை

  • @priyamcab5727
    @priyamcab5727 Před 4 lety +4

    Nice dr i like ur way of speech and ur voice🤗😍

  • @karuppasamypandian5226
    @karuppasamypandian5226 Před 3 lety +4

    Please don't short stories, tell it as it is, so that we can get whole essence of the story
    Plz make more parts with big series

  • @jeyathiyagu3587
    @jeyathiyagu3587 Před 4 lety +1

    Wowwww stry. Alaga soneenga. Kannula thannilam vanthuthu. First time kathai kekurapa ivlo emotions. Sammaya iruku

  • @nimaleswarankathiraman6479

    Super my sister I like you story and you voice thanks 😊 👍🏻👍🏻👍🏻

  • @psaranyapaul6790
    @psaranyapaul6790 Před 4 lety +3

    தமிழ் வாழ்க என்று சொல்லாமல் செய்து காட்டுகிறீர்கள்........ தமிழின் மீது பற்றுதலும் ஆர்வமும் ஆர் அதிகமாகிறது உங்கள் கதையின் வாயிலாக

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +1

      நன்றி சகோ.. மகிழ்ச்சி 👍 தமிழ் தன்னைத் தானே வளர்த்துக்கொள்கிறது. நாம் வெறும் கருவிகளே 👍

  • @puviabishek3426
    @puviabishek3426 Před 4 lety +13

    உடையார் நாவல் சொல்லுங்கள் சபரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +1

      Puvi Abishek உடையார் - copyrighted sago 👍 I can do only Nationalized Authors 😞😞

    • @puviabishek3426
      @puviabishek3426 Před 4 lety

      @@APPLEBOXSABARI
      ஓ அப்படியா நன்றி Sis

  • @umakutty3119
    @umakutty3119 Před 3 lety +1

    Hi sister நான் இன்னைக்கு தான் இந்த கதை கேட்டேன். ரொம்ப அழகான கதை இது ஒரு படம் பார்த்த மாதிரி இருக்கு உங்களுக்கு நல்ல குரல் வளம்.. Naa ippo unga channel subscribe panni vaijiruken unga Chanel ippo tha enakku theriyum inemel ella story parkka poren very interesting channel sis 🙏🙏🙏

  • @alagukaruppusamys8945
    @alagukaruppusamys8945 Před 4 lety +1

    நான் மோகினி தீவு அனைத்து பாகத்தையும் கேட்டேன். மிக தெளிவாக சொன்னீங்க சகோதரி.மகிழ்ச்சி.இருவருக்கும் இடையே உள்ள காதல் உண்மையானது😍😍😍

  • @muthulakshmi5003
    @muthulakshmi5003 Před 4 lety +3

    Nice pronunciation 😊

  • @arunaammani3984
    @arunaammani3984 Před 4 lety +3

    Really video awesome

  • @thusharaboutiqueonlinestor7498

    Semmaiya irukkunga story neenga sollum podhu naan appaidiye karpanai pannikittenga. Konjam neram cholanadu pandianadu, aranmanai, siraichalai avanga ellaaraiyyum paathuttu vandhutten . Enkitte panam irundha cinema eduthuruven avvala arumaiya irukku

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      நன்றி சகோ !! True , thats true !!

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Před rokem

    மிகவும் கவனம் ஈர்க்கும் பதிவு...... உங்கள் இனிய குரலால் கேட்கும் போது ரொம்ப அழகா இருக்கு 🤗

  • @karikalan2715
    @karikalan2715 Před 4 lety +3

    Dislike podra loosunga who semaa story

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      Ha ha 😂 Leave it Sago.. They have their own reasons 🤗 namma tension aga koodathu

  • @NarendranSri
    @NarendranSri Před 4 lety +6

    அருமையா சொன்னீர்கள் கதை 👌🏻
    அடுத்து என்ன கதை சொல்லப்போறீங்க?
    🤔🤗🤣
    சாண்டில்யனின் ரஜமுத்திரை, மன்னன் மகள், யவன ராணி கதைகள் சிறந்தவை என அம்மா சொல்லி கேட்டதுண்டு
    வாசிப்புப் பழக்கம் கொஞ்சம் குறைவு
    கதையா சொன்னா கேக்கலாம்
    அதுகும் உங்க மொழிநடையில் என்றால் தெவிட்டாது 🤗

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      They are copyrighted sago 😞

    • @NarendranSri
      @NarendranSri Před 4 lety +1

      @@APPLEBOXSABARI அப்பிடியான சிக்கல்களும் இருக்கா? 🤔
      தெரியாமல் போச்சு எனக்கு!
      நீங்களே நல்ல கதையா பாத்து சொல்லுங்கோ! 🙂

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +1

      Yes Sago 😀 Nationalized writers stories and my own stories battumthan solren 👍🤝😄

  • @mylifestyel8744
    @mylifestyel8744 Před 2 lety

    மிகவும் அருமையாக உள்ளது👌👌👌👌👌👌👌👌

  • @nagarajanr380
    @nagarajanr380 Před 3 lety

    சகோதரி நீங்கள் கதையை அழகாக கூறுகிறீர்கள். கேட்க இனிமையாக இருக்கிறது.

  • @manojkumar-lw7bq
    @manojkumar-lw7bq Před 3 lety

    அருமை அக்கா இன்னும் இது போன்ற கதை கேட்க ஆவலாக உள்ளேன் 👌👌👌

  • @pramotheswar7069
    @pramotheswar7069 Před 4 lety +1

    அனைத்துப் பகுதிகளும் அருமை சகோதரி

  • @vmsekar2386
    @vmsekar2386 Před 3 lety

    கதையும் அதை சொல்லிய முறையும் அருமை அருமை நன்றி

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před rokem

    நீங்கள் கதை சொல்ற விதமே சூப்பர். கதையின் இடையில் போர் அடிக்கவில்லை. கதை கேட்க ஆர்வமாக இருக்கிறது.

  • @dr.rishimukkesh6853
    @dr.rishimukkesh6853 Před 4 lety +1

    Ayirathil Oruvan movie madhiri starting irundhuchu.... Excellent story....:-)

  • @madhavank8814
    @madhavank8814 Před 3 lety

    அருமையான வாசிப்பு. திரைக்கதை வடிவமைப்பு. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Před rokem

    உங்க தமிழ் உச்சரிப்பு எப்பவும் போல ரொம்ப அழகா இருக்கு 🤗

  • @subhashiniv2946
    @subhashiniv2946 Před 3 lety

    மிக அருமையான கதை.உங்களுடைய குரல் இனிமையாக உள்ளது

  • @NithuThiru-wk1vn
    @NithuThiru-wk1vn Před 2 měsíci

    Naa ipotha intha story pakaren sema vera 11🔥🔥

  • @smitharadhamanoharan2403
    @smitharadhamanoharan2403 Před 4 lety +1

    மிக்க அருமை சகோதரி!

  • @marymasilasinnarasa2651
    @marymasilasinnarasa2651 Před 3 lety +1

    அருமை👍

  • @dhanalakshmi-ou7lx
    @dhanalakshmi-ou7lx Před 2 lety

    இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி🙏💕