தினமலர் மெகா சர்வே RAPID FIRE with JVC | Dinamalar Exclusive Report

Sdílet
Vložit
  • čas přidán 16. 04. 2024
  • #sreeramjvc #annamalai #dinamalarpoll2024 #dinamalarexclusive #bjp #dmk #mkstalin #admk
    Dinamalar Mega Survey Part 01: • தினமலர் மெகா கருத்து க...
    Dinamalar Mega Survey Part 02 : • தினமலர் மெகா கருத்து க...
    Dinamalar Mega Survey Part 03 : • தினமலர் மெகா கருத்து க...
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 503

  • @vv1614
    @vv1614 Před měsícem +199

    திரு. K அண்ணாமலை, the great.
    கோவைக்காரர்களே! எங்க தொகுதியில் அண்ணாமலைஜி நிற்கவில்லையே என்று பொறாமையாக இருக்கிறது. வாய்ப்பை தயவுசெய்து விட்டு விடாதீர்கள். அண்ணாமலை அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து நீங்களும் தேசத்தின் வளர்ச்சியில் பங்கு கொண்டு மோதிஜியின் கரத்தையும் இந்திய பாரத மண்ணையும் பலப்படுத்துங்கள். 2024 பாராளுமன்ற தேர்தல் உங்களுக்கு அருமையான வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. நழுவ விட்டு விடாதீர்கள். அண்ணாமலை வாராது வந்த மாமணியைப் போன்றவர். இவர் வென்றால் மறுபடியும் கோவை இந்தியாவின் மான்செஸ்டராக மிளிரும். தமிழகமும் செழிக்கும். ஊழல்வாதிகள் அம்பலமாவார்கள். போதை ஒழியும். ரௌடிகள் காணாமல் போவார்கள். பெண்கள் தாலி நிலைக்கும். தமிழக மக்களின் தரமும், புகழும் உயரும். பாரத மாதா வாழ்க !!

    • @ksshan2810
      @ksshan2810 Před měsícem +9

      ❤❤❤எனது வாக்கு அண்ணாமலைக்கே 🎉🎉

    • @saravananv9472
      @saravananv9472 Před měsícem +7

      Enga ootu annamalai ji than

    • @saravanann2496
      @saravanann2496 Před měsícem +10

      அண்ணா மலை வெற்றி தமிழகத்தின் வெற்றி மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

    • @panirsel8632
      @panirsel8632 Před měsícem +10

      I am from Singpore Please support BJP and Annamalai. Vote for NDA and Modi

    • @valavanmurugasan2458
      @valavanmurugasan2458 Před měsícem

      Tutucorin annamalai vanthu இருந்தால் ஸ்டெர்லைட் ஆலை 220 கோடி ரூபாய் என்ன பண்ணுநிர்கள் பிஜேபி என்று கேட்டு eerupan

  • @user-iy1ow9vj4s
    @user-iy1ow9vj4s Před měsícem +34

    உன் கருத்துக்கணிப்பில் தீய வைக்க......

  • @MyRightsMyQuestion
    @MyRightsMyQuestion Před měsícem +46

    *அதிமுக + BJP கூட்டணி வைத்து இருந்தால் ஒரு இடத்தில் கூட திமுக வந்து இருக்காது..*
    *2026 EPS முதலமைச்சர் பதவி ஆசை தான் தோல்வியின் காரணம்…*

    • @yoganandvasavan6020
      @yoganandvasavan6020 Před měsícem +1

      அண்ணாமலையோட வாய்தான் காரணம்

    • @MyRightsMyQuestion
      @MyRightsMyQuestion Před měsícem +4

      @@yoganandvasavan6020 திமுக , கருணாநிதி, எவ்வளவு சொல்லாத்தையா அண்ணாமலை சொல்லிட்டாரு…
      Eps முதலமைச்சர் பதவி ஆசை😀 இப்ப அதிமுக அழிவின் விழம்பில்

    • @Vibupoongode
      @Vibupoongode Před měsícem +2

      AIADMK no more in TN .​@@yoganandvasavan6020

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Před měsícem +48

    களம் மாறுகிறது தேசியம் தெய்வீகம் வெல்லும்

  • @MSGUGAN
    @MSGUGAN Před měsícem +39

    தொகுதிக்கே வராத எல்லோருமே ஜெயிப்பான் என்று கூறுகிறீர்!? மக்கள் இல்ல மாக்கள் தான்

    • @sridhark510
      @sridhark510 Před měsícem +3

      இவன் ரீல் விடுகிறான்..திமுக கை கூலி..

    • @ksgharry9269
      @ksgharry9269 Před měsícem +3

      அதான் உண்மை, இவர் மட்டும் இல்லை எல்லாரும் இதே தான் சொல்றாங்க. எதிர்ப்பு அலை இந்த தேர்தலில் எதிரொலிக்காது

    • @seetharaman9307
      @seetharaman9307 Před měsícem

      yes .they are manipulation ur beain

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 Před měsícem +84

    பிஜேபி வெற்றி பெற வாழ்த்துக்கள்...கருத்து கணிப்புகள் என்றுமே அப்படியே நடந்தது இல்லை... உண்மை நிலவரம் ரிசல்ட் வந்த பிறகுதான் தெரியும்.

    • @ayubansary2196
      @ayubansary2196 Před měsícem

      😅😅😅

    • @rangaprabudwarakanathan2468
      @rangaprabudwarakanathan2468 Před měsícem

      உண்மை. கடந்த 2016 இல் திமுக தான் ஜெயிக்கும் என்று அத்தனை கருத்துக்கணிப்புகளும் கூறின.. ஆனால் முடிவு வேறு மாதிரி ஆகியது

  • @harisjeyaraj
    @harisjeyaraj Před měsícem +88

    bjp win 15 seat mala win kovai

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 Před měsícem +45

    உலகின் சக்திவாய்ந்த ஆற்றல்மிக்க தலைவர் நமது அன்புக்குரிய PM NaMo..❤❤❤
    அச்சிடப்படாமலேயே எங்கள் ரேஷன் கார்டில் இருக்கிறார்.❤❤❤
    We love you PM NaMo...❤❤❤
    3வது முறையாக நமது பிரதமருக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளோம். உலகின் மிகப்பெரிய பொருளாதார இந்தியாவை ஆள..❤❤❤ஜெய்ஹிந்த்....❤❤❤❤❤
    CNN- News18 மக்கள் கருத்து:
    யார் சிறந்த பிரதமராக வருவார்? மோடிக்கும் ராகுலுக்கும் இடையிலான ஒப்பீடு:
    மோடி: 70% & ராகுல் 30%
    நேர்மை(M73% & R27%),
    கடின உழைப்பு (M69% & R31%), மக்கள் மீது அக்கறை (M71% & R29%),
    வலுவான தலைவர்(M67% & R33%),
    இந்தியாவைப்பற்றி தொலைநோக்கு பார்வை உள்ளவர் (M68% & R32%)
    ❤❤❤❤❤

    • @prabhusanthanam9808
      @prabhusanthanam9808 Před měsícem +2

      If this happens it is definitely a good news for Bjp. They are going on right track.

    • @balas200
      @balas200 Před měsícem

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @balamurugann6572
    @balamurugann6572 Před měsícem +86

    பா ஜ வெற்றிக்கு வாழ்த்துக்கள்

    • @balas200
      @balas200 Před měsícem

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @karuppusamyk2433
    @karuppusamyk2433 Před měsícem +41

    அதிருப்தி உள்ளதாகவும் ஆனால் 2024 வாக்களிக்கப்பார்கள் இது என்ன பொறுத்தும்.
    தினமலர் போன்ற பத்திரிக்கைகளும் பத்திரிகை தர்மத்தை மீறிவிட்டது வேதனை அளிக்கிறது.
    நீங்கள் சொன்ன கருத்து கணித்து திணிப்பு வீணாகும் நாள் 04/06/2024
    சாமானியர்களை தயவுசெய்து ஏமாற்ற வேண்டும்
    😭😭😭😭😭

    • @kongeezhu164
      @kongeezhu164 Před měsícem

      இல்லை. இது கள நிலவரம் தான். இங்கு திமுக வெற்றி பெறும். அதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமியின் சுயலாபம்.

    • @devabalachandar720
      @devabalachandar720 Před měsícem

      14ம் தேதியிலிருந்து பெரும்பாலான தொகுதியின் நிலை தலை கீழாக மாறிவிட்டது இந்த கருத்துகணிப்பை பெரிசா எடுத்துக்காதீர்கள்
      காங் 3 வென்றாலே பெரிய விஷயம் இரு கம்யூனிஸ்டுகள் 4ல்ஒரு சீட் வெல்லும் சிறுத்தை ஒரு சீட் மதிமுக முழுமையாக தோல்வி
      இந்த 13 ஐ யாவது பாஜக 10ம் அதிமுக 3ம் வெல்லாதா..? அதிமுக கூட்டணி பலம் இல்லை பாஜக தேமுதிக வை சேர்த்திருந்தால் நன்றாய் இன்னும் பலமாய் இருந்திருக்கும்

  • @ksrajagopal8784
    @ksrajagopal8784 Před měsícem +50

    பிஜேபி 415 அண்ணாமலை FULL SWING

  • @vel9620
    @vel9620 Před měsícem +31

    #coimbatore people - Don't miss #Annamalai #BJP திறமை,உழைப்பு,அறிவு,செயல், தைரியம் குணங்களால்
    மதம்-சாதியம் மீறி அணைத்து வெற்றிக்கும் தகுதியானவர்

    • @balas200
      @balas200 Před měsícem

      😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 Před měsícem +26

    I humbly request all the Students of India and Tamil Nadu to Support our Honorable Prime Minister Modiji and our Respectable BJP leader Annamalaiji for the BETTERMENT of our people. Om Namah Shivaya Vaazhgha...♥️🇮🇳💐🙏

    • @balas200
      @balas200 Před měsícem

      😂😂😂😂😂😂

    • @classicalindian4321
      @classicalindian4321 Před měsícem

      Yedhuku Maatu Moothiram kudikava 🤣👟

    • @mrameshmrg1573
      @mrameshmrg1573 Před měsícem

      @@classicalindian4321 sorry, I forget the TASMAC. GOAHEAD.......OM NAMAH SHIVAYA VAAZHGHA...♥️💐🙏

  • @PugalPugal-ex3ew
    @PugalPugal-ex3ew Před měsícem +16

    என்னங்கடா எல்லாரு dmk bjb பத்தி மட்டுமே சொல்ரிய Admk அப்டினு ஒரு கட்சி இருக்கதயே மரந்துடியலாடா 😂😂😂😂😂😂😂😂 ‌படுபாவியலா

  • @user-hm8db6uj6w
    @user-hm8db6uj6w Před měsícem +25

    We are support BJP

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 Před měsícem +47

    Bjp Bjp

  • @mm-kn5qc
    @mm-kn5qc Před měsícem +60

    பிஜேபி 18to21

  • @sabarishradhakrishnan2089
    @sabarishradhakrishnan2089 Před měsícem +19

    BJP and Annamalai ❤👍✌️

  • @user-pz1gp4dh2r
    @user-pz1gp4dh2r Před měsícem +22

    தமிழக மக்களே நீங்க நாசமா போவீங்க திமுக கூட்டணி ஆதரிச்சு

    • @sujithkumar6274
      @sujithkumar6274 Před měsícem

      Tamil people don't want honest and good person. They want only corrupt politicians becos they r corrupt

    • @paulrajvenkadasamy3693
      @paulrajvenkadasamy3693 Před měsícem

      Emmppa

    • @Aws1962
      @Aws1962 Před 11 dny +1

      மட சங்கியா நீர்?
      கல்வி, பொருளாதரம், வேலைவாய்ப்பு, மருத்துவம், போக்குவரத்து, சட்ட ஒழுங்கு,
      சமூகநீதி, அந்நிய முதலீடு போன்ற எல்லா வகையிலும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை விட தமிழகம் முன்னிலையில் உள்ளது.
      எங்களுக்கு அது போதும்

  • @senthilj6802
    @senthilj6802 Před měsícem +43

    இபிஸைஅதிமுகவிலிருந்து. நீக்கவேண்டும்

    • @soundararajanms9717
      @soundararajanms9717 Před měsícem

      அதற்கு பதில், ஜெயகுமார், சி வி சன்முகம், கே பி முனுசாமி போன்றோர்கு வாய்பூட்டு போட்டு, EPS, ஜெயலலிதா போல் தன்னிச்சையாக நடந்து கொள்ளாதது இன்றைய அஇஅதிமுகவின் தவறு !

    • @balakimars8566
      @balakimars8566 Před měsícem +3

      Eps katchiyai alithalthan BJP valarum.Antha velai Eps sariyaka seithu 2031 Annamalai Tai CM aakkuvar

    • @MyRightsMyQuestion
      @MyRightsMyQuestion Před měsícem +4

      EPS க்கு பதவி ஆசை.. கூட்டணி வைத்தால் EPS முதலமைச்சர் ஆக முடியாது.. அதனால் தான்

    • @sureshkumar-pz8dg
      @sureshkumar-pz8dg Před měsícem

      Eps கொடுத்த வேலை அதிமுக வை அழிக்கும் வேலை அதை சிறப்பாக செய்து கொண்டு இருக்கின்றார்

    • @ganesschetty8163
      @ganesschetty8163 Před měsícem +1

      ஓபிஎஸ் ஜெயித்தாலே இபிஎஸ் காலி

  • @iafguru
    @iafguru Před měsícem +10

    I am not convinced with this survey.

  • @praveenraj8536
    @praveenraj8536 Před měsícem +13

    உங்க கணிப்பு மாறும் இது உண்மை

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt Před měsícem +1

      All the Chennai PCs will go to BJP only

  • @sriramkalyanasundaram3327
    @sriramkalyanasundaram3327 Před měsícem +37

    அப்ப தமிழக மக்கள் திருந்த பல நூற்றாண்டுகளுக்கு வாய்ப்பே இல்லையா?

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 Před měsícem +3

      Illa sir, quarter and biryani

    • @geeth1959
      @geeth1959 Před měsícem +1

      Yes வருத்தமாக இருக்கிறது

    • @thamaraiselvanashmitha2253
      @thamaraiselvanashmitha2253 Před měsícem

      Correct

    • @rajalakshmigopal647
      @rajalakshmigopal647 Před 20 dny

      மனவேதனை

    • @As_a008
      @As_a008 Před 20 dny

      மாற்று அணி பிஜேபி வந்து விட்டது...
      இதற்கும் மாற்று என்று ஒரு நல்லவன் கிடையாது

  • @BangaloreRaghu-ib7ni
    @BangaloreRaghu-ib7ni Před měsícem +24

    அண்ணாமலை சுமார் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவது உறுதி. கோவை அனைத்து வாக்காளர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றி நன்றி நன்றி

    • @balas200
      @balas200 Před měsícem

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @ganeshsuriyahthangavel2246
    @ganeshsuriyahthangavel2246 Před měsícem +15

    If Anna wins kovai, then Anna and Bjp and NDA should permanently boycott and that should be the end of thanthi tv

  • @muraligopal7492
    @muraligopal7492 Před měsícem +38

    பாஜக .

  • @kalyanganapathy414
    @kalyanganapathy414 Před měsícem +6

    Sincere appreciations to #jvc #dinamalar and all your team members for the passion you’ve all exhibited and extreme transparency you’ve delivered!
    Kudos! 🎉🎉🎉

  • @sethuraman_g5260
    @sethuraman_g5260 Před měsícem +17

    சூரியன் எழுவதற்கு முன்னே ஓட்டு போட சொல்கிறார், புரிகிறதா? இல்லை என்றால் உதய சூரியன் எழுந்து விடும்..

    • @tamilmagan4410
      @tamilmagan4410 Před měsícem

      பாவம் ஆடு அண்ணாமலை, நிச்சயமாக பலிகட

    • @devikasekar4586
      @devikasekar4586 Před měsícem +2

      Dmk is remaining Madu. Good for nothing.😅

    • @devikasekar4586
      @devikasekar4586 Před měsícem +2

      ErumImadu dmk

  • @kumarkathir1537
    @kumarkathir1537 Před měsícem +13

    இராமநாதபுரம் தொகுதியை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றால் பாஜக வளரும்

  • @user-vi4kd9bk2y
    @user-vi4kd9bk2y Před měsícem +11

    Raja, kani mozhi, daya, thiruma ivargal vetri pera koodathu.

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221 Před měsícem +6

    It is good to know that BJP increased its votes share. Well done Mr.Annamalai

  • @user-nh3ii5uv4p
    @user-nh3ii5uv4p Před měsícem +22

    Bjp ❤

  • @kgovindasamy7554
    @kgovindasamy7554 Před měsícem +19

    பிஜெபி வெல்லும்

  • @SenthilKumar-bc3hz
    @SenthilKumar-bc3hz Před měsícem +11

    நண்பர்களே நான் சொல்கிறேன் பிஜேபி 7 or 8 சீட் கன்ஃபார்ம்
    மதுரை மக்களே சிவகங்கைக்கு மக்களே நீங்கள் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் பிஜேபி வெற்றி பெறும் தயவு செய்து உங்கள் நண்பர்கள் சொந்தக்காரர்கள் எல்லோரிடத்திலும் சொல்லி பிஜேபிக்கு ஓட்டு போட சொல்லுங்கள்

  • @srikrishnan4424
    @srikrishnan4424 Před měsícem +8

    இந்த நிலை மாறும்
    கோவை
    தேனி
    குமரி
    வேலூர்
    மத்திய சென்னை
    ராமநாதபுரம் இவை வெல்லும் தொகுதிகள்
    இந்த தேர்தலில் பானை உடைபடும்

  • @Srk6284
    @Srk6284 Před měsícem +5

    Love you Annamalai sir ❤🎉

  • @nagarajant8666
    @nagarajant8666 Před měsícem +5

    Yes we agreed bjp will get in 18-20 seats...
    more votes than nota

  • @varadans9305
    @varadans9305 Před měsícem +5

    Why is he not touching the most crucial aspect? That is the role of money in influencing voters.

  • @smohandasravishanker8882
    @smohandasravishanker8882 Před měsícem +7

    New voters and non committal voters will not vote for Dravidian parties.

  • @sb.kannan3435
    @sb.kannan3435 Před měsícem +4

    தினமலர் கருத்து கணிப்புகள் சந்தேகத்தை மட்டுமல்லாது. ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக வெளியிடுகீர் என்றே கருதுகிறேன்... நான் ஒரு சாமானியன்தான்....இதற்காகவே தினமலரில் வந்த கருத்துக் கணிப்பு செய்தித்தாளை பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.... கணிப்புகள் தவறும் பட்சத்தில்.....தி மு க வோட ஊழலைப் பற்றி பேசுங்கள்.... எழுதுங்கள்...

  • @thamaraipoo-rj3eo
    @thamaraipoo-rj3eo Před měsícem +6

    Vote for Thamarai ❤❤❤🎉🎉

  • @murugaiyam6844
    @murugaiyam6844 Před měsícem +5

    Excellent survey sir.Hats of to you.

  • @smohandasravishanker8882
    @smohandasravishanker8882 Před měsícem +5

    Sir for BJP you must add 15% then your assessment may come true or if 85 % voters come to poll BJP will get,20 +

  • @vm_senthilkumar
    @vm_senthilkumar Před měsícem +25

    BJP win

  • @kannanpanchalingam1174
    @kannanpanchalingam1174 Před měsícem +2

    I HOPE ANNAMALAI TEAM MINIMUM MORE THAN 7 SEATS THANKS DINAMALAR

  • @nagarajanvj4834
    @nagarajanvj4834 Před měsícem +10

    Bjp

  • @DH1N1
    @DH1N1 Před měsícem +6

    Good analysis 👏🏽👏🏽

  • @sriharsavardhanvvkkovilpat3333

    Good 🎉

  • @kumaravele1708
    @kumaravele1708 Před měsícem +4

    கருத்து கணிப்பு நம்பும்படியாக இல்லை .

  • @anbuanbu4982
    @anbuanbu4982 Před měsícem +11

    BJP ❤

  • @narayanamoorthy1969
    @narayanamoorthy1969 Před měsícem +6

    Annamalai will bring changes

  • @BharatBalasubramanian
    @BharatBalasubramanian Před měsícem +6

    இவர்கள் பேச்சில் திமுக பக்கம் சாயும் வாடை தான் தெரிகிறது. தி.மு.க மழைக்கால செயலற்ற தருணங்களை மக்கள் மறக்கவில்லை ... போதை கடத்தல் விவகாரம் ??

  • @shrinath7171
    @shrinath7171 Před měsícem +3

    JVC இந்த வாக்கு சதவீதத்தை ஜூன் 4 இல் சரி பார்த்து விட்டு அப்புறம் கச்சேரி வச்சிக்கலாம்... அதுவரை இதை வைத்து கொண்டு புளங்கிதம் அடைந்து கொண்டு இருங்கள்..

  • @KannanKannan-rb8ge
    @KannanKannan-rb8ge Před měsícem +14

    பொய்யான பரப்புரை கூறும் தினமலர் ஆசிரியர் நன்றி

    • @ayubansary2196
      @ayubansary2196 Před měsícem +1

      ஏம்பா காங்கிரஸ் பக்கம் தாவிட்டீங்க கி கி

  • @sagayasankarmarimuthu1772
    @sagayasankarmarimuthu1772 Před měsícem +1

    Dinamalar opinion poll by Sriram is the best on ground survey gives detailed opinion of the common public among all the ac room surveys published. Well done...hats off..🎉

  • @KathirKathir-rp9bj
    @KathirKathir-rp9bj Před měsícem +3

    கருத்து கணிப்பு இல்லை. வாடகை வாய் கருத்து திணிப்பு.

  • @muralikrishnann3861
    @muralikrishnann3861 Před měsícem +4

    Bjp win 15 Seat
    Annamalai ji differently win 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-vi4kd9bk2y
    @user-vi4kd9bk2y Před měsícem +10

    Dmk ku ottu pottal avargal muttalgal than.

  • @krishnamurtiganesh6902
    @krishnamurtiganesh6902 Před měsícem +9

    Jai BJP!

  • @sridharanv2671
    @sridharanv2671 Před měsícem +3

    Jvc sir why are commenting on bjp.pl.give all these points after 4th June

  • @shankarchandrasekar2081
    @shankarchandrasekar2081 Před měsícem +4

    Completely disagree with jvc sriram

  • @narayanan.v586
    @narayanan.v586 Před měsícem +2

    JVC why you have changed your colors 😮😮

  • @SriramVenkatesansubha
    @SriramVenkatesansubha Před měsícem +2

    Please do not delete this video after Election results .. saema meme contents irukunga..

  • @shunmugarajr2128
    @shunmugarajr2128 Před měsícem +10

    தேர்தல் முடிவுகள் வரட்டும் .......பிறகு பார்க்கலாம்

  • @balacool1
    @balacool1 Před měsícem +2

    Finally ADMK gave nice chances to BJP to grow in TN😂❤

  • @TamilArasan-hk8ub
    @TamilArasan-hk8ub Před měsícem +2

    From ground , all people hate DMK after three years of ruling.. how all opinion polls showing DMK sweep ? results will surely change ..

  • @umamaheswarikannan9528
    @umamaheswarikannan9528 Před měsícem +5

    Waste

  • @PrajKumar-db5fy
    @PrajKumar-db5fy Před měsícem +3

    ❤❤❤❤❤❤❤

  • @narend6572
    @narend6572 Před měsícem +1

    1000 rs and free bus - x factor in this election

  • @As_a008
    @As_a008 Před měsícem +12

    பிஜேபி நிச்சய வெற்றி ..
    ----------------------------
    தேனி - TTV,
    கோவை - அண்ணாமலை,
    தென்காசி - நயினார் ,
    ராமநாதபுரம் - OPS,
    தருமபுரி - சௌமியா அன்புமணி

  • @southcommercial6985
    @southcommercial6985 Před měsícem +1

    Toss up constituencies can be won by NDA by increased polling percentage Hence BJP workers should get all their supporters to polling booth on 19th April

  • @XYZ55445
    @XYZ55445 Před měsícem +1

    He is reading out as though it is the actual result and the factor of anti incumbency would play a major role . 39 percent is too high a prediction

  • @rameshradhakrisshnan5686
    @rameshradhakrisshnan5686 Před měsícem +1

    Even JVC will get surprised with RESULTS ON KA's birthday on June 4❤😂......all these opinion polls will go wrong😂

  • @aravindtr2250
    @aravindtr2250 Před měsícem +4

    Annamalai ❤❤

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Před měsícem +7

    TNBJP 12 வெற்றி உறுதி

  • @balasubramanianchockalinga3
    @balasubramanianchockalinga3 Před měsícem +1

    Absolute absurdity. JVC is as usual wrong in making a good judgement. NDA is going to do a lot better. It will be a happy shock to him. Just the way like Chattisgarh and MP swing

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 Před měsícem +10

    இந்த கனிப்பு தவறு

  • @mohan1327
    @mohan1327 Před měsícem +2

    Good talk good survey

  • @anodeled
    @anodeled Před měsícem +4

    கருத்து திணிப்பு ,இதே ஆள் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று கட்டம் கட்டினார் ஆனால் நடந்தது வேறு கருத்துக் கணிப்பு வேறு கள நிலவரம் வேறு

    • @akeshravi9640
      @akeshravi9640 Před měsícem

      Karuthu kanippu anaiku panala.. Just assumption

  • @user-tv5xw5wd8t
    @user-tv5xw5wd8t Před měsícem +2

    Admk 23.84.bjp 25.36.which is large and second?.

  • @sashikumarhsasi
    @sashikumarhsasi Před měsícem +1

    Doubtful about Congress having 9 percent vote share in tamilnadu

  • @ab20037
    @ab20037 Před měsícem +10

    Most trusted psephologist JVC SREERAM❤️

  • @thalagaming8778
    @thalagaming8778 Před měsícem +4

    Evan kasu vangitanda

  • @user-fv4ht5fy6c
    @user-fv4ht5fy6c Před 9 hodinami

    Pl take the survey package.

  • @sashikumarhsasi
    @sashikumarhsasi Před měsícem +9

    I Guess BJP would get 15 to 20 seats

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 Před měsícem +2

    Jvc sir super as usual. You rock.

  • @m.s.bhoovarahansrinivasan2183
    @m.s.bhoovarahansrinivasan2183 Před měsícem +1

    Something wrong. By this prediction, it is known that people do not care about Tasmac, Drug, Corruption, etc. Whether people dont want Development? People, think before voting - Andal

  • @madhavanpillai4982
    @madhavanpillai4982 Před měsícem +3

    JVC வாயில கொலன்ச வென்னய கொடுக்கணும்

  • @Ashok-qw2dq
    @Ashok-qw2dq Před měsícem +4

    LOOSE PAIA UN KARTHU KANEPU TOTAILY RONG WAIT FOR JUNE 4TH

  • @manojeaswaramoorthy6573
    @manojeaswaramoorthy6573 Před měsícem +2

    Super sir

  • @muthukanagarajrengasamy4928

    Great analysis; interesting presentation too!👌👏

  • @snl1754
    @snl1754 Před měsícem +2

    பஞ்சு மிட்டாய் சட்டையும் சந்தனக் கலர் ஜாக்கெட்டும் - கோவாலு... அடிக்கிற வெயில்ல இப்டி கொளுத்தி போட்றியே. இது தேவையா கோவாலு ?

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 Před měsícem +1

    ஷாக் கிங் ரிப்போர்ட்...அதிமுக. 15+ தொகுதிகளில் முன்னிலை....... பிஜேபி 6தொகுதிகளில் முன்னிலை..... 12+தொகுதியில் ஸ்டாலின் முன்னிலை. காங்2+...... இதுதான் மக்களின் நாடி. திமுகவுக்கு எதிர்ப்பு 2024ல் பிரதிபலிக்கும்😅

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Před měsícem +3

    களம் மாறுகிறது. தேசியம் தெய்வீகம்

  • @sriharim3898
    @sriharim3898 Před 5 dny +1

    Who will be the Prime Minister of India? If I.N.D.I.A if it wins? Can you say? You people if you say the Prime Minister your Dinamalar is great! Please don't make people fool!

  • @srinivasarengan3555
    @srinivasarengan3555 Před měsícem +5

    காங்கிரசுக்கு 9 சதவீகத்திற்கு மேல் வாக்கு உள்ளது என்பதை எப்படி சொல்கிறீர்கள். .

    • @sridhark510
      @sridhark510 Před měsícem

      இவருதான் படி எடுத்துட்டு போய் அளந்து பார்த்தாரு..

  • @kaushiksivakumar
    @kaushiksivakumar Před měsícem

    Very good survey and presentation. I would have liked if you presented all in the same day.

  • @user-yc6wk1dp4y
    @user-yc6wk1dp4y Před měsícem +5

    சரஂவே ஏமாறப்போகிறது ,
    நிறைய இடங்களில்.......பாவம்.....

  • @aquaworld240
    @aquaworld240 Před měsícem +1

    If This is correct BJP only party enough to get 7 seat admk DMK same as not need

  • @user-kf9zv3uj1p
    @user-kf9zv3uj1p Před měsícem +1

    ithoda vilayath seithikal mudivadandana INDIA kootanay WIN👍👍👍👍👍