Video není dostupné.
Omlouváme se.

NeuraLink | Elon Musk | மனித பரிசோதனை! | Paari saalan

Sdílet
Vložit
  • čas přidán 28. 12. 2022
  • #paarisaalan #paari #பாரிசாலன்
    For more such political, spiritual, and historical content subscribe to our ‪@SengolTv‬
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!

Komentáře • 482

  • @GYMVENKT
    @GYMVENKT Před rokem +13

    அண்ணன் டி சி பி பாண்டியன் ஐயா அவர்களின் video பதில் வீடியோ என் போட மாட்டாங்க அவங்களுக்கு நீங்கள் யார் என்று சொல்லுங்கள் நாங்கலாம் உன்னை பார்த்து தான் தமிழ் தேசியத்துக்குள் ப
    வந்தோம் இப்போது நீங்களே எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்க

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Před rokem +2

      சிந்தித்து முடிவு பகுத்து ஆராய்வது தமிழர்களின் யுக்தி

    • @kkselvakumar3110
      @kkselvakumar3110 Před rokem

      உங்கள் சுய சிந்தனையை தூண்டும் வகையில் ஏதாவது செய்யுங்கள். அடுத்தவரை சார்ந்து இராதீர் என்று பாரி சொல்கிறார். மூளை அற்ற முட்டாள் கூட்டம் தான் அடுத்தவரை நோக்கி கொண்டு இருக்கும்.

  • @kannathathsan2746
    @kannathathsan2746 Před rokem +37

    இயற்கைக்கு மாறானதை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

    • @Vk.a3
      @Vk.a3 Před rokem +1

      apo vaanga elarum forest la poi irukalam... edhuku aprm unaku phone youtube internet? 🤷‍♂

    • @rishiaakash2534
      @rishiaakash2534 Před 3 měsíci

      ​@@Vk.a3😂 ethachum pesanume nu pesittu irukanunga vro
      ipdiye pesi pesi nammala valarave vida mattanunga

  • @camperk7
    @camperk7 Před rokem +6

    ஐந்தாம் தமிழ் சங்கம் youtube சேனல் கேள்விகளுக்கு தாங்கள் பதிலளிக்க வேண்டும் உங்கள் மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளோம் அதை தாங்கள் காப்பாற்ற வேண்டும் இல்லையென்றால் தாங்கள் தமிழ் தேசிய அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

  • @camperk7
    @camperk7 Před rokem +7

    ஐந்தாம் தமிழ் சங்கம் youtube சேனல் கேள்விகளுக்கு தாங்கள் பதிலளிக்க வேண்டும் பாரிசாலன்

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f Před rokem +8

    இதெல்லாம் உலகம் அழிய போகரதற்கு ஒரு உதாரணம் இதான் கடைசி காலம்..

  • @ashokkumaran1383
    @ashokkumaran1383 Před rokem +15

    20 years before, i read about this technology as " Brain Gate" in Rajesh Kumar sir crime novel

  • @p.sivakumarswamigalias2580

    நன்மைகளை விட, தீமைகளே அதிகமாக உள்ளன! இங்கே உள்ள ஒரு மனிதனின் மூளையை, உலகில் ஏதோ ஒரு மூலையில்இது அவசியமா?
    உட்கார்ந்து கொண்டு, நியூராலங்கை பயன்படுத்தி ஒருவன் ஆட்டுவிக்க முடியும்? வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு! இதன் நன்மை தீமைகளை விரிவாக அலசிய,
    தம்பி பாரிசாலன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்!

  • @moovmoo9357
    @moovmoo9357 Před rokem +8

    ஆனா எதுவா இருந்தாலும் இவனே கண்டுபுடிச்சா மாதிரியே பேசுவான் பாருங்க அதுதான் இந்த பூரிவாயனோட உருட்டின் ஸ்பெஷலே😅😂😅😂

  • @shangarpandi651
    @shangarpandi651 Před rokem +7

    ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு பதில் கூற வேண்டுகிறேன்.பாரி.

  • @thamizhichannel4666
    @thamizhichannel4666 Před rokem +34

    ஐந்தாம் தமிழர் சங்கம் பாரி சாலன் மீது வைத்த விமர்சனங்களுக்கு இன்னும் மௌனம் சாதிப்பது ஏன்? அவர்கள் வைத்த அனைத்துக் கேள்விகளுக்கும் நீங்கள் கட்டாயம் பதிலலிக்க வேண்டும்.இதற்க்கு நீங்கள் பதிலலிக்க வில்லை என்றால் அவர்கள் வைத்த அத்தனை குற்றச்சாட்டுகளும் உண்மை என்றே பொருள்படும்.

    • @kowsikmurugan7906
      @kowsikmurugan7906 Před rokem

      அப்ப கம்பி எண்ணாம போக மாட்டீங்க... 🤣

    • @gokhulakrishna4170
      @gokhulakrishna4170 Před rokem +4

      Thala adha unmai nu adharathoda prove panniyaachae. Inimel velakkam la theva illa... Indha neo parasuram inimel Enna prandrarunu paapom!!

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 Před rokem

      Are you nuts ??

    • @ska5568
      @ska5568 Před rokem

      *பொட்டை பாண்டியனை மூஞ்சிய காட்டி பேசச் சொல்லடா கூதி!!*

    • @naveenlogan5267
      @naveenlogan5267 Před rokem

      Leave him alone bro

  • @thiagarajanchokkalingam527

    ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு இவர் இனிமேல் ஒருபோதும் பதில் பதிவு போட மாட்டார் ஏனென்றால் அவர் அவரின் ஒவ்வொரு பதிவிலும் ஒரு சிலவற்றை சொல்லி அவரே மாட்டிக் கொள்கிறார்

    • @user-ue3hq5se5x
      @user-ue3hq5se5x Před rokem

      அந்த பைத்தியங்களுக்கெல்லாம் பதில் சொன்னா நேர விரையம் தான்

    • @lokeshfm7479
      @lokeshfm7479 Před rokem +3

      ஐந்தாம் தமிழர் சங்கத்தினர் அனைவருக்கும் வலிக்க வலிக்க வெரிகோஸ் வெயின் சிகிச்சை செய்ய வேண்டும்

    • @user-jh6ee9jz8t
      @user-jh6ee9jz8t Před rokem

      @@lokeshfm7479 தவறு... அவர்களுக்கு நல்ல மனநல மருத்துவம் மட்டும் போது, அவர்கள் உடல் நோயாளிகள் கிடையாது, நன நோயாளிகள்...

    • @harishraj5191
      @harishraj5191 Před rokem

      Jokes fm இவன் உங்ககிட்டையும் இதே பதிவைத் தான் பதிவிட்டுள்ளார் பதில்கள் இன்றி.

    • @user-jh6ee9jz8t
      @user-jh6ee9jz8t Před rokem

      @@harishraj5191 யார்'ரா இவன் கோமாலி ?

  • @nithyanantham9885
    @nithyanantham9885 Před rokem +6

    செங்கல் சேனலின் தமிழ் தேசியம் இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது எப்பொழுது திரும்புகிறீர்கள் தமிழ் தேசியத்தில்

  • @user-sn5uu8mp4u
    @user-sn5uu8mp4u Před rokem +16

    பாரி சகோதரர் நீங்கள் மவுனமாக இருப்பது வருத்தம் அலிகிரது 😊☺

    • @VinithDance
      @VinithDance Před rokem

      Yes 😑

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Před rokem +2

      வருத்தம்
      அலிகிரது. பிழை.
      வருத்தம் அளிக்கிறது. சாி.
      −−−−−−−−−−−−−−+
      தமிழ் அழிகிறதா?
      −−−−−−−−−−−−−−−−−+
      தமில் அலியாது. பிழை.
      அப்போ" தமிழ் அழியுமா?
      "தமிழ் அழியாது.
      தமிழ் அழிவது" அழிந்து
      கொண்டுவருவது"
      தமிழா்களுக்கு
      வருத்தம் அ"ளி"க்கிறது"
      தமிழை" வளா்ப்பவா்களுக்கு
      பாிசு" ,பாிசுகள்(பாிசில்கள்) வழங்கவேண்டும்"
      பாிசு அ"ளி"க்க வேண்டும்.
      சு+அ= ச.
      பாிசளிக்க வேண்டும்.
      தமிழா்கள் தமிழை
      பாதுகாக்க வேண்டும்.
      தமிழை வளா்க்க
      வேண்டும்".
      கருத்துப்பிழைகளிருப்பின்"
      மன்னிப்பீா்களாக"
      தமிழ் வாா்த்தைப்புாிதலுக்கு
      மட்டுமே!
      நன்றி.

  • @VisitBeforeHumanPollute
    @VisitBeforeHumanPollute Před rokem +10

    Brain dead என்ற ஒன்று இல்லவே இல்லை என்று வாதாடிய பாரி இன்று இந்த கணிதவளர்ச்சியால் முளைச்சாவு வரும்-ஏற்ப்படும் என்கிறார். 👌👌👌 மற்ற அனைத்தும் நல்ல கருத்து ஆனால் இதனை மக்கள் இப்போது எதிர்க்க போவதில்லை நடந்து முடிந்தபின் தான் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழும்💯😄

  • @kumardinesh5447
    @kumardinesh5447 Před rokem +10

    ஆமாம் பாரி அண்ணா. இதேபோல் இருமுகன் படத்தில் காட்சி படுத்தப்பட்டது.

  • @sathishsekar1990
    @sathishsekar1990 Před rokem +4

    நல்ல விளம்பரம் பண்ற பரசுராம், நீ ஊரை ஏமாற்றலாம் ஆனால் என்ன ஏமாற்ற முடியாது

    • @kamaludeen1996
      @kamaludeen1996 Před rokem

      நாளைக்கு இந்தியா பிச்சைக்கார நாடாகும் போது இவன் பேசுரது புரியும்

  • @michealrajraj4529
    @michealrajraj4529 Před rokem +5

    அப்போ, இந்த உலகத்தில் இனி மனிதன் வாழ மாட்டான் 🤩🤩🤩

  • @user-nj1jh6kp8q
    @user-nj1jh6kp8q Před rokem +14

    ஐந்தாம் தமிழர் சங்கத்துக்கு முதலில் பதில்கள் கொடுக்கவும் ‌😡😡😡

    • @lokeshfm7479
      @lokeshfm7479 Před rokem +5

      ஐந்தாம் தமிழர் சங்கத்தினர் அனைவருக்கும் வலிக்க வலிக்க வெரிகோஸ் வெயின் சிகிச்சை செய்ய வேண்டும்

    • @lokeshfm7479
      @lokeshfm7479 Před rokem

      @@user-cd6pt5gp3s 🤣😂😆😆😂😅

    • @kowsikmurugan7906
      @kowsikmurugan7906 Před rokem +2

      ஏன் கொடுத்த அடி பத்தாதா... 😂

  • @anonymous-se8cx
    @anonymous-se8cx Před rokem +10

    Vanakam thiru Parasuram😂😂

  • @tommy-dz5dg
    @tommy-dz5dg Před rokem +9

    Just need one clarification why you hided your marriage as love marriage you could have said as love come arrange marriage, why unnecessary lies???

    • @umarm.samiullah9591
      @umarm.samiullah9591 Před rokem

      This is the only issue disturbing me.
      I don't care he married in Vijay wedding hall or showing illuminati signs.
      But hiding love marriage is a White lie.
      Unnecessary.

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 Před rokem +51

    இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதர்களை நல்லவர்களாக மாற்ற முடியும், அதே நேரத்தில் அவர்களை ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு அடிமையாகவும் இருக்க செய்ய முடியும்.

    • @pushpap4907
      @pushpap4907 Před rokem +8

      கண்களை மூடி மூச்சு மிக மெதுவாக உள்ள இழுத்து வெளியே விட்டு அனைத்து கவனத்தையும் மூச்சுக்காற்று மூக்கு மட்டும் மேல் உதடு நடுவில் மூச்சுக்காற்று படும் போது கவனம் வையுங்கள். குறைந்தபட்சம் 2 மணி நேரம். வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.நல்லவர்கள் வழு பெற‌ செய்யுங்கள்

    • @lokeshfm7479
      @lokeshfm7479 Před rokem

      பாரி அது பேசுங்க கொஞ்சம் இது பற்றியும் பேசுங்க இதைப் போய் அவரிடம் கேளுங்க அதைப் போய் இவரிடம் கேளுங்க இவர் பற்றி அவரிடம் பேசுங்க அவர் பற்றி இவரிடம் பேசுங்க கொஞ்சம் சுவர் பற்றியும் பேசுங்க பாரி

    • @esakppp6013
      @esakppp6013 Před rokem +4

      Adimai yaga vaika mudium

    • @SIVAM-786
      @SIVAM-786 Před rokem

      நீங்கள் சொல்வது சிறப்பாக இரூக்கிறது, இதை உலக மக்கள் அனைவரும் கடை பிடிக்க இறைவன் அருள் புரிவான்.வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.

    • @lokeshfm7479
      @lokeshfm7479 Před rokem +1

      @@SIVAM-786 உலக மக்கள் அனைவருக்கும் வலியற்ற வெரிகோஸ் வெயின் சிகிச்சை செய்ய வேண்டும்

  • @theventhiraprasath6487
    @theventhiraprasath6487 Před rokem +4

    பரசுராம பாரி...
    இப்படிக்கு தமிழ் கற்பனையாளர் பேரவை....

  • @camperk7
    @camperk7 Před rokem +7

    பாரிசாளன் பாண்டியன் ஐயா அவர்களுக்கு நீங்கள் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்

  • @காட்டுவாசி

    ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு முதலில் உங்கள் பதில்களை சொல்லுங்கள்

  • @pravinsaravanan8941
    @pravinsaravanan8941 Před rokem +3

    Answer is needed.

  • @Kuyilpattupadayppagam
    @Kuyilpattupadayppagam Před rokem +17

    மிக்க நன்றி சகோதரா! புத்தி உள்ளவர்கள் இந்த கருத்தை உள்வாங்கி சரி எது பிழையெது என்று தீர்க்கமாக வரவிருக்கும் ஆபத்துக்கு எதிராக நிற்பார்கள் அங்கும் அரவேக்காடுகள் வந்து நின்று நியாயம் பேசத்தான் செய்யும் ஆனாலும் எங்களுக்கு தங்கள் வார்த்தைமேல் அதீத நம்பிக்கையும் மதிப்பும் உண்டு அதனால் தங்களுக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றி சகோதரா!🙏

  • @bharani8044
    @bharani8044 Před rokem +12

    why paari chose vijay kalyana mahal? why he lied that he is not love marriage? why he puts illuminati song in his video? pls answer

  • @ksmani5938
    @ksmani5938 Před rokem

    மிக தெளிவான , சிறந்த கருத்துடைய தகவல் வெளியிட்டீகள், நன்றி பாரிசாலன்.

  • @uvwvicky
    @uvwvicky Před rokem

    I need this please help how to get

  • @arivuarivu2147
    @arivuarivu2147 Před rokem +8

    Alita battle angel 2019 ல் வெளியான திரைப்படத்தில் இந்த தொழில் நுட்பம் பற்றி கூறி இருப்பார்கள்,
    இது போன்ற தொழில்நுட்பத்தில் பாதிப்பு தான் அதிகம், இதனால் மனித உடல் உறுப்புகள் (human organs) திருட்டு அதிக அளவில் நடக்கும், அதற்காகவே செயற்கையாக மனிதர்கள் ஆய்வு கூடங்களில் உற்பத்தி செய்தாலும் ஆச்சர்யம் இல்லை,.....
    தற்போது அதை சார்ந்த ஒரு web series வெளிவந்து கொண்டிருக்கிறது,.....

    • @dharani-go2hn
      @dharani-go2hn Před rokem

      Mmm antha padam 1993 la velivantha Japanese anime "Gunnm" base panni edukka patta padam.

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Před rokem

      மக்கள்" மனநிலையை" அறிய"
      முன்னோடம்"
      பாா்ப்பாா்களோ"!
      திரைப்படங்களில்,
      தொலைக்காட்சித் தொடா்களில்
      காட்சியாக" வருவது"
      உள் நோக்கமானதோ!"
      உள்ளத்தைப் பாதிக்கும்"""திட்டம்"
      செயற்படுத்த" நினைக்கும்"
      ""உள்ள நோக்கம் என்ன?
      ""உள் நோக்கம் தான்.
      என் வென்று"
      புாியவில்லையா"
      இது நல் நோக்கமா?
      (இது நல்ல நோக்கமா?)
      மனித குல அழிவுக்கு
      முன்னோட்டம்.
      இவைகள்" சாியா?
      ""தொியும்"ஆனா தொியாது.
      பேசத்தொியும்"
      தொியாது.
      ""

  • @vanthiya_thevan
    @vanthiya_thevan Před rokem +3

    Minority report movie is the best example for this scenario

  • @sambathmca
    @sambathmca Před rokem +14

    விஜய் தமிழர் என்று நீங்க சொன்னதுக்கு ஆதாரம் கொடுங்க பாரி, இல்லைனா தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், சும்மா கடந்து போக முடியாது. உங்கள் மீது வைப்பட்ட விமர்சனத்திற்கு பதில் கொடுத்து தான் ஆகனும்.

    • @VMABISHEIK
      @VMABISHEIK Před rokem

      சரியான கேள்வி

  • @devond708
    @devond708 Před rokem +9

    Please reply to Tamil Chindanaialar Peravai and Aindham Tamilar Sangam dont be idle Paari

    • @user-ue3hq5se5x
      @user-ue3hq5se5x Před rokem +1

      No use in replying to morons

    • @kowsikmurugan7906
      @kowsikmurugan7906 Před rokem +3

      They went to a stage where paari have to file a case on those stupidity...

    • @tommy-dz5dg
      @tommy-dz5dg Před rokem +4

      ​@@user-ue3hq5se5x may I know why you are wantedly replying for all negative comments

    • @user-ue3hq5se5x
      @user-ue3hq5se5x Před rokem

      @@tommy-dz5dg same reason this TCP idiots are unnecessary commenting in all videos.

    • @jais8011
      @jais8011 Před rokem

      @@user-ue3hq5se5x 👌

  • @paixamour1794
    @paixamour1794 Před rokem +1

    Thank you paari iyya. For this video

  • @VinothKumar-fc4hr
    @VinothKumar-fc4hr Před rokem +5

    Paandian Iavuku replay panunga paari

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 Před rokem +5

    It is nice to hear the negative aspects of the chip.

    • @rajeshwarikrishna1690
      @rajeshwarikrishna1690 Před rokem

      எதிர்மறை எண்ணங்கள் செயல்படுத்த படும்போது அந்த சிப் வேலை செய்ய முடியாதவாறு வடிவமைக்க வேண்டும்

  • @parameswaran2746
    @parameswaran2746 Před rokem +3

    1990ல இந்த ஜிப்பு கையில வரும் தலையில வரும் சொல்லிட்டு இருந்தாங்க அதிகமா ஓவரா சிந்திக்கும் கூடாது அதுக்குன்னு ஒரு லிமிட் இருக்கு அளவுக்கு அதிகமாக ஆசைப்படாம இருந்தா இருக்குது வச்சு திருப்தியா வாழ்ந்தால் நமக்கு எந்த பிரச்சினையும் வராது

  • @muthumanikandan9258
    @muthumanikandan9258 Před rokem +4

    Do you think escaped

  • @subramanianjegannathan3299

    பரசு ராமா. பத்திரம் டா டேய். குஞ்சு பத்திரம்!

    • @subramanianjegannathan3299
      @subramanianjegannathan3299 Před rokem +3

      @@kirubakaran9366 antha durgava kooti kuduthavanunga thaanda neenga

    • @subramanianjegannathan3299
      @subramanianjegannathan3299 Před rokem

      @@kirubakaran9366 அடேய் தினேஷா யாரும் கீழ்தரமா திட்டல. நீ தான் உன் வாயாலேயே விபச்சாதின்னு சொன்ன.

  • @to-kt9og
    @to-kt9og Před rokem +1

    என்ன தான் விஞ்ஞான வளர்ச்சி என்றாலும்....
    விஞ்ஞானம் ஒரு மெய்ஞான கை குழந்தையே ஆகும் ஐய்யா.

    • @Shakanan3028
      @Shakanan3028 Před 8 měsíci +1

      Wanthutan sangi pundaman purana ol kathayala tookitu

  • @arulraj4012
    @arulraj4012 Před rokem +2

    Nandri paari🙏👍

  • @kalaivani6556
    @kalaivani6556 Před rokem +12

    உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி பாரி அண்ணா 🙏🏻 தெளிவான விளக்கம் .

  • @SampathKumar-et1ox
    @SampathKumar-et1ox Před rokem

    If failure sometimes what will happen to the particular man
    And what is the life period of the chip

  • @suntharriviera2483
    @suntharriviera2483 Před rokem +1

    உண்மை

  • @boopathitaran9605
    @boopathitaran9605 Před rokem

    Im waiting for this

  • @kumarrkrmmuthurkrm7703
    @kumarrkrmmuthurkrm7703 Před rokem +2

    நிறைய ஆங்கில படங்களில் இது மாதிரி வந்திருக்கிறது

  • @krishnaasadheeshkumar5383

    அண்ணா upgrade படம் இதே தொழில்நுட்பம் என்ன பாதிப்பு தரும் என்று நிங்க சொன்ன அதே விடயங்கள் கூறி இருப்பார்கள்.

  • @ebutu555
    @ebutu555 Před rokem +6

    அண்ணன்!!! இந்த வீடீயோவை கிளிக் பண்ணா மொதல்ல Bahubali meets Balaiya-னு தெலுங்கு விளம்பரம் வருது அண்ணன். அது எப்படி உங்க வீடியோவில் தெலுங்கு விளம்பரம் வரலாம்? என்னதான் Google algorithm-மா இருந்தாலும் எனக்கென்னமோ இது இல்லுமினாட்டி சதின்னு தோணுது 🙄

    • @kkselvakumar3110
      @kkselvakumar3110 Před rokem

      எனக்கு இதுவரை வந்து கொண்டிருந்த விளம்பரங்கள் எதுவும் இப்போ வரவில்லை

  • @duraipandi2387
    @duraipandi2387 Před rokem +6

    நீங்கள் tcpக்கு பதில் கானொலி போடாமல் இருப்பதனால் எனக்கு உங்கள் கனொலியை பார்ப்பதற்கு விருப்பம் இல்லை

  • @MM-yj8vh
    @MM-yj8vh Před rokem

    பாரி.... அருமையான பதிவு.... 👏🌹👍🌹👌
    நான் ஒரு பதிவில் இதை பற்றி படித்தேன். அது என்ன என்றால், மொத்தமாக வெடிக்க வைக்க முடியுமாம். இது எல்லா விதமான சிப்புகளுக்கும் பொருந்தும்.

  • @anandhriday9299
    @anandhriday9299 Před rokem +5

    Nee poda dinesha

  • @user-dr5mj9vn5j
    @user-dr5mj9vn5j Před rokem +34

    பாரி உண்மையில் நீங்கள் கருத்தியல் வாதி எனில் இறுதியாக வந்த ஐந்தாம் தமிழர் சங்கத்தின் கேள்விகளுக்கு சரியான பதிலை போடவும் உங்களை தரக்குறைவாக பேசியிருந்தால் உங்கள் பதில் நிச்சம் வேண்டும்

    • @VMABISHEIK
      @VMABISHEIK Před rokem +2

      @@muhamedtanvir2832 காலம் பதில் சொல்லும் பொலி சாலன் என்று.....

    • @jais8011
      @jais8011 Před rokem

      @@VMABISHEIK கண்ணுக்கு தெரிஞ்சு 60 வருசமா ஆட்சி செய்து திருடி தின்ற,தின்றுகொண்டிருக்கும் போலி ஆட்சியாளர்களை என்ன செய்தீர்கள்?

    • @rajag9860
      @rajag9860 Před rokem +6

      TCP mental avanuku rendu thadava reply panitar paari

    • @VMABISHEIK
      @VMABISHEIK Před rokem +2

      @@rajag9860 illa mental kolapunaru

    • @jeyakumarmurugesu1650
      @jeyakumarmurugesu1650 Před rokem +1

      @@rajag9860 ஆம் இதற்கு மேலும் அவர்களுக்கு பதில் அழிக்கத் தேவை இல்லை.

  • @peterpal3544
    @peterpal3544 Před rokem

    Thankyou thankyou lott

  • @nandhakumaran1953
    @nandhakumaran1953 Před rokem +4

    🧐The Peripheral web series
    Same concept bro 😮

  • @jcmediaoffl
    @jcmediaoffl Před rokem +1

    Sirappu Paari!

  • @vikivignesh8614
    @vikivignesh8614 Před rokem +1

    Super ♥️💣🔥🥳

  • @tradewise6535
    @tradewise6535 Před rokem +16

    How many share the same feeling as me here . Hit Like
    Paari should respond , only then public will know both sides of the coin and they can conclude it , shying away and posting videos of various topics doesn’t help , the trend has been weekly 3 videos earlier, but it has changed past 2 weeks now there are 9 videos of various topics but not answering TCP questions, this doesn’t look good for Paari. I am still not judging anyone yet until we got to hear back from Paari

    • @bharani8044
      @bharani8044 Před rokem +6

      why he chose vijay kalyana mahal? why he lied that he is not love marriage? why he puts illuminati song in his video?

    • @jerungmas1651
      @jerungmas1651 Před rokem

      பாரிசாலன் சொல்வது முற்றிலும் சரி. தமிழ் சிந்தனையாளர் பேரவை பாண்டியன் மற்றும் அவர் அவருடைய பிடாரிகள் நடத்தும் ஐந்தாம் கலப்பினர் சங்கம் தின் கேள்விகள் ஒரு மலையை பார்த்து நாய் குலைப்பது போன்று உள்ளது.

    • @umarm.samiullah9591
      @umarm.samiullah9591 Před rokem

      It's ok to lie to maintain good image among people. This is what politicians and actors do.

    • @tradewise6535
      @tradewise6535 Před rokem +1

      Until Paari replies , he will be losing his credibility rapidly & ppl ll b shying away from him and TCP gains more credibility

    • @jerungmas1651
      @jerungmas1651 Před rokem

      @@umarm.samiullah9591 awards goes to TCP songgi panni 🤭🤣🤣

  • @vamtamizh2199
    @vamtamizh2199 Před rokem +7

    ஐந்தாம் தமிழர் சங்கம் ரொம்ப ஓவரா..கூவுறான் பாரி...நீ மட்டும் பதிலடி குடுக்கலன்னு வையி...உன்னப் போட்டு பொலந்துகிட்டே இருப்பானுங்க..அப்புறம் நீயும் இலுமினாட்டிதான்..னு பரப்பி விட்டுறுவானுங்க...உன் இமேஜ் டேமேஜ் ஆகிடும். எவனும் உன் வீடியோ பாக்க மாட்டானுங்க...

    • @bharani8044
      @bharani8044 Před rokem +1

      why he chose vijay kalyana mahal? why he lied that he is not love marriage? why he puts illuminati song in his video?

  • @peterpal3544
    @peterpal3544 Před rokem

    Your very best

  • @agathiyacholan
    @agathiyacholan Před rokem +2

    🤗

  • @kalavathiasokan
    @kalavathiasokan Před rokem +3

    😎🥰

  • @jayashanthishanthi7462
    @jayashanthishanthi7462 Před rokem +5

    Pari there is a lot of fault issue on u pls say something to the people who trust u we are waiting for Yr answer ican see yr sadness but outside u laaughing

    • @kowsikmurugan7906
      @kowsikmurugan7906 Před rokem +2

      There no need to answer to stupids and their falsifications

    • @user-ue3hq5se5x
      @user-ue3hq5se5x Před rokem +2

      What answers do you need? They are going to blindly bring up as many issues they can ..do u want paari to keep on replying to those idiots?

    • @TSR64
      @TSR64 Před rokem +1

      @@kowsikmurugan7906 Then why did you reply to first video?

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +1

    💖💖💖💖

  • @MultiAbijith
    @MultiAbijith Před rokem

    Intha vinyanam ithirthu meigniynam valrka Vali sollunga pari🙏🙏🙏
    Siddar Vali anmigam pathi pesunga

  • @thamilkalanchiyam2501

    ❤❤❤

  • @pranavking1354
    @pranavking1354 Před rokem +3

    🔥🔥🔥🔥🔥🔥

  • @shreenathan2144
    @shreenathan2144 Před rokem +5

    Paari💯👍

  • @universe_bless
    @universe_bless Před rokem +12

    நீ ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வீடியோ வெளியிட்டாலும், தமிழ் சிந்தனையாளர் பேரவை மாணவர்கள் உன்னை விட மாட்டார்கள் என்று நன்றாகவே தெரிகிறது தினேஷ் பையா😄 யூத சோக்கு கேக்குதா தினேஷ் யூத சோக்கு😆😆

  • @devarajan307
    @devarajan307 Před rokem +4

    Hack Pani easy ah aala poottu thallalam 😂 . Ultron dialogue : all u rise for fall....

  • @AgaransSpot
    @AgaransSpot Před rokem +39

    வாங்க பாரி காலை வணக்கம், எவன் என்ன சொன்னாலும் நீங்க உங்க வழியில் போங்க பாரி 👏👏👏

    • @gokhulakrishna4170
      @gokhulakrishna4170 Před rokem +4

      😂😂😂 getha bhadhil solluvaareme enga pochu unga gethu...pinn mudhuga kaati odradhudha unga getha...

    • @sangeethagopalakrishnan4266
      @sangeethagopalakrishnan4266 Před rokem +2

      His way is evils way..
      Neo Parasuraman Paari Saalan

    • @teatimecomedy5015
      @teatimecomedy5015 Před rokem

      @@sangeethagopalakrishnan4266 போடி பைத்தியம்

  • @shivkaka
    @shivkaka Před rokem +3

    Robocop movie coming to reality? Will be kicked out of Tamizh Nadu.

  • @priyammusicpark9780
    @priyammusicpark9780 Před rokem +2

    மனித வாழ்க்கை கொஞ்ச கொஞ்சமாக இயற்கை விட்டு விலகி செல்கிறது
    மிக மிக ஆபத்து

    • @rishiaakash2534
      @rishiaakash2534 Před 3 měsíci

      அப்போ இலைகுலையை கட்டிக்கிட்டு காட்டுக்குள்ள போய் இருக்க வேண்டியதானே

  • @srt7721
    @srt7721 Před rokem +6

    Shirt nice paari

  • @daisyleema3540
    @daisyleema3540 Před rokem

    இதை 2023 வருஷத்துக்கு முன் பைபிளில் சொல்லி இருக்கிறது இதை பற்றி அறிந்து கொள்ள ஜெகன் அவர்கள் செய்தியை கேளுங்கள்

  • @to-kt9og
    @to-kt9og Před rokem

    புருவமத்தியில் நெல் மணி அளவு சிம் கார்டு பொருத்தி உண்மை கண்டறியும் சோதனை செய்ய துணியும் போது புருவமத்தியில் உள்ள காந்த ஈர்ப்பு சக்தி முலம் சிம் கார்டு சார்ஜ் ஆகும் ஐய்யா

  • @rishiaakash2534
    @rishiaakash2534 Před 3 měsíci

    school கே போகாதவன் லாம் elon musk பற்றி பேசுரான்😶

  • @arulnesank7243
    @arulnesank7243 Před rokem

    pari thankyou

  • @rajaprince7121
    @rajaprince7121 Před rokem

    D.A.R.Y.L. is a 1985 science fiction film written by David Ambrose, Allan Scott, and Jeffrey Ellis. It was directed by Simon Wincer and stars Barret Oliver, ...

  • @madhanraj6345
    @madhanraj6345 Před rokem

    Super

  • @sainulabdeen1490
    @sainulabdeen1490 Před rokem

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @suryaaei
    @suryaaei Před rokem +5

    No need to answer anyone, go ahead with your work.
    There is no need to share your personal things outside.

  • @nishantha4313
    @nishantha4313 Před rokem +11

    czcams.com/video/JR2sug7k24k/video.html
    Need reply Paari

    • @ayesh186
      @ayesh186 Před rokem

      இதெல்லாம் பாரிக்கு தேவைதான். சும்மா dot ஐ connect பன்றேன்னும் decode பண்றேன்னும் ஊரைச் சுத்தி வந்தா இப்டி முட்டுச்சந்து தான் எவருக்கும் பரிசாகக் கிடைக்கும்.
      clear and strong evidences எப்பவுமே சாமானியனும் விளங்கும் அளவுக்கான லெவலில் இருக்கும்.
      மேஜர் விவகாரங்கள் அல்லது மேஜர் issueக்களை கைய்யாண்டு, மக்களுக்கு வழிகாட்டுவோர் தகுந்த பாதையில் பயணித்தாக வேண்டும். இப்படித்தான் உலகிலுள்ள கருதுகோள்களின் ஆதாரங்களும் அதன் டிஸைனும் இருக்கின்றன.
      சாதா சீதா விவகாரங்களுக்கு அதற்கேயுரித்த லேசுபாசான ஆதார பலம் போதுமானது.
      மொத்த தமிழர்களுக்கும் முன்வைத்து அவர்களெல்லோரையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கச் செய்யுமளவுக்கு மேற்கண்ட உங்களது வாதம் நகர்கிறதா?
      அல்லவே... உங்களில் ஒரு தரப்பார் கற்பிதம் செய்து கொள்கிற கோணத்திற்கு அவரவர் நல்கும் சான்றுகளின் பலத்தை கொண்டே அவரவர் வாதமும் நகர்கிறது.
      எனில், ஒருவர் எந்த இனம் என்று ஆய்ந்தறிய வேண்டும் என்கிற போக்கெல்லாம் ஒரு மெயின் அல்லது மேஜர்டாபிக்கா... அது பாரியாகட்டும், விஜய் ஆகட்டும் அல்லது பாண்டியனே ஆகட்டும்.... அவர்து ரிஷி மூலத்தை ஏழு கடல் தாண்டி ப்ரூவ் பண்ணி திரிய வேண்டியதில்லை.
      இப்படியான டி.என் ஏ டெஸ்ட் வகை போர்கள் சமகாலப் பிரச்சனைக்கு பாரிய அளவில் எந்த வகையில் உதவப்போகிறது என்பதை இரு சாராருமே நிரூபித்தாக வேண்டும்...
      ஒரு வகையில் தமிழரை ஆள அக்மார்க் தமிழன் தான் லாயக்கு என்றாலும் அதை நிரூபிக்க பக்கா dna டெஸ்ட் தான் இக்காலத்துக்கு ஒத்து வரும்... ஆனால் அந்த லேப் செட் அப்புகள் எதுவும் ஒரு தமிழரின் கையில் இன்றில்லை. ஒருவேளை அந்த லேப் ஒரு தமிழரிடமே இருந்தாலும் அந்த லேப் ஓனரே முதலில் ஒரிஜினலா என்கிற மொக்கை வாதத்தை ஆறாம் தமிழர் சங்கத்து ஆட்கள் எதிர்காலத்தில் எழுப்பக்கூடும்.
      ஆக, உங்களது (குறிப்பாக பாண்டியன்) தூய்மைவாத அனுகுமுறை மகா மட்டரகமான திசையில் பயணிக்கின்றது என்பதே உண்மை.
      உங்கள் இருவரது நோக்கத்தையும் யாரும் குறை சொல்லமுடியாது. ஆனால் கடினப்போக்குடனும், யதார்த்தத்துக்கு ஒவ்வாத பலகீனமான ஆதாரங்களுடனும் அவரவர் தரப்பை தூக்கிப்பிடிக்காமல் productive sector இல் இரு குழுமமும் செயலாற்றுவதே சாலச் சிறந்தது.

    • @user-ue3hq5se5x
      @user-ue3hq5se5x Před rokem

      What is the use? You believe that shit you can believe..

  • @arjaanizwa2443
    @arjaanizwa2443 Před rokem +1

    It's in the bible

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 Před rokem

    சரியான எச்சரிக்கை பதிவு

  • @Ytfunnymoments088
    @Ytfunnymoments088 Před rokem +2

    Last days......

  • @marirajr962
    @marirajr962 Před rokem +14

    சிறப்பு பாரி. பாண்டியன் ஐயா காணொளிக்கு பதில் காணொளி போடாமல், பொருட்படுத்தாமல் கடந்து போவது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களுக்கு பதில் தாங்களை பின்பற்றும் நண்பர்கள் நல்ல பதிலடி கொடுத்துள்ளனர். பாண்டியனுக்கு தேவையில்லாத, அசிங்கம் பிடித்த, அருவருக்கத்தக்க வேலை இது.

    • @TSR64
      @TSR64 Před rokem +3

      ஏண்டா அம்பி,
      பாண்டியன் ஐயா சொன்னது அசிங்கம் இல்லை. பாரியின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டியுள்ளார். அதற்கு தக்க ஆதாரத்துடன் விடை சொல்லவும். நீங்கள் மட்டும் Elon பற்றி பேசலாமா. அவர் உங்களை அசிங்கம் என்று சொன்னால் ஏற்றுகொள்வீர்களா.
      தக்க பதிலடி கொடுத்து அசிங்கத்தை கழுவ வேண்டும்.

    • @sangeethagopalakrishnan4266
      @sangeethagopalakrishnan4266 Před rokem +4

      He got fully exposed.. then how will he reply..
      Paari, the betrayer..

    • @govi8419
      @govi8419 Před rokem

      அப்போ இத்தினி நாள் reply குடுத்திட்டு இருந்தனே இவனும் அருவருக்கத்தக்கவன் தாணு சொல்றிக போல

    • @rohisrohis8543
      @rohisrohis8543 Před 9 dny

      இவனே பாண்டியன் ஐயா student தான்

  • @tiktikboom
    @tiktikboom Před rokem +3

    இதை வைத்து ஒரு நாட்டோட பிரதமரை கூட தன் கட்டளைக்கு ஏற்றார் போல எப்படி வேண்டும் ஆனாலும் செயல்படுத்த முடியும்

    • @TSR64
      @TSR64 Před rokem +1

      இப்ப மட்டும் என்னவாம். அவன் சொல்வதைத்தான் கேட்கிறார்கள்.

    • @tiktikboom
      @tiktikboom Před rokem

      @@TSR64 யார் சொல்வதை தோழரே

    • @TSR64
      @TSR64 Před rokem

      @@tiktikboom கை புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. இன்று உலகை ஆட்டுவிக்கும் கும்பல் யார் என்று தெரியாதா அல்லது தெரியாதது போல நடிக்கிறீர்களா. உங்கள் neo parasu யார் பற்றி பேசுகிறார்.

  • @tamilanda2692
    @tamilanda2692 Před rokem +3

    Ippo enga ponanga blue Cross

  • @laksvel8060
    @laksvel8060 Před rokem +6

    Waiting for this title super paari

  • @samprathapsingh4812
    @samprathapsingh4812 Před rokem +1

    Bible la revelation chapter.13 padichu parunga.2000 years munnadi eluthappatathu .

  • @bharatx143
    @bharatx143 Před rokem

    100

  • @arojeromeclinton5336
    @arojeromeclinton5336 Před rokem

    Now corona update please

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Před rokem +17

    Vaa Thalaiva🔥🙏🔥

    • @KO-pw9wt
      @KO-pw9wt Před rokem +1

      Enga Thalaiva

    • @SpeedDemon_Editzzz
      @SpeedDemon_Editzzz Před rokem +1

      @@KO-pw9wt ko pundaikulla

    • @KO-pw9wt
      @KO-pw9wt Před rokem +2

      @@SpeedDemon_Editzzz Ungoma Pundaikulaya😂

    • @SpeedDemon_Editzzz
      @SpeedDemon_Editzzz Před rokem +1

      @@KO-pw9wt athaanda elarum ko podra ko oda ngotha koothikulla🤣🔥

    • @KO-pw9wt
      @KO-pw9wt Před rokem

      @@SpeedDemon_Editzzz ada paithiyame😂 seekaram po Ungoma Pundaikula un Thalaivaan poida poraan.. velaku eduthutu po mundame🤣😎

  • @SelvaKumar-hj3jr
    @SelvaKumar-hj3jr Před rokem

    வேற்றுமையில் ஒற்றுமை வேன்டும்

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k Před rokem +60

    ஐயா பாண்டியன் அவர்களின் ஐந்தாம் சங்கம் வலையொளியில் உங்களை நோக்கி பல கேள்விகளை வைத்துள்ளார்களே... அவர் ஆதரமே இல்லாமல் இவ்வளவு பேசும் போது பாரி அனைத்து விடையங்களை யும் ஆதாரத்துடன் பேசுகிறார் அந்த வீடியோ பார்க்கும் போது சீற்றம் தான் வருகிறது...

    • @JJ-xr8cu
      @JJ-xr8cu Před rokem +13

      Mukkiyamattra vidayangalai thavirpathe arivarntha seyal

    • @emotionalfool7892
      @emotionalfool7892 Před rokem +2

      RSS pandian ayya VA iyakkuranga

    • @tndev6060
      @tndev6060 Před rokem +1

      கற்பனை வாதத்திற்கு பதில் தர முடியாது. இதுவே வேற யாரவது பேசி இருந்தால் பாரி என்னடா பைத்தியகாரன் மாறி பேசுறான்னு சொல்லி இருப்பாரு ஆனா TCP பாண்டியன் னாலே மரியாதை குடுத்து பொறுமையா இருக்காரு.

    • @tiger1995grvr
      @tiger1995grvr Před rokem

      ​@Audit the Mainstream dei lusu silra ..arivu ilaatha unna maari aalu ku edhuku da pathil sollanum

    • @lokeshfm7479
      @lokeshfm7479 Před rokem +1

      யார் காரணம் சொல்லுங்க யார் காரணம் சிவகார்த்திகேயன் கண் கலங்க யார் காரணம்
      சொல்லுங்க
      சொல்லுங்க
      சொல்லுங்க

  • @radhakrishnanmanickavasaga124

    Neuralink 2050 munadi ready aavathu

  • @mohamedniyaz8809
    @mohamedniyaz8809 Před rokem

    Pudukottai kurithu pesa vendum neengal.

  • @mohamedhussainurl
    @mohamedhussainurl Před rokem +13

    In Regards to issue with TCP, Pari clearly explained there is no point with arguing with the people spreading defamation. Indeed as I am a follower of TCP, I felt that The series of videos about Pari by TCP seems, that Pandiyan sir personally attacking Pari Just for one Video about Diwali. Also he is demanding Paari should talk about him and reference him (துதி பாட வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்). The same happened when Sattai Duraimurugan released a video about Him, TCP Said He is Telungan (Later Sattai Replied that He is From Konar Community), Again the same issue with Maniyarasan Sir, TCP saying he is also from Telugu, However He is belonging to the same Konar community which is clarified by Paari. So It concludes that Whomever Saying something against TCP, then he will drag them into the position that he is not Tamil.

    • @bharani8044
      @bharani8044 Před rokem +4

      why he chose vijay kalyana mahal? why he lied that he is not love marriage? why he puts illuminati song in his video?

    • @jerungmas1651
      @jerungmas1651 Před rokem

      @@bharani8044 பாரிசாலன் சொல்வது முற்றிலும் சரி. தமிழ் சிந்தனையாளர் பேரவை பாண்டியன் மற்றும் அவர் அவருடைய பிடாரிகள் நடத்தும் ஐந்தாம் கலப்பினர் சங்கம் தின் கேள்விகள் ஒரு மலையை பார்த்து நாய் குலைப்பது போன்று உள்ளது.

    • @bharani8044
      @bharani8044 Před rokem +3

      @@jerungmas1651 🤣apa enna dash ku paari reply kuduthu videos potaru startingla?

    • @mohamedhussainurl
      @mohamedhussainurl Před rokem

      @@bharani8044 what if He would have done that marriage in other Hall, pandiyan sir would have skipped that right. I thought Paari already explained why he spend such expense, is to avoid the customs which procedure of marriage by Elite People”. Also he explained he is to promote Tamizh Customs.
      And I don’t Understand why should he talk about his marriage whether is Love or Arranged, and I also remember in earlier days videos by Pari’s one of the video(Channel name not clear)Interviewer asked Pari that, Are you in Love, He Answered Anchor to Leave that question, He not denied. What illuminati song he put in his Video, I can’t recall it. Even-though if played also, by this if we can we conclude he is Illuminati., the same is applicable to TCP, He is also using CZcams which itself run by Illuminati, if we start to compare like this means, Then Pandiyan sir seems to be Illuminati, and He is in the Role of “Divide and Rule” policy.
      Thoughts…

    • @TSR64
      @TSR64 Před rokem

      @@jerungmas1651 நாய் உயிர் உள்ள விலங்கு. மலைக்கு உயிர் இல்லை. வெறும் ஜடம். அதுக்கு நீ ( பெரிய அறி வாளி) கத்தினாலும் கேட்காது.

  • @rkdeena4676
    @rkdeena4676 Před rokem

    Neuro link .. idhula naladhum iruku adhe samayam kettadhum iruku ...
    Ungaluku idha pathi therinjikanum Naa
    (Cube zero) movie parunga purium

  • @kalaivanisubramaniam1274

    அதாவது மனிதர்களை எப்பவுமே ஒரு பயத்தையும் ஒரு பீதியையும் உருவாக்குவதே இதன் நோக்கம்
    இது நடைமுறைக்கு மயிர வரும் போல…😅