Yazhini All Christian Songs | Yazhini | Holy Gospel Music

Sdílet
Vložit
  • čas přidán 11. 01. 2023
  • Album : Yazhini Traditional Album
    Music : D.Mervin Suresh
    Full Rights & published By : Magnetic Marketing P Ltd
    #holygospelmusic
    #yazhini
  • Hudba

Komentáře • 283

  • @annaipoovencode2056
    @annaipoovencode2056 Před rokem +15

    அன்பின் சகோதரி யாழினி அவர்களுக்கு இறைவன் தந்த குரல் வளத்திற்காக்காகவும் இசை ஞானத்திற்காகவும் ஆண்டவருக்கு நன்றி கூறுகிறோம்... 🙏🙏🙏
    ஆண்டவருக்காக அவர் கொடுத்த நேரத்திற்காக, அவருடைய ஒவ்வொரு முயற்சிகளிலும், வளர்ச்சிகளிலும் ஆண்டவர் எப்போதும் உடன் இருப்பார் என்பதில் துளி கூட ஐயமில்லை...
    இந்தப் பாடல்களைக் கேட்டபோதெல்லாம் எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் சொல்லில் அடங்காதவை....
    உரையாடல்களுக்காக வார்த்தைகளை வைத்து வர்ணிக்கலாம்... ஆனால் இந்த மகிழ்ச்சியான உணர்வுக்கு என்னுடைய புன்னகை மிகப்பெரிய பதிலாக இருக்கும்..
    உங்களுடைய குரல் மிகவும் தனித்துவமானது...
    இந்த கோணத்தில் எனக்குத் தெரிந்து பெரும்பாலும் எவரும் முயற்சிப்பதில்லை..
    காரணம் பாரம்பரிய பாடல்களை மெருகேற்றும் உங்கள் முயற்சி தனித்துவமானது..
    இதற்காக இசை இயக்கம் செய்தும், இசை மீட்டியும் பாடலுக்கு வண்ணம் தீட்டிய அனைத்து கலைஞர் பெருமக்களுக்கும் எனது நன்றிகள்...

    உங்கள் அன்பு இசையோடும், எங்கள் அன்பு உங்கள் பாடலோடும் என்னாளும் உறுதியாய் பற்றி இருக்கட்டும்..
    🎉
    மேலும் சிறக்கட்டும் உங்கள் இசைப் பயணம்

  • @roshanthijoliver5999
    @roshanthijoliver5999 Před rokem +63

    மகள் நாங்கள் இலங்கைத்தமிழர். ஆனால் யேர்மனியிலிருந்து உங்கட அனைத்து நிகழ்ச்சிகளையும் ரசிக்கும் தீவிர ரசிகர்கள்.நீங்கள் நல்லபடியாக வாழவும் ஆண்டவருடைய நிறையப் பாடல்களைப்பாடி உலகப்புகழடைய ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

  • @sindarsing9455
    @sindarsing9455 Před rokem +12

    அருமையான குரல் அருமையான பாடல் கேட்க இனிமையாக உள்ளது

  • @masilamanimasilamani
    @masilamanimasilamani Před rokem +18

    நான் முதன் முறை கேட்ட இசையாகவே இருக்கிறது
    தேவனுக்கு துதி .

  • @jmalko9152
    @jmalko9152 Před dnem

    Praise the Lord God bless you 🙏👍❤️

  • @Sebastian1234-ey9wi
    @Sebastian1234-ey9wi Před měsícem +5

    1:47 யாழினியின் குரல் மிகவும் இனிமையாக உள்ளது அவரது குரலில் கிறிஸ்துவின் புகழை கேட்கும் போது மனதை மிகவும் இலகுவாக்குகிறது

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před rokem +7

    ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
    🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁

  • @sundarpappi4504
    @sundarpappi4504 Před rokem +14

    இனிமையான॥குரல்
    ௮ல்லேலுயா✝✝✝✝✝

  • @mohanachandranr6931
    @mohanachandranr6931 Před rokem +12

    Yazhini - Thank God for the sweet voice. Also, make your heart His temple, if you haven't. God bless you.

  • @littleflowera2895
    @littleflowera2895 Před rokem +7

    Honey voice.melody songs.very peaceful to hear.God bless all .

  • @selvaradjou5376
    @selvaradjou5376 Před 10 měsíci +4

    God u your family members,
    V Blessed voice for the Glory of our Lord Jesus Christ ❤❤

  • @jacinthacroos9263
    @jacinthacroos9263 Před rokem +16

    God bless you and your family

  • @radhakrishnanrajkumar4958

    Holy Bible songs shows eternal lighted path way to lord Jesus Christ eternal Kingdom. Full of blessings and healings. Praise to son of God.

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 Před 9 měsíci +3

    Hearing holy Bible songs, lord Jesus Christ entered my house, touched me, embraced me, blessed me, filled me with holy spirit and healed me. Satan fled. Received full of strength and happiness to praise and glorify lord. Praise to word of God, Jesus Christ.

  • @victorchelliah2103
    @victorchelliah2103 Před rokem +5

    Yazhini you are Blessed with a Talent of your sweet voice. Glory to God. Keep Praising God. We will also Praise and worship the Lord ,God with you.

  • @sagayaraja8110
    @sagayaraja8110 Před rokem +14

    இனிய பாடல்,. இனிய குரல்!!! இயேசுவின் வரம்!யாழினிக்கு

  • @peterthomas1861
    @peterthomas1861 Před 11 měsíci +6

    Sweet voice.
    Rare talented.
    All praise to GOD.

  • @mohandaisy6210
    @mohandaisy6210 Před rokem +3

    அழகான குரல்...
    ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக...

  • @selvaperia8512
    @selvaperia8512 Před rokem +13

    Sr. Yazhini, your singing is uplifting and graceful. Blessings and grace to you.

  • @glittusgonsalves9403
    @glittusgonsalves9403 Před rokem +20

    யாழினி யின் குரலிசை கேட்க்க மிக மிக இனிமை வாழ்த்துகள்.

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před rokem +2

    Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen

  • @punitharajasekar-xj5ob
    @punitharajasekar-xj5ob Před rokem +4

    God bless you Yazhini. Beautiful songs.

  • @renahawathirajakumar2607

    Very nice I will look super singar you are very excited 😊 very nice your voice God Bless you 🙏 all the time

  • @user-lx7ko3js5n
    @user-lx7ko3js5n Před 5 měsíci

    Amen amen Ellam Nalla padalkal makal karththar ungkalaj aservatheppar amen 🙏🌹💐 good morning 🌄☀️🌻

  • @sahayamarysahayam8283
    @sahayamarysahayam8283 Před rokem +2

    Super songs thanks யாழினி

  • @arunfelix5065
    @arunfelix5065 Před rokem +32

    வார்த்தை தெளிவு இனிய குரல் தெய்வீக பிரசன்னம் யாழினி இயேசுவின் பிள்ளை

  • @paskavinnarasu2920
    @paskavinnarasu2920 Před měsícem

    Super My God bless you

  • @MSamuel1985
    @MSamuel1985 Před rokem +4

    Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 Před 9 měsíci +1

    Lord Jesus Christ gifted Sister in Christ with golden and sweet voice to sing holy Bible songs by which we all get blessed by Him.

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc Před 9 měsíci +1

    My favourite female singer Ms. Yazhini..God bless you my daughter

  • @user-jf8vj1lk9g
    @user-jf8vj1lk9g Před rokem +1

    ❤ மிகவும் அழகனா அருமையன குரல்.(கர்த்ததர் ) என் கிருபை உனக்கு போதும்.

  • @johnrajan4820
    @johnrajan4820 Před rokem +4

    Very beautiful songs and beautiful voice

  • @ratnaarasaratnam8742
    @ratnaarasaratnam8742 Před rokem +2

    Beautiful voice. Praise the Lord.
    Well done யாழினிம்மா

  • @padmapushparaj963
    @padmapushparaj963 Před 11 měsíci +1

    School day's songs கேட்கும் போது சந்தோஷம் ...

  • @dr.manohari7122
    @dr.manohari7122 Před rokem +9

    இறைவன் அருளால் எண்ணில்லா நலன்களும் உயர்வுகளும் பெற வாழ்த்துகிறேன்

  • @jasanthajennycloss3622
    @jasanthajennycloss3622 Před rokem +1

    Yazhini you have a great voice. Please praise God with your sweet voice. You need not sing film song. God will rejoice with you. God bless you abundantly ❤❤❤

  • @Rajajeba
    @Rajajeba Před rokem +4

    Sweet Melodies Praise the Lord

  • @j.abrahamjosekirubalini5775
    @j.abrahamjosekirubalini5775 Před 10 měsíci +1

    Don't have words to thank you.. May God bless you, the nightingale for Tamil Christian songs.

  • @benjaminfranklin9100
    @benjaminfranklin9100 Před rokem +2

    The songs are excellent and joyful because Easter is nearing. Congratulations.

  • @sesulawrance258
    @sesulawrance258 Před rokem +3

    Shalom. Super Great Worship & Praise Ministry. It's a GIFTS FROM ABOVE. KEEP ON BRING MORE. WELL PREPARED. KEEP ON. MALAYSIA.

  • @robertxavier8562
    @robertxavier8562 Před 10 měsíci +2

    I too love so much that Amazing Voice!

  • @cornerstoneapologetics839

    super songs, it's a profound joy of praising our Lord Jesus Christ...

  • @user-ic3rg5op6u
    @user-ic3rg5op6u Před 11 měsíci +2

    Very sweet song. Antidote for sorrow.Thank you Jesus.

  • @rosygabriel9925
    @rosygabriel9925 Před 2 měsíci

    Very nice voice Yazhini.May God bless you.

  • @clareradiotv2012
    @clareradiotv2012 Před rokem +24

    Yazhini - God bless you always! Many will continue to listen to your singing!

  • @user-qu6zo7mr4y
    @user-qu6zo7mr4y Před 7 měsíci +1

    Jesus bless and keep you more than happy for you amen hallelujah.

  • @davidthomas8511
    @davidthomas8511 Před 4 měsíci

    Such a beautiful Voice. God Bless You and Your Family.

  • @vedhamanickam9703
    @vedhamanickam9703 Před 4 měsíci +7

    அன்பு மகள் யாழினி யின் குரல் வளம் தெய்வீக ராகம் தேனினும் தெவிட்டாத பேரின்பம் வாழ்க வளர்க...
    பூவாணி.இரா.வேதமாணிக்கம்

  • @jesusraji6396
    @jesusraji6396 Před 11 měsíci +1

    Praise god... I am. Happy to hear this songs... Stress buster..

  • @sulochanaa2385
    @sulochanaa2385 Před 4 měsíci +1

    Very beautiful and melodious voice child. God bless your career and happiness.
    My prayers and my blessings.

  • @baskarana7472
    @baskarana7472 Před rokem +3

    Song's. SUPER. God. Bless. Yoou

  • @pandiyarajans5899
    @pandiyarajans5899 Před rokem +7

    Excellent voice. God bless you. Keep it up. Thank God

  • @user-yp6dg2ll6y
    @user-yp6dg2ll6y Před 6 měsíci

    இலங்கையிலிருந்து,,,பிரிஞ்சி,,அக்கும்பல் ,பாடல்

  • @anniejosephine2376
    @anniejosephine2376 Před rokem +8

    Voice vera level

  • @RameshRamesh-cp1gc
    @RameshRamesh-cp1gc Před 9 měsíci +1

    Super singer, God bless you, Vincent, Ramesh,

  • @saravananvadivelu1627
    @saravananvadivelu1627 Před měsícem

    Praise the lord

  • @xavierasirwatham537
    @xavierasirwatham537 Před rokem +2

    Yazhini you are great God bless

  • @krishanthiv.krishanthi9814

    Yalini God bless you.

  • @sakthi.ssakthi.s1596
    @sakthi.ssakthi.s1596 Před rokem +5

    Amen praise the lord 🙏

  • @Badminton-Dog-Lovers
    @Badminton-Dog-Lovers Před rokem

    Pagtharudan paduven very nice super 🎉

  • @KuppanKuppan-fx4wb
    @KuppanKuppan-fx4wb Před 20 dny

    Super songs

  • @annepricillaofficial4128

    Nice collection....

  • @Paivapepin
    @Paivapepin Před rokem +4

    Excellent vocal expressions Yaazhini..
    Excellent Song selections...Much Appreciated💐💐

  • @kingslysudhakar1201
    @kingslysudhakar1201 Před 11 měsíci +3

    Wonderful collection of spiritually mesmerising songs.keep releasing the collections like this of various singers.

  • @paul1584
    @paul1584 Před měsícem +1

    Thank you amen❤

  • @RobinJ-yj8vx
    @RobinJ-yj8vx Před rokem +2

    Voice, super, sister, God bless you

  • @annamariyal6067
    @annamariyal6067 Před rokem +9

    உண்மைதான் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது மனம் ஆறுதலாக இருக்கிறது

    • @rozariojoseph9771
      @rozariojoseph9771 Před rokem

      All melody songs .Brings mental peace. Getting blessings throughout the day
      Thanks.

  • @irudayanathanselvi3381

    கத்தோலிக்க திருச்சபை பாடல் நடுவில் விளம்பரங்கள் போட்டு கேட்கும் நபர்கள் வேதனையை தேடாதீர்கள் மரியே வாழ்க

  • @rajanakanthan
    @rajanakanthan Před rokem +4

    அருமை அருமை சகோதரி

  • @belsonantony102
    @belsonantony102 Před rokem +4

    Excellent voice God Bless you keep it up

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 Před měsícem

    Very nice song 🎵 God bless you more than more ❤

  • @user-yj1hm2ms1s
    @user-yj1hm2ms1s Před rokem +2

    Congrats child.
    God bless your service.
    Glory to God.
    Best singer

  • @user-fd2mh7gf5k
    @user-fd2mh7gf5k Před 8 měsíci +9

    நல்ல இனிமையான குரல் வளம் இயேசப்பாவின் ஆசிர்வாதம் என்றென்றும் உன்னோடு இருப்பதாக ஆமென்

  • @paul1584
    @paul1584 Před měsícem +2

    Yjsnk you jesus❤🎉

  • @auntiemary5016
    @auntiemary5016 Před 4 měsíci +1

    God bless you praise the lord

  • @paul1584
    @paul1584 Před měsícem +1

    Thank iyou jesus well pleased prayer song

  • @jesuskavithajcgjkl3175
    @jesuskavithajcgjkl3175 Před rokem +2

    Super akka😗😗😗God bless you akka😗😗😗

  • @slevamjames3641
    @slevamjames3641 Před 9 měsíci

    Sweet voice praise God May God Bless you

  • @sasikala3361
    @sasikala3361 Před 8 měsíci

    Very nice yazhini thanks for you God bless you yhngam

  • @Kanagalingam-oo4sj
    @Kanagalingam-oo4sj Před 3 měsíci +1

    உங்கள்பாடல்அபிசேகம்நிரைந்தது

  • @nagavalli404
    @nagavalli404 Před rokem +1

    Arumai sagothari

  • @Kamali-rm8wd
    @Kamali-rm8wd Před 17 dny

    Very nice

  • @user-ie8bt3kc6k
    @user-ie8bt3kc6k Před 8 měsíci

    Super. God bless you, continue Christian song

  • @sasikala3361
    @sasikala3361 Před 8 měsíci +1

    God bless you thangam

  • @JayaKumar-wx5fg
    @JayaKumar-wx5fg Před rokem +3

    Verry nise songs in your nisse tone

  • @vincentempireraj5497
    @vincentempireraj5497 Před rokem +2

    Arumai valthugal

  • @r_b9846
    @r_b9846 Před rokem +4

    Nice sings excellent voice

  • @paul1584
    @paul1584 Před měsícem +1

    Super sister hlorytoJesuzs ❤

  • @devaanbu1548
    @devaanbu1548 Před rokem +3

    Amen amazing thanks sister thanks 😊

  • @lourdurajjoseph9013
    @lourdurajjoseph9013 Před měsícem

    Praise the Lord. Congratulations .

  • @user-ut1ej2pi4d
    @user-ut1ej2pi4d Před rokem +1

    Amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏👏👏👏👏👏 super words that start with a great 💯💯💯 thanks for me singing song every nice together Lord amen anbu Deva Jabez anrum anbu anbu anbu thanks 🙏🙏🙏 holy spirit Jesus Christ superstar seeing all ways every nice together Lord amen 💖💖💖🙏👏👏👏

  • @prakashanthony8024
    @prakashanthony8024 Před rokem +2

    May God bless you.....

  • @sassiarokiaraj5956
    @sassiarokiaraj5956 Před 25 dny

    Praise the Lord Amen Jesus Christ Amen
    Thank you Jesus Christ Amen
    Love you Jesus Christ Amen
    Thank you Jesus Christ Amen

  • @jeyaseelan649
    @jeyaseelan649 Před rokem +3

    Praise the Lord

  • @charlesa5612
    @charlesa5612 Před rokem +35

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள், யாழினியின் குரல் மிக இனிமை வாழ்த்துக்கள்.

    • @kumars2404
      @kumars2404 Před rokem +1

      G vi

    • @m.nagarajm.nagaraj7244
      @m.nagarajm.nagaraj7244 Před rokem +2

      தேவன் படெல் ஜீவன் உலா song one morai kaithal you Jesus Christ

    • @darwin8579
      @darwin8579 Před rokem +1

      Nicesong

    • @georgeimmanuel6584
      @georgeimmanuel6584 Před rokem

      @@kumars2404 .. Q

    • @georgeimmanuel6584
      @georgeimmanuel6584 Před rokem

      @@kumars2404 qqqqqqqqqqqq1qqqqqqqqq11qqqqqq11qqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqq1qqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qaqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqq1qq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @mpsraj3297
    @mpsraj3297 Před 8 měsíci +1

    May God bless you in all respects

  • @SwarnaLatha-uy5jd
    @SwarnaLatha-uy5jd Před 2 měsíci

    God bless you my dear daughter.

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 Před 8 měsíci +1

    God bless you Sister, Amen 🙏

  • @annammastephen5389
    @annammastephen5389 Před rokem +1

    I liked your voice, and songs,

  • @sugumara4547
    @sugumara4547 Před 9 měsíci +1

    Thanks & May God bless you gifted child Yazhini. Keep it up.