Christ Calling Tv | செய்வினையா ஏவலா சாத்தானின் கட்டுகளை உடைக்கும் போதகரின் சாட்சி | Pastor Rajesh

Sdílet
Vložit
  • čas přidán 4. 02. 2022
  • CHRIST CALLING TV PRODUCTION
    போதகர் ராஜேஷ் சாட்சி Infertility is the witness of the pastor who breaks the bonds of Satan like Billy Void Evil
    ஒரு ஊரையே ஆட்டிப்படைத்த ஏவலை எங்கள் குடும்பத்தில் மேல் ஏவி விட்டார்கள் அதினாலே நங்கள் அந்த ஊரிலிருந்த வெளியேவந்துவிட்டோம் ஆனால் இப்பொழுது என்னை தேவன் அறிந்துகொண்டு அதே ஊரிலே இப்பொழுது திருச்சபை கட்டி அநேக கட்டுகளையும் அநேக செய்வினைகளையும் மேலும் குழந்தையின்மை மற்றும் பிணியாட்களையும் குணப்படுத்தும் வல்லமை கொடுத்த என் தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
    Eve who had plagued a village was thrown over our family Thats why we got out of that town But now God knows me The church now built in the city and gave the power to heal many bandages many afflictions and infertility and the sick God bless you my God
    அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தால் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
    Dear Christ calls TV Viewers If you have been blessed by this witness Bless this CHRIST CALLING TV with your prayers May the Lord bless you even more
    Pray for all people of all nations and all backgrounds
    #christcallingtv #youtube #google #testimony
    Call us for further Communications
    CHRIST CALLING TV
    Sister Beulah Geetha
    Door Number 214 Malayathammen Kovil Street
    37 Varatharajapuram
    Nazarathpet
    Chennai 600123
    India
    ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
    SUPPORT CHRIST CALLING TV
    Google Pay +91 7200713563
    / christcallingtv
  • Zábava

Komentáře • 410

  • @johnsilvester2707
    @johnsilvester2707 Před 2 lety +12

    உயிா் உள்ள ஒரே தேவன் நம் இயேசு...ஸ்தோத்திரம்...ஆமென்

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety

      CHRIST CALLING TV ஜெபித்து ஆசீர்வதியுங்கள்
      WATCH AND BLESSED
      Sister Geetha Beulah

  • @anjugamanju1897
    @anjugamanju1897 Před rokem +8

    உயிர் மீட்சியுள்ள சாட்சி. இதை கேட்கிற யாவருக்கும் மிகவும் பிரயோஜனமுள்ளது..., ஆமென்...

  • @saravananemmanuel6302
    @saravananemmanuel6302 Před 2 lety +32

    இது மாதிரியான சாட்சிகளை பகிரங்கமாக இயேசு கிறிஸ்துவின் மகிமையை வெளிப்படுத்தியதை கண்டு ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளது. பாஸ்டர் உங்களை கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.... கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக....ஆமேன்.

  • @jesenajesey1331
    @jesenajesey1331 Před 2 lety +11

    எல்லா கனமும் மகிமையும் நம் தேவனாகிய இயேசு கிறிஸ்து ஒருவருக்கே... ஆமேன் 🙏

  • @light9304
    @light9304 Před 2 lety +7

    ஆண்டவர் உங்களை அவருடைய military-யில் இணைத்துள்ளார். உங்கள் சாட்சி என்னை இன்னும் பெலப்படுத்தியது. Christ calling TV thank you so much பலருடைய வாழ்க்கையை உயிர்ப்பிக்கிறது கர்த்தர் உங்களுக்கு கொடுத்த ஊழியம். Thank you almighty God

  • @paulprasannarajaece
    @paulprasannarajaece Před rokem +3

    இதை மாதிரி சாட்சியை நான் கேட்டதே இல்லை ❤ அந்த சகோதரர் மிகவும் ஆசிர்வதிக்கப்பட கிருபை செய்வீராக 😊

  • @vimalasuganthi1765
    @vimalasuganthi1765 Před 2 lety +11

    இயேசுவின் நாமம் மகிமை படுகிற கிருபைக்காக நன்றி ஆமென் அல்லேலூயா ஆமென் 🙏🙏🙏🙏

  • @veerasamyjoshua9735
    @veerasamyjoshua9735 Před 2 lety +5

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஐயா உங்களுடைய சாட்சியை கேட்டேன் கர்த்தர் மிகப் பெரியவர் மறு ஜீவனை கொடுத்த தேவனுக்கே துதி கனம் மகிமை ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 Před 2 lety +13

    கர்த்தரே தெய்வம் .என்றும் அவரே இரட்சகர்...நன்றி சகோதரரே ...

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety

      இது போன்ற சாட்சிகள் வெளிவர இந்த
      CHRIST CALLING TV ஜெபித்து ஆசீர்வதியுங்கள்
      WATCH AND BLESSED
      Founder Sister Geetha Beulah

  • @jeusethsanwolder3582
    @jeusethsanwolder3582 Před 2 lety +3

    கத்தாவே இந்தசாட்சீ என் உள்லத்தை உருக்கியதூ சாட்சீ கொடுத்தமகனை ஆசிர்வதியூங்கள்

  • @sk.s.thomas5213
    @sk.s.thomas5213 Před 2 lety +3

    நன்றி பிரதர் ஏவாள் பிசாசு பில்லி சூனியம் சாத்தான் பேய் இவையெல்லாம் உருவகம் அல்ல அவன் ஒரு நபர் இல்லாமல் செயல்பட முடியாது ஏனென்றால் அவன் ஆவியாக இருக்கிறான் ஆவியாக சுற்றி தி ரிகிரவன் அல்ல ஒரு நபரை தேடுகிறவன் அதேபோல் தேவனும் ஆவியாக இருக்கிறார் பூமியிலே மனுஷருக்கு இரட்சிப்பை கொண்டுவர ஒரு நபர் தேவைப்பட்டது அது அவர் குமாரனே அவர் சென்ற பின் ஆவியானவர் நமக்குள் இணைகிறார் யாரும் மக்களை குழப்பாதீர்கள்

  • @pk9977
    @pk9977 Před 2 lety +5

    I have never heard of any testimony like this. "Our Jesus is alive" is one thing I can say when I hear this testimony with tears.

  • @saravanans4719
    @saravanans4719 Před 2 lety +16

    Amen. Jesus lives
    With you. 🔥⭐💥

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan Před 2 lety +3

    இதுபோல் ஒரு சாட்சியை கேட்டதில்லை. மிகவும் அபாரம்.

  • @chelladream9489
    @chelladream9489 Před 2 lety +12

    AMEN your amazing testimony... God bless abundantly

  • @cookinglife1306
    @cookinglife1306 Před 2 lety +3

    I was cried after hearing your story pastor, God bless your ministries and your family.

  • @Gunasekaran-ty8vb
    @Gunasekaran-ty8vb Před 2 lety +16

    காத்தர் செய்ய நினைத்தது ஒருபோதும் தடைபடாது

  • @amos5291
    @amos5291 Před 2 lety +3

    அருமையான சாட்சி நாங்க எல்லாருக்கும் அனுப்பிட்டோம்

  • @anusuyar7065
    @anusuyar7065 Před 2 lety +7

    What a powerful testimony. Praise the Lord

  • @jayadurai4982
    @jayadurai4982 Před 2 lety +4

    2OOO, வருஷத்தக்கு முன்னே சாத்தானை காலில் கீழ் மிதுத்துப்போட்டார் இயசுகிருஸ்து

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety

      இது போன்ற சாட்சிகள் வெளிவர இந்த
      CHRIST CALLING TV ஜெபித்து ஆசீர்வதியுங்கள்
      Founder Sister Geetha Beulah

  • @rabhiministries5886
    @rabhiministries5886 Před 2 lety +10

    Glory to God, painful testimony, touching heartbreak pastor

  • @shynisugardo2699
    @shynisugardo2699 Před 2 lety +14

    let every human being know that true living God is JESUS. Halellujah, praise be to JESUS alone

  • @jayes7346
    @jayes7346 Před 2 lety +12

    Powerful testimony. It will be very useful to Hindi speaking people if it is translated/dubbed in Hindi by someone whose Hindi accent is good.

  • @samuelkumar7125
    @samuelkumar7125 Před 2 lety +19

    Praise the Lord it is amazing witness; Jesus does miracles those who seek him truly God the almighty bless you and your ministry pastor

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 Před 2 lety +10

    ஆமென் அல்லேலூயா அருமையா சாட்சி கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 🙏🙏🙏

  • @vlogswithmani4418
    @vlogswithmani4418 Před rokem +1

    ஷோத்திரம் இயேசுவே மெய்யான தேவன்

  • @rprajaraja9905
    @rprajaraja9905 Před 2 lety +2

    தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.

  • @abrahamrabal9017
    @abrahamrabal9017 Před rokem +1

    IYAA ENNAI INTHA KUPPAIYIL IRUNTHU THOOKKIVIDUMPADI JEBAM PANNUNGAL IYAA AMEN

  • @reegancine2674
    @reegancine2674 Před 2 lety +1

    ஐயா இது பயங்கரமான இரத்த சாட்சி ஆமென் அல்லேலுயா

  • @rejulamaryyovan6819
    @rejulamaryyovan6819 Před 2 lety +3

    I cried and jealous for you brother. I couldn't get any of your experience from, with my sweet daddy LORD my God Jesus Christ Amen.

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 Před 2 lety +1

    பயங்கர அற்புதமான சாட்சி brother. கர்த்தர் நல்லவர்.

  • @valentinapowers3760
    @valentinapowers3760 Před 2 lety +8

    Praise God JESUS hallelujah 🙏

  • @densingharul8124
    @densingharul8124 Před 2 lety +7

    கர்ததருக்கே மகிமை உண்டாவதாக!!!

  • @janetjos214
    @janetjos214 Před 2 lety +5

    கர்த்தர் சர்வ வல்லமை உள்ள தேவன்

  • @ponraj2075
    @ponraj2075 Před 2 lety +4

    இந்த காலத்திலும் இப்படி நடந்ததா???

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 Před 2 lety +2

    என் கர்த்தர் நல்லவர் பெரியவர்
    அல்லேலூயா

  • @kalam7582
    @kalam7582 Před 2 lety +3

    Super testimony God bless you Brother

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 Před 2 lety +2

    Such A Powerful Witness ♨️🙏♨️. Thrilling to Hear. JESUS CHRIST BLESS you ,Family and Your Ministries Br 🙏♨️🙏

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety

      CHRIST CALLING TV ஜெபித்து ஆசீர்வதியுங்கள்
      WATCH AND BLESSED
      Sister Geetha Beulah

  • @jothidayalan3917
    @jothidayalan3917 Před rokem

    Praise GOD. Very touching testimony. GOD BLESS YOU my son. LORD'S POWERFUL HAND WILL PROTECT YOU AND YOUR FAMILY. 💐

  • @PradeepKumar-dk9lk
    @PradeepKumar-dk9lk Před 2 lety +3

    Really your testimony is great pastor,Praise Lord

  • @User-fn5dr
    @User-fn5dr Před 10 měsíci

    Brother
    Unga
    நிலைமையில் தான்
    நான் இருக்கிறேன்.
    Engal வீடுகள் Yesuvin naamaththil
    Church ஆக maaruvathaaha
    இது Karththar உடைய வீடு
    Amen Amen THANK YOU APPA
    Karththar nallavar Karththar nallavar
    Amen Appa
    Amen Appa
    Hallelujah Hallelujah
    அன்பின் Devan
    Amen Amen
    அதிசயம் ஆனவர்
    இது Karththar udaya veedu
    Thuthikkirom

  • @pricyjohn2379
    @pricyjohn2379 Před 2 lety +3

    Amazing testimony pastor..god bless you..

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 2 lety +3

    Amen Praise the Lord thanks Yesappa bless all yes done

  • @tjmaugustine4687
    @tjmaugustine4687 Před 2 lety +14

    No words only with tears i can say Praise the lord and thank you Jesus.

  • @christieroshan3673
    @christieroshan3673 Před 2 lety +2

    Amen.....Praise the LORD.

  • @PravinKumar-qw3xc
    @PravinKumar-qw3xc Před 5 měsíci

    ஆமேன் இயேசு ஒரருவரே மெய்யான தேவன்

  • @joannamoses4433
    @joannamoses4433 Před 2 lety +1

    Alleluia praise the Lord Jesus Christ for your mercy from generations to generations you safe him and the whole world Alleluia Amen Shalom

  • @cyrilm6960
    @cyrilm6960 Před 2 lety +2

    We so called "born Christians" does not have even one percent of problems this Brother had! Praise Lord

  • @sunithakumari9468
    @sunithakumari9468 Před 2 lety +2

    Super brother god bless you more and more and lead your family .... Let many people be delivered through your message ...

  • @PAUL-jr8kh
    @PAUL-jr8kh Před rokem +3

    Crores & Crores Praises to JESUS

  • @lathajoseph6586
    @lathajoseph6586 Před 2 lety +1

    Wonderful testimony brother God bless you abundantly

  • @eraniyanso1703
    @eraniyanso1703 Před 2 lety +3

    Bro, beautiful testimony.
    God bless u.🙏
    Amen

  • @pethulakhsmi3767
    @pethulakhsmi3767 Před rokem +1

    Praise the lord jesus Amen Hellaluya

  • @keerthikak5677
    @keerthikak5677 Před 2 lety +4

    Praise the lord 🙌🙏👏

  • @kulandaiyesu9750
    @kulandaiyesu9750 Před 2 lety +1

    Great. Jesus is real hero. God bless your ministry.

  • @anniesuganthi4524
    @anniesuganthi4524 Před 2 lety +15

    வல்லமையான உயிருள்ள சாட்சி தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @thygracethygrace9539
    @thygracethygrace9539 Před 2 lety +2

    Praise the lord. He is unchanging God.

  • @User-fn5dr
    @User-fn5dr Před 10 měsíci

    Yesappa
    Hallelujah
    Sthothiram

  • @padmakala1823
    @padmakala1823 Před 2 lety +5

    Praise almighty God

  • @akilas3825
    @akilas3825 Před 2 lety +2

    God is great brother. Powerful testimony

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 Před 2 lety +21

    Wow wonderful testimony. உங்களுடைய சாட்சியை எல்லோருக்கும் ஷேர் செய்ய போறேன்.

  • @pastor.b.abrahamnewdelhi8913

    Great God, who delivered you all.

  • @vijiayagiri2706
    @vijiayagiri2706 Před rokem +1

    Powerful testimony thanks to God

  • @Ebiiiiiiiiiiiiiiiiii800
    @Ebiiiiiiiiiiiiiiiiii800 Před 7 měsíci

    Wonderful testimony

  • @angelinekamalam9129
    @angelinekamalam9129 Před 2 lety +1

    nice testimony our God is living

  • @charlesrathna4483
    @charlesrathna4483 Před 2 lety +2

    Wow. Praise the Lord!!! God bless you brother.

  • @siya8118
    @siya8118 Před 2 lety +2

    Amen,Glory to God

  • @jimsonson9392
    @jimsonson9392 Před rokem

    ஆசீர் ஜேம்ஸ்
    கண்டன்குழி பூதப்பாண்டி அந்தாரபுரம் நாகர்கோவில் இவர் மனம் 10 வருஷமாக மனைவி மகனை பிரிந்து இருக்கிறார் மகனை இதுவரையும் பார்த்ததே இல்லை எனக்கு பிறந்தது இல்லை என கூறுகிறார்.கோட் கேஸ் வழக்கில் இருந்து விடுதலை தாரும் இயேசுவே மனம் இறங்கும்

  • @shanthithangarose6872
    @shanthithangarose6872 Před 2 lety +1

    உயிருள்ள சாட்சி ஆமென்

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety

      CHRIST CALLING TV ஜெபித்து ஆசீர்வதியுங்கள்
      WATCH AND BLESSED
      Sister Geetha Beulah

  • @sharmisharmi2774
    @sharmisharmi2774 Před 2 lety +6

    All glory to Jesus 🙏

  • @kirubaharanthomas6920
    @kirubaharanthomas6920 Před 2 lety +3

    god will give you more souls in the coming days pastor.

  • @mariyamariya2569
    @mariyamariya2569 Před 2 lety +1

    Very very good mesage

  • @vijiayagiri2706
    @vijiayagiri2706 Před rokem +1

    Powerful testimony thanks God

  • @merinarajkumar4445
    @merinarajkumar4445 Před 2 lety

    Praise the lord ஜீவனுள்ள தேவன் நம்மோடு உண்டு

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Před 2 lety +4

    Thiverra Hindu.saatchi aandaver...yesu.mattumey santhikirar amen

  • @racheljanerachel8936
    @racheljanerachel8936 Před 2 lety +3

    Praise the lord amen.

  • @georgefernandes2047
    @georgefernandes2047 Před 2 lety +1

    Wonderful testimony praise the lord God bless you brother 🙏

  • @thilagavathi811
    @thilagavathi811 Před 2 lety +1

    praise the lord what a powerful testimony

  • @jeyabharathi3009
    @jeyabharathi3009 Před 2 lety +1

    Praise the Lord
    Jesus is wonderful living God
    Thank you Jesus

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 2 lety +2

    Amen Yesappa bless you Pastor....

  • @smileysheart3668
    @smileysheart3668 Před 2 lety +3

    Soul star my Jesus....

  • @hepsyanbalagi4833
    @hepsyanbalagi4833 Před 2 lety

    God bless you and your ministry. Amen🙏

  • @premalydia1815
    @premalydia1815 Před 2 lety +1

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளதே

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety

      ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த இணைந்திடுவோம்
      Support CHRIST CALLING TV

  • @neereyellam574
    @neereyellam574 Před 2 lety +2

    Thank you Lord Jesus Christ

  • @emimals1018
    @emimals1018 Před 2 lety +2

    Praise God 🙏 all the glory and honor to our Lord Jesus Christ 🙏 Amen.....thank you pastor for sharing this testimony...it will be a blessing to many people 🙏

  • @thamilzhan6882
    @thamilzhan6882 Před 2 lety +1

    I never hear such a miraculous, wonderful, amazing, beautiful testimony like this. DEVIL 😈 IS A LIAR. THIS TYPE TORMENTATION BY DEVIL, I NEVER HEARD. GO BLESS YOU AND YOUR FAMILY.

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Před 2 lety +5

    Isaiah 43...vs11 ....our.God.says .l even l am the.Lord and beside me there is no saviour

  • @Mary-by1ji
    @Mary-by1ji Před 2 lety +1

    Our God is Poweful. Glory to God.

  • @joydominic2985
    @joydominic2985 Před 2 lety +2

    Please pray for my sons and husband who have evil'spirits please do pray for my family

  • @varathanganesan9669
    @varathanganesan9669 Před 2 lety +1

    Praise the lord Bro ,god bless you ,I am Paster jayaraj T kundram

    • @ChristCallingTv
      @ChristCallingTv  Před 2 lety

      இது போன்ற சாட்சிகள் வெளிவர இந்த
      CHRIST CALLING TV ஜெபித்து ஆசீர்வதியுங்கள்
      Founder Sister Geetha Beulah

  • @vanithavani7985
    @vanithavani7985 Před 2 lety +2

    Praisethelordamen🙏🙏🙏🙏🙏

  • @vimalathirumeni2338
    @vimalathirumeni2338 Před 2 lety +2

    Amen praise the lord

  • @ramyavaradharaj8210
    @ramyavaradharaj8210 Před 2 lety +7

    Praise the Lord. Hallelujah. Brother unga channel சாட்சி ரொம்ப ரொம்ப எனக்கு useful இருக்கு. thanks Lord.

  • @selvajyothi5013
    @selvajyothi5013 Před rokem

    PRAISE the lord..continue ur ministry in the same place ..jesus is our only living God

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před 2 lety +2

    Amen piarse The Lord
    Eallah Pugalum Magimaiyum Ganamum Tutiyum Sthotiramum
    Tesuh Rajah Oruvarukea Amen

  • @kirubajeba753
    @kirubajeba753 Před 2 lety +2

    Glory to God

  • @padminic5206
    @padminic5206 Před 2 lety +2

    Thank you Jesus amen

  • @rajathisanthakumar7131
    @rajathisanthakumar7131 Před 2 lety +2

    Praise the lord jesus

  • @sathyamoorthysathyamoorthy5741

    ஆமென் அல்லேலூயா 🙏

  • @rathnamani2217
    @rathnamani2217 Před rokem

    Unmaiyana theivam yesappa thank you Jesus Christ amen