இளையராஜா இசையில் மயக்கும் குரலில் ஜானகி பாடும் மச்சான பாத்தீங்களா மழ வாழை தோப்புக்குள்ளே?/நாசர்அலி

Sdílet
Vložit
  • čas přidán 17. 05. 2021
  • இந்த சேனல் இணைஇல்லா இசைபேரரசி ஜானகிஅம்மாவிற்கும் அவரது ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்க விரும்புகிறேன். ஜானகிஅம்மா என்றும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். என்னிடம் சில வீடீயோக்கள் ஜானகிஅம்மா பாடியவை இருக்கிறது. இந்த சேனல் மூலம் ஒளிபரப்பு செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம் இதற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.
    என்னைப்பற்றி
    பெயர் நாசா் அலி
    படிப்பு B come Dism
    ஜானகிஅம்மாவுடைய ரசிகன்
    Email nazaralisamsudeen@gmail.com
    #sjanaki#liveconcert#liveshow#ponvila#janakihits#janakisongs#ilayarajasongs#ilayarajahits#policekaranmagal#stageperformance#msvhits#msvsongs#
  • Zábava

Komentáře • 20

  • @392p.sathyastxavierconkum4

    😍 iiiii janaki amma superb

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 Před 3 lety +2

    Amma Valgavalamudan veryGreat singar

  • @evergreens.j2749
    @evergreens.j2749 Před 3 lety +2

    மிக்க நன்றி சார்! முழுவதையும் ஒரே பகுதியாக தரவேற்றுங்களேன்!

  • @k.sureshkumar7326
    @k.sureshkumar7326 Před 3 lety +2

    அருமை அருமை நன்றி நண்பரே அடுத்து ஜானகி அம்மாவின் திரையில் பாடிய பக்தி பாடல்களின் தொகுப்பு பதிவிடுங்கள்

  • @janakiammastatus
    @janakiammastatus Před 3 lety +3

    Amma 🙏🙏🙏.

  • @subramanianmaths6020
    @subramanianmaths6020 Před 3 lety +3

    Thank you Nasar Ali sir for given this video.

  • @kathirvelkannadasan1484
    @kathirvelkannadasan1484 Před 3 lety +1

    இதுபோன்ற பதிவுகள் இன்னும் உங்களிடம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்...

  • @subramanianmaths6020
    @subramanianmaths6020 Před 3 lety +2

    One and only S Janaki Amma

  • @Neirunick
    @Neirunick Před 3 lety +2

    Super🌹🌹🌹🌹❤️❤️❤️❤️

  • @manimudiarunachalam2483
    @manimudiarunachalam2483 Před 3 lety +2

    அதற்குள் நிறைவு நிகழ்ச்சி யா என்று தோன்றுகிறது..ஆனால்..இதுபோல் பல பாடல்கள் தொகுப்பை இப்போது தான் கண்டு ரசித்தோம்‌.நன்றிகள் பல... ராஜ் தொலைக்காட்சியில் இதுபோல் அல்லது இதே நிகழ்வா என்று நினைவில் கொள்ள இயலவில்லை..உயர்நிலைபள்ளி பருவத்தில் பார்த்து நினைவு...மிக்க நன்றி...

  • @sriramprabhusriram3704
    @sriramprabhusriram3704 Před 3 lety +1

    Ahaahaa aaaahaa haaa inimai arumai, kodi nandri sir

  • @sonus1143
    @sonus1143 Před 3 lety +2

    Full upload machana patheeegale song

  • @raja3617
    @raja3617 Před 3 lety +1

    Ayyo mudinjuducha... bro pls more Janaki Amma videos podunga

  • @anandamurugans45
    @anandamurugans45 Před 3 lety +2

    Not a s.janaki amma she live every heart in World...

  • @SURESHSURESH-dr3in
    @SURESHSURESH-dr3in Před 3 lety +1

    Amma super super super I love you Amma

  • @lalithas3312
    @lalithas3312 Před 3 lety +1

    Please upload the live concept of Susheela amma and janaki amma sadhaga paravaigal in Vijay tv.

  • @satishkamala6836
    @satishkamala6836 Před 3 lety

    I love S. Janaki

  • @azharudeen7
    @azharudeen7 Před 3 lety

    🔥🔥

  • @lalithas3312
    @lalithas3312 Před 3 lety

    Please upload t

    • @lalithas3312
      @lalithas3312 Před 3 lety

      Please upload the other live concert of janaki amma and Susheela amma in Vijay tv named sadhaga paravaigal